அட்ஜஸ்ட்மென்ட் கேட்போர் 95% பேர் | பிரபல சினிமா நடிகை பரபரப்பு பேட்டி | Vithagan & Gayathri : PART 2

  Рет қаралды 624,105

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

2 жыл бұрын

Gayathri's Instagram ID : gayatri_rema
Vithakan's Facebook ID : vithakan s sekar
"அட்ஜஸ்ட்மென்ட் கேட்போர் 95% பேர்" | பிரபல சினிமா நடிகை பரபரப்பு பேட்டி! | Vithagan & Gayathri : PART 2 | Karthick MaayaaKumar | KALAM | Episode 66 |
#Carbon #ActorVidharth #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 753
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 жыл бұрын
MaayaM TV : shorturl.at/kmEO1 Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@hariharan-gu4tr
@hariharan-gu4tr 2 жыл бұрын
SSR death news podunga broo
@gomathisinivasan7747
@gomathisinivasan7747 2 жыл бұрын
Cute
@hariharan-gu4tr
@hariharan-gu4tr 2 жыл бұрын
@@gomathisinivasan7747 😀
@charandas7787
@charandas7787 2 жыл бұрын
By tomorrow, cud you pls talk about abdul issue
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 2 жыл бұрын
மிகுந்த தைரியமான,தெளிவான பெண் காயத்ரி👌🏻.வாழ்த்துக்கள்💐
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@naalainamathe3026
@naalainamathe3026 2 жыл бұрын
ஓப்பனா பேசுன நடிகைக்கு வாழ்த்துகள். இந்த பொண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@damaldumel4960
@damaldumel4960 2 жыл бұрын
@@ovigzssheross8644 கரெக்ட். இது காலங்காலமா நடக்கிறது தான்.
@shanmuganathanvenkatesan5936
@shanmuganathanvenkatesan5936 2 жыл бұрын
காயத்ரி என்கிற அந்த நல்ல உள்ளம் கொண்டவருக்கு நல்ல பட வாய்ப்புகள் அமைந்து முன்னேற வாழ்த்துக்கள்.
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
@Sankar எந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கத்தி முனையிலோ அல்லது துப்பாக்கி முனையிலோ மிரட்டி , படுக்க வேண்டும் என்று கட்டளை இடவில்லை. படுக்க விருப்பம் இருந்தால் நடிக்க வாய்ப்பும் கிடைக்கும் சம்பளமும் கிடைக்கும். இந்த பெண்களுக்கு விருப்பம் இல்லையென்றால் , இவர்கர்களை யாரும் வற்புறுத்தப்போவதில்லை
@thahirmohd6368
@thahirmohd6368 2 жыл бұрын
@@ovigzssheross8644 sari gommava paduka anupividu 😂
@Tarunkumar-ng4wr
@Tarunkumar-ng4wr 2 жыл бұрын
வாழ்க்கையே சின்ன சின்ன adjement ல் தான் போய்கொண்டு இருக்கிறது.அதுபோல பணம்போட்டு படம் எடுக்கும் ஒரு சில தயாரிப்பாளர்கள் &ஒரு சில டைரக்டர்கள் adjement என்ற வார்த்தையை பயன்படுத்துவது.அவர்களுக்கு சமுதாயம் பற்றி கவலையில்லை மக்களை பற்றி கவலை இல்லை. இப்பெண்ணின் பேட்டிக்கு வாழ்த்துக்கள்.தைரியத்தை பாராட்டுகிறேன்.இதுபோல பெண்கள் தைரியமாக வரவேண்டும்.
@saravananvairam7289
@saravananvairam7289 2 жыл бұрын
ஆண் பெண் இருபாலரும் பணி புரியும் எல்லா இடங்களிலும் இந்த நிலை உள்ளது சினிமாவில் மட்டும் அல்ல.
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
சினிமாவில் பணமும், புகழும் அதிகம். மற்ற துறைகளில் அப்படி இல்லை. நான் பணி புரியும் IT துறையில் அப்படி செய்த மேலாளர்களும், குறுக்கு வழியில் பிறரின் வாய்ப்புகளை தட்டிப் பறித்த பெண்களும் ஒரு கட்டத்தில் மாட்டிகொண்டனர். அவர்களை மொத்தமாக வீட்டுக்கு அனுப்பி விட்டது எனது நிறுவனம். சினிமா துறையில் அப்படி ஒரு நிலை உள்ளதா ?
@user-qd2fs1ny1f
@user-qd2fs1ny1f 2 жыл бұрын
தைரியம் தன்மானத்தை விட்டுகொடுக்காதவர்கள் எல்லாத்துறைகளிலும் இருப்பது மகிழச்சி. அதுவும் ஒரு பெண்ணாக போராடுவது கடினம்தான். வாழ்த்துக்கள் bold female actor.
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
Watch her again at 20:30 and re-read your comment
@citysafe7574
@citysafe7574 2 жыл бұрын
இதுவே கடைசி காலமாக இருக்கிறது. எல்லா உண்மைகளும் வெளியறக்கமாகும். இந்த மாதிரி பேட்டி எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. சமூகத்தை உயிர்ப்பிக்கட்டும்
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
பைபிள்?
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
கடைசி காலத்துக்கு இன்னும் லட்சம் கோடி வருசம் இருக்கிறது.ஆன்மிகம் வேறு. நிஜ வாழ்க்கை வேறு
@sarankumar7231
@sarankumar7231 2 жыл бұрын
Not only producers from top hero to bottom level . They want a women for adjustment. But they don't know they have sister and mother. What ever news goes to them these kind of people will never here. So hate of you sister.
@tamilmission7406
@tamilmission7406 2 жыл бұрын
Yes it is in the Holy Bible. True words.
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@harishrukshitha6075
@harishrukshitha6075 2 жыл бұрын
சினிமா துறையில் பல நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் கண்டிப்பாக உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் வாழ்த்துக்கள் காயத்ரி 🖒👏👍👍
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@deepsteruniverse8646
@deepsteruniverse8646 2 жыл бұрын
She said clearly 95%...this will solve only when they point out the cowards
@priyavenkate3095
@priyavenkate3095 2 жыл бұрын
இவங்களுக்கு புடிச்சவங்க கிட்ட அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணிப்பாங்களாம். புடிக்கலான அட்ஜஸ்ட் பண்ண மாட்டாங்கலம். இது ஒரு genuina. என் திறமையை மட்டும் வச்சி முன்னேறணும். யாருக்காகவும் எந்த ஒரு கேவலமான அட்ஜஸ்ட்மண்டும் பண்ண மாட்டேன்னு சொல்லி இருந்தா அது தான் பராடுக்குரிய விஷயம். ஒருத்தன் இந்த மாதிரி கேக்கறதுக்கு இடம் குடுக்கறதே தப்பு. இதல அவன் directa என் விருப்பத்தை கேக்கறதுக்காக பாராட்டரங்காலம். கேவலமா இருக்குது.
@seyedabdul2974
@seyedabdul2974 2 жыл бұрын
, ஒரு விசயத்தை தவறு என்று முடிவு செய்துவிட்டால், யார் செய்தாலும் தவறு தான் என்று சொல்லி ,வேறு வேலையை பார்த்து போய் இருக்க வேண்டும்,அதை விட்டுட்டு இன்னும் பட வாய்ப்பை எதிபார்தவலாக எனக்கு பிடித்திருந்தால் படுப்பேன் , நான் ஒரு பிரஸ் பீஸ் என்று இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு தெரிவிப்பது போல் இருக்கிறது உன் பேச்சு ,,
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
Yaarappa indha alagana ponnu, super ivangalukku cinema chance kidaikka vaalththukkal
@anandking100
@anandking100 2 жыл бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட இந்த நடிகை காயத்ரி நிச்சயம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் தயவு செய்து முழுமையாக பார்க்கவும் தெளிவான நேர்கொண்ட பார்வை காயத்ரி வாழ்க
@Chguhjgh
@Chguhjgh 2 жыл бұрын
Really good girl. We need to support this attitude and confident. Greetings
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@mbmythili6154
@mbmythili6154 2 жыл бұрын
இவரைப் போல ஒரு நண்பர் கூடவே இருந்தால் எந்த இடைஞ்சலும் இல்லாமல் நடிகைகள் நிம்மதியாக வாழலாம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@MBA-RRR
@MBA-RRR 2 жыл бұрын
Yaaru Pola
@krishanushmikaaravi4445
@krishanushmikaaravi4445 2 жыл бұрын
பிடிச்சவங்க கூட போய் தப்பு பண்ணலாம்... அருமை அருமை சூப்பர் தாயி. தாயிக்கு இந்த 8வருட கலை சேவையில எத்தனை பேர பிடிச்சிருந்துன தெரியலயே....... 😱
@prakashy620
@prakashy620 2 жыл бұрын
😂😂
@niftytraders5717
@niftytraders5717 2 жыл бұрын
இப்ப இருக்கிற முன்னணி ஹீரோயின்ஸ் எல்லாம் அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக பிறக்க கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு தான் சினிமா இருக்கு இது ரொம்ப வேதனையான விஷயம்
@ytklus
@ytklus 2 жыл бұрын
andha ponnunga kitta advantage eduthukitta aangal ellam adhuku udhavuna ellarum adutha jenmathula keduketta piraviyaa pirakanum
@chandrangandhi4481
@chandrangandhi4481 2 жыл бұрын
அடுத்த ஜன்மத்தில் பெண்ணாகப் பிறக்கக் கூடாது என்று எல்லா பெண்களும் நினைக்க மாட்டார்கள், ஏனெனில் , சினிமாத்துறையில் இருக்கும் பெற்றோருக்கு மகளாகவோ, பணம் பின்னால் கிடைக்கிறதே அதனால் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு இணங்கியவர்களோ, சிவப்பு விளக்கு பகுதியில் இருக்கும் பெண்கள் தான் அப்படி நினைப்பார்களே தவிர , கற்பு நெறியோடு வாழும் கோடிக்கணக்கான பெண்கள் தாங்கள் பெண்ணாய் பிறந்ததற்கு மாதவம் செய்திருக்க வேண்டும், அடுத்த ஜென்மத்திலும் பெண்ணாய் பிறந்து இந்த நாட்டுக்கு போற்றத்தக்க வகையில் அரிய பல் நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்துத் தான் திரும்பவும் பெண்ணாய் பிறக்க வேண்டும் என்று விரும்புவார்கள். நடிகை திருமதி பானுமதி அவர்களின் மூலதனம் அவருடைய நடிப்பின் திறமை மட்டுமே அட்ஜஸ்ட்மெண்ட் அல்ல. அப்படி யாராவது கேட்டிருந்தால் அவரை ஓங்கி அரைந்து அவரை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்கள் .முதல் முதலில் பாடும் வாய்ப்பில் அவரை கண்ணத்தில் அரைந்திருக்க வேண்டுமேயல்லாது அதைவிட்டு 50/60 பாட்டு அவர்மூலமாக ஜான்சில் பாட்டுப் பாடி பின்னர் கடைசி கட்டத்தில் அவரை பலர் அறிய எதிர்ப்பது என்பது எந்த விதத்தில் நியாயம் ?
@user-ey3up7tu1r
@user-ey3up7tu1r 2 жыл бұрын
@@ytklus உண்மையை உரக்க சொன்ன தங்களுடைய இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
இது தப்பு. அப்ப நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் எல்லா அப்படியா?😥 தலைவன் ரஜினி, தளபதி, விக்கிரம் எல்லோரும் ஓலுக்கா அலையுராங்க?
@thangamani3983
@thangamani3983 2 жыл бұрын
@@smileinurhand கேள்வியும் கேட்டுட்டு பதிலும் சொல்லிட்டீங்களே !!
@godpower3205
@godpower3205 2 жыл бұрын
மொத்தத்தில் இந்த மிகப்பெரிய சினிமா என்கிற சாக்கடைக்கு முடிவு என்று வருகிறதோ ....அன்று தான் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் என்கிற காரியத்திற்கும் முடிவு வரும். தமிழகத்தில் நல்ல அம்மா அப்பாவுக்குப் பிறந்த ஒருவரும் சினிமாவில் நடிக்க மாட்டார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
@maduramichael
@maduramichael 2 жыл бұрын
Boomer thaili
@amrigavisapoochi563
@amrigavisapoochi563 2 жыл бұрын
ஒரு படத்துக்கு 100கோடி வாங்குற நடிகர்களை அடித்து துரத்திவிட்டால் தமிழ் சினிமா உலகம் மாறும்
@Sv-kl2gi
@Sv-kl2gi 2 жыл бұрын
Neenga solradhu sari crore kanakula salry cut pantu panra work ku thagundha salry thandhaale cinima nalla irukum !!! Indha madri adjustment problemum irukaadhu
@shanmugadon32
@shanmugadon32 2 жыл бұрын
Sir neenga epdi sollura mathiri panna... 100 crores salary vangura Hero's laam won proxy relative friends production la marubadium 100crore salary la thaan padam nadipanuga... Example Rajini Vijay doing in Tamil cinema... Because they don't want to reduce their salary...
@amrigavisapoochi563
@amrigavisapoochi563 2 жыл бұрын
@@rajapayan5667 illa... Nolludu
@mindit8220
@mindit8220 2 жыл бұрын
Neenga Vijay sir ah solringala??
@amrigavisapoochi563
@amrigavisapoochi563 2 жыл бұрын
@@mindit8220 கிழட்டு சொட்டையனை சொன்னேன்
@vmbalaji9517
@vmbalaji9517 2 жыл бұрын
சகோதரி வாழ்த்துக்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவாய் நல்ல மனிதர்களும் இப்புவியில் உண்டு
@janakiraman6374
@janakiraman6374 2 жыл бұрын
புவியில் உண்டு..ஆனா சினிமால இல்லையே??!!!
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
@@ovigzssheross8644 அதான் அவள் விருப்ப பட்டால் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர், நடிகர் என்று யார் கூட வேண்டுமானாலும் படுப்பேன் என்று சொல்லிவிட்டாளே ? பிறகு நீ ஏன்யா எல்லார்கிட்டயும் மனு போடுற ? படம் தயாரிக்கும் அளவிற்கு காசு வச்சுருக்கயா ?
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
@@karthikvpc அலோ கதிர்வேல், நீங்கள் என்னிடம் "படம் தயாரிக்கும் அளவிற்கு காசு வச்சுருக்கயா ?" என்று கேட்பது "அவளுடன் படுக்க விருப்பமா ?" என்று கேட்பதை போல இருக்குது. அவள் சொன்னதை விரிவாக விளக்கி சொல்லுகிறேன். அவள் விருப்பம் என்னவென்றால், "அவளுக்கு புடித்த சிவப்பான, உயரமான, அழகான ஆண்களுடன் படுப்பேன்" என்பதுதான். அது அவள் விருப்பம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் ஒரு மீடியாவில் உட்கார்ந்துகொண்டு "தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள்" எல்லாம் படுத்தால் தான் வாய்ப்பு தருகிறார்கள், அதை தவறு என்று சொல்வதற்கு இவள் யார் ? இவள் என்ன கண்ணகியா ? இல்லை உத்தமியா ? தயாரிப்பாளர்களும் மற்றும் இயக்குனர்களும் தவறானவர்கள் என்று சொல்வதற்கு இவள் யார் ? அதைத்தான் நான் கேள்வி கேட்கிறேன். அவளுக்கு எப்படி " சிவப்பான, உயரமான, அழகான ஆண்களுடன்" படுப்பது தவறு இல்லையோ. அதே போலத்தான் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுப்பதும் தவறு இல்லை.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
உண்மையில் மிக ஆர்வமாக இருந்தது சார் .இந்த பேட்டியில் எது நிதர்சம் என தெரிந்து கொள்ள எதார்தமான உண்மை .வாழ்த்துக்கள் இருவருக்கும் . நிஜங்களை தெரிவிந்த சேனலுக்கும் நன்றிகள் 👌👌👌👌👍👍👍👍👍🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🎆🎆🎆🎆🎆🎆🎆
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
கவுண்டமணி டையலாக் .. அரசியல்ல இதெல்லாம் சகஜம் பா 😄😄😄😄😄
@USRaj-gu5or
@USRaj-gu5or 2 жыл бұрын
அட்ஜஸ்ட்மன்ட் இதனாலதான் நடிகர் நடிகைகள் திருமணமாகி பிரிகின்றனர் போல
@sureshkumarthambthuri3879
@sureshkumarthambthuri3879 2 жыл бұрын
Yes really
@arumugamk8959
@arumugamk8959 2 жыл бұрын
பயில்வான் ரங்கநாதன் பல தட சொல்லி விட்டார் Adjustment இருந்தால் மட்டும் நடிகையாக முடியும்
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 2 жыл бұрын
Yes
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
Yes
@storyjunctiont
@storyjunctiont 2 жыл бұрын
அவர் பெரிய புடுங்கி...
@SHAMINDAR24
@SHAMINDAR24 2 жыл бұрын
Avan...oru ecchaaaa
@invisiblekid8452
@invisiblekid8452 2 жыл бұрын
பத்திரிக்கை துறையும் அப்படித்தான்...அதை பயில்வான் சொல்ல மாட்டான்.
@maheswaranperumal446
@maheswaranperumal446 2 жыл бұрын
உழைக்காமல் குறைந்த காலத்தில் பல கோடிகள் சம்பாத்தியம் இப்படி தான்.திறமையான நாடக நடிகர்கள் தினம் சோற்றுக் கே கஷ்ட படுகிறார்கள். சிந்தனை வேண்டும்.
@balakrishnanvelu6735
@balakrishnanvelu6735 2 жыл бұрын
உண்மையாக உழைக்கிறவர்கள் அனைவரும் ஏழைகளாக இருக்கிறார்கள்
@jdmohan51
@jdmohan51 2 жыл бұрын
சினிமா சேறும் சகதியும் நிறைந்த உலகம். அங்கு அழுக்கு ஒட்டாமல் வாழமுடியாது. பிடிக்காவிட்டால் பிழைக்க வேறு வழி தேட வேண்டியதுதான். அந்த உலகம் சாபக் கேடு நிறைந்தது அவ்வளவு தான்.
@creativethoughts1435
@creativethoughts1435 2 жыл бұрын
நான் வாழ்கையில் ஒரு முறையாவது பார்க்க நினைக்கும் மேதைகளில் இறையன்பு அவர்களும் ஒருவர் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்லூரி ‌காலங்கள் என்ற‌‌ தொடர் என்ற‌ என் வாழ்க்கையில் சில திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது .மற்றும் இந்த பேட்டியில் இருக்கும் மூவரும் வாழ்வில் மிகச்சிறந்த நிலையை அடைய வாழ்த்துக்கள்
@chandrasekarss6583
@chandrasekarss6583 2 жыл бұрын
நன்றி 🙏
@krisd4309
@krisd4309 2 жыл бұрын
Dear Gayathri - Really appreciate your stand, approach. You are intelligent, genuine and bold. It is painful to know that people like you are not getting the opportunity that you deserve. Keep trying and our wishes for your success. This is the first time I get an opportunity to write positive comment after seeing a youtube video.
@anands7632
@anands7632 2 жыл бұрын
Great bro👍
@vinods967
@vinods967 2 жыл бұрын
Neenga produce pannunga bro 😎 punyama pokum. Pathi time la ponnunga ready ah irukkanga adjustment ku … avanga mela yum thappu irukku.
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@hat1631
@hat1631 2 жыл бұрын
What a beautiful girl, voice and she looks fit. She acts wonderfully but i didn't know her name. Good she gave interview now . Be strong ma, you will succeed
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
எல்லாரும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று வாழ்வு நிலை என்பது புறப்பொருள் வெண்பாமாலை. ஆனால் மேடு பள்ளங்கள் கடந்து போவோம் என்று உண்மையும் கூட இல்லாமல் இல்லை.
@aravintharavinth6438
@aravintharavinth6438 2 жыл бұрын
இவ்வளவு உண்மைய சொன்னதற்கு பாராட்டுக்கள் மேடம்
@johnbaptist8193
@johnbaptist8193 2 жыл бұрын
I am seeing her for the first time. She is telling the truth. She is not bluffing! She may shine if a genuine director identifies her talent as well as truthfulness. I bless her for her success in life.
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@coolguy0719
@coolguy0719 2 жыл бұрын
Iva ellam nadikkalanu yaaru aludha 🤣🤣🤣🤣
@ravimp3111
@ravimp3111 2 жыл бұрын
ஆணுக்கு பெண் வேடம் போட்டு நடிக்கும் காலம் மீண்டும் வரும்!!
@ManjuMadhue
@ManjuMadhue 2 жыл бұрын
She is more beautiful intellectually. Today we need these kind of actress than simply concentrating on showing off external beauty.
@meiwinspoi5080
@meiwinspoi5080 2 жыл бұрын
she is sooper intelligent and candid….when i make a picture gayathri will be THE heroin….i need a person with pure personality….respects madam…..
@prakan1000
@prakan1000 2 жыл бұрын
இந்தப் பொண்ணு இவ்வளவு தெளிவாகப் நேர்காணலில் பேசுவதை கண்டு வியந்து கொண்டிருந்தேன் ,ஆனா சித்தார்த்திடம் நான் இணங்க தயார் என்று கூறியபோது இந்தப் பெண்ணின் மேல் இருந்த மரியாதை போய்விட்டது எனவே நீயும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் ,தயவுசெய்து சினிமாத்துறையில் ஜொலிக்க விரும்பும் பெண்கள் இவரை மாடலாக எடுத்துக் கொள்ளாதீர்கள்..
@prakashy620
@prakashy620 2 жыл бұрын
2 பேருக்கும் புடிச்சு பண்ண okனு சொல்லுது இதுவும் தவறுதான்....
@tamilarasi7790
@tamilarasi7790 2 жыл бұрын
Nenga pesaradhu romba thappu,
@rasta244
@rasta244 2 жыл бұрын
Gayathiri very smart, good luck gayuu... I waiting c u in big screen
@reegansarangapani9116
@reegansarangapani9116 2 жыл бұрын
தெரிஞ்சி ஏன் அதை தேடி போகிறோம்...??
@eniyan613
@eniyan613 2 жыл бұрын
She is very mature. Hats off 👏🙌👌
@maadu2.0maadu
@maadu2.0maadu 2 жыл бұрын
தனுஷ் தாக்கப்பட்டார் 🤣
@peerni2264
@peerni2264 Жыл бұрын
இது சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் குறிப்பாக ஐடியில் நடக்கிறது
@takeiteasywhenyoutalktomeo4959
@takeiteasywhenyoutalktomeo4959 2 жыл бұрын
His speech is so intellectual and keen absorb and knowledge...
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
விழிகள் மட்டும் அல்ல .உடல் அனைத்தும் மொழி பேசுகிறது.இவர் பிரகாசிக்க வாழ்த்துக்கள். நாம் நினைப்பது எல்லாம் நடந்து விடுவது இல்லை தமிழ் சினிமா இப்போது கோடிகளில் புரலகிறது.அதில் கேடிகளும் உணடு போல. கோடி சூர்ய பிர காசதில் காணாமல் போனது விட்டில் பூச்சிகள் மட்டும் அல்ல சிட்டுக்குருவிகள் கூடத்தான்.
@srihari4359
@srihari4359 2 жыл бұрын
Dhool
@hari7Ajay
@hari7Ajay 2 жыл бұрын
oru vishiyathula irukura ella perspective um pesuthu paa..... Semma maturity ...!!
@vigneshraja2842
@vigneshraja2842 2 жыл бұрын
Sema interview gayatri is very talented Girl pa God bless you🎉
@sundri21
@sundri21 2 жыл бұрын
She is very intelligent lady. So amazed by her genuine answers. Love this interview.
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
@@ovigzssheross8644 Remove the last line of your comment. Her body her choice.
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
@@karthikvpc அலோ கதிர்வேல், நீங்கள் இந்த திருட்டு திராவிடர்கள் உண்டாக்கிய, முட்டாள் கல்வித்திட்டமான தமிழ் மீடியத்தில் படித்தவர் தானே , அப்போ நீங்க இப்படித்தான் முட்டாள் தனமாக பேசுவீர்கள். her body , her choice "அவள் உடம்பு , அவள் விருப்பம்." என்று சொல்றீங்க அதே போலத்தானே 1. தயாரிப்பாளர் பணம் , தயாரிப்பாளரின் விருப்பம் 2. இயக்குனரின் திரைக்கதை, இயக்குனரின் விருப்பம் என்ற கருத்தும் சரி தானே ? இந்த சின்மயி போன்ற பெண்கள் எல்லாம் ஏன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை ?? தயாரிப்பாளரும் ஆன் தானே , அவருக்கு பெண் ஆசை இருக்காதா ? இயக்குனரும் ஆன் தானே , அவருக்கு பெண் ஆசை இருக்காதா ? இவளுகளுக்கு மட்டும் சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்கும் போது தயாரிப்பாளரும், இயக்குனரும் நடிகைகள் கூட படுக்க ஆசை இருந்தால் என்ன தப்பு
@chandrakanthshanthakumar468
@chandrakanthshanthakumar468 8 күн бұрын
Fantastic interview… so frank and verbal… very rare to see an intellect with an amazing way of expression and spontaneity … God bless this young girl…wishing her all the best for her future…👏👏👏👏👏👏
@Vicky-Rd
@Vicky-Rd 2 жыл бұрын
உண்மையை சொல்லணும்னா இவங்க பயப்படறாங்க. ரொம்ப diplomatic. சொல்லலாமா வேண்டாமான்னு ஒரு பயம் . வாய்ப்பு கிடைக்காம போய்டுமோ ன்ற மாதிரி. பெரிய நடிகைகள் கிட்ட இருந்து மிரட்டல் வருமோ??!!! ஒரு நடிகை அட்ஜஸ்ட் செய்து பெரியாளானால் she deserves stars,universe என்று சொல்றாங்க...இதை எப்படி எடுத்துக்கறதுன்னே புரியல. ஒரு பொண்ணு தனக்கு பிடிக்காம அட்ஜஸ்ட்பண்ணிக்கொண்டு அப்படியென்ன படத்தில் நடிக்க வேண்டும் என்று அவசியம்? பணம் பேர் புகழ் இதுக்குத்தானே?. அப்படிப்பட்ட பொண்ணுங்க deserves stars universe என்று சொன்னால் பயம் தான் காரணம்.
@nethragroups3198
@nethragroups3198 2 жыл бұрын
S. U r right.
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 2 жыл бұрын
சினிமாவில் இருக்கும் பெண்கள் புகழுக்காக, பணத்துக்காக எந்த எல்லையையும் காண்பார்கள் என்று கூறுகிறார் என்று நினைக்கிறேன்.
@Vicky-Rd
@Vicky-Rd 2 жыл бұрын
@@chakravarthykrishna8960 கண்டிப்பா அதைத்தான் சொல்றாங்க...ஆனா பூசி மெழுகி யாரையும் பகைசுக்ககூடாதுன்னு ரொம்ப பயப்படறாங்க.
@rajendranagri8167
@rajendranagri8167 Жыл бұрын
காயத்ரி, வித்தகன் இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@saravanaagencies2743
@saravanaagencies2743 2 жыл бұрын
Singa penne Gayathri sema open talk God bless you iam big fan your speech
@The_Esemor
@The_Esemor 2 жыл бұрын
கவலைபடாதே காயத்ரி!! உன்னைப்போல் ஸ்ட்ரெய்ட் கேரக்டர்ஸ் ஒரு நாள் திரை வானில் சூரியனாய் வலம் வருவீர்கள். நீயும் இதில் விதிவிலக்கு அல்ல!! வாழ்க வளமுடன்!!
@villan..1500
@villan..1500 2 жыл бұрын
என்ன யா இது சினிமா நடிப்பு பில் பொது இடத்தில் முத்தம் காட்சி, கட்டி பிடிக்கும் காட்சி யின் போது வராத வெக்கம் அட்ஜெஸ்ட் மென்ட் லே வருது னா ... முடி லா 😅😅
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
நல்லா சொன்னீங்க காயத்திரி! இன்னிக்கி இருக்குற சிரமமான சூழ்நிலை, எல்லாம் பணமே! நன்றி & வாழ்த்துக்கள் தோழி! நன்றி Mr.Maayam Studio நண்பா! இந்த மாதிரி பதிவுகளை அதிகம் போடுங்கள்🥰👍
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@prasadd6307
@prasadd6307 2 жыл бұрын
தவறு எப்படி செய்தாலும் தவறுதானே... அதை கட்டாய படுத்தினால் தவறு மனம் ஒத்து போனால் தவறு இல்லையா ?? What a Logic!🤔
@maruthpandyan9716
@maruthpandyan9716 2 жыл бұрын
Correct bro
@bharathib7724
@bharathib7724 2 жыл бұрын
அரைகுறை போல
@JKJegan-vl6vd
@JKJegan-vl6vd 2 жыл бұрын
Correct bro
@tharathara9354
@tharathara9354 2 жыл бұрын
இங்கு தவறு என்பது ஒருவரை கட்டாயப்படுத்துவது மட்டும் தான் தவிர அவர்கள் விருப்பத்துடன் செய்வது என்றமே தவறில்லை.....
@j.jeevitha5250
@j.jeevitha5250 2 жыл бұрын
அதுதானே
@bharathib7724
@bharathib7724 2 жыл бұрын
டிவி ஷோ ஏதாவது ஆன்கர் பண்ணுங்க. அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கலாம். வாய்ப்பு கிடைத்தும் சரண்யா, pepsi uma போன்று ,அரைகுறை ஆடையுடன் தொட்டு நடிக்க மறுப்பவர்களும் இருக்கிறார்கள். வருத்தப்பட ஒன்றுமில்லை. பிடித்தவருடன் adjustment செய்தால் ok என்பதும் தவறுதான். பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.
@JKJegan-vl6vd
@JKJegan-vl6vd 2 жыл бұрын
Yes unga points correct
@gowsalyar8352
@gowsalyar8352 2 жыл бұрын
Well said 👌
@Sv-kl2gi
@Sv-kl2gi 2 жыл бұрын
Cinima la lead actresss ku mattum dha adjustment nradhu illa bro ipa la lime light munnadi anchoring panradhuku show producer adjustments iruku serial layum iruku modeling layum iruku ivlooo yea cinima la hero ku sister charcter charcter artist kooda iruku!! Yenna dhaaa talent irundhalum skill irundhaalum adjustment pannadha chance nra nelama ku thalla padraanga !!!
@steaventhurai4344
@steaventhurai4344 2 жыл бұрын
Very strong, & cute girl, she is already a start 💖
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 жыл бұрын
சினிமா பணம் காய்க்கும் மரம் அந்த மரத்தை நம் வீட்டில் வைத்து கொள்ள ஆசைப்பட்டால் அட்ஜஸ்ட் செய்து தான் ஆகவேண்டும்
@Sam_0_0_3
@Sam_0_0_3 2 жыл бұрын
Andha akka avlo matured ah pesranga.... Really gud that Girls have open heart like this
@janakiraman6374
@janakiraman6374 2 жыл бұрын
சினிமாக்கு தேவை அட்ஜஸ்ட்மென்ட்....இது எல்லாருக்கும் தெரியும்...இன்னிக்கு ஸ்கிரீன்ல தெரியிற அத்தனை நடிகைகளும் அப்படி தாண்டி வந்தவங்கதான்
@sbdurai5611
@sbdurai5611 2 жыл бұрын
உண்மைய சொன்னதற்கு thanks
@aravinthdavid8837
@aravinthdavid8837 2 жыл бұрын
இந்த adjustment யாருக்கு?
@janakiraman6374
@janakiraman6374 2 жыл бұрын
@@aravinthdavid8837 அதான் தெளிவா சொன்னாங்களே சித்தார்த்துக்கு தான்...அதுவும் அவங்களாவே ஒருத்தரயொருத்தர் பிடிச்சிபோயி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டா ஓகேவாம்...செம நல்லபொண்ணுயில்ல இது??!!!..
@MRB00777
@MRB00777 2 жыл бұрын
Unmai....bagavathar kaalam todangi ippadithan
@eyesofjaguar
@eyesofjaguar 2 жыл бұрын
@@aravinthdavid8837 panam podura producer ku yentha mothalum podama nogama nombu kumbuduravanga koodukkanum
@iqlazchennai9549
@iqlazchennai9549 2 жыл бұрын
இது உலகம் தெரிந்த உன்மை
@sahulhameed132
@sahulhameed132 2 жыл бұрын
Really Sault Gayathri. Your speech vera level and open and confident..I wish you more success..
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
பெரிய நடிகைகள் அந்த நிலைமைக்கு வருவதற்கு adjustment செய்துதான் ஆகவேண்டும் என்பது open secret.இவங்க யார்னு தெரியல😭😭😭😭
@entertainmentyoutubechanne9373
@entertainmentyoutubechanne9373 2 жыл бұрын
Yes unmaida
@dineshk1779
@dineshk1779 2 жыл бұрын
This heroine Gayathri is very genuine...Production houses who see this interview please give chance to this type of struggling girls also..Gayathri try for Tv shows like CWC, Biggboss and OTT series also u can become a known face through small screen media also..Then try for ur luck in big screen..we have many successful person from small screens too ex. Sivakarthikeyan anna etc.
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@vijayalakshmirajagopalan9212
@vijayalakshmirajagopalan9212 2 жыл бұрын
I like her. She is as clear as water. Congrats. Wishing you a bright future.
@vinods967
@vinods967 2 жыл бұрын
Neenga oru padam producer pannunga sahodari
@vijayalakshmirajagopalan9212
@vijayalakshmirajagopalan9212 2 жыл бұрын
Neenga finance panringala sago
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 жыл бұрын
Nope she's not worth for this comment
@vijayalakshmirajagopalan9212
@vijayalakshmirajagopalan9212 2 жыл бұрын
@@botinfoentertainmentchanne6559 we don't hv the right to degrade any one. Why women are easy targets for judging?
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 жыл бұрын
@@vijayalakshmirajagopalan9212 she said apart from the deal shes ok with some person like Sidharth who are aprroach her for adjustments she will do ..that's what she said?
@sudharshanmalliya2967
@sudharshanmalliya2967 2 жыл бұрын
Gayathri"s first movie was with us, movie is Iridium...she is very genuine and sweet girl... highly qualified ..but she wanted to be Successful in this industry...I m sure Gayathri will get good opportunity very soon...
@VPBala-rr6zb
@VPBala-rr6zb 2 жыл бұрын
Semma interview, Solid Q&A, Excellent explanation from Writer Vithagan Sekar and DAM bold answers from Actor Gayathiri Rema, and her answers precedes her knowledge and courageous, and her words visible the way of thought process, which mortar my mind. All the best to both of them bottom from my heart and reach their peak one day with their TALENT !!! GTH(Gr8 THanks) to Mayyam Karthik !!! Hats of to U and please proceed these type of persons to interview in your shows in future !!! All the best Karthik and keep watching your contents !!!
@gkartic
@gkartic 2 жыл бұрын
she is open minded, bold and have talented also. All the best Gayathri
@RJRHOSPITALSTELUGU_1
@RJRHOSPITALSTELUGU_1 2 жыл бұрын
அவளை முதல் முறையாக பார்க்கிறேன். அவள் உண்மையைச் சொல்கிறாள். அவள் மழுப்பவில்லை! அவள் மே ஷைன் ஒரு உண்மையான இயக்குனர், அவர் தனது திறமையையும் உண்மைத்தன்மையையும் அங்கீகரிக்கிறார். அவள் வாழ்க்கையில் வெற்றி பெற நான் அவளை வாழ்த்துகிறேன்
@deepsteruniverse8646
@deepsteruniverse8646 2 жыл бұрын
She said clearly 95%...this will solve only when they point out the cowards 🤞✌️
@shermarajlaila
@shermarajlaila 2 жыл бұрын
இப்ப இந்த actress adjustment பண்ணிதான் ஒரு நடிகையாக ஆகியிருக்காங்கள். சின்ன நடிகையோ பெரிய நடிகையோ famous நடிகையோ இல்லையோ ஒரு நடிகை adjustment பண்ணி சின்ன நடிகை தெரிகிறார்கள் .இவங்கள் தைரியமாக பேசுகிறார் நினைக்க வேண்டாம் today trend publicity this is true 👍
@matt-md2mn
@matt-md2mn 2 жыл бұрын
So much of maturity .. 👏🏻👏🏻👏🏻👍🏻👌🏻 All the very best for ur venture in cinema industry.. u Go Girl👍🏻👍🏻 we support u.. God bless u , will be a successfull actress..
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@kalyannath2046
@kalyannath2046 2 жыл бұрын
Nice one Gayathri, one fine day the door will open for you sister, God bless you.👍👌👌👌
@siva3018
@siva3018 2 жыл бұрын
Thanks Ms.Gayathri, ur interview will give clarity for normal family girls who are expecting movie fame.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
கதை,கவிதை ,கலாச்சாரம்,குடும்பம்,காதல் ,கொள்கை உணர்ச்சி, கற்பு இன்னும் பலவற்றுக்கு ஆக சினிமா இல்லாமல் பணத்துக்கு ஆக என்று வரும்போது கடவுள் கூட அவர்களுக்கு கட்டு பட்டுதான் ஆக வேண்டும் போல.
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
அப்பாடா. என்னா ஒரு சித்தாந்தம்.
@msanthosh5869
@msanthosh5869 2 жыл бұрын
from now on im GAYATHRI fan...she is very cool n Genuine 😎
@lakshmipriya38657
@lakshmipriya38657 2 жыл бұрын
Gayatri, you are bold and open minded. Very Good.... I appreciate it. I hope you get success in your life and work field.
@esenpillai
@esenpillai 2 жыл бұрын
Wow what a maturity, I like the way she understood the society
@deebakbarathan5124
@deebakbarathan5124 Жыл бұрын
Your open minded personality and speech really makes you too beautiful. I'm very impressed about you Gayatri....
@mayanattybratty2083
@mayanattybratty2083 2 жыл бұрын
Super Gayathri. Hatsoff girl
@jayaraer99
@jayaraer99 2 жыл бұрын
Very clever, cute, clean bold girl Gayathiri. You will surely sign in dis industry. Bt b firm on ur morality life even d worst situation if u face. All d best. Nice interview
@chiapet9570
@chiapet9570 2 жыл бұрын
My god she is the best and very true, honest, dare, and she is soooo cute looking.
@ramasamykrb
@ramasamykrb 2 жыл бұрын
Gayathri Big salute for the way you answer each question and your approach for each problems / very clear about your though, proud of you dear.
@ovigzssheross8644
@ovigzssheross8644 2 жыл бұрын
இந்த நடிகைக்கு, நடிகர் சித்தார்த்தை ரெம்ப புடிக்குமாம். அதனால் நடிகர் சித்தார்த் கூட படுக்க சம்மதிப்பாளாம். ஆனால் ஒரு producer அல்லது டைரக்டர் கூட படுக்க மாட்டாளாம் ??!!! ஆனால் ஒரு producer பணத்தை போட்டு , டைரக்டர் கதை எழுதி இவளுக்கு வாய்ப்பு மட்டும் கொடுக்கணுமாம். இது எந்த ஊரு ஞாயம் டா ? இவளவு வக்கணையா பேசும் இந்த நடிகை , நடிகர் சித்தார்த்தை படம் தயாரிக்க சொல்லி, சித்தார்த்திடம் கதை எழுத சொல்லி , சித்தார்த்திடம் போயி நடிக்க வாய்ப்பு கேட்கலாமே ??? படுக்க விரும்புவது மட்டும் நடிகர் சித்தார்த்துடன் படுப்பாளாம் நடிகை ஆகும் வாய்ப்பை மட்டும் producer ரும், டைரக்டரும் கொடுக்கணுமாம். நாதேரி முண்டை.... producer ரும், டைரக்டரும் என்ன கேனையங்கள ?? இந்த நடிகைக்கு நான் பதில் சொல்லுகிறேன், ஏண்டீ நடிகையே , உனக்கு எப்படி சித்தார்த் கூட படுக்க ஆசை இருக்குதோ , அதே போலத்தான் producer ரும், டைரக்டரும் அவங்க கூட படுக்க சம்மதிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பை கொடுக்க ஆசை இருக்கும் , உன் ஆசை எப்படி உனக்கு சரியோ அதே போல producer, டைரக்டரோட ஆசையும் ஞாயமான ஆசைதான். அந்த பாடகி சின்மயி போல , இவளும் ஒரு சுயநலவாதி. மண்ணு தின்கிற உன் உடலை ,ஆண்கள் தின்னால் என்ன ????
@sudharshanavardhan1894
@sudharshanavardhan1894 2 жыл бұрын
நல்ல பொண்ணு... வாழ்த்துக்கள்💐💐💐💐
@arunarun-fy1gm
@arunarun-fy1gm 2 жыл бұрын
அப்போ சினிமாத்துறையில் 90% பொம்பளங்களும் அப்படித்தானா ...?
@entertainmentyoutubechanne9373
@entertainmentyoutubechanne9373 2 жыл бұрын
Ama paduthada chance
@chiapet9570
@chiapet9570 2 жыл бұрын
Naayan sir I love all your vedios. This is also one of the best interview. Thank u
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Mam, don't loose your hope and be yourself.
@1411niveditha
@1411niveditha 2 жыл бұрын
Superb, more women like this must come out ❤️
@sham43516
@sham43516 2 жыл бұрын
அந்த Zee tamil Short film அகிலன்ல செமயா நடிச்சிருந்தீங்க. பிட்டு சீன் கூட சூப்பரா இருந்துச்சி
@utthamanutthaman5784
@utthamanutthaman5784 2 жыл бұрын
super sister you speech is genuine of you sister 👏👏👏🙏🙏🙏
@beoriginal9878
@beoriginal9878 2 жыл бұрын
One of my most favourite Chennal Salute Brother✨✨👌🤛🔥🔥😘
@Raja-yn4dy
@Raja-yn4dy 2 жыл бұрын
Hats off to your bold stand.....good luck for a bright future....
@jayku143
@jayku143 2 жыл бұрын
Very Good Soul Gayathri very open mind and well talented will reach you places god will bless you sure from this interview :)
@msanthosh5869
@msanthosh5869 2 жыл бұрын
she is very bold n genuine ...bravo 👏 👏 👏
@balaprincya8027
@balaprincya8027 2 жыл бұрын
ஜி இதற்குத்தான் நான் முன்னாடியே சொன்னேன் என்னுடைய பழைய கமெண்ட் எல்லாம் எடுத்துப் பாருங்கள் சினிமா என்பது ஆண்களுக்கானது மட்டும் மாகவே பார்க்கப்படுகிறது பெண்கள் எல்லாம் இப்படித்தான் விற்கப்படுகின்றன இவர்கள் உண்மையை சொல்லி விட்டார்கள் சொல்லாதவர்கள் நிறையப்பேர் உண்டு இதற்குத்தான் சினிமாவைப் பற்றி பேச வேண்டாம் என்று சொன்னேன்
@9244140000
@9244140000 2 жыл бұрын
Helo nice and lovely interview முயற்சி சிந்தனை அதற்கான உழைப்பு இருந்தால் , வெற்றி வரும் அதற்கு வயது உருவம் அழகு தேவையில்லை.
@tamilwind3835
@tamilwind3835 2 жыл бұрын
எல்லாம் நல்லா சொல்லிட்டு சித்தார்த் மேட்டர்ல கோட்டை விட்டுட்டு இந்த பொண்ணு 🤧
@seenuvasan7397
@seenuvasan7397 2 жыл бұрын
Avalum oolu than....upcoming film soon
@sandysanraj2550
@sandysanraj2550 2 жыл бұрын
Correct
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
She told dont torture....
@entertainmentyoutubechanne9373
@entertainmentyoutubechanne9373 2 жыл бұрын
Inga cinema la yarum yokiyam illa
@farmfreshfruits1912
@farmfreshfruits1912 2 жыл бұрын
This is a reason tamil heroine not opportunity ,tamil girls never accept this adjustment, really am very proud about our tamil womens.
@manimani-qq1zr
@manimani-qq1zr 2 жыл бұрын
be proud about girls but men who use those ladies????
@srsubin5654
@srsubin5654 2 жыл бұрын
@@manimani-qq1zr tamil cinema industries was occupied by non tamil people's mostly...
@benjaminlouis7544
@benjaminlouis7544 2 жыл бұрын
Tamil ponnuga mokka moonji pakka azhga irukamatanga selavu pani edukira cinemala epdi poduvanga athan reason
@srsubin5654
@srsubin5654 2 жыл бұрын
@@benjaminlouis7544 tamil nadu ku yaar azhago ..avangala heroine ah potale ....Inga audience papanga... Tamil nadu girls nalla illanu pesurathe ithoda stop panikonga sir...thappu.... Tamil Nadu la ponunga nalla azhaga than irupanga
@benjaminlouis7544
@benjaminlouis7544 2 жыл бұрын
@@srsubin5654 unmai konjam kasakathan seium.. Antha kalathula irunthu innuku vara tamil actress illa onnu rendupera thavira.. Nadikagai ku mukithuvam illa apdi irukumbothu pakkavum nalla illana antha cinemava evan pappan... Ithu nan kutham solrathuku solvillai ithu unmai oru village girlku kuda thammana poturupanga devi moviela... Actor mattum axhga illana othupanga ana actress azhga illana othuka matanga.. Oru katuppana ponnu characterku kuda nejamana karuppu ponna edukama vellya irukira ponna paint adichu karupakiduvanga sivaji moviela angavai, sangavai, vivek vilayata kepparu ithu ok vanu ana rajini karupuna udane kova paduvaru neriya solite polam
@s.gandhiambi9494
@s.gandhiambi9494 2 жыл бұрын
முதிர்ச்சியான பதில் 👍
@rockroyalentertainments9198
@rockroyalentertainments9198 2 жыл бұрын
Open hearted mind blowing Gayathri super speech
@actoraathma
@actoraathma 2 жыл бұрын
Fact 🕊️🌱 and she spoke her heart out... Don't worry Girl ... YOU'LL BE PROUD OF U ONE DAY WHEN YOU STAND IN FRONT OF GOD for u have overcomed pride ... 🕊️🌱
@someshkumar9964
@someshkumar9964 2 жыл бұрын
All the best and good luck Ms. Gayathri. Hat's off for your stright forward culture for which you will be blessed soon.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 5 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 64 МЛН