No video

இப்போ தெரியுதா ஏன் மோடி வருஷம் வருஷம் "Siachen Glacier" போறாருன்னு..! | INDIA | CHINA | AMERICA

  Рет қаралды 129,648

TM Infotainment

TM Infotainment

3 ай бұрын

வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
__________________________________________________________________
எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
/ @tminfotainment
video credits : www.vecteezy.com/
__________________________________________________________________
#siachenglacier #india #tminfotainment #bjp #china #america #usa #siachenvillagevlogs #siachenglaciernews #siachenglaciernarendramodi #modivisit #congress #manmohansingh #pok #pakisthan #nehru #generaljjsingh #jjsingh #indianarmy #vksingh #icvbmp #cpec #cpecpakistan #cpechinapakistaneconomiccorridor #ShaksgamValley

Пікірлер: 375
@TMInfotainment
@TMInfotainment 3 ай бұрын
வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி.
@DuraiRaj-tv5tm
@DuraiRaj-tv5tm 3 ай бұрын
ஈஆஆஊஅ
@DuraiRaj-tv5tm
@DuraiRaj-tv5tm 3 ай бұрын
@RameshYadav-iv7ym
@RameshYadav-iv7ym 3 ай бұрын
நாட்டு பற்று எல்லாருக்குமே இருக்கனும், I love india 🇮🇳
@rajajilakshmi2427
@rajajilakshmi2427 3 ай бұрын
மிக மிக சிறப்பாக உள்ளது. மனசாட்சி. தேசப்பற்று இல்லாத தலைவர்களால் எப்படி நாட்டிற்கு ஆபத்து வருகிறது. நினைக்கவே பதட்டமாக இருக்கிறது. நீங்கள் இப்படி எடுத்து சொல்வதால் தான் இன்றைய இளைஞர்களுக்கு நல்ல புரிதல் வருகிறது. தொடரட்டும் உங்கள் பணி.
@arjung3427
@arjung3427 3 ай бұрын
அன்று இங்கிலாந்து அரசிடம் இருந்து இந்தியா விடுதலைப் பெற்று இன்று அன்னிய இத்தாலி சோனியாவின் தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்ததால் சியாச்சினை எதிரி நாட்டுக்கு வழங்க இருந்தார்கள். இப்படி ஒரு பொம்மை பிரதமர் மன்மோகன் சிங் இருப்பதைக் காட்டிலும் ஒருசமயம் இராணுவ ஆட்சி வந்திருந்தால் நாம் இழந்த இந்தியப் பகுதிகளை மீட்டிருக்கலாம்.
@user-sh4md2mn2gvedhanadhan
@user-sh4md2mn2gvedhanadhan 3 ай бұрын
அந்நிய கைக்கூலி ராகுல் கான் உயிருடன் இருக்கும் வரை நம் பாரத திருநாட்டுக்கு என்றும் எப்பொழுதும் ஆபத்து தான்
@ekambaramramaswamy6577
@ekambaramramaswamy6577 3 ай бұрын
Sure sir
@nrangarajan7441
@nrangarajan7441 3 ай бұрын
🙏🏻 At that time even the army wanted to handover the power to the President of India only. Never they thought of army rule. Our country Bharat is not like Pakistan. Army officers were very sad about what was going on.
@sretharsrethar7466
@sretharsrethar7466 3 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி
@raguranjaniraguranjani9074
@raguranjaniraguranjani9074 3 ай бұрын
​@@ekambaramramaswamy6577😂
@sengottuvelup7222
@sengottuvelup7222 3 ай бұрын
ஐயா தங்களின் சேனல் ஐ, நான் இன்றுதான் பார்க்கிறேன் மிகவும் அருமையான பதிவு! வாழ்த்துக்கள் ஐயா!
@nrangarajan7441
@nrangarajan7441 3 ай бұрын
Kindly see various other videos on different topics of national interest.
@chandrakalah7882
@chandrakalah7882 2 ай бұрын
Ivaraippola. Nattupparrudaiyavarkal irukkumvarai. India. Munnarum. Vàzhga Jawan vazhga kissan
@ramum9599
@ramum9599 2 ай бұрын
காங்ரஸ் திறமையின்மையை படம் பிடித்துக் காட்டுகிறது !!!!🎉🎉❤❤
@kalidosssreema1996
@kalidosssreema1996 3 ай бұрын
மிக அருமையான பதிவு தோண்டியெடுக்கப்பட்ட காங்கிரஸின் துரோக வரலாற்றை துள்ளியமாக பதிவிட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 3 ай бұрын
So innamum aatchiku Vara tudikiradu. Italy in sella magal congress Il irukum varai ippaditan edavadu nadakum
@AnbuV-pg1vk
@AnbuV-pg1vk 2 ай бұрын
Jj Singh minister aki erupingale
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 ай бұрын
அய்யா,தங்களுடைய உழைப்பு அபாரமானது. வாழ்த்துக்கள்.
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 ай бұрын
தமிழக அரசியல்வாதிகளிடமுள்ள. பணத்தை பறிமுதல் செய்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
@vengatapather8629
@vengatapather8629 3 ай бұрын
ஒன்னே ஒன்னு தான் சார் தேசபக்தி இருக்கும் நபரால் நமது மண்ணை ஒரு அடி கூட விட்டுத்தர சம்மதிக்க மாட்டார் இந்த பத்தாண்டுகளாக பாகிஸ்தான் சீனா அமெரிக்க ஆகிய நாடுகள் தங்களது வாலை சுருட்டி மறைத்து வைத்திருக்கு மோடி அவர்கள் அவருக்கு பின்னால் பிஜேபியில் அடுத்தவர் அதற்கடுத்தவர் என தேசபக்தி உள்ளவங்க இருக்கும் வரை எந்த நாடும் அன்பா வந்தா அரவணைப்போம் அதட்டி மிரட்டி பணிய வைக்க எண்ணினால் ஆக்ரோசமாக பதிலடி கொடுப்பார்கள் ஜெய் ஸ்ரீராம் பாரத அன்னைக்கே வாழ்த்துக்கள் நன்றிகள்
@nrangarajan7441
@nrangarajan7441 3 ай бұрын
🙏🏻
@Saraskalyan
@Saraskalyan 3 ай бұрын
Bharatha thayai pathukakkum thalaivarai ethanai paarattinalum Teague.❤
@maharajam1863
@maharajam1863 3 ай бұрын
மோடி அரசு கஞ்சன் ஆட்சி 😅😅😅😅😅😅😅🎉
@gkmoorthy8046
@gkmoorthy8046 3 ай бұрын
காங்கிரஸ் காந்திஜி கூறியதுபோல் கலைத்திருக்க வேண்டிய கட்சி.
@ra.rangamani2212
@ra.rangamani2212 3 ай бұрын
இந்திய பொலிடிகல் சயின்ஸ் பட்ட படிப்பில் இந்த மாதிரி விஷ(யம் )களையும் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும்
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 3 ай бұрын
சிறப்பான பதிவு நன்றி நம் நாட்டின் வரலாறுகளை ஒவ்வொரு மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் நம் தலைமுறைகள் நல் வழியில் செல்ல பயன்படும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏
@raghumuniram5427
@raghumuniram5427 3 ай бұрын
என்ன அருமையான தகவல்! அற்புதம்! அமோகம்! இந்த வீடியோவை இந்த எலெக்ஷன் சமயத்தில் ஒவ்வொருவரும் பார்ப்பது அவசியம்.
@gandhimuthu7188
@gandhimuthu7188 3 ай бұрын
வணக்கம்.... தங்கள் தகவல் மிகவும் சிறப்பு வாய்ந்தது..POK.. விரைவில் இந்தியாவுடன் சேரவேண்டும்.... மோடி தான் இந்தியாவின் பாதுகாவலன் .... வாழ்க
@porchelviramr4404
@porchelviramr4404 3 ай бұрын
உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🙏🙏🙏🙏🙏
@srinivasans8820
@srinivasans8820 3 ай бұрын
கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை 9,மற்றும் 10 ம் வகுப்பு பாடத்தில் சேர்த்ததற்கு பதில் நீங்கள் இந்த சேனலில் சொல்லும் கருத்து, விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இளைஞர் நாட்டு பற்றுடன் தேசத்தை நேசிப்பார்கள் .உங்கள் அனைத்து video க்களும் வெகு அருமை sir.நன்றி. உங்களுக்கும், Thenmozhi மேடம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
@cjk9211
@cjk9211 3 ай бұрын
எட்டாம் வகுப்பு புத்தகத்திலும் கட்டுமரம் பாடமாம்.திண்டுக்கல் கோமாளிக்கு வேறு எதுவும் தெரியாது
@garsamy-ms1gv
@garsamy-ms1gv 3 ай бұрын
அந்த 5 ரூபாய் மேட்டர் குழந்தைகள் படிக்கவேண்டாம்
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 2 ай бұрын
ஐயா 30 வருடங்களுக்கு முன்பு இந்திய எல்லையில் நடந்த விவரங்களை புள்ளி வரத்துடனும் ஆதாரங்களுடன் அளித்துள்ளீர்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது நன்றி வணக்கம்
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 3 ай бұрын
தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் 🙏
@kssps2009
@kssps2009 3 ай бұрын
Well done Retired General Shri J J Singh Sir
@cjk9211
@cjk9211 3 ай бұрын
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உயர்தரமான வீடியோ.சாக்கடைப்புழுக்களுக்கு சற்றும் புரியாது!!!
@Kovaijaykalakkal
@Kovaijaykalakkal 2 ай бұрын
Correctaa sonninga thalaivare
@krishnamurthy1823
@krishnamurthy1823 2 ай бұрын
இந்த கமென்ட் எழுதியவனுக்கு எந்த மாதிரியான அறிவு இருக்கு என்று எனக்குத் தெரியவில்லை. உமது மர மண்டைக்கப் புரியும் போது இதைக கேட்பவர்களுக்கு புரியாதா. பாவம்டா. முதல்ல உனக்குப் புரிந்ததா.
@sankaran2895
@sankaran2895 3 ай бұрын
இந்த விஷயங்களை பள்ளி பாடத்திடங்களில் சேர்த்து மாணவர்களுக்கு மனதில் பதிவு செய்தால் நாட்டுபற்று வளரும்.ஆனால் இந்த அரசாங்கம் செய்யாது.
@kssps2009
@kssps2009 3 ай бұрын
Dear Rangarajan Sir, you've chosen a superb topic. Post more videos on IndoChina war, and other war fought by India Army. You present the subject so clearly without any interruption or slip of the tongue
@muniandymunusamy7202
@muniandymunusamy7202 3 ай бұрын
அருமையான பதிவு. காங்கின் துரோகம் மன்னிக்கமுடியாதது. காங்கி நாட்டின் சாபக்கேடு. ஜெய் ஹிந்த் 🚩🏳️‍🌈
@lathadevi5210
@lathadevi5210 3 ай бұрын
Thanks to The army staff for taking such a bold decision. Hats off to their sacrifice.
@sundararajankrishnaswami9469
@sundararajankrishnaswami9469 3 ай бұрын
VERY USEFUL INFORMATION.
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 3 ай бұрын
Jai Shree RAM jai hind
@user-ox4kj6gm3i
@user-ox4kj6gm3i 3 ай бұрын
Sir you are briefing truth...... Thanks you JAI HIND 🇮🇳🙏🇮🇳🇮🇳🙏
@rajendran4737
@rajendran4737 3 ай бұрын
நன்றி அய்யா.
@venkatesan8724
@venkatesan8724 3 ай бұрын
என்ன கீழ் தரமான எண்ணம்.
@senthilsenthil3621
@senthilsenthil3621 3 ай бұрын
காங்ரஸ் இல்லாத,திராவிடம் இல்லாத இந்தியா தான் நாட்டுக்கு நல்லது.
@jamesedward4746
@jamesedward4746 2 ай бұрын
Appadiye Nepal ku odipoiru
@natarajanns7505
@natarajanns7505 3 ай бұрын
Super Rangarajan sir. please kindly expose all the bad deeds done by Congress against our country. Jai Hind.
@kuttykumar5724
@kuttykumar5724 3 ай бұрын
True 10000% true thanks for your explanation all indian people avoid Congress and DMK
@Mba54
@Mba54 3 ай бұрын
Thank you sir for bringing about the matters that others wont even talk about. Great service. God bless
@kumarakuruparans5297
@kumarakuruparans5297 3 ай бұрын
இராணுவம் தொடர்பான செய்திகள் இராணுவ வீரர்களின் தியாகங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும்.
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 3 ай бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் இந்தியராணுவவீரர்களைசிவன்காப்பாற்றுவார்.ஜெய்ஹிந்த்🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 ай бұрын
சத்தியம் சிவ சிவ சிவ சிவ
@user-yt4xt1rc9o
@user-yt4xt1rc9o 3 ай бұрын
ஐயா தெளிவான விளக்கம் நன்றி🙏
@yrsk7
@yrsk7 3 ай бұрын
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பல முக்கிய தகவலகளுக்கு மிக்க நன்றி 🙏💐💐
@agnielectrical5443
@agnielectrical5443 3 ай бұрын
நன்றி ஐயா எல்லோருக்கும் புரியும் படி எடுத்து கூறியதுக்கு
@subburajm5716
@subburajm5716 3 ай бұрын
ஐயா மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா நான் Retirement soldier கார்கில் war ல நானும் பங்கு பெற்ற soldier நன்றி ஐயா
@nrangarajan7441
@nrangarajan7441 3 ай бұрын
My salute to you sir. I have great respect for Faujis of India. Hope you must be aware of the facts better than me. In 2019 I visited upto Kargil. Couldn’t proceed further due bad weather. Must visit some day in future
@sumithradevivasudevan5668
@sumithradevivasudevan5668 3 ай бұрын
அருமையான விளக்கம் மிகக நன்றி தொடர்ந்து எதிர் பார்ககிறோம்
@MuthuPandian-td1nb
@MuthuPandian-td1nb 3 ай бұрын
சூப்பர் அருமையாக அருமையான ராணுவ சிறந்த பணிகளை சொன்னீர்கள் நன்றி நன்றி
@jagannathansrirangarajan1025
@jagannathansrirangarajan1025 3 ай бұрын
Excellent presentation great eye opener Jaihind
@solaimalaivairavan8093
@solaimalaivairavan8093 3 ай бұрын
வாழ்க நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்லாண்டு காலம்
@koodalingamkoodalingam1730
@koodalingamkoodalingam1730 3 ай бұрын
இந்த சியாச்சின் Base Camp வரை கன ரக வாகனம் ஓட்டினேன். எனது குல தெய்வ முழு ஆசியுடன். ஜெய் பாரத்
@nrangarajan7441
@nrangarajan7441 3 ай бұрын
Wow! Great sir. Pleased to know your adventure trip. So can clearly understand the terrain, how important is this strategic location for India.
@mylambavel8049
@mylambavel8049 2 ай бұрын
🎉🎉🎉🎉
@ushas5233
@ushas5233 3 ай бұрын
Thanku sir
@jayapalb4470
@jayapalb4470 2 ай бұрын
வாழ்க! வளர்க!! இந்த நாட்டோட தலையெழைத்து என்ன தெரியுமா.........? நல்லது எதுவும் நடந்துட கூடாது என்கின்ற மாதிரியும், தன்மானத்தோடு ஆட்சிபுரியணும் என்கின்ற குறிக்கோளோடும், ஆட்சிக்கு வருவதென்பது நமது மண்ணில் எட்டாக்கனியாக உள்ளது என்பதுதான் எதார்த்தம். இங்கே, சூது செய்பவர்களுக்கு தான் மரியாதை! 17:15 ஜனங்கள், அவர்களை " சாமர்த்திய சாலிகள் " என்று பட்டம் சூட்டி கொண்டாடுவார்கள். இந்த நிலையில் தான், யாரோ தியாகங்கள் செய்து பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை தான் தோன்றித்தனமாக பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் எத்தனை காலம் தான் இந்த எத்தர்களுக்கு காலம் சாதகமாக அமையுமோ? காலம் தான் விடை காண வேண்டும்!
@user-cv5ny3fh6g
@user-cv5ny3fh6g 3 ай бұрын
thank you ❤❤❤❤❤
@ganesanm4608
@ganesanm4608 3 ай бұрын
எதுக்கு பாகிஸ்தான் இந்தியாவுடன் சேரனும் எப்போது நீங்கள் வேண்டாம் என்று நாட்டை பிரிக்க காரணமாக இருந்தவர்கள் அங்கேயே இருக்கட்டும்
@Ransanjyo
@Ransanjyo 3 ай бұрын
Your are giving such a great brief explanations about the happenings on and around India. Thank you so much 😌👌🏻👏🏻
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 3 ай бұрын
Nobody told these matters. Thank you for your good service. Our honorable PM sri Modiji is our guardian. Translate to tamil
@arunachalamsomasundaram9468
@arunachalamsomasundaram9468 3 ай бұрын
Wonderful episode...❤ தெளிவான pictureísation.. Well done..🎉🎉🎉🎉
@hemarangarajan1386
@hemarangarajan1386 3 ай бұрын
Thank you for uploading this video. Jai Jawan Jai Hind. My salutations to Army Personnel and to our honourable PM.
@thyagarajansiva2661
@thyagarajansiva2661 3 ай бұрын
I bow mmy head for those who save all of us, including the crooked politicians et all.
@a.saravanana.saravanan8289
@a.saravanana.saravanan8289 2 ай бұрын
அருமையான பதிவு அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்
@MariappanMariappan-zb6gn
@MariappanMariappan-zb6gn 3 ай бұрын
இத்தாலி நாட்டுக்கார ஆள் வேணுமா இந்திய நாட்டுக்கார ஆள வேண்டுமானு மக்கள் தான் முடிவு பண்ணனும்
@ramarajgovindan2474
@ramarajgovindan2474 3 ай бұрын
Very informative for all nation loving people.
@KGvlogs365
@KGvlogs365 3 ай бұрын
வணக்கம் ஐயா
@viswanathanramaseshaiyer3243
@viswanathanramaseshaiyer3243 3 ай бұрын
Sir, அருமையான பதிவு. JAI hind. JAI Sriram.
@Karthikeyan11397
@Karthikeyan11397 3 ай бұрын
Jai Bharath.
@sathishe6028
@sathishe6028 3 ай бұрын
good explanation. Thank you and please continue your video😃
@ganapathychidambaram3000
@ganapathychidambaram3000 3 ай бұрын
Salute sir you told exactly true jai Hind
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 3 ай бұрын
As like as KATCHATHEEVU....Without the concern of INDIAN ARMY ...But all are retained by Modiji's Regiment...
@user-ge4yr8my3d
@user-ge4yr8my3d 3 ай бұрын
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது இந்தியாவின் ஒவ்வொரு பாகமும் பறிபோகும்
@rajamanickam3397
@rajamanickam3397 3 ай бұрын
காங்கிரஸ்+ திமுக வும் இந்தியாவிற்க்கு என்னென்ன செய்தது என்று இதுபோண்ற பதிவுகளின்மூலமாக மக்கள் தெரிந்துகொள்ளலாம்????
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 3 ай бұрын
சியாசென் க்ளேசியரில் தனி மனிதர் ஆக்ஸிஜன் பிளான்ட் ஏற்படுத்தி ராணுவவீரர்களைக் காப்பாற்றி உள்ளார். வாழ்த்துக்கள்! 70 லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த மோடி ஏன் அரசு செலவில் ஆக்ஸிஜன் தொழிற்சாலை ஏற்படுத்தவில்லை ? மோடி செய்தது பாகிஸ்தானுக்குள் ஊடுருவி படை எடுத்த இந்திய வீரர்களுக்கு, ஹெலிகாப்டர் தராமல் , நடக்க வைத்து பாகிஸ்தான் படைகளால் கொல்லப்பட வழி வகுத்ததே. என்னே மோடியின் நாட்டுப்பற்று.
@mohanr2053
@mohanr2053 3 ай бұрын
நன்றி நமஸ்காரம்!
@ramalingammuthusamy7937
@ramalingammuthusamy7937 3 ай бұрын
அருமையான விளக்கத்துடன் கூடிப பதிவு வந்தேமாதரம்
@raghumarem3734
@raghumarem3734 3 ай бұрын
Bharat MathKi JAI
@scsekaransc6212
@scsekaransc6212 3 ай бұрын
What a great . I salute all army persons as well our BJP PM Vajpayee and now PM Modiji. True patriotism is with BJP only. Congress brokers to sell India to other countries.
@RameshRamesh-tb5md
@RameshRamesh-tb5md 3 ай бұрын
அய்யா முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் பேசினால் மிக நன்றாக இருக்கும்🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nrangarajan7441
@nrangarajan7441 3 ай бұрын
To all I have a very small request. Please give your best wishes to shri Yogesh Chitade and his wife Smt. Sumedha Chitade who has provided oxygen plant spending their own money unlike some crooked politicians who wanted to give away our land without respecting our army jawans who have sacrificed their lives. Thanks. Rangarajan. Mumbai.
@PradeepKumari-xh9iu
@PradeepKumari-xh9iu 2 ай бұрын
Siachen glassier அனைவரும் வந்து பாருங்கள்.நமக்காகவும் நமது நாட்டிற்காகவும் இன்னுயிர் தழுவிய இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் பெயர்கள் war memorial me பொறிக்கப்பட்டிருக்கிறது.அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடங்கள்.இராணுவ வீரர்கள் யார் என்று அனைவருக்கும் புரியும்.இப்படிப்பட்ட இரத்தம் சிந்தி காத்த இடத்தை விட்டுக்கொடுக்க நினைக்கும் நபர்கள் ஒருமுறை war memorial லை வந்து பாருங்கள்.
@r.p.kasivishwanathankasi5080
@r.p.kasivishwanathankasi5080 3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அய்யா
@selvanidhi4102
@selvanidhi4102 3 ай бұрын
RESPECTS TO GEN JJ Singh and Gen vk Singh. I fact these sort of brave men shall be called "Father of the nation " not moles
@user-wm7gq6rk3c
@user-wm7gq6rk3c 2 ай бұрын
அருமையான பதிவு, சியாச்சில் ராணுவ வீரர்கள் கஸ்டபடுவதை பற்றியும் நாட்டை பற்றி சிந்தித்து செயல் படாத அரசியல் வாதிகளையும் பற்றியும் தெளிவா உறையாற்றியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அய்யா
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 3 ай бұрын
💯🙏 CORRECT JAIHIND JAIBHARAT BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN
@namakkalpsrinivasan7419
@namakkalpsrinivasan7419 2 ай бұрын
Salute Mr. Chitade and Mrs Chitade for this patriotic, humane work
@ravisivagami7167
@ravisivagami7167 2 ай бұрын
நான் முதல் முறை உங்கள் பதிவை பார்க்கிறேன் தமிழ் நாட்டில் மோடி ஜீ கெட்டவர் என்ற பிம்பம் இருக்கிறது
@ksmaniks
@ksmaniks 3 ай бұрын
ஐயா முன்னாள் நம் இந்திய தூண்கன் தியாகங்களை நினைத்தால் இரத்த கண்ணீர் வடியுது கடந்த கால அரசியல்வாதிகளுக்கு உடம்பில் கழிவுநீர் கலந்து விட்டதால் கஷ்டபட்டு மீட்ட சுதந்திர பூமி தாயை அங்கம் சிதைத்து துடிக்க வைத்து விட்டார்கள் இப்போ நல்ல பிள்ளை பரிகாரம் செய்து வருகிறார் வருத்த படாதீர்கள் கழீவுநீர் மனிதர்கள் காணாமல் போவார்கள் நம் வேதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் வரலாறுகள் வாழ்கை தத்துவங்கள் வாழ்ந்து காட்டியவர்கள் வகுத்து சொன்னவர்கள் தர்மம் சாய்ந்ததாவும் அதர்மம் நிமிர்ந்தகாவும் சொல்லவில்லை ஆகவே இக்காலம் முதல் இந்தியாவிற்கு பொற்காலம்
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 3 ай бұрын
Good explanation pleasure to watch given valuable information thanks a lot
@sri12in
@sri12in 3 ай бұрын
Thanks to General JJ Singh. On the one side we have Khalistani Elements and on the Otherside we have heroes like JJ Singh from the same soil. Also people like M. K. Narayanan (Siachen) & V. K. Krishna Menon (Asai Chin) . My God my spine shivers when I read the history, Who says we ever got our Independence, The struggle is still on....
@govindasamyrajakarnan6028
@govindasamyrajakarnan6028 3 ай бұрын
Jai Jawan Jai Kissan Jai Modi Jai Boseji ( V Patelji and Boseji vision are only one Bharat)
@suganthir7211
@suganthir7211 2 ай бұрын
The best message Thank you so much vazshga Bharatham vanthey matharam Bharat mathaki jai
@sundarbose3959
@sundarbose3959 3 ай бұрын
நல்ல தெளிவான விளக்கவுரை,மிக்க நன்றி Dr N Sundar Bose MD
@nrangarajan7441
@nrangarajan7441 3 ай бұрын
🙏🏻 your appreciation is our strength.
@mangala1952
@mangala1952 3 ай бұрын
பல அறிய தகவல்கள் மிக எளிமையான பாஷையில்
@RaviShankar-pe5ng
@RaviShankar-pe5ng 3 ай бұрын
A great and very informative info on Siachen. Really God only saved us from Congress (More than from our enemies) to retain Siacher. Hat's off to our Erstwhile Army Chiefs. Hope Under Modiji, we will take full control of POK. Jai HInd
@arunsethu7660
@arunsethu7660 3 ай бұрын
Nalla explanation❤❤❤❤❤
@sudhagopalan6551
@sudhagopalan6551 3 ай бұрын
We should be proud of our prime minister sri Modiji. Jai Hind. He is d right person to rule our country 🙏🙏
@ravisrinivasanv342
@ravisrinivasanv342 3 ай бұрын
Thank you so much Sir, I am retired from Army Air Defence.
@nrangarajan7441
@nrangarajan7441 3 ай бұрын
🙏🏻 My respectful Pranam to a honourable Fauji. Once a Fauji always a Fauji Salute you sir ji
@raghavank5393
@raghavank5393 3 ай бұрын
This is another UNTOLD STORY. Really great work by Mr Rangarajan
@kandasamysivasamy3174
@kandasamysivasamy3174 3 ай бұрын
good information
@vivekanandann-xh6rq
@vivekanandann-xh6rq 2 ай бұрын
Regarding ciachin glacier hats of to you. Vivek
@rukmanisuresh1727
@rukmanisuresh1727 3 ай бұрын
❤ this message dir,superb explanation of Siachen valley,I had visited this place 2 years back when I went to Ladakh ❤ I salute the Soldiers sir. There u can find a board (MOM I HAVE LOST SOMEWHERE HEAR)ITS an heartthrobing message, when I read my eyes were tearing sir,I have taken a photo .❤
@nrangarajan7441
@nrangarajan7441 3 ай бұрын
🙏🏻 I can understand your emotions thanks for sharing. I too have visited upto Kargil.
@murugesanmahalingam6965
@murugesanmahalingam6965 2 ай бұрын
We always salute VK Singh ❤
@RegooPadamu
@RegooPadamu 3 ай бұрын
India must build big building army garrison building with full hot air-conditioning with help of solar power our army for resting 500 to 1000 army GARRISON with full hot air-conditioning with oxygen concentration for breathing without troubles
@kannankailasam9672
@kannankailasam9672 3 ай бұрын
Super
@kartheeswhite1989
@kartheeswhite1989 3 ай бұрын
மிக்க நன்றி
@sbellize
@sbellize 3 ай бұрын
ஜெய் பவானி 🚩 இந்து முன்னணி உடுமலை தெற்கு நகர் 🕉🚩🙏🤗
@ambimba09
@ambimba09 2 ай бұрын
Arumaiyana pathivu
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 2 ай бұрын
Splendid Rengarajan. By this video you have proved that your channel is patriotic. The thought of making this important video itself deserves a million likes.Congrats for the excellent initiative and presentation of facts. Affectionately , Raghavan(Srirangam).
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 2 ай бұрын
The good deeds of our Military jawans are not highlighted in any media. The sacrifice made by these warriors is infinite. Jai Jawans.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 6 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
How hosting 2036 Olympics will ruin India? | Economic Case study
19:44
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 6 МЛН