இப்படி ஒரு மீன் ஏலகூடத்தை பார்த்து இருக்கீங்களா Have you ever seen a fish auction like this?

  Рет қаралды 10,221

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

2 ай бұрын

Пікірлер: 24
@krish5133
@krish5133 2 ай бұрын
தொண்டி இறால் மீன் தூத்துக்குடில வேற டேஸ்டா இருக்கும் தொண்டியில வேறடேஸ்ட்டாஇருக்கும் தூத்துக்குடிய விட தொண்டியில தான் டேஸ்ட் அதிகம் எக்ஸ்போர்ட் அதிகமா போகும் வெளிநாடுகளுக்கு நண்டு இறால் மீனை சாப்பிட்டு விட்டு தூத்துக்குடியில் உள்ளதுக்கும் தொண்டியில்உள்ளமீன் நண்டோட சுவையைபற்றிஒருவீடியோபோடுங்கள் எங்கள் சொந்த ஊர் கோவில்பட்டி
@tamilsafari
@tamilsafari 2 ай бұрын
தொண்டி அதன் சுற்றுவட்டாரங்களில் வரக்கூடிய பச்சை நிற இறால் மிகவும் சுவையானதாக இருக்கும் .... தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
@krish5133
@krish5133 2 ай бұрын
Yes
@lohitdisha2371
@lohitdisha2371 2 ай бұрын
Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@PraveenaMari
@PraveenaMari 2 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு ஓட்டப்பிடாரம் தூத்துக்குடி மாவட்டம்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@tamilsafari
@tamilsafari 2 ай бұрын
❤❤❤இந்த வீடியோவில் தூத்துக்குடி மீனவர்களும் இணைந்து வந்தது மிக்க மகிழ்ச்சி... Asfaq from Tamil Safari KZbin 🎉🎉🎉 எங்க ஊரில் மீன் மார்க்கத்தை அழகிய முறையில் படம் பிடித்து போட்டதற்கு மிக்க நன்றி ...
@rajadurai5689
@rajadurai5689 2 ай бұрын
Hi bro super bro pakathulatha Namba ooru manamelkudi
@nithyanithya5941
@nithyanithya5941 2 ай бұрын
Anna harbour enga fish elam vidu vanga..sunday unda timing sollunga
@sathyaganesan9456
@sathyaganesan9456 2 ай бұрын
First time seeing shrimps green colour
@gopal-6187
@gopal-6187 2 ай бұрын
Super
@jayanthivenkatachalam803
@jayanthivenkatachalam803 2 ай бұрын
தம்பி இது எந்த ஊர்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 ай бұрын
இராமநாதபுரம் தொண்டி
@UITBRenoldDavid
@UITBRenoldDavid 2 ай бұрын
Anna ❤super 😊video
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@bobbyponniah3176
@bobbyponniah3176 Ай бұрын
👌👌👌👌👌👌👌
@karthikusha1577
@karthikusha1577 2 ай бұрын
Enga ooru thondi....
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 2 ай бұрын
😊😊😊
@user-qf6ye1sq2d
@user-qf6ye1sq2d 2 ай бұрын
Super bro 🎉
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 ай бұрын
Thank you so much 😀
@Chittusulaika7153
@Chittusulaika7153 2 ай бұрын
பச்சை இறால் வருதா தம்பி சொல்லுங்க 😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 ай бұрын
தொண்டில வருது
@SRJ67
@SRJ67 2 ай бұрын
MMG🎉from kk
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 ай бұрын
😍😍
மதினி கடையில் தனுஷ்கோடியில் தரமான சாப்பாடு
9:58
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 151 М.