டிபன் பில்லை கேட்ட முதல்வர்! முர்முவிடம் கதறிய ஆளுநர் | Tharasu Shyam | BJP | Modi | DMK | Nirmala

  Рет қаралды 166,628

Opinion Tamil

Opinion Tamil

Күн бұрын

Пікірлер: 287
@abenadickrajakumar3161
@abenadickrajakumar3161 Ай бұрын
மத்திய அரசு நிதி கொடுக்க வில்லை. அதனால் ஆளுனர் -க்கு கொடுக்க நிதி இல்லை என அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு செலவூ பண்ண நிதி இல்லை. ஆனால் gst மூலம் எல்லாம் போகுதே.
@hemalathavasu3901
@hemalathavasu3901 Ай бұрын
Very nice
@RamalingamV-xz5hu
@RamalingamV-xz5hu Ай бұрын
தோழர் தராசு ஷியாம் அவர்கள் மிக அருமையாக மோடி அரசின் தெள்ளத் தெளிவாக சொல்லி உள்ளார் அருமையிலும் அருமை
@vasanthamohan14
@vasanthamohan14 Ай бұрын
ஆளுநர் மாளிகை செலவு பில்களை ஒன்றிய நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்து விடவும். தமிழ்நாடு அரசு ஆளுநர் மாளிகை செலவு மற்றும் சம்பளத்தை வழங்கக்கூடாது. பயண செலவுகளை அனுமதிக்க கூடாது.
@lakshmikumar4928
@lakshmikumar4928 Ай бұрын
correct sir.
@nagarajanramasamy5730
@nagarajanramasamy5730 Ай бұрын
ஜெ.இருந்திருந்தால் நிச்சயமாக
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
​@@nagarajanramasamy5730 Jayalalitha korangu madhiri nadanthu COURTIL MOOKARUPATTIRUPPAL. Ippa yella kuttum GOVERNORukkuthane vizhunthathu?!
@sathieshchandar6187
@sathieshchandar6187 Ай бұрын
முதல்ல சிறையில் இருக்கும் அமைச்சருக்கு சம்பளத்தை கட் பண்ணுங்கள்.
@robingills9304
@robingills9304 Ай бұрын
​@@sathieshchandar6187 அவர் இப்பொழுது அமைச்சர் இல்லை
@mohant3686
@mohant3686 Ай бұрын
தமிழ்நாட்டு மக்களின்நலனுக்காக ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை தராது ஆனால் தமிழ்நாட்டுமக்களின் வரிப்பணத்தை எவன் எவனுக்கோ செலவழிக்கனுமா?
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 Ай бұрын
ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய முழு நிலுவைத் தொகைகள் மாநில அரசுகளுக்கு வந்து சேரும்வரை ஆளுநர்மாளிகை செலவுத் தொகைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
@dinakaranm9530
@dinakaranm9530 Ай бұрын
அடித்து பட்டினி போட்டு விரட்டனும்
@anandakumarkumar3554
@anandakumarkumar3554 Ай бұрын
மத்திய அரசிடமே ஆளுநர் மாளிகைக்கு தேவையான செலவு தொகைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாய் மூடி நிற்பார்.
@baskarankrishnamoorthy4926
@baskarankrishnamoorthy4926 Ай бұрын
நிச்சயமாக ஆளுநர் பில்லை நிறுத்தி வைக்க வேண்டும் நமக்கு நிதி இல்லாத பொழுது அவர் நன்றாக தின்று விட்டு தமிழ்நாட்டு நலனிற்கு எதிரான கருத்துக்களை தெம்பாக பேசுகிறார்.
@shanthakesavan4842
@shanthakesavan4842 Ай бұрын
Nanrikonra ravi
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal Ай бұрын
24:10
@nagarajang4412
@nagarajang4412 Ай бұрын
ஆளுநர் செலவுகளுக்கு தமிழக அரசு கொடுக்கும் நிதியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....தமிழக மக்களிடமிருந்து சுகபோக வாழ்க்கை அனுபவித்துக்கொண்டு மக்களுக்கு தூரோகம் செய்வதால்....தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Abishek-nm5cy
@Abishek-nm5cy Ай бұрын
மத்திய அரசுக்கு நாம் வரி‌கொடுக்கக் கூடாது‌‌ஆளுநருக்கு பாத்ரூம் தண்ணீர்ரை நிருத்துங்க
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 Ай бұрын
அருமையான கலந்துரையாடல் நெறியாளார் தம்பி யாசீர் அவர்களின் கேள்விகள் அருமை அது போல மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் மொத்தத்தில் மோடி அவர்களின் நிர்வாகம் மிகவும் கேவலமானது போல தானே தெரிகிறது ஆளுநர்கள் உட்பட அமலாக்கதுறை வருமானவரிதுறை சிபிஐ தேர்தல் கமிஷன் போன்ற தன்னாட்சி அதிகாரம் படைத்த நிறுவனங்கள் கூட மக்களுக்கு எதிரான காரியங்களை தானே செய்து வருகிறது ஏற்கனவே மோடி அவர்களின் 10 ஆண்டுகள் ஆட்சியில் வல்லரசாக இருந்த இந்தியா இன்று பசி பட்டினி நாடுகளின் பட்டியலில் 3 வது இடத்திற்கு சென்றுள்ளது இது போக ரிசர்வ் வங்கியின் பணத்தை எல்லாம் காலி பண்ணியாச்சி தங்கத்தையும் காலி பண்ணியாச்சி இது போக 205 லட்சம் கோடி கடன் வாங்கி யாச்சி இது போக காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு பொதுதுறை நிறுவனங்களையும் குஜராத் குண்டர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தாயிற்று இது போக ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஊழல் முதல் 5ஜி அலைகற்றை ஊழல் வரை அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிசலுகையும் மக்களுக்கு கடுமையான வரியும் இது போக அதானி பங்கு சந்தை ஊழலையே நீதிமன்றத்தால் நிர்மூலம் செய்தாயிற்று இது போக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்ணியாச்சி இது போகபெட்ரோல் டீசல் விலை எல்லாம் விண்ணை முட்டியாச்சி விலைவாசி உயர்வு மக்களை சாவிற்கு நேராக அழைத்து செல்கிறது இது போக ஜிஎஸ்டி சுங்க கட்டணம் கேஸ் விவசாய இடு பொருட்கள் போன்றவற்றின் மூலம் நாடு நிலை குலைந்து போய் உள்ளது இப்படி பட்ட சூழலில் மீண்டும் மோடி ஆட்சி யா இந்த நாட்டை இனிமேல் இறைவன் கூட காப்பாற்ற முடியாத சூழலில் அல்லவா போய் கொண்டிருக்கிறது
@sivarathinamaswaminathan1211
@sivarathinamaswaminathan1211 Ай бұрын
துக்ளக் தர்ரபார்நடக்குது😮
@sivarathinamaswaminathan1211
@sivarathinamaswaminathan1211 Ай бұрын
வரிசையாக.முக்கிமானகருத்துக்களை.எடுத்துவைத்தள்ளீர்கள்.நன்றி😮
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Ай бұрын
மாநிலங்கள் வரிகொடா இயக்கம் நடத்தி ஒன்றிய அமைச்சுக்கு வரிப்பணம் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!
@paulraj1271
@paulraj1271 Ай бұрын
மத்தியில் நிதி வரவேண்டியவை வராதநிலையில் கவர்ருக்கான செலவுகளை மிச்சபடுத்தி அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாமே
@SK-wc4en
@SK-wc4en Ай бұрын
July salary cut governor and stuffs
@user-mq7wb7vd1u
@user-mq7wb7vd1u Ай бұрын
ஆளுநர்களுக்கு வழங்கும் சம்பளம் சலுகைகள் அனைத்தும் மாநில அரசுகள் அளிக்க கூடாது. ஒன்றிய அரசு தான் பொறுப்பு ஏற்க்க வேண்டும். அப்போ தான் நினைச்சா டெல்லிக்கு போக மாட்டார்கள்.
@elangovan4002
@elangovan4002 Ай бұрын
ஆளுநர் டெல்லியில் வீடு கட்டிக் கொண்டு இருப்பதற்காக அவருக்கு ஏன் விமான செலவுகளை நாம் வழங்க வேண்டும் அந்த செலவுகளை அவர் கணக்கில் சேர்க்க வேண்டும் இல்லையென்றால் மத்திய அரசு அதை வழங்க வேண்டும் இது பற்றி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@janakiramanm4448
@janakiramanm4448 Ай бұрын
மாநிலங்களுக்கு சரிவர பட்ஜெட் ஒதுக்காத ஒன்றிய அரசின் ஆளுநர்கள் இருக்கின்ற அந்த அந்த மாநிலங்கள் ஆளுநருக்கு செய்ய வேண்டிய செலவுகளை ஒன்றிய அரசு செய்ய வேண்டும் என்று அந்தந்த மாநிலங்களில் தீர்மானம் போடலாம்
@thangaduraik.r949
@thangaduraik.r949 Ай бұрын
ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நிறுத்தினால் ஆளுநர் அங்கு போய் சொல்லுவார்
@sivakrishnan5885
@sivakrishnan5885 Ай бұрын
ஆளுநர் ரேஷன் அரிசி வாங்கி சாப்பிட்டு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்
@PabloTN72
@PabloTN72 Ай бұрын
முதல்வரும் இருக்கலாம்
@periyaiahts4039
@periyaiahts4039 Ай бұрын
Governors have to act asper rules and regulations. Nothing more.
@shankartr3720
@shankartr3720 Ай бұрын
ரம்மி ரவிக்கு டில்லியிலிருந்து பாசுமதி அரிசி வரும்போது அவனுக்கு என்ன தலையெழுத்து ரேஷன் அரிசி சாப்பாடு சாப்பிடுவதற்கு 😂😂😂
@ravichandran.m3810
@ravichandran.m3810 Ай бұрын
😅😅😅😅
@loganathanponmozhi3156
@loganathanponmozhi3156 Ай бұрын
பீகார் போனால் கண்டிப்பாக ரேசன் அரிசி தான்
@mahboobali7489
@mahboobali7489 Ай бұрын
ஆளுநர் ரவி பீகார் காரர் அஒர் பாராட்டத்தான் செய்வார்.
@kannantogo
@kannantogo Ай бұрын
ஜால்ராக்கள். எவனுக்கும் மக்கள் நலனில் அக்கறையற்ற பொம்மை போஸ்ட்மேன்கள்.
@user-bw8eb9vo2q
@user-bw8eb9vo2q Ай бұрын
ஆளுனர் சம்பளத்தையும் வீட்டு வசதியையும் கட் செய்யுங்கள்
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 Ай бұрын
ஆளுநருக்கான செலவை வசூலிக்க வேண்டும்
@karikala8952
@karikala8952 Ай бұрын
நிதி ஒடுக்கவில்லை என்றால் என்ன சார் நம்ம கட்ட வேண்டிய வரியை கட்டாம இருக்க வேண்டியதுதானே கட்டபொம்மன் மாதிரி
@selvaradjek3473
@selvaradjek3473 Ай бұрын
ஆளுநர்கள் ஒரு கௌரவ பதவி என்பதை மீறி தன்னை ஒரு அதிகாரம் உள்ளவர்கள் என்று எண்ணம் ஆபத்தானது.
@jrptraders2948
@jrptraders2948 Ай бұрын
திங்க தெறிஞ்சவனுக்கு பில்லை கேட்டா கொடுக்க வேண்டியதுதானே,.
@suseelaarumugam5808
@suseelaarumugam5808 Ай бұрын
.
@dossselladurai5031
@dossselladurai5031 Ай бұрын
ஆளுநர் பதவியை எடுக்க வேண்டும்.ஏன்? ஆளுநர்களின் அறிவு கெட்ட பேச்சுகளும் செயல்களும்தான்.
@lakshminarayananrappalsiva363
@lakshminarayananrappalsiva363 Ай бұрын
சிறப்பான பதிவு. மெட்ரோ ரெயிலுக்காக மூடி வைக்கப்பட்ட ஏரியாக்களில் வியாபாரம் முடங்கிப் போய் கிடக்கிறது- உதாரணத்திற்கு வடசென்னை ஓட்டேரி வரை முடிவடைந்த வேலைகள் மூன்று ஆண்டுகளாக நகராமல் உள்ளது. இதெல்லாம் படுகேவலமான அரசியல் என பாஜாகா அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
@grandpa8619
@grandpa8619 Ай бұрын
படித்தவன் படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்...அவன் ஐயோன்னு போவான்... மகாகவி பாரதியார்...
@sarojabharathy9198
@sarojabharathy9198 Ай бұрын
AaTN IL mattumalla all over Indiavil padithavzn RSS sinthanai ullavanugal IYYO IYYONU , povaangal.c
@rajappanaickarmanoharan8642
@rajappanaickarmanoharan8642 Ай бұрын
No need Governor post in India,waste of money
@matte67
@matte67 Ай бұрын
Does this Country need FM
@veeraramveerappan5560
@veeraramveerappan5560 Ай бұрын
2024-25 க்கான பட்ஷெட்டில்தமிழகத்திற்கென.திட்டங்களை.அறிவிக்காத.BJB.அரசு விரைவில் கவிழும்-இது நிதர்சனமான உண்மை-
@BARACK304
@BARACK304 Ай бұрын
அப்போ ஆளுநர் களின் அடாவடி தனத்துக்கு ஒன்றிய ஆளும் கட்சிதான் பொருப்பா?
@themask1513
@themask1513 Ай бұрын
உனக்கு இன்னும் சந்தேகமா?
@alicepresila2416
@alicepresila2416 Ай бұрын
Ithil enna santheham.
@sakthi5441
@sakthi5441 Ай бұрын
நியமித்தவன் தானே, நியமிக்கப்பட்டவனின் செயல்களுக்கு பொறுப்பு?
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
வேறு யார்தலையில் பழி போடுவது?
@Govindaraj-nb5qf
@Govindaraj-nb5qf Ай бұрын
பழையபடி வரி கொடா இயக்கத்தை கையில் எடுக்க வேண்டியதுதான். முதல்வர் சங்கட படக்கூடாது.அதுதான் தடுக்கிறது.
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Ай бұрын
வணக்கம் very good explanation ❤❤❤😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉
@DevarajBalakrishnan
@DevarajBalakrishnan Ай бұрын
ஒன்றியத்தில் தமிழ்நாடு இருப்பதாக ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்து விட்டதால் தமிழ்நாடு தன்னாட்சி யுடன் இயங்க அனைத்து அம்சங்களையும் செயல்படுத்த வேண்டும்
@ramamurthymanickam5130
@ramamurthymanickam5130 Ай бұрын
Tamizhisai is a shame to us tamilians.
@KMSA001
@KMSA001 Ай бұрын
Karunanidhi thamizh ina drohi
@user-hl5pw5ok5x
@user-hl5pw5ok5x Ай бұрын
ஆளுநர்கள் கழுதைக்கு சமம்
@user-pq6gx5mm9m
@user-pq6gx5mm9m Ай бұрын
Good interview opinion thanks sir and tharasu shyam excellent speech thanks sir
@arulrao5020
@arulrao5020 Ай бұрын
மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு எதுவும் ஒதுக்காததால் ஆளுநர் மாளிகை செலவினத்தை குறைக்கலாம்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
நல்ல யோசணை . கொள்ளையடிக்கும் செலவினங்களை இனம் கண்டு மாத்த்திற்கு இவ்வளவுதான் என்று நிரணயம் செய்து கொடுத்து விடலாம். அதற்கு மேல் ஆகும் செலவை ஒன்றிய அரசிடமே அதன் ஏஜண்டுகள் பெற்றுக் கொள்ளட்டும்.
@astroari
@astroari Ай бұрын
அவனுக்கு சாப்பாடு அவா மேலையிருந்து போடுவா
@abeilleslade
@abeilleslade Ай бұрын
"முக்காலியில் முட்டுவது மூலைக்கு நல்லது என்றானாம் முட்டாள்" அதுபோல் உள்ளது நிர்மலாவின் பட்ஜட்டை கவர்நர் பாராட்டி உள்ளது.
@gshankarshanmugam
@gshankarshanmugam Ай бұрын
Excellent explanation by senior journalist Shyam sir 🎉🎉🎉
@anburajj4717
@anburajj4717 Ай бұрын
ஆளுனர்கள் அரசியல் வாதிகள்போல் இருக்கிறார்கள் நடுநிலைமை வகிக்க வேண்டும்
@sarojabharathy9198
@sarojabharathy9198 Ай бұрын
Ithugal ethuvum uraikkatha jenmangzl, thirunthavey thirunthaathu.
@kingstonskumar
@kingstonskumar Ай бұрын
ஆளுநரின் கட்சியை வளர்ப்பவர்களுக்கும் அவர்களின் கூட்டத்திற்கும் இந்த பட்ஜெட் ( வேறு மாநிலங்கள், நடுவண் அரசு வழியாக) நன்மை பயப்பதாகவே இருக்கும். தமிழ் நாட்டைக்கொள்ளையடிப்பது அவர்கள் பிறப்புரிமையென்று அவருடைய கட்சி நினைக்கிறது. ஆகவே அவர்களுக்கு இது நல்ல பட்ஜெட்தான். தமிழ்நாட்டு மக்களுக்கு இவ்வகை பட்ஜெட்கள் பெரும்துரோகம்தான்.
@rajappanaickarmanoharan8642
@rajappanaickarmanoharan8642 Ай бұрын
Useless budget
@vaiyapuri7752
@vaiyapuri7752 Ай бұрын
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அல்வா கொடுத்ததை ஆளுநர் வரவேற்கிறார்
@congressvolunteer9495
@congressvolunteer9495 Ай бұрын
Congratulations 👏 to Tharasu sir
@virgy7179
@virgy7179 Ай бұрын
We have governor with no proper knowledge.
@kuppuswamyk4838
@kuppuswamyk4838 Ай бұрын
Worst administration worst budget
@austindavid2276
@austindavid2276 Ай бұрын
அள்ளுநர் ரவி தமிழனல்லவே, அதனாலதான் பட்ஜெட்ட அவர் வரவேற்கிறார்
@muthurathinam9428
@muthurathinam9428 Ай бұрын
அய்யனே..காணோம்மய்யா..இங்கே தாய்யா இருந்தது.. நேத்துவரை இந்தியநாட்டிலே அங்கமா இருந்தது.. பூத்தாப்போல பண்பாடும் மொழியும் செழித்து வளர்ந்த பண்டைய நாடய்யா.. பாவம்..இப்போ காணவில்லையய்யா.. அஅ..அ..அம்மா நிம்மி நீ பாத்தியா.. இ...இ..இ..இந்தா ஆட்டுக்குட்டி நீ பாத்தியா.. அப்..அப்...அப்பனே தபசு கேடிசாமி நீயாவது பாத்தியா.. சும்மா சொல்லக்கூடாது திருவள்ளுவரை நீ தானே காப்பாத்தி சாயம்மடைச்சே.. இப்போ அவரோடு தமிழ் நாட்டையே காணமய்யா.. ..தமிழ்நாடு தனியாப் போயிடுச்சா..கடல்லே முழ்கடிச்சிட்டிங்களா.. நிம்மி போட்ட நிதி அறிக்கையிலே தமிழ்நாட்டுப் பேரு காணோம்..அதனாலே காணமப் போன தமிழ்நாட்டை கண்டுபிடிக்க போலீஸ் கம்ளையிண்ட் தரனுமே.. கூடவே..ரம்மி ரவியும் காணலை..😢😮
@ThilagarGanga
@ThilagarGanga Ай бұрын
😍
@matte67
@matte67 Ай бұрын
This Country doesn't need a Finance Minister
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh Ай бұрын
இதுவரை 10000 க்கு மேல் இந்த வீடியோ பாத்திருக்காங்க ஆனா லைக் பன்றவங்க 512 பேர்தான் பண்ணிருக்கீங்க தமிழ்நாடு மீது அக்கறை உள்ளவங்க லைக்க்கும் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🙏🙏
@dhurai54
@dhurai54 Ай бұрын
Unne mathiri sothukku DMK kitta vangaravanthanda like pannuvan.
@selvasamy5819
@selvasamy5819 Ай бұрын
சில ஆளுனரங்கள் பொம்பள பொறுக்கியா இருக்கிறார்கள்.
@ashokpl2518
@ashokpl2518 Ай бұрын
Well said PAMMATHU BUDGET written by PMO and signed by Nirmala !
@bharathyc5825
@bharathyc5825 Ай бұрын
Excellent Speech
@manikandanaruchamy859
@manikandanaruchamy859 Ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், நடக்க வேண்டும் அல்லவா.?
@user-kw9jh8vt7t
@user-kw9jh8vt7t Ай бұрын
மத்திய நிதித்துறை நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டிற்கு நிதி இல்லை அதனால் தமிழ் நாட்டு ஆளுநருக்கு ஆடம்பர சலுகைகள் சம்பளம் எதுவும் கொடுக்க தேவையில்லை...அந்த பணத்தை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு செலவு செய்யுமாறு உங்கள் முதல்வரிடம் சொல்லுங்கள்..
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 Ай бұрын
Saffron அல்வா கரண்டியில் வராமல், சட்டியில் ஒட்டிகொண்டது?
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Ай бұрын
GOOD 👍
@katekate5583
@katekate5583 Ай бұрын
வல்லரசுகள் துணையுடன் தமிழ் நாட்டு ராணுவம் மற்றும் நாடாளுமன்றத்தை உருவாக்கி, தமிழ் பிரதமரை தேர்ந்தெடுத்து, சுதந்திர தமிழ் நாட்டை உருவாக்கினால் மட்டுமே தமிழர்களுக்கு உரிமை, நியாயம் கிடைக்கும். அதுவரை தமிழ் நாடு கோலோனியில், ஹிந்திஸ்தான் நாட்டு கொடுங்கோல் ஆட்சிதான்.
@durairajpandurangan9918
@durairajpandurangan9918 Ай бұрын
திரு. ஷ்யாம் அவர்களின் விளக்கம் மிக அருமை!இந்த ஆளுநர்கள் பதவிக்கு விசுவாசியாக/அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலானாக இருக்க வேண்டுமேயொழிய நியமித்தவர்களுக்கு ஜால்ராவாக இருக்க கூடாது!ஜால்ராக்களை நம்பி அரசியல் நடத்தும் ஜால்ராக்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது!வெட்கக்கேடு!
@user-xh7mp4hu9t
@user-xh7mp4hu9t Ай бұрын
நம்ம வரிபணத்தில்மோடி என்பவனும் ஆளுனர் என்பவனும்கொளுத்து. திரியுரானூங்க
@cmurugan6815
@cmurugan6815 Ай бұрын
ஆளுனர் தமிழன் இல்லை அதனால் தான்...
@user-sh5vp4yn8u
@user-sh5vp4yn8u Ай бұрын
பட்ஜெட்டாக அப்படின்னா என்ன??? மமதை மாமியின் கேள்வி.
@annaduraimallika5323
@annaduraimallika5323 Ай бұрын
வெட்டி...யா...பதவி ஆளு ஆரியன்ரவி..பதவிசுகம்...உழைப்பு இல்லாத ததின் பதவி உயர்வு...நாட்டின் சீர்கேடு... ஆரியன்ரவி😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@sundarrajalagarsamy6953
@sundarrajalagarsamy6953 Ай бұрын
Rahul's statement about the budget is Correct 👍
@user-sh5vp4yn8u
@user-sh5vp4yn8u Ай бұрын
Very shame to all TN. BJP mps.... waste.
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 Ай бұрын
ஆளுனருக்கு மாதக்கூலி இருக்கிறதே பின் பில்லை ஏன் அரசு கட்டவேண்டும்
@ThilagarGanga
@ThilagarGanga Ай бұрын
அவர்ள் அப்படிதான்
@subramanianarthanari360
@subramanianarthanari360 Ай бұрын
ஒன்றிய அரசின் நிதி தேவையான அளவு பங்கீடு. கிடைக்காத நேரங்களில், தேவை இல்லாத ஆளுனர் மாளிகை செலவினங்களில் ,அரசும் தேவையான கட்டுப்பாடுளை கொண்டு வந்து மக்கள் பயன்பாட்டுக்கு உபயோகிக்க லாம்
@ThilagarGanga
@ThilagarGanga Ай бұрын
வரி en கோடஇயல்பும் மிண்டும் விவேன்டும்
@subramanianinmozhi
@subramanianinmozhi Ай бұрын
முன்னர் எப்போதாவது இது போன்று ஆளுநர்கள் பட்ஜெட் பற்றி கருத்துகள் சொல்லி இருக்கிறார்களா?
@akrishnan8211
@akrishnan8211 Ай бұрын
மதுரை எய்ம்ஸ் போல் அமையும்.
@haasiniis5821
@haasiniis5821 Ай бұрын
சார் வணக்கம் ரவி வந்த நாளிலிருந்து இதைத் தான் சொல் றீஙக ஆனா எதுவும் நடக்கலை
@OpinionTamil
@OpinionTamil Ай бұрын
ஜூலை 31 உடன் பதவி காலம் முடியுது
@francisarulanandam2441
@francisarulanandam2441 Ай бұрын
CM should address TN about real cause of traffic congestion as common people think State government is responsible for same. Also people should be made aware of the state revenue generation and how TN is deprived continuously
@jeyaseharannachijey1516
@jeyaseharannachijey1516 Ай бұрын
👍👍👏👏
@namachivayampalanisamy9449
@namachivayampalanisamy9449 Ай бұрын
தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு எதுவும் இல்லை இருப்பதால் கவர்னருக்கு இது மிகசிறந்த பட்ஜட் ஆக தெரிகிறது
@thangaduraik.r949
@thangaduraik.r949 Ай бұрын
40க்கு 40 கொடுத்தாங்க தான் அதுக்காக மத்திய அரசு இப்படி செய்யலாம்
@francisarulanandam2441
@francisarulanandam2441 Ай бұрын
No wonder why RN Ravi should not praise the budget.
@jaffmartin1862
@jaffmartin1862 Ай бұрын
Pa chidambaram semmaya kelvi ketar sir🎉🎉🎉🎉❤😊
@triangle379
@triangle379 Ай бұрын
security should be withdrawn, he should walk among ordinary people
@vishnupathiraj51
@vishnupathiraj51 Ай бұрын
சம்பளத்துக்கான பணத்தையும் பராமரிப்புச்செலவையும் அலுவலக செலவுகளையும் ஒன்றிய அரசிடமே பெற்றுக்கொள்ளட்டுமே! படஜெட்தான் சிறந்த ஒன்றாயிற்றே ! அங்கேயே வாங்கிங்கொள்ளட்டும் !!
@amirjohn3399
@amirjohn3399 Ай бұрын
Extension Venumilla?
@RajRaj-xi6ne
@RajRaj-xi6ne Ай бұрын
தேவையில்லாத அணிக்கு சுத்தி எதற்காக
@user-wx1hn8ng5z
@user-wx1hn8ng5z Ай бұрын
❤❤🎉
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
நீங்க பொலம்பிக்கிட்டே இருங்க. அவன் பலக போட்டு ஒக்காந்திருப்பான்.
@Krishnakumar-pg6ng
@Krishnakumar-pg6ng Ай бұрын
ஆளுநர் மாளிகை மின்சாரத்தைநிறுத்த வேண்டும் . அந்த வெண்ணைக்கு என் வரி பணத்தில் எதுவும் செய்ய கூடாது.
@Christo662
@Christo662 Ай бұрын
Better surrender Governor Post to Union Government so that the payment & other expenses will be paid by Centre. Take steps to Ballot voting,no to EVM.
@skarthiksundar3831
@skarthiksundar3831 Ай бұрын
Totally nimmi madam kinduna halwa wa romba sirappa kuduthuvittargal
@MohammedfarookFarookfarook
@MohammedfarookFarookfarook Ай бұрын
பட்ஜெட் டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லைஎன்றால் தமில்நாட்டிலிருந்து 1 பைசாகூட வரியாக தரமுடியாது என்று சதிஅமைச்சருக்கும் பரமாத்மாவிற்கும் முதல்வர் தெறிவிக்கவேண்டும்
@user-ln9bk9tl9j
@user-ln9bk9tl9j Ай бұрын
தண்ணீர் மின்சாரம்துண்டிக்கவேண்டும் போக்குவரத்துவாகனம்இயக்கவேண்டாம் குறிப்பாககாவல்வாபஸ்பெறவேண்டும்
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Ай бұрын
ஹரியானாவில் நான் பணிபுரிந்த காலத்தில் கண் வார் யாத்திரையில் வரும் பக்தர்களுக்கு சோனிபெட் பகுதியில் இஸ்லாமியர்கள் உணவு பொருட்கள் இலவசமாக கொடுத்ததை நான் பார்த்துள்ளேன் ❤🎉🎉🎉
@GovindaRam-wi3ju
@GovindaRam-wi3ju Ай бұрын
ப த வி ஆ சை ப ட் ஜெ ட்
@rajendrank9585
@rajendrank9585 Ай бұрын
Shyam Sir Avargalukku Vanakkam.kedippaya baniyamodiyum,keduketta kumbal,kusumban,sanathana Bihari kirukkan rammiraviyum,aattupulukkai asoinga muttanayee,thiruttu voosakuppan(coimbatore basai) kollaikkaran kuranganemattrmudevimuttalmalai indha naikalellam ore thiruttu jadhi.Indiavin nasakara kumbal.True Journalist Tharasu Shyam Sir Avargalukku Nandri.
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 Ай бұрын
பிஸ்கட் போடுவோருக்கு வாலாட்டுவது இயல்புதானே...!
@SK-wc4en
@SK-wc4en Ай бұрын
R sahi
@subramanianarthanari360
@subramanianarthanari360 Ай бұрын
திருவாளர்கள் அன்புமணி ராமதாஸ், ஒப்ஸ் வரவேற்று உள்ளார்கள் 😂😂
@jonzraina6236
@jonzraina6236 Ай бұрын
Gov to retain post
@triangle379
@triangle379 Ай бұрын
Governor's flight bills should paid by himself
@Elavarasi-l6k
@Elavarasi-l6k Ай бұрын
இதை தான் சொல்றீங்க
@josepharokiasamy2667
@josepharokiasamy2667 Ай бұрын
Neither Tamilisai nor Annamalai and Murugan are no use to Tamilnadu. it is shame
@mmozambi1955
@mmozambi1955 Ай бұрын
Purchase all the day today purchases from local vendors where there is no GST registered. Money will be circulated among our state.
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f Ай бұрын
எரிபொருள் விரையும் அதிகம் தான்.உ.ம். வியாசர்பாடி பாலம் . தென் சென்னை நோக்கி பயணம்.பேசின்பாலம், மூலகொத்தளம், தங்கசாலை பாலம் கீழ் திருப்பம் இருந்தாலும் தங்கசாலை பாலம் நடுவில் சென்று திரும்பும் நிலை உள்ளது.
@sureshkumarrajkumar5735
@sureshkumarrajkumar5735 Ай бұрын
The Governor's House expenses should be withheld until the full dues from the Union Government reach the State Governments. The governor should set an example by buying and eating ration rice. Central funds can be used to cover essential expenses in case of non-payment of funds
@rajuj5098
@rajuj5098 Ай бұрын
வணக்கம் சாம்சங் இப்படியான சூழ்நிலையில் நல்லா இருக்கு சார் அந்த வார்த்தை சாம்சங் தவிர வேற யாரும் அந்த வார்த்தை பயன்படுத்தவில்லை நன்றி சார்
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 Ай бұрын
🎉
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
Why PM Modi is in Brunei | Vantage with Palki Sharma
8:30
Firstpost
Рет қаралды 297 М.
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН