இராமேஸ்வரத்திலிருந்து இயக்கப்பட இருக்கும் புதிய ரயில்கள் New trains to be operated from Rameswaram✨🚆

  Рет қаралды 11,994

SAHAYA VLOGS

SAHAYA VLOGS

Күн бұрын

பாம்பன் பாலம் திறப்பு விழா கண்டதும் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்பட இருக்கும் புதிய ரயில்கள் ஜெய்ப்பூர் ஹீப்ளி தாம்பரம்✨🎉📣 செகந்திராபாத் திருவனந்தபுரம் என‌பல... முழு தகவல் 👆 👆 👆
new train to be operated from 🆗✨✨rameswarm to Thiruvananthapuram Mangalore Tambaram secanadarbad jaipur &ets ..... Full details 👆 👆 👆 👆
#train #tamilnadu #indianrailways #southernrailway #rameswaram #newpambanbridge #pambanbridge #ramanathapuram #rameshwaramtrainbridge #rameswaram #newtrain #railwaystation #northrailway #northwesternrailway #southwesternrailways #jaipur #railnews #railnewsupdate #information #hubbli #thiruvananthapuram #mangalore

Пікірлер: 75
@aravinddhanush
@aravinddhanush 21 күн бұрын
Coimbatore to ராமேஸ்வரம் தினசரி சேவை வேண்டும்..
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 20 күн бұрын
வரும்
@HalilHussain
@HalilHussain 2 ай бұрын
வருங்காலத்தில் நீங்கள் கூறிய சென்னை - ராமேஸ்வரம் ரயிலை திருவாரூர் காரைக்குடி வழியாக தான் இயக்க வேண்டும். காரணம் மீட்டர்கேஜில் திருவாரூர் வழியாக சேது எக்ஸ்பிரஸ் என்னும் பெயரில் ரயில் ஓடியது. மறுபடியும் இதே வழியில் இயக்கினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
ராமேஸ்வரம் ரயில் நிலையம் திறப்பு விழா கண்டதும் உடனடியாக இயக்கப்படும் திருச்சி கோட்ட மேலாளர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்
@MUNIYAPPAN-xr9ll
@MUNIYAPPAN-xr9ll 2 ай бұрын
ஆம் நண்பா ஆர்டர் காரைக்குடி மற்றும் திருவாரூர் வழியாக சென்னை டெய்லி டிரெயின் ஓடும்
@MUNIYAPPAN-xr9ll
@MUNIYAPPAN-xr9ll 2 ай бұрын
ஆர்டர் வந்து விட்டது பாம்பன் பிரிட்ஜ் ஓபனிங் காக வெயிட் பண்ணி கொண்டு இருக்கிறார்கள்
@sureshmr302
@sureshmr302 2 ай бұрын
Coimbatore to rameshwaram train elaya
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
No appadi oru proposal laya illa further future la varalam or already running coimbatore rameswaram daily frequency increase panalam
@thiyagarajan5820
@thiyagarajan5820 2 ай бұрын
It should be operated daily
@HalilHussain
@HalilHussain 2 ай бұрын
நீங்கள்தான் உடனுக்குடன் சுடசுட தகவலை தெரிவிக்கிறீர்கள். மிக்க நன்றி.
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
🎉✨ மகிழ்ச்சி
@venkateshvt-zp7qu
@venkateshvt-zp7qu 2 ай бұрын
திருச்செந்தூர் & இராமேஸ்வரம் ரயில் பாதையாக அமைக்க வேண்டும்
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
அது மக்கள் கையில் தான் உள்ளது
@abdulmahusook4613
@abdulmahusook4613 2 ай бұрын
பிரிட்டிஷார் அமைத்த லைன் தான்.இம்மாவட்டத்தில் புதிதாக ஒரு லைனும் அமைக்கப்படவில்லை.புதிய ரயில்களா ராமேஸ்வரத்திற்கு மட்டும் பலனளிக்கும்.அமிர்தா எக்ஸ்பிரஸ் இருமார்க்கமுமாக தினசரி இருந்் தால் வளைகுடா செல்ல அதிக விமானங்கள செல்லும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
அமிர்தா தினசரி
@BuytoytcmryKrish
@BuytoytcmryKrish 2 ай бұрын
Manamadurai to Rameswaram doubling is needed to run effectively. Also kindly update the RMM terminal progress
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
The video is available in our channel
@pmdkalakalchannel2664
@pmdkalakalchannel2664 2 ай бұрын
Thiruvarur irunthu rameshwaram train iruka time solunga plz
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Thursday 5:5 pm thiruvarur to ramathapuram
@pmdkalakalchannel2664
@pmdkalakalchannel2664 2 ай бұрын
@@KZbin.comSahayavinoth bro unreserved porom athu ethana petty irukum place irukuma Elarum ladies porom solunga bro
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
@@pmdkalakalchannel2664 unreserved front and back la iruku
@Saransaran-m9y
@Saransaran-m9y 22 күн бұрын
Okha train ayodhya Bikaner uthala varu
@mohdriyaz5074
@mohdriyaz5074 2 ай бұрын
No new train for Mumbai rameshwaram train?
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
No
@s.meyappanmuruganandam620
@s.meyappanmuruganandam620 17 күн бұрын
காரைக்குடி மதுரை பயணிகள்ரயில்காலைஇரவுஇருமார
@VasanthKumar-tg7lq
@VasanthKumar-tg7lq 2 ай бұрын
Ji this rameswaram to jaipur train can extend via pollachi
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Impossible
@tn23trainvideo
@tn23trainvideo 2 ай бұрын
காட்பாடி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் குறித்து காணோலி ஒன்று போடுங்கள்
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
நான் ராமேஸ்வரம் கண்டிப்பாக காட்பாடி வந்தால் அதன் பதிவு இடுகிறேன்
@anandbaskar5734
@anandbaskar5734 2 ай бұрын
Single track line so more crossings . Other nearby stations like Ramanathapuram Paramakudi should also be developed . and Trains service should start
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Stations are developed but train service omly start RAMESWARAM future mandpam railway station is a additional terminal. Last 2 years mandpam railway station is a terminal railway considered for development of mandapam railway station for traffic issue of pamabn bridge
@ithayaponselvan8936
@ithayaponselvan8936 2 ай бұрын
Sir what about the train from NAGERCOIL to Rameshwaram 22622
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
It's as usual running
@balabala2029
@balabala2029 2 ай бұрын
Bro rameshwaram to ahamadabad train parinthurai ulladhu via rameshwaram mandapam Ramanathapuram karikudi Trichy Tanjore Kumbakonam myladudurai Villupuram Chengalpattu kancheepuram tiruttani renigunta in tha valithadathil parindurai seiyapattulladhu rameshwaram pamban bridge open panna peragu train vidalama railway variyathurai ulladhu innum conform train kidiyadhu
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
திருச்சி அஹாமதாபாத் ரயிலின் வழித்தடம் மாற்றியமைக்கபட்டுள்ளது இந்த ரயில் தற்போது திருவண்ணாமலை வழியாக இயங்குகிறது காரணம் ரயில்வே மந்திரி சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலை மற்றும் ராமேஸ்வரம் பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறினார் இந்த ரயில் ராமேஸ்வரம் நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.
@guruchandu-e3m
@guruchandu-e3m 2 ай бұрын
Is there any new kanyakumari to rameshwarm ?
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Already triaeeekly express run RAMESWARAM kaniyakumari
@guruchandu-e3m
@guruchandu-e3m 2 ай бұрын
When will start mys to rmm ?
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
After PAMBAN BRIDGE work complete
@guruchandu-e3m
@guruchandu-e3m 2 ай бұрын
When will start Madurai to rameshwarma 16343 ?
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
RAMESWARAM railway station opening the train will start
@guruchandu-e3m
@guruchandu-e3m 2 ай бұрын
If approve extension Madurai to rameshwarma 16343 please reply
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
@@guruchandu-e3m it's approved
@indiransm2092
@indiransm2092 2 ай бұрын
We want Coimbatore to Rameswaram exp via pollachi Palani
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Ippothaiku possible
@Al-limraMedical-dt1cu
@Al-limraMedical-dt1cu 2 ай бұрын
Bodi -ramanathapuram train venum
@Kskumaran08
@Kskumaran08 2 ай бұрын
சிவகங்கையில் நின்று செல்லும் ரயில்களையும் வீடியோவில் குறிப்பிடவும்.... பயனுள்ளதாக இருக்கும் ❤ காரைக்குடிக்கு எல்லா ரயில்களும்.சிவகங்கை வழியாக தான் செல்கிறது...எனவே சிவகங்கையில் நின்று செல்லும் ரயில்களையும் வீடியோவில் அல்லது ஃதம் நெயிலில் தவறாமல் தெரிவிக்கவும்
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
கண்டிப்பாக
@Kskumaran08
@Kskumaran08 2 ай бұрын
@@KZbin.comSahayavinoth,நன்றி ஃபுரோ
@RamanSrinivasakalayana-kq9kh
@RamanSrinivasakalayana-kq9kh 2 ай бұрын
Tdpr to RMM need
@Tamil9626Tamil
@Tamil9626Tamil 2 ай бұрын
Ellam Ok dhan But Mannargudi to bagat ki kothi train how is possible.? Which route train follwed any idea
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Diverted via nidamangalam
@Tamil9626Tamil
@Tamil9626Tamil 2 ай бұрын
@@KZbin.comSahayavinoth ok 👍👍👍
@RKRoshanKhan1
@RKRoshanKhan1 2 ай бұрын
Dhanuskudi update iruka
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Kandipa intha week Kula varum
@RKRoshanKhan1
@RKRoshanKhan1 2 ай бұрын
Guruvayur 🔄 Rameswaram vanthe Bharat train varuma
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Future la varum but sleeper vandhaebharat train na thn varum
@HalilHussain
@HalilHussain Ай бұрын
ராமநாதபுரம் to செக்கேந்திரபாத் ரயிலை வாரம் 3 முறை இயக்க வேண்டும் இல்லையெனில் அதை இயக்க தேவையே இல்லை அந்த ரயில் விட்ட நாள முதல் இன்றுவரை CrowD - ஆக ஓடி கொண்டு இருக்கிறது.
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth Ай бұрын
வாய்ப்பு குறைவு
@thavamani6184
@thavamani6184 2 ай бұрын
Pamban bridge update bro
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Evening
@satishkumar-sd7zz
@satishkumar-sd7zz 2 ай бұрын
டெல்லி to ராமேஸ்வரம் train vara chance irukka
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
வாய்ப்பு உள்ளது பாம்பன் பாலம் திறந்த பின் தான் உறுதிபடுத்த முடியும்
@vijayakumarm1423
@vijayakumarm1423 2 ай бұрын
No use, only old aged coaches will be operating this region.
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Absolutely true new COACHES are running between north side
@indiransm2092
@indiransm2092 2 ай бұрын
Rameswaram to Guruvayur Orange vandhe bharath express vendum
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Sleeper vandhaebharat future la varum
@baisulkarunai6517
@baisulkarunai6517 2 ай бұрын
Intha Ella railum vantha un vaiku chakkarai Pongalthan
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
Intha ellam vandyum varumya
@venkat2593
@venkat2593 2 ай бұрын
😂​@@KZbin.comSahayavinoth
@baisulkarunai6517
@baisulkarunai6517 2 ай бұрын
Appo namma Ramanathapuram maanagarachiya aidumda th hambi
@YouTube.comSahayavinoth
@YouTube.comSahayavinoth 2 ай бұрын
@baisulkarunai6517 Ramanathapuram managaratchi agathu Vera oru place agum under consideration
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 927 М.
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 4 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 39 МЛН
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 927 М.