🛑இராணுவம் செய்த செயல் | யாழில் தமிழ் பேசும் தெலுங்கு மக்கள் | Telugu People In Jaffna

  Рет қаралды 8,674

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#jaffna #jaffna_vlog #ks_shankar #jaffna

Пікірлер: 19
@selvikaruna4255
@selvikaruna4255 Ай бұрын
Good brother Makkal enral ellorum than All the best ❤
@kadarmohideen8619
@kadarmohideen8619 Ай бұрын
Nice video
@jenijeni6568
@jenijeni6568 Ай бұрын
ஐயோ பாவம்😢😢😢
@venisutharsan-ox9ol
@venisutharsan-ox9ol Ай бұрын
உண்மை எங்கள் தாத்தா ஒரு ஆயுள்வேத வைத்தியர் விசக்கல்லு இருந்ததாக எனது அம்மா கூறி இருக்கிறா
@vithiyananthanesanmanuelje3772
@vithiyananthanesanmanuelje3772 Ай бұрын
telugu karan sri lanka rule panuranga
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
🪨 stones, video 📷📸 very nice from France kannan
@kanasri2735
@kanasri2735 Ай бұрын
மண்ணுக்கு வந்த சோதனை🎃👹👿
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan Ай бұрын
❤❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@ara3388
@ara3388 Ай бұрын
😂தம்பிகளா எல்லாரும் ஸ்ரீ லங்கா வாரங்கள் தமிழர்கள் CANADA 🇨🇦 போறாங்க சிங்களப் முஸ்லிம்கள் good laif in ஸ்ரீ லங்கா 😂
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Ай бұрын
😇
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 Ай бұрын
இப்படி வந்து இருந்து பார்த்து விட்டு களவு எடுப்பார்கள்
@MathuShan-k7u
@MathuShan-k7u Ай бұрын
Ean Anna anta poriyal da video podalla
@mary-id6xx
@mary-id6xx Ай бұрын
ஏன் இதுகள் இங்க வந்ததுகள்.
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 Ай бұрын
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் போது, வேற்று மொழியினர்​​தமிழ் மண்ணில் வாழ்வதில் என்ன தவறு?
@mary-id6xx
@mary-id6xx Ай бұрын
@@logeswarangajendran7938 இந்தியா(தமிழ் நாடு படுகிற பாடு உனக்கு தெரியாதா?
@christieroshan3673
@christieroshan3673 Ай бұрын
பிழைப்பிற்காகதான்....😮😮
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 Ай бұрын
@@mary-id6xx காசுக்கு ஓட்டு போடும் சினிமா பைத்தியங்கள் நாடு தமிழ்நாடு! மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்? 1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! 2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் 3) ஒற்றுமை அறவே இல்லை! 4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன். முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு! எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்? தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு! எப்படி இந்த இனம் நிலைக்கும்? 1) இந்து/ இந்திய தமிழன் 2) திராவிட தமிழன் போலி தமிழன்! 3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.) 4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.) 5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்) ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை! ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்…. இந்நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் இதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இலங்கை தமிழரை கொல்ல துணைபோனோரை ஆட்சியில் அமர்த்தி மகிழ்வது TN
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 60 МЛН