இராமதாசின் கூட்டணி ப்ளான்-நெருக்கடியில் திருமா? | DMK | VCK | Aloor Shanavas Interview | Minnambalam

  Рет қаралды 155,499

Minnambalam

Minnambalam

Күн бұрын

Пікірлер: 775
@Minnambalam
@Minnambalam 19 күн бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@rajendranr6197
@rajendranr6197 14 күн бұрын
இந்த நெறியாளர் தொடர்ந்தால் மின்னம்பலம் அவுட். கேள்விகள் தெளிவாக இல்லை.
@AnnaduraiEK
@AnnaduraiEK 5 күн бұрын
VCK வை veliyetra DMK muyarchikkavillai. VCK than thevaiyatra pratchinai seigirargal. Ivargalai DMK ninaithal kattupaduthividum. Thirumavin sagavasam, speech sariyillai. VCK veliyerinal zero than. VCK vum, PMK yum thettiya warayea aruthu koor parpavargal. Politics il ivargalathu uyaram ithuthan. Itharku mel valara mattargal Thirumavin tharamatra speech than. Kongu mandalathil Edapadiyin vetriyanathu. Neenga salanamanavargal enbathalthan vijay azhaipai perithakkugirirgal.
@angelofelix7799
@angelofelix7799 19 күн бұрын
ஆளுர் ஷாநவாஸ் சார் அருமையான விளக்கம். அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் பேசுவது மிக அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐💐
@saravanankumar6603
@saravanankumar6603 18 күн бұрын
VCK தலைவர்கள் அனைவரும் அறிவார்ந்த, தெளிவான, வலிமை மிக்க கருத்துக்களை பேச தலைவர் திருமா அவர்களின் நேர்மையும் உண்மையும் அரசியல் அர்ப்பணிப்பும் தான் காரணம், இப்படி பட்ட தடுமாற்றம் இல்லாத தலைவர் இருப்பதால் தான் இரண்டாம் கட்ட தலைவர்கள் துணிச்சலாக கலம்கான்கிரார்கள்.
@swethaathwes
@swethaathwes 19 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ் இன்டெர்வியூ எனக்கு மிகவும் பிடிக்கும் எப்பவும் போல் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சார்
@AravindarR
@AravindarR 19 күн бұрын
எந்த கேள்வியை கேட்டாலும் சிக்சர் அடிக்கிற வல்லமை ஷா நவாஸ் க்கு உண்டு!🎉
@formaryexports6505
@formaryexports6505 19 күн бұрын
😂
@khaleelahmed787
@khaleelahmed787 19 күн бұрын
Super Comment bro.
@parakbaraak.1607
@parakbaraak.1607 18 күн бұрын
ஆடியன்ஸ் இல்லாத கிரவுண்டுல சிக்கர் அடிச்சா என்ன செஞ்சூரி அடிச்சாதான் என்ன.ஷாநவாஸ் பாய் தின் சோற்று கடனுக்கு கெடக்காரு😮???.
@parakbaraak.1607
@parakbaraak.1607 18 күн бұрын
🙄திருமா எக்கு தப்பா முடிவெடுத்தா(தி.மு.க எதிரா) பாய் புடிப்பாரு பாரு ஓட்டம்..... நேரா கோபாலபுரம் தான்.😮
@parakbaraak.1607
@parakbaraak.1607 18 күн бұрын
ஓ..... ஓட்டுவாங்கி ஆட்சி அமைந்த பிறகுதான் ஆட்சியில் பங்காளியாஅதுக்கு உங்க பங்களிப்பு ஏதும் கிடையாது. இது நல்ல பாலிடிக்ஸ்யா சூப்பர். திமுக கூட்டணியிலிருந்து வெளியேற மாட்டோம் ஆட்சியில் பங்கே வேண்டாம் என நல்ல முடிவெடு.😮
@JayakkanrajS
@JayakkanrajS 18 күн бұрын
அருமையான பேச்சு அண்ணா
@Deva-s9e
@Deva-s9e 18 күн бұрын
அருமையான பேட்டி. நல்ல பதில் சொல்லும் தன்மை உங்களுக்கு. வாழ்த்துக்கள் தம்பி.❤❤
@nandhakumar9632
@nandhakumar9632 19 күн бұрын
இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். தோழர் கலைச் செல்வி அவர்கள் விருந்தினரை நலம் விசாரிப்பது முதல் நிகழ்வை நடத்துவது வரை அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆளுமை ஆளூர் தெளிவாக விளக்குகிறார். திமுக அமோக வெற்றி பெறும். மக்கள் திமுக மீது அளப்பறிய அன்பு வைத்திருக்கிறார்கள். மக்களே எஜமானர்கள். நன்றி.
@subramanianinmozhi
@subramanianinmozhi 19 күн бұрын
திரு ஷா நவாஸ் அவர்களே தயவு செய்து ஆதவ்வுக்கு முட்டு கொடுக்காதீர்கள்.ஏன்னா அவரோட பேக் ரிக்கார்டு சரியில்லை.
@syedsamiulla2138
@syedsamiulla2138 19 күн бұрын
ஐயா ஆளூர் ஷாநவாஸ் அவர்களே நீங்கள் பேசுவதை நான் ஒப்புக்கொள்கிறேன் எல்லா மீடியாவும் இப்படிப் பேச வாய்ப்பு கொடுத்தது யாரு உங்கள் கட்சியில் இருக்கும் ஒருவர்தானே
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 19 күн бұрын
அருமை யான கருத்து பதிவு ❤❤🎉🎉
@maruthapillaiathiyaman1158
@maruthapillaiathiyaman1158 18 күн бұрын
திமுகவில் திருமா தொடரவேண்டும் என்பது பெரும்பாலோர் கருத்து..
@chellakannukaluvathevar9130
@chellakannukaluvathevar9130 19 күн бұрын
தெளிந்த அரசியல் தலைவர் தோழர் திருமா சரியான திசையில் பயணத்தை தொடர்வார் .சகோதரர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
@georgerexil4419
@georgerexil4419 19 күн бұрын
நாஞ்சில் நாட்டு தங்கம் எங்கள் ஆளூர் ஷானவாஸ்.
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 19 күн бұрын
ஆதவ் அர்ஜுன மீது அன்றே **நடவடிக்கை** எடுத்துயிருந்தால் . தலைவர் தொல் திருமாவளவன் சங்கடம் பட வேண்டிய அவசியம் இல்லை
@sureshkumarkumar6226
@sureshkumarkumar6226 19 күн бұрын
Cashier poda
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 19 күн бұрын
@sureshkumarkumar6226 தமிழ் நாட்டில் லாட்டரி சீட்டு வந்து பல ஏழை குடும்பத்தில் தற்கொலைக்கு வழி வகுக்கும். அது தானே உன் ஆசை ?
@kmrk1990
@kmrk1990 19 күн бұрын
அவன்கிட்ட எத்தனை கோடி இருக்கு தெரியுமா..?
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 19 күн бұрын
@kmrk1990 கோடிக்காக இல்லை **விசிக** கொள்கைக்காக **விசிக** உள்ளது.
@sykanderpillai3093
@sykanderpillai3093 17 күн бұрын
இது தான் உண்மை.
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 19 күн бұрын
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே திமுகவின் அரசியல் நிலைப்பாடு.
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 19 күн бұрын
சிறந்த உரையாடல். விசிக திமுக இதைதான் மக்கள் விரும்புகிறோம். இவர்களுக்கு தான் வாக்களிப்போம். சிறந்தவர்களை விடமாட்டோம். சாதி மதம் பார்க்க மாட்டோம் தமிழர்கள் அனைவரும் ஒரே சகோதரர்களே. வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு நன்றி
@RavichandiranR-vn4nl
@RavichandiranR-vn4nl 19 күн бұрын
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு வாங்கி காட்டு சரியான ஆளா இருந்தா பாப்போம்😊
@ashleykumar3932
@ashleykumar3932 17 күн бұрын
​@@RavichandiranR-vn4nlஎன்னைக்கு விசிக 20 எம்எல்ஏ வாங்குதோ அன்னைக்கு கிடைக்கும்
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 17 күн бұрын
@RavichandiranR-vn4nl எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது போராடி பெறுவோம். உங்களுக்கு உங்க மேல் நம்பிக்கை இல்லை, போராட தகுதியும் இல்லை, அதனால் ஆரிய அடிமைகளாக மாறிவிட்டீர்கள். ஒன்று தெரியுமா திராவிடத்திற்கு பாப்பார பயலுக மட்டும் எதிரி அல்ல நீங்களும் தான்.
@MohammedYaseen-u2q
@MohammedYaseen-u2q 18 күн бұрын
சிஸ்டர். நீங்க. ஏவ்வளவு நோண்டி. கேள்வி. கேட்டாலும். அத்தனைக்கும். அழகா. அழுத் தமாக. உண்மையையும். இருக்கின்ற. நிலைமைகளையும். உறுதியாக. பேசுபவர். ஷாநவாஸ். மெண்டு. முழுங்கவோ. பூசிமுழுகாத. நிலைகுலயாமல். நிதானமாக. விளக்கி. பேசுவார். தோழர்.
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 17 күн бұрын
ஏன்??பாமக அதிமுக பாஜாக விஜய் தேமுதிக,,ஓர் கூட்டணி இதான் மோடி ஐடியா ??? திமுகவில் விசிகா தனிமை ஆக்க தான் ஐடியா
@rajawinkavidhaigal
@rajawinkavidhaigal 17 күн бұрын
இவன் பெரிய 200 பாய்
@பொன்முத்துவேல்-த2ம
@பொன்முத்துவேல்-த2ம 19 күн бұрын
யாரு... என்ன சொன்னாலும் விசிக.. திமுக வை..விட்டு வெளிவரக்கூடாது இந்த கூட்டணி.. நீடிப்பது தமிழ் நாட்டுக்கு ம் மக்களுக்கும்.. நல்ல து
@rexalinraj754
@rexalinraj754 19 күн бұрын
ஆதவ் அர்ஜுனுக்காக விசிக தனது வலிமையை இழக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.
@kumarans1369
@kumarans1369 19 күн бұрын
தி.மு.க + வி.சி.க கூட்டணி உறுதியாக இருக்கும் ஆனா தொண்டர்கள் T.v.k க்கு போய்ட்டாங்ப்பு..😅😅😅. அதைத்தான் பெரம்பூர்ல ஸ்டாலின் சொல்லி அழுவராப்புல😅😅😅
@sbdurai5611
@sbdurai5611 19 күн бұрын
Adhav nallavan illai vck avanai thoora vaippathu nallathu ilappu vck vukkuthaan
@sankaranrailways8168
@sankaranrailways8168 19 күн бұрын
ஆதவ் அர்ஜூன் வி.சி..க.வை அழித்து விடுவாரோ என்று தான் பயமாக இருக்கிறது.
@raisah8439
@raisah8439 19 күн бұрын
மிக உண்மை
@subbaiahmookkiah4588
@subbaiahmookkiah4588 19 күн бұрын
சாதி மதவெறி பிடித்த கூட்டங்களுக்கு மத்தியில் அறிவுலக மாமேதை அண்ணலின் வழியில் அறிவுமிகு தலைவரை பெற்ற தனிப்பெரும் கட்சி வீ.சி. க . எங்கள் வாக்கு சதவீதம் எவ்வளவு என்பது முக்கியமல்ல... வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் யாருக்கு போடுகிறோம் என்பதுதான் முக்கியம்....?
@muthukumarmurugesan390
@muthukumarmurugesan390 12 күн бұрын
நெறியாளர் அவர்களுக்கும், மாண்புமிகு சட்ட மன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கும் வாழ்த்துகள். தெளிவான கேள்விகளும் பதில்களும். சிறப்பு.
@VV-yh4uh
@VV-yh4uh 19 күн бұрын
ஆதவ் அர்ஜுனைவிட்டு ஆழம் பார்க்கிறீர்களா?
@NanMme-c8u
@NanMme-c8u 19 күн бұрын
மற்ற கட்சிகள் எதுவும் பேசுவதில்லை. விசிக- மட்டுமே குழப்புகிறது.
@thansinghk8463
@thansinghk8463 18 күн бұрын
மற்ற கட்சிகளை மட்டுமே ஊடகங்கள் யு டியூப் களில் தவிர்த்து விசிக வை மட்டுமே பேசுவதேன்
@velmurugan8727
@velmurugan8727 18 күн бұрын
சிறந்த ஆளுமை மிக்க அரசியல்வாதி ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் அவரை எளிதில் கேள்விகளாள் மடக்க முடியாது ஆனால் அவரையே சுளுவாக பல இடங்களில் மடக்கி விட்டார் நெறியாளர் வாழ்த்துக்கள்
@ctgandhimathi2269
@ctgandhimathi2269 19 күн бұрын
GoodQuestioning an d good Conversation.
@Anniyan-g9g
@Anniyan-g9g 19 күн бұрын
ஆளுனர் ஷனாவாஸ் என்றும் தெளிவான பேச்சு
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 19 күн бұрын
ஆதவ் அர்ஜூன் அவர்கள் திமுக கூட்டணிபற்றிய விமர்சனத்தை வெளியிடுவதை விசிக ஒரே வார்த்தையில் ஈடுபடாதீர் என்று கண்டிக்காமல் போவது மேலும்சிலருக்கு ஐயப்பாட்டை உருவாக்குகிறது.ஆதவ்அர்ஜூன் அவர்களைவிட விசிக முக்கியம் என்பதைமுனைவர்திருமா முற்போக்கு சிந்தனையுடன் தமது கட்சித்தொண்டர்களுக்கு திட்டவட்டமான அறிக்கையைக்கொடுத்து பிரச்சினைக்குfull stop வைத்திடுக ;புள்ளிகமாஅதாவது செமிக்கோலன்போடாதீர்கள். திருமாவை அச்சுறுத்துவது யார்? மேதகு செல்வப் பெருந்தகை.அதிகாரப்பகிர்வுபற்றி பழையபல்லவியை இசைக்கிறார்.2006ல்முத்தமிழறிஞர் ஆட்சிகாலத்தில் கூட ஆட்சிஅதிகாரத்தில்பங்குமாநிலத் திற்குபொருந்தாது என்றுதிட்டவட்டமாகத்தெரிவித்து5 ஆண்டுகள்ஆட்சியைநிறைவுசெய்தார்.
@ParamahamsanMuthuvelu
@ParamahamsanMuthuvelu 19 күн бұрын
விகடன் பத்திரிகை நிகழ்வில் விஜய் உடன் கலந்து கொள்ளமாட்டேன் என அறிவிப்பதில் என்ன தயக்கம்?
@LalbahadurLalbahadur-of8mj
@LalbahadurLalbahadur-of8mj 19 күн бұрын
ஏன் கலந்து கொண்டால் என்ன
@Thamizhan-38
@Thamizhan-38 19 күн бұрын
கலந்து கொண்டால் உடனே கூட்டணி ஏற்படுமா?
@kumaradirai
@kumaradirai 19 күн бұрын
இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காக 24 மணி நேரமும் உழைக்கக் கூடிய ஒரே தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் விசிக வளர்கிறது என்றால் தமிழ்ச் சமூகம் வளர்கிறது என்று அர்த்தம் அதிகாரம் அற்றவர்கள் வளர்கிறார்கள் என்று அர்த்தம் ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்கிறார்கள் என்று அர்த்தம் தமிழ் தேசியம் வளர்கிறது என்று அர்த்தம் வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்
@loveperumal1
@loveperumal1 19 күн бұрын
VCK gaming ஆடுது தான் மட்டும் தான் அரசியல் மையம் என்ற கருத்தை உருவாக்க
@ayyappanm1794
@ayyappanm1794 19 күн бұрын
Great leader thiruma
@ilamaruthu7129
@ilamaruthu7129 15 күн бұрын
அண்ணா அருமையான கருத்துக்கள், கொள்கைப் போரில் உங்களை வெல்ல முடியாது யாராலும்..... வாழ்த்துக்கள் அண்ணா
@mohanasundaramkuppusamy8511
@mohanasundaramkuppusamy8511 19 күн бұрын
சூப்பர் தலைவா
@rajachakravarthyg4639
@rajachakravarthyg4639 19 күн бұрын
லாட்ரி மார்டீன் லாபி இருக்கின்றது
@dhanasekars6018
@dhanasekars6018 19 күн бұрын
ஷானவாஸ்MLA அவர்கள் பேச்சு ச சூப்பர்
@ernestwilliam9703
@ernestwilliam9703 19 күн бұрын
Wonderful and a calm answer Mr.shanaavaz❤❤❤❤❤
@ragunathank9455
@ragunathank9455 19 күн бұрын
திருமா அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் சிறிய சிறியு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு கருத்தையும் அறிய மக்களை விழிப்புணர்வை ஏற்படுத்தி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.விழுப்புணர்வு ஏற்படுத்தி வலுவைக் கட்டமைக்க வேண்டும்.
@rajendranr172
@rajendranr172 19 күн бұрын
வலிமையான கட்சி விசிக தான்.மக்களோடுமக்களுக்காகத் துவக்கிய இயக்கம் விசிக.நல்ல மக்களுக்கான கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக இருப்பதால் தமிழ் நாட்டில் வலிமையான வலிமையான கட்சி யாக விசிக மட்டும் தான்...
@AarifaSyedIbrahim-fm2xo
@AarifaSyedIbrahim-fm2xo 15 күн бұрын
Excellent interview madam...thank you. Excellent questions with calm and composed attitude. For the first time I noticed Aloor Shanavas uncomfortable and struggling to give convincing response. You cornered him but politely and gently. Hats off!
@NaveenKamalakannan
@NaveenKamalakannan 17 күн бұрын
சிறப்பாக கேட்கப்பட்ட கேள்விகள், மிக சாதுரியமான தெளிவான பதில்கள்.
@nagarajannamalai9330
@nagarajannamalai9330 19 күн бұрын
எங்கள் ஆளுமை எழச்சித் தமிழருடைய தம்பி அண்ணார் ஆளூர் ஷாநவாஸ் MLA அவர்கள்
@devavenugopal8997
@devavenugopal8997 19 күн бұрын
பிரகாஷ் ராஜ்,சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற, எந்த பிரச்சினைக்கும் நேரடியாக குரல் தராத,2024 தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க என சொல்ல கூட தைரியம் அற்ற-தன் படத்தின் வசூலே முக்கியம் என இருந்த-நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்யை ஆதரிப்பது தமிழ்நாட்டுக்கு பேராபத்து!
@sami44566
@sami44566 18 күн бұрын
Dai poramai panni thuu podaa naanga vote podovom thalapathy vijay kkuthaan
@seguubayathullah559
@seguubayathullah559 19 күн бұрын
நான்பார்த்த டிபேட்களில் கேள்விகளுக்கு திக்காமல் தினராமல் சராமரியாக பதில் சொல்வதில் வல்லவர்களாக மூன்று இளைஞர்களைக் காண்கிறேன் ஆளூர்ஷாநவாஸ் இந்திரகுமார் தேரடி ராஜீவ்காந்தி ஆகியோர்கள் தரவுகளோடு தெளிவாக ப் பேசுவதைக் காண்கிறேன் 11:20
@manisundararajan7801
@manisundararajan7801 19 күн бұрын
அருமையான பேச்சு.
@thalharawoof4336
@thalharawoof4336 17 күн бұрын
Super super super good explanation weldone Sha Nawas 🎉🎉❤❤❤🎉🎉
@sundaramoorthy7536
@sundaramoorthy7536 19 күн бұрын
சகோதரியின் எதார்த்தமான கேள்விக் களம் மிகவும் பாராட்டத்தகுந்தது. எப்போதும்போல தன்னுடைய ஆற்றல் மிக்க பங்களிப்பை வழங்கிய திரு ஆலூர் ஷாநவாஸ் அவர்களையும் பாராட்டுகிறோம்
@Sangimalai90
@Sangimalai90 19 күн бұрын
வெற்றி கூட்டணியை தலைமை ஏற்று வெற்றியைப் பற்றி வரும் திமுக வே எங்களால் தான் இந்த வெற்றி சாத்தியம் என்பதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன என்று சொல்லாத போது 🤔 கூட்டணியில் இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தை கட்சியின் ஆதவ் அர்ஜுன் எங்களால் தான் வெற்றி சாத்தியம் என்று சொன்னால் கூட்டணிக்குள் குழப்பம் வராதா 🤔🤔🤔 இது தன்மானத்தை சீண்டிப் பார்க்கும் செயல் இல்லையா 🤔🤔🤔🤔🤔🤔
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 18 күн бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@rajaa9979
@rajaa9979 17 күн бұрын
கேள்வி கேட்டவர், பதில் அளித்தவர், இருவருமே சிறப்பு.....
@ganapathym3534
@ganapathym3534 19 күн бұрын
நன்றி😊
@burhanabdul7535
@burhanabdul7535 19 күн бұрын
நெறியாளர்யின் கேள்வி திறமை அருமை வாழ்த்துக்கள்💐👌👍
@pugazhkookaa126
@pugazhkookaa126 19 күн бұрын
VCK எப்போ தனியாக தேர்தலில் நின்று உங்கள் ஓட்டு வலிமையை நிரூபிப்பீர்கள்.
@RajkamalRaj-g6y
@RajkamalRaj-g6y 18 күн бұрын
நல்ல அருமையான பதிவு. நன்றி.
@GokulKrishnan-j6y
@GokulKrishnan-j6y 19 күн бұрын
திமுக கூட்டணியில் உள்ளவர்கள் அறிவு சார்ந்த சிந்திக்கும் அரசியல் தலைவர்கள்
@DeebanRana
@DeebanRana 19 күн бұрын
வி.சி.க வில் இருக்கும் தி.மு.க காரர் இந்த நவாஷ்.
@LalbahadurLalbahadur-of8mj
@LalbahadurLalbahadur-of8mj 19 күн бұрын
ஆஹா அரசியல் ஞானி கண்டுபிடிச்சட் டார்
@LalbahadurLalbahadur-of8mj
@LalbahadurLalbahadur-of8mj 19 күн бұрын
மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட ஆளூர் ஷாநவாஷ் அவர்கள் குன்னம் தொகுதியில் திமுகவை எதிர்த்து தான் போட்டியிட்டு 35000 ஓட்டுகள் வாங்கினார் ஒரு அரசியல் மயிரும் தெரியாம போற போக்குல எதை யாவது ஊளராதீங்க
@syedsamiulla2138
@syedsamiulla2138 19 күн бұрын
தம்பி ஆளூர் ஷாநவாஸ் பற்றி உங்களுக்கு அறிவு இல்லை என்று நினைக்கிறேன் அப்படிப் பேச உங்களுக்கு தகுதியும் இல்லை ஒரு கொள்கைக்காக பேசக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய உன்னதமான தலைவரில் ஒருவர்தான் இந்த ஆளூர் ஷாநவாஸ்
@Junaid-n1t
@Junaid-n1t 19 күн бұрын
மிக்க மகிழ்ச்சி... ஷாநவாஸ் திமுக காரர் என்பதில்...
@psuresh2619
@psuresh2619 19 күн бұрын
Yes
@Asfhiwassii
@Asfhiwassii 19 күн бұрын
Aadhav arjunaa only created this problem inside the vck
@90348ramram
@90348ramram 19 күн бұрын
Lottery is to be Banned. Many Youngsters were loosing lots and lots of Money. Adhav Arjun Reddy Panathimir la, romba thulluran !!!!
@gomathichandra5396
@gomathichandra5396 19 күн бұрын
Yes, he want close the VCK, so that vck thonders and thalaivar, cheyali veerarkal beware of him.
@rajendranrajendran7191
@rajendranrajendran7191 19 күн бұрын
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி இதுதான் திமுகவின் தாரக மந்திரம் கூட்டணியில் பங்கேற்கலாம் ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை இந்த கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க போகிறீர்களா இல்லை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் த வெ க உடன் கூட்டணி வைக்கப் போகிறீர்களா ? நறுக்கென்று ஒரு பதிலை சொல்லிவிட்டால் போதும்
@GunaSeelan-o3r
@GunaSeelan-o3r 18 күн бұрын
சிறப்பு
@ananthp1560
@ananthp1560 18 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா ❤
@nilannoor1749
@nilannoor1749 19 күн бұрын
Wow wonderful speech ❤❤❤
@swaminathanarulpari3672
@swaminathanarulpari3672 19 күн бұрын
Adav is the culprit.. accept it..
@alagumuthu8729
@alagumuthu8729 19 күн бұрын
முதலில் ஆதவ் வாய மூட சொல்லுங்கள் கொளுத்தி போட்டு வேடிக்கை பார்க்கிறான் திருமா அவர்கள் அதை ரசித்ததின் விளைவு தான் இது
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar 17 күн бұрын
Well clarify speech brother 💙❣
@arokiadassv1797
@arokiadassv1797 19 күн бұрын
திமுக கூட்டணியை உடைத்து விசிகவை வெளியேற்றி வேடிக்கை பார்க்க பலர் ஆசைப்படுகிறார்கள்.
@robinjas516
@robinjas516 19 күн бұрын
Good interview Ms.Kalai, you have improved a lot, Vijay TV anchoring can be your future.Mr.Shawnahs interviewer has great future in VCK as youth brand in TN politics.👍 Robin.Bangalore😊
@mambo5303
@mambo5303 19 күн бұрын
Excellent questions by anchor
@anandajothi1317
@anandajothi1317 12 күн бұрын
Super anna❤❤❤
@VijayaPrakash-t6x
@VijayaPrakash-t6x 19 күн бұрын
Super mass
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 19 күн бұрын
Sirappu
@doecm5431
@doecm5431 19 күн бұрын
BRILLIANT QUESTIONS & BRILLIANT ANSWERS . NICE
@sureshyokesh3468
@sureshyokesh3468 18 күн бұрын
செம்ம 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@SethuramalingamN
@SethuramalingamN 19 күн бұрын
அருமையான விளக்கம்
@primierakbar5
@primierakbar5 19 күн бұрын
இத்தனைக்கும்காரணம்ஆதவ்அர்ஜுண்தாண்
@musicstation9365
@musicstation9365 19 күн бұрын
அருமை ஆளூர் ஷாநவாஸ்... திமுக கூட்டணியை உடைக்க பல சக்திகள் வேலை செய்து கொண்டிருக்கிறது... எதிர் கட்சிகளின் IT wing, பத்திரிகையாளர்கள்ன்ற பேர்ல அரசியல் விமர்சகர்கள் இப்டி பலசக்திகள் வேலை செய்கிறது.... திருமா அசாராமல் ஆட்டத்தை ஆடுவார்.... 🔥🔥🔥🔥
@MaraiMugam-l6v
@MaraiMugam-l6v 19 күн бұрын
@musicstation9365 திருமா ஆதவ் அர்சுனா பந்தில் டக் அவுட் ஆயிட்டார் அவ்ளோதான்
@musicstation9365
@musicstation9365 19 күн бұрын
@MaraiMugam-l6v அவரு எதுக்கு ய ஆகணும் பைத்தியமா நீ... 🤦🏼‍♂️
@ManiK-ov1hf
@ManiK-ov1hf 19 күн бұрын
திருமாவே அஞ்சி நடுங்கும் தலைவர் ஆதவ் ரெட்டி
@thalharawoof4336
@thalharawoof4336 17 күн бұрын
Super Sha Nawas Exellent speech...
@mosesregipaul6416
@mosesregipaul6416 2 күн бұрын
பலமான கேள்விகளும், சம பலமான பதில்களும் அருமை....! அருமை....! ஆளூர் ஷானவாஸ் போன்ற பலவான்கள், பயில்வான்களாக இருக்கும் போது....! சீனியர்களாக இருக்கும் போது....! தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபட்டு வரும் இயக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சியில்....! 'மார்ட்டின் லாட்டரியின் பினாமி ஆதவ் அர்ஜூனா'வை, சீனியர்களுக்கெல்லாம் சீனியர் ஆக்கியிருப்பது....! திருமாவளவனுக்கு அவப்பெயர்தான்....! 😮
@ganigani7162
@ganigani7162 19 күн бұрын
🎉🎉👍
@RaviKumar-qi9lx
@RaviKumar-qi9lx 19 күн бұрын
Mam you are so beautiful in asking questions🎉
@vganesan7172
@vganesan7172 19 күн бұрын
Good question, good answer.Super super 🌹🌹
@GokulKrishnan-j6y
@GokulKrishnan-j6y 19 күн бұрын
திரு ஆளூர் ஷானவாஸ் அவர்கள் வரும் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்பது எனது ஆசை திமுக கூட்டணியில் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஒன்னுக்கு ஒன்னு புரிதல் உள்ள கூட்டணி
@anand621851
@anand621851 18 күн бұрын
நெறியாலர்க்கு 🎉❤
@kannankrishnamurthy9618
@kannankrishnamurthy9618 18 күн бұрын
Well analysed and Spoken too by Shahnawaz
@rafifi2311
@rafifi2311 19 күн бұрын
Vck@dmk கூட்டணி உடைக்க சதி நடக்கிறது யாரால்? ஷாநவாஸ் பதில் :பத்திரிகை, ஊடகம், admk, pmk, bjp,tvk, ntk, மத்திய அரசு,ஆனால் நிஜம்:உங்க கட்சிகுள் இருந்து தான் அத்தனை குழப்பம் வருது.. நீங்களும் வழக்கம் போல் அரசியல் செய்யாதீங்க அப்புறம் பாமாகக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசம்மும் இல்லை..
@kanagarajp3920
@kanagarajp3920 19 күн бұрын
வாழ்த்துக்கள் திரு.ஷாநவாஸ் எம்எல்ஏ 🎉❤🎉🎉🎉🎉🎉VCK கனகராஜ் தீ. நகர் 🎉❤🎉🎉🎉🎉
@shahulhameed-sj5fn
@shahulhameed-sj5fn 19 күн бұрын
MASHA ALLAH
@vmurugesan9547
@vmurugesan9547 18 күн бұрын
நெறியாலர் கேள்வியும் நள்ளா இருந்நுச்சு பதில் அதைவிட சிறப்பா இருந்துச்சு
@syedbuhari7525
@syedbuhari7525 19 күн бұрын
Excellent talk by brother Aaloor shanavas.
@ravichandran01
@ravichandran01 19 күн бұрын
அறிவார்ந்ததமிழ்நாட்டுவாக்காளர்களைவிஜய்அவமானப்படுத்துகிறார்என்றுதான்நான்சொல்வேன்
@rakeshrz2727
@rakeshrz2727 19 күн бұрын
1999லிருந்து பிரச்னைகளைஉண்டு பண்ணியவர்கள் வெளி கட்சியினர். இப்போது பிரச்னை உங்கள் கட்சிக்குள் உள்ள ஆதவ், இந்த ஆதவ்வை ஐcontrol பண்ணவோ தவிர்க்கவோ ஏன் இயலவில்லை. ?
@LalbahadurLalbahadur-of8mj
@LalbahadurLalbahadur-of8mj 19 күн бұрын
தலைவா நன்றாக உற்று கவனியுங்கள் திருமாவை யாராலும் அசைக்க முடியாது
@madansamy5535
@madansamy5535 17 күн бұрын
​@@LalbahadurLalbahadur-of8mjஆமாம் அசைக்கமுடியாது 30 வருசமாச்சு இன்னும் ஓட்டு சதவிகிதம் 3%கூட தாண்டவில்லை,,,30 வருசமா நான்கு ஐந்து லட்சம் ஓட்டுகளை வாங்கி இரண்டு MLA, ஒருMP பதவி வாங்கினால் போதுமா கட்சியை வளர்க்க வேண்டாமா,,,வரும் காலத்தில் திருமாவை எந்த கட்சிகளும் கூட்டணி சேர்க்கவில்லை என்றால் விசிக கட்சியின் நிலைமை,,?
@Pandian-o1g
@Pandian-o1g 19 күн бұрын
Clearly speech Congrats SHANAVAS
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj 17 күн бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@ArasanPeer
@ArasanPeer 19 күн бұрын
அருமை அண்ணா 🌹
@mysweetloneliness726
@mysweetloneliness726 19 күн бұрын
புரட்சியாளர் திருமாவளவர் 💙❤
@திங்கள்அரசு
@திங்கள்அரசு 18 күн бұрын
விசிக கட்சியை சங்கடத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கும் கருத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும் . எழுச்சி தமிழர் அவர்கள் கவனத்திற்கு.
@sugumargovindrajulu2813
@sugumargovindrajulu2813 18 күн бұрын
Aloor shanvas is an excellent speaker.
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 19 күн бұрын
இவர்களுக்கு பதவி பணம் மட்டுமே முக்கியம் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத சில மனிதர்கள் மக்கள் தான் சுய சிந்தனை இருந்தால் புரிந்து கொள்ள வேண்டும்
@therupaadakan6795
@therupaadakan6795 18 күн бұрын
வாழ்த்துகள் சார்... சிறப்பான பதில்கள் 💐💐💐👌💐💐💐
@SanthiTheatre
@SanthiTheatre 18 күн бұрын
யாரம்மா நீங்க?? ஃபர்ஸ்ட் time உங்கள பாகுறேன் 😂😂😂😂 Good voice ❤❤
@johnmanidass9200
@johnmanidass9200 16 күн бұрын
VEARY CORRECT
@kuwaittamizhan.617
@kuwaittamizhan.617 18 күн бұрын
🤝👍
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,6 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 189 МЛН
The Ultimate Sausage Prank! Watch Their Reactions 😂🌭 #Unexpected
00:17
La La Life Shorts
Рет қаралды 8 МЛН
Новости дня | 28 ноября - дневной выпуск
11:37
Euronews по-русски
Рет қаралды 21 М.
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,6 МЛН