நேரில் சென்று பார்த்தால் எப்படி உணர்வு வருமோ அப்படி அழகாக காணொளி அமைந்துள்ளது.நன்றி. அண்ணா எல்லோருக்கும் அன்னையின் அருள் பெற்றிட வேண்டுகிறேன்.
@santhikaliyamurthy60205 жыл бұрын
மிக அருமையான கோவில்.மிகுந்த பராக்கிரம சாலியான தெய்வம்.வேண்டியது நடக்கும்..கேட்டது கிடைக்கும்..கணேஷ் தெய்வ கடாஷம் பூரணமாய் கிடைக்கும் ..வாழ்த்துகள்!
@malathiannamalai28585 жыл бұрын
ஹாய் கணேஷ் அற்புதமான கோயில் ஆனால் இதுவரை நான் பார்த்ததில்லை தங்கள் வீடியோ மூலம் பார்த்ததில் மகிழ்ச்சியே நன்றி கணேஷ்
@Papali924 жыл бұрын
கண்டிப்பா வருவா
@VijiSati3334 жыл бұрын
மிகவும் அற்புதமான கோவில். இந்த பதிவை பார்த்ததும் இந்த கோவிலுக்கு 2007, என் தாயார், அக்கா, மற்றும் அன்னனுடன் சென்ற நினைவு வந்தது. ஏதோ ஒரு காரணத்தால், நான் மட்டும் உள்ளே சென்று வழிபாடு செய்ய நேரிட்டது. அப்போது நான் என் மனதுக்குள் "ஒரு கனி அம்மாவிடம் இருந்து கிடைகுமா?" என்று நினைத்தேன். சட்டென்று குருக்கள் தாயார் அணிந்திருந்த கனி மாலையை கழற்றி அதிலிருந்து 1 கனியை என்னை பார்த்த படியே என் கையில் கொடுத்து விட்டு சென்று விட்டார். நான் மனம் நெகிழ்ந்து போனேன். இங்கே வீற்றிருப்பது வாழும் தெய்வம். இப்பொழுது என் அம்மா சிவபாதம் சேர்ந்து விட்டார். ஏதொ, இந்த கோவிலை பார்க்கும் பொழுது என் அம்மாவை மறுபடியும் பார்த்த மாதிரி ஒரு உணர்வு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏾
@jayaletchumirangan31095 жыл бұрын
Hi... l'm from Malaysia. Thanks for giving me the opportunity to view great temple in India. Keep up your good work. Thanks.
@vijehariprasathhari41132 жыл бұрын
Om Sakthi amma thaiyaa 🕉️🕉️🌺🙌🙏💗 om athi paraa sakthi muthumari amma thaiyaa 🕉️🙏 Om punnai nallur mariamma thaiyaa punnai nallur mariamma 🙇🙏🌺🙇🙏🌺 unnudaiya varaparasatham en makan unnathu pillaieen 👀👁️kan ubathaigalai therthu vaingkal amma thaiyaa 🕉️🙏🌺 om sakthi muthumari om athi paraa sakthi muthumari amma thaiyaa 🙇🙏🌺🙏🙏🌺
@suryachandra45605 жыл бұрын
Our family visits this temple as frequently as possible. The MARIAMMAN deity is very powerful and the Devi fulfill the submissions of the public. Very ancient and beautiful temple. We always realise that our family has been blessed by Sri Mariamman.
@ponnuthaimarimuthu51905 жыл бұрын
We are Amma’sDevotees.we are always Blessed bypunnai Nallur Amma.
@mahalakshmimaha41805 жыл бұрын
புன்னை நல்லூர் மாரியம்மன் சக்தி வாய்ந்த அம்மன் நாங்களும் தஞ்சாவூரில் இருந்தோம் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்கோவிலில் நாங்கள் ஒரு 1972 ஆண்டு அங்கு இருந்தோம் அந்த கோயிலில் தங்கி இருக்கிறோம் நன்பர் நீங்கள் இந்த வீடியோவை இந்த சானலில் கான்பித்திர்கள் சூப்பர் கிரேட் அருமை.....இதனுடைய மகிமை எல்லோருக்கும் தெரியனும்.... 👍👍👍👌👌👌
@geethaiaram63895 жыл бұрын
உண்மை. மிகச்சிறப்பு வாய்ந்த எங்க ஊர் கோவில் என சொல்வதில் மகிழ்ச்சி எனக்கு. கோவிலுக்கு பின்புறம் பெரிய சமுத்திரம் (நீர் நிலை) இருந்தது. இப்ப அதையும் plot போட்டு மக்கள் வசிக்கின்றனர். நன்றி நன்றி
@sheelasukumaran33965 жыл бұрын
Shakthi உள்ள ஒரு கோவில்..கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோவில். நன்றி...
@karavallaban61325 жыл бұрын
My favourite Amman temple tq so much dear❤️
@muraliparthasarathy3454 жыл бұрын
நல்ல பதிவு.. எங்கள் கொள்ளு தாத்தா இந்த கோவிலில் வேலை பார்த்தார்.. தஞ்சை மக்களின் தாய்வீடு.. எந்த உறுப்பு பாதிக்க பட்டுள்ளதோ அந்த உறுப்பு தகட்டை உண்டியலில் காணிக்கை செலுத்ததுவர். குச்சி முறுக்கு சுவை அருமை.. அருகில் சாளிக்கிராம ராமர் கோயில் உள்ளது...
@SelviSelvi-cc7xc Жыл бұрын
அம்மாதாயே அருள் புரிந்துவிட்டாய்யம்மாவரவெச்சதுக்குநன்றிஅம்மாதாயேநீயேதுணை
@thanjaimaran56114 жыл бұрын
முகவும் அருமை தோழரே.. இது எங்கள் ஊர் என்பதில் நான் மிகவும் பெருமுதம் கொள்கிறேன்... மிக்க நன்றி... ஆடி பல்லாக்கு.. ஆவணி தேர்... புரட்டாசி தெப்பம் இவை முகவும் சிறப்பாக இருக்கும். அம்பாளுக்கு முத்து மாரி என்றும் பெயர்.. அம்மை நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் இங்கு வந்து தங்கி அந்த அம்மையையும் அவள் எடுத்துகொள்வாள்..அதனால் முத்து மாரி என்பார்கள்.. கோடை காலத்திலும் அம்பாளுக்கு வெத்து கொட்டும்...முத்து போல் தெரியுமாம்.. ஆடிமாதம் அம்பாளுக்கு புசோரித்தால் நிகழ்வு எங்கள் ஊரே ஏதோ ஒரு லோகத்தில் இருப்பது போற்று தோன்றும்... எங்கள் ஊர் அரிசி முறுக்கு ரொம்ப பிரபலம்.. இன்னும் நெறய இருக்கு அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக... என்றும் புன்னை தாயின் அடிமை...இளமாறன். புண்ணை நல்லூர் மாரியம்மன் கோவில்... ஜெய் மா..
@mrsvasupradavijayaraghavan58395 жыл бұрын
கண் கண்ட தெய்வம் சமயபுரம் மாரி அம்மனும் புன்னை நல்லூர் அம்மனும் சகோதரிகள் என்று சொல்லுவார்கள்
@smulaganadhan93485 жыл бұрын
ஓம் நமசிவாய. நான் இரண்டு முறை சென்று இரு க்கிரேன்.நன்பாநீசென்றதுபலபேர் சென்று வரஉதவும்.சிறப்பு
@sankarankonar25054 жыл бұрын
கூப்பிட்ட ஓடி வரும் அன்னையின் வரலாறு ஆலய வருணனை அருளம நன்றி பல
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
ஓம் ஶ்ரீ புன்னை நல்லூா் மாாியம்மன் துணை🙏
@ragchand5 жыл бұрын
Every Friday I go to Amman temple. Today thru you I got an opportunity to see this temple. The temple is so big and we'll maintained. Thanks a lot and expecting more. Chandrika
@68tnj5 жыл бұрын
This is the Temple I used to go every Sunday by bicycle some 35 years before.
@swaminathansuresh25974 жыл бұрын
எங்கள் குலதெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻
@UmaMaheswari-dz1lf5 жыл бұрын
Thank u so much my son.god bless u.very very happy
@sharmilashashi43955 жыл бұрын
ரொம்ப அருமையான ஒரு பதிவு, கணேஷ்!!! மிக்க நன்றி! பௌர்ணமி வெள்ளி கிழமை அன்று , புன்னைநல்லூர் மாரியம்மனை பற்றி விளக்கம் கூறியது ரொம்பவே விசேஷமானது!!! அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க பெற்று நன்மைகள் அடைவோமாக, ஓம் சக்தி !!!
@rajalakshmis57315 жыл бұрын
Intha videova parthathum kovilai parka asai vanthuvitathu.thanks ganesh
@meganathanb39235 жыл бұрын
அருமையான கோவில் கணேஷ்,நாங்கள் பத்துவருடங்களுக்கு முன்பு சென்றுள்ளோம்,எங்களுக்கு மிகவும் பிடித்தமான கோவில் இது,ஆனால் கோவிலின் வரலாறு தெரியாது,அதை நீங்கள் கூறியது ரொம்ப நல்லாருந்தது நன்றி தம்பி,வாழ்க வளமுடன் கணேஷ்ராகவ்& நண்பர்கள்
@shanmugamchelliyan69635 жыл бұрын
எனது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோயில் உள்ளது எனது இஷ்ட தெய்வம்
@meenah47274 жыл бұрын
Mm
@thenamuthan66385 жыл бұрын
Went to dis temple recently when i was in tamilnadu for visiting purpose.. punnai nallur mariamman is my kole theivam temple
@venkatraman27143 жыл бұрын
சிறப்போ சிறப்பாக உள்ளது
@avayambigaijothi4175 жыл бұрын
Hi I likes this Koil much...happy to see..Avani masam romba visheshamana Koil
@sivagamiganesan92995 жыл бұрын
Dear son very nice feel after watching mariamman temple video.informations all useful.temple structure is beautiful and different .thank u 👃👃👃👃
@ohmpriya43675 жыл бұрын
Tiruchy woraiyur vekkaliamman temple sollunga
@krishnasamyd23073 жыл бұрын
இந்த கோயில் அருகில் உள்ள கிராமம்தான் எனது சொந்த ஊர். ஆரம்ப கல்வி புன்னை நல்லூர் மாரியம்மன்கோவிலில் உள்ள பள்ளியில் தான் படித்தேன். அப்போது கோயிலில் உள்ள பிரகாரத்தில் உட்கார்ந்து அமைதியாக படிப்பேன். அம்பாள் எனது இஷ்ட தெய்வம் .மிக மிக நன்றாக பதிவு செய்தமைக்கு மிகமிக நன்றி வணக்கம்.
@deepakm82762 жыл бұрын
ஊர் நேம்
@valarmathimariappan3991 Жыл бұрын
Enga amma punnainallur Mariyamma potri potri potri🙏🙏🙏🙏🙏
@ramamoorthyjayakumar2774 жыл бұрын
I had been to this temple very often during my school days in Thanjavur forty eight years ago. I'm proud to be a devotee of mother Amman . I see in this video a lot of changes 🙏🙏🙏🙏
@amrithag7394 жыл бұрын
Muthu Maariamman is the Goddess name.
@suganyas32593 жыл бұрын
புன்னைநல்லுர் மாரியம்மா தாயே🙏🙏🙏🙏🙏
@PriyaDharshini-wp2nm Жыл бұрын
Anna pls Kovil sannthi shop guru shop food saptu sollunga bro
Thank you for posting this video on Punnainallur Mariamman temple..This amman was was established by my manaseeka Gurunathar Sathguru Sadasiva Brahmmendral who blessed me..
@subramanianc31674 жыл бұрын
Your version is true. Very powerful temple. Pl visite this temple once in your life
@TjSankarbsnl Жыл бұрын
இக்கோயிலின் உள்பகுதிக்கு செல்லும் போது கம்பத்தடிக்கு சுற்று சுவரில் மேல்புறம் கரூர் அருகில் உள்ள நிரூரில் ஜீவ சமாதியாக இருக்கும் ஸ்ரீலஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் சுதை சிற்பம் உண்டு. அங்கு செல்லும் பக்தர்கள் வணங்கி வரவும் 17:44
@ddarrenmsamey81154 жыл бұрын
Great service 🙏 May Blessings shower on you 🙏
@kanchanam90595 жыл бұрын
Very nice ganesh ragav...Thank you fr your information about this temple..
Vaniyambadiyil kooda putru kovil endru oru kovil ulladhu. Very powerful god.
@srieeniladeeksha5 жыл бұрын
அருமை.இந்த கோவிலுக்கு திரு.சிவாஜி கணேசன் அவர்கள் யானை கொடுத்தார்
@Jokkermm3 жыл бұрын
அருமையான கோவில்,அன்னை மிக ஆற்றல் வாய்ந்தவள்
@kalpanajaikumar66485 жыл бұрын
Super thambi thanks for uploading it on Full moon day that too on Friday we are blessed to have amman darshan today
@neelaveniramasamy79285 жыл бұрын
Nice temple thanks for your video
@ushaagvlogs5 жыл бұрын
Arumai,om Sakthi om,ganesh valga valamudan
@sathiyar44255 жыл бұрын
Hi ganesh punnainallur அம்மன் migaum prasidhi petra sthalam kealvi pattirukem but parthadhillai unga dhayauleadhan vedio moolam parkirean v v v v thank you ppa anaithu kadaulin aasigalum ungaluku kittum adhodu yengalai polulavargalin aasigalum thangaluku kitum vijaiibava ayushman bava 👍👌🙏🙏🙏🙏🙏
@GaneshRaghav5 жыл бұрын
Nandri amma 🙏
@sathiyar44255 жыл бұрын
Thanks ganesh muruku ammaku kudutheengala?
@subathrashekar31055 жыл бұрын
சாந்நித்யம் மிகுந்த கோயில், படமாக்கப்பட்ட விதம், விளக்கம் மிகச் சிறப்பாக இருந்தது, நன்றி வாழ்க வளமுடன் கணேஷ்
@SamsungA-xn1mp5 жыл бұрын
வணக்கம் எங்கள் குலதெய்வமே புன்னைநல்லூர் மாரியம்மன் நான் திருமணமாகி 1975ல் முதன் முதலில் இந்தக் கோவிலுக்க் அழைத்துச் சென்றார்கள். என் பெண்ணிற்கு இங்குதான் மொட்டை அடித்தார்கள். நான் இப்பொழுதும் இந்தியா வந்தால் புன்னைநல்லூர் அம்மனை தரிசிக்கத்தான். போன முறை வந்தபோது தங்ககவசம் சாத்தி கண்குளிர தரிசனம். நான் அங்கு அம்மன் முன் அமர்ந்து லலிதாசஹஸ்ரநாமம் பாடியபின் பூஜை முட்டித்தபின் வருவோம். சக்தி வாய்ந்த கோயில் என் அனுபவத்தில். சீதலேத்தம் ஜகன்மாதா சீதலேத்தம் ஜகத்பிதா சீதலெத்தம் ஜகத்தாத்ரி சீதலாயை நமோ நமஹ : நன்றி பின் பூஜை
@DineshKumar-fz9wx2 жыл бұрын
Very good
@sairajendran53184 жыл бұрын
தஞ்சை 3 முறை போயிருக்கிறேன். ஆனால் புன்னைநல்லூர் சென்று அம்மனை தரிசத்தது இல்லை. உங்களால் இன்று அந்த பாக்கியம் கிடைத்தது. உங்களுடனேயே பயணித்து நேரில் தரிசத்தது போன்றதொரு உணர்வு. கணேஷ் ராகவ் & குழுவினர் வாழ்க வளமுடன்.
@parameshwarankrrip15114 жыл бұрын
Nice to see this Temple LORD Amma n🙏🙏🙏
@visalarunalliah56955 жыл бұрын
நன்றி வணக்கம் வாழ்த்துகள் மலேசியா
@vimalamala76584 жыл бұрын
I like so much thanks for bro
@synergyfitness54353 жыл бұрын
Kodumadi ponachi Amman temple video போடுங
@balakrishnansrinivasan65435 жыл бұрын
வாழ்க கணேஷ் ஜி + நண்பர்கள்... அந்த தலத்தை விட்டு வர மனமே இருக்காது.அது நீங்கள் விளக்கம் தரும் போதே தெரிகிறது. ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் காஞ்சி மடத்தின் ஒரு ஆச்சாரியார், மஹா பெரியவர் போல.. அவரால் அடையாளம் காட்டப்பட்ட இடம்..வேண்டுதலுக்காக வெல்லமும் கரைப்பதுண்டு..வளர்க இறைத் தொண்டு.. 🙏🙏🙏👌👌👐👐👐💐💐
@GaneshRaghav5 жыл бұрын
Thank you 🙏
@harikutti26344 жыл бұрын
ஹாய் சகோ உங்களது கோயில் ஷூட் எங்களுக்கு நன்மையை கொடுக்கிறது....நன்றி....
@pramilavel17394 жыл бұрын
I have seen this temple. Beautiful amman
@mythilybakthavatsalam24445 жыл бұрын
Adjacent to this temple there is a Kothandaramar temple. The statue of Ramar, Lakshmanar and Sita are made of Saligramam.
@devim40662 жыл бұрын
Mariyamman thaye potri🙏🙏🙏
@anuanubabu57165 жыл бұрын
Thank you ganesh entha vediova ethirparthen thangyoupa
@shobhamani784 жыл бұрын
Thanks so much
@krishnasamyd23073 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் யானை குட்டி ஒன்றை இந்த கோயிலுக்கு கொடுத்தார். இந்த கோயில் முன் வாசலில் உள்ள கோபுரம் நடிகை வைஜெயந்தி மாலா வாள் சீரமைக்க பட்டது.
@sujathasuju68693 жыл бұрын
Please tell about Kathavarayan
@sekark65715 жыл бұрын
Once again, well done Ganeshji. Thanks.
@tamilselvykrishnan31984 жыл бұрын
Hi you're doing great job by showing lots of temples and idols. I'm residing in Singapore and during this Covid19 period your KZbin channel was my favorite pastime videos. Even though we cannot go down to those temples, you're letting us know the history of the temples. Please my humble request is if you can also take a few seconds of the Mullavar Idol will be very blessing. Thank you for your great work and dedication.
@thirumenisivanantham93404 жыл бұрын
Hi!கணேஷ்,மிக நன்று.உங்களுடைய வீடியோக்களை சமிப காலமாக பார்க்கிறேன்.நன்று👌.வாழ்த்துக்கள்.சில கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன்.அதை வேறொரு முறை தெரிவிக்கிறேன்.நன்றி.
@mythiliramani1284 жыл бұрын
U r doing a very great and divine job sir...keep it up...may god bless u ever
@dheivamala10793 жыл бұрын
Yes yes bro its true my favourite amman temple thank u so much ur information very powerful temple.
@mrsanthoosh94225 жыл бұрын
Mannargudi Rajagopalaswamy Temple ku vangale
@vinokaran86444 жыл бұрын
Om mariamman thaye Pottri🌺🌺🌺👏
@parimalaudayakumar52395 жыл бұрын
Ther is a underground way from tanjore palace till this temple