இப்படி பண்ணுனா YOUTUBE MONETIZATION வாங்கவே முடியாது 😰 || YouTube tips Tamil

  Рет қаралды 2,746

Mammu views

Mammu views

Күн бұрын

Пікірлер: 36
@Subashini-i5g
@Subashini-i5g 9 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@kartheekayen369
@kartheekayen369 13 күн бұрын
குட்டிமா வீடியோ சூப்பர்...., சின்ன பொண்ணு இருந்தாலும் எவ்ளோ அழகா சொல்ற.... உன் அப்பா அம்மா ரொம்ப கொடுத்து வெச்சவங்க... நீ ரொம்ப நல்ல பொண்ணு.. வாழ்க வளர்க வணக்கம் வணக்கம் ❤🎉🎉
@Mammuviews
@Mammuviews 13 күн бұрын
ரொம்ப நன்றி எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க பெரிய பையன் 9th படிக்கிறான் நீங்களும் வாழ்க வளமுடன் வீடியோவை தொடர்ந்து பாருங்க வணக்கம்
@RakiRamesh-h7l
@RakiRamesh-h7l 12 күн бұрын
Mam என்னுடைய சேனலில் monetization apply பண்ணனும் நீங்க பண்ணி கொடுப்பீங்களா , நான் பைசா கொடுத்துட்ரன் mam.3 days kku அப்பரும் பண்ணனும் mam
@Mammuviews
@Mammuviews 12 күн бұрын
Sir MONETIZATION உங்க சேனலுக்கு நீங்களே தாராளமா பண்ணலாம் அதை பண்றது ரொம்ப ஈஸி தான் உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா நிறைய சேனல்ல வந்து எப்படி Monitize பண்றது அப்படின்னு ஸ்டெப் பை ஸ்டெப்பா video போட்டு இருக்காங்க சர்ச் பண்ணி பாத்தீங்கன்னா வரும் அதை பாலோவ் பண்ணி அதே மாதிரி மானிட்டைஸ் பண்ணிக்கோங்க மானிடைஸ் பண்றப்ப ஐடி வெரிஃபிகேஷன்காக ஓட்டர் ஐடி பான் கார்டு அப்படி இல்லன்னா பாஸ்போர்ட் லைசன்ஸ் கேப்பாங்க ஏதாச்சு ஒன்னு இருந்தா போதும் ஏதாவது ஒரு டாக்குமெண்ட் வச்சுக்கோங்க இந்த நாளில் ஓகேவா
@Mammuviews
@Mammuviews 12 күн бұрын
நீங்க உங்க சேனலை யார்கிட்டயும் மானிடைஸ் பண்ண கொடுக்காதீங்க கொடுத்தீங்கன்னா உங்க மெயில் ஐடியும் கொடுக்க வேண்டியது இருக்கும் அப்படி மெயில் ஐடிய ஷேர் பண்றது நல்லது கிடையாது நீங்களே மானிடைஸ் பண்ண ட்ரை பண்ணுங்க
@RakiRamesh-h7l
@RakiRamesh-h7l 12 күн бұрын
@@Mammuviews ok mam thank you
@kuttimasamayal
@kuttimasamayal 3 күн бұрын
Naan apaditha thapu panita ennaku epo maanisesan varathu solitaga epo enna panalam
@Mammuviews
@Mammuviews 3 күн бұрын
Nerya Peru intha doubt tha ketrukaanga tomorrow video 9am upload panuven atha miss panaama paraunga thank you 😊
@kuttimasamayal
@kuttimasamayal 3 күн бұрын
@@Mammuviews kandipa uga uru ethu pa
@anithavenkatesh1777
@anithavenkatesh1777 3 күн бұрын
Akka nan pinrest appla image download panni atha create panni poduren podalama
@Mammuviews
@Mammuviews 3 күн бұрын
Tomorrow video 9 am upload panuven atha miss panaama paraunga thank you 🙂
@RR_CREATE
@RR_CREATE 17 күн бұрын
Full video poata mem 2 Views ku mela pogamatikuthu mem please aparam vlog eppadi yetukanum yeppadi start panni end la yeppadi mudikanum
@Epiclifestyleandtravel
@Epiclifestyleandtravel 18 сағат бұрын
Can we add movie music in shorts
@Mammuviews
@Mammuviews 16 сағат бұрын
You can upload the cine songs and music given in youtube app while uploading shorts (add sound )
@srilankatraintraveling
@srilankatraintraveling 16 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹம்துள்ளாஹி வபறகாத்துஹு Miss எண்ட செனல்ல அதிகமாக இன்னொருத்துருட வீடியோ upload பன்னிருக்கேன் இதால Monitation கிடைக்க பிரச்சினை ஆகுமா இதனை சரி செய்வது எப்படி.
@Mammuviews
@Mammuviews 16 күн бұрын
@@srilankatraintraveling வீடியோஸ அப்படியே போடாம வேல்யூ ஆட் பண்ணி போட்டிருந்தா ப்ராப்ளம் இல்லை அப்படியே இன்னொருத்தர் வீடியோவை போட்டு இருந்தீங்கன்னா சேனலுக்கு MONETIZATION பண்ணும் போது பிரச்சனை வரும்
@srilankatraintraveling
@srilankatraintraveling 16 күн бұрын
Ok Jasakkallahgairan
@srilankatraintraveling
@srilankatraintraveling 15 күн бұрын
Miss நான் கூடுதலாக pixabay webla இருந்துதான் வீடியோ Download பண்ணி KZbin la Upload செய்வேன் இதால Problem இருக்குமா
@Mammuviews
@Mammuviews 15 күн бұрын
No pixabay is copyright free website so problem varathu
@srilankatraintraveling
@srilankatraintraveling 16 күн бұрын
❤🎉
@madhavanj6888
@madhavanj6888 13 күн бұрын
Vedio fulla pakama msg paniten
@Prabu-papu
@Prabu-papu 12 күн бұрын
நியூ சப்ஸ்க்ரைபர்❤
@Mammuviews
@Mammuviews 12 күн бұрын
Thank you 😊
@Greenleaf_2024Official
@Greenleaf_2024Official 14 күн бұрын
Value add pandrathuna rnna sister
@Greenleaf_2024Official
@Greenleaf_2024Official 14 күн бұрын
Namma video la pesanuma
@Mammuviews
@Mammuviews 14 күн бұрын
Yes sister
@Mammuviews
@Mammuviews 14 күн бұрын
Video la soliruken parunga 🙂
@alziachannel2437
@alziachannel2437 11 күн бұрын
Super Vlog
@Mammuviews
@Mammuviews 11 күн бұрын
Thank you
@trendingdaily06
@trendingdaily06 12 күн бұрын
தங்கச்சிமா கொஞ்சம் பொறுமையா பேசு ஒன்னும் புரிய மாட்டேங்குது எனக்கு
@Mammuviews
@Mammuviews 12 күн бұрын
அடுத்த வீடியோல பொறுமையா பேச ட்ரை பண்றேன் நன்றி
@trendingdaily06
@trendingdaily06 12 күн бұрын
Ok
@madhavanj6888
@madhavanj6888 13 күн бұрын
Do dunot detailed aga adutha vedio potrunga
@Mammuviews
@Mammuviews 13 күн бұрын
Sure 😊
After Upload Your YT Video (Don't do THIS)
5:15
Mr. Youtuber
Рет қаралды 67 М.
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН
YouTube 5 Best And Worst Content In Tamil
13:33
Selva Tech
Рет қаралды 163 М.
Do this Before Uploading YT Video 2024
13:49
Mr. Youtuber
Рет қаралды 6 М.
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН