இப்படி வாசனையா வச்சா அரைக்கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவாங்க / Araikeerai Sambar / Spinach Sambar

  Рет қаралды 17,946

Tamil Food Corner

Tamil Food Corner

Күн бұрын

#tamilfoodcorner #tamilrecipes #southindianrecipes
இப்படி வாசனையா வச்சா அரைக்கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவாங்க / Araikeerai Sambar / Spinach Sambar
வணக்கம். இன்று நாம் சுவையாக அரைக்கீரை சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம். இது மதிய உணவிற்கு சாப்பிட ஏற்ற ரெசிபியாக இருக்கும். உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. அரை கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே அரை கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் அடிக்கடி உணவில் சேர்ப்பது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது. அரை கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும். இந்த மருத்துவ குணம் நிறைந்த அரை கீரை சாம்பாரை நிச்சயம் முயற்சி செய்து பார்க்கவும். இந்த ரெசிபி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். மேலும் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்.
Hello everyone. In today's video, let's see how to make Araikeerai sambar in tamil. Spinach is rich in antioxidants that protect the eyes especially lutein. Lutein prevents age related macular degeneration of the eyes and spinach contains plenty of it. Spinach is a good source of vitamin K which is essential for the healthy bones. Try this healthy Araikeerai sambar at your home and send us your feedbacks. Dont forget to subscribe our channel for more tasty and healthy recipes.
Ingredients:
Toor dal - 100 g
Water - 1 cup
Turmeric powder - 1/4 tsp
Asafoetida - 1/4 tsp
Cumin seeds - 1/4 tsp
Oil - 1 tsp
Spinach - 1 bunch
Oil - 4 tsp
Mustard seeds - 1/2 tsp
Shallots - 10 - 12 Nos
Dried red chilli - 2 Nos
Chopped garlic - 3 Nos
Few curry leaves
Tomato - 1 big size
Salt - As required
Sambar powder - 2 tsp
Water - 1 cup
Salt - As required
Tamarind extract - 1 tbsp
Coriander leaves
SAY HI AND FOLLOW US ON SOCIAL:
Instagram: / tamilfoodcornerrecipe
Pinterest: www.pinterest....
Facebook Page: / tamil-food-corner-2339...
Kitchen Items used in this channel can be bought from the below link
Bergner Argent Triply Stainless Steel Kadhai - amzn.to/2AgMCE0
Vinod Platinum Triply Stainless Steel Saucepan with Lid - amzn.to/2YEoV1C
Hawkins Futura Hard Anodized Flat Bottom Deep-Fry Pan - amzn.to/2YFZ09R
Prestige Omega Deluxe Granite 3 Pcs - amzn.to/38bJllC
Prestige Deluxe Alpha Stainless Steel Pressure Pan 4 Litre - amzn.to/2ZdjKVw
ULTRAZON®6 Pcs/Set Nylon Heat-Resistant Nonstick Sp - amzn.to/3idN2fh
Wonderchef Nutri-Blend 400 Watts Juicer Mixer Grinder - amzn.to/2ZkAQAH
Preethi Blue Leaf Diamond Mixer Grinder - amzn.to/2ZwsLt9
Elgi Ultra Dura+ Wet Grinder, 1.25L - amzn.to/3g4Tofe
Dynore Set of 4 Measuring Cup with Wire Handle - amzn.to/2YDWota
Camera and Gadgets used in this channel can be bought from the below link
Canon IXUS 285 HS Digital Camera - amzn.to/386jBY6 & amzn.to/2YGRQST
Amazon Basics 50-Inch Lightweight Tripod with Bag - amzn.to/2ZffiWs
★☆★ OUR OTHER CHANNELS: ★☆★
Rainbow Rangoli ► / @rainbowrangoli
Shanu Samayal ► / @shanusamayal
sambar, spinach sambar, araikeerai sambar, araikeerai, sambar, sambhar recipe, lunch recipe, sambhar rice, sambar saadham, saadham, how to make sambar, how to prepare sambar, sambar recipe, சாம்பார், சாம்பார் சாதம், கீரை சாம்பார், அரைக்கீரை சாம்பார், சாம்பார் ரெசிபி, சாம்பார் செய்வது எப்படி, சாம்பார் வைப்பது எப்படி, சாதம், சாம்பார் சாதம் செய்வது எப்படி, சாம்பார் ரெசிபி, ,அரைக்கீரை சாம்பார் வைப்பது எப்படி, கீரை சாம்பார் வைப்பது எப்படி, இந்தியன் ரெசிபி, தென்னிந்திய சமையல், உணவு, தென்னிந்திய உணவு, தமிழர் உணவு, மதிய உணவு, how to make sambar, how to make keerai sambar, how to make araikeerai sambar
#sambar #sambarrecipeintamil #sambarrecipe #sambarrecipes #sambhar #sambarrice #keerai #keerairecipe #keerairecipeintamil #keerairecipes #keeraisambar #healthylunch #healthyrecipes #lunchrecipe #lunch #southindiansidedish #southindianfood #southindianrecipes #spinach #spinachrecipe #spinachrecipes #indianfood #samayal #kulambu #kulamburecipe #kulamburecipeintamil #kuzhambu #kuzhamburecipe #kuzhamburecipes #araikeerai
If you found this video valuable, let us know by giving a like.
If you know someone who needs to see it, please do share it.
Leave your thoughts and suggestions in the comment section.
Last but not the least, you can add it to a playlist if you want to watch it later.

Пікірлер: 7
@muthus6989
@muthus6989 Жыл бұрын
nalla irukku mam small nellikai pickel video podunga mam
@TamilFoodCorner
@TamilFoodCorner Жыл бұрын
Kandipa podurayen
@vikramr5087
@vikramr5087 24 күн бұрын
ரொம்ப அழகா புரிந்த மாதிரி சொன்னீங்க தேங்க்யூ
@TamilFoodCorner
@TamilFoodCorner 14 күн бұрын
நன்றி
@AishwaryaDecomo
@AishwaryaDecomo 6 ай бұрын
Super ma
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Good night madam Super mam
@mahalakshmiarumugam1829
@mahalakshmiarumugam1829 Жыл бұрын
Vegetables sethukalama
Recipe 8: Keerai (Spinach) Sambar by Yogambal Sundar
8:50
Yogambal Sundar
Рет қаралды 217 М.
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 17 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 61 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 33 МЛН