இப்படி அப்பா கிடைச்சா...எல்லா பெண்களும் ஜெயிக்கலாம் | GIRL BUS DRIVER | COIMBATORE | MERCURY

  Рет қаралды 235,326

MERCURY

MERCURY

Күн бұрын

Пікірлер: 185
@josephantony9801
@josephantony9801 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மகளே தொடரட்டும் பயணங்கள் புன்னகையுடன்.. வாழ்க வளமுடன் நலமுடன், தந்தையின் அன்பு நம்பிக்கை ஊக்கம் எப்போதும் கிடைக்கும் உங்களுக்கு.. நலம் காண வேண்டுகிறேன் மகளே பாசமுடன் அன்பின் நாஞ்சில் நாட்டு தந்தையானவன்
@anandkrishnan3854
@anandkrishnan3854 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
👑👑👑👑👑👑👑👑 நிஜ ஹீரோயின் வாழ்த்துக்கள் ஷர்மிளா 👑👑👑👑👑👑👑👑
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 Жыл бұрын
Sister நீங்க 10 ஆட்டோ இல்ல 10 பஸ் கூட வாங்குவீங்க, அதற்கான தகுதியும் திறமையும் உங்களுக்கு இருக்கு. அதுக்கு துணையா கடவுள் இருப்பாரு, நானும் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். வாழ்த்துக்கள்.
@sundarrajan3902
@sundarrajan3902 Жыл бұрын
உருதி
@mambimba
@mambimba Жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@jayashree7872
@jayashree7872 Жыл бұрын
😅 bi
@benjaminbenny4426
@benjaminbenny4426 Жыл бұрын
KANYAKUMARI TWO FEMALE DRIVERS WORKED IN TNSTC BEFORE 25 YEARS
@krishnasamykirupakaran5477
@krishnasamykirupakaran5477 Жыл бұрын
அன்பு மகள் ஷர்மிளாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஷர்மிளா அவர் தந்தை மேல் வைத்திருக்கும் மரியாதை அவர் தந்தை உலகத்திலேயே மிக உயர்ந்த செல்வந்தர்
@sangeethas6807
@sangeethas6807 Жыл бұрын
பொருமைவேண்டுமென்றால் touristtaxidriver
@ManjulaManju-nt5yl
@ManjulaManju-nt5yl Жыл бұрын
அப்பா, சூப்பர் அப்பா, சூப்பர் மகள்.👍👍👍👍🤝🤝🤝
@jayaharini9979
@jayaharini9979 Жыл бұрын
மேலும் உங்க வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
👑👑👑🎁🎁👑👑👑 வாழ்த்துக்கள் ஷர்மிளா வாழ்க வளமுடன் நலமுடன் பிதாவாகிய தேவனுடைய சகல ஆசிர்வாதங்களும் நன்மைகளும் என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென் 👑👑👑🎁🎁👑👑👑
@rajany3515
@rajany3515 Жыл бұрын
God 's grace always 🙏 with her and her family 👪 ❤ 💖 💕 Mighty Jesus Bless Sharmila.Good courage girl 👧 💖 ❤ ♥
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
@@rajany3515 ஆமென்
@natarajanmanikandan7769
@natarajanmanikandan7769 Жыл бұрын
அப்பாவின் பாசம் அருமை 🙏
@youngtalenthub3876
@youngtalenthub3876 Жыл бұрын
அன்பு பேத்திக்கு வாழ்த்துக்கள்.வாழ்க சிறப்புடன்
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
அந்தப் பொண்னின் தூயதமிழுக்கு வாழ்த்துகள் !!!
@chitrasaravanan7078
@chitrasaravanan7078 Жыл бұрын
Don’t worry sis Ignore the nonsense questions You are doing great 👍 Msg from Canada 🇨🇦
@alualu5967
@alualu5967 Жыл бұрын
அப்பா பென்னு இருவர் கருத்தும் உண்மை டிரைவர் வாழ்க தமிழ் வாழ்க
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
துணிச்சல் வாழ்த்துகள் !
@பெரியார்பாதை
@பெரியார்பாதை Жыл бұрын
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் என்றென்றும் அன்புடன் மகளே
@jaganarayanan6738
@jaganarayanan6738 2 ай бұрын
வாகனங்கள் பல ஒட்டி. வைரலாய் வளம் வரும். என் வைர நிலா. Shiarmila🙏வாழ்த்துக்கள்
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 Жыл бұрын
I like Sharmila very much She is very bold. I appreciate her daddy.
@raviganesh6574
@raviganesh6574 Жыл бұрын
சகோதரி சரண்யாவுக்கு நீ படித்த பார்மசி படிப்பு மிக நல்ல படிப்பு அதில் வேலை தேடவும்..இப்போது வேண்டுமானால் எல்லோரும் பாராட்டுவார்கள் இது மாயையான புகழ்...உனக்கு திருமணம், குடும்பம், குழந்தை என்று ஆன பிறகு வாழ்க்கை நடைமுறைக்கு இது ஒத்து வராது..உன் அம்மாவிடம் அறிவுரை கேட்டு அதன்படி நட...ஏனெனில் ஒரு தாய்க்கு தெரியும் தன் மகளின் எதிர்காலத்தை பற்றி...வாழ்த்துக்களுடன்....
@murugeshmurugesh8287
@murugeshmurugesh8287 Жыл бұрын
யார் யாரோ ஹிரோயினா நடிச்சிக்கிட்டுருக்காங்க. உன்மையான சூப்பர் ஹிரோயின் பஸ் ஓட்டிகிட்டு இருக்காங்க.(தொழில கொற சொல்லல)அவ்ளோ லட்சனமா இருக்கீங்க.
@muthusubbiah4504
@muthusubbiah4504 Жыл бұрын
Super Sister Super Appa
@Mahesha-cv9xd
@Mahesha-cv9xd Жыл бұрын
Super. Sir. Mysore
@ManjulaManju-nt5yl
@ManjulaManju-nt5yl Жыл бұрын
Your parents' blessing u great 👍 superrrrrrrrrrrr ❤
@PanchapakesanN-mm1tb
@PanchapakesanN-mm1tb Жыл бұрын
சிங்கபெண்ணே வாழ்த்துக்கள் தங்கமே
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
நாளைய வரலாற்றில் இந்த பெண்ணுக்கு பல பக்கங்கள் காத்திருக்கிறது.. வாழ்த்துக்கள்..
@subbiahsivan9049
@subbiahsivan9049 Жыл бұрын
சூப்பர்ப்பா என்அன்பு நல்வாழ்த்துக்கள்ப்பா வாழ்க வளமுடன் எல்லாம் எல்லாமே இறைவன் நம்முடைய குடும்பகுலசாமி களேதுணை அன்பேசிவம் ஹரேகிருஷ்ணா சூப்பர்ப்பா.. ஓம்🙏💕 முருகா. சரணம் ஐயப்பா. ஓம் சக்தி வாய்ந்த தாய் களேதுணை💜❤️.
@arjunank9278
@arjunank9278 Жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள்......ஆணுக்கு பெண் சமம்......அப்படி இருக்க பேட்டி விளம்பரமாக தோன்றுகிறது.....
@saranyamathuram8627
@saranyamathuram8627 8 ай бұрын
Sharmi you are so blessed to have such father and he is also blessed to have you as her daughter
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே. நாங்கள் கோவை தான். பெருமையா இருக்கு
@juliciajuling3012
@juliciajuling3012 Жыл бұрын
மிகவும் அருமை... வாழ்த்துக்கள்
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் குடும்பம்.மிகச்சிறந்த பாசமுள்ள திறமையுள்ள அப்பா மகள்.இன்னும் புகழின் உச்சிக்கு செல்ல வாழ்த்துகிறோம்.
@p.jeyavelmurugan
@p.jeyavelmurugan Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐🌹
@anandprakash8297
@anandprakash8297 Жыл бұрын
Hi Mr.Mahesh your Princess ,she is really... Wonderful You are the best of wonderful Keep moving Sharmila.. Great..aplouse.. Good luck
@jaganarayanan6738
@jaganarayanan6738 Ай бұрын
மாதவராய் பிறந்திட மா தவம் செய்திட வேன்டும் 🌹புண்ணியம் செய்தவர் நல்ல பிள்ளைகளை பெற்றெடுப்பார்🌹அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல்பிறக்கும்🌹கோபம் உள்ள இடத்தில் நல்ல குணம் இருக்கும்🌹நல்லா தாய் தந்தை ஏவ நாண் இது செய்யப் பெற்றேன். 🌹செய்யும் தெழிலே தெய்வம். 🌹வாணிபமே கோவில் இதில் வாடிக்கையாளர்கலே தெய்வம். 🌹இது வரிகல் அல்லா வாழ்க்கை எண வாழந்து கொன்டு இருக்கும் நல்லதொரு குடும்பம்🌹👌
@bharathibharathi1421
@bharathibharathi1421 Жыл бұрын
Ungalukku nalla appa kidaichirukkar...🙏🙏 appa.... u r lucky girl sharmi.
@sekarsundaram5466
@sekarsundaram5466 Жыл бұрын
Superma, God bless you. Keep it up
@axepr5233
@axepr5233 Жыл бұрын
Ramba nallathunga.. Appadiye male nursesa hospitalsla male patienta treatment panna velaikku yeduthaanganna innum ramba nalla irukkum
@jaychinnas9501
@jaychinnas9501 Жыл бұрын
அருமையான அப்பா.
@punitharp267
@punitharp267 Жыл бұрын
வாழ்த்துக்கள் மா🙏🙏
@khanfriends5607
@khanfriends5607 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி. அப்பா செல்லம். அப்பாவுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@ganeshanv4080
@ganeshanv4080 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@vijayalakshmi9075
@vijayalakshmi9075 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@ajoseph3722
@ajoseph3722 Жыл бұрын
Sharmi love ❤️ 💕 💘
@ajoseph3722
@ajoseph3722 Жыл бұрын
RiderSharmi ilove 💖 ❤️ 💕 💗 💓
@ajoseph3722
@ajoseph3722 Жыл бұрын
ilove sharmi super love ❤️ 💖 ❣️ 💕 💘
@murageshmathadmurugeshmath6861
@murageshmathadmurugeshmath6861 Жыл бұрын
Appa magala prithiya mathu galu super,bhy f davanagere,in Karnataka 👍
@usmanibrahimk3645
@usmanibrahimk3645 Жыл бұрын
God Bless you my child. You are Blessed with great father.
@jothilakshmi4203
@jothilakshmi4203 Жыл бұрын
Super chellam
@sureshvimalavathi5585
@sureshvimalavathi5585 Жыл бұрын
Really Sharmila is great.. Handsome to you
@user-lq6kt2ke6m
@user-lq6kt2ke6m Жыл бұрын
Super sister god bless you
@shahedmohd1191
@shahedmohd1191 Жыл бұрын
Good job.super....giral..😘
@aalagesan1200
@aalagesan1200 Жыл бұрын
சூப்பர் 👌👌👌👌💛❤
@robertantony5873
@robertantony5873 10 ай бұрын
Dear baby Sharmila . Best wishes
@gladynazareth2734
@gladynazareth2734 Жыл бұрын
Wow....great msg Best Wishes
@city4raj
@city4raj Жыл бұрын
Antha thirupra style than driving style 🔥👍
@nageshmahadevan
@nageshmahadevan Жыл бұрын
ஷர்மிளாவின் தகப்பனாருக்கு என் வாழ்த்துக்கள். அவர் மொபைல் எண் கிடைக்குமா?
@mohanji-n2k
@mohanji-n2k Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏🎉🎉🎉
@lkkaruna
@lkkaruna Жыл бұрын
இந்த மாதிரி அப்பாக்கள் இருந்தால் எல்லா பெண்களும் ஜெயிப்பார்கள் என்பது இந்த வீடியோவின் தலைப்பு. அந்த மாதிரி அப்பாக்களும் இருக்கிறார்கள். ஆனால் ஷர்மிளா மாதிரி பெண் குழந்தைகள் தான் பெரும்பாலும் காணப்படுவதில்லை.
@karuppusamylib2323
@karuppusamylib2323 Жыл бұрын
சூப்பர் 👌👌 மா தங்கம் என் பொண்ணு சூப்பர் 👌👌 மா.
@ajoseph3722
@ajoseph3722 Жыл бұрын
RiderSharmi ilove 💖 ❤️ 💕 💗 💓 ♥️
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Жыл бұрын
super valthikkal 🎉❤
@kalyanaraman7803
@kalyanaraman7803 Жыл бұрын
great daughter God bless you
@vksvelan501
@vksvelan501 Жыл бұрын
Sharmila nan tutcurin.nan kanthipurathil busil parthen phesamudiyala.rempo rempo santhosam.rempo rempo aarvama irukkenga.thats all rempo rempo carefulla drive pannunga.K.Singaravelan TUTUCOIRN
@farhifah6430
@farhifah6430 Жыл бұрын
HAISHARMILA BEST OF LUCK FAZAL FROM SRI LANKN
@leelabbd0373
@leelabbd0373 Жыл бұрын
Super 👌
@saravananrangarajan3763
@saravananrangarajan3763 Жыл бұрын
Super father & super mother
@cabalan5363
@cabalan5363 Жыл бұрын
, GOOD.SISTER . VAZHA VALADUN
@krishnavenisomu2619
@krishnavenisomu2619 Жыл бұрын
அப்பாவின் முகம் அப்படியே உள்ளது! மிக நல்லவா்!
@dhanadhana3956
@dhanadhana3956 Жыл бұрын
Bus ownerkku valthukkal
@kirupadeepa3144
@kirupadeepa3144 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ம்மா பெண்கள் பிள்ளைகள் இந்த உலகத்தில் ஒரு சில ஆண் மிருகங்கள் தப்பா தப்ப போறீங்க ரொம்ப ரொம்ப கேவலமாக பேசுறங்கே அவங்களுக்கு பெண் குழந்தை ஒரு படத்தை கத்து குடுங்கன்னும் பெண் குழந்தை என்று கவலை படாதே ங்க அப்பா 👌👌👍👍🙏🙏🙏🙏
@kavithas7175
@kavithas7175 Жыл бұрын
Super. Appa sister 💐💐💐💐💐
@vigneshwaranvigneshwaran6395
@vigneshwaranvigneshwaran6395 Жыл бұрын
தங்க பிள்ளை சர்மிளா ஷர்மிளாவுக்கு வாழ்த்துக்கள்
@tamilchelvam6151
@tamilchelvam6151 Жыл бұрын
திரு. மகேஷ் அண்ணா ஷர்மிளா நீங்கள் பெற்றெடுத்த பெண்ணல்ல. பொக்கிஷம்.
@vigneshvickyyy2565
@vigneshvickyyy2565 Жыл бұрын
Singapenne .....valthukal....
@bheemraoreddychandrappared7994
@bheemraoreddychandrappared7994 Жыл бұрын
Super star Sharmila
@vskmvskm5018
@vskmvskm5018 Жыл бұрын
All the best and LONG LIVE... ma...
@saravananram777
@saravananram777 Жыл бұрын
அப்படி நாங்கள் யாரும் சொல்லவில்லை வாழ்க வளமுடன்
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 Жыл бұрын
Sharmila valthukal God bless you you kanpadu pokkuthu thristi pola solunkal
@karuppusamylib2323
@karuppusamylib2323 Жыл бұрын
பொறுமை அவசியம் நம்முடைய வாழ்க்கைக்கு. கோவை சிட்டிக்கே பெருமை.
@bhavanibhavani4366
@bhavanibhavani4366 Жыл бұрын
Super family
@kannansami5434
@kannansami5434 Жыл бұрын
Valthukal ma 🌹
@srimathi9114
@srimathi9114 Жыл бұрын
Super ma 🥳🥳😍😊
@SathishKumar-lk9qc
@SathishKumar-lk9qc Жыл бұрын
Hi
@srimathinathan2421
@srimathinathan2421 Жыл бұрын
அன்பு தவப்புதல்வியே ஒவ்வொரு பேட்டியிலும் தங்களின் முதலாளியை பற்றி சொல்லவேண்டும்...
@sangeethas6807
@sangeethas6807 Жыл бұрын
உங்கள் அப்பா மாதரி எங்களுக்கு கிடைக்கவில்லை
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Valthukal sako
@benjaminbenny4426
@benjaminbenny4426 Жыл бұрын
KANYAKUMARI TWO FEMALE DRIVERS WORKED BEFORE 25 YEARS
@ajoseph3722
@ajoseph3722 Жыл бұрын
RiderSharmi love ❤️ 💖 ❣️ 💕 💘
@ajoseph3722
@ajoseph3722 Жыл бұрын
Ilove sharmi super like 👍
@muruganmurugan2477
@muruganmurugan2477 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கையே
@ThanaPandian
@ThanaPandian Жыл бұрын
One day I will travel your bus.... I am also excite to your driving..
@karuppusamylib2323
@karuppusamylib2323 Жыл бұрын
சூப்பர் 👌 மா சீ னு பார்க்கர் வங்க ஆ னுதான் பார்ப்பாங்க அது உண்மையில் உண்மை. டென்ஷன் பார்டி னு சொல்லாதீங்க அண்ணா நமக்கு சூப்பர் போண்ணு தெரியுமா.
@S.Natarajan-tz4ur
@S.Natarajan-tz4ur Жыл бұрын
Vazhthykal🎉
@ebenezerraju2757
@ebenezerraju2757 Жыл бұрын
God bless you 🙏 amma 🙏 ❤️
@mahendraarunachalam4435
@mahendraarunachalam4435 Жыл бұрын
❤ great. Jop❤❤
@gnanaprasanth9842
@gnanaprasanth9842 Жыл бұрын
08/04/23. 11:43pm. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். Gute Nacht. Guten Tag ❤
@mariyaantony8464
@mariyaantony8464 Жыл бұрын
Appa magal anbu 👌
@shivaeeran
@shivaeeran Жыл бұрын
Kangarulatios for your. Confident
@sandeepr6210
@sandeepr6210 Жыл бұрын
Super ma
@kalaiarasank7803
@kalaiarasank7803 Жыл бұрын
Hi Diraivar. Eannakku Solle Tharuvaya
@eby_sunny
@eby_sunny Жыл бұрын
👏👏👏Respect💯
@silindriyastudio7537
@silindriyastudio7537 Жыл бұрын
Emponnayum unnayum prichu pakka mudiyalappa all the best my sweet dauter
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs Жыл бұрын
Suppar, sister
@yasothasaravanan8426
@yasothasaravanan8426 Жыл бұрын
❤❤congrats sister 😊😊😊😊
@devarajsrinivasan5911
@devarajsrinivasan5911 Жыл бұрын
Her parents should be conferred with atleast Padmashree Award
@murugandasan724
@murugandasan724 Жыл бұрын
SUPERMA 👍👍👍
@msrikanth3160
@msrikanth3160 Жыл бұрын
Super madam
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН