இப்படி ஒரு அருமையான தர்க்கம் மிஸ் பண்ணாம பாருங்க--2

  Рет қаралды 542,785

RP HARIHARAN

RP HARIHARAN

Күн бұрын

Пікірлер: 76
@saravanankasi7076
@saravanankasi7076 2 ай бұрын
அண்ணன் பெருமாலுக்கும் சகோதரி நந்தினிக்கும் கோடான கோடி நன்றிகள்
@Murugesan-bu9bf
@Murugesan-bu9bf 3 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே சகோதரி
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 9 ай бұрын
வாழ்க வளமுடன் குட்டி தேவதை நந்தினி வாழ்க
@k.nagarajan1135
@k.nagarajan1135 8 ай бұрын
அன்பு நண்பர் பெருமாள் ராஜ் உங்களுக்கு நன்றி உங்களின் இளம் வள்ளி க்கு கொடுக்கும் பையற்சிக்கு பாதம் தொட்ட நன்றி
@PalaniSamy-et9pb
@PalaniSamy-et9pb 7 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@SelvaGanesan-yo2nd
@SelvaGanesan-yo2nd 3 ай бұрын
Valthukkal
@SubraMani-qb9np
@SubraMani-qb9np Жыл бұрын
Arumaiyana tharkkam. Super.nadagam.sami.m.(kjl)
@palanikannan6055
@palanikannan6055 2 ай бұрын
அருமையான நாரதர் 👌❤
@velmurugan-qe7zm
@velmurugan-qe7zm 7 ай бұрын
அருமை அருமை அருமை
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 10 ай бұрын
அருமையாக உள்ளன நந்தினி தமிழச்சி
@RajamanickamM-i1g
@RajamanickamM-i1g Жыл бұрын
Very good with God blessing
@mohanrajsamiappan6996
@mohanrajsamiappan6996 7 ай бұрын
அண்ணா பெருமாள்ராஜ் அண்ணா நான் உங்கள் ரசிகர் அம்மா இந்த மாதிரி நீங்க வள்ளிக்கு குருவும் எனக்கு நல்லா தெரியும் தெரியும் ஆனா அந்த பிள்ளை நல்லா வளக்குற உங்களுக்கு சமமா பேச வைக்கிறீங்க எனது வாழ்த்துக்கள் அண்ணா இப்படித்தான் இருக்கணும் ஒரு ஆசிரியர் தன் சுசி தனக்கு மேல பேச வேண்டும் ஆசைப்படுகிறார் தன்னுடன் மேடையில் ஏற்றி தனக்கு தனக்கு எதிராக வாதத்தை வைத்து கண்டு ரசிப்பது தான் பெருமாள்ராஜ் அவர்களின் அவர்களின் பேரின்பம் எனது பாதம் தொட்டு அவர் பாதம் தொட்டு நான் வணங்குகிறேன்
@palanikannan6055
@palanikannan6055 2 ай бұрын
நாரதர் 👌
@marimuthumuthu6875
@marimuthumuthu6875 6 ай бұрын
Super ma thangachi
@SubraMani-qb9np
@SubraMani-qb9np Жыл бұрын
Super nadagam.
@dheiveeganavarasam8297
@dheiveeganavarasam8297 Жыл бұрын
இந்த மாதிரி பெரும் கலைஞனுக்கு ஏற்ற சிஷ்யை கிடைத்திருப்பது பெருமை. குரு சிஷ்யை இருவரும் வாழ்க வளமுடன்
@JeyaRaj-r4e
@JeyaRaj-r4e 9 ай бұрын
Sirapbu❤🎉
@KamarajRajendran
@KamarajRajendran 2 ай бұрын
🎉🎉❤❤❤
@தமிழ்கன்தமிழ்கன்
@தமிழ்கன்தமிழ்கன் Жыл бұрын
👌👌👌
@MalaVelan
@MalaVelan 5 ай бұрын
❤❤👌👌👍👍
@Kirmadakirmada
@Kirmadakirmada 8 ай бұрын
அருமை அருமை❤👍👍
@SathishKumar-er9tr
@SathishKumar-er9tr Жыл бұрын
சிறப்பான தர்க்கம்
@செல்வம்மேலக்கரை
@செல்வம்மேலக்கரை 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@BalaSub-c9c
@BalaSub-c9c Жыл бұрын
Arumaiyana vathiyar..perumal raj..
@sathyarajsathyaraj4856
@sathyarajsathyaraj4856 7 ай бұрын
அருமை மிகுந்த நந்தினி வாழ்த்துக்கள்
@BalaSub-c9c
@BalaSub-c9c Жыл бұрын
Vera level valli..perumal raj..muthappa 2 super star🎉🎉🎉
@SubinSugadhev
@SubinSugadhev 4 ай бұрын
அய்யா பெருமாள் ராஜா எங்கள் வள்ளியிடம் உங்கள் பருப்பு வேகாது
@villagelover9863
@villagelover9863 2 ай бұрын
அவரு தாங்க வள்ளிக்கு ஆசிரியர் 😅
@Marimuthu.S-t6y
@Marimuthu.S-t6y 2 ай бұрын
பெருமாள்ராஜ் சிஷ்யன் நந்தினி அவர்கள்
@ponnusamic2293
@ponnusamic2293 5 ай бұрын
நாடக.மூலம்.கல்வியை கற்ப்பிக்க...வாழ்த்துக்கள்..இன்றைய...பாடநூலில்..கற்பிக்க..இயலாளதை..படிக்காத.மக்களுக்கு.அறிவை.புகட்டும்..இருவரும்..நீண்டகாலம்.உங்கள்..நாடக.கலை.வளரக..வாழ்த்துக்கள்..
@kalaivananthenmozhi8101
@kalaivananthenmozhi8101 Жыл бұрын
@RamaiahRamaiahrengasamy
@RamaiahRamaiahrengasamy 6 ай бұрын
ஒம் முருகா
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 10 ай бұрын
குட்டி தேவதை நந்தினி
@RaviRavi-nx2gu
@RaviRavi-nx2gu 8 ай бұрын
Ik
@k.sureshkumar9382
@k.sureshkumar9382 8 ай бұрын
Y​@@RaviRavi-nx2gu
@Inba3122
@Inba3122 Жыл бұрын
Super 👍
@prabhum8242
@prabhum8242 Жыл бұрын
Super
@subramanniyan8351
@subramanniyan8351 Жыл бұрын
இருவரும் வாழ்க பால்லான்னடு
@alagualagu3455
@alagualagu3455 Жыл бұрын
😂😂😂👍
@sahasaha1718
@sahasaha1718 Жыл бұрын
குரு சிஷ்யை அருமை.பெருமாள் ராஜ் நாடக வளர்ப்பு தான் இந்த நந்தினி
@ramamoorthy7079
@ramamoorthy7079 7 ай бұрын
Nadaka kalai valka
@pandiaja9205
@pandiaja9205 Жыл бұрын
ஐயா நாதர் பெருமாள் ராஜ் அந்த குழந்தைக்கும் ஆசிரியர் நாடகா கல்வி பாடம் சொல்லிக் கொண்டு அந்த குழந்தைக்கும் இவ்வளவு தரனும் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏🪔🙏🇲🇾🌾🌷💕🤩
@Ramalingam-it9st
@Ramalingam-it9st Жыл бұрын
ஞ்ஞச்ஞஞடடடஞஞஞஞஞஞஞஞஞஞ்சசஞசசஞசசசசஞசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசச்சச்சடடஞஞ ஒரு 😊
@Mmaiyalagan
@Mmaiyalagan Жыл бұрын
🎉
@gurusamyM-yi1kc
@gurusamyM-yi1kc Жыл бұрын
​@@Mmaiyalaganppl in ni😮😊
@rameshasyedrameshasyed2768
@rameshasyedrameshasyed2768 10 ай бұрын
@@gurusamyM-yi1kc .
@MamaKumar-nb1qf
@MamaKumar-nb1qf 5 ай бұрын
@@Ramalingam-it9st no
@malaiyandimalaiyandi5395
@malaiyandimalaiyandi5395 Жыл бұрын
👌👌🙏🙏🙏
@MalaichamyA-u5k
@MalaichamyA-u5k 11 ай бұрын
பெnருமாள் நீ வரளர அடுத்தவர்களைபோசவிடமால் உணக்கு என்ன ஆர்வம்
@natrajmoorthi962
@natrajmoorthi962 Жыл бұрын
அருமையான கட்டுரை பதிவு என் ஊர் கக்கரை
@lakshmananneelakandan7301
@lakshmananneelakandan7301 Жыл бұрын
👌🌹🙏
@alagualagu369
@alagualagu369 4 ай бұрын
😅😅😅😢😢😢😅😅😢
@kamalakumar1775
@kamalakumar1775 6 ай бұрын
இன்று உள்ள இ .விரும்பூர்வார்களா ?. க.மி .பூ . வ ..🎉
@AjayRaja-ndhu
@AjayRaja-ndhu Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@vijayakumarviji4316
@vijayakumarviji4316 Жыл бұрын
மிக சிறப்பான நடிகர்கள் வாழ்த்துகள்... ஆனால், வள்ளி கேட்ட ஒரு கேள்வி *படைப்பவர் பிரம்மா , அவருக்கு முன் படைத்தது யார்?* இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை?! கதைகள் படி ஆதிபராசக்தி தானே சரியான பதில்! அதை சொல்லவில்லையே?
@rethinamganesan2795
@rethinamganesan2795 Жыл бұрын
❤🎉
@balan1083
@balan1083 Жыл бұрын
தர்க்கம் செய்யும் போது முறையாக செய்யவும் தயாரித்த வினாக்களை தர்க்கமாக நினைக்க வேண்டாம்.
@rethinamganesan2795
@rethinamganesan2795 Жыл бұрын
🎉
@nagarajantamil4699
@nagarajantamil4699 9 ай бұрын
மணிமேகலையில் உள்ளது கதை அல்ல காதை. திருக்குறளில் உள்ளது சொல் அல்ல சீர். வள்ளியை வளர்த்து விடுகிறீர் சரி. பொதுமக்களுக்கு பயன்படும்படி தகவல்கள் கூறுங்கள். நன்கு படித்துவிட்டு நடியுங்கள்.பேசுங்கள்.
@ravichandran6098
@ravichandran6098 2 ай бұрын
நாரத.ரே அதென்ன பேசத்துக்க?
@rasuputhukudi5005
@rasuputhukudi5005 11 ай бұрын
வள்ளி பெயர் சொல்லுக
@balemurupi659
@balemurupi659 9 ай бұрын
நந்தினி
@thayalankannan2700
@thayalankannan2700 Жыл бұрын
இதில் தர்க்கம் இல்லையே ??
@elangoelango1974
@elangoelango1974 Жыл бұрын
நூல்களில் இருக்கும் வரிகளையும் எழுத்துக்களையும் கணக்கிடுவதால் உங்கள் முன்னே இருப்பவர்கள் யாருக்கும் பயன் இல்லை . நூல்கள் சொல்லும் கருத்துக்களை பேசினால் நன்றாக இருக்கும்.
@PandiPandi-xi8qd
@PandiPandi-xi8qd Жыл бұрын
ஏதோ இருவரும் முன்னரே பேசி கொண்டு நடிப்பது போல் உள்ளது.
@PandiPandi-xi8qd
@PandiPandi-xi8qd Жыл бұрын
எத்தனை படி எத்தனை வரி எத்தனை காண்டம் எத்தனை எழுத்து இதெல்லாம் இந்த நாடகத்துக்கு பொருந்துமா?
@gunasekaran5484
@gunasekaran5484 7 ай бұрын
கொங்கு மண்ணில் நாடகம் இந்த மாதிரி நடப்பதில்லலா
@shanmugamsundaram5069
@shanmugamsundaram5069 Жыл бұрын
Tyyyl
@கண்ணைநம்பாதே
@கண்ணைநம்பாதே Жыл бұрын
ஆகமொத்தம் நந்னியை வழர்த்துவிடுரீங்க நல்லது
@balan1083
@balan1083 Жыл бұрын
ஒரே மாதிரியாக அனைத்து நாடகத்திலும் பேசுகிறார்கள்
@annamalaiannamalai2881
@annamalaiannamalai2881 Жыл бұрын
Super
@subramanip4483
@subramanip4483 Жыл бұрын
Super 👌👌👌
@venkatesannatesan6497
@venkatesannatesan6497 Жыл бұрын
ஐயா நாதர் பெருமாள் ராஜ் அந்த குழந்தைக்கும் ஆசிரியர் நாடகா கல்வி பாடம் சொல்லிக் கொண்டு அந்த குழந்தைக்கும் இவ்வளவு தரனும் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏🪔🙏🇲🇾🌾🌷💕🤩
@RadhaChanduran-eq5ye
@RadhaChanduran-eq5ye Жыл бұрын
Oxp
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
SAKTHIRAJA & PERUMAL RAJ 2010 - 06
47:33
Sivakumar MS
Рет қаралды 1,4 МЛН
ISAIARUVI MUTHUSIRPI VS KALAIMAGAL VALLITHIRUMANAM NADAGAM THARKKAM
53:04
MUTHUSIRPI NARATHAR
Рет қаралды 68 М.