இப்படி ஒரு பிழைப்பா கோபிநாத்! ஆனா நல்லா கூவுர மேன்.. | MK Stalin interview | Neeya Naana Gopinath

  Рет қаралды 335,052

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Пікірлер: 1 500
@bhuvaneswariravichandran5720
@bhuvaneswariravichandran5720 Жыл бұрын
Gopinaath தின் முக திரையை கிழித்ததற்கு நன்றி, Maridas அவர்களே.
@jijikal
@jijikal Жыл бұрын
24 மணி நேரமும்
@laksmisekar709
@laksmisekar709 Жыл бұрын
மாரிதாஸ் நீங்கள், நல்ல மக்களின் எண்ணங்களை, உங்கள் மூலமாக கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.... வாழ்க வளமுடன் நலமுடன் 🙌
@nsmuthu5072
@nsmuthu5072 Жыл бұрын
மாரிதாஸ் சொல்லுவது அனைத்தும் உன்மை
@selvamselvi6174
@selvamselvi6174 Жыл бұрын
உண்மை
@kavin-qd6xi
@kavin-qd6xi Жыл бұрын
அறைகுறை ஆசாமி.
@theman6096
@theman6096 Жыл бұрын
S👌💥👏
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
I never respect this gopinath already
@vinithraguraman
@vinithraguraman Жыл бұрын
ஆம். எம் தஞ்சாவூர் பெரிய கோயிலின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. Jai Hind 🇮🇳. ஜெய் மோடி ஜி.
@pushkala8830
@pushkala8830 Жыл бұрын
நெஞ்சில் உரமும் நேர்மை திறமும் கொண்ட மாரிதாஸ் அவர்கள் வாழ்க பல்லாண்டு.
@rathanreviews
@rathanreviews Жыл бұрын
ஒவ்வொரு கலைஞனுக்கும் அவங்க கேரியரில் ஒரு இறங்கு முகம் அவர்களுக்கே தெரியாமல் ஆரம்பிக்கும் கோபிநாத்துக்கு இப்படி ஆரம்பித்திருக்கிறது😃😃
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Жыл бұрын
அதனாலென்ன பல தலைமுறைகள் வாழத்தேவையானதை கூலியாக பெற்றிருப்பார்.
@govindthrajs1570
@govindthrajs1570 Жыл бұрын
உண்மைய சென்னீங்க
@nagarajangurusamynagarajan4293
@nagarajangurusamynagarajan4293 Жыл бұрын
அடுத்த வடிவேல்
@urangapulli
@urangapulli Жыл бұрын
mariku already started.
@urangapulli
@urangapulli Жыл бұрын
@@bhuvaneswarin3862 marikum pala thalamuraku vendiyathai BJP Kuduthu irukum illa??
@karthickc3497
@karthickc3497 Жыл бұрын
இந்த அளவுக்கு ரெண்டு பேரையும் மாரிதாஸ் அவர்கள் வெளுத்து வாங்கிட்டார் 👌👌
@90cents49
@90cents49 Жыл бұрын
கோபிநாத் மாதிரி சிங்கி அடிக்கறதுக்கு ஆளே இல்லை 😂🤣
@gurusamy6270
@gurusamy6270 2 ай бұрын
கோபிநாத் நல்லா கூவுறாரு
@aaaa00001234
@aaaa00001234 Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு....100% உண்மை இதை தமிழக மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்
@Pandiyanpandiyan1955
@Pandiyanpandiyan1955 Жыл бұрын
மக்களை முட்டாள்கள் என நினைக்கும் கோபிநாத்.செய்திவாசிப்பாளராக இருந்தபாத்திமாபாபு கிட்டபோயி அவருக்கு என்னநடந்ததுகேளுடாகோபி.
@trendingstatus7178
@trendingstatus7178 Жыл бұрын
ஆமாம்.
@ravis4136
@ravis4136 Жыл бұрын
நான் சின்ன பையன்: என்ன பாத்திமா கதை?
@harikrishna973
@harikrishna973 Жыл бұрын
சூப்பர் கேள்வி பணத்துக்காக ,,எல்லாமே .. .......
@ganapathy330
@ganapathy330 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இது போன்று ஆளும் கட்சியை எதிர்த்து வீடியோ பதிவு போடக் கூட மனதில் தைரியம் வேண்டும் உண்மையை உரக்கக் சொன்ன மாரிதாஸ் ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் .
@thamizhan4421
@thamizhan4421 Жыл бұрын
மாரிதாஸ் அவர்களே! செருப்படிக் கேள்விகள் ! மக்களின் குரலாக ஒலித்தமைக்கு நன்றி !!
@ganapathy330
@ganapathy330 Жыл бұрын
👌👌👌
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 Жыл бұрын
இதற்கு பேருதான் கம்பி கட்டி கோபிநாத் செட்டி ஆதாயம் இல்லாமல் ஆத்துல இறங்கமாட்டார்..
@girimurugan689
@girimurugan689 Жыл бұрын
அய்யா, தங்களின் பதிவுகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக உள்ளது. சமுதாயத்தின் மீது தங்களுக்கான அக்கறை மிகவும் மெச்சத் தக்கது. தங்களின் மீதான மதிப்பும் மரியாதையும் மிகவும் கூடுகின்றது. வளர்க தங்களின் சமுதாயத் தொண்டு அய்யா
@icevents7206
@icevents7206 Жыл бұрын
இது போன்ற நிகழ்வுகளால் தன் மீதான நம்பிக்கையை நீயா நானா கோபிநாத் இழந்து கொண்டு வருகிறார்...💪🤚🙏
@ramdas.dalawai
@ramdas.dalawai Жыл бұрын
நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவும், கோபிநாத் agenda groupஐ சேர்நதவர், அதனால் அவர் ஒன்றும் இந்த சமுதாயத்துக்கு ஒன்னும் கிழிக்கவில்லை. மாறாக, சமுதாயத்தை சீரழிக்கும் நீயா…நானா மூலம் வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறார்.
@mrprakash8429
@mrprakash8429 Жыл бұрын
Gopi Mama🤠, Stalin Thatha 🧐
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Жыл бұрын
சரியாக சொல்கிறீர்கள் மரியதாஸ் அவர்களே உங்கள் பணி தொடரட்டும்
@prenganathanperumal1592
@prenganathanperumal1592 Жыл бұрын
இது தான் நடந்து கொண்டு இருக்கிறது. ஆயிரமாயிரம் சதவீதம் உண்மை.
@kulasekarann5654
@kulasekarann5654 Жыл бұрын
துணிச்சல் மிக்க நேர்மையான மனிதர் திரு. மாரிதாஸ் அவர்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
@SenthilKumar-vw5sw
@SenthilKumar-vw5sw Жыл бұрын
மாரிதாஸ் ஒரு அஞ்சா நெஞ்சன்👍👏👏👏
@jothiissac4421
@jothiissac4421 Жыл бұрын
👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏👏👏.
@vasanthsubbiahsm6885
@vasanthsubbiahsm6885 Жыл бұрын
மாரிதாஸ் அண்ணா ❤‍🔥சிறந்த பதிவு 💯
@kingstailor4730
@kingstailor4730 Жыл бұрын
திராவிடியா சாக்கடையில் வீழ்ந்த மற்றும் ஒரு மனிதன் கோபி. நல்லா குளித்து மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம் கோபிநாத்.
@theman6096
@theman6096 Жыл бұрын
எல்லாம் துட்டு தான் தம்பி
@urangapulli
@urangapulli Жыл бұрын
desitiya kuvathil visuntha mariku ennakal vazthukal
@madhanmi1556
@madhanmi1556 Жыл бұрын
எத்தினி அமொவ்ண்ட் கோபிக்கு கை மாறிச்சோ....
@safiullahshahulhameed3170
@safiullahshahulhameed3170 Жыл бұрын
திரு. மாரிதாஸ் அவர்களின் விளக்கம் அருமை. கோபிநாத் ஒரு சிறந்த ஜால்ரா.
@murlisrikandan2440
@murlisrikandan2440 Жыл бұрын
பணம் என்றால் பிணமே வாயை திறக்கும் என்ற போது கோபிநாத் ஒரு வாழும் பிணம் தானே. என்ன செய்வான். பணம் என்ற காகிதத்தை கொண்டு திமுக இந்த வாழும் பிணங்களை எல்லாம் ஆட்டுவிக்க இந்த பிணங்கள் ஆடுகின்றன. எல்லாம் பாவம் 😂
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
திரு.கோபிநாத் , கேட்ட கேள்விகளால் தமிழக மக்களுக்கு துளி கூட நன்மை இல்லை !!!! பொய்மையை வெளிக்கொணர்ந்த. திருமிகு. மாரிதாஸ் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !!!! பாராட்டுக்கள் ,!!!
@creativei3394
@creativei3394 Жыл бұрын
அஹா அஹா அஹா செம என் மனசுல உள்ளதெல்லாம் சொல்லிட்டீங்க நல்லா கிழிச்சு தொங்கவிட்டுட்டீங்க 🤣👍🥳
@bgkkuppuraj4427
@bgkkuppuraj4427 Жыл бұрын
WELL AND TRUE SAID.
@ramank2965
@ramank2965 Жыл бұрын
Hats off maridoss sir.எப்பேர்ப்பட்ட(விஷ கோபிநாத் போன்ற) பூனைக்கு மணி கட்ட வல்லமை உடைய திறமைசாலி மாரிதாஸ் அண்ணா மட்டுந்தான்.
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 Жыл бұрын
கோபி...திமுகாவின் தூபி....
@Arunprasad1129
@Arunprasad1129 Жыл бұрын
நல்லா சொன்னீங்க
@theman6096
@theman6096 Жыл бұрын
😄👌
@ganapathy330
@ganapathy330 Жыл бұрын
👌👌👌
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
தூபி என்றால் என்ன
@vijayalakshmiraj193
@vijayalakshmiraj193 Жыл бұрын
Jaldra
@govindrajan248
@govindrajan248 Жыл бұрын
சகோதரர் மாரிதாஸ் அவர்களே உங்களை போன்று அறிவோடும்.உண்மையோடும். ஆழ்ந்த சிந்தணையுடன் உண்மையை மட்டும் ஆதாரத்துடன் எடுத்து கூறிவரும் உங்கள் பேச்சை கேட்டு தமிழக மக்கள் விளிப்புணர்வு அடைந்தால் மட்டுமே தமிழ்நாடு மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் உங்கள் இந்த சிறந்த பணி தொடர என் வாழ்த்துக்கள் நான் உங்கள் ரசிகன்.🙏
@sekarg7428
@sekarg7428 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய மணவாசம், வனவாசம், விளக்கு மட்டுமா சிவப்பு, அரங்கமும் அந்தரங்கமும் ஆகிய நாவல்களை இந்த கோபிநாத் படித்தாலே இவர் கேள்விகளுக்கு உருட்டி உண்மையான பதில் கிடைத்துவிடும்...
@benzaddict651
@benzaddict651 Жыл бұрын
அண்ணா உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற அவர்கள் ஒருவராலும் முடியாது....
@திருஓட்டுக்காரன்
@திருஓட்டுக்காரன் Жыл бұрын
உங்களுக்கு ஒன்று தெரியவில்லை.... கோபிநாத் க்கு விஜய் டிவி கல்தா கொடுக்க போகிறது என்று ..... அடுத்த டிவி சேனல் வேணும்ல....
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 3 ай бұрын
மாரி தாஸ் அவர்கள் நீடூழி வாழ்க.மக்கள் மனதில் ஒரு நெருப்பு.அது அணையாமல் பார்த்து கண் கொள்வதில் மாரி தாஸ் அவர்களின் பங்கு மகத்தானது.எனக்கு இப்போது ஒரே கவலை.உஙகள் பாதுகாப்பு மிக மிக முக்கியம்.உடல்நிலை மிகவும் முக்கியம்.
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 3 ай бұрын
நடப்பது மிகவும் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.எஙகெஙகு மாயக்கரம்.இரூம்புக்கரம்.கோடிக்கணக்கான ஊழல் பணம்.எதற்கும் தயாராக உள்ள சட்ட பண பாதுகாப்பு உள்ள ரவுடிகள்
@gokulbalaji7755
@gokulbalaji7755 Жыл бұрын
மிகவும் திறமைசாலியாக உங்கள் பணி நடுநிலையான ஏதேனும் சமூக ஆர்வம் கொண்ட தமிழ் சமூதாய இயக்கத்துக்கு பயன்பட வேண்டும் 🙏🙏🙏🙏
@rrkatheer
@rrkatheer Жыл бұрын
100% true .. I bow for your guts to share awareness
@MrJetjv
@MrJetjv Жыл бұрын
நமக்கு கிடைத்த முதல்வர் மாதிரி, வேறு யாருக்கும் கிடைக்காது.. அவருக்கு நாடகம், நடிப்பு, கற்பனை, பித்தலாட்டம் எல்லாம் கைவந்த கலை.. வரும் கால பிரதமரே வாழ்க..
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
👌
@RamaswamiVenkatesan
@RamaswamiVenkatesan Жыл бұрын
பித்தலாட்டம் wonderful
@AbdulSalam-pi9ns
@AbdulSalam-pi9ns Жыл бұрын
நீ எப்படி மூச்சி விடாமல் கத்தினாலும் இங்கு தமிழ்நாட்டில் தீய சக்திகளை அரிணையில் ஏற விடமாட்டொம்
@balanr1729
@balanr1729 Жыл бұрын
கருணாநிதியை தூக்கி சாப்பிட்ட ஒரு மகா கேடி இருக்கான். அவன் லாலு பிரசாத் யாதவ். அவனுக்கும் மேல ஒரு கேடி ஜம்மு அப்துல்லா. 5,48,000 கோடிக்கு இன்று வரை கணக்கில்லை. இந்த பணம் வருடா வருடம் மத்திய அரசு 35 வருடங்களாக கொடுத்த மாநியம். அதனாலதான் இந்த கேடீங்க எப்போதும் ஒன்னா இருப்பாங்க. சமயம் கிடைத்தால், நாட்டையே அடமானம் வைத்து விடுவார்கள்.
@sambasivathasanparamsothi
@sambasivathasanparamsothi Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@praveenkrish7608
@praveenkrish7608 Жыл бұрын
நல்ல சிரிப்பு வருகிறது மாரிதாஸ் அவர்கள் நகைச்சுவை கலந்து இதை சிந்திக்கவும் வைக்கிறார்
@nmahadevan3441
@nmahadevan3441 Жыл бұрын
நல்லொழுக்கம் இல்லை நேர்மையான குடும்ப தலைவன் பல பெண்கள் சாவகாசம் ஆகாது
@SrinivasanV2707
@SrinivasanV2707 Жыл бұрын
Maridhas on fire!! Witnessing the maridhas before 3 years. Keep rocking ji.
@vvviiikkkv258
@vvviiikkkv258 Жыл бұрын
மாரி அண்ணா உங்களை போ‌ன்ற நேர்மையான, திறமையான, அரசியல் அறிவுள்ளவர் நேரடி அரசியலில் இல்லாது நமது துர்பாக்கியம்.
@urangapulli
@urangapulli Жыл бұрын
mari politics varama irupathu tamilnatuku nalladu.
@urangapulli
@urangapulli Жыл бұрын
romba nermai...biased
@subathrak
@subathrak Жыл бұрын
நேரடி அரசியலுக்கு வரும்போது பல்வேறு நிர்பந்தங்களால் இந்த அறச்சீற்றம் மழுங்கிப்போக வாய்ப்பு உள்ளது.
@selvakumar32
@selvakumar32 Жыл бұрын
யப்பா டேய் சிரிச்சு முடியலடா ? கோபினாத் இவ்வளவு காமெடி பண்ணுவியா யா ? சூப்பர் யா .. மாரிதாஸ் கிழித்து தொங்கவிட்டீங்க..
@sundaramsrinivasan3009
@sundaramsrinivasan3009 Жыл бұрын
This is your masterpiece Mr. Maridas.
@drjayaram3462
@drjayaram3462 Жыл бұрын
This is one of the best videos of Mr.Maridass ...Kudos...hats off...
@natesankumar196
@natesankumar196 Жыл бұрын
Dear Maridhas ji, This video clip is first class. Of all the videos, this video is full of humor. Thanks Maridhas ji . There is no doubt in calling you as CHO RAMASAMY 'S SON.
@chandrasekharana9831
@chandrasekharana9831 Жыл бұрын
அரசியல் வாரிசு வேறு மாதிரியாக நினைக்காதீர்
@Arunprasad1129
@Arunprasad1129 Жыл бұрын
உண்மை
@akashyuvaraj7275
@akashyuvaraj7275 Жыл бұрын
Noolu gumbals
@nagarajann6707
@nagarajann6707 Жыл бұрын
மாரிதாஸ் அவர்களின் விளக்கம் அருமை. மிக அருமை. " நீயா நானா " கோபிநாத் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உரையாடலில், ( உரையாடலா? பேட்டியா ? சரி . ஏதோ ஒன்று ) வினாக்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் அதற்கு விடைகளும் இப்படித்தான் இருக்க‌ வேண்டும். என்று முன்பே திட்டமிடப்பட்டதுதான் ( Pre plan program ) இதில் எள்ளளவும் ஐயமில்ல. மறைந்த நடிகர் சந்திரபாபு வின் பாடல் வரிகள். " என்னமோ நடக்குது உலகத்திலே ....................."
@uthaya9141
@uthaya9141 Жыл бұрын
Marithas sir Semma 👍👍👍
@elangoarunachalam4069
@elangoarunachalam4069 Жыл бұрын
திமுக விற்கு இன்னும் ஒரு அடிமை.இந்த பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம்.எச்சில் பிரியாணி கற்பித்துக்கு ரெடியாக உள்ளது
@sanjeevikailash6106
@sanjeevikailash6106 Жыл бұрын
Great ji
@subasreeuppiliappan
@subasreeuppiliappan Жыл бұрын
கோபிநாத் அவர்களின் பேட்டியை பார்த்தவுடன் எனக்கு அவர் எல்லாம் அதுக்கு சரிபட்டு வரமாட்டார் என்ற வடிவேலுவின் ஜோக் தான் நினைவுக்கு வந்தது.
@kmaheshkumarapillai535
@kmaheshkumarapillai535 Жыл бұрын
100/100 உண்மை தலைவரே
@ksuryaprasath
@ksuryaprasath Жыл бұрын
Sema.. Comedy.. And unmaiyana.. Pathivu... Super.. Maridas anna
@rajgameplay7165
@rajgameplay7165 Жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துகள்
@selvarajr5445
@selvarajr5445 Жыл бұрын
வாழ்த்துக்கள் திரு மாரிதாஸ் 🙏
@saravanakumarkrishnamoorth8557
@saravanakumarkrishnamoorth8557 Жыл бұрын
Kedukalam for all good people not only gopinath , sugisivam like many scholars lost their dignity
@govindt4219
@govindt4219 Жыл бұрын
Fully agree with you. For money and Fame, Gopinath can do anything
@subramaniang2272
@subramaniang2272 Жыл бұрын
Maridass sir You are ever great.
@வணக்கம்-ம7ற
@வணக்கம்-ம7ற Жыл бұрын
டயாலிசிஸ், தான் ஆரோக்கியத்திற்கு காரணம்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
சிறப்பான பதிவு மாரிதாஸ் அவர்களே
@redinkmedia799
@redinkmedia799 Жыл бұрын
இந்த காணொளியை பார்த்த பிறகு , தமிழ் பற்று அதிகமாச்சு. அதனால் ஸ்டாலினை "சுடலின்" என்றே அழைப்பேன். வாழ்க தமிழ்!
@shankar4330
@shankar4330 Жыл бұрын
Sudaalin
@dillidilli9238
@dillidilli9238 Жыл бұрын
மிகவும் எதிர் பார்த்த பதிவு நன்றி......
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 Жыл бұрын
இவர்கள் செய்யும் அரசியலை புரிந்து கொள்ளக்கூடிய அறிவை இறைவன் தான் எல்லோருக்கும் தரவேண்டும்.
@surendervasudevan8593
@surendervasudevan8593 Жыл бұрын
After long laughed whole heartedly
@NavaBalaPrabu
@NavaBalaPrabu Жыл бұрын
❤❤❤அண்ணா நீங்கள் வேர level நீங்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் எல்லாம் புகழும் எல்லா வளமும் அனைத்து கடவுளின் அருள் ஆசி பெற்று பெரும் வாழ்வு வாழ வேண்டும் ❤❤❤❤
@SureshKumar-ke8dz
@SureshKumar-ke8dz Жыл бұрын
மாரிதாஸ் அவர்கள் யே கோபால புர குடும்பம் ஒரு நாடக கம்பெனி /நாடக கூடாரம் அது அப்படி தான் விடுங்கள் உண்மையை சொன்ன மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி
@marimuthuv8109
@marimuthuv8109 Жыл бұрын
இம்சை அரசன் 23ம் புலிகேசி வாழ்க எதையோ சொல்ல மறந்துட்டேன் மனம் கணக்குக்குது இ...றை......வா கா ப் பாத்து. இறைவா அ
@Rajasekar.V-sw4dw
@Rajasekar.V-sw4dw Жыл бұрын
மாரி தாஸ் அவர்கள் மிக ஞாயமான கேள்விகள் திமுகவினர் அநியாயம் உலகமகா நடிப்பு
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 Жыл бұрын
பலருடைய உண்மை முகம் காலப் போக்கில் வெளிவருகிறது. தொடக்க காலத்தில் தம்மை மிக நல்ல நடு நிலையாளர்களாகக் காட்டிக் கொண்டு பொதுமக்கள் மனதில் இடம் பிடித்த பின்னர் இவர்களது சுய ரூபத்தை காட்டுகிறார்கள். இந்த நபரையா இத்தனை நாட்கள் ரசித்தோம் என நினைக்கிறேன்.
@Ramadevi-mc5xm
@Ramadevi-mc5xm Жыл бұрын
DMK plan ellam banam
@chandrasekarg6959
@chandrasekarg6959 Жыл бұрын
Very Bold preparation Mr.Mariyadass. Hat's off to you. Super
@sivavenkat2005
@sivavenkat2005 Жыл бұрын
உலக மகா நடிப்பு.
@rekhal.4942
@rekhal.4942 Жыл бұрын
Picturesque speech.. Maridhas Thambi!!! U r very outspoken....wonderful,,,,Truth put in a awesome, entertaining way❤..
@RajeevMADURAI
@RajeevMADURAI Жыл бұрын
நம்ம ஒரு கேள்வி கேட்டா நம்ம காண்டாக்குற மாதிரி ஒரு பதில் வரும் பாருங்க.... அங்க நிக்கிறார் நம்ம தலைவர்.😁
@jeyanthiramasamy7360
@jeyanthiramasamy7360 Жыл бұрын
I am a regular watcher of Neeya Naana, after seeing his interview in behind Woods, with one businessman.....the same story was told by udhayanidhi, when he was with vishal, they got by police...
@awslearning951
@awslearning951 Жыл бұрын
Thats the agenda..fake story
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 Жыл бұрын
சாரயக்கடை அரசு நேரம் 10 மணி . ஆனால் பிளாக் பிசினஸ் நேரம் 14 மணி. இது எப்படி?
@ramananselvaraj5995
@ramananselvaraj5995 Жыл бұрын
சரியான பதிவு மின்சார கட்டணம்,மாதம் ஒரு முறை நடைமுறைக்கு வரவில்லை,மின்கட்டணமும் ஏறிவிட்டது
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 Жыл бұрын
உண்மையான பதிவு 💯
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj Жыл бұрын
மாரிதாஸ் மாஸ்💪💪💪💪
@audimoolam3798
@audimoolam3798 Жыл бұрын
நீங்க சொல்லும் இந்த கோபிநாத் ஒரு முறை நீயா நானா நிகழ்ச்சியில் நீட் தேர்வு பற்றிய கலந்துரையாடலில் நீட் தேர்வுக்கு எதிராகவே இந்த நபரின் குரல் மாணவர்கள் இடையே கடுமையாக ஒலித்தது. மாணவர்களை நீட் தேர்விற்கு எதிரான மனநிலையை உண்டாக்கும் செயலை கண்டு நான் அதிர்ந்தேன். அன்றே இந்த நபரின் நோக்கம் புரிந்தது. கோட்டு போட்ட திமுக கேடி என்று.
@jayaprasanthcg
@jayaprasanthcg Жыл бұрын
Sudalin was the most epic part 😂😂ROFL
@prakashb214
@prakashb214 Жыл бұрын
Maridas sir excellent analyze about that comedy interview.Gopinath came down from his status. Comedy program Niya nana
@chandrasekharana9831
@chandrasekharana9831 Жыл бұрын
கோபிநாத்துக்கு ஒரு ஸ்டேட் டஸும் கிடையாது மண்ணாங்கட்டி
@chitramurugesan6893
@chitramurugesan6893 Жыл бұрын
அற்புதம்👋👋👋👋👋👋👋👌👌👌👌👌👌
@kannanganapathi9403
@kannanganapathi9403 Жыл бұрын
The high status Gopinath held has fallen flat after this interview
@kannanganapathi9403
@kannanganapathi9403 Жыл бұрын
Yes. Kamal and Sugisivam also lost their status
@radhikakumar2331
@radhikakumar2331 Жыл бұрын
I have already had no status for all vijay TV anchors
@ajaypranesh
@ajaypranesh Жыл бұрын
அருமையான பதிவு 🙏🏻
@annamalaimbl7810
@annamalaimbl7810 Жыл бұрын
மந்திர கோலுடன் முதலமைச்சர்.....
@Vengai_
@Vengai_ Жыл бұрын
அது கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட ஒன்று. காத்து கருப்பு அண்டாமல் இருக்க 🤣
@rajadharmaraj577
@rajadharmaraj577 Жыл бұрын
உன்மையைஉடைத்துகூறும்தம்பிக்நன்றி! நன்றி
@doit8950
@doit8950 Жыл бұрын
மாரிதாஸ் ji ஒவ்வொரு கேள்விகள் தனி தனி mini video வ Reels ஆ வந்தால் இன்னும் அதிக மக்கள் பார்க்க வாய்ப்பு அதிகம்... நன்றி ji .. நீங்கள் எங்கள் பலம்
@rajandesikachari1270
@rajandesikachari1270 Жыл бұрын
Gopinath is one of the Culprits in Tamilnadu.
@bhaskaranaap6003
@bhaskaranaap6003 Жыл бұрын
ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் வாசலில் நின்று பொண்ணுங்கள டாவு அடிச்ச கதைய சொன்னால் சந்தி சிரிக்கும்...
@arunradhakrishnan1833
@arunradhakrishnan1833 Жыл бұрын
Brilliant analysis. From the day 1 i know people like Gopinath r politically inclined OOPI group. Many r like that in Media
@karthickm8908
@karthickm8908 Жыл бұрын
நான் பார்த்தேன் தாங்கள் சொல்வதை முன்பே உணர்ந்தேன். இது ஒரு டுபாக்கூர் ஜால்ரா நேர்காணல் என்பதில் ஐயமில்லை. நிறைய பாயிண்ட் சொல்லிருக்கிறீர்கள் யதார்த்தம் உண்மை
@rajamohanan-gl5sq
@rajamohanan-gl5sq Жыл бұрын
தமிழ் நாடு மக்கள் அடுத்துவரும் தேர்தலிலாவது சின்திச்சு செயல்பெட்ட ஆட்சி ஆளர்களெ தேர்ன்தெடுக்கணம் 🚩🚩🚩✌️🌹🇮🇳
@velvendansathiyakumari3545
@velvendansathiyakumari3545 Жыл бұрын
😊😊
@saravsarav614
@saravsarav614 Жыл бұрын
I appreciate your review Narration,maridhas ji👏👏👏👍👍💥💥👌👌
@jayaveln6535
@jayaveln6535 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் நன்றி
@gkrjob
@gkrjob Жыл бұрын
Cycle story kaytey udaney, I remember udhayanidhi vs vishal bike ride la police pudicha story Nayabagam varuthu😀😀😀
@selvarajpandian9489
@selvarajpandian9489 Жыл бұрын
நேர்மையான மக்களின் குரலாக ஒலிப்பதற்கு நன்றி. கோபிநாத் ஒரு சிறந்த திறமையாக பிழைக்கத் தெரிந்த நபர். தன்னுடைய முழு திறமையை பிழைப்பு நடத்துவதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்.
@timezone833
@timezone833 Жыл бұрын
I hope people realise the trend of topics that Neeya Naana picks when DMK is in power & when other government is in power. They pick up NEET, issues in and around Tamilnadu when Other government is in power, but Certainly No provocative Topics when DMK is in power. Apparent intention is to support DMK at all cost
@radhikakumar2331
@radhikakumar2331 Жыл бұрын
Yes.. Vijay TV is the worst media.. I wonder why people are still going on after it!!?? Wake up people
@kumarravi9086
@kumarravi9086 Жыл бұрын
Yes, gopinath is spineless toothless person
@rameshvimala4334
@rameshvimala4334 Жыл бұрын
போற்றுதலுக்கும் மதிப்புக்கும் உரிய உயர் திரு உயர்திரு மாரி தாஸ் அண்ணா அருமை குருஜி இந்த இந்தத் தம்பி நான் எதிர் டிவி நியூஸ் ல இந்த தமிழ்நாட்டு விவசாயம் 20 நிமிஷ சுழற்றினார் நல்லா !நல்லா!! நல்லா!!! நான் போய் இந்தியாவே பார்ப்பது கிடையாது எனக்கென்று எனக்கென்று சில சிவ மக்கள் இருக்காங்க அவங்க எல்லாம் போனதுக்கப்புறம் தெய்வமே வரும்ன்னு சொல்லுவாங்க உண்மை ப்ரோ எங்க ப்ரோ உண்மை
@velbhavanvijay1648
@velbhavanvijay1648 Жыл бұрын
எல்லாமே ஓவர் ஆக்டிங்கா தான் இருக்கு.... அவுரு கேட்கிறதும்... இவுரு துண்டு சீட்டு இல்லாம பதில் சொல்ரதும்.... அடங்கப்பா.. இது பிறவி நடிகன் கூட்டம்டா சாமி.... 😛😛😛
@nithyavenkat7634
@nithyavenkat7634 Жыл бұрын
மிகவும் தைரியமாக பேச்சு
@saenchai5071
@saenchai5071 Жыл бұрын
மேன் vs. வைல்ட் : பியர் கிரில்ஸ் தொலைகாட்சியில் விரைவில் ஸ்டாலின் நடித்து விளம்பர படம் எளிமையா வெளி வரும்!
@renuchandartv7782
@renuchandartv7782 Жыл бұрын
Mass🎉mass🎉video 🎉🎉🎉❤Maridass ❤❤
@vigneshwaran6220
@vigneshwaran6220 Жыл бұрын
Maridhas❤️✨️💯
@Sixersuresh6
@Sixersuresh6 Жыл бұрын
சிந்திக்க வேண்டும் மக்கள்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Жыл бұрын
Vera level Maridas
@tamilnanbanuk2448
@tamilnanbanuk2448 Жыл бұрын
மரியதாஸ் அண்ணா நியாயமான கேள்விகள் நன்றி
@gb-universe-9001
@gb-universe-9001 Жыл бұрын
One of the BEST *reviews* ever 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🤩.
@soundararajanr8402
@soundararajanr8402 Жыл бұрын
அருமை சிறப்பு நுணுக்கமான விமர்சனம்
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 50 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,6 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 50 МЛН