Mulu muthal kadavul vinayagar.ithula sri ramarnu soltringa...
@MuraliMurali-xw4zy3 жыл бұрын
Good news
@mukundamurari64653 жыл бұрын
Super
@balurenu8802 жыл бұрын
தவறு. மனைவியை இழந்த சுக்கீரவனை பார்க்கிறான். இவன் என்னைபோல மனைவியை இழந்து வேதனைபடுபவன் என்று நினைக்கிறான் இராமன். சுக்கீரீவனுக்கு வாக்களிக்கிறான்... இனி நீ என் சகோதரன். உன் உறவு என் உறவு, உன் பகை இனி என் பகை என்று... கவனியுங்கள்..... சுக்கீரீவன் குரங்கினம். சுக்கீரவனை உறவாக எண்ணித்தான் ராமனும் அங்கு குரங்கானான். ( மனம் ஒரு குரங்கு) மனிதனின் ஆறாவது அறிவான பகுத்தறிவை இழந்தான் இராமன். சத்ரிய போர் தர்மத்தை மீறி வாலியை மறைந்து நின்று தாக்கினான். கானகத்தில் யானை புலி சிங்கம் என்று பல மிருகம் இருந்தும் ஏன் தன் படையாக வார்த்தை தேர்வு செய்தான்...? மனம் ஒரு குரங்கு என்பது போல... மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்றனர் பெரியோர். அதன் அடிப்படையில் மனம் என்ற குரங்கை துணையாக கொண்டு அசுரன் இராவணனை மனிதன் இராமன் வென்றான்.
@santhilkumar37253 жыл бұрын
மகாபாரதத்தில் வரும் பீமன் வானர அரசன் வாளியுடன் யுத்தம் வந்தால் யார் சிறந்த வீரன் கூறுங்கள்
@TeaKadaiRadio3 жыл бұрын
முழு விவரங்களுடன் விளக்கமாக ஒரு வீடியோ பதிவில் சந்திப்போம்... நன்றி...🙏🏻