Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@rjshksv8831 Жыл бұрын
நிலத்தடி நீர் என்பதே கிடையாது
@Blackmoon15-11 Жыл бұрын
Enga V2 pakkathulaiye intha Maram 7 irunchi yallame peria peria maram athula 6 maratha vetti viraga use pannitom oru marathula kagam chittu kuruvila kudu katti irunchinu vettala athu mattum illama intha maram Maththa maratha Vida romba peria maram aala maram alavu perusu ithula first part sollum pothey yannala agree pannika mudiala antha maram irukka yadathula varatchi illa athuku padhila mazha time la niraia thannia thakka vachikum yappovum atha suththi ira padham irukkum arugam pillu kora pillunu antha idam apdi irukum antha marathu mela kova kodu thudhuvalai kodi padarnthu irukum thaane puyal la antha maram sanchi pochi pakkave kastama irunchi ana konja masathula sezhipa valarnthu vanthuthu innumum mazha time la atha suththi pallathula thanni nikkum athula meen naththa amai thavala paambunu yallathaium pakkalam kodai veil la yanga maadu Anga katti podum pothu athoda kaai apram pillu la menjitu paduthu rest yadukum Maadu ira padham irukka idathula tha padukum marathoda ver athoda age uh poruthu maaralam nambala Vida animals nallathu kettatha purinchikum nu na nambura Mazha kaalam start aki veil kaalam vara varaikum anga thanni nikkum athula chinna vayasula meen pudicha anupavam athigam irukku ippo kuda chinna chinna pasanga Anga vanthu meen pudichitu povanga Antha marathoda adiyila seru irukkum pothey meen poidum thirumbi mazha vara varaikum velila varathu mazha vantha meenu pochi aamai pambu thavalanu oru unavu sankili Anga pakkalam atha pakkum pothey romba happy uh irukum ippo antha marathula kalkuruvi tha kudumbama irukku summer time la maanguyil Anga pakkalam
@raviravi.t8503 Жыл бұрын
தமிழ்நாட்டோட மரமான பனைமரம் தான் நமக்கு ஆரோக்கியம்
@கலைவாணி-ச1வ Жыл бұрын
கார்த்திக் பொதுவா ஒன்று சொல்கிறேன். ஒரு தாவரம் என்றால் ஏதாவது உயிரினங்களுக்கு உணவாக அல்லது மருந்தாக இருக்க வேண்டும். இல்லை சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் .இப்படி எதுவும் காட்டுகருவேலமரத்தில் இல்லை. என் ஐம்பது வருட அனுபவம் இம்மரம் நாட்டுக்கு தேவை இல்லை என்று சொல்கிறது. நன்றி 🌿☘🌴🌺
@vetribala554 Жыл бұрын
சீமை கருவேல மரங்களை வளர்ப்பது நமக்கு நாமே சமாதி கட்டி கொள்வதற்கு சமம் இந்த பூமியில் நாம் வாழ்ந்து விட்டோம் நம் சந்ததிகள் வாழ விரும்பினால் இந்த மரங்களை அகற்ற வேண்டும் இந்த மரங்களை வெட்டி நாளும் திரும்ப வரத்தான் செய்யும் ஆகையால் இந்த மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் தமிழக அரசும் மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தையும் தமிழக விவசாயம் விவசாய மக்களையும் காப்பாற்ற முடியும்
@vrbnathan.7854 Жыл бұрын
👍👍🔥🔥🔥🔥🙏🙏
@ulaganathan9960 Жыл бұрын
இந்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் 90 நாட்கள் சும்மா உட்க்கார்ந்து சம்பளம் வாங்கும் மக்களை கொண்டு அதிக பட்சம் இரண்டு ஆண்டில் அனைத்து மரங்களையும் வேர் இல்லாமல் ஆக்க முடியும் ஆனால் இத யாரும் செய்ய மாட்டார்கள் நமது பக்கத்து மாநிலம் கேரளாவில் இந்த மரத்தை பார்த்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை அதனால் தான் இயற்கையின் பூமி என்கிறோம் .
@அன்பு-ற7ஞ Жыл бұрын
வெட்டி அழிச்சாலும் மாட்டு சாணம் மூலம் முளைக்கிறது
@achutharaman6179 Жыл бұрын
கேரளாவில் வேரோடு பிடிங்கி எறியப்பட்டது...
@achutharaman6179 Жыл бұрын
@@அன்பு-ற7ஞ வேரோடு பிடிங்கி விட்டு அந்த இடத்தில் மற்ற நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வந்தால் முற்றிலும் அழிக்கலாம்...
@samisurya5523 Жыл бұрын
நாமக்கல் சேலம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரி நீர் நிலைகளில் இந்த சீமைக்கருவேலம் மரம் முழுவதுமாக பரவியுள்ளது. ஏரியில் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
@vijayapandim1086 Жыл бұрын
நமமை ஈன்ற தாய்க்கும் நம்மை காலம்பூராம் சுமக்கும் இந்த பூம்மி தாய்க்கும் கேடு தரக்கூடிய இந்த சீமைக்கருவேல மரம் இந்த இந்த பூமியை விட்டு நாசமாப் போகட்டும் 🙏🙏🙏
@kannagamer3419 Жыл бұрын
விரைவாக பெருகி வளரக்கூடியது சில வருடம் கண்டுக்கவில்லை என்றால் தோட்டம் முழுவதும் பரவி விடும் அகற்றுவதும் கடினம்...😢
@muthuvel2062 Жыл бұрын
😲😲😲
@மழைதுளி-வ2ட Жыл бұрын
சீமை கருவேல மரங்களை ஒழித்தே தீருவேன் சிவ சிவ
@nagarajansilambur Жыл бұрын
கருவேலம் மரம் தான் நன்மைதரும்..,, சீமை கருவேலம் மரம் தீமைதான் .. (விவசாயி)
@naantk4103 Жыл бұрын
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் சீமைக்கருவேல மரமும் ஆப்ரிக்க தேளிவிரால் மீனும் ஒன்று 🙏🏻
@ilayarajah2450 Жыл бұрын
30 வருடங்களுக்கு முன்பு இந்த மரங்களின் விறகுகள்தான் உணவு சமைப்பதற்கு பிரதான எரிபொருள். அதற்கு ஒரு நடுத்தர குடும்பங்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது நமது பாட்டன் மற்றும் தந்தைக்கு நன்று தெரியும். ஆனால் இன்று எரிபொருள் எது என்பது உலகம் அறிந்த ஒன்று. அதற்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு ஆகிறது என்று யோசிக்க வேண்டும். ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாமானியன் இதை சமாளிக்க இயலாத நிலைக்கு செல்லும் பொது மீண்டும் விறகுகள் வைத்து உணவு சமைப்பதற்கு வழி இல்லமால் செய்வதற்கு corporate கள் கையில் எடுத்த ஆயுதம் மட்டுமே இது... இந்த உலகத்தில் இந்த மண்ணையும், தண்ணீரையும் விவசாயத்தையும் அழிக்க இந்த புவியில் படைக்கப்பட்ட ஒரே படைப்பு மனிதன் மட்டுமே. நிலத்தடி நீர் மட்டத்தை குறைத்து அதை சீமை கருவேல மரங்கள் மீது பழி போடும் corporate களுக்கு வாழ்த்துக்கள். விவசாயத்தையும் நிலத்தையும் நாசம் செய்ததது ஆறு அறிவு கொண்ட மனிதனை தவிர வேறு யாரும் இல்லை. எரிவாயு விலை விண்ணைத் தாண்டி சென்றாலும் அதை பற்றி கவலை படாமல் காசு கொடுத்து வாங்கி அடுப்பு எரிக்கும் செல்வந்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து ஏழைகளுக்கு அடுப்பு எரிக்க பயன்படும் சீமை கருவேல மரங்களை பற்றி எதுவும் தெரியாமல் அதன் மீது வீண் பழி சுமத்த வேண்டாமே..
@Maharaja-wl1rg Жыл бұрын
Arumai
@sarangp4011 Жыл бұрын
Unmai unmai unmai
@shamseethbegum509 Жыл бұрын
எதா இருந்தாலும் சைன்டிபிக்கா நிறுபித்தால் நன்றாக இருக்கும்😢
@moharajk5139 Жыл бұрын
நிச்சயமாக ஆபத்து தான் நாம் செல்லும் இடங்களில் சிறிதாக இருக்கும் கருவேலம் செடிகளை பார்தால்பிடீங்கி போடலாம் நானும் அதை செய்கிறேன்
@படுகை Жыл бұрын
தம்பி வணக்கம்! எங்கள் பகுதியில் சீமைக்கருவேலம் பரவியபோது காட்டுப்புறாக்கள்,மைனாக்கள்,காக்கைகள் அதிகம் இருந்தது.முப்பது ஆண்டுகள் எங்கள் பகுதியின் சூழலைப்பார்க்கையில் காட்டுப்புறாக்களையே காணமுடியவில்லை.காரணம் புறாப்பெறக்கி என்ற செடியினம் முற்றிலுமாக அழிந்ததுதான்.காரணம் சீமைக்கருவேலம்தான்.மைனாக்கள்,காகங்களின் எண்ணிக்கையும் மூன்றில் ஒருபகுதியாகக்குறைந்துள்ளது.இயற்கையின் படைப்பின் அடிப்படை என்னவெனில் அந்தந்த பகுதிக்கான மரங்கள்,தாவரங்கள்,பறவையினங்கள்,தானியங்கள்,கால்நடைகள் என இயற்கைபடைத்துள்ளது.நவீன அறிவியல் எனும் போர்வையில் மனிதன் இயற்கையின் மேல் குறுக்கீடு செய்து குழப்பத்தை விளைவித்ததன் விளைவே இதுபோன்ற விவாதங்களுக்கு அடிப்படை.இயற்கையின் அடிப்படையை புரிந்துகொள்ளாமல் இதை நாம் நெறிப்படுத்த இயலவே இயலாது.சீமைக்கருவேலம் அதுதோன்றிய பகுதிக்கு முக்கியமான மரம்தான்.ஆனால் அது தமிழகத்திற்கு முக்கியமில்லை.எங்கள் பகுதிக்கானவையே எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் முக்கியம். உயிர்மநேயம் காப்போம்!வாழ்க தமிழ்!
@vrbnathan.7854 Жыл бұрын
🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏👍👍👍❤️❤️
@படுகை Жыл бұрын
@@MakkalNaayagan அந்தச்செடியின் தாவரவியல் பெயர் தெரியாது இலைகள் சாம்பல் கலந்த பச்சை நிறத்திலிருக்கும்.அதன் விதை ஆமணக்கு விதை வடிவில் மிகச்சிறியததாய் இருக்கும்.ஒருகாயில் மூன்று விதைகள் இருக்கும்.உங்கள் பகுதியில் அதன் பெயர் வேறாக இருக்கலாம்.நன்றி.
@rambhaga3284 Жыл бұрын
நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த மரம் அதிகமாக உள்ளது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்ய முடியவில்லை.
@manipriyamanipriyamani3619 Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு மூன்று இடங்களில் பார்த்து இருக்கின்றேன் இந்த மரத்தின் நிழலில் கட்டப்பட்ட மாடு சினை பிடிக்கவில்லை நான் படித்ததில் மரங்களின் பிசாசு இந்த மரம்
@rkalidass8674 Жыл бұрын
நானும் ராம்நாடுதான் இந்த கருவைய எவ்வளவு வெட்டினாலும் அழிக்கவே முடியல
@achutharaman6179 Жыл бұрын
வேரோடு பிடிங்கி விட்டு அந்த இடத்தில் மற்ற நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வந்தால் முற்றிலும் அழிக்கலாம்...❤
இந்த காலத்தில் மரம் செடி இருப்பதே அபூர்வம் தான். 😣 வாழ்வில் ஒரு பத்து மரத்தையாவது வளர்த்தி விட்டுச் செல்ல முடியுமா நம் ஒவ்வொருவராலும் ????????
@narendaranm6143 Жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு .எங்கள் ஊரில் நாண் பாத்திருக்கிறேன்.கருவேல மரம் பணை மரத்தை அழித்து விடுகிது.நல்ல பதிவு விவசாயிகளுக்கு. நரேந்திரன் .இராமநாதபுரம்.
@ajaymuthiah9426 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் 🙏🙏👍.
@veerakumar4189 Жыл бұрын
பேராவூரணி லிருந்து R.வீரக்குமார் : இதை அரசே இதை சோதனை செய்ய வேண்டும், உண்மையில் மக்களுக்கு பாதக்கம் என்றாள் அதை அழிக்க 10 வரிடம் வேண்டாம் , '1 வரிடமே அதிக பச்சம் !
@Ramyarani2006 Жыл бұрын
இந்த கருவ மரம் இந்தியா முழுவதும் இருக்க இல்ல தமிழ் நாட்டில் மட்டும் தான அருமையான பதிவு சிந்திக்க வைத்த வீடியே வாழ்த்துக்கள்
@jmfarm2387 Жыл бұрын
சீமைக்கருவேல மரம் அழிக்கப் பட வேண்டிய மரம். நம் நாட்டை சேர்ந்த கருவேலம், வெல்வேலம் மரம் பாதுகாக்க வேண்டியது.
@marinnavin6035 Жыл бұрын
யாதும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே....என கருடன் சொன்னது பொல...சீமைக் கருவேலமரம் மட்டும் அமேரிக்கா கண்டத்தை சேர்த்து இல்லை... தக்காளி, உருளை, சொளம், மிளகாய்... ஏன் பப்பாளி கூட... இ.ப... ஆனால் இவை ஒன்றும் ஆக்கிரமிப்பு இன பட்டியலில் இல்லை...சீமைக் கருவேலமரம் ஆகிரமிப்பு/ஆதிக்கம் செலுத்தும் இனமாய் இருக்கு! இதனால் உள்ளூர் இனங்கள் பாதிப்பு அடையும்!அழிப்பது நல்லது!
@karthickeditionnn Жыл бұрын
அருமையான விவாதம் 👏👏👏
@rkalidass8674 Жыл бұрын
இராமநாத புரம் பகுதிக்கு வந்து பாருங்க அழிக்கவே முடியல மற்ற செடிகளும் வளர்வதற்கு தடுப்பனையா இந்த கருவை மரம் இருக்கு என் மண்ணுல வெள்ளைக்காரன் போய்ட்டான் ஆனா அவன் பன்னுன இந்த விஷயம் விடிவே இல்லாம இருக்கு எப்ப தான் தண்ணியில்லா காடு என்றொரு பெயர் என் மண்ணுக்கு மாறும் என்று தெரியவில்லை
@rpramanraman1392 Жыл бұрын
தமிழக அரசு இந்த விசயத்தில் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் மக்களை நேசிக்கும் உண்மையான அரசாக இருந்தால் , மக்களை பாதிக்கும் எந்த விசயத்திற்கும் துணைப்போக கூடாது. சீமை கருவேலம் விவசாயத்திற்கு ஆபத்து என்றால், நூறு நாள் வேலை திட்டத்தை இதற்கு பயன்படுத்த வேண்டும். அரசு அக்கறை கொள்ளுமா மக்கள் நலனில்?
நாம better aaa இருந்தாத ஒருத்தன் நாம இருக்க கூடாதுனு நம்மளை எதிர்பா so intha மரத்தால யாருக்கோ buisness loss ஆகும் என்பதால் சில .............. கலினால் நாம் இன்னொருவன் முன் நிற்கிறோம். (ஜல்லிக்கட்டு)_களில் நாம் சுதாரித்து கொண்டோம் ஆனால் நமக்கே தெரியாமல் இந்த விஷயத்தில் ஏமாந்து நிற்கிறோம்
அண்ணா நா சின்னவயசுல ஒரு ஆறு பாத்தேன் அண்ணா அதுல எப்பவுமே தண்ணீ ஓடிக்கிட்டே இருக்கும் அண்ணா ஆன எப்போ அந்த ஆத்துல சீமாகருவேல மறந்தான் அண்ணா இருக்கு அந்த அதுக்க தண்ணீ வர்றது ரொம்ப கம்மியா ஆகிருச்சு அண்ணா அதுல அதிகமா மணல் அல்லுனதுனால அந்த மரம் அதிகமா வந்துருச்சி அண்ணா
@sellaiyajothi Жыл бұрын
100முதல்500அடிக்கு மேல் போடப்படும் போர்வெல் நிலத்தடி நீரை உருஞ்சுகிறது.....ஆனால் சீமை கருவேல மரத்தால் மட்டுமே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கல......ஆனால் நீங்கள் சொல்வது போல் விவசாய செடிகள் இதன் அருகில் இருந்தால் .....சீமை கருவேல மரத்தால் ஓரளவு பாதிக்கும்.... ஆனால் விவசாய பயிர்களை அழிக்காது... இதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே இருக்கிறது....இதனால் விவசாய நிலங்கள் முழுமையாக பாதிக்கப்படுவது பொய்.... ஏனெனில் இது விவசாயம் செய்யாத அல்லது விவசாயம் செய்ய முடியாத நிலங்களையே அதிகம் காணப்படுகிறது...சொன்னா நம்பமாட்டிங்க...இது பூமியில் சூரிய வெப்பத்தை இது தனக்குள் தாங்குகிறது....இதை முழுவதும் அழித்துவிட்டால் விவசாயம் செய்யாத பகுதிகளில் பூமி மரங்கள் இல்லாமல் சூரிய வெப்பம் பூமியை நேரடியாக தாக்கும்....இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்க அதிகம் வாய்ப்புள்ளது.....
@priyasekar7562 Жыл бұрын
இது சரிதான்...தரிசு காடுகள் வெப்பம் அதிகமாகி விடும் அபாயம் உண்டு...
@murugans8560 Жыл бұрын
இந்த மரத்தை மேற்கு உலகம் கொடுத்திருந்தால் கண்டிப்பாக தீமையே
@PremKumar-eh3oq Жыл бұрын
அண்ணா என் ஏரியாவில் நிறைய சேமைக்கருகேலாம் முல் ஒள்ளது அனல் நெலத்தடி நீர் குறையவில்லை செமைக்கருகேலாம் முள்ளால் நெலத்தடி நீர் குறையும் யென்பது தவறன சொல் அதான் அருகில் நேரிய மரங்கள் உள்ளன குறிப்பா
@purusothaman9736 Жыл бұрын
இதில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளது
@krnshenbavalli8817 Жыл бұрын
News pakka vendam neengala thevaiyana content explain pannirunga. Its enough really good god bless u
@Jothi_shiv Жыл бұрын
Good content... Farmers should be given first preference..
@arangag Жыл бұрын
It wont affect water level. If you are not cultivating it will support and give some revenue. I used to work in Chennai and Bengaluru. I dont have time to manage my land. Every two years I am getting some revenue in hottest place. The water level is more than 400 feet.
@Harish-ou6xp Жыл бұрын
Tamil padangal ellam content vera level ls irukkum
@gopalg7258 Жыл бұрын
இந்த வீடியோ வை முழுமையாக பார்த்தேன: இதை அழிக்க வேண்டும் யானேன்றல் இந்த சீமகருவெல மரம் பக்கத்தில் 98% எந்த மரமும் வளராது வரப்பு ஓரத்தில் இருக்கும் இந்த மரங்களால் விவசாயம் செய்ய இயலாது இந்த மரங்களால் தேனிகள் மட்டும் கூடு கட்ட முடியும் ஆனால் மற்ற யிரின்களால் 70% வாழ முடியாது ஒரு மரம் என்பது 90% உயிரினகளுக்கு payanpadakudithaka இருக்க வேண்டும் ஆனால் இந்த மரம் அப்படி இல்லை . மற்ற மரங்களை உன்றினால் நமக்கும் பயன் மற்ற உயிரினகளுக்கும் பயன்
@gmariservai3776 Жыл бұрын
பல குடும்பங்களுக்கு வாழ்வு கொடுத்த மரம்.
@rameshasok1172 Жыл бұрын
நமது விவசாயத்தை அளிப்பதற்காகவே திட்டமிட்டு பரப்பப்பட்டவை தான் இந்த மரத்தின் விதைகள்..
@benzcar1138 Жыл бұрын
Neem tree was majority then in indian hot regions,these karuvellai plants grow faster hence used for charcaol and firewood by village homes later bcos of gas cooking they left and spread all over. Go to north india,in hot regions there are neem trees grown like forest. British spread these all over india it seems,its our duty to remove it.
@sankarpandiyanpandiyan6446 Жыл бұрын
Nallathu katdathoo Ari Kulam viekal pontavai thoor varaelam
@ShdipanShdipanraj-ns6qk Жыл бұрын
இப்ப தான் தெரியுது சீமை கருவேலை விதையை அமெரிக்கன் ஏன் தமிழ்நாட்டில் மண்ணில் விதைகளை போட்டாங்க என்று விவசாயம் பன்னுனா நாங்க எப்படி மண்ணுக்குள்ள என்னவெள்ளாம் இருக்குனு ஆராய்ச்சி பன்னுறது ஏலியன் எங்கேயோ இல்ல நம்ம கூடவே தான் இருக்கு இந்ந சீமை கருவேலை முளைத்தால் விவசாயம் பன்ன முடியாது அவன் நன்ங்கு யோசிச்சிட்டு தான் விதையை தமிழ்நாட்டுல போட்டுள்ளான் பாவி பையபுள்ள சீமை கருவேலை தமிழ்நாட்டிலே இருக்க கூடாது நம்ம பசங்க நல்ல படிச்சி வேலை கிடைக்கவில்லை பணத்தை கட்டி துபாய் சிங்கபூர் லண்டன் போறங்க இல்லாதவங்க என்ன பன்ன முடியும் இந்த சீமை கருவேலையை காலி பன்னிட்டு எத்தனையே அரசாங்கத்து சொந்தமான காலியான இடத்தில் படித்த மாணவர்களுக்கு விவசாயம் பன்னுற வேலை கூடுக்கலாம் அரசாங்கம் நம்ம நாட்டுல விவசாயம் பன்னுறோம் ஆனா நல்ல அரசி ரேசன் கடையில் போட மாட்டுக்கிறாங்க இருக்குறவங்க நல்ல அரிசி வாங்கிடுவாங்க இல்லாதவங்க என்ன பன்னுவாங்க கெஞ்சம் யோசித்து பாருங்க மக்களே ரேசன் கடையில் நல்ல அரிசி எப்போழுது போடுறாங்களோ அப்ப தான் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழமுடியும்..
10:19 10:31 ஏரிக்கரையில் அதிகம் வளர்கிறது நீர்றும் உள்ளது
@tan.rajesh1481 Жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி அரசு இதற்கென ஒரு குழு அமைத்து, இதனை பற்றிய தெளிவான விரிவுரை அமைத்தால் நன்றாக இருக்கும்.. இது நிலத்தடி நீரை உறிஞ்சி விடும் என்பது சரி. இதனால் தான் மொத்த நிலத்தடி நீரும் உறிஞ்சப்படுகிறது என்பது எந்த வகையில் உண்மை என்பதை விளக்க வேண்டும்.. என்னைப் பொறுத்தவரை மரம் என்றாலே அது வரம் தான். அதில் உள்ள நன்மை என்ன என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நன்றி. அண்ணா.
@kalidossa3182 Жыл бұрын
விவசாயி இயற்கை விவசாயத்தை விடுவதர்க்கு முதல் காரனம் ஆடு மாடு கருவக்காய் இதன் விதையின் பெயர் சாப்பிடும் விவசாய நிலத்தில் இதன் ஒரு ஆண்டு விவசாயம் செய்யம விட்டோம் ஆனால் விதைவிழும் போது ஐந்து ஆண்டுகள் ஆனாலும் அதே வீரியத்துடன் முலைக்கும் விவசாய நிலங்கள் முல்காடக மாறிவிடும்.
@rambhaga3284 Жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டம் அதிகம் இருக்கு அண்ணா அரசு நடவிடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும் 🌾
@achutharaman6179 Жыл бұрын
@@kp1265😂😂
@user-ni1915 ай бұрын
தகுதியான தமிழன் ஆண்டாள் சரியாகும்
@mkvlogs629 Жыл бұрын
இந்த மரத்தோட புதர்களில் உறங்கிய காலம் தற்போது இல்லை ,
@vedhamuthumjoshuak3675 Жыл бұрын
மதயானைக்கூட்டம் அற்புதமான படம், விக்ரம் சுகுமாரன் அருமையான டைரக்டர். இந்த படத்தின் மையக் கருத்து 100க்கு 100 உண்மை.
High court order stay la irukku nu nenaikiren.. please verify and say. Most of the land owners leave their land barren by growing this tree and later convert it into plots...
@ramanathanravichandran5588 Жыл бұрын
I have grown up these 5 decades amidst Seemai Karuvela maram (prosofis juliflora). It is generally known from my village elders of SE Tamilagam that this was introduced during the regime of Kamaraj. Pros : Good only as firewood for cooking, bricks making etc Cons : Not useful to the Cattle; cannot be used as a inter-crop, which you can do with other trees like coconut, palmyra, neem tree etc. Regarding its effects on ground water, and atmospheric air, humidity etc can only revealed out to the world thru govt funded research projects (which Bro suggests too) involving botanists, agri & chemistry scientists, which I believe this Vidiya Arasu won't do as they are busy with Rs.30,000 cr & rejigging PTR.
@vijaykumarm9680 Жыл бұрын
Agriculture is most priority.
@pcval5572 Жыл бұрын
என்னோட நிலத்த சுத்தி சீமகருவேலமரம் தான் இருக்கிறது அதால எனக்கு எந்த விதமான பாதிப்பும் இல்ல எனக்கு நன்மையாக தான் இருக்கின்றன.
@bharathwaj5794 Жыл бұрын
Bro egga v2tu pakka Thula entha maram erukku Poisson snake eppa varathu ella but etha maram enna kku pidikala😔
@posadikemani9442 Жыл бұрын
Soon 1m congrats for perseverance and hard work
@raveendarraveendar8779 Жыл бұрын
V good sako
@ulaviews007 Жыл бұрын
விவசாயம் அழிய போயுதான் சீமைகருவேலமரம் வளருது தம்பி...
@pachaamatta490 Жыл бұрын
பல வருசமா சீமான் இந்த மரத்தை வெட்டனுனும் சொன்னாரு ntk 💪💪💪...
@Vender-x7t Жыл бұрын
2013 யில் வைகோ அவர்கள் கலத்தின் இறங்கி வேலை பார்த்தார். பேசினால் போதுமா இறங்கி வேலை பார்க்கனும்
@pachaamatta490 Жыл бұрын
@@Vender-x7t அதிகாரம் yarta இருக்கு up 🤣🤣🤣...
@jeyaram5975 Жыл бұрын
அரசு தடை செய்யப்பட்ட மரம்மாக கொண்டுவரவேண்டும் நன்றி
@maheshwaran2818 Жыл бұрын
I don't know fully.confused plz rectifie G
@pathirapandiff472 Жыл бұрын
அபாயகரமான மரம்
@santhosh-h Жыл бұрын
Hi
@arunraj371 Жыл бұрын
You know who brought for India.. one any great kamaraj
@Padmavenu Жыл бұрын
@Karthick can you please cover upcoming Karnataka election result
@srisidharth7859 Жыл бұрын
அண்ணா நீங்க சொன்னீங்க இல்ல இந்த விதை எல்லாம் ஆஸ்திரேலியாவில் இருந்து நம்ம நாட்டுக்குள்ள வந்தது எனக்குத் தெரிஞ்சு இது வெள்ளைக்காரன் கொண்டு வந்தது என்று சொல்லி எனக்கு சொன்னது நம் அரசர்களின் விலை நிலங்களை நாசமாக்குவதற்காக வெள்ளைக்காரன் கொண்டு வர நான் கேள்விப்பட்டேன்
@balajiraj4054 Жыл бұрын
இதற்கு பதில் கொடுகாய் புளி மரம் வளர்க்கலாம்
@annadhurair8862 Жыл бұрын
சீமாகருவேலமரம் அந்த அளவுக்கு பாதிப்பு இல்ல நான் சின்ன வயசுலயிறுதே அந்த மருத்துக்கடியலதா விளையாடுவ இப்பவும் அந்த மருத்துக்கடியிலதா என் வண்டிய நிறுத்துவ
@dkdchennal8971 Жыл бұрын
தெற்கு சீமைய அளித்தது இந்த சீமை கருவேலை மனிதன் உண்ண கூடிய பணை காய்கறி நெல் இதுவே நம் மக்களுக்கு நல்லது இது சேர சோழ பாண்டியன் கொண்டு வந்த பயிர் அல்ல சீமை கருவேல மரம் இது அந்நியன் பயிர் தமிழ் மக்கள் யாருக்கும் உணவுக்கு உதவது காப்ரெட் கம்பெனி ஸ்டீம் எரிபொருள் protect தான் சீமை கருவேலம் உண்மையான தமிழ் சமூகமே இதை அழிக்க உதவ வேண்டும் அவன் அவன் விங்க்யனா உலகத்தில் தண்ணி இல்ல பாலை வனதில் கூட பழம் k காய்கறி பயிர் உற்பத்தி செய்கிறார்கள் அதை புரிந்து கொள்ளுங்கள்
@Mr.Black....23 Жыл бұрын
Intha marum irukkum pakkathila ellu sedy potturunthen nalla molaiyala athukku Karanam antha marama illa athanudaiya nizhala nu theriyala. Athunudaiya nizhal yengga verikkum varutho athu verikkum nalla molaiyala bro.....
@veggiedog988 Жыл бұрын
இந்த மரத்தில் இருந்து வரும் காற்றை சுவாசிப்பதால் மனிதர்களுக்கு மூர்க்க குணம் வருவதாக கூறப்படுகிறது
@nehruc6765 Жыл бұрын
Bro nenga ketathunala solren nano en relative oh vivasayi illa but antha tree aala benefit iruku apdingra visayam unmayavae irunthalum athu vendam nu thonuthu athuku pathil nama panai thennai veppam puliya maram intha mathiri marangala save pannanum apdingirathu ennoda opinion
@ஜேம்ஸ்-ப1வ Жыл бұрын
அந்த மரத்துக்கு பக்கதில் விவசாயம் செய்தால் பாதிப்பு 1முதல்3மீட்டர் வரை இருக்கு. அதை அதிக நாள் வளர விட்டால் பாதிப்பு அதிகரிக்கும் இது அனுபவம்
@ManiKandan-xi5kc Жыл бұрын
Locust attack pathi video podu for farmers ithuellam ippe theava illathe aani
@akashpeak Жыл бұрын
Nice
@kandiahsriranjan5621 Жыл бұрын
வணக்கம் எப்படி உங்களுக்கு புரியல? வரலாறை பின் நோக்கி பாருங்க
@sumithrarsumithrar Жыл бұрын
சீமைக் கருவேலம், வரமா? சாபமா? அரசியல் வாதிகளுக்கு லாபமா 🤔
@vivekeee7534 Жыл бұрын
Super bro
@vijaypandiyan8757 Жыл бұрын
நாட்டுக் கருவேலம் வேப்பமரம் பனைமரம் ஆலமரம் அரசமரம் பொங்கமரம் பூவரசு மரங்கள் அத்திமரம் இன்னும் பல மரங்கள் சுற்றுச்சூழலுக்கும் மண்ணிற்கும் விவசாயத்திற்கும் இவை அனைத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் பல மரங்கள் பல உண்டு😊 இன்னும் சில தமிழ் மண்ணுக்கு உரிய மரங்கள் அழிவில் விளிம்பில் உண்டு😢 எண்ணற்ற பல மரங்களும் அரியவகை செடிகளும் கொடிகளும் பரந்து விரிந்து காணப்படுவதே காடு (இயற்கைக்கு) மரங்களுக்கு சுயநலம் கிடையாது சுயநலம் உள்ள ஒரே மரம் சீமை கருவேல மரம் . 😢 மேல் நாடுகளில் இருந்து பல அழகு மரங்களும் செடிகளும் பண மரங்களும் நம் நாட்டில் வளர்க்கப்படுகிறது எனவே இது எல்லாவற்றையும் மக்கள் எதிர்க்கவில்லை ஆக மக்கள் சீமை கருவேலமரங்களை எதிர்ப்பதற்கு காரணம் உண்டு... 🙏🙏🙏
@krnshenbavalli8817 Жыл бұрын
Innum siva peruman panchaputhathalangal explain ,earth,water,fire,kaatru,aagayam..individuval or 5 topics one ahh explain ok..iam...waiting nenga sollanum sollura vitham god ok
@muthusamy7106 Жыл бұрын
நான் இந்த வீடியோவை 10 குழுவுக்கு அனுப்பியுள்ளேன்
@Mahesh-cd1un Жыл бұрын
Anna Velliangiri hills pathi paesunga na
@whiteandblock5071 Жыл бұрын
அண்ணா நீங்கா 1 சொன்னது முழுக்க முழுக்க உண்மை 2 சொன்னது உண்மை .........அன் 1 சொன்னது சீமைகருவே ....2 சொன்னது கருவேல மரம் அண்ணா
@logashpk Жыл бұрын
Bro ur telling all is correct but our city side youngest must go to village side and remove this planet as volunteer
@praveenkumar-vw4hf Жыл бұрын
இந்த மரம் இருக்கும் இடத்தில் மற்ற எந்த செடியும் வளராது இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி பல மாவட்டங்களை இந்த மரம் காலி செய்துள்ளது
@saibaba172 Жыл бұрын
Very nice 🌷👌
@kannanveeramani4781 Жыл бұрын
அண்ணே இந்த மரம் எங்க ஊரிலும் உள்ளது தான் ,,,,, ஆனால் அந்த மரத்துக்கு அடியில் எந்த தாவரமும் வளர்வதே கிடையாது,,,, நானே பார்த்து இருக்கேன்
@sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын
பொய், எங்க ஊருல சீமை கருவேல மரத்தில் மீது பிரண்டை கொடி, முஸ்டை கொடி பரவுது, கொஞ்சி செடி வளருகிறது
@prakshk-ex2uc Жыл бұрын
😢😢😢 super G
@soorayaatam Жыл бұрын
yen bro athan government te maradha vette solliruchu apo investing pannamaiya vetta sollum