இப்படியெல்லாம் உங்ககிட்ட நிரூபிக்க வேண்டியிருக்கு😔😔😔😔

  Рет қаралды 215,642

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 1 000
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
ஏலே தம்பி இந்த மாதிரி கேடுகெட்ட ஜென்மங்களுக்கு நம்ம விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லப்பா நீங்க யாருன்னு எங்களுக்கு தெரியும்😊😊 இங்க போகவேண்டிய பாதையில போயிட்டே இருங்க கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்💪🎉❤❤
@simple_life1983
@simple_life1983 Ай бұрын
Nanga kedu ketta janmam than nanga engaluga pesalainga. Wayanad makkalukaga pesurom nanga keduketta janmam thanga paraillai
@laxmiananthi8541
@laxmiananthi8541 Ай бұрын
No need to give so much explanation to such people. Just ignore. Stay blessed always with lots of happiness and prosperity Santha
@galatta_vlogs
@galatta_vlogs Ай бұрын
❤❤❤❤
@premaloganathan2003
@premaloganathan2003 Ай бұрын
சந்தா ராஜா நாக்குலே எலும்பு இல்லை எப்படி வேனும் முன்னாலும் பேசுவாங்க அதை காதில் வாங்காதிங்க.நம்ம மனசுக்கு எது சரின்னு தோனுதோ அதை செய்வோம் சரியா
@kalaiselvi-sc2iu
@kalaiselvi-sc2iu Ай бұрын
Yes
@sundaris.4870
@sundaris.4870 Ай бұрын
கிட்டத்தட்ட 2 மில்லியன் சப்ஸ்கிரைபர் ரீச் பண்ண போறீங்க, ஆனாலும் இப்போ வரைக்கும் எந்த paid promotion பண்ணாத youtube channel na அது நீங்கதான்
@tks2003
@tks2003 Ай бұрын
👍👍👍👍
@lakshmit4652
@lakshmit4652 Ай бұрын
🎉🎉🎉🎉🎉​@@tks2003
@navisrajan2622
@navisrajan2622 Ай бұрын
Neenga seira help kadavuluku seirathu neenga yarukkum proof pannatheenga
@sarojay6571
@sarojay6571 Ай бұрын
🎉​@@tks2003
@Tysonmano
@Tysonmano Ай бұрын
சாந்தா அக்கா ராஜா அண்ணா இந்த உலகில் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் .. தவறான கமெண்ட் பண்றாங்க அவங்க எல்லாம் வருத்தம் பட்டு சோறு சாப்பிடமா இருக்காங்க ளா அது எல்லாம் ஒன்றும் இல்லை ஒருவருக்கு மகிழ்ச்சி என்றால் ஒருவருக்கு துயர சம்பவம் நடக்கத்தான் செய்யும் இதான் வாழ்க்கை யதார்த்தம் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் போங்க அண்ணா 😍🙏
@ozee143
@ozee143 Ай бұрын
உன் தமிழில் நிலச்சரிவு வர...😮
@Saisharuk
@Saisharuk Ай бұрын
​@@ozee143🤣🤣🤣🤣
@ozee143
@ozee143 Ай бұрын
@@Saisharuk 😂😂
@susan5255
@susan5255 Ай бұрын
நீங்கள் வய நாட்டைச் சேர்ந்தவர்களா ? நமக்கு என்ன தோணுதோ அந்த நல்லதை செய்து விட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும். நரம்பு இல்லா நாக்கு எதை வேண்டுமானாலும் பேசும். இறைவனிடம் சொல்லி விட்டு உங்கள் வேலையை பாருங்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு
@HappyHappyTo
@HappyHappyTo Ай бұрын
yes
@vijayarani8736
@vijayarani8736 Ай бұрын
இதுவும் கடந்து போகும்
@SUNDARSUNDAR-r6h
@SUNDARSUNDAR-r6h Ай бұрын
எப்பவுமே வலது கைக்கு செய்றத இடது கைக்கு தெரிய கூடாதுன்னு சொல்லுவாங்க அக்கா நீங்க அப்படி தான் அக்கா பண்ணி இருக்கீங்க அது தப்பு இல்லை யார் எது சொன்னாலும் கவலைப்படாதீங்க அக்கா உங்க மனசுக்கு எது சரின்னு தோணுதோ அதை பண்ணுங்க
@sasiravi-cr1ry
@sasiravi-cr1ry Ай бұрын
சூப்பர் அக்கா, 👌👌👌👌
@shahulfaizal2541
@shahulfaizal2541 Ай бұрын
raja sir unga mobile number send pannunga...pls
@Vimalamurugesan11Vimalamuruges
@Vimalamurugesan11Vimalamuruges Ай бұрын
Super 👍
@Tysonmano
@Tysonmano Ай бұрын
சாந்தா அக்கா ஒரு வார்த்தை சொன்னீங்க பாருங்க அங்க நிக்குறீங்க❤❤ சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்க வேண்டும் டீசண்டா வீடியோ போடுறேன் என்று சூப்பர் 👍👌❤
@user-ot5np3yw9c
@user-ot5np3yw9c Ай бұрын
அக்கா.மாமா.நீங்கள்.வாழ்க.
@chitrabaskaran6877
@chitrabaskaran6877 Ай бұрын
குறைக்காத நாயும் இல்லை குறை சொல்லாத வாயும் இல்லை உங்களை குறை சொன்ன யாரும் ஒருபா கூட கொடுத்து இருக்கு மாட்டாங்க❤❤❤❤❤விடுங்க
@MS-no4du
@MS-no4du Ай бұрын
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
உங்க காமெடி மட்டும் தான் யாரையும் புண்படுத்தாம, ஒரு அசிங்கம் இல்லாம இருக்கு தொடர்ந்து காமெடி போடுங்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்😊🎉🎉💖💖
@palanig1420
@palanig1420 Ай бұрын
ஒரு சாதாரண பிளாஸ்டிக் வியாபாரம் செய் உங்களை இந்த நிலைக்கு உயர்த்தி விட்டது யார் என்று முதலில் நினைத்து பாருங்கள்
@SUNDARSUNDAR-r6h
@SUNDARSUNDAR-r6h Ай бұрын
இவ்ளோ பிரச்சனைக்கு அப்புறம் இப்படி இருக்கீங்களே அதுவே சந்தோஷமா இருக்கு எங்களுக்கெல்லாம்
@sivaramjai6518
@sivaramjai6518 Ай бұрын
ஆன அக்கா மூஞ்சில இப்ப கொஞ்சம் ஆணவம் தெரியுது கொஞ்ச காலமா 🤣
@papayafruit5703
@papayafruit5703 Ай бұрын
Please stop this stupidity…..
@masgina
@masgina Ай бұрын
Sssss
@krishnaselvic6952
@krishnaselvic6952 Ай бұрын
Ss rompave
@madhumadhu-uy6se
@madhumadhu-uy6se Ай бұрын
Sss u r right
@kokilaselvaraj6335
@kokilaselvaraj6335 Ай бұрын
Crct a soninga
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Ай бұрын
எப்பேர்ப்பட்ட உத்தமர்களையும் குறை சொல்லும் மனிதர்கள் சொல்வதை கண்டுக்காமல் கடந்து செல்லுங்கள் ..
@bhairavajay
@bhairavajay Ай бұрын
அண்ணா சொல்றது தான் கரெக்ட் ஒருத்தங்களுக்கு உதவி பண்ணாத யாருக்கும் தெரியாம பண்றது தான் உதவி மத்தவங்களுக்கு நாம செய்யறது தெரியனும்னு அவசியம் இல்ல வீடியோ பாட்டு காட்டணும்னு தேவையில்லை அண்ணா நீங்க செஞ்சது உங்களுக்கும் நீங்க சொன்ன மாதிரி கடவுளுக்கும் தெரிஞ்சாலே போதும் மத்தவங்களுக்கு தெரியும்னு அவசியமே இல்லை அண்ணா தவறான கமெண்ட் பார்த்து கவலை படணும்னு அவசியமே இல்லை அண்ணா ❤
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 Ай бұрын
சாந்தா உங்கள் முகத்தில் ஒரு தற்பெருமை தெரியுது
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 Ай бұрын
@@tamilselvi.n4655 அகத்தின் அழகு முகத்தில் தெரியுது. சாந்தாவுக்கு பணம் வந்த வுடன் முகத்தில் நடை உடை எல்லாவற்றிலும் அந்த திமிர் தற்பெருமை எல்லாம் ரத்தத்துடன் கலந்து விட்டது. நாம ஒன்றும் பண்ண முடியாது.
@user-gf3yf3pb3n
@user-gf3yf3pb3n Ай бұрын
தற்பெருமை யோ திமிரோ எதோ ஒரு attitude காட்டிக்கிட்டு இருக்கு இந்தம்மா
@vijiviji8608
@vijiviji8608 Ай бұрын
தற்பெருமை வேண்டாம் அக்கா பிளீஸ்
@loveloveonly5013
@loveloveonly5013 Ай бұрын
உண்மை 100%
@kannan-editz
@kannan-editz Ай бұрын
Amanga
@saravananra5776
@saravananra5776 Ай бұрын
விடுங்க ப்ரோ போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்.நம்ம வழில போய்ட்டே இருப்போம்.பாத்து பத்ரமா இருங்க வாழ்க வளமுடன்
@user-qv3zi6cn8x
@user-qv3zi6cn8x 29 күн бұрын
சாந்தாவுக்கு தலைகனம் கூடுதலாக ஆயிருச்சு வாய் ஓவராபேசுரீங்கஏன்னாவருமானம்தாருமாரு
@saldanamarcel3430
@saldanamarcel3430 Ай бұрын
நிரூபிக்க ஆரம்பிச்சா சாவ்ற வரைக்கும் நிரூபிக்கணும். அப்பவும் சில ஜென்மங்கள் திருந்தாது....
@papayafruit5703
@papayafruit5703 Ай бұрын
Yup true ….
@Latha-xu7dz
@Latha-xu7dz Ай бұрын
சாந்தா நீங்க கொஞ்சம் பேசாதீங்க அதிகமா பேசாதீங்கநீங்க ரொம்ப தற்பெருமை பட்டுநீங்க ரொம்ப தற்பெருமை பட்டு இருக்கீங்க சாந்தா இப்பதான் வளந்துட்டு வருவீங்க கொஞ்சம் அடக்கி வாசிங்க ஓகேவா சார் வந்து கரெக்டா பேசுறாரு அவர பேச விடுங்க நீங்க கொஞ்சம் சைலன்ட்டா இருங்க
@sujinaisujinai3564
@sujinaisujinai3564 Ай бұрын
Avanga talent eruku pesuranga neenga evlo anupunenga
@user-qv3zi6cn8x
@user-qv3zi6cn8x 29 күн бұрын
Super 👌🏻 👍
@divyaarun2103
@divyaarun2103 27 күн бұрын
@Latha குறைகளை மட்டுமே பாக்கறது நல்ல மனம் இல்லை. இருவரும் சரியா இருக்காங்க. சரியா பேசறாங்க. எத பத்தியும் தெரியாம அவங்கள பத்தி பேசும் போது அவங்களுகுள்ள வருத்தமும், கோபமும் வருவது இயல்பு. அவங்கள பத்தி தவறா பேசும் போது அவங்க பண்ண நல்ல விஷயங்களை சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள பட்டிருக்கங்க. மீண்டும் மீண்டும் ஏதாவது சொல்லிட்டு இருக்க வேண்டாம்.
@vijayalakshmimahalingam4589
@vijayalakshmimahalingam4589 Ай бұрын
உங்கள் உதவி யை யாரும கேட்கவில்லை . Comedy பண்ணுகிறோம் என்று இந்த கடினமான, மன வருத்தமான சூழ்நிலையில், அலப்பறை பண்ணாதீர்கள் என்று தான் சொல்கிறோம். உங்கள் comedy யால் கவலை மறந்து விடும் என்ற உங்கள் எண்ணம் தவறு.
@user-pi4im9vi7t
@user-pi4im9vi7t Ай бұрын
உங்க நல்ல மனசு எங்களுக்கு தெரியும் கடவுளுக்கு தெரியும். நீங்க யாரு க்கும் video நிருபிக்க வேண்டிய அவசியமில்லை சந்தோசமா இருங்க
@user-vg7md4od4t
@user-vg7md4od4t Ай бұрын
Akka neenga face riyakshan nalla illa enga santha akkava miss panren akka videova parunga neegley thappa iruntha sarryka
@sudhas6142
@sudhas6142 Ай бұрын
உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்துவிட்டிர்கள் அவ்வளவுதான்
@revathi_dharshu
@revathi_dharshu Ай бұрын
நம்ம மனசாட்சிக்கு தெரிஞ்ச போதும் அக்கா அண்ணா இந்த மாதிரி பேசுறவங்கள நம்ம பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை 🫂🫡
@chitra5499
@chitra5499 Ай бұрын
வலது கை கொடுப்பது இடது கைக்கு கூட தெரிய கூடாது என்று தான் நாம சொல்வோம் ❤❤❤❤❤❤❤❤❤ நீங்கள் வேதனை படவேண்டாம்
@geethapalani9410
@geethapalani9410 Ай бұрын
Santha attitude was increasing day by day
@divyaarun2103
@divyaarun2103 27 күн бұрын
எத சொன்னாலும் எத பண்ணாலும் உலகம் பேசும்னு நிரூபிக்கரீங்க
@dhanalakshmidhanalakshmi2726
@dhanalakshmidhanalakshmi2726 Ай бұрын
எல்லாத்தையும் எல்லாருக்கும் நிருப்பிக்க வேண்டிய அவசியம் இல்லைப்பா...Keep it up Raja shantha
@vijayalakshmimahalingam4589
@vijayalakshmimahalingam4589 Ай бұрын
நீங்கள் போட்ட live video உங்களுக்கு உறுத்தியதால் தான் இவ்வளவு விளக்கம் தருகிறீர்கள். யாரும் என்ன உதவி செய்தீர்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. Proof ம் கேட்கவில்லை.
@RNisha-x1u
@RNisha-x1u Ай бұрын
முன்னேறுவது யாருக்கும் பிடிக்காது அண்ணா
@gnanavelp5128
@gnanavelp5128 Ай бұрын
யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டாம் மகளே உங்களுடைய ஆதாங்கம் புரிகிறது மகளே
@PraveenkumarPraveenkumar-kg5ys
@PraveenkumarPraveenkumar-kg5ys Ай бұрын
😊
@Vijiyummscooking0
@Vijiyummscooking0 Ай бұрын
சாந்தா நீ பேசாம இரு உங்க கிட்ட ஆணவம் இருக்கு லைக்க மதீங்க
@vishal.d11cs33
@vishal.d11cs33 Ай бұрын
Avanga enna pesunaga poi work paraunga
@sumathiragul705
@sumathiragul705 Ай бұрын
கோவை சுமதி அக்கா அண்ணா உங்க மனசாட்சிப்படி நீங்க எல்லாத்துக்கும் உதவிசெய்றீங்க மத்தவங்களுக்கு எல்லாம் நீங்க விளக்கம் கொடுக்காதீங்க அண்ணா சொல்றவங்க பஸ்ட் எதுவுமே பண்ணி இருக்க மாட்டாங்க அண்ணா அடுத்தவங்கள பேசும்போது மட்டும் வந்துருவாங்க
@AbiramiMuthu-s9v
@AbiramiMuthu-s9v Ай бұрын
அக்கா சொல்றவங்க சொல்லிட்டு தான் இருப்பாங்க நீ கவலைப்படாதீங்க நம்ம மனசாட்சிக்கு தெரிஞ்சா போதும்🥰🥰🥰❤️❤️
@jpanand3646
@jpanand3646 Ай бұрын
நான் உங்களுக்கு அன்றே சொன்னேன்.. ஒரு வாரம் வீடியோ போடாதீங்க என்று.. இந்த மீடியா அப்படித்தான் இருக்கும்.. உங்கள் நல்லதுக்கு மறுபடியும் சொல்லுறேன் ..ஒன்னு கமாண்ட ஆஃப் பண்ணுங்கள் இல்லை என்றால் அதை கேர் பண்ணாதீங்க
@VimalaDevi-b8r
@VimalaDevi-b8r Ай бұрын
சாந்தா ராஜா மடியில் கனமில்லை வழியில் பயமில்லை
@jayasundari2180
@jayasundari2180 Ай бұрын
பழி சொல்ற யாரும் வழிகாட்ட வர மாட்டாங்க ப்பா😊😊 நாகுல நரம்பு இல்லாத சனியனுங்க அப்படி பேசுதுப்பா🥹🥹 கவலைப்படாதீங்க பா தைரியமா இருங்க கடவுள் உங்களை நடத்துவார்😊😊💖💖🎉🎉
@sathianarayanan89
@sathianarayanan89 Ай бұрын
Shantha konjam over than irruku face la konjam agambavam vathu irrku🤔🤔🤔🤔🤔🤔
@user-cf4tg2pr5x
@user-cf4tg2pr5x Ай бұрын
raja anne kitta entha matramum illa sanththa apdiye total ahh romba aanawama marittanga ...raja pechula ewlo theliu,anbu erukku ...aanal santha makkal aadarau vendum views vendum panam vendum but karuththu solla koodathu.. yepdi pesuranga parunga vara vara ithu munnadi eruntha santhawa ithunnu thonuthu
@sundaris.4870
@sundaris.4870 Ай бұрын
நான் பெருசா கமெண்ட் எப்போதும் பண்றது இல்ல ஆனாலும் தினமும் நீங்க போடுற வீடியோவை ரொம்ப இன்ட்ரஸ்டா பார்ப்பேன், கண்டெண்ட் வீடியோ போடாவிட்டாலும், பேசியதாவது வீடியோ போடலாமே அப்படின்னு எதிர்பார்ப்பேன், சொல்றவங்க சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க, தட்டி விட்டுட்டு போயிட்டே இருக்கணும்.
@muthalpakkam
@muthalpakkam Ай бұрын
சாந்தா நீங்க அழிஞ்சி போயிருவீங்கன்னு சொன்ன யாரும் இங்க அழிஞ்சி போயிரமாட்டாங்க. உங்க பக்கத்துல இருக்குறவங்களுக்கு முதல முன்னேற வழி காட்டுங்க. உங்க கூட வீடியோ போட்ட ரவி ரெண்டு பேரையும் வளர விடாம பாத்துக்கிட்டது யாருமே நல்லவளே.
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
அந்த நன்றி கெட்ட நாய்களை பத்தி இங்க பேசாத🤬🤬 அந்த நாய்களை இந்த அளவுக்கு உலகத்துக்கு தெரியிற அளவுக்கு வளர்த்து விட்டதே இவங்கதான்..
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
த்தோடா துரை இவரு சொல்லிட்டார்னா எல்லாரும் நல்லா இல்லாம போயிருவாங்களா😅😅
@Myv3425
@Myv3425 Ай бұрын
​@@jayakumar3501yarunga adhu
@pulikutty3999
@pulikutty3999 Ай бұрын
இத்தனை வாயில்ல ஜீவன்களுக்கு உதவுபவர்கள் எப்படி இப்படி ஒரு துயரத்துக்கு உதவாமல் இருப்பார்களா என்ற பொதுப்புத்தி இல்லாதவர்கள் தான் இப்படி பதிவு போடுவார்கள். இதெல்லாம் தட்டி விட்டுட்டு போயிட்டே இருங்கள்.
@judemervin451
@judemervin451 Ай бұрын
உதவி என்பது சொல்லாமல் செய்வது ஏற்கனவே நீங்க செய்து இருப்பீங்க😊😊 உங்கள் உயர்ந்த குணம் எங்களுக்கு தெரியும்.. அந்த மாதிரி கமெண்ட் தள்ளி விட்டுட்டு போயிட்டே இருங்கப்பா..
@marynirmaladevasahayam1685
@marynirmaladevasahayam1685 Ай бұрын
வலது கை செய்வது இடது கை அறியக்கூடாது பா. நீங்க யாருக்கும் நிரூபிக்க வேண்டியது இல்லை. God bless you.
@devicreations556
@devicreations556 Ай бұрын
Brother and sister பேசாமல் பேசிக்கிட்டே வாங்க இருப்பான் அதெல்லாம் நம்ம அம்மா மண்டைக்குள்ள ஏத்தி கிட்டம் எல்லாம் நம்மளால சந்தோசமா வாழ முடியாது தப்பு தப்பா பேசுற நாயே பேசிக்கிட்டே இருக்கட்டும் நல்ல சிரிக்க வைக்கிற உங்களுக்கு ரொம்ப நன்றி நானும் மனசுல நெனச்ச வயநாட்டில் நீங்க இருந்தீங்களே எப்படி இருக்கீங்களோ அப்படின்னு பரவால்ல நல்லபடியா சந்தோசமா இருங்க வாழ்க வளமுடன்
@happytolifetimecooking5699
@happytolifetimecooking5699 Ай бұрын
அக்கா அக்கா அவங்க ரொம்ப அசிங்கம் பிடிச்சவங்க எல்லாம் இருக்க போய் தான் உங்களோட வீடியோவுக்கு பேட் கமெண்ட் போடுறாங்க அதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க நீங்க எப்பவும் போல வீடியோ போடுங்க நீங்க பேசி சிரிச்சு மகிழ்ச்சி வீடியோ போடுறது எங்களோட மன நிம்மதியை கொடுக்குது நீங்க எப்பவும் போல நீங்க வீடியோ போடுங்க அக்கா அண்ணா நீங்க பத்திரமா இருங்க எனக்கு ஒரு சின்ன சப்போர்ட் என்னோட சேனலை நீங்க சப்ஸ்கிரைப் பண்ண முடியுமா
@c.vimalabalan5832
@c.vimalabalan5832 Ай бұрын
நாம் வாழ்க்கையில் முன்னேறுவதை பிடிக்காத சில ஜென்மங்கள் பொறாமையில தான் சொல்லும். இந்த மாதிரி ஜென்மங்களுக்கு நீங்க விளக்கம் கொடுக்க தேவையில்லை அண்ணா, அக்கா .... நீங்க நீடூழி வாழ்க. ...
@SUNDARSUNDAR-r6h
@SUNDARSUNDAR-r6h Ай бұрын
ஏங்க தேவையில்லாத கமெண்ட் எல்லாம் படிக்கிறீங்க
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
தியாகி மாதிரி பேசாதே😡 தேவையில்லாத கமெண்ட் போடுற நாதாரிகளுக்கு போய் பதில் சொல்லு அப்பதான் தெரியும் உனக்கு..
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Ай бұрын
Iyoooooooo iyeyeyoooooo pavam avaengga
@simple_life1983
@simple_life1983 Ай бұрын
Nalla samakinringa sandaraja
@Ebo_Officialツ
@Ebo_Officialツ Ай бұрын
Aama avanga samapanga ne samaikama osi vaangi thimba correct ah
@sasikalakala4235
@sasikalakala4235 Ай бұрын
5000 thukku dhaan ivlo pecha. Naan kuda 1 latchamonnu ninachen.
@prasanthl3003
@prasanthl3003 Ай бұрын
Nenga oru 5000 enaku kudunga papom.. it's doesn't matters how much.. don't criticise anybody.. ungala mudinjadhu nenga seinga
@kavitham7317
@kavitham7317 Ай бұрын
Oru rupaa kodukkaum manasu venum yaraium eppadi criticism pannatheenga
@Aryavarshan19
@Aryavarshan19 Ай бұрын
Yen pa arasiyalvaathiye oru latcham kuduka yosippan.. Ivanga namala mari thana.. Mudiyatha paiyanuku 20000 kuduthurkanga.. Antha manasa parunga pa.. I think they r very great.. Uzhaichu sambathicha kaasa aduthavangaluku help panrapo varra santhosame thani than...
@Hariah_123
@Hariah_123 9 күн бұрын
Indha 5000 neenga kuduppeengalaa Ungakitta erukkaa sasi
@SUNDARSUNDAR-r6h
@SUNDARSUNDAR-r6h Ай бұрын
யாருக்காகவும் எதுக்காகவும் உங்களை நீங்க நிரூபிக்கணும் அவசியம் இல்ல அக்கா
@ancy792
@ancy792 Ай бұрын
இப்படிப்பட்ட ஜென்மங்களுக்கு விளக்கம் கொடுப்பதற்கு தேவை இல்லை நாம் உதவி செய்வது நம் மனசாட்சிக்கும் கடவுளுக்கும் தெரிந்தால் போதும் வேறு யாருக்கும் தெரிய தேவை இல்லை ஒருவருக்கு உதவி செய்வதை வீடியோவாகவும் போட்டோவாக எடுத்து வைப்பது பிறரிடம் சொல்லி பெருமைப்படுவது இதெல்லாம் என்ன பொறுத்த வரைக்கும் தவறான செயல் என்று கருதுகிறேன்.
@eishaeisha2453
@eishaeisha2453 Ай бұрын
நீங்கள் கவலைப்பட வேண்டாம் இடது கை கொடுப்பதை வலது கை அறியாது இருக்கட்டும் உங்களுக்கு நீங்கள் தான் நீதிபதி🙌💖
@VennilaVennila-es8gf
@VennilaVennila-es8gf Ай бұрын
Neenga pesunathu yella 💯% Correct...neenga panra yella புண்ணியம் unga pasangala vanthu சேரும்....... don't feel .....Anna anni.....
@srinisanthas6740
@srinisanthas6740 Ай бұрын
சினிமா நடிகை கூட இந்த ஆக்சன் தலை ஆட்டுறது முடில என்ன மேக் up இந்த makeup க்கு 20000 30000, ஆய்ருக்கும் இதை குடுத்தால் போதும்
@AnbuRanji7223
@AnbuRanji7223 Ай бұрын
அக்கா நீங்க நல்லது பண்ணாலும் கமெண்ட்ல திட்டுவாங்க கெட்டது பண்ணாலும் கமெண்ட்ல திட்டுவாங்க இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் நீங்க நிரூபிக்கணும் என்ற அவசியமே இல்லக்கா நீங்க எப்படின்னு உங்கள புரிஞ்சுகிட்ட எங்களுக்கு தெரியும் நீங்க அதெல்லாம் பத்தி எதையுமே பீல் பண்ணாதீங்க உங்க பாதில நீங்க சரியா போயிட்டு இருக்கீங்க உங்க நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும் நீங்க செய்ற உதவி மத்தவங்களுக்கு தெரிய கூடாதுன்னு செய்றீங்க அதைக் கூட இவங்களுக்கு புரிஞ்சுக்க தெரியல உங்கள பத்தி எல்லாருக்கும் தெரியும் நீங்க எப்படின்னு நீங்க இதுக்கெல்லாம் போய் பீல் பண்ணிட்டு இருக்காதீங்க உங்க நல்ல மனசுக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க
@selvi3058
@selvi3058 Ай бұрын
சூப்பர் அவங்க கிடக்கிறாங்க அப்படித்தான் 😢😢😢 அப்படி தான் பேசுவாங்க சில பேர்
@sangeethasangeethababu8931
@sangeethasangeethababu8931 Ай бұрын
நீ மூடு ஒவர் வாய் இவளுக்கு காசு தான் முக்கியம் முஞ்சு முகாரையும் பெரிய அறிவாளி நினைப்பு
@user-td8sc4kh4r
@user-td8sc4kh4r Ай бұрын
Ongalukku yen evalayu vaitherichal.
@sasikala6860
@sasikala6860 Ай бұрын
Avaga tha ariuvali ilala apuraa en avaga video pathu comt pananu ne puthi sali thane un velaya paru Ilana sekiram poiruva
@user-le1ji7st6v
@user-le1ji7st6v Ай бұрын
Unnakku message than Panna theriyum
@shanmugam.s6557
@shanmugam.s6557 Ай бұрын
Worst
@AkbarAli-ml8we
@AkbarAli-ml8we Ай бұрын
நீங்கள் செய்த உதவியை யாரிடமும் சொல்லாதீர்கள் இந்த மட்டமான புத்திஉள்ளவர்கள் கம்பவுண்ட்லெ போடுவதற்காக நீங்கள் செய்யும் தர்மத்தை சொல்லவேண்டாம் உங்க நல்லமனசு உங்க உழைப்புக்கு நீங்க நல்லா இரூப்பீங்க இறைவனுக்கு தெரியும் நீங்க வருத்தப்படாதீங்க. ராஜா சாந்தா
@user-ov3ye5ef3t
@user-ov3ye5ef3t Ай бұрын
இப்ப உங்கள தப்பா சொன்னவங்ளுக்கு சரியான அடியா இருக்கும்
@sarojaa2854
@sarojaa2854 Ай бұрын
Make up ku evalo selavu panringa. Donation 5000/- thana. Innum kooda kuduthu irukalam. Nayee poonaiku ungala yaru valarka sonna. Unga safety kaga varlkum podu aduku selavu panni than aganum. Edha vera solringala.
@arunvlogs007-i6j
@arunvlogs007-i6j Ай бұрын
மத்தவங்களுக்கு நிருபிக்க வேண்டிய அவசியம் இல்ல அண்ணா அக்கா ... பெரிய பெரிய நடிகர்கள் , பணக்காரங்க கிட்ட கேட்க முடியுமா ஏன் உதவி பண்ணணலனு 😢
@nivashinim1700
@nivashinim1700 Ай бұрын
இரண்டு சேனலில் வரும் ஒரு மாதம் வருமானமும் அப்படியே கொடுத்து விடுங்கள் 5000 பத்தாது
@user-io7ro8ku6w
@user-io7ro8ku6w Ай бұрын
நீ கொடுப்பா உன் பணத்தை
@gnanavelp5128
@gnanavelp5128 Ай бұрын
ஏப்பா மனசாட்சிக்கு மட்டும் பயப்படுங்ஙமா உங்கலாள முடிந்த உதவியை செய்யுங்கள் அம்மா வருத்தப்படாதிங்கமா
@podhigai1881
@podhigai1881 Ай бұрын
Great சாந்தாம்மா நீ செய்வது எதுவா இருந்தாலும் சரியாகத்தான் இருக்கும் ஏனென்றால் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும் உண்மையான அன்னபூரணி
@Rithimani
@Rithimani Ай бұрын
Unga nalla manasu ungala nesikara yengaluku therium❤❤❤❤🎉
@aymankhan.
@aymankhan. Ай бұрын
கவலைப்படாதீங்க வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் தானே இது...
@ElashreesWorld
@ElashreesWorld Ай бұрын
Correcta sonenga Anna akka bad comments panra lusukalla nenga mindla vaichukathinga nenga yepaium pola irukanga Akka Anna
@VICTORIAPALANIKUMAR-yi8qs
@VICTORIAPALANIKUMAR-yi8qs Ай бұрын
போற்றுவார் பொற்றட்டும் தூட்ருவோர் தூற்றட்டும் எண்ணம் போல வாழ்க்கை வாழ்க வளமுடன் ராஜா அண்ணா சாந்தா சாகோ👍👍👍👍👍
@Swethamohan-r3i
@Swethamohan-r3i Ай бұрын
Athu irukattum vayanattula neraya peru death aairukanga aanalum neinga joliya video podureinga poie avangaluku help pannalamae tamilnattula irunthu evulavu peru poierukanga unmaikum enakku varutham santha
@selvarasu2689
@selvarasu2689 Ай бұрын
ஏங்க அவங்க தான் ஓப்பனா சொல்றாங்க இல்லையா...‌புரிஞ்சுக்காம பேசாதீங்க. நீங்க எவ்ளோ நாளாக வயநாடுல உதவி செஞ்சுட்டு இருக்கீங்க. வயநாடு நினச்சு எவ்ளோ நாளாக சாப்டாம இருக்கீங்க???
@Swethamohan-r3i
@Swethamohan-r3i Ай бұрын
@@selvarasu2689 un family death aana arumai purium enna sonna na vayanattula iruntha kandipa poierupae help pannirupae ipo kuda 5000Rs nivarana porul kuduthu anupirukae okva na avangala korai sollala avinga dance pannura video ipothaiku vandanutha sonnae perusa pesura oru uyiruku mathipu thriuma unakku chinnachinna kolanthaingalam iranthirukanga istathuku pesatha konjam manasachiyoda pesu
@tharmmaraja2808
@tharmmaraja2808 Ай бұрын
Santhanam face reactions was ultimate
@ShreeAandalVaastu
@ShreeAandalVaastu Ай бұрын
சகோதரி, சகோதரா. ஐ லவ் யூ🎉🎉❤❤ நான் உங்களின் பரம இரசிகன். நான் இதுவரை உங்களின் கமெண்டில் எந்த பதிவும் செய்ததில்லை. உங்கள் இருவரின் காணொளிகள் அத்தனையும் அருமை எதார்த்தம் பாராட்டுகிறேன். இடது கை கொடுப்பதை வலதுகை அறியக்கூடாது என்று சொன்னது கர்ணன். அவர் கூறிய அர்த்தம் யாதெனில்.... இடது கை கொண்டு தர்மம் செய்வதை யாரும் கேலி பேசி விடுவார்களோ என்ற எண்ணத்தில் வலது கை மூலமாக தர்மம் செய்யலாம் என்று கை மாற்றும்பொழுது மனது மாறிவிடும். ஆதலால்... கைமாற்றும் முன்னே தர்மம் செய்து விட வேண்டும் எந்த அர்த்தத்தில் கர்ணன் கூறிய கூற்று இது. சகோதரி, நீங்கள் இதற்கு பிறகு தர்மம் மற்றும் உதவிகள் செய்யும் அத்தனை காணொளிகளும் நிச்சயமாக வெளியிடுங்கள். ஏனென்றால் .... நீங்கள் செய்யும் உதவி மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காக அல்ல. நீங்கள் செய்யும் உதவியை பார்த்து மற்றவங்களும் இதுப்போன்று உதவிகள் செய்ய முன்வர வேண்டும் என்பதற்காக. இதில் நீங்கள் மனம் வருந்த எதுவும் இல்லை. நீங்கள் செய்த உதவிகளை வெளிக்கொண்டுவர இறைவனின் சிறு திருவிளையாடல் மட்டுமே. நன்றி❤❤🎉🎉
@venkatesanthenewstar3932
@venkatesanthenewstar3932 Ай бұрын
இப்ப கூட ப்யூட்டி கேமரா தான்
@HamshiniDharshitha
@HamshiniDharshitha Ай бұрын
மத்தவுங்களுக்கு குடுத்தத சொல்லி காமிக்காதிங்க . அதுக்கு நீங்க செய்யாமலே இருக்கலாம். வலது கைக்குக் குடுத்தது, இடது கைக்கு தெரியக் கூடாது.
@musathikali9650
@musathikali9650 Ай бұрын
ராஜா மற்றவர்களுக்கு உதவி செய்வதை video போடுவது தேவையில்லை என்று எப்படி நினைத்தீர்களோ...அப்படி இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு விளக்கம் கொடுப்பதும் தேவையில்லாதது கண்டுக்காமல் விட்டு விடுங்கள்...👍👍👍
@Jerojega-3017
@Jerojega-3017 Ай бұрын
உண்மை அண்ணா அக்கா கடவுளுக்கு தெரியும் நீங்க எதையும் நிரூபிக்க வேண்டாம் கடவுள் துணை எப்போதும் இருக்கும்🙏🙏🙏🙏
@Cf_tamil.
@Cf_tamil. Ай бұрын
ஏன் அக்கா அண்ணா தேவை இல்லாமல் கமெண்ட் எல்லாம் படித்து மனசை கஷ்டபடுத்திகிறிங்க எங்களுக்கு தெரியும் உங்கள் நல்ல மனசு பீல் பன்னவேண்டாம் ❤
@user-wk4nl5kp3g
@user-wk4nl5kp3g 25 күн бұрын
Neenga solrathu ellam correct akka,anna, yaru enna pesunallum neenga feel panna vendam, nampa seira uthaviya solli nirupikka vendaiya avasiyan illa akka, 🤝 super
@homebeeworld2590
@homebeeworld2590 Ай бұрын
Ungala pidikkadhavanga silaper irikkagga na comment la paarthirukken videos paarkkama thittradhukkahave varuvagga
@manjuladevi2723
@manjuladevi2723 Ай бұрын
சின்ன உதவி பெரு வெள்ளம் வேலை இல்லாதவங்க எதையாவது சொல்லுறது தான் அவங்க வேலை ஏங்க அண்ணா அண்ணாவை கஷ்டபடுத்திரகங்க பா சொல்லுறவங்க என்னா உதவி செஞ்சாங்கலாமா எங்கு இருந்து கிளம்பி வராங்கனே தெரியலசாமி இதெல்லாம் தூக்கி எரிந்து விடுங்கள் அண்ணா அண்ணி உண்மையிலே வயநாட்டில் ஏற்பட்ட விபத்தை பார்க்கும் போது நீங்களும் அங்கதான் இருக்கீங்க நினைத்து மனசு கஷ்டமாக இருந்தது உங்களை பார்த்த பின்பு தான் மனசு நிம்மதியாக இருந்தது நீங்க பாதுகாப்பாக இருங்க அண்ணா அண்ணி ❤❤🤝🤝
@simple_life1983
@simple_life1983 Ай бұрын
Ninga kodutha panam. Kammi
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
நீ எவ்வளவு கொடுத்த அந்த மாதிரி ஜனங்களுக்கு.. நாதாரி குறை சொல்ல வந்துட்டா 🤬🤬
@simple_life1983
@simple_life1983 Ай бұрын
Aa nathari Nan evolo decent pesanen
@jayakumar3501
@jayakumar3501 Ай бұрын
@@simple_life1983 குறை சொல்ல வந்த டேஷ் நீ.. நீ டீசன்ட்டா பேசுறியா?? 🤬
@Ebo_Officialツ
@Ebo_Officialツ Ай бұрын
Sari di pichkari, nee un youtube la 1 lakh anupuna receipt podu unakkum views erum, adhu naalu per vandhu unna kaari thuppuvanga, na un youtube subrsib3 paniruken ne evlo donate panren nu paakren
@sasikala6860
@sasikala6860 Ай бұрын
Unkita iruk neraya thara avagalta ila irukaratha tharaga avlotha unkita evlo iruk
@Rekhasureshkumar1981
@Rekhasureshkumar1981 27 күн бұрын
நம்ப எவ்வளவு செய்தாலும் குறை பேசும் வாய் பேசிகிட்டே இருக்கட்டோம் கவலை படாமல் இருங்க sister brother
@ElashreesWorld
@ElashreesWorld Ай бұрын
Neraiya peruku videola parthathan unmai aunga help panranga nenaikiranga ka so aungalla mindla vaichukathinga Nenga Panratha panitey irunga ka nenga panra help Godku theriumla athu pothum avaru ungalla Nalla vachuparuka
@Murugeswari3355
@Murugeswari3355 Ай бұрын
நீங்க மத்தவங்க சொல்றதெல்லாம் எதுவும் நினைக்காதீங்க அக்கா உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா தான் இருக்கும் பேசுறவங்க பேசிக்கிட்டு தான் பா இருப்பாங்க
@SUNDARSUNDAR-r6h
@SUNDARSUNDAR-r6h Ай бұрын
அக்கா அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்க யார் சொல்றதையும் கேட்டு வீடியோ போடாம இருக்காதீங்க நீங்க கண்டிப்பா வீடியோ போடுங்க உங்க வீடியோக்காக நாங்க ஆவலோட எதிர்பார்த்துட்டு இருக்கோம்
@tamindey6798
@tamindey6798 Ай бұрын
100%
@muralisanthi6923
@muralisanthi6923 Ай бұрын
Feel pannathinga சந்தா அக்கா உங்களை பத்தி எங்களுக்கு தெரியும் கேவலமான கமண்டுகளை எண்ணி வருத்தப்படாத அக்கா ❤❤❤
@malikaant2449
@malikaant2449 Ай бұрын
எந்த அழகுநிலையம் போனீங்க இப்படி முகத்தை வெள்ளையாக்கி😊வைத்துருக்கிறீங்க
@SenthilKumar-zt6yr
@SenthilKumar-zt6yr Ай бұрын
நிப்பான் பெயிண்ட்
@kalaiselvip9970
@kalaiselvip9970 Ай бұрын
😂
@sivasankari9032
@sivasankari9032 Ай бұрын
Very good aputy avasiyam illa video potu profe pananum God ku manaatchatchi payanthu eruntha pothum akka anna ❤❤
@sivasarala9202
@sivasarala9202 Ай бұрын
Ungalal mudinthal help panna mudima Anna anni please.v2la arisi kuda ella last 5days kadan vangi sappurom.8vayasu ,10 masam kolantha erukku kanavar sambalam paththa mattenguthu.love marriage panni kasta paduro.enga 2 peru v2 liem entha sappottum kidaiyathu.oru varama raththa kannira erukku.midinthal help pannuga oru arisinalum vangi thara mudima Raja Anna santha sister.😂
@KRRAJAKRRAJA-yn8hf
@KRRAJAKRRAJA-yn8hf Ай бұрын
யாரைப்பாற்றியும் கவலை படா தீங்க, உங்களால முடிந்ததை செய்யுங்கள் 👍👍👍👍👍👍👍👍👍 உங்கள் வீடியோ சூப்பர்
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx Ай бұрын
Ada pongaka solravanga sollatum don't feel god bleessssss you🙌🙌🙌🙌❤❤❤❤❤❤ love u akka annnnna 🙏🙏🙏
@sudharshinibeulah
@sudharshinibeulah Ай бұрын
Arumaiyana pathivu 🙏🙏🙏🙏anna anni 🙏🙏🙏god bless you ur family 🎉🎉🎉🎉
@sathyam7667
@sathyam7667 Ай бұрын
அண்ணா அண்ணி இது ஒரு கேடுகெட்ட உலகம் தள்ளி விட்டுட்டு நீங்க உங்க வேலையை பாருங்க மத்தவங்க சிரிக்க வைக்கிறாங்க அவங்கள வேதனைப்படுத்துறாங்க
@sharvesh3113
@sharvesh3113 Ай бұрын
Ellarum sambathikaranga sis yarum help pannamatanga , ahna ellarum korasulurathuku vanthuduvanga nenga don't worry both of you take it easy 🥰
@SUNDARSUNDAR-r6h
@SUNDARSUNDAR-r6h Ай бұрын
உங்க உறவுகளுக்காக நீங்க கண்டிப்பா வீடியோ போடுங்க அக்கா அது போதும் நன்றி வணக்கம் அக்கா அண்ணா
@tamindey6798
@tamindey6798 Ай бұрын
ஆமாம்
@sshankari8166
@sshankari8166 Ай бұрын
Akka anna pesura dog thousand words pesuvanga athu ellathayum intha kathula vangi antha kathula vidunga saringala ninga nallarupinga valga valamudan god bless you 🫂❤️👌👍
@sriram.v5910
@sriram.v5910 Ай бұрын
நன்றி stay safe all.pray for god
@anuradharavi9100
@anuradharavi9100 Ай бұрын
என் பெயர். அனுராதாரவி. பொதுவா நான் கமன்ட் எதுவும் போடுரதுஇல்ல ஆனால் டைம் இருக்கும் போது. உங்கள் வீடியோஸ். பார்பேன் எல்லாமே. நல்லா இருக்கு
@user-kc7sm6lk4x
@user-kc7sm6lk4x Ай бұрын
அக்கா அண்ணன் கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும்
@Gowrikathirvel
@Gowrikathirvel Ай бұрын
யார் என்ன சொன்னாலும் நம்ம வேலை நம்ம பார்த்துட்டு போயிட்டே இருக்கனும் ❤ அண்ணா ❤❤❤❤
@LathaSmithra-ub5fy
@LathaSmithra-ub5fy Ай бұрын
Anna feel pannathinga anna
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 13 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН