Karnan kita shield irukku, appo epdi karnan udambula Arjunan உடைய அம்பு துளைத்தது?
@sajinviper73792 ай бұрын
Actually Arjunan tha win pannan nu already therium.... But karnan kita shield irunthum avana epdi arjunan ambu hole potaru
@VinothM.Vinoth-y8w2 ай бұрын
Karnan🏹🏹🏅🏅🌎🌎🌎💯💯💞✍️💪🏹🏹💪🏹🏹🏅❤❤⚖️🏹🏹
@ashokprince12 ай бұрын
No..dont spread fake news
@anandhanarayanan70332 ай бұрын
கிருஷ்ணன் இல்லாமல் எப்படி அந்த வில்லை அர்ஜூனன் தூக்கி செயல்படுத்தினான்
@aravindveni89582 ай бұрын
பீமன் எனக்கு மிகவும் பிடித்தவர் ❤
@lesnarbro2492 ай бұрын
Poi poi
@ananthkumar49232 ай бұрын
அருமை. எங்கள் பொள்ளாச்சி paguதியில் இப்படித்தான் வாசிப்பார்கள்❤
@mahamani14213 ай бұрын
அருமையான விளக்கம்
@balua28963 ай бұрын
அட்டே செம்ம கதை கர்ணனனின் வில் துண்டு துண்டாக உடைக்க பட்டது. நெஞ்சை பிளந்தான் 😂😂😂😂😂
@Fitnessloveforever3 ай бұрын
அக்னி தேவன்
@madhanbolt34503 ай бұрын
A book written in multiple perspectives 😂 Ithu ellaamey Karpanai Kadhai da... Ithukku kooda adichikireengale 😂😂😂
@MathaviSenthil-ix1de3 ай бұрын
Nampar pls
@kiraamathaa4 ай бұрын
சரியா படிக்காம பதிவிட வேண்டாம்
@selva-the-sailor774 ай бұрын
😂😂 In virad war arjun never wonned karna both were fighted equally and bhismar stopped the fight More over arjun was on lady get up brahanala'... and Bishmar he itself spared arjun because he respected arjun anger that's why he didn't raised his weapon against arjun this is the truth Nothing special about arjun in virad war😂 Arjun wonned karna at two times Karna had a chances of 7 times to take down arjun but he was saved by some others In my pov arjun and karna both are strongest warriors ❤ And karna's kavas will be broken by only two mighty Weapon's Lord shiva's Thirisulam and Lord vishnu's sudharsh chakra ❤ Even indra dev vajra can't able to destroy Karna's kavas because it was made by lord Surya dev 🔥 (indra dev, surya dev, varna dev) all are equally powered Arjun was saved by krishna, kunthi, his genetical father Lord indra dev 😂😂
@புகழ்-ங7ந3 ай бұрын
Va thalaiva vaa thalaiva seruppala adi intha arjunan fans komalikalukku 😂
@avk1309794 ай бұрын
Where is the river ? 😅😅
@MATHAVAN-4 ай бұрын
சகுனிய விட ஆளாளுக்கு ஒரு உருட்டு நல்லா உருட்டுறீங்க 😂
@RajendranKrishnasamy4 ай бұрын
நீங்கள் நிறைய தெரிந்து கொண்டு பிறகு பதிவிடவும்!! தவறான பதிவுகள் போடக்கூடாது.
@sivaperuman79784 ай бұрын
This is Not True
@AnbuSelvan-g7m5 ай бұрын
Eppadi saanthanu beeshmarku saaga varam kuduka mudium, saanthanu just normal person thaana
One name is missing that name was KANNAN Because same life journy for two guys (this only for my opinion this is wrong i am very very sorry my friend's) 🎉🎉🎉🎉🎉
@Vivek_Krishnan_Prabhu_VK_R_0075 ай бұрын
Parashara
@sivathayaSivathaya-gh2jz6 ай бұрын
😢😢😢😢😢😢
@thangavelraja.m36336 ай бұрын
கர்ணன் மாவீரன் தான் ஆனால் அர்ஜூனன் முன்னாடி சற்று குறைவு தான். கர்ணன் தானத்தில் மட்டும் தான் சிறந்தவன். எவன் ஒருவன் எந்த கவசமும் குண்டலமும் ,எந்த சாகாவரம்மும் இல்லாமல் சாதாரண மனிதனாக தன் வீர்த்தை வெளி காட்டுகிறான்நோ. அவனே தலை சிறந்த வீரன்.
@VetrivelA-g1j6 ай бұрын
பேசுறதெல்லாம் கேட்ட அந்த ஊரை கண்டுபிடிக்கிறது என்றால் ஏதாச்சு ஒரு போன் நம்பர் இருந்தா தானே ஆகும்
@lakshmanarajm47156 ай бұрын
Ayya
@CgovindarajuluCgraj6 ай бұрын
Parasarar
@SivaShakthi-p5w7 ай бұрын
வலது கால் ஊன்றி இடது கால் மேல் தூக்கி ஆடுகிறார்
@Mythili-g9j9 ай бұрын
கர்ணன் தம் ஐவருக்கும் முன் குந்தி தேவிக்கு மகனாகப் பிறந்தவன் என்ற உண்மையை சகாதேவன் எவ்வாறு அறிவான். அறிந்து இருந்தால் கர்ணனையும் காப்பாற்றச் சொல்லி உறுதிமொழி வாங்கி இருப்பார் கிருஷ்ணரிடம். தெய்வ அம்சம் பெற்றவரின் பிறப்பின் ரகசியம் ஜோதிடர்கள் மற்றும் ஜாதகம் கணித்தல் வாயிலாக அறிய முடியாது என்ற ஒரு நிலைமை நடைமுறையில் இருந்தபடியால் சகாதேவனால் கர்ணன் தம் ஐவருக்கும் மூத்த சகோதரன் , குந்தியின் மைந்தன் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடியவில்லை. இதுவே நிதர்சனமான உண்மை.
@sniperbnkp60879 ай бұрын
Pondicherry la iruku
@MrRolex-yg3si9 ай бұрын
விராடப் போரில் கர்ணனிடம் கவசம் இருக்கும் போது அர்ஜுனனின் அம்புகள் எப்படி கர்ணன் மார்பை தாக்கிருக்கும்.🤔 🤔🤔 விராடப்போர் ஒரு முடிவுறா போராகும் . இதிகாசத்தை பாத்துட்டு அப்புறம் பேசுங்க.இங்க யாருக்கும் உண்மையான மகாபாரத கதை தெரியாது.அதுவும் உனக்கு சுத்தமா தெரியாது😅😅.
@MrRolex-yg3si9 ай бұрын
வரலாறு தெரியாம பேசக்கூடாது😮
@sudhandhiraparavai90965 ай бұрын
மகபாரதத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... வியாசர் எழுதிய மகாபாரதத்திலும் அதனை தமிழ் படுத்திய பெருந்தேவனார் பாடிய பாரதத்திலும் படியுங்கள்
@சிறுபூங்கா9 ай бұрын
Epotha na pona entha temble
@manoharkodumudi33419 ай бұрын
Bjj
@csrivishvath50066 ай бұрын
பொம்மை செய்ய எவ்வளவு ரேட் ஆகும்
@lakshminarashiman990110 ай бұрын
🙏🌹🌸திருநீலகண்டம்🌺🌷
@nagpali847511 ай бұрын
அண்ணே அங்குள்ள பூசாரி நம்பர் இருந்தா எனக்கு அனுப்புங்களேன் ப்ளீஸ்🙏😭😭😭🙏🙏🙏😔
@Murugantherukoothu11 ай бұрын
சூப்பர்
@pachiyappanpachiyappan5846 Жыл бұрын
பொய்
@muthulakshmik8854 Жыл бұрын
Mk, க ண் ண ன் 🙏👌
@rishiyogil.n.7222 Жыл бұрын
வரலாறு - சிலபக்கங்கள் :::: ஆயர்கள் 18 மேல் வகை வாதவர்கோன்,வத்தவர்கோன், "யாதவர்கோன்"- ஔவையார் ஆதி யாதவர்கள் சிவன்/ விஷ்ணு இருவரையும் சமமாக வணங்குவார்கள் (கர்க சரித்திரம் - குலகுரு கரகச்சரியர்). தமிழை வளர்த்த பாண்டியர்கள் என்னும் அரசவம்சம் கடுங்கோன் என்பவரால் உருவாக்க பாட்டது (வரலாறு ஆய்வின்படி..) செஞ்சி கோட்டை ஆயர்குல மன்னர் ஆனந்தகோன்(1190 AD) என்பவரால் உருவாக்க பாட்டது ; பாரத போருக்குப்பின் யாதவ குலகுருவான கரகச்சரியர் பிரிந்து கிடந்த 18 யாதவ சமுதாயத்தையும் ஒண்ரிணைத்தார், ..."பிறருக்காக பேசிக்கொண்டு தங்களுக்குள் சண்டையிடும் குணம் படைத்த யாதவர்கள் மீண்டும் பிரிந்தனர்"… ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா தன் அவதாரத்தை முடித்துக்கொண்ட பிறகு யாதவர்கள் எல்லோரும் துவாரகையையும் பிரிந்தவனத்தை விடுத்து வெளியேறினார்கள் அப்போது நந்தகோபரோடு இவ்விடம் வந்த ஆயர்கள் இங்கே தங்களது வாழ்விடத்தை நிறுவினார், அவள்களின் வழிதோண்டர்களான ஆயர்குல ஆடுமேய்க்கும் சிருவனாக இருந்த "அனந்த கோன்" அவர்களுக்கு (விக்ராமாதியரை போல்) உஜைனி காளி அருளால் காட்டில் கிடைத்த பொக்கிஷத்தை வைத்து செஞ்சி கோட்டை எலுப்பி, படை திரட்டி ஆட்ச்சி செலுத்திவந்தார்; பின்னர் "கிருஷ்ணகோன்" வம்சத்தவர்கள் இங்கே புதிய கோட்டை எலுப்பி ஆட்ச்சி செலுத்திவந்தனர், (ஒரு சுவாரசியமான விஷயம் - யாதவ மராட்டிய சிவாஜி கைபற்றபின்ப்பு நாம் இன்று சாப்பிடும் சாம்பார் இங்கே தான் உருவானது) பின்னர் பல வருடங்களுக்குப்பின் போர்களின் காரணமாக பல இனத்தை சேர்ந்த மன்னர்கள் இந்த கோட்டையை ஆண்டனர் ---- கிருஷ்ணகோன் வம்சத்தவர் இன்றும் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வருகிறார்கள்... இந்த கோட்டையில் இருக்கும் தெய்வத்தை குலதெய்வமாக கொண்ட கோனார்கள் மதுரையில் உண்டு ... இன்றும் திருநெல்வேலியில் கோனார்களுக்கு பாத்தியபட்ட உஜைனி காலி கோவில்களை காணலாம். ..."பிறருக்காக பேசிக்கொண்டு தங்களுக்குள் சண்டையிடும் குணம் படைத்த யாதவர்கள் மீண்டும் பிரிந்தனர்"... என்றும் பிரிந்தீருக்கிறார்கள் ... (For more detailed refer WIKIPEDIA - The Gingee Fort complex is on three hillocks: Krishnagiri named after Krishna Kon to the north, Rajagiri or Anandagiri named after Ananda kon to the west and Chakilidurg to the southeast.) - சகலம் ஸ்ரீகிருஷ்ணாற்பனம் !