அலஸ்ரின் bro 100k யோட யாழ்ப்பாணம் வாங்கோ வாழ்த்துக்கள்
@ushakupendrarajah74939 ай бұрын
தம்பிகளே , நீங்கள் இப்போது மிகவும் தெம்பாக காணப்படுகிறீங்கள் , உங்கள் பயணம் நன்றே அமைய வேண்டும் நல்ல சத்தான உணவை சாப்பிடுங்கள் , நன்றி நாளை சந்திப்போம் 🙏😇உஷா லண்டன்
@vsivas19 ай бұрын
தம்பி அலெக்ஸ், உங்கள் கணொளிகள் சிறப்பு. உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம். தயவு செய்து கவனமெடுக்கவும்.நீங்கள் மட்டும்தான் இதைச் செய்ய முடியும். வெளிநாட்டுக்காறரெண்டால் கொம்பு முளைச்சிருக்குமா? சிங்களம் கதைக்காட்டி வெளிநாட்டுக்காறரெண்டு அவர்கள் நினைகாகிறார்கள். நன்றி.
@ramsivasidambaram71719 ай бұрын
Nice work guys. Best Wishes !
@Ganesh-fx8xk9 ай бұрын
Good waiting for an other vedio bro❤
@paramraja92899 ай бұрын
Very good video keep continue brothers all the best 👍👍👍👍
@bastiananthony33929 ай бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@vijayakumarithanabalasingh32109 ай бұрын
Thank you so much 🙏 great day take care God Bless Vazhga Valamudan 🙏
@paramalingamthamileesan55289 ай бұрын
Super bro 👍 👍 👍
@venkatesansivalingam95829 ай бұрын
வணக்கம் அலஸ்ட்டின், கஜன், சதுர். வழமைபோல் பயணம் இனிதாகவும் சிறப்பாகவும் பாதுகாப்பானதாகவும் அமைய வாழ்த்துக்கள், காணொளிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது, பசிதாங்கும் என்பதிற்காக கடினமான உணவுகள் எடுக்க வேண்டாம், குறிப்பாக பரோட்டா, ரொட்டி போன்றவை, செரிமான பிரச்சனைகள் ஏற்படும். கஜனின் நெற்றி காயம் குணமடைய வாழ்த்துக்கள், அதே போல அலஸ்ட்டின் உங்கள் கால்வலி பற்றிய கவனம் தேவை, சரியாக கவனிக்காமல் விட்டால் வரக்கூடிய நாள்களில் பெரிய விடயமாக மாறிவிடும். நன்றி.
@Good-po6pm9 ай бұрын
அருமையான கருது நல்ல புத்திமதி அன்பர் பெருமானே . அலெக்ஸ் தம்பி கால் கவனம் ஐயா .
@RjPiriya079 ай бұрын
சூப்பரோ சூப்பர் ❤❤❤❤❤
@rajinis16719 ай бұрын
அருமையான கடல் சூரியன் மறைகின்றது சூப்பர்சகோதரன் நெற்றியில் என்ன பரு👌❤️🌹
@balujaya6699 ай бұрын
❤❤❤❤ mikavum Alagana video sir.Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤
@AlasteenRock8 ай бұрын
நன்றி
@karansutha83888 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@AlasteenRock8 ай бұрын
நன்றி
@selvaratnamramesh82349 ай бұрын
Have a great time with the people 👍
@SerinRecipeAndVlogs9 ай бұрын
Arumai 👏👏👏Arumai 👍
@mrlocalaravinth23249 ай бұрын
Sema sema ❤
@nationalelectronicssrilanka8 ай бұрын
அண்ணா 25 மாவட்டத்தில் ஒருசில இடங்களுக்கு போய் இருக்கோம் உங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் பேனமாதிரி இருக்கு ரொம்ப நன்றி
@AlasteenRock8 ай бұрын
மிக்க நன்றி சகோ
@Rosinsview9 ай бұрын
Super
@NavaratamRatnajothi8 ай бұрын
TKNR. FROM SRI LANKA COLOMBO. HAVE VISITED AND WORSHIPPED AT THE TEMPLE. WISH THE LORD BLESS THE SRI LANKANS.PINNAWELLA.THE PORCUPINESARE TRAINED.
@AlasteenRock8 ай бұрын
Thanks
@ratheshshobamaga83199 ай бұрын
super ❤❤❤
@vincevaughan18949 ай бұрын
Oru Chinna karuthu, nengal Ella maavattathukkumpora endu thodangkinenga, tourist spots erukoo ellaiyo nengal ella maavattathukkum poonnal than Oru nerthiyana saathanaiya erukkum, enakku theriyum kasu matrum paala peratchanaigal varum endu, matrum nengal ennum konjum time selavvu seiyavenddum ovvoru mavattathillum enpathu ennathu thalmaiyana karuthu🙏
@PonnaiahSadachcharam9 ай бұрын
super annna
@kirupaarul96579 ай бұрын
Enjoy Enjoy
@ahoram72388 ай бұрын
Bro you are doing and showing wonderful places
@AlasteenRock8 ай бұрын
Thanks
@rubaniyadurai20649 ай бұрын
வாழ்த்துக்கள்
@pandiayyadurai35609 ай бұрын
தம்பி நீங்கள் போகுமிடங்களின் வரலாறு சனங்கள் மக்கள் தொகை விபரங்களை கூறலாம் நன்றி
@satheepanbalakrishnan23669 ай бұрын
Super bro
@JJ-pj1jv9 ай бұрын
We were there to see elephant in September. Nice to see you guys
@cdnnmonaakitchen85049 ай бұрын
உங்கள் வீடியோ மூலம் கேக்கல்லே பார்க்க கிடைத்திருக்கிறது.நல்ல பழுத்தால் சாப்பிடமுடியாது.௨௦௧௯யில் வந்து லம்பு வந்து வாங்கி சாப்பிடும்.பிடிக்கவில்லை.SINHALAVAR NALLA DESERT INTHE FRUITIL SEIVARKAL.THANKS FOR SHAING.FROM CANADA
@Ajithkumar-yu5xp9 ай бұрын
𝐼 𝑙𝑜𝑣𝑒 𝑠𝑟𝑖𝑙𝑎𝑛𝑘𝑎
@rajant.g.50719 ай бұрын
Murugan Kovil vadiva iruku😅
@rajant.g.50719 ай бұрын
Hello bro 🤗 poteyanai kalaiyungo.Usar Party great vlogs interest journey 🤠
@sivabalasingham99189 ай бұрын
Keep Rocking Guys 🔥
@NandaKumar-xe7gw8 ай бұрын
🌎உலகப்பந்தில் தமிழர்கள் 🌏எந்த கோடியில் 🌏எந்த மூலையில் 🌏வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@RSXXX2299 ай бұрын
NICE VENTURE RE. KNOWING YOUR OWN COUNTRY FIRST PROJECT. 👍. . IT WILL BE NICE IF YOU GUYS SHOW THE GOOGLE MAP (LOCATION ON PICTURE IN PICTURE). SL TAMILS LOT TO LEARN FROM SINHALESE RE. PUBLIC PLACES CLEANINESS & HOW THEY USE EVERYTHING FROM NATURE TO MAKE MONEY / LIVING...
@balrajkamal73479 ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@sunilambika3229 ай бұрын
👍👍👍
@jeevaratnamvictor8 ай бұрын
🤩
@RajanRajan-hg4mz8 ай бұрын
Murukan thunai
@AlasteenRock8 ай бұрын
நன்றி
@jeyaseelankulasingham28418 ай бұрын
கேகாலை கோஜிலுக்கு ஒருக உள்ள போய் வேசரேச்சு இருக்கலாம்
@AlasteenRock8 ай бұрын
நன்றி
@vinoharangajerandranathan90839 ай бұрын
அண்ணா றம்புட்டான் மரத்தை பழத்தோட காண்பியுங்க
@ARAVI-M..E9 ай бұрын
சிங்கள பகுதிகளில் இருப்பவர்கள் எல்லாம் இந்திய மலையகதமிழர்கள் தெளிவாக அவர்களிடம் கேட்டு பதிவிடுங்கள்
@skipper25948 ай бұрын
What??
@shanmugarajahkandasamy99018 ай бұрын
👍❤
@SathasivamSatkunarajah9 ай бұрын
❤6
@AntonFernando-g5u9 ай бұрын
👌👌👌👏👏👏❤️❤️❤️❤️🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
@bobbyponniah31769 ай бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌👌
@kandiahsivathasan38099 ай бұрын
All peoples same
@VithiyananthanThurairajah9 ай бұрын
Kajan Vlog கூடிய சீக்கிரம் நெற்றிக்கண் திறக்கப்பட வேண்டுதல் செய்கிறோம். 😂
@strongasagirl44349 ай бұрын
மூட வேண்டிகொள்வோம் 😅
@kandiahsivathasan38099 ай бұрын
All world thamilan 90: srilanka thamilan
@makathevansutharsan76778 ай бұрын
சாப்பாடுநல்லதது
@MrsJeyuk9 ай бұрын
Hello boys you are going to Gampala or Gampaha
@gunasagaranachiapan91549 ай бұрын
U help this family since her husband blind
@mohamedramzan51068 ай бұрын
Tika da video ko porahu than ongad video s aa pakkuren
@makathevansutharsan76778 ай бұрын
தம்பிகுடுத்துவச்சவர்கள்
@thamvijay60819 ай бұрын
வணக்கம் தமனாவை தவறவிட்டீர்கள் கணோளிகள் சிறப்பு மயில்கள் எல்லாம் காட்டினீர்கள் எங்கள் மயிலை கண்டிர்களோ??
@JJ-pj1jv9 ай бұрын
Why do you waste your time to call name. They are not foolish people.
@kandiahsivathasan38099 ай бұрын
Please gods only your home please not come out side malasia mu ::: contry all peoples happy life I live u k 24 years here no gods have peoples gods
@tanasagaranmalliappen93278 ай бұрын
HI ❤😊 I FROM MALASIAY NAME IS SAGAR
@AlasteenRock8 ай бұрын
Thanks
@vinoharangajerandranathan90839 ай бұрын
உங்கட பையில பிஸ்கட் இருந்திச்சே குடுத்திருக்கலாம்
@kandiahsivathasan38099 ай бұрын
Why ?????? Srilanka and ??? Indian ????and arfff why your make bad people s gods
வட மாகானத்தில் புத்த விகாரை கட்டுவதை எதிர்போர் இதை கவனத்தில் கொண்டு இனிவரும் காலத்தில் மதநல்லிணக்கம் கற்றுக்கொள்ள வேண்டும்!
@strongasagirl44349 ай бұрын
புதிதாய் கட்டுவது தான் பிரச்சனை
@logeswarangajendran79389 ай бұрын
@@strongasagirl4434 ஜெகோவா, பெந்தகோஸ் 2009 பின் எத்தனை தமிழரை பெயரை மாற்றி கலாச்சாரத்தை அழித்து மதம் மாற்றுவது உங்க கண்ணில் பட்டது இல்லையா? அன்னிய அடிமை தனம் சரியா?
@JJ-pj1jv9 ай бұрын
Very true. Don't steel local people's land 😅
@logeswarangajendran79389 ай бұрын
@@JJ-pj1jv Navakuzhi Viharai royal land! Why the resistance?
@skipper25948 ай бұрын
@@strongasagirl4434findout search a little bit.you will see more than 30 new hindu kovils are under construction in sinhalese areas with also sinhalese help and fund.bcz they also worship hindu gods like murugan , ganesh , shiva ,kali , sarasvati , lakshmi , vidhnu
பஞ்சப்பட்ட நாட்டில் கொஞ்சம் வாட்டசாட்டமாக இருந்தால்,வெளிநாட்டவர்.
@velu16719 ай бұрын
ஏம்பா முதலை கூட இல்லையா கம்பகாவில்
@velu16719 ай бұрын
அதென்ன கக்கா பழமா
@vimalasuntharamkandasamy41408 ай бұрын
அலெக்ஸ் தமிழர்கள் இலங்கையில் விரும்பிய மாவட்டங்களில் வாழ முடியும் வாழ்கின்றனர் அதேசமயம் சிங்கள மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ விரும்பும் மக்களுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்தி தடைகள் போடுவதை உங்களால் எப்படி உணரமுடிகிறது உங்கள் பதில் என்ன ? உங்கள் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள் பயணம் நல்லதாக அமையட்டும்
@velu16719 ай бұрын
Is it all wheel drive😂😂😂😂😂😂😂.நிறையை குறைக்கவேண்டும் மேலதிகமாக இரண்டு சாக்கு மூட்டைகள்.😂😂😂😂