மகிழ்ச்சி அடைகிறேன் தமிழா.... தமிழ் வாழும்..... தமிழ் ஆழும்.....
@TheSoosai3 жыл бұрын
யாரு சாமி இவன்!!! இவ்வளவு நாள் எங்கிருந்தன் சாமி
@DarkDevil-jx3hj3 жыл бұрын
Sri lankala
@আব্দুলহামিদমিয়া-ন৫শ3 жыл бұрын
@@DarkDevil-jx3hj that is good tamilan really great
@kemalatha96833 жыл бұрын
inkathan.ஆனா இலை மறை காயாக
@mkgang99523 жыл бұрын
Ariyalai jaffna
@ramanathankrishnakar65656 жыл бұрын
சிறப்பு நண்பா எங்கள் கலைஞர் பெருமை கொள்கிறோம் 😍
@yogayoga81362 жыл бұрын
இந்த தம்பி தமிழனின் ஒரு எடுத்துக்காட்டு. இலங்கையில் இருந்தும் நம்பிக்கை தளராமல் இவ்வளவுக்கு சாதிப்பதை பார்க்க இந்தப்பிள்ளையைப் பாராட்ட வார்த்தையே இல்லை. AMAZING 😻keep it up and wish you the best of best for ever🙏🔥🌺.
@TThuvarakan2 жыл бұрын
தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙂❤️🙏
@Thihara_Nethra_Wanasundara4 жыл бұрын
Broo. I dont know Tamil. Good Luck bro. Iam From Sri lanka
@TThuvarakan4 жыл бұрын
Thank you so much bro 🙂❤️
@selvanreelam6 жыл бұрын
தமிழன் டா.... superb bro...
@nijaspangu30586 жыл бұрын
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே...
@srilakshmi_752 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...... 👌👏👏👏👏👏
@mugunthan41523 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💜 திறமை வெளிப்படுத்த களங்களை உருவாக்குங்கள் அண்ணா திறமைகள் எத்தனை கொண்டு இருக்கிறீர்கள் வியக்கிறேன் 💜
@TThuvarakan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙂❤️🙏
@chitrak70523 жыл бұрын
வாவ்! செம பா வாழ்த்துகள்! மென்மேலும் வளர வாழ்த்துகள் கேட்க கேட்க அந்த துள்ளல் எங்களையும் தாளம் போட வைத்தது.மகிழ்ச்சி.
@TThuvarakan3 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏
@kakarot23974 жыл бұрын
Bro ipo than 1st time pakuren patha odanae subscripe bro vera level, 😍😍❤️❤️
@ramprasadhjobs3 жыл бұрын
Suddenly KZbin recommending 🔥🔥🔥🔥❤️❤️❤️Vera level
@TThuvarakan3 жыл бұрын
Thank you so much bro 🙂❤️🙏
@ramprasadhjobs3 жыл бұрын
@@TThuvarakan 🔥🔥🔥❤️❤️
@manirubanrajh04216 жыл бұрын
Excellent brother..😮 that's impossible mini sivamai
@kalluma45794 жыл бұрын
Super Thuvarakan😍ur name very nice
@shanefranklin5754 жыл бұрын
එළකිරි මචං සුභ ගමනක්.... ❤️
@arockianaveen73565 жыл бұрын
அருமை அண்ணா.நீ மேன்மேலும் உயர உங்க அன்பு தம்பியின் வாழ்த்துக்கழ்.
@yaveen34656 жыл бұрын
Again aalaporan tamizhan💪💪💪
@noorulhazina91926 жыл бұрын
ரொம்ப சூப்பர் அண்ணா நீங்க வெரி வெரி கிரேட் 😍😍😍😍😍😍😍
@_vaibhavdubey_6 жыл бұрын
Who disliked this video he is a fool he also don't know one ℅ of music love you bro keep it up
உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@joprime73526 жыл бұрын
Outstanding bro 🙌🙌🙌 வெற்றிகள் பல பெற்றிட வாழ்த்துக்கள். நிஜமா செமயா இருக்கு சகோ. வாழ்த்துக்கள் மீண்டும் .... வாழ்த்துக்கள் அனுப்புவது ஜாண் பால்.. இந்தியா-தமிழ்நாடு -கன்னியாகுமரி-நாகர்கோயில்.
@pg52912 жыл бұрын
Car driving la thukam vantha ur music only saving me
@shachindra23376 жыл бұрын
Superb bro😍😍தமிழ் வாழ்க.....என்றும் எங்கள் support உங்களுக்கு இருக்கும்
@rajbiya2003 жыл бұрын
யோவ் நீ வேற லேவல் ஆலுயா உன்ன நினைத்தால் பெறுமையா இருக்கு👏👏👏
@TThuvarakan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙂❤️🙏
@aksharaiyer46866 жыл бұрын
Marvellous tamilanda congratulations bro. Wishing you for a bright future
@nilunilu85763 жыл бұрын
சூப்பர் bro from ஸ்ரீலங்கா கோமதி 👍👍👍👍👌👌👌👌👊👊👊👊
@TThuvarakan3 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏
@mdsuhaib89546 жыл бұрын
Vera level goosebumps starts @3:40!!😍😍😎😎😎,,, Amazing talent bro!!,,,, Awesome!!!👌
@shisathiru8004 жыл бұрын
First vid la yea na unga fan 😍😍😍🔥🔥🔥😘😘😘🙏🙏🙏
@mitrayazhini38183 жыл бұрын
Great bro....❤️u have a bright future ✨✨who all got recommend after 3yrs🙋
@TThuvarakan3 жыл бұрын
Thank you so much for your support sister 🙂❤️🙏
@seenipandian39123 жыл бұрын
திரையுலகில் வெற்றி உலா வலம் வர வாழ்த்துக்கள் நண்பா
@TThuvarakan3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 🙂❤️🙏
@azeezashfika88223 жыл бұрын
Anna it's Amazing... Extraordinary performance... Wow ❤️🔥🔥🙌🤩
@TThuvarakan3 жыл бұрын
Thank you so much 🙂❤️🙏
@vishnupriya92444 жыл бұрын
Keep rocking thuvarakan anna.. hats off..
@karthikeyan-uj9bd6 жыл бұрын
நன்றி தமிழ்
@siyaanmathan58726 жыл бұрын
karthi keyan super
@atheekurrahman78764 жыл бұрын
Hey guys we can say loud out that we have THUVARAKAN IN SRILANKA💞 keep on going man!
@subhasubha60464 жыл бұрын
Superb bro .Hats off to you.all the best.keep on doing and rock your style👏👏👏👌👌👌💖💖💖💖💐💐💐
@sham29646 жыл бұрын
Bro oru vaarthaila sollununnaa VERA LEVEL
@mahendrannada63634 жыл бұрын
தம்பி இப்போ தான் பார்த்தேன் மிக அருமை வாழ்த்துக்கள்
@helthyfoodmi93753 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்.... மென் மேலும் உங்கள் இசை சாதிக்க வாழ்த்துக்கள் 🎸🎻🎛️🎛️🎹🎹🎹🎹🎹🎹🎼🎼🎼🎵🎵🎵🎵🎵🎵🎵
@TThuvarakan3 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙂❤️🙏
@hasan_ikram3 жыл бұрын
You like Alex doing something different superb Brother ❤️🤟👑
@TThuvarakan3 жыл бұрын
Thank you so much bro 🙂❤️🙏
@kuttyraja14785 жыл бұрын
Thamilan da 😎😎😎excellent udan pirapea
@manigandan40486 жыл бұрын
நானும் ஒரு தமிழன் என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன் 🌸🌸🌸🌸
@Helena4538418 күн бұрын
Man you proved your talent. please carry on with many other musical projects
@dilkinawoda25286 жыл бұрын
Wooow superb beat! Congratulations! We hope you final round
@Manojspidey183 жыл бұрын
நண்பா அருமை... சொல்ல வார்த்தை இல்லை ❤️
@TThuvarakan3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 🙂❤️🙏
@tonystark63816 жыл бұрын
Tamizhanyaa semma anna♥️♥️
@sathyam16886 жыл бұрын
Awesome bro.... Wonderful talent yar... You are unique from other.. You are very special... Super bro..
@rajeshr82066 жыл бұрын
சூப்பர் அண்ணா
@prasathr47856 жыл бұрын
Rajesh R
@kirupaathi2 жыл бұрын
1st time ipa than pathen Thuvarakan name Nala irukenu nameku yetha mathriye ur music also good No wrds God bless you bro 🙏🙏 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🤝🙏🙏
@TThuvarakan2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙂❤️🙏
@rajapriya22646 жыл бұрын
Arumai anna 👌🏻👍🙏🏻
@bgayathri15466 жыл бұрын
Apppaaaa enna perfomm semada machi..suprepppp
@bgayathri15466 жыл бұрын
Love u da machi
@arvindcreativemedias7666 жыл бұрын
எவ்ளோ இருந்தாலும் குத்து தான் நன்று
@sowndharyasowndharya67816 жыл бұрын
it's very nice Anna super wish you all the best. and you go next round in success full Anna
@ksubramanirao57763 жыл бұрын
Extraordinary talent keep it up keep going on.....
@TThuvarakan3 жыл бұрын
Thank you so much 🙂❤️🙏
@Anandee-uf4pp6 жыл бұрын
Excellent bro... Vaalthukal...
@shanthinisr72626 жыл бұрын
wowwwww 👏👏👏👏👏👏talented..... reach high best wishes
@Sjvijay82 жыл бұрын
எந்த ஊர் யா உனக்கு தற்செயலா தான் பார்க்கேன் துவாரகன் அருமையான தமிழ்பெயர்
@TThuvarakan2 жыл бұрын
யாழ்ப்பாணம் இலங்கை. மிக்க நன்றி சகோ 🙂❤️🙏
@bahijkhan60384 жыл бұрын
පට්ට ඔයි........ vera level 😘💥💥💥
@bhagirathisethy48334 жыл бұрын
Fantastic superb you're a very very brilliant musician , that is not matter you're from sri lanka or India , but I love this music very much , excellent talent
@gaminijayarathne76143 жыл бұрын
නියමයිනෙ සහෝදරයා..! ජය වේවා! 💪❤️
@TThuvarakan3 жыл бұрын
Thank you so much bro 🙂❤️🙏
@sangeethanarayananmusic2 жыл бұрын
Amazing really 👏👏
@TThuvarakan2 жыл бұрын
Thank you so much 🙂❤️🙏
@karthick61406 жыл бұрын
Semma bro vera level😘😘
@RVSakthivel53 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... அருமையான பதிவு
@TThuvarakan3 жыл бұрын
மிக்க நன்றி 🙂❤️🙏
@mithukamal73866 жыл бұрын
Hi Anna I’m from Australia and I watched all your videos you r awesome . Actually no words to express. I love the way you control your hands and your mind. Keep rocking you are amazing talented person 👌
@rugisharugisha19812 жыл бұрын
Hello
@rugisharugisha19812 жыл бұрын
I'm srilanka My Name Jeni
@rugisharugisha19812 жыл бұрын
Plz Send to Message
@krithikmugesh63554 жыл бұрын
Yo yenaiya ipdi pindra semma po yenoda manamarntha valthukal
Its really superb..U r excellent musician..No more words really superb
@mathew92716 жыл бұрын
Super bro u should become a music director bro awesome create of variation of music
@barathfreekey5606 жыл бұрын
semmma mass neenga en intha program la poi intha talent aha kuduthinga ithuvey Tamil channel la panni iruntha Vera level thaa masssoo masss ellam njoyy pnni irupanga westt audience 😣
@Night_Wolf6 жыл бұрын
Amazing talent bro.....😍😍😍👌👌👌👌
@robertdaniel93813 жыл бұрын
இவ்வளவு திறமையை ஏன் தம்பி அந்த ஈனர்களிடம் காட்டுகிறாய். தமிழ் தாயகம் வா💪💪💪💪