கதை நல்லா இருக்கு மேம் ஆனா மனசு கனத்து போச்சு நீங்க சொன்ன மாதிரி பல பெண்களின் வாழ்க்கை வெறும்கனவாகவே முடிந்து விடுகின்றது திரு திருந்தியதால் மதியின் வாழ்க்கை சீராகிவிட்டது ஆனால் நம் சமுதாயத்தில் திருந்தாத ஜென்மங்கள் நிறைய பேர் உள்ளனர் அவர்கள் இந்த கதையை கேட்க வேண்டும் மதியின் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையால் அடித்ததுப்போல் அவர்கள் மண்டையில் உரைக்க வேண்டும் அப்பொழுதாவது திருந்துவார்களா என்ற நப்பாசை பல பெண்களின் எண்ணம் நன்றி சுஜா மேம் தைரியமில்லாத பல பெண்களின் மனகுமுரல்களை நீங்கள் அழகாக வெளியே கொண்டு வந்து விட்டீர்கள் லவ்யு மேம்❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
நன்றி சகி
@vaigaiveni16209 ай бұрын
Super super super
@kurupskayamurugan88695 ай бұрын
யம்மாடி யார்டிம்மா நீங்கள் என் வாழ்வில் நடந்ததை அப்படியே கதையாக வடித்துள்ளீர்கள். ஒவ்வொரு பெண்ணும் நிமிர்ந்து நிற்கவேண்டும் இக்கதையின் நாயகியைப்போல். நன்றி சுஜாம்மா❤❤❤❤❤.
@SUJACHANDRANAUDIONOVELS5 ай бұрын
நன்றி ம்மா
@godwinalwin61121 күн бұрын
கட்டாயம் இக்கதை ஒவ்வொரு இல்லத்தின் திருமதிகளின் பிம்பம் என்றால் மிகையாகாது சுஜா மேம் 🎉🎉🎉❤❤❤❤தாரா தோழி உங்கள் குரலில் இக்கதை உயிர்ப்பு பெற்றது என்பதே உண்மை 😊🎉🎉❤❤❤ சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு வார்த்தைகள் வேறில்லை. உண்மை பெண்ணாக நானும் பெருமை கொள்கிறேன்.❤❤❤
@kalaimayil60494 ай бұрын
சுஜாமா மனசு வலிக்குது. அனைத்து மகளிர் சார்பாக அன்பு சமர்ப்பனம்.
@nightingalesdreamland19 күн бұрын
Im literally crying after listening to the novel yenaku indha madri paesamudiyama inum azhuditu irukaen 😢
@t.k.nishalinisaravanan8203Ай бұрын
Semma naration Thara❤❤...Suja sis such a reality.... awesome ❤
@Ansaransar-ec7uw9 ай бұрын
அருமையான நாவல் இல்லத்தரசிகளின் உள்ளத்தை கண்ணாடியாக பிரதிபலித்து உங்களுடைய கற்பனை பலரின் நிஜம் 🎉❤உங்களுடைய குரலோசை அருமை சகோதரி வழ்த்துக்கள் 🎉🎉🎉
@ShaliniShaji-k1wАй бұрын
எத்தனை பொண்ணுங்களோட மனசு தெரியுமா இந்த கதை ஒவ்வொரு பெண்ணும் வெளியே சொல்ல முடியாத குமுற நிறைய விஷயத்தை ரொம்ப அழகா கதை வடிவில் நிறைய ஆண்களுக்கு புரிய வச்சிருக்கீங்க பாக்கலாம் இதைக் கேட்ட ஆண்களால் இதுக்கு மேல திருந்தன தான் மனைவியை மனுஷியா மதிக்கிறார்களா என்று எனிமிஸ் அக்கா கதை ரொம்ப ரொம்ப சூப்பர் இது கதை இல்ல இது நிஜம் என்ன அந்த திருமதி வேணா கதையா இருக்கலாம் ஆனா அதுல இருந்த விஷயங்கள் உண்மை😊❤😊❤❤❤❤❤❤
@kalaimayil60494 ай бұрын
சுஜா என்ற ஒரு பென் சகோதரி உடன் நடபில் உள்ளதில் பெருமை கொள்கிறேன்
@reenamaniraj-ih4wi9 ай бұрын
கதை மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. சில இடங்களில் கண்களில் கண்ணீர் தோழி. மதிக்காவது அம்மா வீடு என்று உண்டு தோழி.ஆனா காதல் திருமணம் செய்து பிறந்தவீடே இல்லாமல் தனது எல்லா சுக துக்கங்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் திருமதிக்கு எப்பொழுது விடியும் தோழி. கணவன் மார்கள் மனைவியை சற்றே புரிந்துக்கொண்டால் மட்டுமே இந்த நிலை மாறும் தோழி.🎉🎉🎉🎉🎉
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
புது விடியல் வெகு விரைவில் வரும்
@muthulakshmi36328 ай бұрын
Hai Tara,en manathai prathipalitha kathai.arumai
@mangaik43029 ай бұрын
உங்கள் கதைகளில் எனக்கு மிக மிக பிடித்தகதை நிறைய வீடுகளில் நடக்கும் நிகழச்சி தான இது கடைசி வரை திருந்தாத ஆண்களும் இருக்கிறார்கள்👌👌👌👍👍👍👍👍👍👍
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
மாற்றம் வரும் என நம்புவோம்
@ManojKumar-fm9ds9 ай бұрын
அருமைதேழி அருமைசுப்பார்சுப்பார் மற்றும் நவழ்அருமை
@meenuanbu1185 ай бұрын
Good story
@amuthaangel65769 ай бұрын
சபாஷ்.. சுஜா ஜி! இந்த கதை பல பெண்களின் மன போராட்டம்..இதை அழகாய் உங்களுடைய எழுத்துக்களின் மூலம் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!👏👏👏👏🌹🌹🌹 பெண்களையும் வாழவிடுவோம்... தாரா ஜி வாய்ஸ் செம்ம...வாழ்த்துக்கள்!
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
நன்றி
@amuthaangel65769 ай бұрын
@@SUJACHANDRANAUDIONOVELS 🫶
@pradeepadeepa896617 сағат бұрын
En vazhkaiyai appadiye keta kathaiyaga irukirathu... En kanavanum 10 yrs appara m konjamaga ennai purinthu kondan... Ipavu en amma v2ku Vara matan ethum seiyavum matan... Yen intha pirappu endru yosikum pen pirape vendam thondrum... Nandri suja ma
@DeviThangamani10 ай бұрын
இன்னும் மில்லினியர் மனச விட்டு போகல அதுக்குள்ள அடுத்த கதை சூப்பர் சூப்பர் அதுவும் தாரா வாய்ஸ்ல 👌👌தேங்யூ சுஜா மேம் ❤❤
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
நன்றி
@indiramathiindhu76227 ай бұрын
நல்ல கதை மேடம் பல திருமதிகளின் வாழ்க்கை இப்படி தான் இருக்கு கடைசிவரை ராணியாக வளர்ந்தவள் வேலைக்காரியாக அடிமையாக தான் வாழ்கிறார்கள் தாய் இல்லாத பெண்களுக்கு நிலமை இன்னும் மோசம்
@mharishvlb27319 ай бұрын
சூப்பர் சூப்பர் ❤❤ தாரா நீங்க எப்பயும் காமெடியா பேசுறீங்க கதை உண்மைக்கே சூப்பர் சூப்பர் சூப்பர் வீட்ல இருக்க பெண்கள் மாதிரி எங்கள மாதிரி வேலைக்கு போற பெண்கள் இந்த மருத அனுபவிக்கணும் கதை கேட்டு நிறைய இடத்துல நான் அழுதுட்டேன்❤❤❤❤ சூப்பர் சூப்பர் தாரா சூப்பர் சூப்பர்❤❤❤❤❤
@Rj_thara35599 ай бұрын
Thank you😊❤
@leelas931710 ай бұрын
குரல் சூப்பர்
@nirmalagracymahadevan759 ай бұрын
இந்த கதை எனக்கு மிகவும் பிடிதிருக்கிறது மிக அருமை.
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
நன்றி
@PremalathaMuthusamy9 ай бұрын
Really wonderful presentation about wife pain in family. Mosamana aangal intha storya kettuttu thirunthina romba nallauirukkum, pengal illenna angal valvu pinam than
@SUJACHANDRANAUDIONOVELS8 ай бұрын
உண்மை
@VisaSubramani-i9h3 ай бұрын
Very supper.l likeit. Nimmathiyana mana neraive. Supper and thenks.
@VisaSubramani-i9h3 ай бұрын
Eppatikku annapurani Visalatchi.
@sakthisakthisiva121610 ай бұрын
சூப்பர் சூப்பர் ஹீரோ யஇண்கதைசூப்பர்
@rajivt28869 ай бұрын
நாவல் அருமை ஆசிரியருக்கு நன்றிகள்பல
@hathi-nm3th9 ай бұрын
Nalla etharthamana story,but kutty storiya poachi super story and voice,sila veetla ipdithan irukkanga,next storyku waiting sis,
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
பல வீட்டில் இப்படிதான் சகி
@murugeshanduraiswamy32046 ай бұрын
Super story sis first half full truth but second half good ending only in story vazhga valamudan
@AnithaK-b1q10 ай бұрын
கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@devikabilan88509 ай бұрын
Suja ithuvarai unga Stories la the best story ennaku romba pidichathu vaalthukal and nandrigal pala
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
நன்றி சகி
@annakamut84189 ай бұрын
கதை அருமை
@akilsakila53309 ай бұрын
எதார்த்தமான கதை சூப்பர் தாராவின் குரல் சூப்பர்
@kavishingayatri874510 ай бұрын
Real life and women struggle example novels 👍
@bhuvaneswaria934510 ай бұрын
Suja with thaara super❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
நன்றி
@ChithraKrishnamoorthy7 ай бұрын
Endha. Kadhaya. Jens. Kekkan❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
@meenuanbu1185 ай бұрын
Super Store
@selvikannan56599 ай бұрын
இது கதையில் பல பெண்களின் உண்மையான வாழ்க்கை போராட்டம்
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
எஸ்
@krishnaveni254210 ай бұрын
❤❤❤❤❤❤ சுஜா 🎉 ❤❤❤❤❤ தாரா❤❤❤❤❤❤
@jayabharathi570610 ай бұрын
கதை அருமை ❤❤ மன நிறைவாக இருந்தது
@dineshkumarkumar380710 ай бұрын
Good family novel ❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
நன்றி
@manorajes14209 ай бұрын
கதை அருமை ❤❤❤❤❤❤❤❤
@santelahshmy749 ай бұрын
Supper presentation. Thanks. 👍👌
@MuthuMuthu-vo6lj9 ай бұрын
Sister maranthayo magatheera novel podunga pls
@gayathriharibaskar85949 ай бұрын
Romba nalla story. Etharthamana story. Ithey mathiri neraya normal middle class novels podunga suja sister
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
கண்டிப்பாக சகி
@Porkodi-mc8pc9 ай бұрын
Very nice interesting ❤️❤️❤️❤️❤️❤️❤️
@govindasamygandhimathi476910 ай бұрын
Rj voice vera leval ❤
@krishnavenir69749 ай бұрын
Semma story suja ma'am ❤❤❤with rj voice supero super
@vijayasamundeeswari28659 ай бұрын
Very heart touching story 👏👌💐💐❤️
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
Thanks 😊
@bhavanisiva257810 ай бұрын
Super❤😍
@poongodibala56489 ай бұрын
Super 👏👏 sogaththai kuda comedy ah solla ungalalathan mudium.
@SUJACHANDRANAUDIONOVELS9 ай бұрын
அழுவதால் கவலை போகுமா? எதிலும் சிரிச்சிட்டே போவோம் பார்க்கிறவன் கடுப்பாகி போகட்டும்🤣
@poongodibala56489 ай бұрын
@@SUJACHANDRANAUDIONOVELS super l like this concept very positive energy👋👋