🎧 Love Tamil audiobooks? Support our storytelling: rzp.io/rzp/DeepTalksTamilAudiobooks Every contribution helps us narrate more classics! 💫
@riyajeya741 Жыл бұрын
இப்படி தான் சரியா விசாரணை பண்ணாமல் சில காவலர்களால் அப்பாவி பொது மக்கள் சில நேரம் பாதிக்கப்படுகிறார்கள்...... விவேக் கதாப்பாத்திரம் அருமை ....
@banumathi5072 Жыл бұрын
அந்த காலகட்டத்தில் கதை படித்திருக்கிறேன்ஆனாலும் உங்கள் குரலில் கேட்கும்போதுமிகவும் அருமையாக உள்ளது நன்றி
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@Selv-lz6nz6 ай бұрын
❤
@kayalvizhy....907....3 ай бұрын
விவேக் பெயரை கேட்டதும் முகத்துல சின்னதா ஒரு புன்னகை...வந்தாச்சி நம்ம கதையின் நாயகன்...🎉🎉
@saraswathisaraswathi5292 Жыл бұрын
விவேக் துப்பறியும் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் சின்ன வயதில் இருந்தே நான் படித்து வருகிறேன் நடுவில் கொஞ்சம் விட்டு போயிடுச்சு இப்போ உங்க சேனல்ல கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது இது போன்ற கதைகள் கேட்க விரும்புகிறேன் இந்த நாவல் நன்றாக இருந்தது வாசிப்பு அருமை 🎉🎉🎉🎉🎉
@vijaykumar-vr8ug Жыл бұрын
Same same
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻☺️
@saleenasaleem1494 Жыл бұрын
Same ...to me...😍😍😍😍😍
@dhansiskitchen5327 Жыл бұрын
Naanum thaan
@GaneshGaneshpuvana10 ай бұрын
Q@@DeepTalksTamilAudiobooks
@KathirAvan-sun Жыл бұрын
நிறைய பதிவுகள் வேண்டும்❤❤❤ தயவு செய்து பதிவேற்றம் செய்யுங்கள். நாவல் கேட்க போகின்றேன். நன்றி!!
@gnanavelankrishnana5959 Жыл бұрын
Excellent superb very nice story sir
@pushpaponnusamy9886 Жыл бұрын
S end new RK novels plz
@mahalakshmig1396 Жыл бұрын
@@gnanavelankrishnana5959and
@BoldndBrave Жыл бұрын
Awesome narration bro 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻
@sathishtrip8246 Жыл бұрын
சூப்பர் கதை
@arulmozhi6252 Жыл бұрын
அருமை மிகவும் பிடித்தது, ஒரு வாரத்திற்கு ஒரு கதை போதாது நிறைய நிறைய கதைகள் எதிர்பார்க்கிறேன் நேரம் ஒதுக்கி எங்களுக்காக பதிவு செய்யவும் 😊
@m.rajmohan958 Жыл бұрын
மகிழ்ச்சிஅண்ணா, வாரம் இரண்டு அல்லது மூன்று நாவல்களை வெளியிட வேண்டுகிறேன் அண்ணா🙏🙏🙏
@MrX-jq6sd6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@prabakaranprabakaran80 Жыл бұрын
I am Rajesh Kumar sir fan. He’s genius crime novel writer . Excellent speech explaining the novel . We can imagine and visualise the characters. Awesome
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙏🏻☺️
@Mkchannel7354 Жыл бұрын
உங்கள் வாசிப்பு அருமை , இந்திரா சௌ்தர்ராஜன், சுபா நாவல் களும் பதிவு செய்யுங்கள் ப்ரோ. உங்கள் முயறசிக்கு பாராட்டு 🎉🎉🎉🎉
@vetriselvithavamani4054 Жыл бұрын
அருமையான கதை கேட்கும் அனுபவம் ஒலி கலவை மிக அருமை.
@rishwanmydeenraja5325 Жыл бұрын
இந்த கதை நான் படித்துள்ளேன்.உங்க குரலில் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@KathirAvan-sun Жыл бұрын
நாவல் கேட்டுவிட்டேன். மிகவும் அருமை...🎉🎉🎉🎉🎉குரலும் இசையும் மிகவும் தெளிவாக இனிமையாக உள்ளது...வாழ்த்துக்கள்....அடுத்து வரும் கதைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்....தொடர்க வாழ்க வளர்க தங்களது சேவை!!! பதிவிட்ட Deep talks Audio Channal Ku நன்றிகள் கோடி....❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@ganapathykarthick50209 ай бұрын
Uuuuyyyyyyy
@kishorekishore-fg4rk Жыл бұрын
கதை மிக மிக அருமை தீபன் உங்கள் வாசிப்பு அருமை திருப்தியாக உள்ளது மிக சந்தோசம் தீபன்
@sivasadacharam2108 Жыл бұрын
சிறப்பான கிரைம் நாவல் கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே எழுத்தாளர் கிரைம் நாவல்களின் அரசன் ராஜேஷ் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ganeshsubramani2700 Жыл бұрын
Padmashri. Rajesh Kumar Correct name. Now I am 65 years old. In 1989, I remember this same novel. Still I am not forget Pallavaram, Aminjikarai and Ega Theatre. Because this is very very possesive one. Voice modulation is separate and ultimate level. Dear RK sir you are not Crime specialist. Devotional crime Specialist. For the past 45 years I am your slave. Especially you are one of the Supermost Asset in Tamil Crime novel world. Indian crime novel also. I al reading lot of crime novels written by lot of writers. The Only Supreme is 100 Per cent The Legend Rajesh Kumar Sir only. Dear sir I am not only single man behind if you. Crores of people are surrounded you. You are the King. I pray God to give you and your family for very very longest and very very happiest life at all times. Best wishes. One of the person in Crore. Ganesh Valapad Kerala. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏻👌🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@streetknight0072 ай бұрын
Rajesh Kumar sir has still not been awarded Padmashri. Like many of his fans, I definitely want him to be awarded Padmashri
@paransothyparamanandhan7389 ай бұрын
மேலும் கதைகள் கேட்க வேண்டும். சிறந்த கதை. விறுவிறுப்பான நாவல்.
@yuvarajramasamy20236 күн бұрын
Thenks Rajesh Kumar sir And deep talk deeban Neenga kathai solum vitham chance a illa vramari veramari Music super veramari ✨✨✨
@SherlockHolmes-rt5epАй бұрын
Nostalgic. I used to read all the pocket novels in my 8th std summer holidays. En vaasipu pazhakam anga irunthu thaan uruvaachu.
@thirugnanasambandam291910 ай бұрын
உங்கள் கதை சொல்லும் விதம் அருமை சகோ 👍👍👍
@ganeshsubramanian5703 Жыл бұрын
அருமையான நாவல். உச்சரிப்பு மிக தெளிவு. ராஜேஷ்குமார் அவர்களின் நிறைய நாவல்களை பதிவேற்றவும். நன்றி
@nalinidevadass380111 ай бұрын
Hi i'm from 🇲🇾 first time i heard this novel story the audio novel u guys make useful for those person who cant read and write tamil language like me. Ending short nvr told what are the punishment given to prabu and chandrabose
@graceinbaraj2243Ай бұрын
கதையும் கதை வாசிப்பும் அருமை
@skHibiscus Жыл бұрын
The way you narrated story was excellent!!
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙏🏻☺️
@parathikannan855210 ай бұрын
நான் சிறுவயதில் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது க்ரைம் நாவல் அதிகம் வாசிப்பேன் அதிலும் க்ரைம் ஆபிஸர் விவேக் அவர்களின் துப்பறியும் கதைகளை மிகவும் விடும்பி படிப்பேன் அதை மீண்டும் ஆடியோ வடிவில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி உங்கள் குரலில் கேட்பது கதையில் பயணிப்பது போன்றே இருக்கிறது
@sriram3667 Жыл бұрын
நாவல் உங்கள் இனிமையான குரலில் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது
@KalyanKumar-xb7nq Жыл бұрын
Such a good narration and selection of the story... Not many content creators have this strong storytelling talent and fluency.... You should continue narrating such novels. Kudos for making this....
@myentertainment2988 Жыл бұрын
தீபன் அண்ணா இந்த நாவல்களை உங்கள் குரலில் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது தொடர்ந்து மேலும் பல நாவல்களை பதிவிடுமாறு கெட்டு கொல்கிரேண்
@kanimozhiselvaraj4664 Жыл бұрын
As many people commented here am also a huge fan of RK sir.. its my college days i used to buy lot of RK sir novels and had a crush on vivek😊... the voice modulation u gave for vivek is awesome 👌. Expecting a lot more from u brother 💙
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙏🏻☺️
@nirmalaraghavan3450 Жыл бұрын
Yes நானும் படித்து இருக்கிறேன்.altimate. நீங்கள் கதை படிக்கும் விதம் நன்றாக இருக்கிறது . Background music வேண்டாம் கதவு திறக்கும் சத்தமும் வேண்டாம் நீங்கள் படிக்கும் போது வருடம் என்ன சொல்வதும் goodஇதே போல் தொடரவும் super super super super super super super super super
@aruvikuppusamy9935 Жыл бұрын
கேட்க கேட்க ஆசையாக உள்ளது. யாமினிக்கு நிச்சயம் ஆயிடுச்சா. ப்ச். வாழ்த்துக்கள் யாமினி.வானம் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளது. மழை வந்துவிடும். இண்ட்டர்வியூவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் யாமினி. கதை கேட்டபோது புது அனுபவம். நல்ல குரல். வாழ்த்துக்கள் சார்.
@kaleeswari5783 Жыл бұрын
அருமையான கதை உங்கள் குரல் மிக அருமை
@roll_no_725_6 Жыл бұрын
அருமையான பதிவு இதுபோன்று மேலும் பல பதிவுகள் வரவேற்கப்படுகின்றன✨
@mariyappansm6752 Жыл бұрын
நண்பா உங்க குரல் வளம் சூப்பர் கதை வாசிக்கும் முறை சூப்பர் 👌👌
@cshanmugavallicsvmala378410 ай бұрын
கதை மிகவும் நன்று. உங்கள் குரல் மிகவும் நன்று
@JP-re9dg10 ай бұрын
இத இத இதைத்தான் எதிர்பார்த்தேன் இது போல் விரு விருப்பாக இருந்தால்தான் அதுவும் உங்கள் குரலில் வேர லெவல்
நான் ராஜேஷ்குமார் புக் வாங்கி படித்தவன் அந்த புத்தகங்களை திருப்பி பழைய புத்தக கடைக்காரர் பாதிவிலைக்கு வாங்கிக்கொள்வார் அப்படிபட்ட ரசிகன் இப்போது கதை கேட்கும் போது பழைய நினைவுகள் நினைவூட்டுகிறது..
@DeepTalksTamilAudiobooksАй бұрын
🙏🏼❤️🙏🏼❤️🙏🏼
@Shameerah_Abdulsalam Жыл бұрын
Very different story line, and trilling crime investigative story 1- yamini and family intro (victim) 2- crime scene 3- pre-planing after crime 4- kanniyappan story and arrest 5-wake up call for criminals 6- Hero Vivek intro in to the crime world 7- Vivek investigation starts 8- End Disappointed for Very small portions for Vivek As usual better Good quality audio, Background audio detailing Good clarity and crystal clear Deepan's voice
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙏🏻☺️
@hariharasudhanj3922 Жыл бұрын
A For Apple M For murder ராஜேஷ்குமார் எழுதிய நாவல் கதை சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊
@poongothaijayaraman85118 ай бұрын
அருமை கதையும் அதைசொண்ணவிதமும் நண்றாக இருந்தது
@PriyaPandiyan-ck8ee Жыл бұрын
Thank you bro 👍
@sabithadevi2574 Жыл бұрын
Superb novel.But nowadays pallavaram become developed.Vivek entry Superb. We are big fan of RK. Novel.
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙏🏻☺️
@penganeisvariShanmuganathanАй бұрын
Not sure how many times I have repeated this audio book ❤❤❤❤
@m.kumarmuthukaruppan3335 ай бұрын
ராஜேஷ்குமாரின் கதை சூப்பர்
@sanjeeviram5197 Жыл бұрын
இதுவரை தேர்ந்தெடுத்து வழங்குன ஏழு ராஜேஷ்குமார் ஐயா நாவல்கள் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது தீபன்..லேட்டா கொடுத்தாலும் லேட்டஸ்டாக கொடுத்துட்டிங்க தீபன் சகோ.. உங்கள் உழைப்பு உண்ணதம்..
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@atchayacreations Жыл бұрын
நாவல் நன்றாக இருந்தது, வாசிப்பு அருமை 🥰
@Darshita2014 Жыл бұрын
சார் அற்புதமான கதை. உங்கள் கதை சொல்லும் விதம் மிக....மிக பிரமாதம்.
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@ssundi Жыл бұрын
அருமை மிக அருமை... வாழ்க வளமுடன்
@giriselvangiriselvan5580 Жыл бұрын
உங்கள் நல்ல பதிவிற்கு நன்றி 🎉❤
@spartacusdas753 Жыл бұрын
அருமையான கதைகளை தேர்வு செய்து வழங்குவதில் நீர் கில்லாடி இந்திரா சௌந்தர் ராஜனின் அமானுஷ்ய நாவல் ஓன்றை பதிவேற்றம் செய்யுங்கள்
Sir .... semmaya story solringa sir.....❤❤❤❤thank you sir..... Yengalukaga rombave kastapattu story solringa... romba thanks sir....❤❤❤
@DeepTalksTamilAudiobooks9 ай бұрын
Thank you so much 🙏🏼
@sudhakark7586 Жыл бұрын
அருமை. ❤❤❤❤❤
@eses19296 ай бұрын
Naaval lam eankku padikka muttum than pidikkum ithu ennada audio la varuthu nu pidikkama than paakka aarambichen aana vaaippe illa sema sago💯💯💯💯💯💯👍👍👍👍👍👍
@padhmanabbana87453 ай бұрын
Excellent narration deepan. Rajesh Kumar is always king of suspense with technological advance story writer
@Kavipriya-yi3ju Жыл бұрын
நல்ல பதிவுகள் வேண்டும் மீண்டும் மீண்டும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@prakashp4595 Жыл бұрын
Superb stories, voice modulation is excellent
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thanks a lot
@chithraayyalusamy6999 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமை அருமை 👍🏻👍🏻
@skpsk1986 Жыл бұрын
நிறைய பதிவுகள் போடவும் நன்றி 🎉🎉🎉
@kalaivanimohi Жыл бұрын
நாவல் மிகவும் அருமை.. சிறு வயதில் இருந்தே எனக்கு நாவல் படிப்பது பிடிக்கும் . இப்பொழுது படிக்க நேரம் அமைவதில்லை.. ஆடியோ நாவல் தான் கேட்கிறேன்.. உங்கள் சேனலில் ஒரு நாவல் தான் கேட்டேன்.. மிகவும் பிடித்து நான் subscribe செய்து விட்டேன்.. கிரைம் நாவல் அதிகம் பதிவிடுங்கள்.. நன்றி..🙏🙏
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி 🔥
@pushpalathagurusamy5885 Жыл бұрын
விறுவிறுப்பான கதை. அருமையான வாசிப்பு.
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@narmadhadevi7321 Жыл бұрын
உங்கள் குரல் நல்லா இருக்கு தீபன்தம்பி 👍👍வாழ்த்துக்கள்.கதை சொல்லும் விதம் அருமை வளர்க வளமுடன் 🎉🎉
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@santhisaran4639 Жыл бұрын
அருமையான பதிவு, Nandri 🤝🤝🤞
@madhurampandian5320Ай бұрын
Super story and super voice modulation
@preethis4886 Жыл бұрын
As usual RK Sir’s stories rock. Hats off for the effort bro! Definitely not easy to record such a huge novel.
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙏🏻☺️
@Balamurali-w8b Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super novel
@ysbkitchen2884 Жыл бұрын
கதையும் கதை வாசிப்பும் மிகவும் அருமை தம்பி🎉🎉 அடுத்த கதைக்காக காத்திருக்கிறோம்
@SaranSaran-zs7hx Жыл бұрын
நான் இன்னைக்கு தான் உங்கள் channel 1st time பார்கிறேன் superb i like ராஜேஷ் குமார் நாவல்.... என்கிட்ட நிறைய ராஜேஷ் குமார் book இருக்கு... இந்திர சவுந்தர்ராஜன் நாவல் la உயிர் அப்டின்னு oru horror story irukkum அதை போடுங்க அந்த book தொலைந்துவிட்டது.. please..