வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@navara125 Жыл бұрын
Hi Anna anni
@navara125 Жыл бұрын
Unnkuka Number podhku please
@navara125 Жыл бұрын
Anna
@selvamsubramani84542 жыл бұрын
அருமை அருமை த வக்கரன் அவர்களே காசிமேடு மீன் சந்தையை நான் பார்த்ததில்லை தங்களின் காணொளி வழியாக கண்டேன் நன்றி
@nagarajrajagopal97882 жыл бұрын
தவகரன் காசிமேட்டில் உங்களுக்கு ஒரு அம்மா கிடைச்சிடாங்க அந்த அம்மா வின் உரையாடல்கள் மிகவும் அருமை அவர்களின் பாச மிக்க உபசரிப்பு சூப்பர் இதுதான் தமிழ்நாட்டு மக்கள் தம்பி நீங்கள் எந்த வீட்டுக்கும் உரிமையோடு போகலாம் சாப்பிடலாம் வாங்க
@காதல்பூக்கள்2 жыл бұрын
🧐🧐😜😜😜
@KICHA180582 жыл бұрын
Llpl
@peacefull39032 жыл бұрын
இலங்கையில் இருந்து வரும் ஒவ்வொரும் தவகரனும் எங்களுக்கு பிரபாகரன் தான் ❤️❤️❤️
@kiritharanmuruganandan49572 жыл бұрын
❤️❤️❤️ nanum Sri Lanka tha bro
@santhoshkumar-fu3zx2 жыл бұрын
அடேய் முடியலடா. நிறுந்துங்க டா உங்கள் ரீல. உள்ளூரில் பக்கத்தில் இருக்கும் தமிழனுக்கு ஒரு வேலை சோறு போட மாட்டானுங்க. இலங்கை என்றால் சமூக வலைதளங்களில் உறுகி ஊத்துவானுங்க.
@alapparaikal32912 жыл бұрын
kzbin.info/www/bejne/omnTdomQo7Wbldk
@sibikarthikeyan24262 жыл бұрын
@@kiritharanmuruganandan4957 👌
@santhoshkumar-fu3zx2 жыл бұрын
@@peacefull3903 அடேய் நான் ஒன்றும் சமுக வலைதளங்களில் ஒழுக வில்லை... நிறுத்துங்கடா உங்கள் நாடகத்தை.. பக்கத்தில் இருக்கும் தமிழக்கு உதவி செய்ய மாட்டிங்க.. சாதி பெயரை சொல்லி தனி தனியா கூடுவீங்க இதல இலங்கை தமிழரை பார்த்து ஒழுவது
@nnTamilan2 жыл бұрын
2000ம் ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் இருந்து வந்து திருவான்மியூரில் தங்கி இருந்தேன். கொட்டிவாக்கம் முத்தாலம்மன் வீதி பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவக்குடும்ப அறிமுகம் கிடைத்தது. நான் அங்கு இருந்த மிக சிறு காலப் பகுதியில் கூட அந்த குடும்பத்து அப்பா அம்மா என்னை தனது சொந்த பிள்ளை போலவும் அவர்களின் பிள்ளைகள் என்னை தமது சொந்த சகோதரன் போலவும் பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு பாசமும் பரிவும் உள்ள மக்களை நீங்கள் உலகில் எங்கும் பார்க்க முடியாது. எனது உறவினரிடம் கூட அந்த பாசத்தை அனுபவித்ததில்லை. அவர்களின் தொடர்பை இழந்து விட்டேன் ஏனோ இந்த காணொளி பார்த்த போது அவர்களின் நினைவு கண்ணீரை வரவழைத்து விட்டது. நன்றி தவகரன். அவர்களின் பாசத்தை அனுபவித்து பாருங்கள்.
@CharalTamizhi2 жыл бұрын
நிச்சயமாக நான் வருவேன்
@subramanians21702 жыл бұрын
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் நமது உறவுகளை அரவணைக்கும் தமிழகம்
@s.manistar17792 жыл бұрын
அமாம் ப்ரோ ஆனால் ஒரு தமிழன் அங்கு மீன் விற்க முடிய வில்லை இது எனக்கு நடந்தது
@karthikeyankaruppusamy64692 жыл бұрын
அந்த தாய்க்கு நன்றி 🙏
@தமிழ்நாட்டுதமிழன்2 жыл бұрын
அருமையான காணொளி பதிவு செய்து உள்ளீர்கள்.. நன்றி
@karthiks39002 жыл бұрын
Tamil nadu government neega
@parthibangunavelu82112 жыл бұрын
Fake
@puvasittampalam70462 жыл бұрын
@@karthiks3900 aaaâaaaaàaaaaa0a0a000
@Vivasayaulagam2 жыл бұрын
அருமை .. 👍👍👍
@salemboys00762 жыл бұрын
சேலம் பக்கம் வந்து சேலத்தின் சிறப்பான மேட்டூர் அணை 146 அடி முருகன் சிலை ஏற்காடு மலை கொல்லிமலை என்று பல விஷயங்கள் குறித்து ஒரு பதிவு செய்து காட்டவும்
@canadaselvan14642 жыл бұрын
தவகரன் சிறப்பாக உள்ளது.. நன்றி தம்பி
@southernwind27372 жыл бұрын
தவாகரன் இழுவைப் படகா என மீண்டும் மீண்டும் கேட்பது புரிகிறது ஈழ மீனவர்கள் மட்டுமல்ல இங்குள்ள எளிய மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையேயும் வழைமையாக போராட்டம் நிலவுகிறது கனடாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள இலங்கை தமிழர்கள் அங்கு தொழில் தொடங்க அனுமதித்தாலும் இதுவும் அதற்கு மேலும் இழுவை படகுகளை அறிமுகப் படுத்தி எளிய மீனவர்களை துன்புறுத்துவர்
@santhi34262 жыл бұрын
நல்ல காணொளி! நேரில் காணமுடியாதவர்களுக்கு பொறுமையாகவும், விளக்கமாகவும் நீண்ட தூரம் அலைந்து திரிந்து நீண்ட காணொளி தந்த தவகரனுக்கு வாழ்த்துக்கள்! மீனவர்களின் சிரமங்கள், விற்பவர்களின் உழைப்பு, மீன்வகைகள் தெளிவாக புரிந்து கொண்டோம். இதுவரை இதுபோல் சிரத்தையுடன் யாரும் காணொளி வழங்கவில்லை! நன்றி தவகரன்! மகிழ்ச்சி! 🦈🐬🐬🐋🐳🐟🐠🦀🦀🦀🦈🦈🦈🙏 பிரபலமான சேனல் பெயர் சொல்லி பிரச்சினையில் மாட்டிக்கொள்ளக்கூடாது! எச்சரிக்கையாக இருந்தால் நல்ல காணொளிகள் வழங்கிக் கொண்டிருக்கலாம்! கவனம் தேவை!
@manikandanguna23132 жыл бұрын
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டம் பக்கம் வாங்க சகோ நாங்களும் கொஞ்சம் கொஞ்சம் யாழ்ப்பான தமிழ் போல பேசுவோம்
@skchannel44992 жыл бұрын
ஆமாம்
@kumaresanc68272 жыл бұрын
தம்பி தவக்கிரன் நீங்கள் தமிழ் நாட்டில் எல்லா மாவட்டத்தைவும் சுத்தி பார்க்க நிறைய இடங்கள் உள்ளது
@kirishnakirishna872 жыл бұрын
தம்பி தவகரன் காசிமேடு மீன் சந்தை நன்றாக உள்ளது தமிழக உடன்பிறப்புகள் நல்லா பழகுகிறார்கள்
@KumarKumar-md5sr2 жыл бұрын
தவ கரன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றி வரவும். எனது மாவட்டம் நாகப்பட்டினம் எங்கள் மாவட்டம் வாருங்கள் வேளாங்கண்ணி நாகூர் தர்கா கண்டு மகிழுங்கள்
@KumarKumar-md5sr2 жыл бұрын
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் வாருங்கள்
@karthick-TN692 жыл бұрын
தூத்துக்குடி,திருச்செந்தூர் பக்கம்லாம் வாங்க நண்பா...
@ELANGO.2 жыл бұрын
மிகவும் அருமையாக பதிவு செய்திருக்கிங்க சகோ....ஈரோடு வாங்க...ஜவுளி தயாரிப்பு பற்றி அறியலாம்...
@sofiaarockiamary71252 жыл бұрын
அழகு தமிழில் பேசும் தம்பிக்கு என் வாழ்த்துக்கள் 👍👍👍
@sugusugu11382 жыл бұрын
VALTHUGAL Thavakaran...nice Review
@padmanabanjayashree72682 жыл бұрын
தவகரன் சகோதரருக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@alapparaikal32912 жыл бұрын
kzbin.info/www/bejne/omnTdomQo7Wbldk
@Blackboard3602 жыл бұрын
நண்பா இது போன்ற எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை பதிவு செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@FishCuts2 жыл бұрын
அட்டகாசமா இருக்கு 👌🏽 பேசும் தமிழும் பிரமாதம் 👍🏽
@nishagandhi61772 жыл бұрын
i dont know why am crying from 16.11 to 19.23 ..literally crying...this kind of kind hearted person we are seeing the god...that lady..is asking sappitiyada da...wow..awesone hats off amma..thanks and be great....
@suryasekar972 жыл бұрын
தமிழ்நாட்டு KZbinr செய்ய தவறியதை இவர் செய்கிறார்.
@Muhammad-oj9xg2 жыл бұрын
போட்ரிப்பாங்க நீங்க பாக்காம விட்ரிப்பீங்க
@RajaRaja-fk6jo2 жыл бұрын
@@Muhammad-oj9xg Hc
@Muhammad-oj9xg2 жыл бұрын
@@RajaRaja-fk6jo அப்டின்னா?
@aritharan11962 жыл бұрын
Nee pathiya podalanu
@bharathshiva78952 жыл бұрын
அருமை அண்ணா 😍👍
@saravanans63222 жыл бұрын
மதுரை வாங்க நண்பா
@armainayagamelanchiliyan75192 жыл бұрын
வாழ்த்துக்கள் தவகரன் 🙏🙏🙏🙏
@ashokashokkumar51812 жыл бұрын
Super bro
@kidzeworld55782 жыл бұрын
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் அது தான் அந்த அம்மா
@Yennampolvaazkai2 жыл бұрын
உடன் பிறப்பே வாழ்த்துக்கள்..
@matheshmari31792 жыл бұрын
I Love my tamilnad I love my india I love all Tamil bro, sister.
@ganeshjarshan12092 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் அருமை ,இலங்கை தமிழர்கள் மீது அளவு கடந்த பிரியம் இருக்கிறது
@jothitharani71512 жыл бұрын
அருமையான பதிவு
@vannipodiyan2 жыл бұрын
மிக அருமை
@roomalmorais95172 жыл бұрын
I love Tamil Nadu. God bless my Tamil Nadu.
@mosquesintamilnadu5572 жыл бұрын
காசிமேடு சந்தையில் எண்ணூரை ஏலம் போடுகிறார்கள்
@SelviFurnitureKrr2 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அண்ணா
@alapparaikal32912 жыл бұрын
kzbin.info/www/bejne/omnTdomQo7Wbldk
@CharalTamizhi2 жыл бұрын
காசிமேடு என்றவுடன்நினைவுக்கு வருவது எது தெரியுமா? சாமி படம் தான்(விக்ரமின்)
@sivabaskaransinnathambi48942 жыл бұрын
சண் ரீவி போன்றவற்றின் பெயர்களைத் தவிர்க்கவும், உள்ளூர் ச்சிக்கல்களின் மாட்டாமல் இருக்கும் வரைதான் பாதுகாப்பும் வரவேற்பும்.
@alapparaikal32912 жыл бұрын
kzbin.info/www/bejne/omnTdomQo7Wbldk
@darkworld71462 жыл бұрын
உண்மை உள்ளூர் அரசியல் பிரச்சினைகளை பேச வேண்டாம். கவனம் தேவை. எச்சரிக்கை தேவை. பொதுவாக தொலைக்காட்சி சேனல் என்று சொல்லி விடுங்கள்.
@jesua3582 жыл бұрын
அருமை 👍
@arjundaniel20712 жыл бұрын
TV channel name beep podungae thavakaran... ungal nalathuku solikiren
@alapparaikal32912 жыл бұрын
kzbin.info/www/bejne/omnTdomQo7Wbldk
@darkworld71462 жыл бұрын
Yes correct 💯
@JaffnaTharma2 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி
@காமராஜ்-வ5வ2 жыл бұрын
அருமை தம்பி
@saikrish41902 жыл бұрын
Fresh fish market in chennai, I joined ur channel
@naseerabegam30392 жыл бұрын
தம்பி றோம்பஅருமை நல்ல இருக்கு சந்தை எனக்கு மிகவும் பிடித்த மீன் சந்தை
@luxari33812 жыл бұрын
நன்றி ஈழ தமிழரே
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
வேற லெவல்
@chandhrachandhra29402 жыл бұрын
தம்பி நம்ம தமிழ் நாட்டில் இருந்து விடுங்கள் அந்த அம்மா சொன்ன மாதிரி கத்தி கத்தி தொண்டை வலித்து விடும்
@tamilworld6662 жыл бұрын
Thampi arumai ♥️
@jayabalanp20282 жыл бұрын
Thavakaran punniathula Kassimedu Fish Santhai parkappadathu 👌
@alexrobin65862 жыл бұрын
Vera level 😘
@கருப்பன்-ல8ல2 жыл бұрын
இந்திய தமிழர தவறா நினைச்சுட்டான் .உன்மைலயே இலங்கை தமிழர் மேல இவ்ளவு அன்பு வைத்திருக்கிறீர்களா இந்திய உறவுகளே...
@vilayavan832 жыл бұрын
எங்களுடைய கருவறையே நீங்கள்தானே, உங்களை அரவணைக்காமல்... என்றும் உங்களை எதிர்நோக்கியே உறவுகளே...
@saiyonsatchithanandam58692 жыл бұрын
SUPER THAMPI CONGRATULATIONS . I WATCH YOUR FULL VIDEO THAT'S MOM SAYING IT'S RIGHT BETTER YOU STAY IN TAMILNADU. MARRIED SOMEONE TAMILNADU TAMIL GIRL BETTER LIVE THAMPI . FORGOT EVERYTHING PAST IS PAST THINK ONLY YOUR FUTURE THAT'S IT .!!!!!!!! SAMMY SAYON CANADA..
@RockyMaivia2 жыл бұрын
super bro , basically we people always scared on talking with local people there, they are alwayz busy there and if anything goes crazy they treat/ pretty straight forward to us .. your case you lucky bro they co-operated very well.. keep rocking
@swissthamilfox2 жыл бұрын
இந்தியாவை விட இலங்கையில் மீன் மிகவும் மலிவு...
@Erelamurugan2 жыл бұрын
சென்னையில் உள்ள விலையை வைத்து தமிழகத்தின் மீன் விலையை எடைபோடமுடியாது,எங்கள் நாகை மாவட்டத்தின் விலையைவிட சென்னையில் பன்மடங்கு அதிகமாக இருக்கிறது.
@praveenkumar-hk2oy2 жыл бұрын
சென்னையிலும் பேரம் பேசினால் குறைத்து வாங்கலாம்
@alapparaikal32912 жыл бұрын
kzbin.info/www/bejne/omnTdomQo7Wbldk
@darkworld71462 жыл бұрын
சென்னை நகரில் மட்டும் தான் இந்த விலை. மற்ற படி தமிழ் நாட்டில் பல கடலோர மாவட்டங்களில் உள் மாவட்டங்களில் விலைகள் வித்தியாசம் இருக்கும். சென்னை விலையை விட மிக குறைவு.
@star-gs2gj2 жыл бұрын
@@darkworld7146 Madurai,Kovai lam athigam da loosu
@joshuacpalaiparambil14852 жыл бұрын
That Lady was absolutely correct about love and care that you'd find among the Indian Tamils which you'd probably not find among Sri Lankan Tamils or Sinhalese for that Matter Thambi
தம்பி அருமையான பதிவு ஆனால் சன் டிவி என்று ஊடகங்கள் பெயர் சொல்ல வேண்டாம் அதுவே உங்களுக்கு ஆபத்தாக மாறலாம் எச்சரிக்கை
@sathyaraj85762 жыл бұрын
எனக்கும் தமிழ் நாட்டுக்கு வரணும் போல இருக்கு❤️
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
வாங்க அண்ணா 🙏🇮🇳
@SekarSekar-f5w Жыл бұрын
Supar bro காசிமேடு அந்த ஊர் அங்கு
@1234567rek2 жыл бұрын
Unga tamizh azhaga irukku
@gayaroshini45142 жыл бұрын
Thala Inga vanthurada....thirupi paan vilaya 20rs kootitanuga
@THAMILTIGERS2 жыл бұрын
வாழ்த்துகள் சகோ...
@SekarSekar-f5w Жыл бұрын
காசிமேடு என்ற ஊர் எனக்கு ropa ropa pitikum ethea video supar bro I like you bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@navatharshinibalachandran81312 жыл бұрын
nice video 📷 Editing super👍
@ThavakaranView2 жыл бұрын
Nandri 🙏🙏
@prabhakaranku5022 жыл бұрын
எந்த சேனல் பெயரையும்சொல்லவேண்டாம்அதுஉனக்குபிரச்சனையைஉருவாக்கும்
@jeradsudhan48482 жыл бұрын
Congratulations
@jayabalanp20282 жыл бұрын
Thavakaran punniathula Kassimedu Fish Santhai Neril poi parthathu Pol ulathu
@varshanabi90552 жыл бұрын
Srilankaleyum youtube channel irukuthu polaye 🧐
@bharathraj36332 жыл бұрын
Mathurai po ga bro
@mohanl49692 жыл бұрын
Valthugal சகோ
@பல்சுவைதகவல்கள்2 жыл бұрын
Anna serady sajpapa kojil toor podunks
@sthirunavukarasunavukarasu49632 жыл бұрын
கேமிரா.quality.அருமை
@Tamilellam2 жыл бұрын
காசிமேடு பிரபல்யம்
@rimdeen54162 жыл бұрын
THANKS BRO
@alapparaikal32912 жыл бұрын
kzbin.info/www/bejne/omnTdomQo7Wbldk
@sarathykp81612 жыл бұрын
Ingaa epoo poneega - Sathya
@jaffnaking39712 жыл бұрын
Anna super
@skumar.p36062 жыл бұрын
Love you thivakaran anna
@alapparaikal32912 жыл бұрын
kzbin.info/www/bejne/omnTdomQo7Wbldk
@srinivasans47052 жыл бұрын
Kasimedu santhai nala katuninga g
@piriyanga71902 жыл бұрын
தம்பி சீமான் ஆதரவாளராக இருப்பதாலே தமிழகம் எங்கும் பாதுகாப்பாக சுற்றி வர முடியுகிறது தம்பிகள் உங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி பாதுகாப்பு வழங்குவார்கள் தைரியமாக உங்கள் பயணத்தை தொடருங்கள் தவகரன் 👍👍👍
@RajKumar-dt2pq2 жыл бұрын
Podaa loosu
@santhoshkumar-fu3zx2 жыл бұрын
ஆமா சீமான்டி இல்லை என்றால் அவ்வளவுதான்.. அது இருக்கட்டும் இலங்கை தமிழருக்கு உதவுதாக கூறி இரண்டு மாதம் முன்பு collection போட்டான்.. என்ன ஆனாது அந்த காசு. ஒரு உதவியும் செஞ்ச மாதிரி தெரியல
@darkworld71462 жыл бұрын
இப்படி சொல்லி அவரை வம்பில் மாட்டி விடாதீர்கள். சாட்டை துரை முருகன் இன்னும் சிறையில் தான் இருக்கிறார்.