அய்யா தற்போது நாட்டுவிதைகளை நிரையவே பாதுகாக்காமல் விட்டுவிட்டோம் அதன் அருமை தெரியாமல் தற்போது வீரிய ஒட்டு இரக விதையை மிகவும்அதிகவிலை கொடுத்து வாங்குகிறோம் நவீன அடிமையாக. மற்றும் தர்பூசணி என்பது புதிய பெயர் நான் சிறுவன்நாக இருந்தகாலங்களில் (1980 - 85 )ஆண்டு களில் இந்த தர்பூசணி பழம் எல்லாம் கிடையாது. அப்போது வத்தைப்பழம் என விளைவிப்போம் பழம் இதனை விட 4÷1 அளவு இருக்கும் நிறம் வெண்மையாக .இளம்சிகப்பாக இருக்கும் நன்றி அ.நவநீதகிருஷ்ணன் பாவூர்சத்திரம்
@tamilanguga41143 жыл бұрын
பாவூர்சத்திரத்தில் எங்கே அய்யா,. உங்களிடம் நாட்டு விதைகள் உள்ளனவா.... பாவூர் நண்பன்
@navaneetha35843 жыл бұрын
@@tamilanguga4114உங்களுக்கு பாவூர்சத்திரம் தானா. அந்தக்காலத்தில் இருந்தது அதனை பாதுகாக்க வில்லை. இப்போது விதைக்கடைகளில் கிடைக்கும் விதையை பேணிகாக்கவேண்டும்
@tamilanguga41143 жыл бұрын
@@navaneetha3584 ஆமாம் ஐயா...
@vijayakumartc49023 жыл бұрын
நல்ல குரல் வளம்; அழகு தமிழில் தெளிவான அறிவார்ந்த அனுபவப் பேச்சு. வாழ்த்துகள்.
@manivadivelan3 жыл бұрын
பெரியவர்களே பிச்சைவாங்கனும் நன்பா ! அருமை,உண்மை! இந்த பூமி நமக்கு மட்டுமே சொந்தமாதுனு பல மேதாவிகள் வாரிசுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெருசு சொல்லி சிருசு கேட்ட காலம்மாறி சிருசு சொல்லி பெருசுக கேக்கிற காலம்! அழகாக புரியவைத்தீர்கள்.
@baskaranmarkandulingarasa86313 жыл бұрын
👍கருணை உள்ளம் கொண்ட விவசாயியினுடைய பண்பைப் போற்றும் நின் வாழ்வு அதிசயமானது.நன்றி! நீடு வாழி!!
@rajeshchellapandian43243 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நாட்டு ரகம் விதைகளை பாதுகாக்க அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உங்களை அனைவரும் நல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயூளோடு வாழ இறைவனை பணிந்து வணங்கி வேண்டுகிறேன் நன்றி ராஜேஷ் விவசாயி திருநெல்வேலி
@navaneetha35843 жыл бұрын
அய்யா நல்ல கருத்துக்கள் எதுவானாலும் கூறினீர்கள் எல்லோருக்கும் நன்றி
@christoprabahara13572 жыл бұрын
இளைய நம்மாழ்வார் பேசுவது போல இருக்குங்க சகோ பாராட்டுக்கள் 🤝💐
@angelvaidhyanathan3 жыл бұрын
இன்றுதான் உங்கள் பதிவை பார்கிறேன் தம்பி அருமை பல தகவல்கள்
@srijaya58962 жыл бұрын
சுந்தர் சார் நீங்கள் விவசாயிகளுக்கு கிடைத்த பொக்கிஷம் ஜெயா ஏஜென்சி திருமருகள்
@arundharnesh13013 жыл бұрын
இது போன்ற விதைகள் பற்றிய பதிவுகள் பார்த்த பின்பே விதைகள் விதைப்பில் ஆர்வம் அதிகம் ஏற்படுகிறது எனக்கு. நன்றி சீர்காழி டிவி.
@SirkaliTV3 жыл бұрын
இனி விதைகளே பேராயுதம்
@s.devanlogeshwaran80953 жыл бұрын
சின்ன வயதில் நல்ல அனுவும் வாழ்த்துக்கள் தம்பி, வாழ்க வளர்க .
@renukabaskaran54642 жыл бұрын
Iamrenukafromcuddalorelwantsomeseedspleasereply
@மோகன்தமிழ்-ற9ய3 жыл бұрын
சிறப்பான களபயிற்சி நண்பா வாழ்த்துக்கள். கண்டிப்பாக உங்களை சந்திப்பேன். நாட்டுரக விதை தேடலை நோக்கி கண்டிப்பாக வருவேன். 👌👍🙏
@SirkaliTV3 жыл бұрын
கண்டிப்பாக சந்திப்போம்
@neelamball76183 жыл бұрын
மிகவும் சிறப்பு அருமையாக இருந்தது இந்த முறைகளையே நம் மக்கள் அனைவரும் கையாள்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் அனைவரும் மலட்டுத்தன்மை கொண்ட விதைகளை பயிரிட துவங்குகின்றனர் அந்த நிலையை மாற்ற வேண்டும்
@gardeningmypassion.49623 жыл бұрын
உயர்வான விளக்கங்கள். தெளிவான தமிழ் உச்சரிப்பு. வாழ்க நலமுடன் பல்லாண்டு.
@PremPrem-zt8rt3 жыл бұрын
நான் மாடி தோட்டம் ஆரம்பிக்கும் நோக்கில் இருந்தேன். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி தம்பி.
@sujathasujatha13533 жыл бұрын
வாழ்க வளமுடன். சிறந்த பதிவு. ....... வருக! வருக! இளைய தலைமுறை.... தற்சார்புடைய வாழ்க்கை முறை....... வாழ்க.
தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் வரை எல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும் நீங்களும் களத்தில் இறங்கிச் செயலாற்ற எனது வாழ்த்துக்கள்
@rameshelakiya19943 жыл бұрын
Super anna
@chakrapaniveeraraghavan54093 жыл бұрын
அருமையான பதிவு.. நல்ல தரமான விதைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை.. நிறைய ஏமாற்றுபவர்கள் உள்ளனர் 🙏🙏🙏
@sureshpillaya99162 жыл бұрын
தம்பி உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@SasiKumar-lr1ur3 жыл бұрын
விதை பற்றி நல்ல விளக்கம். மிக்க நன்றி சகோ.
@radhikakumar23313 жыл бұрын
Fantastic speech bro.. Really impressed to see a youngster talking about farming.. I'm confident tamilnadu is in safe hands with you youngsters.. Way to go bro.. Vazhthukal!!
@VidsatOrganicFarms3 жыл бұрын
Well said... Learnt a lot of facts in this video... It helps many young IT professionals like me to follow their passion in farming...
@lakshmiramalingam52663 жыл бұрын
விரிவான விளக்கம் தந்து அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வசதியாக இருந்தது மிக்க நன்றி தம்பி
@naturenest12303 жыл бұрын
உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை👌👌
@ashrais Жыл бұрын
God bless you brother. People have lost basic things in life. Oru galathil namma pannadu da. ippo yella pasangaluku, pal pasu la irundu varudu ne therila. They think some factory is producing milk. What you do is a service to nature. Truly respect.
@Ramnadian_TN653 жыл бұрын
சகோதரா மிக மிக அருமையான சிறப்பான பதிவு தெளிவான பக்குவமான பேச்சு உங்களுக்கு தனித்துவத்தை எப்போதும் கொடுக்கும்... வாழ்த்துக்கள் சகோதரா... அதிகம் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி
@malarpalanivelu49913 жыл бұрын
🙏👋👋
@rajeemaniyam Жыл бұрын
விதை நேர்த்தி மற்றும் விதை இடும் முறையின் விளக்கம் அருமை. நான் ஐந்து நாட்களுக்கு முன் பப்பாளி பழம் வாங்கினேன். அதன் விதைகளை எடுத்து மூன்று நாட்கள் நன்று காய வைத்து விட்டேன். பழங்களின் விதைகளை காய வைக்க கூடாது என்பது எனக்கு தெரியாது. உங்களின் தெளிவான பயிற்சியின் மூலம் பல விவரங்களை அறிந்து கொண்டேன் நன்றி.
@juliatjuliat76492 жыл бұрын
Supper nalla அறிவுரை
@lynxslayer59673 жыл бұрын
Very happy to hear such an excellent speech from you my son. Give more speeches and inspire the younger generation to make them realise the importance of Agriculture.
@SirkaliTV3 жыл бұрын
Sure..
@eswaribalan1643 жыл бұрын
He should be, he is an agricultural officer..
@suryadj92 Жыл бұрын
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் ❤
@srin8033 жыл бұрын
Very useful information. Very very informative. Clear speech. Keep rocking brother. All the best. Keep posting & guiding us.
@annathuraiip86743 жыл бұрын
இந்த.. வயதில்.. நல்ல அறிவு ஆற்றல்.. நல்ல குரல் வளம்.. அழகு தமிழில் தெளிவான அறிவார்ந்த அனுபவப் பேச்சு.. வாழ்த்துக்கள்.. ஒரு புத்தகமே வெளியிடலாம்.. நன்றி சூப்பர்.. Bro
@SirkaliTV3 жыл бұрын
புத்தகத்திற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது விரைவில் வெளிவரும்
@jeyapriya23103 жыл бұрын
@@SirkaliTV 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@arunkumardesur3 жыл бұрын
அருமையான விளக்கம் தம்பி..
@vivasayapokkisham3 жыл бұрын
சூப்பர்
@SulthanIbrahim-v7u Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@pselvambigai92753 жыл бұрын
அருமை அருமை தம்பி
@ayyanarrangan14363 жыл бұрын
ஆத்மார்த்தமான செய்தி நன்றி சகொ
@prabavathisainath29132 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
@gokulkrishna53773 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரா 💐
@karuppiahp2353 жыл бұрын
Very very useful information! Excellant presentation! Much needed & different one from most of the gardening videos! Esp after collecting seeds from plant when to sow eg. vegetables after 30-60 days, fruits immediately -new information nobody told sofar.Good effort!
@lavanyamanoj79673 жыл бұрын
Eanakku romba use fulla irundhuchi nenga soldradhu
@malathij.p65523 жыл бұрын
super thambe useful information🙌👍🏻👍🏻💐💐
@saravananmech71903 жыл бұрын
Super ji endha alauku yarum explain koduka mudiyadhu super
@kishorerajendran65233 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. நன்றி 😍
@nithinexperiments74853 жыл бұрын
Migavum payanulla thagaval nandri
@asjeyakumarkamaraj7872 жыл бұрын
சிறப்பு
@panneerselvam77303 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@மூங்கிலான்3 жыл бұрын
அருமையான தகவல்
@renukadevi68253 жыл бұрын
Super explanation bro niraya doubt clear aagidichi am very happy bro ☺
அண்ணா உங்களுடைய பதிவின் மூலம் நிறைய தெரிந்துக்கொண்டேன்.மிக்க நன்றி , நாட்டு விதைகள் தேவை அண்ணா தந்து உதவுங்கள்.
@SirkaliTV3 жыл бұрын
விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.
@debistips16763 жыл бұрын
Super bro. நல்ல விளக்கம்.
@sumathysubramaniam75633 жыл бұрын
Very good talk
@brunthakumar19193 жыл бұрын
Spr bro keep rocking 👍
@deepamlittlehindilearning7353 жыл бұрын
Super bro very nice voice
@sikaramtnpsc66432 жыл бұрын
விதை மற்றும் பயிற்சி தேவை
@muthumarichandru12443 жыл бұрын
Excellent brother super
@raviv34942 жыл бұрын
Veri nise
@ajithkumar-my6pi3 жыл бұрын
அருமை அருமை அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி 👍🙏 மாடித் தோட்டத்திற்கு டெய்லி டெய்லி தண்ணீர் ஊற்றலாமா
@SirkaliTV3 жыл бұрын
காய்ச்சலும் பாய்ச்சலும் சிறந்தது
@SreeLakshmiKrishnaRaman4 ай бұрын
Super 👌
@sureshesakki46243 жыл бұрын
அருமை சகோ
@nandhakumar84483 жыл бұрын
Good🌞 information 🙌
@balasubramanianradhakrishn19493 жыл бұрын
Bro continue your good work.......😇
@jinnah143643 жыл бұрын
Great Can you give us details about our native Companion planting list sir
@bhagyas11323 жыл бұрын
Nice information bro but I had a watermelon plant in my compound actually we noticed only when the fruit was ready to harvest it was nice tast...sweetness was like how we get the fruit from shop....
@selvamayyavoo82733 жыл бұрын
Good Explanation about country plant seeds. Ase
@vijeyalukshmirajharathinam27793 жыл бұрын
கை பேசி எண் கொடுங்கள் தம்பி.
@SirkaliTV3 жыл бұрын
??
@gautamichandrasekar49963 жыл бұрын
super, thank you .
@vijayashanthishanthi88603 жыл бұрын
Super thampi
@rameshkumars9193 жыл бұрын
விதை - இவ்ளோ விசயம் இருக்கா... Fantastic speech Bro..
@SirkaliTV3 жыл бұрын
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன
@lakshmim95843 жыл бұрын
Bro nattu vithai eannaku kudukaringala
@SirkaliTV3 жыл бұрын
இருந்த அனைத்து விதைகளும் நண்பர்களுக்கு கொடுத்த முடித்துவிட்டார்
@todayjet7863 жыл бұрын
Super super super nice 👍🏻💐
@m.sowndharya6773 жыл бұрын
Super brother
@mgandhigvijaya10573 жыл бұрын
நன்றி
@cmu45533 жыл бұрын
Arumai tampi
@sampathraja6813 жыл бұрын
Congratulations brother
@user-el4hj6yb6k3 жыл бұрын
நல்ல தகவல்கள்... வாழ்த்துக்கள்...நாட்டு விதைகள் கிடைக்குமா?
@SirkaliTV3 жыл бұрын
விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.