அருமையான நேர்காணல். அழகான தமிழில் அற்புதமான கேள்வி கேட்ட உங்களுக்கும் உணர்வுபூர்வமான பதில் அளித்த இருவருக்கும் நன்றி. சுப்பிரமணி கன்னியாகுமரி.
@jeyaraniyogaraj639Ай бұрын
கீர்த்தியின் பாடலை நான் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கேட்பேன்
@atmepoovarashi7224Ай бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@RushaRusha-lk5rmАй бұрын
பல சவால்களுக்கு மத்தியில் சில வருடங்களின் பின் அதே குரல் மீண்டும் துளிர்த்துள்ளது. இத் துளிர் பெரு விருட்சமாக வேண்டும். கலப்படமில்லாத தமிழ் உரையாடல் எத்தனை பேருக்கு கிடைக்குமோ இந்த வரம். மென் மேலும் இது போன்ற நேர்காணல் நடாத்தி முன்னேற வாழ்த்துக்கள் மிருணன்
@mathimohanproductionsАй бұрын
உங்கள் இசைபயணம் உச்சத்தைதொட வாழ்த்துக்கள் கீர்த்தி யின் பாடலை பலதடவை கேட்டுரசிப்பேன் நிச்சயம் உங்கள் நிகழ்ச்சி கனடாவில் நடைபெறவேண்டும் இறைவன்அருள் புரிவார்
@nallasamy3663Ай бұрын
வாழ்த்துக்கள். இசைத் துறையில் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். உங்கள் திறமை. குரல்வளம். இசை க் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
@Rodney642Ай бұрын
தாழ்மையான வேண்டுகோள் நெறியாளரை இனிமேல் பேட்டி எடுக்க விடாதீர்கள் ஓர் நல்ல இசைக்கலைஞர்களின் விபரங்களை எரிச்சலுடன் பார்க்க வேண்டியிருக்கிறது
@shanmuganathan4710Ай бұрын
வாழ்த்துக்கன் சகோதரி.
@velan.p7480Ай бұрын
வாழ்த்துக்கள் இருவர்க்கும் எண்ணிய எண்ணியாங்கு ஈடேற எதிரியை எதிர்கொள் உதிர்வர் சருகாய் உழைப்பு உயர்வு தரும் இழைக்காது இடும்பை இசைப்பயணம் இடரின்றி இலக்கை அடைய வாழ்த்துக்கள்
@KugathasanMurugesapillai25 күн бұрын
வெற்றி உண்டாகட்டும் வாழ்க வளர்க
@NirmalaNirmala06Ай бұрын
Nirmalan unkal esai kali thodarnthu valka valarka keerththekkum valththukkal god bless you congratulations ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@Arason-mk2moСағат бұрын
Good sound sorry music. Very great and voice of Keerthi. We support you.😊
@devaselanannarosaline1939Ай бұрын
Anna unhal kural valam arumai Anna...❤ Best wishes Keerthi and team....
வணக்கம். சிறப்பான, தெளிவான நேர்காணல். உங்கள் மூவருக்கும் வாழ்த்து. SN MUSIC OFFICIAL & பாடகி கீர்த்தி மென்மேலும் உயர்ந்திட வாழ்த்து. தொடரட்டும் தங்களின் இசைப்பயணம். முபாசெல்வா24 மலையகம்
@atmepoovarashi7224Ай бұрын
😍😍😍🤩🤩🤩
@ilamaifm6444Ай бұрын
நன்றிகள் ❤
@RichiAntony-ej4xsАй бұрын
Happy to see Keerthi & team. Please focus on Tamil Naadu Tamils & market as well. That will bring you to the next level. Good luck 🤞
@venkateswaranp1471Ай бұрын
Good talented singer.
@PirapakaranPirapa-i6r8 күн бұрын
கீர்த்தி சகோதரி வாழ்த்துக்கள் 👌🏻
@ganesanmeganathan3762Ай бұрын
வானொலி செவ்விக்கும், காணொளி நேர்காணலுக்கும் உள்ள வேறுபாட்டை துல்லியமாக அறிந்து பயிற்சி எடுப்பது நன்மை பயக்கும்.
@NaveenaBharathamАй бұрын
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் முருகா 🎉🎉🎉🎉🎉
@ksripathy3202Ай бұрын
Wonderful interview good wishes mirunan and team..
@selvaduraipriya-yh8ygАй бұрын
I can't understand why people get upset regarding the song velundu ..... , your version is exceptionally good, and your recent byravan song has a higher potential than other girl's recent devotional songs. Only some jealous people are reacting, not that girl any way, but your way of singing is different from the rest of the singers. Just keep it up. Thanks
@jj-cf7oxАй бұрын
அருமை 🙏 ஒரு வேண்டுகோள், நேர்காணல் எடுக்கும் போது நீங்க கேட்க்கும் கேள்வி குறுகியதாகவும், விடை நீண்டதக்கவும் இருக்க வேண்டும்.
@sivakumaranyasotha8040Ай бұрын
Congratulations 👏👏
@அகத்தியர்அருஞ்சொற்காப்பகம்Ай бұрын
வாழ்த்துக்கள் இருவ ருக்கும் 🙏
@atmepoovarashi7224Ай бұрын
@iloveaustralia5907Ай бұрын
All the best keep growing up 💪🏾💪🏾💪🏾
@AtheeswaramAtheeswaramАй бұрын
Child speech like srilanka Tamil.but in the songs are like tamilnadu or madurai slaang.anyway All tamil people in the world level come first place in all departments and technology growth and development and power in the world religion.congradg❤🎉❤❤🎉🎉🎉. Jai Hind.get good family members in this child she's life.
@rasanvarthatharasa7139Ай бұрын
😇🥰
@CombinedMathematics-qu6koАй бұрын
நீங்கள் எங்களுடைய இனிய குரலழகி❤ இயற்கையின் கொடை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@arulnilavasan2050Ай бұрын
அன்பான வாழ்த்துகள்
@guruparansubramaniam5539Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@nathansubramaniam56855 сағат бұрын
Superstar kirti singar 👍✌️🌈🇨🇭🎈
@RupansujiАй бұрын
Super❤❤❤❤❤
@kandiahmahendran1385Ай бұрын
Super ❤️❤️🙏🙏🌷🌷Swlss
@jeyaraniyogaraj639Ай бұрын
Super
@tamilsankuАй бұрын
🎉
@ilamaifm6444Ай бұрын
❤❤❤❤
@RathushambuSRathushanАй бұрын
❤
@MullaiCanadaАй бұрын
Good attempt 👏 👍... keep it up...empty vessels make the most noise...don't care about others...keep rocking 😎
தயவு செய்து முன்னுக்கு வருபவர்களை தடுக்காதீர்கள் .ஈழத்து மக்கள் இனியாவது முன்னேறவிடுங்கள்.
@kyleskyleswaran455129 күн бұрын
அம்மா கீர்த்தி நாய்கள் குரைக்கத்தான் செய்யும் அதப்பார்த்து நீங்க கலங்க வேண்டாம் குறசொல்லுறது குற்றம்கான்பது ஏளனம்பேசுறது பொறாமைபிடித்த தமிழனோட கூடப்பிறந்தது அதை என்னி நீங்கள் கலங்கவோ பயப்படவோ வேண்டாம் நீங்க உங்கவழிய தொடருங்கள் வாழ்க வழர்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .Best of luck
@PirapakaranPirapa-i6r8 күн бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@elaavanideepanАй бұрын
nice
@ThavamThavakumar-ux2hlАй бұрын
🙏👍👍👍👍👍👋👋👸👸👸
@muruganmurugandevi4119Ай бұрын
🙏👌👏🫀
@RichiAntony-ej4xsАй бұрын
தம்பி நெறியாளர், நீயே வளா வளா எண்டு கதைக்காம, அவயளையும் கதைக்க விடடாப்பா.! இது எங்கட நெறியாளர் மாரிட்ட இருக்கிற பெரிய குறைபாடு. கேள்விய மட்டும் கேளுங்க சுருக்கமா அது காணும். உங்கட கருத்து... boring the interview. Don't do it in your next interview. All the best.
@ilamaifm6444Ай бұрын
நன்றிகள் அண்ணா அடுத்த முறை கவனத்தில் எடுக்கிறேன் ... அன்பான கருத்துக்கு நன்றிகள்
@RathushambuSRathushanАй бұрын
Kilmisha palli da aakal thaa namma keerthi ku problm kuduthirupaanka pall inam palli😌😒😒