No video

Investment வ. நாகப்பன் - வசதியாக வாழ பணத்தைப் பெருக்கும் வழி!

  Рет қаралды 504,150

PONTV CHENNAI

PONTV CHENNAI

Күн бұрын

வ. நாகப்பன் - வசதியாக வாழ பணத்தைப் பெருக்கும் வழி!
V. Nagappan
Investment consultant
98416 42420
The way to grow money to live comfortably!
#Nagappan #Investmentconsultant #Money #Stock #Stockmarket #Sharemarket #Savings

Пікірлер: 458
@RAHAKUMAR
@RAHAKUMAR 4 жыл бұрын
ஒரு நல்ல தந்தை மகனுக்கு அறிவுரை வழங்கிய மாதிரி அற்புதகம்க உள்ளது.👏👏👏
@kdhineshar
@kdhineshar 4 жыл бұрын
10 நிமிட பேச்சில், 50 ஆண்டுகள் வாழ தேவையான ரத்தின சுருக்க அறிவுறை... என்னை போன்ற வளரும் இளம் தலைமுறை சார்பாக தங்களது மேலான கருத்துக்களுக்கு நன்றி ஐயா
@anjugamkothandapani1271
@anjugamkothandapani1271 4 жыл бұрын
பத்து வீடியோவில் சொல்ல வேண்டிய விஷயங்கள் பத்து நிமிடங்களில் நீங்கள் சொல்வது அருமை.
@sanjeevmail
@sanjeevmail 4 жыл бұрын
புதுசா ஒனும் சொல்லல அவரு
@nagappanvalliappan3132
@nagappanvalliappan3132 4 жыл бұрын
@@sanjeevmail True. My Father said the same thing after my first interview and also after reading my first book :-) For those who know this is nothing. This is for thoe who want to know.
@barbiekids7
@barbiekids7 4 жыл бұрын
சூப்பர் சார்! நான் சிக்கனமாக என் அளவில் நான் சிறப்பாக வாழ்கிறேன்.ஆனால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்னை ' பட்ஜெட் பத்மநாபன்' என்று கிண்டல் செய்கிறார்கள். அது தான் மனதுக்கு வருத்தம் அளிக்கிறது!
@prabakaran8783
@prabakaran8783 4 жыл бұрын
Don't worry brother
@davidmec65
@davidmec65 4 жыл бұрын
சொல்றவங்க சொல்லிட்டு போகட்டும் விடுங்க
@barbiekids7
@barbiekids7 4 жыл бұрын
@@davidmec65 TQ VERY MUCH MAM
@barbiekids7
@barbiekids7 4 жыл бұрын
TQ BRO
@poomarimuthukumarm1297
@poomarimuthukumarm1297 11 ай бұрын
Don't bother. Ignore them. They are not going to help you in troubled times.
@roy90005
@roy90005 4 жыл бұрын
I really admire his talk on savings and investments. I am almost 58 years old a Malaysian and I am still working to meet my ends meet. Me and my wife are both heart patients , although we don't depend on our three children who are all grown up and married, I and my wife still work. Hearing your talk made us feel lighter. Great valueble information you had shared sir.
@prabakarangovindarajgovind4279
@prabakarangovindarajgovind4279 4 жыл бұрын
வருமானத்தில் முதல் செலவு சேமிப்பு சூப்பர் சார்.
@kuppusamyparameswari6171
@kuppusamyparameswari6171 4 жыл бұрын
Super sir jai hind
@karthikeyansubramanian8658
@karthikeyansubramanian8658 4 жыл бұрын
Anubav chit fund slogan. Thangalinmuthal selavu semippa irukkatum
@dk.vlogsv
@dk.vlogsv 4 жыл бұрын
@@onlinejobsindia2860 சில்லரை வர்த்தகம் பாதிக்கும்.... Fully Fake product in online....
@narain7778
@narain7778 4 жыл бұрын
Am doing this method...Way now little bit happy....
@r.balasubramanian7870
@r.balasubramanian7870 4 жыл бұрын
இளம் வயதினரைவிட ஓயவூதியத்தில் வாழும் என்னைப்போன்றவர்களின் பாடு இன்னும் மோசம் . வருமானம் திடீரென சரியும்போது இதுவரை பின்பற்றிய வாழ்க்கைத்தரத்தை இழக்க முடியாமல் படும் அவஸ்தைபட்ட சொல்லி மாளாது. இதற்கும் ஒரு நல்ல உபாயம் சொன்னால் உதவியாக இருக்கும்.
@nalagirisamy2717
@nalagirisamy2717 4 жыл бұрын
சேமிப்பின் முக்கியம் பற்றி திரு. நாகப்பபன் அவர்கள் கருத்துக்கள் அருமை
@krishnasamy3967
@krishnasamy3967 4 жыл бұрын
It is a positive comment. Mr Nagappan sir`s way of narration somehow resembles the great Thenkatchi.Ko.Swaminathan sir, who is known for his simple and excellent narrative of topics. Well done Mr Nagappan sir, pls do provide such speeches frequently.
@abc-je7qe
@abc-je7qe 4 жыл бұрын
நல்லது. நீங்கள் அடிப்படையான விசயத்தை சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துகள். சேமிப்பை ஓரளவிற்குத்தான் வங்கியில் சேமிக்க வேண்டும். சில லட்சங்களை சேமித்த பிறகு அதை வட்டிக்காக வங்கியில் வைத்திருப்பதை விட அந்தப் பணத்தை வீடுகள், நிலங்கள், கடைகளை வாங்கி வாடகைக்கு விடுவதன் மூலம் வங்கியில் கிடைக்கும் வட்டியைவிட அதிகமாகவும் , பணத்தின் மதிப்பு வீழ்ச்சியுற்றாலும் மதிப்பு குறையாமல் பாதுகாப்பாக இருக்கும். ஆக, பாதுகாப்பான முதலீடுகள் எவை என்பதைப் பற்றி வீடியோ அடுத்து தங்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கிறேன் தோழர்.
@srihariharan4282
@srihariharan4282 4 жыл бұрын
Nenga sonnatha than enga amma pannitu irrukanga .... Even enga veetula frigde ac washing machine water heater edhuvumeh ila analu nanga happy ahh dha irukom
@nithyakalyani8879
@nithyakalyani8879 4 жыл бұрын
Nice to hear you are happy .many people with everything not happy.
@rajanv.p.2013
@rajanv.p.2013 4 жыл бұрын
Super bro..
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
வ. நாகப்பன் - வசதியாக வாழ பணத்தைப் பெருக்கும் வழி. ! - அருமையான உரை. நண்பர்கள் ஆழ்ந்து கேட்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி PON TV Chennai
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 4 жыл бұрын
Good advice. Credit card holders to deeply examine this. Happiness does not exist in seeing the other man or the man who is rich. Common sense is not the point to he examined. Only application of sense that is required for every human being in the day today life. Habit of savings developed will certainly give a helping hand in our age old days. I am now 70 years old. I am neither rich nor poor. But I am contended and happy.I never cheated anybody knowingly or un knowingly but was cheated sometimes from which I learnt a good lesson.. I thank the gentleman Shri Nagappan for the good advise for younger generation today. " Small drops turn into a big flood""song
@kraghavancpcl
@kraghavancpcl 4 жыл бұрын
SIR WHAT YOU SAY IS 100% TRUE I AM A GOOD EXAMPLE FOR YOU SIR
@Rc_Troll2023
@Rc_Troll2023 4 жыл бұрын
தற்போதைய இளைஞர்களுக்கு பொருத்தமான அறிவுறுத்தல்கள் நன்றி.
@sakthmech
@sakthmech 4 жыл бұрын
Romba yadharthamana speech sir
@bhaskaranbakthavatsalu8663
@bhaskaranbakthavatsalu8663 4 жыл бұрын
There were no too many deviations previously in normal lives. Now cinemas,serials,friends lifestyle,media, thrust so many luxury ideas in each and every family. Spending has become the order of the day. If the head of the family or the earning member try to control the expenditure, peace of the family shatters. Amicable, understanding family members is becoming A DREAM.
@ranjanis2274
@ranjanis2274 4 жыл бұрын
Thanks for sharing! Beautifully explained. Simple way to save is by “Paying yourself First”.
@balamurugan2926
@balamurugan2926 4 жыл бұрын
வணக்கம் அய்யா 🙏அருமையான தமிழ் உரையாடல் அன்றாடம் நாம் செய்யும் வீண் செலவு செய்பவர்கள் இந்த பதிவின் மூலம் சற்று சிந்தித்து செய்வார்கள் 👫🤝🙏
@bharathdhandapani66
@bharathdhandapani66 4 жыл бұрын
Rich dad poor dad is best book .... I am finished this book...
@muralit4289
@muralit4289 4 жыл бұрын
அருமையான பேச்சு.. நன்றி... வாழ்க வளமுடன்..
@onlinejobsindia2860
@onlinejobsindia2860 4 жыл бұрын
Dear sir / madam , This is Arun from Chennai , I worked as eng.college professor and then turned into startup advisor also working as franchise head in brand called festoo.( 100 percent genuine brand ) Here at festoo they are giving FOCO model franchise business with passive income of 5 percent every month for investors. Multiple of 1 Lacs you can invest in our firm for your amount agreement and cheque will be issued for safety purpose good opportunity for start up investors / franchise investors below I also mentioned some of the benefits of festoo read and interested means contact me Why to take franchise in festoo ? # India's first online grocery with outlet showcase . # It Deliver s goods within 60 minutes # More than 1 lakhs products tie up # India bank tie up we are eligible to go for loans upto 600 crs # IPO process more than 45 % work completed. # Member in leading franchise partners like franchise india , franchise bazar , businesspannalam etc. # Have users more than 1 lakh members # India's first project based digital currency (coming soon) # FOCO MODEL business delievers risk free rerurn for investors. # More than 2000 networker s already engaged in our brand promotion. # Actress Nayanthara as brand ambassador. # keeps going Don't delay call - 8248715027. www.festoo.com
@manivannannarayanaswamy3867
@manivannannarayanaswamy3867 4 жыл бұрын
Thank you sir very valuable video thank you very much
@vallalarmaiyam4354
@vallalarmaiyam4354 4 жыл бұрын
அய்யா அருமையான, எல்லோருக்கும் அனுகூலமான அறிவுரை கள். இனி உங்கள் அறிவுரைப்படி செயல் இருக்கும். வாழ்க வளமுடன் என்றும்.
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@ramarajan8061
@ramarajan8061 4 жыл бұрын
நான் Car loan வாங்கலாம் என்று நினைத்துதேன் உங்களது அறிவுரையை கேட்டபின் அந்த நினைப்பையே மறந்துவிட்டேன் அய்யா . மிக அருமையான பயனுள்ள தகவல் ந நன்றி அய்யா
@harivindran4426
@harivindran4426 4 жыл бұрын
Very well explained there are many out there not aware of this fact. We are only can gain from people whom wise and experience. Tq sir🌹
@kar2372
@kar2372 4 жыл бұрын
Usually I will not write comments but you're speech makes me to write...very very good information i love you sir. Thanks🙏
@subramaniyanp4328
@subramaniyanp4328 4 жыл бұрын
இன்றைய இளைஞர்கள் தேவைக்கு அதிகமாகவே சம்பாதிக்கின்றனர். ஆனால் தேவை என்று மனதில் தோன்றும் பொருளையெல்லாம் வாங்க முடிவெடுத்து கடன் பெற்று தன் சம்பாத்தியத்தில் பாதியளவு வட்டி யே கட்டுகின்றனர். இப்படி செய்தால் முன்னேற்றம் எப்படி வரும். வராது. இங்கு ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். எந்த திட்டத்தில் பணம் வளரும். அதை சரியாக சொல்லத்தான் ஆள் இல்லை என்று. நண்பர்களே, எப்பொழுது ஒரு பொருள் நமக்கு தேவை என்று தோன்றுகிறதோ, அது நமக்கு மிக அத்யாவசியமான மற்றும் அவசியமான தேவையா இல்லையா என்று கணவன் மனைவி மட்டுமல்ல, பிள்ளைகளும் சேர்ந்து நன்கு யோசித்து முடிவு செய்து, தேவை என்றால், குறைந்தது 1 வருடத்திற்கு அதற்காக சேமித்து அதன்பிறகு வாங்கவேண்டும. இப்படிச்செய்தால் பணம் வளரும். அந்த பொருள் வாங்கும் பணத்தில் ஐந்தில் ஒரு பங்கு(வட்டி) மிச்சமாகும், வளரும். இந்த திட்டத்தை செயல்படுத்தி பாருங்கள். நான் இப்படித்தான் திட்டமிட்டு செய்தேன்.இன்றுவரை எதற்கும் கடன் வாங்கியதில்லை.
@thirumalai1726
@thirumalai1726 4 жыл бұрын
அருமை.புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தீர்கள்
@justbe3708
@justbe3708 4 жыл бұрын
Use Things, not People Love People, not Things.
@businesspaper7763
@businesspaper7763 4 жыл бұрын
Nice
@RK-ve4xp
@RK-ve4xp 4 жыл бұрын
In out society, it is opposite.
@sriramr4836
@sriramr4836 4 жыл бұрын
Great
@gokularamanas7914
@gokularamanas7914 4 жыл бұрын
True. Opposite society especially relatives.
@TechFoxTamil
@TechFoxTamil 4 жыл бұрын
Super bro
@parthasarathym6074
@parthasarathym6074 2 ай бұрын
Good advice sir..u r my guru
@prathibhabharathy2232
@prathibhabharathy2232 2 жыл бұрын
Vera level. Vera level...Sir, you should definitely do more videos
@vetrivel5434
@vetrivel5434 Жыл бұрын
think
@sixcivil
@sixcivil 4 жыл бұрын
Very useful. I plan to buy iphone 11. Now i stop buying after see this video. Thanks a lot
@malaramesh8766
@malaramesh8766 4 жыл бұрын
We are following this from our childhood . Just contented with wat we have never ever compared with others. So in peace of mind.
@iyyappanj9806
@iyyappanj9806 Жыл бұрын
we too
@jayampaathiramaaligai4375
@jayampaathiramaaligai4375 4 жыл бұрын
அற்புதகருத்து அருமை அருமை அரிமா.ஆ.சிவராமவீரப்பன் ஜெயம்பாத்திரமாளிகை சிதம்பரம்
@logeshkumar8852
@logeshkumar8852 4 жыл бұрын
10.30 Minutes are useful. Thank you Sir @NAGAPPAN.V 👍👍
@ptj1ptj172
@ptj1ptj172 4 жыл бұрын
Simple concept: House price - 50 lakhs Now, downpayment - 10 lakhs Loan - 40 lakhs, emi - 40 k per month for 15 yrs. 5 yrs later, downpayment - 20 lakhs Loan - 30 lakhs emi - 30k per month for 12 yrs.
@grenadegobi2508
@grenadegobi2508 4 жыл бұрын
Investing in a house today is a bad option
@ptj1ptj172
@ptj1ptj172 4 жыл бұрын
@@grenadegobi2508 yes might be. But my point is that, people at 28 take EMI to buy a house and end up paying way too much interest with little down payment. Instead if you buy at 40, with more money and lesser EMI, you won't pay much as interest. Also, till 40 you can happily roam around settling for career, by putting all your savings in FD ( 6-7%) and help it grow. Moreover there is no pressure to retain a job due to politics as there is no EMI. At 40, once you know you have settled, with kids, go for a good house. Till then stay at rentals. Another adv, there are lots of vacant houses in Chennai, meaning owners will have to reduce their rents to attract tenants. So make use of that. My humble opinion.
@suthan2003
@suthan2003 4 жыл бұрын
Old proverb: Best time to plant a tree is 20 years ago Next best time is now Same applies to financial investment as well
@cheranmorningstar0
@cheranmorningstar0 4 жыл бұрын
Agreed ✌🏻😊
@user18suryakumar18
@user18suryakumar18 4 жыл бұрын
Excellent advice sir.. my life over but useful to coming generations 👏👏👏🌷🌷🌷🙏🙏🙏
@SuvayinRagasiyam
@SuvayinRagasiyam 4 жыл бұрын
வணக்கம் உங்கள் வார்த்தை அனைத்தும் உன்னை அருமை நன்றி
@InvestmentInsightsTamil
@InvestmentInsightsTamil 4 жыл бұрын
Great advice on Savings. Also, this is the book referred in this video: Rich Dad Poor Dad by Robert T. Kiyosaki. I would encourage everybody to read that book to understand how rich thinks and invests. "The Millionaire Next Door" by Thomas J. Stanley and William D. Danko is a great read as well to understand how many reach the millionaire status by living simple.
@n.susilasankari5399
@n.susilasankari5399 4 жыл бұрын
Well said sir. In this modern world of consumerism this advice is very very necessary.
@ravananrajesh3978
@ravananrajesh3978 4 жыл бұрын
அத்தியாவசியம் எது, அனாவசியமாக எது என தெரிந்து செலவு செய்க. அருமையான பதிவு, நன்றி ஐயா...
@naveenraj6748
@naveenraj6748 4 жыл бұрын
நான் பார்த்ததில் சிறப்பான காணொலி
@sasikala-wf6cu
@sasikala-wf6cu Жыл бұрын
Ur speech very good sir
@reubendevadoss469
@reubendevadoss469 4 жыл бұрын
Good motivational talk on forming a habit to save money . Sorry to say, today's money culture is to take credit and pay interest . All financial institutions both private, public promote and push credits to it's customers and sucked out savings from the common man. This generation are mentally tuned to lead a credit based life-style than a life style respectable and dignified in which savings decide our spending
@kannankrishna7329
@kannankrishna7329 4 жыл бұрын
Thank you Sir . For guiding us in our mother language Tamil, this will benifit even the uneducated tamilians.
@followdream161
@followdream161 4 жыл бұрын
Do not say uneducated tamilians. U can say Tamil speaker. If u are educated, then y did u expect in Tamil lang
@AshokKumar-bm8fw
@AshokKumar-bm8fw 4 жыл бұрын
Very good excellent thank s
@nancymary8952
@nancymary8952 4 жыл бұрын
Sir, I did this for 8 years so now v r in own House
@easymath4mcholan719
@easymath4mcholan719 4 жыл бұрын
Epdi Sir
@nancymary8952
@nancymary8952 4 жыл бұрын
Hi v didn't buy car, n v il not enter into any hotels ,no tour no entertainment at all but never v r into new beautiful house
@CometFire2010
@CometFire2010 4 жыл бұрын
@@easymath4mcholan719 தேவையில்லாத செலவை தவிர்த்து சேமித்தால் சாத்தியமே.
@mahendrancoimbatore1441
@mahendrancoimbatore1441 4 жыл бұрын
Nancy Ennala unngala maadhuri irukka mudila , konjam adhigama sambharikalaamnu mudivu panneruken .
@balaking2069
@balaking2069 4 жыл бұрын
Hi
@nagarkeerti2763
@nagarkeerti2763 Жыл бұрын
Super sir❤
@user-st2vu6zj5u
@user-st2vu6zj5u 4 жыл бұрын
வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்கள் உள்ள வீடியோ பதிவு
@radhakrishnan-rj4dh
@radhakrishnan-rj4dh 3 жыл бұрын
Good speech sir .., today I heard your voice in Hello FM ..book day
@nagarajcbe
@nagarajcbe 4 жыл бұрын
Sir you are my Investment GURU .. I Studied "panam seyya virumbu" book some time in Yr .2005 thanks for enlighten me
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 4 жыл бұрын
Excellent Answer 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏All peoples watch the video plz
@karikalcholan4132
@karikalcholan4132 4 жыл бұрын
மிகவும் நல்ல ஆலோசனை, 🙏🙏🙏
@sekar15
@sekar15 4 жыл бұрын
A penny saved good example. Thank you sir.
@gokulkesavan
@gokulkesavan 4 жыл бұрын
Excellant point
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 4 жыл бұрын
Excellent Advice 👍👍 Thanks for your consultation
@bharathidhasank4111
@bharathidhasank4111 4 жыл бұрын
It is a super advice.thanks for your vedio sir.
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 4 жыл бұрын
அருமை சார்!!! மிக சரியாக சொன்னீர்கள். நன்றி!!!
@venkatesansrinivasamoorthy1252
@venkatesansrinivasamoorthy1252 11 ай бұрын
உயர் மத்தியதர வகுப்பினருக்கான 'அறிவுரை'. அறிவுரை காலாவதியான சமூகமே இன்றைய சமூகம்.
@s.nswamy7993
@s.nswamy7993 4 жыл бұрын
wonderful speach and useful advice. long live Sri Nagappan.
@chelvan.7609
@chelvan.7609 4 жыл бұрын
அருமையான கருத்துகள் . 🇲🇾
@navaneethakrishnan6712
@navaneethakrishnan6712 Жыл бұрын
Very useful message Thank you
@BeingDane
@BeingDane 4 жыл бұрын
Profound thoughts on savings and given us viewers a valuable piece of information.. Thanks a lot sir
@indianguy3129
@indianguy3129 2 жыл бұрын
Thank you sir
@henriamirtharaj
@henriamirtharaj 4 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு பொன் காசிராஜன்
@karthick.r4755
@karthick.r4755 4 жыл бұрын
வருமானத்தில் முதல் செலவு சேமிப்போம் அருமை நன்றி சார்
@umabala6927
@umabala6927 4 жыл бұрын
Iam your big fan sir
@monishapandiyan8325
@monishapandiyan8325 4 жыл бұрын
சூப்பர் சார் கோடி நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏
@nithyabalaji4471
@nithyabalaji4471 4 жыл бұрын
Super sir needy massage for the right time.i try to concentrate on my expenses
@suryasmith7262
@suryasmith7262 4 жыл бұрын
இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@arumugamnadarajan2918
@arumugamnadarajan2918 4 жыл бұрын
மிக அருமை.....sir i am today try it...
@jothivelu7047
@jothivelu7047 4 жыл бұрын
குரல், உச்சரிப்பு அருமை
@kavinlee5922
@kavinlee5922 4 жыл бұрын
Nice video sir it's very useful video for middle class peoples
@mohanraj8206
@mohanraj8206 4 жыл бұрын
My maid of business sir thank u plan
@arunnarayanan910
@arunnarayanan910 4 жыл бұрын
Super clarification , hidden truth behind the middle class family
@muralit4289
@muralit4289 4 жыл бұрын
நல்ல முறையில் செலவை குறைக்க வழியை காட்டியமைக்கு நன்றி..
@veeramanikandan198
@veeramanikandan198 4 жыл бұрын
What a speech I can relate it
@muralichellz3463
@muralichellz3463 4 жыл бұрын
ரொம்ப நல்லா சொன்னீங்க சார்
@karunakarank4514
@karunakarank4514 4 жыл бұрын
Really very nice information thanks sir
@ashkerfazry4608
@ashkerfazry4608 4 жыл бұрын
Rich dad poor dad🔥🔥. The best
@johniselvan
@johniselvan 4 жыл бұрын
10 நிமிட வீடியோவில் என் 20 வருட வாழ்க்கையை சுருக்கி சொல்லிவிட்டீர்கள்.. இந்த இருபது ஆண்டுகளில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக நான் சம்பாதித்தது ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல்...திருமணம் கழிந்து என் மனைவி வருமானம் ஒரு கோடிக்கும் அதிகம்... ஆனால் இன்று என்னுடைய கடன் 4 லட்சம்.. இந்த கடனை மூன்று மாதத்தில் அடைத்துவிட முடியும்... வருடத்திற்கு ஒரு high end mobile, மூன்று வருடத்திற்கு ஒரு கார்... அவசியமற்ற ஏகப்பட்ட செலவுகள்.... ஆனால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எல்லா வங்கி கடன்களையும் அடைத்துவிட்டு இரண்டு மாதங்களுக்குள் புதிதாக கடன் வாங்குவது... இப்படியே போகியிருக்கு என் வாழ்க்கை.. இந்த வீடியோவை பார்த்துட்டு கணக்கு போட்டேன்.. எவ்வளவு முட்டாள் தனங்கள்!!!!
@fvinodhfranklin
@fvinodhfranklin 2 ай бұрын
Nice Sir
@nabi9777
@nabi9777 4 жыл бұрын
நல்ல யோசனை சார்.. பயனுள்ளதாக இருந்தது முயற்சிக்கிறேன்.
@pp9611
@pp9611 4 жыл бұрын
Pon Kasi sir... Excellent... Va Na sir, Always done well... Its very useful to us.
@KTSekar.
@KTSekar. 4 жыл бұрын
இந்த மாதிரி நிறைய காணொளி போடுங்க. மிகவும் அருமை.
@rajkumaragp5507
@rajkumaragp5507 4 жыл бұрын
Super sir
@100poncee
@100poncee 4 жыл бұрын
நல்ல வழிகாட்டி. வாழ்த்துகள்.
@AbdulRahman-ip9vy
@AbdulRahman-ip9vy 4 жыл бұрын
Very good information sir, eye opening video. People has to watch this video.
@ganeshvideographers5487
@ganeshvideographers5487 4 жыл бұрын
Super message
@sudhasudhagarr8046
@sudhasudhagarr8046 4 жыл бұрын
Good narration, I waited this because of I earned but I do not keep it long , thank you for your good advice,
@rmsundaram2486
@rmsundaram2486 4 жыл бұрын
Very useful advice. Saving should be the first expenditure on our list. Save and spend.
@bennetrajendran1145
@bennetrajendran1145 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் Sir.
@geethasivakumar2616
@geethasivakumar2616 4 жыл бұрын
Hi Sir, I have invested in Aditya birla sunlife wealth aspire plan for term of 10years , could you advise on that , all your videos are clear and crisp, more informative for youngsters and motivates to save and invest money wisely... Thank you very much Sir
@RamKumar-so1bj
@RamKumar-so1bj 4 жыл бұрын
Sir, Thanks a lot for spending your time in advising people on this very important topic. Please keep posting more and continue your service.
@Krishnakumarpalani1994
@Krishnakumarpalani1994 4 жыл бұрын
Execllent advise sir , please contuing ur good job...between could you please tell more about urself
@ramurugann2920
@ramurugann2920 4 жыл бұрын
Very good ideas, good speech sir.
@sedhusubramaniand
@sedhusubramaniand 4 жыл бұрын
Very nice
@swamirevaswaminathan664
@swamirevaswaminathan664 4 жыл бұрын
Arumai.
@rubinis6469
@rubinis6469 7 ай бұрын
super sir
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 61 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
Women & Finance (தமிழ்)
9:01
Investment Insights Tamil
Рет қаралды 35 М.
Rich Dad Poor Dad in Tamil | Robert Kiyosaki | Puthaga Surukam
4:41
Psychology in Tamil
Рет қаралды 1,2 МЛН