விஐய் இப்படி பேசுவார் என்று யாருமே எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள். மிகவும் ஆழமான அர்த்தம் மிக்க, தைரியமான பேச்சு. ஒரு விவேகமான, வீரமான அரசியல்வாதிக்கான அனைத்து தகுதிகளும் தனக்கு இருக்கிறது என்று நிரூபித்து விட்டார். வாழ்த்துக்கள். நாங்களும் TVK ல் இணைந்து பணியாற்ற தயாராகி விட்டோம்..🙏
@karthigesuakvijay5756Ай бұрын
❤❤
@karthigesuakvijay5756Ай бұрын
🔥🔥
@Aswin7782 ай бұрын
யாருக்கெல்லாம் தளபதி விஜய் உடைய நெருப்பான பேச்சு ரொம்ப பிடித்திருந்தது👍🔥💯❤️🔥
@LAVAN.T2 ай бұрын
❤ அன்பு தளபதியின் பேச்சு செம மாஸ்🔥🔥🔥
@mahendrann26902 ай бұрын
பெரியாரும் திராவிட சப்போர்ட்டும் கவிழ்த்துப்போட்டு விட்டது.
@Robert-mx6sc2 ай бұрын
நேர்மையான அரசியல் தலைவன் விஜய்
@LAVAN.T2 ай бұрын
❤❤❤அமைதியாக பேசி பார்த்த நம் அன்பு தளபதி இன்று பேசியது (ஆச்சர்யப்பட வைத்தது) 🔥🔥🔥
@LAVAN.T2 ай бұрын
❤❤❤ அன்பு தளபதியின் தமிழ் பேச்சு (உச்சரிப்பு) மிகவும் அருமை (ரசிக்கும் படியாக இருந்தது) தமிழன்டா🔥🔥🔥
@ChithravalliK2 ай бұрын
விஜய்!! என்பவர் இவர் தானா? என்று வியந்து விட்டேன். வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க எல்லோரும் போற்ற.
@karthigesuakvijay5756Ай бұрын
🫂🫂🔥
@anbarasu.m242 ай бұрын
விஜய் அண்ணா இந்த அளவுக்கு பேசுவாருனு நெனச்சி கூட பாக்கல. 🔥🔥🔥 Vote for TVK❤ Our next CM............ 🔥
@vetrivelrajeswari74982 ай бұрын
செம கூட்டம் .......பரவாயில்லையே.
@PrabaHaran-w9b2 ай бұрын
Super nanbaaaa
@shivashakthi64932 ай бұрын
Nalla training ...
@SwathiSwathi-ic3ru2 ай бұрын
Yes
@சமையலுக்குஅஞ்சாதே2 ай бұрын
Fire aha illa athukumela ❤❤❤
@NurMuhsinah2 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻அருமையான பேச்சு.. நீங்களும்...உங்கள் மக்களும்..நம் நாடும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்
@friday-school4470Ай бұрын
From Bangladesh. I love thala vijay. I Don't know tamil language. But i watch full speech. Feel like very strong voice raised. He will be your the best cm ever. Don't miss him. In movies, he act like a hero. It’s time to give him chance to change you tamil. Love from Bangladesh. 🇧🇩
@Nazeerkhan-j7l2 ай бұрын
நீங்க மாநாடு முடிஞ்சி போகும் போது பாத்து கவனமா போனும்னு சொல்லும் போது கேப்ட்டன் விஜயகாந்த நியாபகம் வருது ..... அவர் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு உங்களுக்கு .... வாழ்க பாரதம்... 🔥💪🔥
Love from karnataka ❤❤❤❤❤❤❤enoda anna enoda thalapathy vijay anna always ♥️
@arsh92042 ай бұрын
Love from srilanka🎉🎉 vijay anna❤ next cm🎉❤
@rbsra79442 ай бұрын
விஜய் அண்ணா இந்த அளவுக்கு பேசுவாங்கன்னு நெனச்சு கூட பாக்கல❤❤❤
@rbsra79442 ай бұрын
🔥🔥🔥🔥🔥
@Krishna-i5r7uАй бұрын
❤❤விஜய் அண்ணா சூப்பர்❤️❤️❤️நான் இலங்கை தமிழன்❤️❤️
@AveragE_Student9692 ай бұрын
lots of love from *KERALA* 🤎🫡🫡🫡 keep rocking *VIJAY* broo 💥💪💪💪 *ഞാനൊരു* *വിജയ്* *ഫാൻ* *ഒന്നുമല്ല,* *പക്ഷേ* *ഞാൻ* *മറ്റുള്ളവർക്ക്* *എന്തെങ്കിലും* *ചെയ്യണമെന്ന്* *ആഗ്രഹിക്കുന്നവരുടെ* *ഫാൻ* *ആണ്!!* നല്ലൊരു നാളെയെ പടുത്തുയർത്താൻ പറ്റുമെന്ന് ചിലരെ കണ്ടാൽ തന്നെ മനസ്സിലാവും, അവർ മണിക്കൂറുകൾ സംസാരിക്കണമെന്നില്ല!! ⛳️⛳️⛳️
@Vanthavelai2 ай бұрын
Sathyam
@GorantlakoteshwariKoteshwari21 күн бұрын
❤❤❤❤
@christopherchristopher48542 ай бұрын
Very good speech Vijay .....😮😄👍.......
@saravanansaran84352 ай бұрын
Unexpected Thalaivaaa ❤ Vera Level Speech 💥💥💥 Anna Nee Vaaa Naaa Onakaaga Kaathukittu Irukoom 2026 Ku Waiting 🥳🥳🥳Cup Mukkiyam Bigili
My dear tamil nadu people, You all missed the first chance that came with CAPTAIN VIJAYAKHANTH. Don't miss out on THALAPATHY VIJEY. loved this speech from Sri Lanka. AKD for Sri Lanka. VIJAY for Tamil Nadu
@prakaupdate9172 ай бұрын
Correcta sonnega bro ❤
@rajraju76802 ай бұрын
First save ur country from raja pakse😂😂😂
@vlsui662 ай бұрын
@@viveknat75Vijay has also helped lots of people before entering politics. Remember vijay nakkal iyakkam (VMI)? They did blood donations, provided food to the poor and started groundwork level service
@saranvlog58102 ай бұрын
Correct 💯
@Shabith_R2 ай бұрын
AKD & THALAPATHY 🔥 Stage na Fire Fire Fire 🔥🔥
@Mahi953162 ай бұрын
Vijay ann Tamizhaka Vetri Kazhakam ❤❤❤ from KERALA ALL PEOPLE
@nithyasiva17232 ай бұрын
No words to say positive vibe speech
@manjulamaths49872 ай бұрын
இப்படி ஒரு speech எதிர் பார்க்கவே இல்லை.. What a speed first Political Speech கொஞ்சம் கூட Trouble இல்லாம அருமையா இருந்தது.. தளபதி அதிகம் பேசமாட்டார் என்று கேள்வி பட்டுள்ளேன் ஆனால் பேச வேண்டிய இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று தெளிவாக தெரிந்து வைத்துள்ளார்.. நிச்சயமாக இவர் அரசியல் வருகை ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.. Vote For Thalapathy
@rdharcrazy83572 ай бұрын
Yes😊
@LAVAN.T2 ай бұрын
❤️Definitely Pa🙏
@lakshayadev6452 ай бұрын
Your right
@karthiks18002 ай бұрын
100% right
@DhatchanaMoorthi-l1f2 ай бұрын
@@rdharcrazy8357 💖
@Nazeerkhan-j7l2 ай бұрын
அஜித் ரசிகன் நான் ஆனால் தளபதி விஜய் அண்ணா நீங்க கண்டிப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள் நாங்க💞 இருக்கோம் எப்போதும் வெற்றி நிச்சயம் ❤ 👊🏻💪👊🏻
@mkjijul2 ай бұрын
enna da edhu, Speech is soo clear. I never taught Vijay can speak this much.
@narayanansl27222 ай бұрын
🤮
@arumugam28502 ай бұрын
விசய் ஜோசப் பையன்..😂😂😂
@blackpurple65872 ай бұрын
@arumugam2850 ipo athu naala enna.. doctor kitta pona... Avaru joseph ah mohammad ah nu paatha pora???...
@Karan-vo5wz2 ай бұрын
😂funny😂
@patalamrithish68382 ай бұрын
I am a Telugu guy. But I completely listened to this speech. The amount of clarity he had in his political ideology is completely commandable. Matured speech anna 😊.. All the best from Andhra Pradesh
@VibushanVinayak2 ай бұрын
How do u understand tamil???
@patalamrithish68382 ай бұрын
@@VibushanVinayak I can understand Tamil but won't be able to read and write. Studied engineering in Tamil Nadu
@nellaidreamteam80922 ай бұрын
Annaiya neevu ekka da Anna
@vjedit3422 ай бұрын
❣️🙌❣️
@rohanramani62432 ай бұрын
Being able to understand this kind of Tamil (which is far more formal and difficult) is actually very impressive.
@Henry-kb8quАй бұрын
Vijay is my favourite i even want to come and support from northeast India ❤❤❤
@ChantraSekar-rt6oi2 ай бұрын
. வாழ்த்துக்கள் நெருப்பு பேச்சு அடையும்வரை நிறுத்தாமால் சாதிக்க துடிக்கணும்ன்னு. நினைக்கிற ஒரு இளைஞனின் துடிப்பு தமிழகவெற்றி கழகம் வேண்டும் மொத்தமாக வர வேண்டும்
😮 12:29 tem ninguém pra paí 🙅🏻♀️✝️✝️✝️✝️✝️🙁🙁✝️✝️✝️✝️✝️✝️✝️✝️😭🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙁💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🙅🏻♀️🙏🏻😭😭😭😭🦁🌝❌🤔 13:42
@jayakumarjayakumar798017 күн бұрын
Supper speach vijay i love you vijay
@micsetdharma31142 ай бұрын
❤கேப்டனை ❤விட்டது போல் அண்ணன் விஜய் இவரையும் விட்டுவிட வேண்டாம் என்று தாழ்மையான கருத்து... காரணம் 250 கோடி சம்பளம் வாங்கும் ஒரு நபர் எப்படியோ இருந்திருக்கலாம்.. 👍நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் 💯இருக்கும் போல இருக்குது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே 💯💯😇😇😇😇😇👍👍 இப்படிக்கு விஜய்யின் அரசியல் வருகையை ரசிக்கும் தல ரசிகன்🎉🎉🥰🥰🥰
@sathiyapriya-r5t2 ай бұрын
Yes brother
@sathiyapriya-r5t2 ай бұрын
Sure vote for vijay Anna
@senthilkumar69202 ай бұрын
Same thought bro..I am diehard Ajith sir fan..but i will support Vijay sir.. ennoda vote Vijay sir ku thaan..om muruga🙏..i pray God bless him abundantly for this political journey.💙🫰
@vadivelkannan19182 ай бұрын
Naanum captain oda thondan
@செங்கதிர்செல்வன்-ப2ஞ2 ай бұрын
விஜய்க்கு ஓட்டுபோடாதிங்க. பெரியாரை தலைவராக ஏற்றது சரியா?
@BikashThami-ug2gu2 ай бұрын
Iam shocked 😮😮😮 what a adiance.please support all for thalapathy
he has bravery which doesn't exist in kamal and even rajni. Never thought i would support him, but i do now. from malaysia
@mariea21462 ай бұрын
இப்போதும், எப்போதும் நான் தல ரசிகை தான். But தளபதி அதிகம் பேசாதவர், இப்போ இவருடைய அரசியல் பேச்சில் நல்ல தெளிவு தெரிகிறது, அரசியல் பற்றி நல்ல புரிதல் இருக்கிறது, இந்த காலகட்ட அரசியல் பற்றி ரொம்ப தெளிவான அரசியல் அறிவு நிறைந்து இருக்கிறது. இவர் இந்த அரசியலில் கோலூச்சி நிற்பார் இதில் எந்த சந்தேகமும் இல்லை, விஜய் அரசியல் பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 😎😎😎
@vigneshvicky-hf5pp2 ай бұрын
Valthukal soilrathoda vitrama oru vote a potu vidunga....
@shrihari.m79652 ай бұрын
Me to
@nagarajperumal81332 ай бұрын
Correct 💯
@appusandi55952 ай бұрын
Hai
@mariea21462 ай бұрын
Hai everybady 😂
@aksharasiva38292 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வாங்க . இதிலயும் நீங்க வெற்றி பெற வேண்டும் 💐💐💐💐💐💐✨
@markanduthevachamdran60182 ай бұрын
தமிழனாக பிறந்த ஒருவரும் இந்த கூத்தாடிக்கு வாக்கு அளிக்க மாட்டிடங்கள் .
யாரெல்லாம் விஜய் சாருக்கு ஓட்டு போடுவீங்க❤🔥🔥🔥🔥🔥🔥 தளபதி
@danielraj522 ай бұрын
ஓட்டு எல்லாம் நாங்க போடுவோம் அந்த மிஷின்ல தான் விழுகாது😅😅😅
@LAVAN.T2 ай бұрын
☺️
@ronold7772 ай бұрын
அட போங்கப்பா திராவிடமும் தமிழ் தேசியமும்இரு கண்கள் என்று சொல்லிப்புட்டாரு😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔 இதுக்கு மேல என்னத்த சொல்றது, ஏமாற்றம் தான் அப்டி ந தமிழ் மக்களை அவர் முழுமையா நம்பல்னு தானே அர்த்தம் , வெறும் வாக்குக்காக திராவிடமும், இன்னுமொரு மையம் போல ஆகிட கூடாது , அங்கிட்டும் இல்ல இங்கிட்டும் இல்ல எண்டுற போல, வெறும் ஓட்டுங்க அரசியல் செய்த அண்ணா விஜய் நீங்களும் பத்தோட பதினொன்னு தான்😔
@MahendranMs-cc7rp2 ай бұрын
நம்ம ஓட்டு விஜய் அண்ணாக்குதா 🎉❤💥😈💐🤝
@elangoselvi64802 ай бұрын
Naan la poda matten
@Kaleeswari19862 ай бұрын
மக்களுக்கு என ஒருவர் முன் வரும் போது ஒரு வாய்ப்பு தரவில்லை என்றால் இனி யாரும் மக்களுக்காக வர மாட்டார்கள்
@rkconstructionkallai2 ай бұрын
உண்மை தான் மக்கள் ஒரு வாய்ப்பை கொடுங்க ப்ளீஸ்
@parames49542 ай бұрын
அண்ணாமலை ரியல் ஹீரோ
@anubharathisithu30242 ай бұрын
Super na nee vaa na vote for thalapathi.....❤❤❤❤
@ganapathipodarun55512 ай бұрын
நான் எதிர்பார்த்த தலைமை... வாழ்த்துக்கள் அண்ணா, வாழ்க பாரதம்.... வாழ்க வையகம்...
@ajimeerKhan-p6u2 ай бұрын
நீங்க என்ன எதிர்பார்த்திங்க
@NirmalaKumarasamy-u3u22222 ай бұрын
அண்ணா நீங்க ஆட்சிக்கு வந்தது ரெம்ப சந்தோசம் உங்க உடல் ஆரோக்கியம் ரெம்ப முக்கியம் கவனம் உங்க உரையாடல் ( அரசியல் ) மக்கள் விழிப்புனர் speach வேற லெவல் அண்ணா மக்களுக்காக கலம் இறங்கிருக்கீங்க வெற்றி உங்களுக்கே ஒரு வேலுநாச்சியார் போல் இங்கு ஒரு நாச்சியார்எனும் நிர்மலாகுமாரசாமி
@karthigesuakvijay5756Ай бұрын
🫂🫂
@DAVIDGAMING4721 күн бұрын
I love Vijay sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopi87312 ай бұрын
Vera level semma💥💥💥💥enimeee yen thalaivan nithayaa⚡💥❣️
I m a malayali i love tamilnadu,tamil languege & vijay sir. ❤
@Hancy-Maya61302 ай бұрын
My 8 yrs old kid loves Vijay most, on seeing this video, she is asking me, IS VIJAY UNCLE IS IN THIS WORLD? I asked her why you are asking like this, I want to see him in person, I told her, Hereafter we can see him ❤
Fire Speech 🔥 யாருக்கெல்லாம் விஜய் இனி நடிக்க மாட்டார் என மிக வருத்தபடுகிரீர்கள் 😢
@kanikumar-e3v2 ай бұрын
கவலைப்படாத புரோ அரசியல் வந்துட்டாருல😊 இனிமேதான் உண்மையான நடிப்புகள பாக்க போற. நடிச்சாதான் அரசியல் பன்னலாம்
@anandhanandhan53992 ай бұрын
Enaku illa😂
@afadubaiviwe-2 ай бұрын
😊@@kanikumar-e3v
@uv88982 ай бұрын
@@kanikumar-e3vgreat escape Tamil cinema . Hope Ajith also shud stop acting
@ajimeerKhan-p6u2 ай бұрын
ஆமாம் இனி விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் நீஜா வாழ்க்கையில் நடிப்பார்
@VadivelD-d3j2 ай бұрын
Seriously not a fan of vijay.. but i have so much reapect for him.. speech 🔥
@LevonShan2 ай бұрын
Always Thalapathy Fan From Sri Lanka 🇱🇰
@tamilangaming78442 ай бұрын
Please remove SL flag it does not represent us
@upulchandana9981Ай бұрын
விஜய், யோசிக்காதே. இலங்கையைத் தொடுங்கள் என்பது உங்கள் கனவு. நீங்கள் கண்டிப்பாக இலங்கையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் அசிங்கமான பேச்சுக்கு. யோசித்துப் பாருங்கள், இந்தியாவில் இருக்கும் உங்களுக்கு இன்னும் இலங்கை என்றால் என்ன என்று தெரியவில்லை. இலங்கை தவறு செய்தாலும் உலக வரைபடத்தில் இருந்து இலங்கையை ஒழிக்க வராதீர்கள்.
@SmilingMusicalDrum-dz2rh2 ай бұрын
Thalapathy speech chumma fire.always proud to be thalapathy fan love from kerala❤️
@maharoofp2 ай бұрын
Lots of love from Kerala……keep right people in the leadership you will see great progress in coming years 👍👍👏🏻👏🏻💪💪
@rajeswariramu20562 ай бұрын
what an explanation about ideologies, flag, name.... wow very strong connect and feeling. first time ever I understand about the meaning of flag. a leader explained clearly about what we can expect. 2026 will be new political theory as he mentioned. TVK ❤️
@babyjaganathan82982 ай бұрын
அருமையான பேசியிருக்கிறார் வாழ்க வளமுடன்
@karthigesuakvijay5756Ай бұрын
❤🔥
@amunindra4452 ай бұрын
Congratulations sir Mark my words Vijay sir congratulations Lots of love The Next CM of Tamilnadu
@thename.sajjadh2 ай бұрын
First of all i didn't see this type of vijay, I always believe he is represented introvert characters, but this is powerful 🔥, THALAPATHY 🔥🔥CM
@peaceout19892 ай бұрын
I think he fooled us these many years by showing himself as an introvert 😂
സിനിമയിൽ ഇങ്ങനെ കത്തി നിൽക്കുന്ന സമയത്ത് അത് ഉപേക്ഷിച്ചു ജനങ്ങൾക്ക് വേണ്ടി ഇറങ്ങി തിരിച്ച ഇത് പോലുള്ള നായകൻ 🤩🎉🎉ഇന്ത്യൻ സിനിമയിൽ ഇനി വരില്ല ഇത് പോലുള്ള ഒരു മനുഷ്യൻ .
@ventharpandiyar37592 ай бұрын
எம் இன தமிழன் தளபதி விஜய் அண்ணா உங்களின் அரசியல் சீரும் சிறப்பும் பெற்று வளர வாழ்த்துகிறோம்❤❤❤
@KavithaKavitha-m2m2 ай бұрын
எம் இன தமிழன் தளபதி விஜய் அண்ணா உங்களின் அரசியல் சீரும் சிறப்பும் பெற்று வளர வாழ்த்துகிறோம்❤❤❤🎉🎉🎉
@Adithyan_9947Ай бұрын
Vijay,s kgf💎
@mr_wanderlust_72152 ай бұрын
Dear Tamil nanba nambees intha manushane Kai vittruathinga pa 🥺 ungala tha nambi vanthirukke 💎🔥 from Kerala.
@Rameshflowershop2 ай бұрын
தல ரசிகன் தளபதி தொண்டன்...❤
@sarathkumarkuladaivel30592 ай бұрын
stalin pathini avanuku vote podu
@dhinakaran28142 ай бұрын
@@sarathkumarkuladaivel3059 பைத்தியமாடா நீ?
@RajivVeeraRajivVeera2 ай бұрын
Thondan illa brother thozhan ❤
@dheenadhayalan65332 ай бұрын
Thala❤❤
@Asianhoke172 ай бұрын
Vaa Machan vaa Machan idhukaka than kathukunu irukuran
@sabiramouchtaq91652 ай бұрын
Super Vijay😊😊😊
@anandajm-iw3fd2 ай бұрын
2026 josepVijay... Anna Tamilnadu mudhalamaicher aaga ennudaiya vaalthukkal🎉❤
@SudhaSudharshan-nt5hm2 ай бұрын
Thalapathy Vijay Rocked...💥 Audience Shocked...😳
@LAVAN.T2 ай бұрын
💖 Really I'm also (Shocking) feeling is that Unexpected Speech of Thalapathy🔥🔥🔥💖
@SudhaSudharshan-nt5hm2 ай бұрын
@@LAVAN.T Me to Brother...💥
@pp-qk3tg2 ай бұрын
Idiots..we sri lankan laugh at your political edhcation😂😂
@LakshmiT-c6e2 ай бұрын
வேற லெவல் 👌👌👌👌👌👌
@PriyaAnthony-zs4yx2 ай бұрын
Super speech thalapathy vijay anna 🔥🔥🔥🔥🇱🇰🇱🇰🇱🇰💪❤️🔥
@SubashiniSubashini-s4l2 ай бұрын
Thalaivaa Vera level speech 🔥🔥🔥
@rumarmanjunath2242 ай бұрын
He is very clear about what he wants to do and he has that fire and wants support if the public their votes to be that happened.. he will for sure do it . I am not from tamilian from Bangalore.. but I wish I be their to vote him but m not blessed to vote and join him .. love you Vijay .. ❤
@Azhar_Ahammad2 ай бұрын
I am from kerala, this man is going to be 🔥 in tamilnadu
அட போங்கப்பா திராவிடமும் தமிழ் தேசியமும்இரு கண்கள் என்று சொல்லிப்புட்டாரு😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔 இதுக்கு மேல என்னத்த சொல்றது, ஏமாற்றம் தான் அப்டி ந தமிழ் மக்களை அவர் முழுமையா நம்பல்னு தானே அர்த்தம் , வெறும் வாக்குக்காக திராவிடமும், இன்னுமொரு மையம் போல ஆகிட கூடாது , அங்கிட்டும் இல்ல இங்கிட்டும் இல்ல எண்டுற போல, வெறும் ஓட்டுங்க அரசியல் செய்த அண்ணா விஜய் நீங்களும் பத்தோட பதினொன்னு தான்😔
சரியாக சொன்னீர்கள் விஜய் சார்க்கு புரட்சி காவலன் விஜய் அல்லது மக்கள் காவலன் விஜய் என்று பெயர் சூட்டினால் அவர் கண்டிப்பாக முதல்வர் ஆவது உறுதி R.செல்வம் ஜோதிடர் நன்றி 🙏
@dhanalakshmigobu46572 ай бұрын
ரெம்ப ரெம்ப அருமையான உண்மை யானநேர்மையானகருத்துது
@karthi17812 ай бұрын
🫀அன்றும் ❤ இன்றும் 💖 என்றும் 💯 தளபதி 😘 வழியில் 💥
@vinothkumar29592 ай бұрын
Super thalapathi vazhthukkal 2026 politics la change kandippa irukkanum athuku neenka reason ahh irukkanum👍
@Sugar_crumbs_2 ай бұрын
Namma Vijay Anna va ivlo pesuraaaru🥹🩷
@ShahinaRahmathulla2 ай бұрын
Fire speech Thalapathy 🔥🔥🔥🔥💯💯❤❤❤
@gamingpullingo84372 ай бұрын
தளபதி இந்த அளவுக்கு பேசுவாருனு நினைக்கவில்லை அவர் பேச்சி சூப்பர் தளபதிக்கு வாழ்த்துக்கள்
@brill-mu8tk2 ай бұрын
திருந்தவே மாட்டாது இந்த ஜெனெரேஷன்
@brill-mu8tk2 ай бұрын
Anand எப்போ கட்சி மாறுவார்....😅😅😅😅😅
@nambi61762 ай бұрын
Semma speech thalaiva
@maryswethafernando60682 ай бұрын
Mass speach Vijay anna ❤ Lots pflove from SriLanka 🥰🥰
@s.kmusic77092 ай бұрын
Watching form srilanka...❤ I love Vijay anna🎉
@redartnee8232 ай бұрын
Unnaku spelling ge therila
@saravanakumar36292 ай бұрын
Ulagame tvk
@mahendraraja91002 ай бұрын
AkD
@azharudeenk59342 ай бұрын
யாரெல்லாம் தவேக விற்கு ஓட்டு போடுவிங்க
@JackiLeo2 ай бұрын
Real life hero ❤❤❤ nice spech never ever give up thallapathi ❤❤❤
@smartsenthil61872 ай бұрын
எந்த அரசியல் வாதிகளும் என் வாழ்நாளில் இப்படி பேசியதில்லை விஜயகாந்த் போல நீ கண்டிப்பாக வருவ தலைவா
@LAVAN.T2 ай бұрын
❤❤❤தளபதியின் மேடை ஃபார் மெட் கலாய் (செம 👌) வேற லெவல்❤❤❤
@karthigesuakvijay5756Ай бұрын
Thalaivaa 😍🥰
@MariSelvam-hg9ww2 ай бұрын
தளபதியின் பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது Great Thalaivaa 🔥
@TradeWithMathan2 ай бұрын
I am hardcore thala fan right from 1999. One thing I would like to say that Vijay took important decision in his life for the people. Please don’t let him to think why he took this decision. We already lost good soul VIJAYAKANTH bcoz of presstitutes. We need change in Tamilnadu. Let us give him one chance. His stance is clear(equality).
@rajkumara.c5896Ай бұрын
🎉❤ super
@VijayKutty-hb6ek2 ай бұрын
அனைவரும் விஜய் அண்ணாவுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுப்போம்🙏🙏🙏,,, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி போடும் வல்லமை உடையவர் இவரே ❤️❤️❤️👌👌👌👌
@gowrimuthu83112 ай бұрын
❤
@vijayalakshmimanickam7332 ай бұрын
ஆமாம் அவன் பொன்னாடடி UK ல வர கருப்பூ பணத்தை மாற்றும் வல்லமை. 😂
@ArunKumar-ob8de2 ай бұрын
சோத்திரம் ஆண்டவரே 😂😂😂@@vijayalakshmimanickam733
@Simplesamayalmadhu1232 ай бұрын
இவரை விட்டச்சுனா நல்ல முதல்வர் கிடைக்க மாட்டாங்க
@saminathan24552 ай бұрын
சீமானுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல...?
@PrakashC-zj2xu2 ай бұрын
தளபதி அவர்களே. தமிழ்நாட்டு மக்களை நீங்க காப்பாத்துங்க. தல ரசிகன். இளைய தளபதியோட தொண்டன். என்றும் தல ரசிகன். நீங்க நல்லதே பண்ணுவீங்களா. உங்களுக்கு நாங்க துணி இருக்குங்க
@Tarotguidance112 ай бұрын
Best of luck Vijay...lov from kerala...pathale teriyud he is for a change...giv him a chance and lets see the change
@PoornimaMarimuthu2 ай бұрын
யார் என்ன சொன்னாலும் இனி எங்க ஓட்டு உனக்கு தான்யா நீ தான் யா எங்க முதல்வர் 😊😊😊😊
@AdmiringBowling-hs1ux2 ай бұрын
Yamma thaye vaalka
@manjulagunasekaran47042 ай бұрын
சூப்பர் விஜய் தம்பி நீங்க முதல்வர் ஆகனும் இந்த குரல் எப்பவும் இதேமாதிரி ஒலிக்கனும 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்