மாட்டு சாணத்தில் இத்தனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களா! | Value added products from Cow Dung

  Рет қаралды 2,195,068

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

2 жыл бұрын

#CowDungProducts
Sri Gokula Krishna Goshala
Devandavakkam
Thiruvallur
Contact Number - 98433 16206
-----------------------------------------------------------------
இந்த இயந்திரம் பற்றிய விவரங்களுக்கு:
ORBIT MACHINES
Mobile : 9514466615
9952566615
9500506615
9952526615
www.orbitmachines.in

Пікірлер: 781
@muthumahesan2337
@muthumahesan2337 2 жыл бұрын
பசு மாட்டை வைத்து (அதுவும் எதற்கும் உபயோகம் இல்லை என்று கைவிடப்பட்ட பசுக்கள்) கோசாலை வைத்து பராமரித்து சாணத்தை value added பொருட்கள் ஆக்கி,பல பேர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து பெரும் சேவை புரிந்து வரும் அந்த பெண்மணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்க அவர்கள் பணி!
@nishajayaraman413
@nishajayaraman413 2 жыл бұрын
Indha penmaniku ezhuthalai muraiya kakkum
@aotdyodoycoyfoyc9y
@aotdyodoycoyfoyc9y 2 жыл бұрын
முசிறியிலும் இதுபோல் நடக்கிறது
@natarajan0076
@natarajan0076 2 жыл бұрын
Ma
@saranrajv7080
@saranrajv7080 Жыл бұрын
@@aotdyodoycoyfoyc9y musiri la enga bro
@aotdyodoycoyfoyc9y
@aotdyodoycoyfoyc9y Жыл бұрын
@@saranrajv7080 parisal turai road ... Near Amman temple..
@wellwisher621
@wellwisher621 2 жыл бұрын
கை விடப்பட்ட மாடுகளை காப்பாற்றி மறுவாழ்வு கொடுக்கும் இந்த அம்மையாருக்கு எமது பணிவான வணக்கங்கள். ஸ்ரீ ஸாயிராமின் அனுகரகிக்கம் பரிபூரணமாக கிடைக்கட்டும். 🙏🙏🙏
@annamalais1725
@annamalais1725 2 жыл бұрын
Ny
@annamalais1725
@annamalais1725 2 жыл бұрын
Fb
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 3 ай бұрын
Excellent job done.
@saravanangeetha5177
@saravanangeetha5177 2 жыл бұрын
நல்லா சொன்னார் மாடும் கன்று இருந்தால் ஒருகுடும்பம் பிழைக்கும் என்று சொன்னார்கள் நன்றி
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
நன்றி
@karupaiya1
@karupaiya1 2 жыл бұрын
மிகவும் உண்மையான சொல்.ஆனால் இந்த நாட்டின் பண்பாடு,கலாச்சாரம், பாரம்பரிய பழக்கவழக்கங்களை விட்டுட்டு ஆப்ரஹாமிய மதத்திற்கு சென்ற முன்னாள் இந்துக்கள் மதம் மாறிய முட்டாள்கள் மாடுகளையும் அதில் இருந்து கிடைக்ககூடிய பொருட்களையும் மிகவும் கேவலமாக தொடர்ந்து பேசி வருகிறார்கள் .
@velsamynaidu4029
@velsamynaidu4029 2 жыл бұрын
ஆனால் மாதம் தோராயமாக இவ்வளவு என்று சொல்லியிருக்கலாம்
@whatnext3751
@whatnext3751 2 жыл бұрын
தேவையற்ற மதரீதியான வெறுப்புணர்வு பேச்சு... தவிர்க்க வேண்டிய கருத்து...
@JayRaaman
@JayRaaman 2 жыл бұрын
சிறப்பு
@lakshmishankarsh3251
@lakshmishankarsh3251 2 жыл бұрын
இதற்கு ஒரு மிசின் தயாரித்த மனிதனுக்கு நன்றி. இதை அறிந்த அந்த தாய்க்கு நன்றி.
@vijeandran
@vijeandran 2 жыл бұрын
நல்ல பதிவு.. இந்த சாணம் கட்டையால மரமும் வெட்டுல இருந்து தம்பிச்சுது, மாடும் வெட்டுல இருந்து தப்பிச்சுது 👍👍
@pvithyavathi5295
@pvithyavathi5295 2 жыл бұрын
🙏🏼✌👌💪👍👏
@umasai2529
@umasai2529 2 жыл бұрын
Yes.. 👌👌
@chidambarams5637
@chidambarams5637 2 жыл бұрын
Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....go tour 3 month once...go for theatre weekly once.go temple for 3 days once
@user-cp6hc2ug1z
@user-cp6hc2ug1z 2 жыл бұрын
Great
@yogeswaranmaniam1186
@yogeswaranmaniam1186 Жыл бұрын
Ummai
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
சிவனின் கிருபை உங்களுக்கு கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 жыл бұрын
கைவிடப்பட்ட மாடுகளை அழைத்துக் கொண்டு வந்து அதனை பாதுகாப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். அதற்கு செலவும் அதிகம். ஆனால் அந்த செலவுகளை எப்படி சமாளிப்பது.... செலவுகளை சமாளித்து மேலும் அதன்மூலம் வருவாயும் ஈட்ட முடியும் என்பதை நிரூபித்த அக்காவிற்கு மனமார்ந்த நன்றிகள் .. வாழ்த்துக்கள்...
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 2 жыл бұрын
கைவிடப்பட்ட மாடுகளுக்கு மறுவாழ்வு தந்துள்ளீர்கள் . உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது அருமை . 👍👍👍
@dodialbayath5255
@dodialbayath5255 2 жыл бұрын
உன்மையாலுமே நீங்க நவீன உழவன் தா அண்ணா 💚💚💚
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
நண்றிங்க
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 жыл бұрын
தாய்ப்பாலுக்கு இணையாக பசும்பால் தான் பிறந்த குழந்தைகள் முதல் இறக்கும் தருவாய் வரை பசும்பால் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்த முன்னோர்கள்.. பசுவை தாய்க்கு இணையாக தெய்வத்துக்கு இணையாக போற்றினார்கள்..
@raviswathiganesh7162
@raviswathiganesh7162 2 жыл бұрын
ஆரம்ப காலத்தில் சாம்பல்ல பல்துலக்கினோம்,எரு(வராட்டி)அடுப்பு எரிக்க உபயோகப்படுத்தினோம் காலப்போக்ல மறந்துக்கிட்டு வர்ரோம்.நினைவூட்டியமைக்கு நன்றி
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 Жыл бұрын
மாடுகள் வளர்ப்போம் இயற்கை விவசாயத்தை செழிக்க செய்வோம் பால் வளம் பெருக்குவோம் பால் பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும். சாணம் எரிவாயு உற்பத்தி செய்ய வேண்டும். காளை மாடுகள் உழவர்கள் உற்ற நண்பன். மாடுகள் பாதுகாக்க வேண்டும். உங்கள் ஆன்மீக சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் நன்றி🙏💕
@sureshr2263
@sureshr2263 2 жыл бұрын
சாண பொருட்கள் விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது அது தெரிந்தால் விவசாயிகள் உற்பத்தி செய்து விடுவார்கள்
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
அழகான பதிவு! சின்ன வயசுல, தாத்தா பாட்டியுடன், அக்காக்களுடன் கிராமத்தில் எரு அடுப்பில் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்த காலமெல்லாம் உண்டு! நம்மால் வாழ முடியும், சாதிக்க முடியும் என்பதற்கு இது ஓர் சான்று, மேலும் முன்னேற வாழ்த்துக்கள் அம்மா & நானும் வருங்காலத்தில் இதுபோல் சுய தொழில் செய்வேன்! உங்கள் அனைவருக்கும் நன்றி🙏🙌💪👍
@raghavandesikan6170
@raghavandesikan6170 2 жыл бұрын
மிக மிக அருமையான தகவல். திருமதி மற்றும் திரு நடராஜனின் பல வருட கஷ்டங்களுக்கு நடுவே இந்த ஒரு உன்னதமான கோமாதா சேவைக்கு அனைவரும் முடிந்த அளவில் ‌உதவ வேண்டும் என்பதே கோரிக்கை பாரத்திய பசுக்களை பராமரிப்பு செய்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றென்றும் நமஸ்காரங்கள் இவர்களுக்கு
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
இது போல சாணம், கோமியம் மதிப்பு கூட்டிய பொருட்கள் உற்பத்தி பற்றிய பதிவுகள் நிறைய போடுங்க.. ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கும் நானும் நண்பர்களும்.. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@YogeshKumar-oj8of
@YogeshKumar-oj8of Жыл бұрын
மாடுகள் தெய்வங்கள் என்று இப்போதாவது புரிந்து கொண்டு, கறி கடைகளுக்கு அனுப்பாமல் இருக்கலாம் 🙏 மிகவும் அருமையான பதிவு 🙇🙏
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
இந்த அம்மாவை கோயில் கட்டி கும்பிட்டாலும் அது போதாது கைவிடப்பட்ட கோவிற்கு மறுவாழ்வு மரத்தை பாதுகாப்பதற்கு மாற்று வழி 100% இயற்கை பொருட்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் முனைப்பு🙏உங்களை நேரில் கண்டு இருந்தால் உங்கள் தாள் பணிந்திருப்பேன்🙇
@ramdask6094
@ramdask6094 2 жыл бұрын
அருமையான தகவல். ஆனால் மதிப்பூட்டபட்ட பொருள்களை செய்வதற்கும் எங்கு பயிற்சி எடுக்கவும் அதனதன் மெசின்கள் வாங்க எவ்வளவு பட்ஜெட் என்று பதிவு வெளியிடவும் நன்றி
@shantharamamoorthy2647
@shantharamamoorthy2647 2 жыл бұрын
ஊங்களின் பல விதமான விற்பனை விலைப்பட்டியலை விளியிட்டால் மக்கள் வாங்குவதற்கு உபயோகமாக இருக்கும். ஆர்டர் கொடுக்கும் பதிவை வெளியிடவும். என்னென்ன பொருள்கள் தாங்கள் குரியர்,மற்றும் பிற வழிகளில் அனுப்ப முடியும். இராமமூர்த்தி
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 2 жыл бұрын
உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை சகோ. வாழ்த்துக்கள்👍🎉🎊. உண்மையில் நவீன உழவன் சேனல் பெயருக்கு ஏற்றவாறு உள்ளது. நன்றி. வளர்க.
@gsexports3447
@gsexports3447 Жыл бұрын
உண்மையில் ஒரு இந்தியன்.... வாழ்க வளத்துடன் என்றென்றும் நலத்துடன்...
@captainvinoth5355
@captainvinoth5355 2 жыл бұрын
நண்பா உங்களுடைய அனைத்து வீடியோவையும் ஆர்வமாக பார்ப்பேன் ! மேலும் உங்களுடைய பயணம் தொடரட்டும் நண்பா மிக்க நன்றி !
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
அருமையான ஙிசயங்கள அந்தம்மா மிக அருமையா சொன்னாங்க தம்பி மிக அருமையானத தேடி காண்பிப்கறீங்க நன்றி நன்றி வாழ்கவளமுடன்
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 жыл бұрын
ஸ்ரீவித்யா மேடம் அவர்கள் நன்றாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்... பசு சிவனுக்குரிய வாகனம் பசுவைப் போற்றிப் பாதுகாப்பது உலகத்திலேயே மிகவும் சிறந்த புண்ணிய காரியம்... மேலும் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பையும் அளித்துள்ளார்கள்... இவர் நிச்சயம் பாரதி கண்ட புதுமைப்பெண்... இவரது முயற்சிக்கு மத்திய அரசாங்கம் அங்கீகாரம் அளித்து, மேலும் தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும்.
@u.sathishkumarsaisathish2949
@u.sathishkumarsaisathish2949 2 жыл бұрын
யாருங்க நீங்க இவளோ comment போற்றுகிங்க anyhow வாழ்த்துக்கள்
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
வணக்கம் அம்மா.. தாங்கள் நிறைய வெட்டு மாடுகளை காப்பாற்றியிருக்கிறீர்கள்... வாழ்க வளமுடன்.
@vijayakumarvijay438
@vijayakumarvijay438 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை மிக மிக பயன் உள்ளது இன்றைய கால கட்டத்துக்கு உள்ளது மிக்க நன்றி தோழி.
@sampathkumar_vns
@sampathkumar_vns 2 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அருமை மற்றும் பயனுள்ள தகவல்கள் 👌 மிக்க மகிழ்ச்சி ங்க சகோ 😊
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
நன்றி சகோ
@elshaddaiangler7934
@elshaddaiangler7934 2 жыл бұрын
kzbin.info/www/bejne/f6CwaXWpbLKGe9k
@VILLAGEMINING
@VILLAGEMINING 2 жыл бұрын
@@naveenauzhavan enga pannaium oru video podanum unga whatsApp number sollunga bro
@shareeverywhere3996
@shareeverywhere3996 2 жыл бұрын
வேற லெவல் விடியோ அண்ணா..... விவசாயிகள் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்புகள் .......
@rajasekars7817
@rajasekars7817 2 жыл бұрын
நவீன உழவன் குழுவினருக்கு நன்றிகள் பல! உமது ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது... நான் நேரம் கிடைக்கும் போது தங்களின் காணொளியை பார்த்து வருகிறேன், ஆனால் இந்த பதிவு மிகவும் ஆய்வு செய்து மற்றும் தகவல் நிறைந்த பதிவு. பல பேருக்கு இந்த பதிவுபின் மதிப்புக் கூட்டப்படும் தொழில் செய்ய முடியும் என்பதற்கு சான்றாக மற்றும் வழிக்காட்டியாகவும் உள்ளது. உழவும் அதன் சார்நத தொழில் வெற்றி பெறட்டும்
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
மிக்க nandringa
@ryesvee
@ryesvee 2 жыл бұрын
வாழ்த்துகள் திருமதி ஸ்ரீவித்யா நடராஜன் அவர்களுக்கு உங்கள் இருவரது அயராத உழைப்பும் கடுமையான முயற்சியும் சேர்ந்து கோகுல கிருஷ்ணா கோசாலை யை தலைநிமிர்ந்து நிற்க செய்துள்ளீர்கள். இறைவனின் கருணையாலு குருவின் அருளாலும் மேலும் உங்கள் சேவை வளரட்டும் என வாழ்த்துகிறேன். கி ஸ்ரீநிவாசன் வாஸ்து சாஸ்திரம் ஆலோசகர் திருநின்றவூர்
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நல்ல ஒரு அருமையான கானொலி கண்ட மகிழ்ச்சி நன்றி
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@rameshram1628
@rameshram1628 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி தங்கள் பணி மேலும் சிறக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்
@accu-KL
@accu-KL 2 жыл бұрын
நீங்கள் வாழும் தெய்வமம்மா🙏🙏🙏🙏
@pmkspmks7505
@pmkspmks7505 2 жыл бұрын
அண்ணா மாடு நமக்கு எவ்வளவு கொடுக்குது இந்த வீடியோ பார்த்து அறிந்து கொண்டேன் ரொம்ப ரொம்ப நன்றி இந்த வீடியோ கொடுத்ததுக்கு Realy Superp 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 жыл бұрын
அக்காவின் சாதனை மிகவும் போற்றக் கூடியது..... மேடைதோறும் பசுக்களை காப்பாற்றுங்கள் என்று பேசுபவர்கள் மத்தியில், பசுக்களில் ஏன் போற்றிப் பாதுகாக்கவேண்டும், பசுக்களின் சாணத்தை வைத்து எத்தனை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும், எப்படி எல்லாம் பசுக்களை பயன்படுத்த முடியும், பசுக்களை ஏன் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஆக்கப்பூர்வமான செயல்களை கொண்டு மக்களுக்கு உணர்த்தி வருகிறார்... பசுக்களை நம் முன்னோர்கள் ஏன் தெய்வத்திற்கு இணையாக போற்றி பாதுகாத்தார்கள் என்பது இதன் மூலம் புரிகிறது...
@VPGanesh21
@VPGanesh21 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்👍 உங்கள் கானொளிகள் அனைத்தும் மிக மிக அவசியமானது. வாழ்த்துக்களும், நன்றியும் தம்பி💐👍
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
அருமை அருமை. மிகுந்த ஆர்வமுடன் பார்த்தேன். எனக்கு பிடித்தது வாசனை & கொசு பத்திதான். சாணி- nu நாம easy a அசிங்கமா நினைக்கறது....நல்ல ஒரு பாதுகாப்பான்-nu நிறைய பேருக்கு தெரியறது இல்லை. நான் வறட்டி தட்டி செடிகளுக்கு உரமா போடுதேன் சகோதரி.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
Madam இந்த கோசாலை உடைய நிறுவனர் என்றால் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 Then அவங்க training குடுக்க தயார் என்று சொல்வது மிக மிக அருமை வாழ்த்துக்கள் நவீன உழவன் team to give new innovative ideas ( videos) for farmers & youngesters to survive in today's situation & To safeguard agriculture & related business
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
மிக்க நன்றிங்க . மேலும் விவரங்களுக்கு description இல் கொடுக்கப்பட்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 жыл бұрын
சாணத்தை மண்ணுடன் கலந்து பூந்தொட்டி தயாரிக்க முடியுமா? தேங்காய் நார் சிரட்டை, வைக்கோல், மக்காச்சோளத்தண்டு அல்லது மரத்தூள் கழிவுடன் சாணத்தை கலந்து பேப்பர் அட்டை, காட்போர்டு சீட் , பலகை , ஓடு ,செங்கல் போன்றவை தயாரிக்க முடியுமா? விற்காமல் வாடிய பூக்களை அரைத்து சாணத்தை கலந்து வாசனை ஊதுபத்திகள் சாம்பிராணி என மேலும் மேம்படுத்த முடியுமா? சாணம் உறுதியான பொருள் மாற என்ன கலக்க வேண்டும் சகோதரி?
@animeanime450
@animeanime450 2 жыл бұрын
சூப்பர் நல்ல வீடியோ. இந்த மாதிரி மூலிகை சாம்பிராணி நல்ல வரவேற்பு உள்ளது.
@tamilbaskar6270
@tamilbaskar6270 2 жыл бұрын
கோடானகோடி நன்றிகள் 🙏
@sumisupermarket5137
@sumisupermarket5137 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ❤️
@chinnaduraichinnadurai3979
@chinnaduraichinnadurai3979 2 жыл бұрын
எல்லோரும் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அந்த இயற்கை நம் எல்லோரையும் நன்றாக வாழ வைக்கும்
@muniyassamygurusamy4664
@muniyassamygurusamy4664 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் .. வாழ்த்துக்கள்...
@ganesamoorthi8066
@ganesamoorthi8066 2 жыл бұрын
நல்ல பயணுள்ள காணொளி சகோ..நன்றிகள் பல 👏
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 жыл бұрын
I had been following her Goushala for years. Her service in safe gaurding the cattle going slaughter house is great.. Recently they have entered making value added products.. I request all farmers buy the cow dung manure for your farm. Or new beginners interested starting the farming business. She can generate fund useful to feed her wonderful creatures. Every month the expenditure to take care. Keep on increasing. I request viewers to join hands in saving the cattle. Our contribution in buying there products... I am a animal lover. Thanks 🙏
@sudharamesh8842
@sudharamesh8842 2 жыл бұрын
/
@vends919
@vends919 2 жыл бұрын
I am residing in Chennai, can we procure this Gaushalas products in Chennai
@muthulakshmimanivannan272
@muthulakshmimanivannan272 2 жыл бұрын
Mam you have done a great work
@keerthivasan2566
@keerthivasan2566 Жыл бұрын
🙏🙏Mam you are doing a wonderful ecosystem to the society and also saving the cows life.Also solving the employment problems, you are great.
@kavithaganesan1690
@kavithaganesan1690 Жыл бұрын
அற்புதமான பணி நன்றி அம்மா🙏
@pugals7104
@pugals7104 2 жыл бұрын
விவசாயிகளுக்கு மிகவும் அருமையான பயனுள்ள தகவல்.நன்றி சகோதரே
@ganeshsasi5617
@ganeshsasi5617 2 жыл бұрын
அருமையான பதிவு சாணத்தில் இருந்து பல விதமான மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நிறைய பொருட்கள் மேலும் நமது தேவைகளுக்காக எரிக்க படும் மரங்களுக்கு பதிலாக சாணத்தின் முலம் விறகு தயாரிப்பு என்பது அருமை நாம் அன்றாட வாழ்வில் உபயோக படுத்த கூடிய பல ரசாயனம் கலந்த பொருட்களுக்கு பதிலாக இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட பொருட்கள் நமக்கு நமது சமுகத்தில் கும் மிகவும் நல்லது அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@selvisubramani3607
@selvisubramani3607 2 жыл бұрын
உயர்தரமான பதிவு நன்றி அம்மா .நல்ல தகவல்.
@QatarLifestyleTamil
@QatarLifestyleTamil 2 жыл бұрын
அருமையான முயற்சி
@azhaguvel8836
@azhaguvel8836 2 жыл бұрын
அருமையான தகவல் சகோ. அவர்கள் பயன்படுத்தும் இயந்திரங்களின் தகவல்களை கூறவும்.
@user-dk9wh2eq5t
@user-dk9wh2eq5t 2 жыл бұрын
இந்த இயந்திரம் கோயமுத்தூரில் எங்கு கிடைக்கும் அந்த தங்கையின் தொடர் கைபேசி எண் தெரிந்தவர்கள் பதிவிடுங்கள் கோசலையை நேரில் பார்வையிட அனுமதிப்பார்கலா
@minitharafood4761
@minitharafood4761 2 жыл бұрын
உங்க வீடியோ மத்தவங்களுக்கு பயனுள்ள தாக இருக்கும் அந்த விறகு மாதிரி செய்தது ரொம்ப நல்ல விஷயம் மரங்களை வெட்டாமல் மரங்களை பாதுகாக்க வேண்டும் இந்த வீடியோ பார்பவர்கள் சானத்தை வீணாக்கமாட்டார்கள் ஒரு பண்ணை நடத்துபவர்கள் அதில் உள்ள எல்லா கழிவு களையும் பயன்படுத்த வேண்டும் வீடியோ சூப்பர் சகோ
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
நன்றி சகோதர
@geethagowthaman5118
@geethagowthaman5118 2 жыл бұрын
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் மிக நல்லசெயல் மா நீங்கள்
@dr.r.mohanraj7656
@dr.r.mohanraj7656 2 жыл бұрын
ஐயா மிகவும் பயன்னுல்ல பதிவு தங்களுக்கு நன்றி
@jagansarah
@jagansarah 2 жыл бұрын
உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது
@PavithraPavithra-yo7lr
@PavithraPavithra-yo7lr 2 жыл бұрын
மெய் சிலர்க்கிறது ... நன்றி
@pasupathiarumugam9212
@pasupathiarumugam9212 2 жыл бұрын
Amazing interview and demonstration. Very good 👏👏👏👏👏👏👏👏
@saixray944
@saixray944 Жыл бұрын
Sister vazgavalamudan God bless you
@1siiva
@1siiva 2 жыл бұрын
Really super service madam and thanks to save our cows. May god bless u madam. once again thanks for your kind of service.
@gopisivanantham
@gopisivanantham Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 жыл бұрын
மிக சிறந்த பதிவு 👌👌👌 வாழ்க வளமுடன்
@raviarun4857
@raviarun4857 2 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் உங்கள் விடியோ எல்லாம் பார்க்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கும் சில தொழில் செய்ய ஆர்வம் உள்ளது. அதிலும் கடைசியாக பார்த்த மாட்டு சாணத்தில் செய்யும் உற்பத்தி மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கும் அதில் ஈடுபட ஆர்வம் உள்ளது. ஆனால் அதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அண்ணா. நானும் எனது நண்பனும் அதை பற்றி கதைத்தோம் அண்ணா. உங்களுடன் தொடர்பு கொன்டு கதைக்க வேண்டும் அண்ணா. உங்களுடைய தொடர்புககு எதாவது வழியமைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்கும் கொள்கிறேன் நன்றி.
@Maratamilan
@Maratamilan 2 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் வீடியோ என்னை மிகவும் கவர்ந்தது
@dmathivanan1549
@dmathivanan1549 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@elumalaijothi903
@elumalaijothi903 2 жыл бұрын
அருமையான பயனுள்ள நல்ல தகவல்
@sureshd7636
@sureshd7636 Жыл бұрын
Vaalthukkal Madam Nandri 🙏🙏🙏🌹💖🌹🙏🙏🙏
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
Superb info brother... Yes value added service sector is the place to be and direct sale to customer via internet is the way to go..
@sounakaramia1396
@sounakaramia1396 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@mahendranc4813
@mahendranc4813 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரி சேவைகள் சிறக்க...
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 2 жыл бұрын
நல்ல,பயனுள்ள தகவல் 🙏
@Sheik41
@Sheik41 Жыл бұрын
Very kind hearted person madam.super.
@mohank169
@mohank169 2 жыл бұрын
Congratulations madam all the best 🎉🎉🎉. K. Mohan
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 2 жыл бұрын
உங்களின் இந்த பதிவு நன்றாக உள்ளது. மகிழ்ச்சி.
@SubbuSubbu-ws9lg
@SubbuSubbu-ws9lg 2 жыл бұрын
சகோதரி தங்கள் பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@navaneetha3584
@navaneetha3584 2 жыл бұрын
அய்யா மிகவும் சரியான பதிவு இதுபோன்ற நம்முடைய ஆடு மாடுகள் வைத்து சிறப்பான சிறு தொழில் செய்யலாம் என இந்த பதிவு நல்ல ஊக்கமும் தந்தது நன்றி
@amacecse3428
@amacecse3428 Ай бұрын
உங்களுக்கு மிகவும் நன்றி
@arulvarman3
@arulvarman3 2 жыл бұрын
மிக சிறந்த ஒரு பதிவு நண்பரே. வாழ்த்துக்கள். மென்மேலும் இது போன்ற பதிவுகளையிடுங்கள்
@kongunattuexplorers3649
@kongunattuexplorers3649 2 жыл бұрын
Really useful and excellent post...very informative too...👌👌👌Hats off to your work bro 💐💐
@gowthushobi9209
@gowthushobi9209 2 жыл бұрын
நன்றி அண்ணா நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏
@SENTHILKUMAR-rf2ty
@SENTHILKUMAR-rf2ty 2 жыл бұрын
VIDEO SUPER THANKS FOR VALUEABLE INFORMATION
@manickamparamasivam9883
@manickamparamasivam9883 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நீங்க நல்லா இருக்கனும்
@r.narayanan3542
@r.narayanan3542 2 жыл бұрын
நல்ல செய்தி நன்றி ஐயா
@sachuanandam8440
@sachuanandam8440 2 жыл бұрын
நல்லது, அருமை, வாழ்த்துக்கள்
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 2 жыл бұрын
நன்றி வணக்கம் நல்ல பதிவு மக்களுக்கு பயன்பாடும் நல்ல பதிவு நன்றி சார் 🙏
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Жыл бұрын
Thanks for sharing 🙏 valthukkal ♥️🙏
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 2 жыл бұрын
Srividya mam you are doing a great job.romba puniyam panrenga.
@sakthivelsg2604
@sakthivelsg2604 2 жыл бұрын
அருமையான பதிவு 👏👏 அண்ணா 🙏
@subbiahs6649
@subbiahs6649 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 жыл бұрын
Really very happy to c i want to visit this place tq very much for the video brother
@HK-eq1sq
@HK-eq1sq Жыл бұрын
she is my class mate only. Hats off Srividhya. you are doing a great thing.
@lifeinindia9624
@lifeinindia9624 2 жыл бұрын
Absolutely correct சாணம் இருந்தால் கொசு வராது
@sathiyapriya2802
@sathiyapriya2802 2 жыл бұрын
Really it's a very good information thank you
@selvaraj5915
@selvaraj5915 2 жыл бұрын
Hi mam nice natural products for public thank you so much to you
@-palluyirvivasayam3583
@-palluyirvivasayam3583 2 жыл бұрын
வழிகாட்டலுக்கு நன்றி
@prabuggp1825
@prabuggp1825 2 жыл бұрын
நவீன உழவன் வாழ்க வளர்க அற்புதமான பதிவுகள் என்றும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல
@kalpanaelangovan4073
@kalpanaelangovan4073 2 жыл бұрын
Super hats off congratulation well done creative
@natarajanbalarajaiah897
@natarajanbalarajaiah897 2 жыл бұрын
Good iniative Vazgha valamudan nalamudan vazthukkal
@anniyananniyan6047
@anniyananniyan6047 Жыл бұрын
Very use full thanks alot
He Threw A Banana Peel At A Child🍌🙈😿
00:27
Giggle Jiggle
Рет қаралды 17 МЛН
Glow Stick Secret (part 2) 😱 #shorts
00:33
Mr DegrEE
Рет қаралды 51 МЛН
Let's all try it too‼︎#magic#tenge
00:26
Nonomen ノノメン
Рет қаралды 55 МЛН
Uma Ki Super Power To Dekho 😂
00:15
Uma Bai
Рет қаралды 57 МЛН
வேலையே செய்யாம கோழிப்பண்ணையா! | Fully Automatic Feeder
12:44
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 86 М.
சூரியஒளி உலர்கலன் - Sunlight Solar Dryer | Farmer made
7:01
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 275 М.
வேலைப்பளுவை குறைக்க விவசாயி செய்த கருவி !
11:15
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 737 М.
it deserves it😭🙏❓
0:12
LOL
Рет қаралды 3,5 МЛН
Бывает и так.. #рекомендации #котики
1:00
Investir é estratégia
0:10
Nelogica
Рет қаралды 5 МЛН
The kitty mutated! No matter what you become, I'll always love you. #cat #ai #catlovers #story
0:57
Meow Mow Cat Story 喵毛貓咪故事
Рет қаралды 19 МЛН