கோதுமை புட்டு செய்யறது இப்பதான் நான் நேரடியா பாக்குறேன்😍😍 நீங்க போடுற சமையல் வீடியோவை விட நீங்க அடிக்கிற அலப்பறை தான் செம👌💖🤣🤣🤣🤣
@jayasundari218010 ай бұрын
என் தங்கச்சி எப்படி சமைச்சு வீடியோ போட்டாலும் நான் பார்ப்பேன்😝😆😆 உங்க முகங்களை பார்த்தா போதும் எனக்குள்ள ஒரு சந்தோஷம்😊😊❤️❤️
@sangeethakannan172210 ай бұрын
எனக்கும் தான் ❤❤❤❤
@mickymouse543010 ай бұрын
Enakum happy very happy ❤❤
@jayakumar350110 ай бұрын
உழைப்பையும் பகிர்ந்துக்கொள்ள துணை கிடைத்தால் வாழ்க்கைல எவ்வளவு தூரம் வேணாலும் முன்னேறி போகலாம் என்பதற்கு இந்த அழகான குடும்பம் ஒரு உதாரணம்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌💐♥️💓❤️💚💗💖🥰😍
@jayasundari218010 ай бұрын
என் தம்பியோட சின்ன சிரிப்பு கூட செம அழகுதான்👌🥰😍😍❤️ இந்த ராஜாவுக்கு ஏத்த ரோஜா என் தங்கச்சி மட்டும் தான்🥰💖❤️❤️.
@Ars-pigeon10 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.என் பெயர் பாத்திமா. எனக்கு உங்க வீடியோஷ் எல்லாம் ரொம்ப புடிக்கும்.மனசு கஷ்டப் படும் போதெல்லாம் உங்க வீடியோவ போட்டு பார்ப்பேன்.உங்களிடம் பேசனும்னு எனக்கு ரொம்ப நாள் விருப்பம்.இரண்டு நாள் முன்னாடிதான் உங்கள் காதல் கதையை கேட்டேன்.செம்ம. சாந்தா நீங்க சூப்பர்.உங்க விடா முயற்சியும். ன்னம்பிக்கையும் மெய் சிலிர்க்க வைத்தது.நீங்க இரண்டு பேரும். தற்போது வாழ்ந்து கொண்டுயிருக்கும் கணவன் மனைவிக்கும்.இனிமேல் வாழ போகும் கணவன் மனைவிகளுக்கும் உதாரணமாக இருக்கிறீர்கள்.மாஷாஅல்லாஹ்❤.நான் இது வரைக்கும் யாருக்கும் Comments போட்டது இல்ல.உங்களுக்கு மட்டும் தான் First time.எனக்கு ஒரு ஆசை செய்வீங்களா.முஸ்லீம் கணவன் மனைவியாக ஒரே ஒரு Programe பண்ணுங்க Pls...ok. நான் வறாக பேசிருந்தால் Sorry.பேசி அனுப்புங்க.
@judemervin45110 ай бұрын
செம வேற லெவல்👌 ஆக மொத்தம் ரெண்டு கிறுக்கு சேர்ந்து செய்ததுதான் இந்த கோதுமை புட்டு😝😆🤣🤣🤣
@PulsarBike-ru3oz10 ай бұрын
அண்ணி உங்கள் சமையல் வீடியோ ஓட உங்க ரெண்டு பேரோட அலப்பறை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤
நீங்க போடுற சமையல் வீடியோவை விட நீங்க அடிக்கற அலப்பறை தான் செம் 👌🤣🤣🤣🤣
@jayakumar350110 ай бұрын
ஏய் ஆத்தே ஆத்தே😝 இவங்க பண்ற சமையல் ஊருக்கே விசேஷமா தான் இருக்குது😝😂😂😂
@sathiyamoorthi191210 ай бұрын
Video பாக்காமலே லைக் போடும் சங்கம்❤❤❤❤❤❤
@AmbikaBS-li8xv2 ай бұрын
❤❤❤❤unga no kidaikuma pesanum
@sindhumska587610 ай бұрын
கோவை சிந்து.... எங்க முத்தே எனக்கும் சர்க்கரை போட்டு சாப்பிட்டால் தான் பிடிக்கும்.. எங்க அக்கா புட்டு செய்யறத பார்த்தாலே சாப்பிட்ட மாதிரி சூப்பரா இருக்கு ❤️❤️❤️
@ManjulaDevi-u1c10 ай бұрын
கோதுமை புட்டும் உங்கள் உரையாடலும் சிரிப்பும் மிகவும் அழகு அருமை அற்புதம் மகளே சாந்தா தம்பி ராஜா ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@ashisuji4717 ай бұрын
அக்கா நீங்க எப்படி இவ்வளவு வேலை செய்றிங்க உங்க வீடு எப்பவுமே சுத்தமாக வைத்திருக்கிங்க எப்படி எல்லா வேலைகளையும் செய்ரிங்க ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்யும் வேலையை வீடியோவாக போடுங்கள் அக்கா ❤
@vijilakshmi904810 ай бұрын
அண்ணா &அக்கா,bloopers வீடியோ இருந்தா கொஞ்சம் போட்டு விடுங்கள். நன்றி!
@anithakarthikeyan425210 ай бұрын
ஏ அழகி நீ எந்த வீடியோ போட்டாலும் நான் பார்ப்பேன் அழகி 😊😊😊😊😊😊😊😊😊😊
@suganthig406310 ай бұрын
Akka idhe madhiri samayal pandrathaium podunga,samaikum podhu anna va back camera la kaata sollunga, Raja anna pesarathu avlo supera irukku keep it up
@muthuduraichi548710 ай бұрын
நீங்கள் சும்மா வீடீயோ போட்டலூம் பார்ப்போம்🎉🎉🎉❤❤
@Nidheesh111010 ай бұрын
கோதுமை புட்டும் உங்கள் இனிக்க இனிக்க பேச்சும் மிகவும் அருமை அண்ணா அண்ணி💐👌🌹
@klaksmi96444 ай бұрын
உங்க வீடியோ முழுவதும் பாக்கறதுக்கு முன்னாடியே நான் லைக் போட்டுட்டு தான் வீடியோ பார்ப்பேன்
சகோதரி நீங்கள் இருவரும் செய்யும் சேட்டையை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள் நீங்கள் இப்படியே வீடியோ போட்டு எங்களை சந்தோஷப்படுத்துங்கள்.
@Lakshmipathih9nr9p10 ай бұрын
Nanum atta puttu seivathu eppadi enru therinthu konden.thanks Anni ❤️❤️❤️.
@vinodhinim124610 ай бұрын
Video super but sound kammiya irukunga😌
@Masthan-lj2uz10 ай бұрын
சிவப்புக்கு சிவப்பு அதுவே தங்களின் சிறப்பு...!
@prabapraba679910 ай бұрын
கோதுமை புட்டு நானும் செய்திருக்கிறேன்.ஆனால் ஊங்களுடைய ரெசிபி வித்தியாசம் ஆக உள்ளது 🤤😋
@ThangarasuBommi10 ай бұрын
எங்க ஊர்ல ஒரு கிலோ மீன் ₹100 இல்ல 150 குள்ள தான் கை இருக்கும் உங்க ஊர்ல 1/2 ச் 250 ரூபாயா ரேட் ரொம்ப ஜாஸ்தியா அக்கா
@AadukaaliKudumbam10 ай бұрын
ஆமாங்க😅😅
@ThangarasuBommi10 ай бұрын
அக்கா கமெண்ட்ஸ் க்கு ரிப்ளை கொடுத்ததற்காக ரொம்ப நன்றி அக்கா
@Jamuna-j7d10 ай бұрын
Akka kozha Puttu super.........
@PadmaVathy-fb8vk10 ай бұрын
Ravi bro illaya akka, plzzzzz ravi brova vara sollunga... 😊😊😊😊
@hareeshvlogs209710 ай бұрын
Anna ennakkum coconut sugarum tha VAchu sapda romba pudikkum. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ShanmugamLakshmi-zf3yg10 ай бұрын
Anna akka புட்டு சூப்பர் எனக்கு புட்டு புடிக்கும் புட்டுக்கு சீனி தேங்காய் சேர்த்து சாப்பிடணும்💫💫💫💫
சாந்த முத்து அண்ணா நீங்கள் இருவரும் அழகு தான் . இருவரும் சேர்ந்து தினமும் ஏதாவது ஒரு வீடியோ கண்டிப்பாக போடுங்க. உங்கள் subscriber தான் நானும். நேரடி வீடியோ போடும் போது என்னக்கு நோட்டிபிகேஷன் வர வில்லை. இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் சாந்த முத்து அண்ணா.
@santha746910 ай бұрын
Pell பட்டன் on பண்ணி வைங்க...❤️❤️🙏🙏
@maduralogu560610 ай бұрын
pell பட்டன் ஆன்ல தான் இருக்கு சாந்த sister
@ramalakshmi802210 ай бұрын
உண்மையிலே உங்க மேல நாங்க கிறுக்கா இருக்கோம் .
@saraSabetha10 ай бұрын
நாங்களும் இந்த புட்டு அடிகடி செய்வோம். நம் ஊரு புட்டும் செய்வோம். வாழைப்பழம் சீனி மட்டும்தான் 😊
புட்டுக்கு மீன்குழம்பு super. வெங்காயம் முட்டை பச்சை மிளகாய் பொாிச்சு பிரட்டினால் super
@Agillamartsandcreations10 ай бұрын
Akka na unga kolukattai recipe pathu apdiye senche. Super ah vanthuchu. Na epo kolakattai senchalum paal kolukattai la kolukattai ah irukathu.. because ellame karanchurum😀😀.. today super ah irunthuchu. Thanks akka...👍👍
@UmaMaheswari-sl6ml10 ай бұрын
ராஜா அன்னான் 👌🏼👌🏼 அக்கா 👌
@renugasoundar58310 ай бұрын
சாந்தா ராஜா தம்பி சூப்பர்👌👍
@mehalarangaraj766410 ай бұрын
கீரையும் மீனும் ஒன்னா சாப்பிடக்கூடாது சாந்தாக்கா
@zahirazackria679010 ай бұрын
nan thruvanatha puram la irukren mau varuthu senja excellent ah irukum
Anna solura combinations thaan yenakum pudikum athu thaan nama uooru style...kadala kulamdu yela nama uoola yedu padaathu..
@amsavallivalli56749 ай бұрын
Happy family.vazthukal.
@masilamani776210 ай бұрын
நம்ம சைடு கோதுமை புட்டு ஜாஸ்தி செய்ய மாட்டோம் கேரளாவில் தான் அதிகம் செய்வார்கள் ராஜா சொல்வது போல் நாங்களும் சீனியும் தேங்காய் பூ பழம் இவைதான் சாப்பிடுவோம் மற்றவை பிடிக்காது
@umamaheshwari461310 ай бұрын
பாக்குறப்போ சாப்பிடணும் போல இருக்கு
@saleemshalu833910 ай бұрын
Akka niraiya kerala recipes video podunga ❤❤❤❤❤❤❤
@RatchaganRatchagan-zb2dv10 ай бұрын
அக்கா.நீங்க.கேரளாவில்.எந்த.ஏரியாவில்.இருக்கிங்க
@gowrimuthu522210 ай бұрын
சமையல் வீடியோ டெய்லி போடுங்க அக்கா
@vijayar977010 ай бұрын
Sandha sis ennai polave unga kerator edharthe kunam super
@pavithrapavi64539 ай бұрын
கோதுமை புட்டு இப்போ தான் பார்க்கறேன்
@vinithasathyanarayanan968410 ай бұрын
Sound clear aavae kekla check panunga
@CartoonWorld-jl1cx10 ай бұрын
Chapathi urudu katta vachi edunga apo supera odayama varum😊
சாந்த முத்து அண்ணா புட்டு வந்து நீங்கள் சாப்பிடுவது தான் அண்ணா நல்ல இருக்கும் , எனக்கும் சர்க்கரை அல்லது வெள்ளம் இதை போட்டு சாப்பிட்டால் நல்ல இருக்கும். முத்து அண்ணா.
@VijiViji-w3u10 ай бұрын
Anna kiruk ❤😂😂😂
@athieshsarvesh73610 ай бұрын
Akka nengea duppata epadi pin panarengea nu oru video podungea
@kavithakamaraj305310 ай бұрын
Thank you Santha sister..naanga ketta wheat puttu receipe upload Seydhadhukku..surely u will try sister..super vlog..idhu madhiri vera yedhavadhu different receipe or snacks ..weekly once Aavadhu upload pannuga ❤❤❤❤❤tasty wheat puttu..yenga Santha sister nna sister dhan..subscriber roda wishes fulfil seydhu tinga 🤝🏻👍
@SpriyaSpriya-rt6pb10 ай бұрын
Anbu anna anbu anni puttu super enakum send pannunga sapida from chennai.
அண்ணா நீ என் பேரு சொல்லுங்க சொல்லவே மாட்டேங்கிறீங்க என் கமெண்ட் படிக்கிறீங்களா இல்லையா என் பேரு யாழினி உங்கள ரொம்ப புடிக்கும் என் பேரை சொல்லுங்க அண்ணா அண்ணி ப்ளீஸ்