இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல 😔| Vinoth Seetha

  Рет қаралды 1,047,281

Vinoth Seetha

Vinoth Seetha

Күн бұрын

Пікірлер: 956
@gerardleon2344
@gerardleon2344 Ай бұрын
நீங்கள் 2 பேரும் எந்த விதமான டென்ஷனும் இல்லாம உங்கள் குல தெய்வத்தை நினைத்து நல்ல படியாக நார்மல் டெலிவரி ஆக வேண்டும் என வேண்டி கொள்ளுங்கள். Male or Female baby. கடவுள் கொடுப்பதை சந்தோசமாக ஏற்றுக் கொள்ளுங்கள். We pray for you. All the best. God bless.
@subhulakshmi890
@subhulakshmi890 Ай бұрын
சீதா, உனக்கு நல்லபடியாக பிரசவம் நடந்து, "தாயும்,சேயும்" நலமுடன் இருக்க, தாயுமானவர் அருள் புரிய வேண்டுகிறோம்.!🙏
@tngamer2375
@tngamer2375 Ай бұрын
திருச்செந்தூர் முருகன் கணக்கம்பட்டி ஐயா உங்களுக்கு துணை இருப்பார் நிச்சயம் நல்லபடியாக குழந்தை பிறக்கும்❤🙏
@priyapm806
@priyapm806 Ай бұрын
Correct ❤
@RithiSathi-i3m
@RithiSathi-i3m Ай бұрын
சிவன்மலை சித்தர் கணக்கம்பட்டி சித்தர் அருள் உங்களுக்கு கிடைக்கும் நல்லபடியாக டெலிவரி ஆகும் கவலைப்படாதீங்க சகோதரி
@Akilamumavaney
@Akilamumavaney Ай бұрын
கடவுள் ஆசியோடு தாயும் குழந்தையும் நல்லபடியாக வீடு வந்து சேருவீர்கள், கவலை வேண்டாம்,வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@a.sivakumar6039
@a.sivakumar6039 Ай бұрын
பிரசவம் நல்லபடியாக நடைபெற கடவுளை வேண்டிக் கொள்கிறோம் பயணங்களின் போது வேப்பிலை காரின் உள்ளே வைத்துக் கொள்ளவும்🙏
@veluammal
@veluammal Ай бұрын
Delivery time la idhu yellaame sagajam dhaan bayappadaathinga, enakkume 1st baby romba problem illai. But, 2nd baby ku problem konjam vandhadhu, ana baby nallaa irundhudhu. Adhupola, may be opposite aga kuda irukkum. So, don't worry ❤❤❤
@danjrmd5945
@danjrmd5945 Ай бұрын
சீதா பயப்படாதீங்க.... நல்ல படியா குழந்தை பிறக்கும். வாழ்த்துகள்
@NathiyaGowtham-ux5rg
@NathiyaGowtham-ux5rg Ай бұрын
கவலை வேண்டாம் உங்கலுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியா குழந்தை பிறக்கும் Happy family 🥰👨‍👩‍👧‍👦
@oooo5187
@oooo5187 Ай бұрын
காரை பக்காவா ரெடி பண்ணி வெச்சுக்கோங்க. வினோத். டயர் சரியா இருக்கா, அவசரத்திற்கு மாற்று டயர்,பெட்ரோல் எல்லா full ah இருக்கா , பிரேக் சரியா இருக்கா எல்லாம் பாத்து வெச்சுக்கோங்க❤
@punithaks6308
@punithaks6308 Ай бұрын
Yes
@VijiSheshatri
@VijiSheshatri Ай бұрын
God is with you
@MahaLakshmi-ru4cl
@MahaLakshmi-ru4cl Ай бұрын
@@oooo5187 new car தானே, so no problem
@gunasankarigunasankari6256
@gunasankarigunasankari6256 Ай бұрын
baby girl than porakkum paarungal❤️
@hussaininayath2439
@hussaininayath2439 Ай бұрын
@@akshayahema5381 ivangala mari alunga irukura varaikum avangalum thirndha matamga
@gowrithoondisaravanan2909
@gowrithoondisaravanan2909 Ай бұрын
Nallapadiya murugan arulaal arokiyam niraintha pillai pirakkum vaalthukkal seethu
@SudhaS-vm1ix
@SudhaS-vm1ix Ай бұрын
சீதா பயப்பிடாதீங்க தைரியமா இருப்பா முருகன் துணை இருப்பார்❤️
@Sri23Sri23
@Sri23Sri23 Ай бұрын
உங்கள் விடியோவுக்கு எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் அண்ணா அண்ணி தீபி தங்கம் நலல இருக்கனா அத்தை நல்ல இருஙககளா❤❤❤❤❤❤❤❤❤
@senthilvadivu76
@senthilvadivu76 Ай бұрын
ஹாய் சீதா என் பொண்ணு கூட செப்டம்பர் 15 தான் இப்ப என் பொண்ணு டாக்டர் MD பண்றாங்க குழந்தைகள் டாக்டர் ‌படிக்கறாங்க பாண்டி ஜிப்மர் மருத்துவகல்லூரிலதான் டெலிவரிக்கு பயப்பட வேண்டாம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🎉
@NazirRahumath
@NazirRahumath Ай бұрын
Girl baby than porakkum ❤yaralla girl baby solringa Oru like potuga ❤❤👍
@Deepa-v4z
@Deepa-v4z Ай бұрын
பெண் குழந்தை தான்
@cutychannel
@cutychannel Ай бұрын
This girl baby only ❤❤❤
@asrafathima2088
@asrafathima2088 Ай бұрын
Boy baby vanthachu
@vijikumar4403
@vijikumar4403 Ай бұрын
முருகன் உங்களுக்கு துணையாக இருப்பார் 🙏🙏🕉🕉
@jaganjagan2763
@jaganjagan2763 Ай бұрын
எனக்கும் இப்படித்தான் பாப்பாவின் ❤ பிட் அதிகம் இருந்தது இரண்டு மூன்று முறை பத்தங்க அப்புறம் தான் நார்மல் அச்சு இப்ப பாப்பா பிறந்து 5 அரை மாதம் ஆகுது
@siyamalasiva5686
@siyamalasiva5686 Ай бұрын
நல்லபடியா அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுப்பிங்க சிஸ்டர்... வாழ்த்துக்கள். கடவுள் அருள் இருக்கும் உங்களுக்கு
@kalaimk-rj9bc
@kalaimk-rj9bc Ай бұрын
பெண் குழந்தை தான் பிறக்கும் நினைக்கிறேன் ❤
@gokilaranjith7076
@gokilaranjith7076 Ай бұрын
Yes girl baby than brother
@ramachandran7506
@ramachandran7506 Ай бұрын
Yes
@balakumar-lf9gr
@balakumar-lf9gr Ай бұрын
Correct
@vbakyavbakya8526
@vbakyavbakya8526 Ай бұрын
Yes
@gamerprime-ts7ls
@gamerprime-ts7ls Ай бұрын
Yes surely
@janakiponusamy9949
@janakiponusamy9949 Ай бұрын
பயப்படாதிங்க சீத்தா, இவ்வளவு பேராட ஆசி உங்களுக்கு உள்ளது. நல்ல படியா தாயும் சேயும் வீடு வந்து சேருவீர்கள். தைரியமாக இருங்கள். நாங்களும் புது வரவுக்காக ஆவலோடு உள்ளோம். ❤ frm. Malaysia.
@IbelieveJesusChrist-p4q
@IbelieveJesusChrist-p4q Ай бұрын
Before delivery caster oil egg half boil with out salt add little pepper put more caster oil and then drink 2 cup of Luke warm water for quick progress of labour .
@jayakanghan6350
@jayakanghan6350 Ай бұрын
சீதா கவலைப்படாதீங்க எல்லாமே கடவுள் துணை உங்களுக்கு இருக்கிறார் உங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் கண்டிப்பா பெண் குழந்தை தான் உங்களுக்கு
@BarkkathNisha-e8d
@BarkkathNisha-e8d Ай бұрын
Akka pray pannikirom. Ungalukku nallabadiya kulanthai pirakkum.
@padmavathyg5686
@padmavathyg5686 Ай бұрын
திருச்சி தாயுமானவர் அருளால் சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை செய்கிறேன்
@DhanaLakshmi-ej3pq
@DhanaLakshmi-ej3pq Ай бұрын
கவலை வேண்டாம் முருகன் துணை இருக்காரு நல்லபடியா டெலிவரி ஆகும் குட்டி சீதா வருவா 🥰🥰
@kumarMason-k7l
@kumarMason-k7l Ай бұрын
என் முருகன் அருளால் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
@Selvi-h4c
@Selvi-h4c Ай бұрын
🎉 இந்த அன்பு தெய்வத்தோட பாடலை மீடியாவுக்கு கொண்டு வந்து எங்களை சந்தோஷப்படுத்திய தம்பி சிபு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ அம்மா
@rajeswary3811
@rajeswary3811 Ай бұрын
சீத்து பயப்படாத தைரியமா இரு நாங்க எல்லாம் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் நீ உடம்பை பாத்தூகே சீத்து வாழ்க வளமுடன் 😀😀❤❤❤❤❤
@priyakarthi1958
@priyakarthi1958 Ай бұрын
நல்லபடியா குழந்தை பிறக்கும். கவலைப்படமா தைரியாம இருங்க. நாங்களும் கடவுள்கிட்ட வேண்டுகிறோம் சீதா. ❤️❤️❤️
@GanapathiRaja-hi7mm
@GanapathiRaja-hi7mm Ай бұрын
பயப்படாதீங்க அக்கா உங்களுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கும் கடவுளிடம் வேன்டிகொள்கிறோம் 🙏வாழ்க👌👌👌வளமுடன்
@BALAJIA-q2k
@BALAJIA-q2k Ай бұрын
சீத்து உங்களுக்கு மூச்சு வாங்குது மெதுவ பேசுங்க குட்டி சித்து நல்ல படியாக பிறக்கும்❤❤❤❤
@ArivuSuganya-s5m
@ArivuSuganya-s5m Ай бұрын
எந்தப் பிரச்சனையும் இல்லாம உங்களுக்கு நல்லபடியா பிரசவம் நடக்கும்
@kavilashgaming4030
@kavilashgaming4030 Ай бұрын
Delivery appo video podunga.god bless u dear.payam vendam.thairiyama irukanum.second child delivery konjam easy ya tha irukum.dont panic😊
@farufathu
@farufathu Ай бұрын
Yanaku first baby konjam easya irunthathu 2 baby than romba paina irunthathu ippa next month 3 babyku date kuduthurukaanga ithode family planning paniduven yanaku two boy baby irukaanga ippa girl baby venumu romba romba aasaiya iruku pre panikonga sis
@kavilashgaming4030
@kavilashgaming4030 Ай бұрын
@@farufathu ok dear kandippa 👧 baby porakum easy normal delivery ah .I pray to God even I had only two boys no girl baby.what to do.
@farufathu
@farufathu Ай бұрын
@@kavilashgaming4030 two babyum normal than sis
@kavilashgaming4030
@kavilashgaming4030 Ай бұрын
@@farufathu okay okay
@DivyaDivya-qc3or
@DivyaDivya-qc3or Ай бұрын
Neenga payapata veedam God bless you yappo God unga kudaave eruppanga ka
@oooo5187
@oooo5187 Ай бұрын
seethu paapa poranthacha ...oru thagavalum illayae 😮❤
@DHIYAKUTTI850
@DHIYAKUTTI850 Ай бұрын
எனக்காக பிரேயர் பண்ணிக்கோங்க நீங்க சொல்ல தேவையே இல்ல அக்கா நீங்க என்னுடைய அக்கா எங்க எல்லாத்துக்கும் எங்க அக்கா நம்ம எல்லாரும் ஒரே ஃபேமிலி நீங்க கண்டிப்பா டெலிவரி ஆன உடனே வீடியோ போடுங்க உங்களுக்காக நாங்க எல்லாரும் எப்பவும் பிரேயர் பண்ணிட்டு தான் இருப்போம் I love you so much Akka ❤️🥰🥰🥰😘
@vanithasaraswathi3430
@vanithasaraswathi3430 Ай бұрын
குழந்தை வயிற்றில் ✋🏻 வைத்து வாழ்க வளமுடன் ஆரோக்கியம் அறிவு அழகு நிறைந்து இருக்க வேண்டும் என்று கூறுங்கள். உங்களுக்கு பிடித்த பாடல் கேளுங்கள். இயற்கையை ரசியுங்கள். குழந்தை அசைவு ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு மாதிரி அசைவு இருக்கும் முதலில் பயம் வேண்டாம். நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்.
@MenakaArul-x8t
@MenakaArul-x8t Ай бұрын
Hi sis enaku September 14 kuduthu irunthanga delivery agituchu September 7 girl baby piranthu irukanga
@PinkyPaul-k5q
@PinkyPaul-k5q Ай бұрын
God bless ur little princess ma
@RoseJasmine-d4h
@RoseJasmine-d4h Ай бұрын
Normal or c sec?
@MenakaArul-x8t
@MenakaArul-x8t Ай бұрын
@@RoseJasmine-d4h c section
@jansirani2116
@jansirani2116 Ай бұрын
உங்கலுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் நல்லபடியா குழந்னத பிறக்கும் god bless you sister ❤
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
என்னோட மைனிக்கிநாலு வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் மாசமா இருக்காங்க ஒன்பதாம் மாசம் அதுவும் இந்த மாசம் 15-ஆம் தேதி தான் செப்டம்பர் 15 டேட் கொடுத்திருக்காங்க 0:47 எங்களுக்கு அடுத்த வருஷம் குழந்தை இருக்கும் ❤️😊
@KamalakKannan-w3i
@KamalakKannan-w3i Ай бұрын
Onum payapadathapa nallapadiya normal delivery akum seetha god bless you pa ❤❤❤
@nizamudeenmohamedabdulkade9063
@nizamudeenmohamedabdulkade9063 Ай бұрын
Delivery video kandipaa podanum akka Anna please daily video poduga yeathavathu 5 minutes daily video please poduga ❤❤❤❤❤❤
@GowriGowri-q1g
@GowriGowri-q1g Ай бұрын
பயப்பட வேண்டாம் சீதா நல்லபடியாக குழந்தை பிறந்து நீங்கள் சந்தோஷமாக வீடியோ போடுவீர்கள் .கவலைப் படவேண்டாம்.God bless you my chield
@angelgaming3531
@angelgaming3531 Ай бұрын
God bless you sister take care health ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻💯👍🌹🌹
@selveselve6854
@selveselve6854 Ай бұрын
No fleeting sister HAPPY yea eurkka god bless you sister ❤
@Rajesh-nd3dj
@Rajesh-nd3dj Ай бұрын
சீதா உங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க போகுது ❤
@princesspriya6518
@princesspriya6518 Ай бұрын
சுகப்பிரசவமாக எல்லாம் வள்ள இறைவனை வேண்டிக் கொள்கிறேன்🙏,வாழ்க வளமுடன்❤
@saranyavenkatsaran6286
@saranyavenkatsaran6286 Ай бұрын
Enakum bayama iruku Neenga kutty huh happy ah irukanumnu.. kadavul nala vendikonga
@MangaiRaja-oj5bm
@MangaiRaja-oj5bm Ай бұрын
பயப்படாம இருங்க சீத்து எல்லாம் நல்லபடியா நடக்கும் நீங்கலும் குழந்தையும் நல்லபடியா வீட்டுக்கு வருவீங்க👌❤️❤️❤️❤️❤️
@SreeBagavathi-zk8xi
@SreeBagavathi-zk8xi Ай бұрын
Nallapadiya kuzhandhai pirandhu nallapadiya veetukku varuveenga dhiviku nallapadiya baby princess kidaipanga congrage seethu akka
@JesinthaKaruppiah-tl7xb
@JesinthaKaruppiah-tl7xb Ай бұрын
Ellam nallapadia nadakkum ma
@PallaviPavi-j3s
@PallaviPavi-j3s Ай бұрын
Seethu payapadama irunga delivery nallapadiya nadakum papa porakum happy ya irunga
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 Ай бұрын
பயம் வேண்டாம் சீதா. நல்ல படியாக மகள் பிறப்பாள்❤
@anbilanbil1095
@anbilanbil1095 Ай бұрын
பயப்படாமல் இருங்க சீதா நல்ல படியாக குழந்தை பிறக்கும் நீங்க தைரியமா இருங்க கடவுள் இருக்கிறார் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@nasarsameen
@nasarsameen Ай бұрын
God bless you sister 🙏 🙏 🙏 Nice family 👪 🙏 God bless you 🙏 🙏 👪 🙏 🙏 🙏
@Ananthi-tr7yw
@Ananthi-tr7yw Ай бұрын
Don't worry seetha. Payam irukum aana payapada vendam kadavul ungaluku thunai irupaar. Seetha mugam vaadi iruku nalapadiya baby pirakkum. God bless you seetha ❤❤❤❤❤❤
@a.j.sa.jaishankar115
@a.j.sa.jaishankar115 Ай бұрын
நான் உங்களுக்காக வேண்டி கொள்ளுகின்றேன் சிதா பயம் வேண்டாம் தைரியமாக இருக்கவும் நீங்க பயப்பட்டால் வீட்டில் இருக்கும் எல்லேருக்கும் பயம் வந்துவிடும் இது.இயல்பு டெலிவிரி நல்லபடி நடக்கும் நீங்களும் உங்க குழந்தையும் நல்லபடி இருப்பிர்கள் மனதைரியம் தான் உங்களுக்கு முக்கியம் மீண்டும் சந்திப்போம்
@SavithiriSavithiri-c9f
@SavithiriSavithiri-c9f Ай бұрын
Girl baby tan kandipa pirakum valga valamudan ma 💐🌹💐👍
@MahaLakshmi-ru4cl
@MahaLakshmi-ru4cl Ай бұрын
அதான் நான் எச்சரிச்சேன்... அவன் குடிக்கற சாப்பிடற பாத்திரம் நீங்க use பண்ணாதீங்கனு
@BanupriyaVelu
@BanupriyaVelu Ай бұрын
Thaiyum, seiyum nalla patiya varuvinga sister, all the best. Prayer to God❣️
@selvaselvakumari6080
@selvaselvakumari6080 Ай бұрын
1st delivery normal or c section
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
Normal ❤️
@selvaselvakumari6080
@selvaselvakumari6080 Ай бұрын
​@@MissIndia-ku9lv ungaluku yapudi theriyum
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
@@selvaselvakumari6080 அவங்க தான் சொன்னாங்கல
@selvaselvakumari6080
@selvaselvakumari6080 Ай бұрын
Okk tq
@SuhaibSuhaib-fi9ks
@SuhaibSuhaib-fi9ks Ай бұрын
எந்த பிரச்சினை யும் இல்லாமல் நல்லபடியா குழந்தை பிறக்கும் 👍🏻
@Hemalatha-lm8gr
@Hemalatha-lm8gr Ай бұрын
திருஸ்ட்டி சுத்தி போடுங்க சீதா
@kavikani4563
@kavikani4563 Ай бұрын
பயப்படா வேண்டாம் சீதா கடவுள் இருக்காரு god bless you
@astergarden968
@astergarden968 Ай бұрын
பெண் குழந்தை தான் பிறக்கும். ஆண் குழந்தை என்றால் சீக்கிரமாக பிறக்கும்
@KarthikaKarthika-zn8zw
@KarthikaKarthika-zn8zw Ай бұрын
Appadilam onnum ila en son 10 monthlatha porandhan
@santhi5090
@santhi5090 Ай бұрын
Ennaku date mudija marunalthan pranthan
@eswarana6596
@eswarana6596 Ай бұрын
Enakku one month munnadiye papa piranthanga
@THAMAYANTHIRAJ
@THAMAYANTHIRAJ Ай бұрын
Girl baby tha akka unnkalykku
@shahilsafra
@shahilsafra Ай бұрын
Apdila onnum illaa enaku 2 boy babyum doctor sonna time ah vidaa 3 days thallidha born aanangaa... Girl baby na late ah delivery aagum boy na skrm aagum apdila illaa...
@user-vicky2151kk
@user-vicky2151kk Ай бұрын
Delivery agivittatha❤ammaum pillayum nalanma ❤enna baby❤
@sangi_sathish
@sangi_sathish Ай бұрын
Hello sister, take care of your health. 😊😊 I think it's a girl baby.
@Vedhavani911
@Vedhavani911 Ай бұрын
No boy
@mArjin666M
@mArjin666M Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் சகோதரி
@papachannel526
@papachannel526 Ай бұрын
Akka ...big fan from Malaysia ❤
@user-wr1ey1sb1t
@user-wr1ey1sb1t Ай бұрын
Yes me to sister
@sharvikavarshika174
@sharvikavarshika174 Ай бұрын
Enakkum 20 kula delivery date akka. So pray pannikonga
@santhi5090
@santhi5090 Ай бұрын
Enkku delivery date January 23
@ammukutty13477
@ammukutty13477 Ай бұрын
Enakkum same pain vanthu vanthu pochu july 10 aprm seviar ah pain vanthuchi 12.13 pm ku papa poranthu girl baby .....don't panic sis nalla badiya baby born aagum
@rafiqskitchen7516
@rafiqskitchen7516 Ай бұрын
சித்து கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க மாமனார் என்னமோ வீட்டு பக்கத்துல கிடைக்குதுன்னு சொன்னார் இல்ல நீங்க பயப்பட கூடாது என்றதுக்காக கூட இப்படி அம்மா போட்டிருக்கலாம் உங்களுக்கு கடவுள் துணை இருக்கு
@Lakshanan-kq3eq
@Lakshanan-kq3eq Ай бұрын
@MahalakshmiSrinivasan-wd5gj
@MahalakshmiSrinivasan-wd5gj Ай бұрын
Nallapadiya delivery aganum ❤❤🎉🎉 ilike u dear
@PatmavathiNadarajah
@PatmavathiNadarajah Ай бұрын
நல்லபடியாக தாயும் சேயும் சுகப்பிரசவம் நடக்கும் பயப்படவேண்டாம்
@sophiyasophiya8436
@sophiyasophiya8436 Ай бұрын
God bless you சித்து
@PriyaDharshini-qu4uc
@PriyaDharshini-qu4uc Ай бұрын
Saree kattu maa
@Balaramya-sk6yk
@Balaramya-sk6yk Ай бұрын
பயப்படாதீங்க சீது எல்லாம் நல்லதே நடக்கும் so don't worry and take care 🥰
@sureshkannan715
@sureshkannan715 Ай бұрын
Pappa பிறந்த உடனே சொல்லுங்க
@RithiSathi-i3m
@RithiSathi-i3m Ай бұрын
சிவன்மலை சித்தர் கணக்கம்பட்டி சித்தர் அருள் உங்களுக்கு கிடைக்கும் நல்லபடியாக டெலிவரி ஆகும் கவலைப்படாதீங்க சகோதரி
@bakiyasundar6185
@bakiyasundar6185 Ай бұрын
Relax seethu don't worry unaku ellamea nallathan nadakum. Unaku pen kulanthai than pir 0:10 akum thariyammaeru kadavul unkitathan erukaru okvaa babyyoda meet panuvom ❤
@varatharajvaratharaj1371
@varatharajvaratharaj1371 Ай бұрын
பயப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கும் சீதா அக்கா
@kalir3473
@kalir3473 Ай бұрын
Odamba patthukkango akka
@russianmafia5964
@russianmafia5964 Ай бұрын
❤ kavalaipadathinga nallapadiya kilathai pirakum god bless payapadavabdam
@NivethaM-g4s
@NivethaM-g4s Ай бұрын
Yannachi akka nalla irukigalla
@SanjanaAathi
@SanjanaAathi Ай бұрын
பயபட வேண்டாம் அக்கா நல்லாவங்களுக்கு கடவுள் எப்பவும் துணை இருப்பார் ,❤❤❤❤❤
@tamilselvinivenivetha4283
@tamilselvinivenivetha4283 Ай бұрын
Enga appan murugan erukka seetha.... Neenga kavala padama erunga .......muruganoda velu yeppavum Unaku thunaiyaa erukkum.....don't worry...
@arasiammu5766
@arasiammu5766 Ай бұрын
நல்ல படியா அழகான பெண் குழந்தை வர போறாள் ❤️❤️❤️❤️... Dont worry sis... எங்கள் prayers எப்போதும் உங்களுக்கு இருக்கு.... நாங்களும்.. குட்டி பாப்பா காக waiting ❤❤❤❤❤
@r.yogalakshmir9129
@r.yogalakshmir9129 Ай бұрын
Kandipa pray panikirom ninga strong ah irunga
@shantishanti1379
@shantishanti1379 Ай бұрын
Vino next time intha mathiri road orathula nikathinga ore neram polla irukathu lorry bus la neraya poguthu. Manassle thonuchi sonna tappa iruntha sorry. Nallapadiya delivery agum ungaluke Seethu from Malaysia ungal fan ❤
@suganyaViswanathan-j4q
@suganyaViswanathan-j4q Ай бұрын
Thayerama erukenga ka nanga bless panrom nalla padiya papa porakum God bless u to both of u ka❤❤❤❤
@AnuGunal103
@AnuGunal103 Ай бұрын
❤❤❤ கடவுள் துணையா நிற்பார் சீதாக்கா நீங்க பயப்படாதீங்க...❤❤❤
@RoohiSulthana-dz8kk
@RoohiSulthana-dz8kk Ай бұрын
Don't worry seetha unga nalla manasuku nalladhe nadakum God is great
@thenravi4501
@thenravi4501 Ай бұрын
Delivary face pannithan aganum. Worry pannavendam,alagana baby varuvathai ninaithirukkavum Vinoth seetha, valthukkal.
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 Ай бұрын
வாழ்க வளமுடன் பயப்பட வேண்டாம் நல்லபடியாக குழந்தை பிறக்கும்
@pandiselvi8879
@pandiselvi8879 Ай бұрын
Akka ethanchu video poodunga baby poranthuruncha..🤔shorts kuda ethume poodala akka video poodunga ols akka
@ssaarichannel3625
@ssaarichannel3625 Ай бұрын
Bayapadadhe ma kuzhadhai Nala badi porakum negalum kuzhadhaiyum nandragha irupigha God bless u both with gud health ❤
@NaleemNaleem-x1d
@NaleemNaleem-x1d Ай бұрын
Hi நாங்கள் sri lanka but உங்கள் vidio பார்பதில் நிறைய interest உங்களுக்கு சுகமான பிரசவம் நடக்க பிறாத்திக்கின்றோம்
@KishoreC-ro1ez
@KishoreC-ro1ez Ай бұрын
Bayapudathinga sis nalla padiya kozhantha porakkum sis ungaluku girl baby tha porakum ❤
@vijayamohan8173
@vijayamohan8173 Ай бұрын
நல்லபடியாக குழந்தை பிறக்கும்.கவலைப்படாதேம்மா....❤
@UshaUsha-vq2tj
@UshaUsha-vq2tj Ай бұрын
Delivery mudichadhum maariyaman koiluku poi abishekam apuram aanga prthkishanam seaiyavum,mutindhal periyapalayam koilukku sellavum
@Sutha-c5p
@Sutha-c5p Ай бұрын
கவலைப்படாதீங்க ஈசன் அருள்புரிவார்
@padmaganesan312
@padmaganesan312 Ай бұрын
Seethu kavalappadadhamma. Andavan arulal ellam nallapadiyaga nadakkum. Vazhthukkal.
@TripSathyavlogs418
@TripSathyavlogs418 Ай бұрын
பயப்பட வேண்டாம் கடவுள் துணை இருப்பார்
@thanark2375
@thanark2375 Ай бұрын
Nallapadiya kozlanthe porakum seetha kavalai vendam🙏 ungaluku azlagane kutty devathai porapa vinoth mathiriye seethama❤🥰
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 33 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 28 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 56 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 33 МЛН