அழகு, அறிவு, திறமை மூன்றும் ஒருசேரப் பெற்ற உலக அழகி இப்போது நீங்கள்தான் ஷர்மிளா... வாழ்த்துக்கள்... வாய்ப்பு கொடுத்த உரிமையாளர் வாழ்க... உனது திறமைக்கும், நல்ல உள்ளத்துக்கும் நிறைவான வாழ்க்கை அமைய கடவுள் அருள்புரிய நாம் அனைவரும் வேண்டுவோம்...
@jothimani5753 Жыл бұрын
சூப்பர் சர்மிளா வாழ்த்துக்கள் மகேஷ் அண்ணா உங்கள் நல்ல குணத்திற்கு கிடைத்த வெற்றி ஷர்மிளா தங்கம் வீரத்தமிழச்சி
@psenthilkumar2017 Жыл бұрын
சிங்க பெண் தோழி ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள் வாய்ப்பு கொடுத்த தனியார் பேருந்து உரிமையாளர் திரு துரை கண்ணன் அவர்களுக்கு பெரிய பாரட்டுக்கள் எங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஷர்மிளா மற்றும் துரை கண்ணன் அவர்களுக்கு போய் சேரும் என்று நம்புகிறோம்
@subbarayan9967 Жыл бұрын
🎉
@subbarayan9967 Жыл бұрын
❤god bless you sharmee
@subbarayan9967 Жыл бұрын
🎉
@subramaniamrams34187 ай бұрын
இப்பத்தான் நீங்கள் ரொம்ப உஷாராக, எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அக்கறை உள்ளது போல நடித்து ஏமாற்ற முயற்சிப்பார்கள்.
@jamalmohamed Жыл бұрын
தங்களின் நம்பிக்கை , பாசிட்டிவ் பேச்சு , சிரித்த முகம், நன்றி பாராட்டும் குணம் எல்லாமே சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.
@gunasekaranpalanisamy5527 Жыл бұрын
சொந்தமாக பஸ் வாங்குவது பற்றி, நிதானமாக யோசித்து அனைத்து அம்சங்களையும், கணக்குகளையும் பார்த்து மிச்சம் இருக்குமா என்று ஒரு முறைக்கு பலமுறை யோசித்து வாங்கவும்.. இன்று பஸ் வாங்க ஊக்கம் அளிப்பவர்கள் யாரும் உங்களுடன் வரப்போவதில்லை.. வாழ்த்துக்கள்..
பாப்பா இப்போதைக்கு உன்னால் அனைத்து மீடியாக்களுக்கும் கண்டென்ட் கிடைத்துக்கொண்டிருக்கிறது.அடுத்த trending news ஏதாவது வந்தால் எல்லோரும் அதன் பின் சென்றுவிடுவர்.உஷாராக இருக்கவேண்டிய நேரம் இது.யோசித்து பஸ் வாங்குவதை திட்டமிடுங்கள்.பொறாமை மிகுந்த உலகமிது.
@devarajan3014 Жыл бұрын
qaq
@sekarponni1134 Жыл бұрын
ஆமாம் இது உண்மை
@soucoumarwr7195 Жыл бұрын
உங்கள் தகப்பனாரின் மொபைல் எண் தேவை। அவரிடம் வாழ்த்து சொல்ல வேண்டும் । வாழ்த்துக்கள் மகளே। நீ மேன்மேலும் பல சாதனைகளை செய்ய நான் ஸேவிக்கும் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளை ப்ரார்த்திக்கிறேன்
Our young Indian lady is a role model to all youngsters. Sharmila God bless you.
@kolanjiyappakrishnan-qp3ew Жыл бұрын
ரஜினி பஸ் கண்டக்டர் . பிறகு சினிமாவில் கதா நாயகன். ஷர்மிளா நீங்கள் அழகு. உங்கள் பேச்சும் அழகு. சினிமா அல்லது சீரியல் போன்றவற்றில் ஷர்மிளா நடிக்க வேண்டும் . பிறகு பஸ் ஓனர் ஆக வேண்டும் .
@sabidesna5092 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajamuthukumaran9687 Жыл бұрын
உனக்கு நல்ல வாழ்க்கை அமையும்.வாழ்த்துக்கள்
@Mahesha-cv9xd Жыл бұрын
Super.
@sunilreddy2723 Жыл бұрын
hai sharmila,your driving is very superb very good job sharmila 💞💐🥰
@sathishkumar-sx6qd Жыл бұрын
வாழ்துகள் மகளே 🎉💐💪❤️🎂
@vijaybhaskar9321 Жыл бұрын
Super sister 🎉🎉🎉
@ajoseph3722 Жыл бұрын
Sharmi love ❤️ ❣️ 💕 💘
@maheshkumarshivalingappa9134 Жыл бұрын
God bless you sharmi 🎉🎉🎉🎉
@medialogist5031 Жыл бұрын
கருத்துக்கு பதிலாக, அனைவரும் உங்கள் வரம்பிற்குள் பணத்தை நன்கொடையாக வழங்குங்கள். பஸ் ஓனர் ஆகிவிடு வர்.
@balasubramanianshanmugam5628 Жыл бұрын
தங்கம் சாப்டியாடா பாப்பா
@sivaraj1359 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழி
@MS-kk4bz Жыл бұрын
ஷர்மிளா இயக்கும் பஸ் வசூல் அதிகரித்து இருக்கும் சம்பளம் அதிகமாக தரவும் எல்லாம் சில காலமே
@gsjay8895 Жыл бұрын
Sharmila Great Pls do not stop here only learn quickly other big Trucks like Scania ,your future will change its not only earning you will get better exposure th Global driving skill✊👍
@abdulsalamv.p631 Жыл бұрын
All the best....💞💞💞
@Shrishailk2001 Жыл бұрын
Hi I'm KA. inspir in your driving and smile 😊❤ super sister❤
@balamuralin7581 Жыл бұрын
Konghu tamil ivavngha nalla varuvangha...all the best nambikka jaikum ..all the best dri mathipu kidaikum
@keasanakurthisathish7108 Жыл бұрын
Super🎉❤ Nice
@natarajvelusamy63 Жыл бұрын
நீங்கள் இன்னும் மேளா மேளா வளரனும் அதற்கு வாழ்த்துக்கள்
My travel in this vee vee 20a bus from gandhipuram to somanur operated by Lady bus driver sharmila is in my imagination
@ajoseph3722 Жыл бұрын
Sharmi super 💘
@AnandTalawar-pg3nd Жыл бұрын
👌👌👌👌👌
@balamuralin7581 Жыл бұрын
Super..unghalal ella ladiskum peruma..epaa thai thanthaya mathikiringhalo nalla varuvingha..
@thanushanthanu9588 Жыл бұрын
அக்கா Bus வாங்கவேண்டும் என்றால் இந்தியாவிலுள்ள ஒவ்வொருத்தரும் 1 ரூபாய் கொடுத்தால் ஷர்மிளா அக்கா ஒரு Bus வாங்கலாம்
@sundarrajan3902 Жыл бұрын
வாழ்காவளமுடன்
@gnanamurugesan5091 Жыл бұрын
இந்த பஸ்ஸில் போறது சே..ப் என்றால் மற்ற ஆண் டிரைவர்கள வண்டியில் இந்த பெண் இவ்வளவு நாளும் சேப் ஆக தானே சென்று வந்தீர்கள் ( இந்த வண்டி சே...ப் என்று கூறி ஆண் டிரைவர்களை அசிங்கப்படுத்த வேண்டாம் )
@YuvaChandru-w1v Жыл бұрын
வாழ்த்துகள். ஏம்மா இந்த மாதிரி பேட்டி யூடியூப் விளம்பரம் போதும்.. வேலை மட்டும் பாருங்க
@bheemraoreddychandrappared79949 ай бұрын
Sharmi ❤❤❤
@judepragash9408 Жыл бұрын
God bless you and your family
@Ramadasm-i6j Жыл бұрын
❤superakka VEE20A GANDHIPURAM TO SOMANUR OWNER DURAIKANNANSIREKKE ROMBA NANDRE😎
"Haa. hii da onnudaya vidamiyarche...tha Akka enaku pudichuruku...
@TsE-ho2ke Жыл бұрын
Thanga makalukku vanakkam
@carcommuitytamil7129 Жыл бұрын
செட்டிநாடு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரி 👍 உங்கள் திறமைக்கு பஸ் வாங்குவீர்கள் 💐
@nanban4269 Жыл бұрын
செட்டிநாடு எங்க இருக்கு....
@pawankumarcv4767 Жыл бұрын
Owner and manager said that they did not dismiss sharmila is it true or false
@Bus4570 Жыл бұрын
My dream job is BUS DRIVER
@Prem-ge3sk Жыл бұрын
Super my best wishes to u Keep this enthu everlasting 😂 bye
@VijayaKumar-x5h Жыл бұрын
All the best ma
@sabiralikhal7504 Жыл бұрын
Oru briyani parcel ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kisan0008-dos Жыл бұрын
வாழ்த்துக்கள் சிஸ்டர். கொஞ்ச நாள் பொருங்க 2026 இல் அதிமுக அரசு கண்டிப்பா அமையும். அண்ணண் sp வேலுமணி அவர்கள் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருவாருங்க ok
@GaneshKumar-sw9et Жыл бұрын
பஸ் வாங்குனாலும் நீங்க டிரைவரா இருக்கனும்
@balansubramanianpk1651 Жыл бұрын
👌👌👌👌👌❤❤❤❤👍👍👍👍
@ajoseph3722 Жыл бұрын
RiderSharmi super 👍
@MARIMUTHU-uu4zz Жыл бұрын
ஒரு வேண்டுகோள் பணியின் போது பேட்டி வேண்டாம் சகோதரி.
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
அட என்னங்க!! பஸ் ஓட்டி கொண்டு இப்படி பேட்டிகள் கொடுத்தால் தான் , இன்னும் பிரபலமாக முடியும். சுய விளம்பரம் அதிகம் எதிர்பார்த்து தன்னை அனைவரும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கேரக்டர் உடைய பெண் தான் இவர்.
@chikkoos_official_ Жыл бұрын
Girls also have power but they are not giving chance 😢
@Karrthi123 Жыл бұрын
Hi❤❤❤❤❤
@KSManikandan-ne8ik Жыл бұрын
Very nice beautiful sister
@monym3437 Жыл бұрын
Vazthukkal vazha vazhamudan
@bheemraoreddychandrappared79949 ай бұрын
Super driving
@Yoga_With_ChandrasekaranАй бұрын
Dear Sharmila, think positively and do positively. Never care of negative comments. Dream well that will come true in your life path. Impossible is a word to be found only in the dictionary of fools. Do as your conscience says. Believe everything positively that will happen in your life well. Doing and achieving depends on the strength of our mind and heart. Try and try again until you get succeeded in your attempt. Face your challenges boldly and feel in a good manner which will show you a successful path. Best of luck.
@DEFENCE_000 Жыл бұрын
Dear All Ladies... Driving is easier than what we do build up... so everyone who are interested just take a training properly and start up...... RAPEL POR VIMANAM PILOT kooda ĺady irukum pothu... covai sharmila bus driver and Salem Tamil selvi LORRY driver ella simple matter....
@deenadayalan3259 Жыл бұрын
BUS DRIVER FEMAIL SHARMILA SUPER DRIVER WELCOM
@VijayaKumar-x5h Жыл бұрын
I miss u sharmi i love
@manoharanpv1851 Жыл бұрын
எது எப்படியோ வண்டி ஓட்டும் போது பேச வேண்டாம் .வீடியோவை தவிர்கவும் மகளே
@winsaratravelpixwinsaratra7984 Жыл бұрын
பேசுவது குறைப்பது நல்லது.
@NmrajkumarNmrajkumar-zi5uv Жыл бұрын
ALLTHEBEST
@gnanamurugesan5091 Жыл бұрын
எது எப்படியோ அந்த பெண் குழந்தையை வைத்து நீங்க எல்லாம் நல்லா நல்லா ஓட்டுறீங்க
@selvakumark5357 Жыл бұрын
விபத்து இல்லாமல் பேருந்து இயக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் உங்களை மிகவும் கேவலமாக உங்களை புகழ்ந்தவர்களும்இதே மக்கள் உங்களை தீட்டுவார்கள் சீன் போடாதீர் இது மக்களோடு விளையாடும் விளையாட்டு
@DEFENCE_000 Жыл бұрын
Rotta pathu Vandiver ottuma... driving pothu interview Driver agurathukku ethukkuma Pharmacy padichay Ennamma college ponnungala...oru gk question ungalukku... DO YOU KNOW ATLEAST ANY ONE NAME OF INDIAN LADY PILOT ?? 2. Who is the first lady pilot of Rapel Jet Fighter ?
@davidbarathv1854 Жыл бұрын
Sharmila nee pudhusa Race Bus launch pannu clg trips kaaga. Car mods maadhri but Race kaaga illa oru style kaaga
அடுப்பு ஊதும் பெண்ணுக்கு படிப்பு எதற்க்கு.என்பதை தகர்த்து. பாரதி கண்ட புதுமை பெண்ணாய் நீ பிசுரு இல்லாமல் பேசும் பேச்சு ❤️க்கு இதமாய் இருக்கு. மனமோ ❤️வெள்ளை. நீ கரை படாத காக்கி சட்டை.வாழ்த்துக்கள்
@haridashari5442 Жыл бұрын
ശർമിള സ്മൈൽ സൂപ്പർ
@Karthik-ib2lb Жыл бұрын
Supar Akka
@sabiyabiriyani9422 Жыл бұрын
Papa first bus nalla active panu aprm record vangu high speed pickup mudiyathu unnale so romba pesa venam
@CalmQuill-oq2hb15 күн бұрын
N od sister flight otuva
@stgaming1991 Жыл бұрын
Kanavugal pinnadiyum lakshiyam pinnadi pona bus owner Ella vaname vasamagum thangam sellam
Neria ladies ithumathiri vechile oturangha...oru video vachitu..
@mammam-bg6cw Жыл бұрын
👏👏👏🥰🥰🥰🤗🤗🤗🙏🙏🙏👍
@pawankumarcv4767 Жыл бұрын
Who is driving vee vee 20a bus now currently
@natharsha8536 Жыл бұрын
இதெல்லாம் தவறான விஷயம் பஸ் ஓட்டிக்கிட்டு இருக்கு இல்ல வீடியோ போடுறது அந்த பொண்ண பேச விருது இதெல்லாம் தவறான விஷயம் நீ வந்து ஒரு சிலையே எல்லாத்தையும் அனுபவிக்க நினைக்கிறேன் எல்லாமே ஒரு சில வேணும் உனக்கு சூரியவம்சம் மாதிரி காரு வீடு எல்லாம் ஒரு சில வேணும் விடு விடு உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு