இராணுவத்தை பதற வைத்த பாம்பு, நாகர்கோயில் எனும் அதிசய கோயில்! Pavaneesan

  Рет қаралды 182,204

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

2 жыл бұрын

இராணுவத்தை பதற வைத்த பாம்பு, நாகர்கோயில் எனும் அதிசய கோயில்! Pavaneesan
#pavaneesan #nagarkovil
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 131
@thavamalarnagalingam4418
@thavamalarnagalingam4418 2 жыл бұрын
நீர் தமிழ் பேசும் போது அழகுடன் இலக்கணச்சொற்களும் இணைந்து இருப்பது தமிழுக்கே அழகூட்டுகின்றது , அதற்கும் நன்றி ! நல்ல பதிவு இதுவரை நான் செல்லவில்லை ,
@vijeyan6061
@vijeyan6061 2 жыл бұрын
சேர்ர் சோழர் என்பது போல் நாகர் என்பதும் ஒரு தமிழினம் அவ்களின் வழி சார்ந்தவர்களே ஈழத்திலுள்ளோம். நாகர் கோயில் போன்றது தான் நயினாதீவும் (நாகதீபம்) நாக பூசணியம்மன் , நாகதம்பிரான் எல்லாம் எங்கள் மூதாதையர்களின் குலதெய்வங்கள்.🙏🙏🙏
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
நாகர்கள் தமிழர்களே. அருமையான வரலாற்றுப்பதிவு. வாழ்த்துகள்.
@navalantnavalan6346
@navalantnavalan6346 2 жыл бұрын
நாகர்களின் பண்பாடே நாகரிகம் என்று ஆகியது
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
கோவில் திறம்பட நடப்பதை இட்டு மிகுந்த மகிழ்ச்சி
@vg9626
@vg9626 2 жыл бұрын
பிரமாண்டமான வேடிக்கைக்குரிய இடமாக ஆக்க விரும்பவில்லை என்ற அந்தப்பெரியவரின் கூற்று சிறப்பு
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
அப்புச்சி உலகம் தமிழர்கள் வரலாறு சம்பந்தப்பட்ட வியைங்களை எமக்காக காட்டப்படுபவை மிகவும் சிறப்பாக இருக்கிறதுசைவ சமயத்துடன் பிணைந்து காணப்படுகின்றது
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு தனி அழகு சொல்லும் அழகு உச்சரிப்பு மீண்டும் மீண்டும் காணொளிகளை பார்க்கத் தூண்டுகின்றது சிறப்பு வாழ்த்துகள் தம்பி
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
அருமையான காணொளி....அற்புதம் கோயில்.. வரலாற்று மிகவும் சிறப்பு... நன்றி... தமிழ் மொழி வாழ்க ..
@byshankar
@byshankar 2 жыл бұрын
இப்படி பல வரலாறு தெரிந்தவர்களிடம் வரலாறுகளை கேட்டு பல பதிவுகள் வரும்பட்ச்சத்தில் அந்த பதிவு காலத்துக்கும் அளியாமல் இருக்கும். அடுத்த அடுத்த தலைமுறையினருக்கம் பிரியோசனமாக இருக்கும். அருமையான பதிவு👏 நன்றி 🙏
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 жыл бұрын
அருமையான பிரயோசனம் மிக்க பதிவு. அழகான விளக்கம் பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி
@sarujanview
@sarujanview 2 жыл бұрын
அருமையான கோவில் இதுபோன்ற வீடியோக்களை எதிர்பார்க்கிறேன்🙏🏽
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நாகர்கோவில் ஊர் இருக்கிறது. அங்கேயும் இப்படியான நாகங்கள் சம்பந்தபட்ட கோவில்கள் இருக்கிறது. 🙏
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 жыл бұрын
உண்மை நாகர்கள் ஆதியில் தமிழர்கள்
@kannanraja1012
@kannanraja1012 2 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமே நாகர்கோவில்தான்.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 жыл бұрын
@@user-vg8pp2hy8l நாக பதநியா நாகப்பதநியா
@sivaraja8676
@sivaraja8676 2 жыл бұрын
Ok
@pathmat9941
@pathmat9941 2 жыл бұрын
👋🙏 இந்த நாகர் கோவில் நாகதம்பிரான் ஆலயத்தையும் வரலாற்றையும் நான் முன்பு அறிந்திருக்கிறேன் வரலாற்றுச்சிறப்புமிக்க ஆலயத்தையும் சிறப்பான விளக்கத்தையும்கூடிய அருமையான காணொளியை தந்த பவனீசனுக்கும் ஐயாவுக்கும் நன்றிகள் 🙏🙏👌🙏
@ravirajjeyamalar3527
@ravirajjeyamalar3527 2 жыл бұрын
0
@navachelva9471
@navachelva9471 2 жыл бұрын
Excellant information.give this type of news Nava Chelva
@rubasothilingam5428
@rubasothilingam5428 2 жыл бұрын
நாகதம்பிரான் (நாகர்கோயில்) கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் பவனீசன் உங்க செனல் மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றி தம்பி
@santhyvelautham8824
@santhyvelautham8824 2 жыл бұрын
சிறப்பான பதிவு🌈எமது மூதாதையரின் வரலாற்று பொக்கிசங்கள்👍🏽🌈
@maheswaransivapragasam2706
@maheswaransivapragasam2706 2 жыл бұрын
வணக்கம் பவனீசன் நல்ல பதிவு அருமை நாம் தமிழர் இதேபோல் இந்து அருமையான விபரம் எமது புனிதத்தை பாதுகாப்போம் உண்மையில் இப் பலன் எல்லாம் பவனீசனைதான் சேரும் வாழ்க அன்புடன் என்றும் உங்கள் நண்பன் மகேஸ்
@SelvamSelvam-ot8ih
@SelvamSelvam-ot8ih 2 жыл бұрын
நன்றி திரு பத்மநாதன் ஐயா. தங்கள் பணி தொடர நீடூழி காலம் வாழ வாழ்த்துக்கள்.
@thasananth2692
@thasananth2692 2 жыл бұрын
நாகர் கோவிலுக்கு ஒல்லாந்தர் வந்து.. போன கதை ஒன்று.. இருக்கல்லவா..
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 2 жыл бұрын
நாங்கள் நேரில் காணத சில பதிவுகளை உங்கள் youtube channel ,மூலம் காண்பித்தமைக்கு மிக்க நன்றி சகோ
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 2 жыл бұрын
அற்புதமான ஆன்மீக பதிவு நன்றி பவனீசன்
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 Ай бұрын
என்ன அழகான தமிழில் இந்த ஐயா நாகர் கோயிலின் ஆரம்பத்தையும் அது சம்பந்தப் பட்ட தகவல்களையும் விவரிக்கிறார் . திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும் போல் இருக்கிறது. இது ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேர்காணல்.
@user-nz4nr5xz4d
@user-nz4nr5xz4d 2 жыл бұрын
தமிழின் உச்சரிப்பு சிறப்பு உங்கள் விளக்கமான பதிவு சிறப்பு
@sabapiramila4204
@sabapiramila4204 2 жыл бұрын
தமிழ் தெழி வான பணிவான நேர்காணல் சிறப்பு தொடர்க உங்கள் சேவை
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
மிக எளிமையான கோவில், அதன்படியே பராமரிப்பு செய்து வருவதுதான் மிகச்சிறந்தது. ஆலய பொருளாளர் உடன் நேர்காணல் செய்தது மிக நன்று. நன்றி உங்கள் முயற்சிக்கு 👍
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
எனது உடலிலும் ஒரு நாகம் வாழ்கிறது 🌷manraya nithya🌷
@mullaimathy
@mullaimathy Жыл бұрын
என் தாயகமே என் தாயகமே உன் அழகே பேரழகே. நாகர்கள் வாழ்ந்த பூமியிது நாகர் கோவில் ஆகியது இயக்கர்கள் வாழ்ந்த பூமியது இயக்கச்சி என்று ஆகியது இருவரும் வாழ்ந்த தேசமிது இன்று ஒருவரின் உடமையாகுவது. செந்தமிழ் இவர்களின் தாய் மொழியாம் பின் வந்தவர் மொழியே சிங்களமாமம் இயக்கர் சிங்களராகிவிட்டார்
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 2 жыл бұрын
really good clear information he is speaking very clear Tamil all Tamil speaking people will understand all over the world.!!!
@mugunthanmaharasah3087
@mugunthanmaharasah3087 2 жыл бұрын
சிறப்பான தகவல்கள்🙏 நன்றி அப்புச்சி 🤙
@jothimani8575
@jothimani8575 2 жыл бұрын
இந்திய தமிழ்தொலைக்காட்சி பண்பலை நிலைய rjக்கள் பார்க்கவேண்டிய பதிவு
@mikhaildp5362
@mikhaildp5362 2 жыл бұрын
நம்மிடம் பாம்பு படைகள் இருந்திருந்தால் போரில் வெற்றி பெற்றிருக்கலாம்
@kamalaambi3897
@kamalaambi3897 2 жыл бұрын
1972 ro1973 i went to this temple with out botny master, very amazing temple i am so lucky to see after 49 years, now because of army problem we left our country but today 31 st of january 2022 i can see again,really lucky, thanks appuchi.
@GaneshThamu
@GaneshThamu 5 ай бұрын
ஐயா வின் பேச்சு தமிழ் அழகு.
@DT-og7hs
@DT-og7hs Жыл бұрын
கோயில் இப்படி இருப்பதுதான் அழகு அமைதியுகாக இருக்கிறது
@sasikumarsasi3535
@sasikumarsasi3535 2 жыл бұрын
நாங்கள் பல தடவைகள் சென்று வந்த ஆலயம்.. நாகர்கோவில்..
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 2 ай бұрын
மரணமடைந்த பெண் குழந்தை ஒன்று உயிர் பெற்ற வரலாறும் உண்டு அப்பெண் இன்றும் நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் (அமரர்.தர்மகுலபரம்சோதியின் மகள்)
@rajsundaramsundaram1808
@rajsundaramsundaram1808 2 жыл бұрын
இந்த மாதிரியான பதிவுகளுக்குவாழ்த்துக்கள் நன்றி
@jamesfernandez4664
@jamesfernandez4664 2 жыл бұрын
My Bio Teacher was from NagarKovil India. His name Mr. Samraj. He was like a Father to me. I can NEVER forget him. He was Teaching at St. Mary’s College Negombo Sri Lanka. In year 1960, Grade 9, English medium. He was about 55-60 years old. I remember him today with tears 😭 2.2.22.
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y 2 жыл бұрын
வணக்கம். பதிவுக்கு நன்றி
@jeyarupanrasanayagam1414
@jeyarupanrasanayagam1414 2 жыл бұрын
இந்த கோயிலில். எனக்கும் பங்கு உண்டு
@ponnuthuraisakunthala4225
@ponnuthuraisakunthala4225 2 жыл бұрын
நன்றி.அருமையான காணொளி.
@JJ-pj1jv
@JJ-pj1jv 2 жыл бұрын
Beautiful information. Thank you. God bless everyone.
@laxmimalar2801
@laxmimalar2801 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 2 ай бұрын
இவ் ஆலயத்திலேய உயிர் பெற்றுள்ளார்
@user-bx6kv5ri5t
@user-bx6kv5ri5t 2 жыл бұрын
முன்னைய காலத்தில் மூலஸ்தானத்தில் நாக வழிபாடு நடைபெற்றது பிராமணர் பூசைசெய்யும் காலத்தில் தங்களின் வசதிக்கேற்ப சிவலிங்கத்துடன் இணைந்து நாகேஸ்வரராக வழிபாடு நடைபெறுகிறது
@vanikunendran7636
@vanikunendran7636 2 жыл бұрын
Hi my dear bro brilliant 🙏 Thanks. I like 👍 it.
@rogersrivasan2150
@rogersrivasan2150 Жыл бұрын
பிரமாதமான பதிவு.மனப்பூர்வமான மகிழ்ச்சி அழகாக ,சிறப்பாக சரித்திர பொக்கிஷங்களை எமக்கு அளித.தமைக்கு.அந்த பெரியவருக்கும் முதற்கண் நன்றி.Treasure trove of fascinating information. Mind boggling!!!
@vallipurampathmanathan5647
@vallipurampathmanathan5647 Жыл бұрын
தம்பி பத்மநாதன் அவர்கத்திக்கு
@naliguru
@naliguru 2 жыл бұрын
EXCELLENT DISCOVER OF NAHATHAMBIRAN TEMPLE. THE SPECIALITY IS TREATING THE PEOPLE BITEN BY SNAKE. OM NAHA THAMPIRANE POTRI HE IS OUR PROTECTOR FROM OUR NAHAR VAMSAM. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@gowriguru8857
@gowriguru8857 2 жыл бұрын
அருமையான பதிவு.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 2 жыл бұрын
Vanakkam Appuchi ! Unmaiyile Atputhamana Nagar Govilthan,Namum Arinthathe. otumuraiyum senrathillai. Azhagana,Amaithiyana idam.Ungal Ganoliyilththa Paarka Mudinthathu Mikka nanry.
@balabalenthiran6464
@balabalenthiran6464 2 жыл бұрын
Thank you.
@shriniamirthalingam1378
@shriniamirthalingam1378 2 жыл бұрын
Good information. Thanks a lot
@MaranBro
@MaranBro 2 жыл бұрын
Wonderful information 👌
@thavamnayaki7438
@thavamnayaki7438 2 жыл бұрын
அருமையான கோவில்
@krishnakrishna2493
@krishnakrishna2493 Жыл бұрын
நான் பிறந்த இடம்
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 2 жыл бұрын
பதிவு அருமை
@user-jc3ky3ol6w
@user-jc3ky3ol6w 2 жыл бұрын
தமிழ் நாட்டிலும் , நாகர் கோவில் உள்ளது
@reataantony3075
@reataantony3075 2 жыл бұрын
Yes I too heard about the incident of cobra chasing the armies
@singaporesingam4186
@singaporesingam4186 5 ай бұрын
Thank you brother 🙏🙏🙏
@nsanjeevan5180
@nsanjeevan5180 2 жыл бұрын
சிறப்பான பதிவு
@thirugnanaselvamsenthamilc2927
@thirugnanaselvamsenthamilc2927 2 жыл бұрын
சிறப்பு
@jeyajeya6149
@jeyajeya6149 2 жыл бұрын
வணக்கம் அன்பரே , " அப்புச்சி உலகம்" , அடுத்து " ஜெசி வால்க்ஸ்" இப்படியான பலவகை " U " tube Channel கள் அனைத்தும் எமக்குப் பலவகைப் பயனுள்ள தகவல்களையும் , வீடி யோக்கள் , படங்கள் , மூலம் தந்து ஒரே இடத்திலிருந்து எமது அறிவையும் வளரத்து , பயனுள்ள தகவல்களையும் அறியத்தரும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . தங்கள் சேவைகள் எவ்விதத்
@jeyajeya6149
@jeyajeya6149 2 жыл бұрын
எவ்விதத் தடங்கலுமின்றி தொடர்ந்து நடைபெற வாழ்த்தகிறேன் .
@PRASADprasad-zq9cq
@PRASADprasad-zq9cq Жыл бұрын
Super 👌
@eprohoda
@eprohoda 2 жыл бұрын
broother-love it-what a epic edition! have a good day~😊
@jeevajeeva4753
@jeevajeeva4753 2 жыл бұрын
மருத மரம்.மருதடி வைரவர்
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
நான் கரடிக் குன்று நாகா் கோயிலை நினைத்தேன் ஆனால் இன்று தான் இன்னொன்று என்று தொிந்து கொண்டேன் எனது உடலிலும் ஒரு நாகம் வாழ்கிறது பல துன்பங்கள் மத்தியில் அது என்னைக் காத்து வருகிறது 🌷manraya nithya🌷 Videos 1.Nallavarhallukku mattum 2.Karuppar kootam 3.True incident 4.ஒரு ஆத்மா பேசுகிறது 18TH APRIL VIDEO 2021 DEDICATED 2 🌷நடிகா் விவேக் 🌷
@KarthikKavinesh-mo3in
@KarthikKavinesh-mo3in 10 ай бұрын
tharisanam
@rpmtsangam8800
@rpmtsangam8800 Жыл бұрын
தமிழ் நாட்டில் நாகர்கோயில் உள்ளது அங்கேயும் நாகராஜா கோயில் இருக்கிறது
@mathivathanivathani4738
@mathivathanivathani4738 2 жыл бұрын
Nice
@krishnaraj3945
@krishnaraj3945 2 жыл бұрын
Migavum arumayana thagaval from vavuniya
@lugidesktop3755
@lugidesktop3755 2 жыл бұрын
Super Bro
@gunaseelan5141
@gunaseelan5141 2 жыл бұрын
Suppar
@SivaSiva-og3rb
@SivaSiva-og3rb 2 жыл бұрын
கோயிலின் பெயர் தான் ஊர் கொண்டுள்ளது ஐயா
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 2 жыл бұрын
நாகர் காலமும் நாகர் கோயிலும்.
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Thambi this is too a very good informative video. Thanks
@srisrikaran6529
@srisrikaran6529 2 жыл бұрын
Super bro super
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 2 жыл бұрын
ஓஓஓ பாம்பு
@jeyarajahswampillai5223
@jeyarajahswampillai5223 2 жыл бұрын
JEYARAJAH
@nanbanrathees1448
@nanbanrathees1448 2 жыл бұрын
👍👍👍
@editjoke
@editjoke 2 жыл бұрын
👍💟
@arudsothyanushiya8110
@arudsothyanushiya8110 Жыл бұрын
❤ ❤❤❤
@helmutpaul8757
@helmutpaul8757 2 жыл бұрын
👍🏻
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 2 жыл бұрын
பாம்பு விடுங்க பாப்பன விடாதீர்கள் கோவிலுக்க 😂😂
@vallipurampathmanathan5647
@vallipurampathmanathan5647 Жыл бұрын
திருவாழர் வ. பத்மாநாதன் உங்களுடைய peyar வழிதான் நானும். நான் தப்பொழுது நியூஸிலாந்துவில் மகளுடன் சுகமே இருக்கிறேன். உமது T. நம்பர் அனுப்பிவிடவும் நன்றி.
@thecrewnl9573
@thecrewnl9573 2 жыл бұрын
👌👍🙏
@vishnukumargunaratnam2803
@vishnukumargunaratnam2803 2 жыл бұрын
🙏🙏🙏🙏🌺🌺🌺
@samyrajah4124
@samyrajah4124 Жыл бұрын
❤🙏🏼❤
@tamilkelenton9446
@tamilkelenton9446 Жыл бұрын
மருத மரம்
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 2 ай бұрын
ஐயா ஓய்வுநிலை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வரலாற்று விபரத்தினை விபரமாக அறிந்து கொள்ள முடிகிறது நன்றி
@sandisandi2879
@sandisandi2879 2 жыл бұрын
Etaponru maddkkalppu araiyamptel .kovelkulam anroru .keramttelum unmaitan a .nakatamperan .lovely onru I’ll atu endeya.ranubatten kodumaikalai .porukkamudeyamal tan atu.padattai .pad aiya I veraddeya Samoa am.onru nadantullatu ebainanarenta Unami
@ST-xm7tu
@ST-xm7tu 2 жыл бұрын
👍🙏
@josephsutharsan872
@josephsutharsan872 2 жыл бұрын
🙏🙋👍👍🤩
@psuthaysuthay6829
@psuthaysuthay6829 2 жыл бұрын
🙏Kankanda theivam 🙏
@sassinadesu7842
@sassinadesu7842 2 жыл бұрын
🙏
@msk4083
@msk4083 2 жыл бұрын
கடவுள் pampa visara
@thecrewnl9573
@thecrewnl9573 2 жыл бұрын
🐍🐍🐍🐍🙏🙏🙏🙏
@mylvaganammyl5573
@mylvaganammyl5573 Жыл бұрын
Indiala naakar kovil erukku
@nuthacanadian7480
@nuthacanadian7480 2 жыл бұрын
அருமையான பதிவு நீங்களும் இணையுங்கள்
@flowerlover2412
@flowerlover2412 Жыл бұрын
👍🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏🌞👏🥰🌺🌹🌺🌹🌺
@bettydaniel1462
@bettydaniel1462 2 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🇫🇷
@athistan8989
@athistan8989 2 жыл бұрын
யாழ்ப்பாணம் எந்த இடம்
@vaithilingaiyarsivarasa7290
@vaithilingaiyarsivarasa7290 Жыл бұрын
வடமராச்சி கிழக்கில் இருக்கிது
@sangliyan9475
@sangliyan9475 Жыл бұрын
Nagar means ppl WHO speak first language...nagar = nakku....not Snake...Will u sleep with that snake..wake up
@ravinmurali9058
@ravinmurali9058 2 жыл бұрын
snake can visit anywhere because we occupation of there land
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 104 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 472 М.