டிராக்டர் மூலம் 60நிமிடத்தில் 2000 செங்கல் தயாரிக்கும் இயந்திரம் | Brick Making machine In low cost

  Рет қаралды 2,222,279

Livelihoods தமிழ்

Livelihoods தமிழ்

Күн бұрын

Пікірлер: 280
@poovarasanpoovarasan1720
@poovarasanpoovarasan1720 3 жыл бұрын
டிராக்டர் 2 ட்ரை சுத்துது ஆனால் ஒரு டயர் உபயோகப்படுது ஆனால் மற்றொன்று உபயோகப்படுத்தலாம் இரண்டு மிஷினை பொருத்துங்க இன்னும் பணம் மிச்சமாகும்
@malaiarasanchandran4604
@malaiarasanchandran4604 3 жыл бұрын
அதில் எவ்வளவு லோட் வருதுன்னு செக்பன்னி தான் இன்னொரு மிஷன் செட் பன்ன முடியும்
@piruthivirajanp5722
@piruthivirajanp5722 3 жыл бұрын
Sir. Your performance in brick industry helpful to labourer problem solving and cost of production reduce, good way for Idea lots of the products unit simple technique best of black, thanks . congratulations.
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 3 жыл бұрын
மாங்கு மாங்கு வேலை செய்தாலும் ஒரு ஆட்கள் கூலி 300 மட்டும் தானா. எத்தனை நவீனங்கள் வந்தாலும் ஏழை கூலிகள் நிலைமை மோசமான நிலைதான் 🤦‍♂️
@ariprasad8834
@ariprasad8834 3 жыл бұрын
I expect much more videos for buisness 😍♥️💫🔥👑
@shainar6645
@shainar6645 2 жыл бұрын
டிராக்டர் பற்றிய அதிகமான விளக்கங்கள் தவிர்த்து செங்கல் எப்படி தயாரிப்பது எந்த மண்ணை கொண்டு தயாரிப்பது வேக வைக்கும் விஷயங்கள் நஷ்டம் லாபம் வியாபாரம் மையம் இது எல்லாத்தையும் பற்றி பேசினால் நன்றாக இருக்கும்
@muthukumaresan1703
@muthukumaresan1703 2 жыл бұрын
மன் கூட்டுவது எப்படி ? தண்ணீர் எவ்வளவு சேர்ப்பது ? ஒருநாள் முன்னதாகவே கூட்ட வேண்டுமா ?
@suryaprakash1299
@suryaprakash1299 3 жыл бұрын
Nice work man bring us more informative video like this 👍👍👍
@livelihoodstamizh
@livelihoodstamizh 3 жыл бұрын
Sure
@jaffnaaviyationboy5282
@jaffnaaviyationboy5282 2 жыл бұрын
How much in the price of this Machine
@kaliswaran5880
@kaliswaran5880 2 жыл бұрын
Machine செங்கல் அதிக விலை போகுமா இல்லை கையால் அறுக்கும் செங்கல் அதிக விலைக்கு போகுமா please tell
@kaliswaran5880
@kaliswaran5880 2 жыл бұрын
@@livelihoodstamizh Machine செங்கல் அதிக விலை போகுமா இல்லை கையால் அறுக்கும் செங்கல் அதிக விலைக்கு போகுமா please tell
@tamiltamil2828
@tamiltamil2828 2 жыл бұрын
சூப்பர் கண்டுபிடிப்பு... வாழ்த்துக்கள்..
@livelihoodstamizh
@livelihoodstamizh 2 жыл бұрын
நன்றி
@sabeerali5610
@sabeerali5610 3 жыл бұрын
SUPER.....SUPER.....SUPER.....GENIUS INVENTION...... MASTER MIND
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny 2 жыл бұрын
போன்நம்பர்தேவைவாழ்த்துக்கள்
@SakthivelAmmukutty
@SakthivelAmmukutty 9 ай бұрын
Bro phone namber
@ramesha397
@ramesha397 2 жыл бұрын
இந்த இயந்திரம் எங்கு கிடைக்கும் விலையை சொல்லவும்
@omegashohe9031
@omegashohe9031 2 жыл бұрын
Just like your presentation machine
@iyyappangopal7869
@iyyappangopal7869 3 жыл бұрын
SUPER BRO 🤜VALTHUKKAL
@mohammedsalman9313
@mohammedsalman9313 3 жыл бұрын
Watching from Oman, Thanks for sharing
@gokul1999_
@gokul1999_ 3 жыл бұрын
Bro Oman job opportunities irruka bro??
@shanmugamvenkatesan6780
@shanmugamvenkatesan6780 3 жыл бұрын
@@gokul1999_ Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣
@gokul1999_
@gokul1999_ 3 жыл бұрын
@@shanmugamvenkatesan6780 ??
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
What about the sand cost, and labor costs.... As well how much we can sell that bricks in the market... Greetings from bangalore India...
@sahithasri9318
@sahithasri9318 2 жыл бұрын
​@@vrmranaramesh674 total cost evalo bro aagum,, upto loading
@sivasubramanianthiyagaraja6261
@sivasubramanianthiyagaraja6261 2 жыл бұрын
Congratulations🎉 I will meet soon 🙏sir
@KANAGARAJ-il5tm
@KANAGARAJ-il5tm 2 жыл бұрын
Tractor Left one right one two fight pannu work nalla erukkum
@waran_17
@waran_17 2 жыл бұрын
Ada pavamae tractor ku 2 accelator irukrathu ipo tha theriuma ungalukku???
@electricalbasicstelugu1261
@electricalbasicstelugu1261 Жыл бұрын
Need quotation sir and what the material s you will give
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
Super bro 90 years kailathaan seiroom etha try panuroom🙏🙏
@gem4351
@gem4351 3 жыл бұрын
Congratulations! Saravana Super carry on your job.
@samiullasardarsamiullasard3120
@samiullasardarsamiullasard3120 2 жыл бұрын
Tq sir
@samiullasardarsamiullasard3120
@samiullasardarsamiullasard3120 2 жыл бұрын
Tq sir 🙏
@MyTheboby
@MyTheboby 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணன் ❤️ மட்டக்களப்பு.
@MrRaceles
@MrRaceles 2 жыл бұрын
What an Idea సరవణన్ గారు. try to improve with free power supply .
@shankarganesh4767
@shankarganesh4767 2 жыл бұрын
மின்சார செங்கல் வேகவைக்கும் இயந்திரம் சிறியது கிடைக்குமா
@gkmarivu8983
@gkmarivu8983 2 жыл бұрын
வணக்கம் . முதல் நாள் மண்ணை மிதித்து மறுநாள் கல் அறுத்து சுட்டு எடுக்கும் கல்லில் உள்ள தரம் இதில் இருக்குமா . நன்றி
@Rஅர்ஜுன்
@Rஅர்ஜுன் 2 жыл бұрын
The only
@eggcellentfarmsvellakovil4569
@eggcellentfarmsvellakovil4569 3 жыл бұрын
வாழ்த்தகள் ரவீந்திரன் மாப்பு 👍🙏
@livelihoodstamizh
@livelihoodstamizh 3 жыл бұрын
நன்றிங் மாமா..
@kaliswaran5880
@kaliswaran5880 2 жыл бұрын
Machine செங்கல் அதிக விலை போகுமா இல்லை கையால் அறுக்கும் செங்கல் அதிக விலைக்கு போகுமா please tell
@palanirpalanisamy3156
@palanirpalanisamy3156 2 жыл бұрын
Rota water la potalama
@ramarnarayananrn
@ramarnarayananrn 3 жыл бұрын
மண் கிடைப்பது அரிதாக உள்ளது.ஈசியாக கிடைக்க வழி சொல்லுங்கள்
@mahendransundharraj6380
@mahendransundharraj6380 3 жыл бұрын
தலைவரே😂நீங்க அரசியல் வாதிகல கைல வச்சுக்கங்க நீங்க தான் ராசா
@vktradersropemill860
@vktradersropemill860 3 жыл бұрын
⁰o
@gokulraj2244
@gokulraj2244 Жыл бұрын
ஒரு கைகளில் கரன்சி மற்றொரு கையில் அரசியல் வாதி (ஆளுங்கட்சி) .
@k.rajapandiyank.rajapandiy9781
@k.rajapandiyank.rajapandiy9781 3 жыл бұрын
Open placela bricksa காய வைக்க முடியுமா
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 3 жыл бұрын
நல்ல இயந்திரம் தான்.. ஆனால் டயரில் மாட்டி ஓட்டுவதற்கு பதிலாக. PTO வில் இணைத்து பயன்படுத்தலாமே
@hariharan6268
@hariharan6268 3 жыл бұрын
Pto la speed erukkun bro
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 3 жыл бұрын
@@hariharan6268 புல்லி மற்றும் பெல்ட் மூலமாக PTO வேகத்தை அதிகரிக்க முடியும்.. மேலும் டயரில் மாட்டி ஓட்டினால் சுலபமாக கழட்டி மாட்ட முடியாது.. டிரேக்டரை வேறு பயன்பாட்டுக்கும் பயன் படுத்த முடியாது..
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 жыл бұрын
@@vrmranaramesh674 அதை பற்றி தான் கூறினேன்.. PTO மூலமாக ஓடும் போது பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக மிக குறைவாக இருக்கும்...
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 2 жыл бұрын
@@m.thiyagarajantga3675 subber
@chakarar4535
@chakarar4535 3 жыл бұрын
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சரியாக எந்த இடம் ?
@sureshissac5626
@sureshissac5626 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@livelihoodstamizh
@livelihoodstamizh 2 жыл бұрын
நன்றி
@sBabu-qb8yn
@sBabu-qb8yn 3 жыл бұрын
Itha vangurathuku..... saravanan sir ta tha kekanumo.... anna
@spm2621
@spm2621 3 жыл бұрын
Super bro from murali .SPM BRICKS. PONNAIA
@shamtamil1939
@shamtamil1939 3 жыл бұрын
Super sir veara level 👌👏
@sathiskumar2191
@sathiskumar2191 Жыл бұрын
Rent ku kadiuma bro??
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Good information on bricks...
@RRSiva-qw8ml
@RRSiva-qw8ml 3 жыл бұрын
வாழ்த்துகள்
@SeshaReddy-s4e
@SeshaReddy-s4e Жыл бұрын
How much Mission price sir
@omegashohe9031
@omegashohe9031 2 жыл бұрын
How much it will cost to buy the bricks machine
@thulasikumarinandyala14
@thulasikumarinandyala14 2 жыл бұрын
Sir machine price I am from Andhra pradesh
@90sgames20
@90sgames20 2 жыл бұрын
low geare use panni innum cost kammiyakavum diesel save cost save pannalam
@ohmbairava1309
@ohmbairava1309 3 жыл бұрын
பேட்டி எடுப்பவருக்கு பேசிக் நாலெஜ் இல்லை.
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 3 жыл бұрын
சரியா சொன்னீங்க, RPM, என்று அவர் சொல்லும் போது இவர் 1 செக்கன்ட்கா என கேட்கிறார்.
@jaffnavlog1465
@jaffnavlog1465 Жыл бұрын
I am interested to buy in Sri Lanka
@gunasekaranm3995
@gunasekaranm3995 3 жыл бұрын
செங்கம் எப்படி வேக வைக்கிறது சொல்லவே இல்ல
@t.naagarb.at.naagarb.a2953
@t.naagarb.at.naagarb.a2953 2 жыл бұрын
அதான் தொழில் இரகசியமா இருக்குமோ?
@Relaxtimelink
@Relaxtimelink 2 жыл бұрын
Bro press type
@ArunKumar-ss6bm
@ArunKumar-ss6bm 2 жыл бұрын
@@t.naagarb.at.naagarb.a2953 ×we÷×
@yazhini.m6141
@yazhini.m6141 2 жыл бұрын
❤️❤️
@v.jayavel2227
@v.jayavel2227 2 жыл бұрын
Instead of tractor can we use slow speed ( Feild Marshal ) engine
@90sgames20
@90sgames20 2 жыл бұрын
bro tractor pto shat use pannuna innam out put kidaikkum load kuduthalum off aakathu side reare wheel why using
@bakiyalakshmi2422
@bakiyalakshmi2422 Жыл бұрын
எந்த ஊர் தகவல் கொடுங்க
@vinayvini1239
@vinayvini1239 2 жыл бұрын
How much cost machines sir ap chittoor district available sir
@sathyadevi1701
@sathyadevi1701 2 жыл бұрын
4.5lx sir
@vijaysingam3790
@vijaysingam3790 3 жыл бұрын
super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@9056rajan
@9056rajan 3 жыл бұрын
கோவையில் தடாகம் பகுதில் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு வாழ்வதற்கான தொழிலை சிலர் சமுக அமைப்பு என்ற பெயறில் தடுத்து செங்கல் தொழிலை அளித்து வருகிறது...இதனால் அங்கு வேலைகளை செய்து வந்த கூலி தொழிலார்கள் வேலை இழந்துள்ளனர்.....இதை யாரும் தடுக்க முடியாமல்....அந்த பகுதி வெறும் பொட்டல் காடு பொள காட்சி தருகிறது.....இதில் அரசாங்கமே தலைமையில் ஒரு தீர்வுகாண வேண்டும் என்பதுதான் இவர்கள்து வேண்டு கோள்....🇮🇳🇮🇳🇮🇳
@veerananmct5320
@veerananmct5320 3 жыл бұрын
இந்தசெங்கல் எத்துனை ஆண்டு உலைக்கும் மண்ணை குலைத்து ஒருநாள் அல்லது இரண்டும் நாள் ஊரவேண்டும் அப்போதுதான் செங்கல் பலம் இந்தக்கல்லைவைத்து வீடுகட்டுவது தவரு
@sivahashini9714
@sivahashini9714 3 жыл бұрын
தமிழை பிழையின்றி எழுதி பழகவும்....
@vadivelvdvivel1871
@vadivelvdvivel1871 Жыл бұрын
Good 👍
@eshwar-hg4ff
@eshwar-hg4ff 2 жыл бұрын
Actually normal methodla ... Manna pesanji... 6 to 8 hour ooravittu apparam dhan... Sengal cut pannuvanga.. appodhan stronga erukum...... But neenga directa manna kotti... Pesanji... Sengal senja... Quality kuraiyadha....
@Jeni-mn3sn
@Jeni-mn3sn Жыл бұрын
Same doubt . Sengal vendha udayum
@gokulraj2244
@gokulraj2244 Жыл бұрын
கரண்ட் 5 hp ல மோட்டார் பவர்ல செய்ய முடியாதா (டிசல் 100)
@ashankraju1043
@ashankraju1043 3 жыл бұрын
Good work 👍❤️
@priyanandish3805
@priyanandish3805 2 жыл бұрын
Entha machine enga vadagaiku kidaikum
@SivaKumar-vo6ub
@SivaKumar-vo6ub 2 жыл бұрын
Congarslation but ithai use pannavenom poor family rompa kastapadovanga work illamal poidom nanaba
@agri....friends9824
@agri....friends9824 3 жыл бұрын
Anna keep trying. Confirm you will reach 1 k subscribe soon
@livelihoodstamizh
@livelihoodstamizh 3 жыл бұрын
Nandri nanba
@venucheemakurti8061
@venucheemakurti8061 3 жыл бұрын
Super super 👍👍👍👍👍👍👍🌹
@chunchapbounewmai3598
@chunchapbounewmai3598 3 жыл бұрын
Can we used like generator instead of tractor sorry I dnt understand hindi so can you plz give explain it to me
@tamiltiger7116
@tamiltiger7116 2 жыл бұрын
நாங்க சொந்தமா செங்கள் சூளை வெச்சுருக்கோ ...நம்ம கையாள அருக்குற கல் தான் தரம் இருக்கும் ...கை கல் முழுக்க தண்ணீர் மட்டுமே பயன் படுத்துவோம் ...இந்த மாதிரி வயர்கட் கல்லில் தண்ணீரை விட ஆயிலை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் .....காலபோக்கில் இந்த கல் பொறியும்
@kumarsanmuga7466
@kumarsanmuga7466 3 жыл бұрын
ட்ரக்கெட் எங்களிடம் உள்ளது மற்ற மிசின்னின் விலை எவ்வளவு அது எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள் நம்பர் கொடுங்கள் நான் சண்முகக்குமார் தேவேந்திர குல வேளாளர் முதுகுளத்தூர்
@pechimuthupechimuthu9105
@pechimuthupechimuthu9105 Жыл бұрын
Hi nan DKV oopilan s.mariyur
@kumarsanmuga7466
@kumarsanmuga7466 Жыл бұрын
@@pechimuthupechimuthu9105 ok nanba
@thamizharasancr8279
@thamizharasancr8279 3 жыл бұрын
அருமை அருமை
@jeevan2812
@jeevan2812 3 жыл бұрын
Super.. Tnq.
@muniandy6052
@muniandy6052 3 жыл бұрын
நூறு நாள் வேலை திட்டத்துல் இம்மாதிரி வேலை உருவாக்க வேண்டும்.
@விவசாயிவம்சம்-ஞ6ந
@விவசாயிவம்சம்-ஞ6ந 2 жыл бұрын
😂😂😂
@tamiltvl86
@tamiltvl86 3 жыл бұрын
நல்வாழ்த்துகள்
@vickybrothersfarm6072
@vickybrothersfarm6072 3 жыл бұрын
Super explain sir
@jeevamuragan62
@jeevamuragan62 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@muruganm1257
@muruganm1257 3 жыл бұрын
சர்,,,மிசன்எங்களுக்குவேணும்
@leoedison1955
@leoedison1955 2 жыл бұрын
அண்ணா மிசினுடையா விலை எவ்வளவு??
@மிஸ்டர்விவசாயி
@மிஸ்டர்விவசாயி 3 жыл бұрын
Superb👏👏
@kumaresanbalasundaram7847
@kumaresanbalasundaram7847 3 жыл бұрын
Congratulations
@lakshmishankarsh3251
@lakshmishankarsh3251 2 жыл бұрын
இது எந்த ஊர்
@TN-yp1xp
@TN-yp1xp 3 жыл бұрын
E m i kidaikuma
@sureshm9311
@sureshm9311 3 жыл бұрын
Super sir.....
@umarexports5494
@umarexports5494 3 жыл бұрын
Dractor illamal panna mudiyatha
@livelihoodstamizh
@livelihoodstamizh 3 жыл бұрын
Panalam
@rainbow7x11
@rainbow7x11 3 жыл бұрын
இதற்கு டிராக்டர் engine தனியாக வைத்து செய்யலாம்
@alagappansockalingam4582
@alagappansockalingam4582 3 жыл бұрын
குட்
@rajkumark9725
@rajkumark9725 2 жыл бұрын
Epudi
@vivasaya_nanban
@vivasaya_nanban 3 жыл бұрын
*super*
@livelihoodstamizh
@livelihoodstamizh 3 жыл бұрын
நன்றி..
@bhogeshvallipolu8792
@bhogeshvallipolu8792 2 жыл бұрын
I have a tractor pls explan how to construct
@kaliswaran5880
@kaliswaran5880 2 жыл бұрын
Machine செங்கல் அதிக விலை போகுமா இல்லை கையால் அறுக்கும் செங்கல் அதிக விலைக்கு போகுமா please tell
@livelihoodstamizh
@livelihoodstamizh 2 жыл бұрын
Machine செங்கல் தான் Finishing super ஆ இருக்கும்
@silambarasankshortsilambu5295
@silambarasankshortsilambu5295 2 жыл бұрын
Means cost bro
@vijayans32
@vijayans32 3 жыл бұрын
செங்கல் சூடு படுத்தி ஸ்ட்ராங் பண்ற வேலை இல்லை யா சார்
@karunakarank4576
@karunakarank4576 Жыл бұрын
Sakthi engineering
@PremKumar-et9eb
@PremKumar-et9eb 3 жыл бұрын
களி மண் இந்த மிச்சிகன் வேலை செய்ய முடியுமா
@livelihoodstamizh
@livelihoodstamizh 3 жыл бұрын
S..
@priyacomputers
@priyacomputers 3 жыл бұрын
Super bro 👍👌
@soundarssoundar.s5955
@soundarssoundar.s5955 3 жыл бұрын
நீங்க எந்த இடம் சொல்லுங்கள்
@manimanalmanimanal3536
@manimanalmanimanal3536 Жыл бұрын
இந்த மெஷினை வாங்குறதுக்கு முன்னாடி இதுல உள்ள கஷ்டம் எவ்வளவு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கப்புறம் மிசின் வாங்குவதற்கு ஐடி ஆப் பண்ணுங்க
@gokul_editz9897
@gokul_editz9897 Жыл бұрын
RATE
@intelligentforcedivision
@intelligentforcedivision 3 жыл бұрын
Very good.
@deepasaravanakumar7404
@deepasaravanakumar7404 2 жыл бұрын
ஒரு செங்கல் என்ன விலை நண்பரே
@pandipavi9365
@pandipavi9365 3 жыл бұрын
How much this machine
@raveendran.p2892
@raveendran.p2892 2 жыл бұрын
Norambu manula varuma
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 3 жыл бұрын
Where to get this brick making machine
@KarthikKarthik-yo8ns
@KarthikKarthik-yo8ns 2 жыл бұрын
இந்த இயந்திரத்தின் விலை சொல்லுங்கள்
@sathyadevi1701
@sathyadevi1701 2 жыл бұрын
4.5lx
@rajadurais4537
@rajadurais4537 Жыл бұрын
இந்த இயந்திரத்தின் விலை 3,50,000/-
@aseelworld5747
@aseelworld5747 3 жыл бұрын
Tractor pto work pannalama
@livelihoodstamizh
@livelihoodstamizh 3 жыл бұрын
Kindly ask the number given in this video
@Talk2Students
@Talk2Students 2 жыл бұрын
Rate of the bricks!?
@anappathurpigeon9345
@anappathurpigeon9345 2 жыл бұрын
எந்த இடத்தில் உள்ளது அண்ணா
@sathyanarayanan6564
@sathyanarayanan6564 3 жыл бұрын
Ji, do small r&d in Google before taking any interviews so that you can ask more useful questions.
@ramasamy3369
@ramasamy3369 3 жыл бұрын
.. . .. . . . . . ... . . ... . . . . ... . . .. . . . . . . ... . .. .
@livelihoodstamizh
@livelihoodstamizh 3 жыл бұрын
Ok
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
5 May 2022
3:11
ගඩොල් කපන මැෂින්,
Рет қаралды 8 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН