No video

இப்படியும் ஒரு புளி சாதமா?? இந்த மாதிரி செஞ்சா ஜம்முனு சூப்பரா இருக்கும்/temple style puliyodharai

  Рет қаралды 1,328,020

Erode Ammachi Samayal

Erode Ammachi Samayal

Күн бұрын

#புளியோதரை #கோவில்புளியோதரை #PuliSadham #puliyodharai #varietyrice​ #quicklunchtamil​ #indianrecipes​ #RECIPESINTAMIL #SAMAYALINTAMIL#easyrecipesintamil #southindianrecipesintamil
#indianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipe
குழம்பு மிளகாய் தூள் /அனைத்து குழம்புக்கும் இந்த ஒரே மசாலா போதும் அசத்தலாம் / KULAMBU MILAGAI THOOL
• குழம்பு மிளகாய் தூள் /...
பிரியாணி,மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல்,வெஜ் குருமா இந்த பொடியில செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்
• பிரியாணி,மட்டன் குழம்ப...
இனி புளியோதரை செய்வது ரொம்ப ஈஸி | Easy Puliyodharai Recipe in Tamil | Variety Rice in Tamil
Puliyodharai Recipe in Tamil | Tamarind Rice | Puli Sadam Recipe in Tamil | Variety Rice Recipes

Пікірлер: 370
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
Harini's Artistry kzbin.info/door/MxDRAcL7I9UHPvYT7XJ9Xg
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 3 жыл бұрын
Wow super tk house... To.daysamayel🥰🥰
@VijayaLakshmi-qz2jr
@VijayaLakshmi-qz2jr 3 жыл бұрын
@@Darkknight-di1nh to
@logeshseethalakshmi690
@logeshseethalakshmi690 3 жыл бұрын
9 🎉🎉🎂
@chengamaln8984
@chengamaln8984 3 жыл бұрын
@@Darkknight-di1nh to the UK
@hari3409
@hari3409 2 жыл бұрын
Yummy and easy
@shantheeswarimadheswaran3217
@shantheeswarimadheswaran3217 3 жыл бұрын
🙏 அம்மா எங்க அம்மம்மா இது போன்றுதான் புளிசாதம் செய்வாங்க ‌இதை சுவைத்துவர்களுக்கு ‌மட்டும்தான் அருமை தெரியும்.நன்றி அம்மா ❤️❤️🙏🙏🙏🙏
@banumathi5265
@banumathi5265 3 жыл бұрын
0
@ramanigrk2474
@ramanigrk2474 3 жыл бұрын
முற்றிலும் புதுமையான சாதம் இதுவரையும் யாரும் இது மாதிரி seyyavela போல super mam keep it up
@ezhilmathy6885
@ezhilmathy6885 3 жыл бұрын
இன்று புளியோதரை செய்தோம் சுவை மிகவும் அருமை யாக இருந்தது
@kanmanirajendran767
@kanmanirajendran767 3 жыл бұрын
உண்மையாகவே இப்படி‌ ஒரு புளிசாதம் பார்த்து இல்லை சூப்பர் மேடம்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும் ஈசியாக செய்யலாம்.😊👍
@vanimanimani8495
@vanimanimani8495 2 жыл бұрын
அருமையாக இருந்தது காலைல நா செஞ்சேன் சூப்பர்
@vegetablesvathikifying3345
@vegetablesvathikifying3345 3 жыл бұрын
அம்மா மிக்க நன்றி எனக்கு மிகவும் பிடித்த புளிகசாதம் இவ்வளவு ஈசியா சொல்லித்தந்திங்க எங்க அம்மா எனக்கு சொல்லி கொடுத்த மாதிரியே இருங்க்கு மா மிக்க நன்றி
@blessyselvam4186
@blessyselvam4186 3 жыл бұрын
Wow naan inaiku lunch Ku prepare pannen sema taste Vera level ellarum try panunga ... Tq ka
@prasathnandhagobalan6153
@prasathnandhagobalan6153 3 жыл бұрын
நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது நன்றி
@mylittleangel9637
@mylittleangel9637 3 жыл бұрын
ஆமாம் எங்க அம்மா இப்படி தான் செய்வங்க றொம்ப சூப்பர் ஆ இருக்கும்..எங்க அம்மா கொஞ்சம் வேற மாதிரி செய்வங்கா இவங்காலும் பறவாலா கிட்ட தட்ட அப்படி தான் செய்யறாங்க 😊😊
@selvashanthi8851
@selvashanthi8851 3 жыл бұрын
சூப்பர். இதுவரை இந்தமாதிரி நான் செய்ததில்லை . ஆனால் செய்ய ஆசைப்பட்டேன் . வேலைக்குச் செல்லும் என் போன்ற பெண்களுக்கு இந்த சமையல் குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . ரொம்ப நன்றிம்மா !
@sarmicutee4944
@sarmicutee4944 3 жыл бұрын
Amma ninga soliruka mathiriye intha receipe enga veetula inaiku pannen ma semma taste ah vanthuchu❤❤❤
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
அம்மா மிக நன்றி அருமை யாக செய்து கான்பித்தற்கு🙏 வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி
@vasanthar5518
@vasanthar5518 3 жыл бұрын
Aha. Supero super puliyodharai sadham.
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 3 жыл бұрын
பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
@maheshnithish3544
@maheshnithish3544 2 жыл бұрын
Amma Nan intha recipe try pannen super ah irunthathu thank u ma
@sanjanachandrashekar6474
@sanjanachandrashekar6474 3 жыл бұрын
Very nice... Will definitely try... Please share more such one pot recipes, without onion and garlic
@honeyhoney4116
@honeyhoney4116 3 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி பார்க்கும்போது சாப்பிடும் ஆவல் எழுகிறது. வாழ்க வளமுடன்
@sumathrakaliyaperumal9102
@sumathrakaliyaperumal9102 3 жыл бұрын
I tried it. Came out very well. Thank you
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 жыл бұрын
பாரம்பரிய முறையில் சமைத்ததிற்கு நன்றி வாழ்த்துக்கள் 👍🥰
@Dhavambhoopathy
@Dhavambhoopathy 3 жыл бұрын
👏👏👏 romba easy a solli kuduthirukinga mam. Thank you so much.
@karthigan8013
@karthigan8013 3 жыл бұрын
Today I tried amma very tasty my family members appreciated me thanks la first time puli sadam senju irukn ur way of explanation beginners ku romba use fulla iruku amma orey orey request rice lam padi kanakum solunga
@nandharam2624
@nandharam2624 3 жыл бұрын
Look is very yummy 🤤🤗😋na sonji padhutu epdye irundhadhunu solla sis
@drkramasamyrams9885
@drkramasamyrams9885 3 жыл бұрын
Really good. Can please put a video as to how to make puliotharai powder with measurements in grams?
@fanofpurpletamizhan9345
@fanofpurpletamizhan9345 2 жыл бұрын
Accurate measurement mam..it comes out well and delicious 😋😋
@rajentheranjeganathan4354
@rajentheranjeganathan4354 3 жыл бұрын
Very nice so simple to prepare.
@jaibunishas5666
@jaibunishas5666 10 ай бұрын
Today I try this one very super😊 mam
@umaraj1986
@umaraj1986 3 жыл бұрын
I tried for lunch today.. Vera level taste..my daughter loves this.. thanks
@ParamesKaru
@ParamesKaru 3 жыл бұрын
250 g( rice) how if we use cup to measurements
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 3 жыл бұрын
Ipadi oru nallum seithadhu yillai i will try it.
@PS-fz4od
@PS-fz4od Жыл бұрын
We tried it came out well and very tasty for first time. But second time the rice is small after cooking. Kanisam varalai. Any suggestions?
@SasiKala-ni5sg
@SasiKala-ni5sg 3 жыл бұрын
Pakumpothey sapidanumnu thonuthu spr wow
@ramaniramani7890
@ramaniramani7890 3 жыл бұрын
வணக்கம் அம்மா குக்கரில் புளி சாதம் மிக அருமையாக செய்து காட்டியதற்க்கு மிகவே நன்றி இன்னும் பிரியாணி கலந்த சாதம் என பதிவிடுங்கள் நன்றி அம்மா
@Vijayalakshmi-sc8py
@Vijayalakshmi-sc8py 3 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு சூப்பர்
@ramas8106
@ramas8106 3 жыл бұрын
எல்லாவித கலவை சாதம் செய்வதற்கு, பச்சரிசி தான் சுவை. ஆவியில் புழுக்கிய புழுங்கல் அரிசி சுவை கம்மிதான். அனுபவித்தவர்களுக்கு தெரியும். இப்படித்தான் சாப்டனும்னா பச்சரிசி. எப்படி வேண்ம்னாலும் புளி சாதம் ஓகேனா பு. அரிசில சாப் டலாம்.
@revathivishwanathanvishwan5422
@revathivishwanathanvishwan5422 3 жыл бұрын
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிறிது அதிகமாக சாப்பிட புழுங்கல் அரிசி கை கொடுக்கும். திருநெல்வேலி பக்கம் அரிசி பருப்பு சாதம் பு.அரிசியில்தான் செய்வார்கள். சுவை அள்ளும். அவர்கள் சொல்வது போல் உப்பு புளி இவற்றை ப.அரிசிக்கு சேர்பதைவிட சிறிது அதிகம் சேர்த்தால் போதும். Heavyயாக இருக்கவே இருக்காது.
@mvisalakshimylsamy6583
@mvisalakshimylsamy6583 3 жыл бұрын
அருமையான புளிசாதம் நன்றிஅம்மா
@akchiyalondon8299
@akchiyalondon8299 3 жыл бұрын
Very nice 👌 Pulisatham very nice 👌 Thanks for sharing
@sunnystorys6740
@sunnystorys6740 3 жыл бұрын
My favorite puli satham super
@geethamurugesan1121
@geethamurugesan1121 3 жыл бұрын
Super sister nan thaniya pulikachal pannuven neegha pannina sadham arumai try panren ma bazgja valamudan 🙏
@ramanigrk2474
@ramanigrk2474 3 жыл бұрын
Ithu nallarukke mam first time pakren 😁
@ambikakannan5082
@ambikakannan5082 3 жыл бұрын
Really very nice. Different method. 👍No one can imagine this way ,simply superb 👍
@VEMULACHEDUNIVEDITHARA
@VEMULACHEDUNIVEDITHARA 2 жыл бұрын
I tried this recipe many times, it is very very tasty.it is our most favourite recipe
@sindhuviji1401
@sindhuviji1401 3 жыл бұрын
Sema super ra irunthuchu sister romba nallaieunthuchu
@saromedosaromedo4822
@saromedosaromedo4822 3 жыл бұрын
Super 😱👍👍👍👌👌👌👌👏👏👏👏 naila vainthathu
@riselvi6273
@riselvi6273 3 жыл бұрын
Aasaiyai iruku ma kannu. En amma kaila sapta madhiri iruku
@kabilankannan8441
@kabilankannan8441 3 жыл бұрын
பாக்கவே அருமையா இருக்கு... கண்டிப்பா இதை செய்வோம். வாழ்த்துக்கள்.
@paruparvathi9483
@paruparvathi9483 3 жыл бұрын
வணக்கம்"மதியம்"செஞ்சேன் " எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னாங்க " நன்றி அம்மா" இதேமாதிரி வெரைட்டி ரைஸ் போடுங்க அம்மா"
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
செய்து பார்த்து உங்களுடைய கருத்துக்களை கூறியதற்கு நன்றி மகிழ்ச்சியாக உள்ளது 😊❤️👍
@sgkalaimani2118
@sgkalaimani2118 3 жыл бұрын
Amma ninga Vera level
@kalpanadaniel181
@kalpanadaniel181 3 жыл бұрын
Enga patti ethea mathri seivanga Super aa erukum
@devidevi5533
@devidevi5533 3 жыл бұрын
Nega kolathiku sole kudukura mathre allaga sole tharega thaks ma
@UshaRani-pd6ym
@UshaRani-pd6ym 3 жыл бұрын
வாவ் சூப்பர். வேற லெவல்.
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
அருமையான ஐடியா.....இதன் பேர் புளியோதரை பிரியாணி ...
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
ஈசியாக செய்யலாம் 😊
@selvamabinila3671
@selvamabinila3671 3 жыл бұрын
Na senja supera erunthuchi tq ma
@sangusathishmsw7575
@sangusathishmsw7575 3 жыл бұрын
Inakitha kukkar pulisatham pakure try pannitu sotre amma semmaya iruku
@balaji.ggopal6664
@balaji.ggopal6664 3 жыл бұрын
Venthaya keerai kulumbu senjen supera iruthathu
@jayalakshmib3822
@jayalakshmib3822 3 жыл бұрын
Nice guidence
@mythreyanmenaka8779
@mythreyanmenaka8779 3 жыл бұрын
Superb mam nijama different pulisatham kandippa try panren mam
@dhanamdhana6921
@dhanamdhana6921 3 жыл бұрын
Na try panen amma rmba superana taste thanks ma 🙏🤩
@gowrisathishgowri988
@gowrisathishgowri988 3 жыл бұрын
New type of pulisatham recepie. I never heard this type of cooking pulisatham. Super.
@swapnasekar1246
@swapnasekar1246 3 жыл бұрын
Different and tasty recepie one pot puliyogare 👏👌☺😍🙏
@jagateeshjayapal6064
@jagateeshjayapal6064 3 жыл бұрын
இதுதான் என்னுடைய monday lunch
@sangeethavenkateswaran1305
@sangeethavenkateswaran1305 3 жыл бұрын
செம அம்மா வித்தியாசமான முறை அருமை 🙏🙏👌👌
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
மிக்க நன்றி 😊❤️👍
@amukkudumukkuammadumma1435
@amukkudumukkuammadumma1435 3 жыл бұрын
Today i tryd it super ahha vanthuchii thank you sis
@sangeethavishwa2343
@sangeethavishwa2343 3 жыл бұрын
My favorite food 😘
@anbeshivam32
@anbeshivam32 3 жыл бұрын
ss😁😁😘😘
@sabithaaprashanth83
@sabithaaprashanth83 3 жыл бұрын
Good .different approach. Nice
@nmramya2746
@nmramya2746 3 жыл бұрын
சூப்பர் புளி சாதம் 🤗👏👌🙏
@meenakshi_suresh
@meenakshi_suresh 3 жыл бұрын
Excellent opos puli saadham. Interesting & delicious. Very simple also. Lots of ingredients r there. Pl add ingredients list in the description box for reference. Tx a lot. Can u share ingredients list for me to take screenshot? Planning to make.
@anithajanu9
@anithajanu9 3 жыл бұрын
Wow it's Different dish tmrw am gng to try dis Mam.....
@selvakalai281
@selvakalai281 5 ай бұрын
Thank you.
@suven1234
@suven1234 3 жыл бұрын
Super, easy method for bachelors
@kkkk-my3oh
@kkkk-my3oh 3 жыл бұрын
Wow.. Different method...
@steephanar6953
@steephanar6953 2 жыл бұрын
Very nice recipe
@umakumar8359
@umakumar8359 3 жыл бұрын
Pakkave tempting ah iruku mam
@Kamal25217
@Kamal25217 3 жыл бұрын
Very well explained and simple
@usharavi7673
@usharavi7673 3 жыл бұрын
நாளைக்கு எங்கள் வீட்டில் குக்கரில் புளியோதரை செய்ய போகிறோம்
@vasanthis6631
@vasanthis6631 3 жыл бұрын
To For you guys I I was 889o8o populous to Play in in in to be in in in in in in in to to to to to to a a little better with me me me the 92pP89?9e P
@user-vs5op7vx9u
@user-vs5op7vx9u Жыл бұрын
Taste very super
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Tq sooo much for your support 👍😊❤️
@parvathysriram7861
@parvathysriram7861 3 жыл бұрын
Please put recipe in description box for easy reference
@meenakshic.v1808
@meenakshic.v1808 3 жыл бұрын
Tried it. Came out well. Thanks. Very easy recipe
@meenagangadharan2210
@meenagangadharan2210 Жыл бұрын
Veryverysupper
@teacoffee1395
@teacoffee1395 3 жыл бұрын
Supar very nice
@srinivasanveeramani3983
@srinivasanveeramani3983 3 жыл бұрын
அருமையான பதிவு 👍👍👍👍
@thangarajc3652
@thangarajc3652 3 жыл бұрын
Aachi samaiyal Nice 👍
@priyams1805
@priyams1805 3 жыл бұрын
My grandma's recipe ❤️
@seshagirirao7774
@seshagirirao7774 3 жыл бұрын
Please stop being cruel and unjust towards animals and birds. They are innocent. Human beings are taking advantage of their helplessness. The situation, we are now facing is God's punishment. If anybody is cruel to animals, birds, plants or even trees, please, punish them. The Govt. should punish them. Hare Krishna. Our Krishna will definitely protect them and take care of them. Hare Krishna. Ranjana Rao, Thana, Mumbai, Maharashtra.
@sasikalasrikanth5822
@sasikalasrikanth5822 3 жыл бұрын
Pakave sappida thonuthu very nice vera level
@jayak4824
@jayak4824 3 жыл бұрын
Super ma i will mmake
@vijaykumar6124
@vijaykumar6124 Жыл бұрын
செமய்ய இருந்த்து நான் கொஞ்சம் மிளகாய் அதிமாக போட்ட்நென்🎉
@PAVIDOSSCreations
@PAVIDOSSCreations 3 жыл бұрын
Done today👍👍👍 Awesome❤️❤️❤️ Thankyou so much for your wonderful recipe
@ashakarthik8382
@ashakarthik8382 3 жыл бұрын
Today am going to try this thank you amma
@fathifar4064
@fathifar4064 3 жыл бұрын
I have tried today . Really yummy
@aruvi408
@aruvi408 3 жыл бұрын
My....fav...food👌👌👌👌
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 5 ай бұрын
Supermam
@badriramesh331
@badriramesh331 3 жыл бұрын
Tried. Superb puli rice after 15+ years. Brought my childhood back
@kalaisundari9730
@kalaisundari9730 6 ай бұрын
Super
@rrajendran4235
@rrajendran4235 3 жыл бұрын
Pakkave richa irukku MA super
@Cute-rr2uk
@Cute-rr2uk 3 жыл бұрын
Ammaaaaa 🤩🤩🤩🤩na senju partha😍😍😍😍 semmaiiiiyaaaaaaaaa😋😋😋😋😋😋😋😋😋irunthuchuuuu .. semmaaaa😁😁😁semmaaaa 🤩🤩🤩🤩 pongaaaa🤗🤗🤗 Thanks..
@sheenagovintaraj4485
@sheenagovintaraj4485 3 жыл бұрын
Super..semme taste...tq sis
@sheelajsheelaj6754
@sheelajsheelaj6754 3 жыл бұрын
Different nice
@nithyas1278
@nithyas1278 3 жыл бұрын
Something different super ma
@NKKSamayarkattu
@NKKSamayarkattu 9 ай бұрын
Rice athigama pota normal water use pana kudatha
@pathmamadhawan4300
@pathmamadhawan4300 3 жыл бұрын
Delicious 🤤 . Little ❤️ from malaysia.
@rhonalekshmi3204
@rhonalekshmi3204 3 жыл бұрын
உண்மையில். சூப்பர் சூப்பர் மா வாழ்த்துகள் பார்க்கவே. சூப்பரா. இருக்கு
venkatesh bhat makes puliyodharai | temple style puliyodharai |pulikachal recipe in tamil |pulisadam
15:04
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 6 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 12 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10