ஐயா சமீபகாலமாக உங்களின் சமையலை பார்க்கிறேன்.என் தந்தையும் புளியோதரை செய்வதில் கை தேர்ந்தவர்.நீங்கள் செய்தது போலத்தான் செய்வார்.உங்களை என் தந்தை உருவில் காண்கிறேன்.🙏🙏⚘️
புளியோதரை நீங்கள் செய்வதை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊருகிறது..
@rajapandirajapandi13607 ай бұрын
🙏🙏🙏👏👏👌👌👌🌹🌹🌹🌹
@sujazzcollection71544 ай бұрын
தெளிவான பேச்சு புரிந்து கொள்ள முடிகிறது நன்றி
@jubairdeen53957 ай бұрын
Enakku puriyala kulapreegal
@paulsamyv28376 ай бұрын
ஒரு கிலோவுக்கு இரண்டு கிலோவுக்கு இன்ஸ்டன்ட் பொடி என்று குழப்பி விட்டீர்கள்.
@drji20016 ай бұрын
LUNGI ennikkuda ithu panninaan. Briyani thavira vera onnum theriyaatha janmam.
@gopalkrishnan32606 ай бұрын
தம்பி , பாரம்பரிய புளிசாதம் செய்ய புளிகரைசலுக்கு தங்கம் மாமி சமையல் சேனலை பார்த்து படித்து தெரிஞ்சுக்கோ இன்னும் சின்னபிள்ளயா இருக்கிறாயே தம்பி . குறைந்த பொருட்செலவில் நிறைவான சுவையை தரும் தங்கம் மாமி சமையல் சேனலை , சமையல் ஜாம்பவான்களும் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும் .