நாங்கள் படிக்கும் போது ஆசிரியருக்கு பணிந்து ,பயந்தும் படித்தோம் .book எடுத்து சென்றோம், கத்தி எடுத்து செல்லவில்லை , கஞ்சா போதை ல் செல்லவில்லை . இப்போது பழைய அரசு பள்ளி இல்லை .
@vigneshsriraman3596Ай бұрын
உண்மையான வார்த்தை.
@perinbaraj8071Ай бұрын
வடமானிலத்தில் புகையிலை வகுப்பறையில் ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர்
@perinbaraj8071Ай бұрын
அனுமதித்தால் என்னவேண்டுமானாலும் பேசுவிங்களா குருகுலத்தில் படித்து இருபானுக
@SaravananSaravanan-no8moАй бұрын
உங்கள் குடும்பம் குழந்தை எந்த எந்த பள்ளி யில் படிகிரார்கல்
மகாவிஷ்ணுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@elangovanduraisamy7739Ай бұрын
மூடநம்பிக்கை முன் ஜென்மம் பாவம் என்பதை பற்றி மக்கள் அதிகம் பேசுவதற்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். பகுத்தறிவு கருத்துக்களை தேடி படிக்க வேண்டிய அவசியம் குறித்து இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள்.
@karthickDass-hh1gyАй бұрын
@@elangovanduraisamy7739neathu vantha periyar sonnathu correct naaa......gesus birth apove piranthu thirukural yeluthuna thiruvaluvar melayada peruyar ku arivu athigam......athu sari epdi la fraud panalam sollikidukun thiravida sithathathai sona periyar arivali tha fraud panra visayathula
@arulraj439Ай бұрын
உன் பையன் உன் தலைவர் பையன் உன் உறவினர்கள் பையன் மற்றும் சக அமைச்சர்களின் பையன் எந்த பள்ளிகளில் படிக்கிறார்கள்
@ganesh34318Ай бұрын
உன் புள்ள எங்க படிக்குது
@kamcrusaderАй бұрын
செருப்படி கேள்வி 🎉🎉🎉🎉
@kamcrusaderАй бұрын
@@ganesh34318தனியார் அரசு
@Krishna-oe1siАй бұрын
@@ganesh34318tamil padikka theriuma ungluku??? Avar dan theliva solrarae political leaders pullainga government school la padikrangla nu?? Vote potavangla question panna avarku rights iruku...adha vitutu question panravangla edhirthu Thani manidhana edhirthu question panringa...??? Endha school sir nenga???
@aurputhamani4894Ай бұрын
@@ganesh34318யோவ் எனது குழந்தை தனியார் பள்ளிகள் தமிழ் ஆங்கிலம் விருப்பப்பட்ட அடுத்த மொழியும் படித்துக் கொண்டிருக்கிறது. இதைக் கேட்கும் உனக்குத்தான் கேவலம் ஏனென்றால், என்னிடம் பணம் இருக்கிறது என்னால் முடிந்த நல்ல கல்வியை விருப்பப்பட்ட பழமொழிகளை படிக்க முடிகிறது. உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டத்தில் படிக்க முடிகிறது. ஒரு ஏழை மாணவன் அவன் விருப்பப்பட்ட மொழியையோ விருப்பப்பட்ட சிலபஸ் ஐயோ படிக்க முடியாது அதுக்கு பதில் சொல்லுங்கடா. கேட்ட கேள்வி அரசு பள்ளியை புகழ்ந்து எங்களுக்கு அறிவுரை சொல்பவர்களின் குழந்தை எந்த பள்ளியில் படிக்கிறது?
@anbuk977Ай бұрын
அமைச்சர் அன்பில் மகேஷ்யின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்...
@MarimuthuRaj-l3rАй бұрын
குடிக்க சொல்லி கொடுங்க காதல் சொல்லி கொடுங்க. அடுத்தவன் மனைவியை கூட்டிட்டு போங்க சொல்லி கொடுங்க. எதிர்க்க மாட்டார்கள். ஞானத்தை சொல்லி எப்படி கொடுப்பீர்.❤
@KingsTailorАй бұрын
சூப்பர்
@narenyadav1127Ай бұрын
It's correct bro
@kym1445Ай бұрын
Super ❤
@dsj1962Ай бұрын
நாட்டை திருத்த கிளம்பீட்டீங்களா
@narenyadav1127Ай бұрын
@@dsj1962 yes
@palanimca100Ай бұрын
மஹா விஷ்ணு பேசியதில் எந்த தவறும் இல்லை
@VijayMediaDpiАй бұрын
அவன் போன ஜென்மத்தில் செய்த குற்றத்துக்காக தான் இப்ப தண்டனை கெடக்குது. 😂
@nanjundanvaradharajan5190Ай бұрын
@@VijayMediaDpiஅதுவும் உண்மை தான். காரணம் எந்தவொரு நிகழ்வும் தானாக நடப்பதில்லை. ஒரு நடவடிக்கையின் பிரதிபலன் தான் கர்மா. நீ எதை விதைத்தாயோ அதைத்தான் நீ அறுவடை செய்ய முடியும். இதுவே நீதி.
@Ramani-r5wАй бұрын
Bro nee kurudana
@mdinakaran5942Ай бұрын
Un moolai oonama irundha dhan ippadi yosika thonum
@ArulananthamArulanantham-iz9xiАй бұрын
@@VijayMediaDpiசரியா சொன்னீங்க ❤🎉
@naturalhoney1977Ай бұрын
சார் அரசு பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் சார்?
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@naturalhoney1977 👍🏾👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@sivaKumar-dn4jlАй бұрын
@@naturalhoney1977 மருத்துவருக்கு படிக்க வேண்டும் என்றால் தான் அரசாங்க கல்லூரி வேண்டும் வேலை வேண்டும் என்றால் தான் அரசாங்க வேலை வேண்டும் மற்றபடி அரசு தேவையிலலை அவர்களுக்கு
@BoopathirajRaman-rr6miАй бұрын
அருமையான கேள்வி
@mdillibabu3981Ай бұрын
@@naturalhoney1977 otti convent
@kamarajkamaraj4918Ай бұрын
அதெல்லாம் நீங்க கேட்க கூடாது...
@muthukrishna8405Ай бұрын
உண்மையான குரு, தான் அறிந்த ஞானத்தையும் பிறருக்கும் கற்று கொடுப்பது, அவரே உண்மையான குரு. We always support for Guru Mahavishnu 🙏🙏🙏
@thulasiramanm3766Ай бұрын
அரசியல்வாதி பிள்ளைகள் அரசு ஆசிரியர்கள் பிள்ளைகள் ஏன் அரசு பள்ளியில் பயில்வது இல்லை😢😢
@silenttravel9443Ай бұрын
அவரை எங்கடா பேசவிட்டேங்க தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் அதைத்தான் பாவம் செய்தால் இப்படியெல்லாம் நடக்கும் என்று ஒரு பயத்தை வரவைத்து நல்வழிப்படுத்த தான் பேசினார்
@தேசியவாதிதமிழன்Ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@naturalhoney1977Ай бұрын
சார் அனைத்து பள்ளிகளும் அரசு பள்ளியாக இருந்தால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள் சார்?
Mahavishu speech is correct. அவர் யாரையும் குறை சொல்லவில்லை. இன்றைய கல்வி வாழ்வின் முக்கியமான நல்ல ஒழுக்கமுள்ள பழக்கங்களை கற்றுத் தரவில்லை என்பதை தான் கூறினார். பாவம் புன்னியம் என்றால் இன்றைய தலைமுறையினர் அப்படி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு தான் நம் வாழ்வியல் கல்வி உள்ளது. இன்றைய தலைமுறைக்கு வாழ்வியல் கல்வி அவசியம்.
@ARUN-v2oАй бұрын
We support Mr. Mahavishnu... அவர் ஒரு நல்ல செய்தியை சொல்ல விரும்பினார்....
@vijyamma4151Ай бұрын
மன உளைச்சல், தற்கொலை, கஞ்சா, போதை, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்று சீரழியும் எங்கள் குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி அவசியம் தேவை.
@deepamercy222Ай бұрын
இன்றைய சூழலில் இது தான் மாணவர்களுக்கு தேவை
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வАй бұрын
வாசி யோகம் கிரியா யோகம் கற்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள் வருங்காலத்தில் சித்தர்கள் ஆட்சி அமையும் பரப்பிரம்மத்தின் அருளாலே வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயா
@MahaLingam-h7eАй бұрын
Super sir
@VenkatachalamP-be7wjАй бұрын
கஞ்சா போதைப் பொருளை முதன் முதலில் இந்தியாவில் பயன்படுத்தி அதை மக்களுக்கு பழக்கப் படுத்தியவர்களை இது போன்ற போலி சாமியார்கள் தான் சத்குருவே ஒரு கஞ்சா வியாபாரி ஆரம்பத்தில், பொண்டாட்டியை கொலை செய்துவிட்டு அவளை எரித்து புதைத்து விட்டு, பெரிய அதிகார துணை இல்லாத அந்த பெண்ணின் தந்தை கேட்டபொழுது உங்கள் மகள் ஜீவசமாதி அடைந்து விட்டாள் அவள் தியானம் செய்யும் போது அவளின் உயிர் மேல் லோகத்தில் கடவுளால் எடுத்துச் செல்லப்பட்டது நான் பார்த்தேன் என்று பொய் சொல்லி மழுப்பிவன் பெண்ணின் தந்தையால் புகார் கொடுக்கப்பட்டது அந்த கேசும், அவன் கஞ்சா விற்ற கேசும் அந்த காலத்திலேயே பதிவு செய்யப்பட்டது
@reenasaravive9290Ай бұрын
Support for mahavishnu sir..from Malaysia
@indhirajithgopal7623Ай бұрын
பள்ளியில் மாணவியருக்கு பாலியல் சீண்டல் இனி இருக்காதுன்னு சொல்லுங்க அமைச்சரே..
@Shankee007Ай бұрын
வாய்ப்பில்லை
@Sjvijay8Ай бұрын
பண்றது எல்லாமே அவனுக கட்சிக்காரன் தானே
@EsanVallalar_IASACADEMY-vy1ssАй бұрын
நீங்கள் அமைச்சர் ஆனால் அதற்கு உத்தரவாதம் கொடுக்க இயலுமா? சில கேடு கெட்ட ஜென்மம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு சட்டங்கள் உண்டு. அதற்கு தண்டனை உண்டு. இதை மூன்று விதமான system பார்த்துக்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றன.
@EsanVallalar_IASACADEMY-vy1ssАй бұрын
இதுதான் அரசியல். வெறுப்பில் உமிழ்வது இது. இப்படிப்பட்ட கேள்விகள்தான் சமூகத்தை திசை திருப்புகிறது. அதனால் திசையே திரும்பி விடுகிறது.
@SankariSankari1975Ай бұрын
மக்கள் முட்டாள்கள் தான் ஆனால் அனைவரும் அல்ல
@SakthiSivaranjani-tl9tdАй бұрын
அவன் வந்தான் இவன் வந்தான் சொல்லாத டா..... நீ உன் பிள்ளைய எங்க படிக்க வைக்குற????? உன் கட்சி காரங்க பிள்ளைங்க எங்க படிக்குறாங்க????
@vigneshwarans4090Ай бұрын
இருக்கட்டுமே... . அவர் தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வச்சிட்டு மற்ற தனியார் பள்ளியை இழுத்து மூட சொல்லல.... வசதி இருந்தால் படிக்க வையுங்க..அடிப்படை வசதிகள் இல்லாத குடும்ப குழந்தைகளுக்கு தரமான கல்வி இலவசமாக தருவது அரசின் கடமை... மறுபடி குருகுலத்திற்கு அழைக்காதீங்க சார்... குரு தட்சணை கேட்பீர்கள்... குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே கல்வினு.... பின்னோக்கி செல்லவேண்டும் னு சொல்றீங்களா சார்????
@balamurugann6572Ай бұрын
நாதிரி உங்க வீட்ல ஆன்மிகம் இல்லை எனில் அது உங்க உரிமை இஜ் மற்ற மத பல்லுகளில் சொல்ல உனக்கி தைரியம் உள்ளதா 😂😂😂
@vigneshwarans4090Ай бұрын
@@balamurugann6572 முதலில் மரியாதை ஆக பேசுங்கள் சார்..சக மனிதனை மனிதனாக பார்க்க தவறிவிட்டு ஆன்மீகத்தை பற்றி பேசுறீங்க..இது மனதில் உறுத்தலாக இல்லை ஆ சார்???
@IndianCitizen-zb1ehАй бұрын
@@vigneshwarans4090 hey crypto who are you to teach humanity? The rich can get a worthy education but the poor have to study useless samacheer kalvi. What kind of mindset is this? Gurukullam didn't teach fake ideology & history like missionaries. What's the salary of government school teachers?
@kamcrusaderАй бұрын
@@vigneshwarans4090எவன் சொன்னது குருக்குல கல்வின்னு..... சும்மா திராவிட கொத்தடிமைகள் அரசியல் பண்றதுக்கு நீங்க ஒத்து ஊதுங்க..... அமைச்சர் ரவுடி மாதிரி பேசுனா உண்மை மறையாது
@socialnetwork3178Ай бұрын
அந்த சொல்லாட்சி பெண் அண்ணா அண்ணா என்று கதறி அழுதாளே அந்த சூழ்நிலைக்கு ஆளாக்கிய வர்களுக்கு தண்டனை கிடைக்க செய்யுங்கப்பா பாவம் அந்த பெண் பிள்ளை
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வАй бұрын
கல்வித்துறை அமைச்சர் தமிழிசை எடப்பாடி பழனிச்சாமி கார்த்திக் சிதம்பரம் அனைவரும் அறிவு இல்லாதவர்கள் போல் பேசுகிறார்கள் மகாவிஷ்ணு அவர்கள் மாணவர்களிடம்ஆசிரியர்கள் பெற்றோர்கள் சொல்படி கேளுங்கள் பாவம் செய்யாதீர்கள் இன்று திருக்குறள் ஒளவையார் சொன்னதை மேற்கோள் காட்டி பேசினார் நன்றாகத்தான் பேசினார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மூளை இல்லாதவர்கள் போல் இருக்கிறார்கள் போதைப் பொருட்களால் இளைஞர்கள் சீரழிகிறார்கள்
@revathiprasad9645Ай бұрын
ஆம் மகா விஷ்ணு பேசியது தவறேதும் இல்லை இந்த அரசியல்வாதிகள் ஏன் பெரிய தவறு போல் பேசுகிறார்கள் குறிப்பாக கல்வி அமைச்சர்
@kannanragothaman2249Ай бұрын
Absolutely correct.
@prabugorti7992Ай бұрын
உண்மை தான்
@ramalingamthirumaran6359Ай бұрын
💯 உண்மை
@Anbudan.AadhiranАй бұрын
Physically changed students, staffs laam irukura school la poyi nee pona piravi la paavam senji irundha indha piravi la kai kaal oonamaa porappa nu solradhu correct ah?? Nalaiku nalla irukura kozhandhainga physically challenged people la endha kannottadhula paapaanga... Romba arivu irukuradha nenaikira arivaaligal badhil sollunga
@sathishk5801Ай бұрын
I support maha vishnu bro.. Missing annamalai brother in this time.
@elaiyaraja6640Ай бұрын
ஆன்மீகத்தை தெரிந்து கொண்டால் தமிழக அரசால் போதைப்பொருள் விற்க முடியாது அதுதான் இவ்வளவு பிரச்சினை
@தேசியவாதிதமிழன்Ай бұрын
இது தான் உண்மை 🎉🎉🎉
@theman6096Ай бұрын
1000% உண்மை, சுயசிந்தனை வந்துவிட்டால் திராவிட கட்சிகளுக்கு ஒட்டு கிடைக்காது........😂😂😂
@jayanhlipc4349Ай бұрын
என்னடா மைரே இவன் ஆண்மியம் பேசினான்,குழந்தைகள் முன்னேற்றத்திற்கு ,
@aurputhamani4894Ай бұрын
@@jayanhlipc4349காலையில் டாஸ்மார்க் சரக்கா கஞ்சா வா உன் வரிகளிலேயே போதை தெரிகிறது தெளிந்த பின் அந்தப் பேச்சாளர் என்ன பேசினார் என்று வீடியோவை பார்த்துவிட்டு அப்புறம் கமெண்ட் போடு.
@anmigaulagam9773Ай бұрын
ஏன் சரியாக சொன்னீர்கள்.பாராட்டுகீகள்.
@tamilkavintamilkavin590Ай бұрын
I Suport maha Vishnu அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@mathugrАй бұрын
திராவிட மாமன்னரின் குழந்தைகள் எங்கே படிக்கிறாங்க
@vigneshwarans4090Ай бұрын
இருக்கட்டுமே... . அவர் தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வச்சிட்டு மற்ற தனியார் பள்ளியை இழுத்து மூட சொல்லல.... வசதி இருந்தால் படிக்க வையுங்க..அடிப்படை வசதிகள் இல்லாத குடும்ப குழந்தைகளுக்கு தரமான கல்வி இலவசமாக தருவது அரசின் கடமை... மறுபடி குருகுலத்திற்கு அழைக்காதீங்க சார்... குரு தட்சணை கேட்பீர்கள்... குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே கல்வினு.... பின்னோக்கி செல்லவேண்டும் னு சொல்றீங்களா சார்????
@balamurugann6572Ай бұрын
@@vigneshwarans4090நீ கிறிப்பிட்டோ தான
@vigneshwarans4090Ай бұрын
@@balamurugann6572 தமிழ் குடி
@aurputhamani4894Ай бұрын
@@vigneshwarans4090ஒவ்வொரு பதிவில் வந்த முட்டாள்தனமாக குருகுலம் என்று கதறுகிறா? எவன் குருகுலத்திற்கு அழைத்தது? கொஞ்சம் சொல்லிவிட்டு அடுத்த பதிவில் கதறு கதறு
@சிவாயநம11Ай бұрын
@@vigneshwarans4090அவர் கேட்ட கேள்விக்கும், உங்களோட பதிலுக்கும் என்ன சம்பந்தம் சகோ... முரட்டுத் தனமா முட்டு கொடுக்குறேன் என்ற பெயரில் கண்டதை உளறி வைக்காதிங்க சகோ...
@sriganesaricemilleral8160Ай бұрын
ஆன்மீகம் பற்றி பேசினால் அரசு இலுமினாட்டி சும்மா விடமாட்டோம்
@கணக்கன்பதிАй бұрын
தி மு க ஆட்சியில் கஞ்சா தான் அதிகம் விற்குகுது குழந்தைகள் சீரழிந்து வருகிறார்கள் .... மஹாவிஷ்ணு நல்லதசொன்னது பெரிய குத்தமா நல்ல ஆட்சி ..... மஹாவிஷ்ணு வாழ்த்துக்கள் இனி உங்கள் வீடியோ பார்த்து எல்லோரும் திருந்தி நல்வழி உய்ய வாழ்த்துக்கள்
@subhasri9531Ай бұрын
It's true he protected wournly
@manickamsingaram5921Ай бұрын
மகாவிஷ்ணு பேச்சில் தவறு எதுவும் இல்லை. சிறப்பான பேச்சு.
@srajasekhar_555Ай бұрын
விடியல் ஆட்சி போதையில் தடுமாறுது
@SureshKumar-mq3xjАй бұрын
இது நமக்கு நமே தேடிக்கொண்ட சூனியம்😂😂😂😂
@subburamanreddiar8121Ай бұрын
Do you have any sense to write stupid words
@SureshKumar-mq3xjАй бұрын
@@subburamanreddiar8121 உனக்கு ஏன் இவ்வளவு வயித்தெரிச்சல் you have sense
@srivaritamil4021Ай бұрын
இந்த பிரச்சனை மற்ற பிரச்சனைகளின் தடுப்பு சுவர் இதற்கு முன்னால் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் மக்கள் மறந்து விடுவார்கள்
@adyarrajj285Ай бұрын
*ஆனால் விஷ்ணு அவர்கள் பேசிய போது மாணவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தார்களே ஏன்* ❓❓❓
@theman6096Ай бұрын
அவர் மிக சரியா தானே சொன்னாரு........ 👍👍👍
@hariharanm5000Ай бұрын
Avar arumayaga pesinaar athanaal
@ponmagalmohan3893Ай бұрын
மாணவர்கள் சகிலா பேசினாலும் ஆரவாரம் செய்வார்கள்
@sridharr2025Ай бұрын
@@theman6096boomer ah nee
@SahafSahaf-lo8hoАй бұрын
ஐயா எடப்பாடி அவர்களே அவர் யாரையும் குறை சொல்லி கூறவில்லை நீங்கள் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள்
@thamizharasane7380Ай бұрын
Admk விட்டு திமுக வில் இணைந்து விடு அம்மாவின் புகழக்கு கலங்கம் தரும் எட்டப்பன்
@marimuthudasan1236Ай бұрын
திரு மகாவிஷ்ணு அவர்கள் பேசியது 100% கரெக்ட்.
@tseetharamanАй бұрын
எப்படியோ மகாவிஷ்ணு பிரபலம் அடைந்தார் நன்றி
@kumaravelnatesan4959Ай бұрын
அவர் பேச்ச கேட்டு மேல் மாடியிலிருந்து பறக்க போறீங்க சகோ.
@jayasuryak8981Ай бұрын
Correct bro God blessing❤❤❤❤
@vijaymodernartАй бұрын
மஹா விஷ்ணு பேசியதில் எந்த தவறும் இல்லை எல்லா மதத்திற்கும் தேவையான ஆன்மீக அறிவை கூறியுள்ளார். சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்,💐 வாழ்க வளமுடன்🙏
@prassannakumar4303Ай бұрын
பொதுத் தளத்தில் ஒரு அமைச்சர் எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை
@mdillibabu3981Ай бұрын
Oru sarpa velai seiyakudathu
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@prassannakumar4303 👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@mdillibabu3981 👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾
@ganapathiganesh3900Ай бұрын
Evar udhayanithi nanbar. Athu than evlo thenavattu
அரசுப் பள்ளியில் நல்ல கல்வி கிடைக்கிறது என்றால் மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை தேர்ந்தெடுத்து தங்கள் மக்களை படிக்க வைக்கிறார்கள் கவுன்சிலர் இருந்து அரசு அதிகாரிகள் அரசு ஆசிரியர்கள் கலெக்டர் எம்எல்ஏ எம்பி அவர்களின் மகன்கள் மகள்கள் எங்கே படிக்கிறார்கள் ஏன் அரசு பள்ளிகளில் அவர்கள் குழந்தையை படிக்க வைக்கிறது படிக்க வைப்பதில்லை என்பதை விளக்க முடியுமா இந்த அன்பில் மகேஷ்சினால்
@vigneshwarans4090Ай бұрын
இருக்கட்டுமே... . அவர் தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வச்சிட்டு மற்ற தனியார் பள்ளியை இழுத்து மூட சொல்லல.... வசதி இருந்தால் படிக்க வையுங்க..அடிப்படை வசதிகள் இல்லாத குடும்ப குழந்தைகளுக்கு தரமான கல்வி இலவசமாக தருவது அரசின் கடமை... மறுபடி குருகுலத்திற்கு அழைக்காதீங்க சார்... குரு தட்சணை கேட்பீர்கள்... குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே கல்வினு.... பின்னோக்கி செல்லவேண்டும் னு சொல்றீங்களா சார்????
@தேசியவாதிதமிழன்Ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@aurputhamani4894Ай бұрын
@@vigneshwarans4090யோவ் இவ்வளவுதான் என் மரியாதை எவன் குருகுலத்துக்கு கூப்பிட்டான் சொல்லு? எவன் தர்ச்சனை கேட்டான் உன்னை?
@சிவாயநம11Ай бұрын
@@vigneshwarans4090@vigneshwarans4090 அவர் கேட்ட கேள்விக்கும், உங்களோட பதிலுக்கும் என்ன சம்பந்தம் ... முரட்டுத் தனமா முட்டு கொடுக்குறேன் என்ற பெயரில் கண்டதை உளறி வைக்காதிங்க...
@jayaprakashr3992Ай бұрын
0:03 Dr kom@@vigneshwarans4090
@bhaskaranthananjayan7164Ай бұрын
தமிழ்நாடு அரசு பள்ளி படித்தவர்கள் தான் உலகெங்கும் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள்
@todayallАй бұрын
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பள்ளிகளில் நடைபெறும் போதனைகளையும் நிப்பாட்ட வேண்டும்
@austingrace7433Ай бұрын
இந்து பள்ளிகளில் பேசுங்கள் யார் கேட்டார்கள்.அரசு பள்ளியில் பேச கூடாது
@DeimooditupodaАй бұрын
@@austingrace7433 Please show the law where it's mentioned that should not speak like this....
@shriramelectronics7706Ай бұрын
@@austingrace7433மெஜாரிட்டி இந்து மாணவர்கள். எல்லா மதத்துக்கும் 100 க்கு மேல் நாடு உள்ளது. இந்து க்கு இந்த ஒரே நாடுதான். அதை மதம் மாற்ற எவ்வளவு நரிகள்
@jayakumari6593Ай бұрын
@@austingrace7433 ஏன் அரசு பள்ளி மணவர்கள் இந்து மாணவர்கள்தான் அதிகம் மதம் மாற்றுவதற்கான யோசனையா
@balamurugann6572Ай бұрын
நீ யாருடா @@austingrace7433
@sirumugaisenthil6846Ай бұрын
படிப்பதற்கு மட்டும் தனியார் பள்ளி, கல்லூரி வேண்டும். ஆனால் வேலை மட்டும் அரசாங்க வேலை வேண்டும்
இஸ்லாம் நாடுகளில் பள்ளிகளில் இஸ்லாம் மத நம்பிக்கை போதனை தினமும் நடக்கும், கிருஸ்துவ நாடுகளிலும் அப்படி தான். ஆனால் இங்கு தமிழ் நாட்டில் ஆன்மீகம் பள்ளிகளில் நடந்தால் "தவறு". இந்த ஆட்சியை தேர்ந்தெடுத்த தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க ஆன்மீகம், வளர்க இறை நம்பிக்கை.
@petchimuthu9472Ай бұрын
அரசு பள்ளியை அவன் குறை சொல்லவில்லையே
@pranavamohnish2230Ай бұрын
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@pranavamohnish2230 இது எல்லாம் இவனுங்க கண்ணிற்க்கு தெரியாது. இவர்கள் நோக்கமே இந்து சமய கோட்பாடுகள் தமிழகத்தில் வளர கூடாது என்பது தான்
@venkateshg8496Ай бұрын
Aaluku 1L salary vaangana eppadi new posting poda mudium
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@venkateshg8496 சம்பளந்தை உயர்த்தியது எந்த ஆட்சியில்??? எதற்காக சம்பளத்தை உயர்த்தினார்கள்?? தற்போது உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கும் சம்பள உயர்விற்க்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?? மேலும் ஆசிரியர்களிடம் மட்டுமே பற்றாக்குறை இல்லை. வீஏஓ அதிகாரிகளுமே பற்றாக்குறையில் தான் இருக்கிறார்கள். அரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் ஆகும்
@Thangam-TamilАй бұрын
@@venkateshg8496உண்மை😂
@shasha7710Ай бұрын
முதலில் அவர்களுடைய அதிகமான சம்பளத்தை குறையுங்கள்
@narenyadav1127Ай бұрын
இதற்குத்தான் ஒன்றிணைந்த கல்விக் கொள்கை தேவை என்பது...
@smariappan2405Ай бұрын
மாணவன் ஒருவன் ஆசிரியரை அடித்த பொழுது ஒருவரும் வாய் திறக்கவில்லை.
@perumalramakrishnan7067Ай бұрын
We Stand With Vishnu Bro❤❤
@MURUGANMURUGAN-xo1ofАй бұрын
எடப்பாடி ஒரு வேஸ்ட்
@shriramelectronics7706Ай бұрын
Dmk பணம் கொடுத்து வாயை அடைத்து விட்டது
@vadivelvadivel2232Ай бұрын
Pota
@Tharung-q6uАй бұрын
Waiting 2026
@thamarai6967Ай бұрын
Sir My mother was a government teacher. I studied in a government school. I finished my M.A B.ed, MPhil in English and working as a teacher. Really i have a vast knowledge in all aspects especially the social discrimination and the motto of certain people.
@@chandrasekar2698உங்களுக்கு ஒரு திமுக உபி தெரிகிறார் சரிதானே?
@VenkatVenki-lv5ewАй бұрын
@@chandrasekar2698😂😂😂😂
@Sreevari-tm7onАй бұрын
E p s super cute
@siddyk5028Ай бұрын
Mahavishnu you speek well and perfect for politics while comparing to these 4 idiots.
@rshreejith4676Ай бұрын
Support maha vishnu
@balaprem4285Ай бұрын
மகா விஷ்ணு support
@shanmuganathanjanakarajan3247Ай бұрын
தாய் தந்தை பேன் மாதா பிதா குரு தெய்வம் இன்றைய மாணவர்களுக்கு நல்லவர்களின் துணை வேண்டும்.
@Kavi-SureshАй бұрын
சர்ச்சை பேச்சு அல்ல...சரியான பேச்சு
@VasanthiVenkadesanАй бұрын
Nandri Akka
@hnfincorphn4009Ай бұрын
அமைச்சர் அவர்களே அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா அதற்கு முதல் திராணி இருந்தால் பதில் சொல்லுங்கள்
@austingrace7433Ай бұрын
கிறிஸ்தவத்தை ஒருக்காலும் அளிக்க முடியாது.உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்து தான்
@@austingrace7433entha christhuvam ... CSI ah RC ah.. ungala mathiri alungalathan yesu ke sirumai.
@balamurugann6572Ай бұрын
காசுக்கு நாறினவன் எல்லாம் 😂😂
@eunicechristian9703Ай бұрын
இந்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் என்ன நடக்கிறதோ, அதே தான் மைனாரிட்டி பள்ளிகளிலும் நடக்கிறது. இப்ப அரசு பள்ளில இப்டி நடக்கறது தான பாய்ண்ட். அத பேசுங்க சார்.
@narenyadav1127Ай бұрын
மத்திய கல்விக் கொள்கை தேவை....
@jeganlrajaАй бұрын
The entire TN people should support Mr. Maha Vishnu and reject the Minister's worst statement/s.
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@jeganlraja 👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾
@SingaravelanVelu-uu3ykАй бұрын
நிச்சயமாக தமிழ் நாட்டில் அரசு பள்ளிகள் மிக சிறப்பாக செயல்படுகிறது என்பது உண்மை உண்மை உண்மை
@prakashk5601Ай бұрын
Worst educational minister
@narenyadav1127Ай бұрын
We missing Annamalai ji in this time.. .
@anmigaulagam9773Ай бұрын
மகாவிஷ்ணு அவர்கள் ஆசிரியர்களை அவமானப் படுத்தவில்லை.முதலில் இதை புரிந்து கொள்ள வேண்டும்.பாவம் என்பது எவ்வாறு வரும் என்பதை தெளிவாக சொல்லியது தவறு கிடையாது.மாணவர்களிடம் தான் சொல்லித்தர வேண்டும்.
@pharmacystudentskillsАй бұрын
I support disciplined society, I support Sri Thiruvalluvar, I support Sri Maha Vishnu ji.
@karuppasamym1301Ай бұрын
Mahavishnu is great....
@vpkmobile3674Ай бұрын
நிகழ்ச்சி க்குதான்அனுமதிகொடுத்தார்கள்நிகழ்ச்சிபிறகுதானேதெரியும்பொருப்பாளர்தான்காரணம்அனுமதிகொடடுத்தவர்கள்ஏன்பதவிவிலகனும்
@jayakumari6593Ай бұрын
ஒருவரை தவிர எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்
@spartacusking7994Ай бұрын
அரசு பள்ளிகள் தான் 12-ஆம் வகுப்பு வரை படித்தேன் பல முன்னணி நிறுவனங்களில் வேலை செய்துள்ளேன் இப்பொழுது எல்என்டி இல் வேலை செய்கிறேன் பல முன்னணி கல்வி நிலையங்களில் பயின்றவர்கள் எனக்கு கீழே வேலை செய்கின்றனர் நான் சந்தித்தவரை பல துறைகளில் சாதனையாளர்களாக இருப்பவர்கள் அரசு பள்ளிகளில் பயின்றவர்கள் தான்
@krishraja9895Ай бұрын
When did you complete your high school or higher secondary education? The question is about the quality of current government schools, not twenty years ago. The quality went down after the introduction of 'samcheer kalvi'.
@s.muruganandham7061Ай бұрын
அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்துக் கொண்டு வரும் நமது முதலமைச்சரை கொஞ்சம் சந்தோசமாக இருக்க விடுங்க😅
@தேசியவாதிதமிழன்Ай бұрын
😂😂😂😂🎉🎉🎉🎉
@srinivasanarunachalam6763Ай бұрын
😊விதி வலியது. உன் கர்மா உன்னை விடாது
@s.muruganandham7061Ай бұрын
@@srinivasanarunachalam6763 ஏலம் அறிவு வந்து விட்டது னு சந்தோஷப்படுங்ங 😆
@SuperRameshmaАй бұрын
I am Ramesh Kumar from Sivakasi. I studied in KRTA GOVT. HR. SEC. SCHOOL. I AM NOW A PROFESSOR OF ENGLISH. I AM PROUD OF A GOVERNMENT SCHOOL STUDENT.
@RaviRaj-o6yАй бұрын
I suport maha vishunu
@ganesansekaranАй бұрын
I agree with Minister , many achievements have been made by the Govt. School students. I am retired Chief scientist from CSIR. I Studied only from a rural government school. Dr G Sekaran
@ramasamy3450Ай бұрын
இந்து மதம் பற்றி பேசியது சரியே....
@krishnanalagappan1803Ай бұрын
Logical speech by Karthik, Member of Parliament 🎉🎉🎉🎉🎉
@abinm2552Ай бұрын
அனைவரும் சமம் தானே, யான் உங்க பசங்க goverment, பள்ளி ல படிக்கல, பதில் சொல்லுங்க sir........
@vigneshwarans4090Ай бұрын
இருக்கட்டுமே... . அவர் தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வச்சிட்டு மற்ற தனியார் பள்ளியை இழுத்து மூட சொல்லல.... வசதி இருந்தால் படிக்க வையுங்க..அடிப்படை வசதிகள் இல்லாத குடும்ப குழந்தைகளுக்கு தரமான கல்வி இலவசமாக தருவது அரசின் கடமை... மறுபடி குருகுலத்திற்கு அழைக்காதீங்க சார்... குரு தட்சணை கேட்பீர்கள்... குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே கல்வினு.... பின்னோக்கி செல்லவேண்டும் னு சொல்றீங்களா சார்????
@theman6096Ай бұрын
@@vigneshwarans4090 இப்போ மட்டும் என்ன குருதச்சனையா பல இலட்சம் கொடுக்கிறோம்........... அதுக்கு குருகுல கல்வி எவ்ளோ மேல் 👍👍👍👍
@vigneshwarans4090Ай бұрын
@@theman6096 குரு குலத்தில் அனைவரும் படித்துவிட அனுமதி அளிப்பீர்களா???மெல்ல மெல்ல வர்ணாசிரம தர்மத்தின்படி னு ஆகிவிடுமே!!!!
@aurputhamani4894Ай бұрын
@@vigneshwarans4090முட்டாள்தனமான கருத்து பிரிட்டிஷ்காரன் எழுதி வைத்த ரெக்கார்ட் படியே அவன் வருவதற்கு முன்னே ஆயிரக்கணக்கான குருகுலங்கள் இந்தியாவில் இருந்தன அவற்றில் எந்த ஜாதி பேதமும் இல்லாமல் (அப்பொழுது வேறு மதம் இல்லை அதை புரிந்து கொள்) அனைவரும் குருகுலத்தில் படித்தார்கள். அதுவும் வேலூரில் உள்ள குருகுலத்தில் பிராமணப் பையன்களை விட ஆறு மடங்கு அதிகம் மற்ற ஜாதியினர் இருந்தனர் என்று தெளிவாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. சரித்திரம் தெரியாமல் கமெண்ட் எழுதும் தற்குறி கணக்குபதில் சொல்ல வேண்டிய நிலைமையில் சரித்திரம் தெரிந்தவர்கள் இருப்பதுதான் தமிழ்நாட்டின் தரித்திரம்.
@சிவாயநம11Ай бұрын
@@vigneshwarans4090 அவர் கேட்ட கேள்விக்கும், உங்களோட பதிலுக்கும் என்ன சம்பந்தம் ... முரட்டுத் தனமா முட்டு கொடுக்குறேன் என்ற பெயரில் கண்டதை உளறி வைக்காத....
@cryptotamilbh8263Ай бұрын
அரசு பள்ளிகளில் 50ஆண்டுகள் முன்பு படித்தவர்கள் சாதனை செய்து உன்மை இன்று படிப்பு எப்படி உள்ளது என்று பள்ளி கல்வித்துறை? சுயபரிசோதனை செய்ய வேண்டும் இந்த ஆண்டு பெற்ற சீருடை என்னிடம் உள்ளது அதுவே தரத்தின் சாட்சி @அன்பில்
@manickamarumugam7397Ай бұрын
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளி என்பது இல்லை....இதை அமைச்சர் புரிந்து கருத்து பேச வேண்டும்....
@hicoolairconditioner5147Ай бұрын
ரசிகர் மன்ற தலைவர்கள் எங்களை ஆட்சி செய்வது எங்களோட சாபம் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் நாசமா போவார்கள் அந்த லட்சணத்தில் தான் உங்கள் ஆட்சி இருக்கிறது
@anantharamesh88Ай бұрын
தமிக மக்களை நல்வளி படுத்தவே விஸ்னு பேசினார் நீங்களும் உங்கள் வீடும் இல்லை பள்ளி களில்பிளளைகளுக்கு. நல்லதை போதிக்கலாம் குளந்தைகள் எதிர்காலம் கருதி
@thanarameshramesh5540Ай бұрын
ஆன்மீகம் என்ற பெயரில் அடுத்தவர்களை புண்படுத்தும் வகையில் பேசுவது தவறு. கல்வி கற்கவே மட்டுமே பள்ளி என்பதை மறந்தது ஏனோ.
@Pam-id1ueАй бұрын
அருமையான சொற்பொழிவு பள்ளியில் பேச வேண்டிய பேச்சுதான். கருணாநிதி பதிவை புத்தகத்தில் இருந்து நீக்குங்கள்.
@தேசியவாதிதமிழன்Ай бұрын
I support maha Vishnu 🎉🎉🎉🎉
@MathannahtamMАй бұрын
Are you eating toilet
@yugeshncr3499Ай бұрын
En peii ah konjam sapudu da@@MathannahtamM
@yugeshncr3499Ай бұрын
@@MathannahtamM en peei um sapudu va ...
@MathannahtamMАй бұрын
@@yugeshncr3499 DEI magana UN adress anuppuda.unna savadikkiran
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@yugeshncr3499 அட கொம்மால 😂😂😂 போடா வெண்ணை அநாகரிகத்திற்க்கு பிறந்தவர்கள் என்பதே இது தான் சாட்சி
@babutr1114Ай бұрын
Miss you Annamalai IPS WAITING FOR YOU.....
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@babutr1114 😭😭😭 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@nr8264Ай бұрын
😂😂
@shanmugammurugaiyan1238Ай бұрын
இப்போது பெரியபதவியில் இருப்பவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தபோது இருந்த கல்விச்சூழல் இப்போது இருக்கிறதா என அமைச்சர் விளக்கம் கொடுக்க வேண்டும்.....
@RajuSubbanaickerАй бұрын
மந்திரியாரே, மகா விஷ்ணு விற்கும் பேச்சுரிமை சுதந்திரம் உண்ட டல்லவா?
@BarathiAthiАй бұрын
வாய்க்குவந்ததை உளருவது பேச்சுரிமை அல்ல
@rijoiasacademyАй бұрын
ஏன் அப்போ உன் குழந்தைகளை எங்கே விட்டுருக்க அமைச்சரே. நல்லா இருக்குன்னா உன் பிள்ளைகளையும் அங்கே விடு😅😅😅😅
@RameshRamesh-w9qАй бұрын
அன்பில் மகேஷ் தன் குழந்தைகளை அரசு பள்ளியில் சேருங்கள்
@prabubala005Ай бұрын
அவ்வளவு வாய்க்காலம் பேசுகிற எல்லா அமைச்சர்களும் அவர்களுடைய பையன் ஆங்கில வழி கல்வி தான் படிக்கிறார்கள்.
@@InnasimuthuMuthu-no2jx அல்லேலுயா அப்படியே சுடலை பேசுவதை கேளுங்கள். எல்லாம் சரி ஆகிவிடும்
@okktp8731Ай бұрын
அந்த அம்மா அப்படி பேசுவதற்கு, முன் ஜென்ம பாவமே காரணம்
@தேசியவாதிதமிழன்Ай бұрын
@@okktp8731 நீ இப்படி உளறுவதற்க்கு எந்த ஜென்மம் காரணம்???
@ebenraj7548Ай бұрын
மகாவிஷ்ணு பேச்சு அருமை
@selvams7958Ай бұрын
எடாப்படியின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது....
@உண்மைத்தமிழன்Ай бұрын
வள்ளார ஓழி சார் அவர். பாஜககிட்ட நல்ல பணத்தை வாங்கி ஏப்பம் விட்டு ஏமாத்தின ஆள் மடையன் வேற.
@mdillibabu3981Ай бұрын
Oru kuttai yepudi erukum
@govindarajjayaraman5953Ай бұрын
தமிழகத்தில் இந்து மதம் சார்ந்த கருத்துகளை பொதுவெளியில் பேசினால் தேச துரோகம் என்று சட்டம் இயற்றி விடுங்கள் எந்த தொல்லையும் இருக்காது திராவிட மாடல் ஓங்கி வளரும்
@k.surendran4168Ай бұрын
பங்காளிகள் தம்பி
@satheeshkumar-pp1iiАй бұрын
அரசு பள்ளி பற்றி இவ்வளவு பெருமை பேசும் கல்வி அமைச்சர்... அவர் பிள்ளைகள், அவர் உறவினர் பிள்ளைகள், அவர் கட்சி அமைச்சர்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாமே.... ஏன் சேர்க்க வில்லை... அரசு பள்ளி தரம் குறைவாக உள்ளது என்று அவர்கள் கருதுவதுவதாலையா...