No video

இந்துத்துவவாதி இளைய ராஜாவின் மறுபக்கம்; பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்த ராஜா! | GLOBE 360 MEDIA

  Рет қаралды 10,445

Globe 360°

Globe 360°

Күн бұрын

#kantharaj #kantharajinterview #kantharajspeech #kantharajspeechlatest #drkantharajspeech #drkantharajlatestspeech #drkantharajlatestinterview #drkantharajrecentinterview #sanatandharma #nirmalasitharaman #brahman #religionpolitics #hindu #hindumuslim #hinduism #hindupolity #ilayaraja #ilayarajasongs #ilayarajamusic #ilayarajahits #musicdirectorilayaraja #kiveeramani #kiveeramanispeech #ilayarajaspeech #ilayarajaambedkarmodi #ilayarajavairamuthu #kangaiamaran #arrahman #kalaignar #mgr #actormgr #mgradmk #mgrpolitics #sivaji #actorshivaji #kollywood #kollywoodactors #kollywoodcinema
Follow Our Other Social Media Platform
Facebook : business.faceb...
Twitter : / globe360media
Instagram : / reels
Follow our other KZbin Channel
GCinema : / @gcinema.
குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
🔥 rb.gy/wrda1 🔥
Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
🔥 rb.gy/wrda1 🔥

Пікірлер: 56
@kannanmuniyasamy8611
@kannanmuniyasamy8611 7 ай бұрын
மருத்துவர் ஐயா அவர்கள் ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு வெடிகுண்டு போல் உள்ளது வாழ்த்துகள்
@krishnaraja4569
@krishnaraja4569 7 ай бұрын
Sariya sonninga sir 👌👌👌
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 7 ай бұрын
இளையராஜாவின் தற்கால பேச்சுக்கள் அபத்தம்.உயர்வும் தாழ்வும் வாழ்வில் உண்டு.உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், இவர் போன்று யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.இறைவன் நல்வழி காட்டட்டும்.
@prasadpalayyan588
@prasadpalayyan588 7 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி!
@Kangayam_
@Kangayam_ 7 ай бұрын
💯 Dr rocks! ♥️
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
12:49 அப்படியே உங்கள் அருமை தலைவர் கருணாநிதி உண்மையான பெயர் தட்சிணாமூர்த்தி என்று சொல்ல மறந்துட்டியே காந்தராஜ்
@Indtami
@Indtami 7 ай бұрын
Nee enna pannitu irukinga..video eduthu podu..yaru vendam nu sonnathu..
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 7 ай бұрын
@@Indtami எந்த வீடியோ எடுத்து போடுறது
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 7 ай бұрын
இளையராஜா வை அவமதிக்க மட்டுமே தொகுக்கப்பட்ட நிகழ்ச்சி.. இளையராஜா இசையை மதிக்கிறோம் மனிதத்தை கற்றுக்கொள்ள இளையராஜாவிடம் ஒன்றும் இல்லை..
@arockiasamye5721
@arockiasamye5721 7 ай бұрын
பண்ணைப்புரம் csi church ஹார்மோனியம் பெட்டியில் இசை பழக்கிவிடபட்டவர் கிறிஸ்தவர் தான் சொல்லி கொடுத்தார் தெரு கூத்து பாட்டு பாடும் குடும்பம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாட்டு பாடி வாழ்ந்த வர்கள் இன்று வேஷம் போடும் நடிகன்
@rebayeerebayee5257
@rebayeerebayee5257 7 ай бұрын
என்னதான் உயர உயர பறந்தாலும் குருவி பருந்து ஆக முடியாது
@visalek9912
@visalek9912 7 ай бұрын
Doctor K 👏👏👏💪
@iyaduraipandian8403
@iyaduraipandian8403 7 ай бұрын
சாமியார் தல கனம் பிடித்த இலைய ராஜ் வேட தாரி
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 7 ай бұрын
Dr. சார் இளைஞராக பேசுகிறீர்கள்.
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
வாழ்ந்தாருக்கு வாலாட்டுபவன் இளையராஜா
@rajapandianguruswamy1309
@rajapandianguruswamy1309 7 ай бұрын
வேடதாரி இல்லை அவர் கபடதாரி
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
அடுத்தவன், ஆரியம்,வாழ அஞ்சு நாள் பட்டினி கிடப்பவன் இளையராஜா
@davidrajkumar6672
@davidrajkumar6672 7 ай бұрын
Good speech keep it up Dr 👍
@mtcemngr5292
@mtcemngr5292 7 ай бұрын
இளையராஜாவை டேனியல்டேனியலாரிஜ் என்றும் இப்போது இந்து வேடம் போடுகிறார் என்று ஐயா காந்தராஜ் கூறுகிறார். இதை முதலில் செய்தது "அமர்சிங்" கங்கை அமரன்தான்.
@jassassociatess
@jassassociatess 7 ай бұрын
அருமை சிறப்பு அன்பு ஐயா
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பவன் இளையராஜா
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 7 ай бұрын
Sanhi iliyaraja aanvam ahambavam
@murugayanpalanisamy6088
@murugayanpalanisamy6088 7 ай бұрын
China put-hi ilaya raja he himself proved what he is
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u 7 ай бұрын
ஆண்டவர் கொடுத்த இசைஞானத்தை பெற்றுக்கொண்டு கிறிஸ்தவராக இருந்தால் வாழ்ந்தால் என்ன? கிறிஸ்தவ பெயரை மாற்றி கொண்டு உலகத்துக்கு வேண்டி வாழ்வது நியாயமா! டேனியல் ராஜா அவர்களே! இன்னும் குயர்பாடுங்கள்*
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 7 ай бұрын
இசைஞானி இளையராஜா திரைப்பட உலகை வாழ வைத்தவர் இசைக்காக தன்னை அர்ப்பணிப்பு உண்மையான ஆன்மீகம் பக்தி அவரைப்பற்றி தேவையில்லாத விமர்சனம்
@Manithan123
@Manithan123 7 ай бұрын
கேள்வி கேட்பவர் வாயில் கூழாங்கர்கள் வைத்துள்ளாரா? என்ன கேட்கிறார் என்றே புரியவில்லை!
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
நன்றி கெட்ட இளையராஜா எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு
@venkatesan6257
@venkatesan6257 7 ай бұрын
அடேய். இளையராஜா பத்தி பேசலைன்னா உங்களுக்கு வயிறு வலிக்கிதாடா காந்தராஜ் ஒரு பைத்தியம் 😅
@pravinmurthy
@pravinmurthy 7 ай бұрын
Ilayaraja oru vayasaana paithiyam.. Music Maestro no doubt but personally a very cheap character..
@nhmsaleem8076
@nhmsaleem8076 7 ай бұрын
இளையராஜா ஒரு மாங்கா மடையன்
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
விஜய் எப்படி கிறித்தவ பெயர் ஆக முடியும்?
@VGSM28
@VGSM28 7 ай бұрын
You guys can't digest when someone doesn't toe your line 😅😅😅
@sarath-reviews4499
@sarath-reviews4499 7 ай бұрын
Dr..only your market revenue speech sir 😂
@antonyraj1738
@antonyraj1738 4 ай бұрын
Yu r giving so much space to a musician whó is nothing more than instru ent player.. v have seen so many.
@padmasivakumarsiva8419
@padmasivakumarsiva8419 7 ай бұрын
Ilayaraja original name Gnadesigan
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 7 ай бұрын
கூட்டத்தில் நிர்மலா அருகில் தான் இளையராஜா amarn👌 இருந்தார். எதாவது உளறு
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh 7 ай бұрын
Deniyal raja oru saakghatai malam Deniyal Raja oru mental payal Deniyal Raja TAMILAN kaal seruppu Raja ekghu seruppu maalai poota veendum bro.
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 7 ай бұрын
இளையராஜாவை இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் உங்களுக்கு views எகிரும் போங்க...
@aramessh5419
@aramessh5419 7 ай бұрын
😅
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 7 ай бұрын
SPB brahmin how this Oldman supporting
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
நியாயம் வெல்ல வேண்டும் பிராமணர்கள் எதிரி அல்லர். பிராமணியம் தான் எதிரி
@palaniappaponnusami4260
@palaniappaponnusami4260 7 ай бұрын
நாடகம் போடுகிறான் ராஜா
@jaggi7918
@jaggi7918 7 ай бұрын
இவன் பெயர் கண்டிப்பாக நிலைக்காது. ஜி ராமநாதன் மஹாதேவன். எம்எஸ்வி மறக்கமுடியாது இவனெல்லாம் ஆஷாட பூதி ..கேட்டு வந்த வரம் அப்படி
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 13 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Nayanthara Issue 🛕🤔🕌 | Madan Gowri | Tamil | MG
16:37
Madan Gowri
Рет қаралды 668 М.
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН