இரட்டை இலை வாக்குகளை அள்ளிய ஸ்டாலின்...பாமக ஏமாந்தது எப்படி? | Journalist Koteeswaran | Vikravandi

  Рет қаралды 62,779

Minnambalam

Minnambalam

Күн бұрын

#Minnambalam #journalistkoteeswaran #KoteeswaranInterview #election2024 #election #vikravandibyelection #vikravandi #electionresult #pmk #dmk #admk #anbumaniramadoss #mkstalin #eps
இரட்டை இலை வாக்குகளை அள்ளிய ஸ்டாலின்...பாமக ஏமாந்தது எப்படி? | Journalist Koteeswaran | Vikravandi
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 125
@Minnambalam
@Minnambalam Ай бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@sureshsrinivasan5594
@sureshsrinivasan5594 Ай бұрын
அடித்தட்டு பாமர மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் யார் வர வேண்டும் யார் வரக்கூடாது என்பதில். விக்கிரவாண்டி தொகுதிக்கு மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@Sadikview6561
@Sadikview6561 Ай бұрын
சிறப்பு பேச்சு கோட்டீஸ்வரன் சகோ
@ParimalaRani-tt1rb
@ParimalaRani-tt1rb Ай бұрын
என்றும் தமிழகம் திராவி கட்சிகள் பக்கம்தான் அண்ணா திமுகவில் இருக்கும் உடன்பிறப்புகள் தாய்க்கழகமான திமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் திரும்பவும் திமுக விற் க்கு வாக்கு போட்டு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் சந்தோஷம் நன்றி வாழ்த்துக்கள்
@kesavankesavan7759
@kesavankesavan7759 Ай бұрын
என் கணக்கு என்னன்னா நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அண்ணா திமுக வாங்கிய 66,000 ஓட்டு இந்த இடைத்தேர்தலில் திமுக வாங்கிய வித்தியாச ஓட்டு 67,000 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் அண்ணா திமுகவுக்கும் வித்தியாசம் 7000 ஓட்டு அப்ப அண்ணா திமுக ஓட்டு அறுபதாயிரம் திமுகவுக்கு சென்று விட்டதாக நான் நினைக்கிறேன்
@suresheswaran3805
@suresheswaran3805 Ай бұрын
Correct
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 Ай бұрын
You are correct...
@RajasekarS-me7mz
@RajasekarS-me7mz Ай бұрын
Thavaru appa admk alum kachi
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 Ай бұрын
Oh my​ god,last parliament election DMK ruling party😂😂😂😂😂@@RajasekarS-me7mz
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 Ай бұрын
@@RajasekarS-me7mz We are talking about 2024 LS Elections 😀 Only எடப்பாடி அண்ட் Party boycotted Vikravaandi Assembly Elections. But, ADMK Voters have participated in large numbers and voted for DMK.
@user-ep8vl4ph3d
@user-ep8vl4ph3d Ай бұрын
மாம்பழத்தைபுளிஞ்சுகொட்டையைஎடுத்துவிட்டார்கள்.நன்றி
@kundhavis3574
@kundhavis3574 Ай бұрын
Fantastic Mr.Koteshwaran....truly spoken
@Vrrajendran
@Vrrajendran Ай бұрын
மக்களின் மனநிலை அறிந்த சிறந்த பத்திரிக்கையாளர்
@aslamm7268
@aslamm7268 Ай бұрын
Correct
@EmsKsa82
@EmsKsa82 Ай бұрын
சகோதரர் கோட்டீஸ்வரன் என்றைக்கும் சிறப்பாக பேசக்கூடியவர் இதில் எந்த மாற்றமும் இல்லை 👍💐 சவுதி அரேபியாவில் இருந்து
@user-sw6ty1yu6d
@user-sw6ty1yu6d Ай бұрын
அ தி மு க நின்றிருந்தால் ப ம க கட்டியபணம்அம்போ
@thangaranganr8889
@thangaranganr8889 Ай бұрын
இப்படிதான் பென்னாகரத்தில் திமுக டெபாசிட் காலி
@user-rt1cl7tc1w
@user-rt1cl7tc1w Ай бұрын
@@thangaranganr8889 8 edathula admk deposit gaali
@rajendranm64
@rajendranm64 Ай бұрын
விக்கிரவாண்டி தொகுதி மக்கள் பாமக விற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள்!
@thangaranganr8889
@thangaranganr8889 Ай бұрын
56000 மக்கள் தெளிவாக இருக்காங்க
@sampath6559
@sampath6559 Ай бұрын
தெளிவாக இல்லை அவர்கள் ஒரு கூண்டு கிளியாக இருக்கிறார்கள் சிறகடித்து பார் உலகம் வண்ணமயமானது @@thangaranganr8889
@veluvelu-g9z
@veluvelu-g9z Ай бұрын
தாம் பிரதமர் ஆகிட்டோம் என்று இவிஎம் மெஷினில் மோடீ கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார்
@ravir6052
@ravir6052 Ай бұрын
மேங்கோ மணியின் கொட்டை நசுக்கப்பட்டு இருக்கிறது
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 Ай бұрын
அனாகரீகா 4:02 அரசியல் வெறுப்பு.மேடை பாய்ச்சு ,குடித்துவிட்டு.கண்டபடி.பேசிய.திமிர் பேர்வழி ச்சீ சீமான் vijalaxmi பேச்சை வெருத்த்த மக்கள் திமுக வை ஒட்டு .போட்டு வெற்றி
@ramasamyp2133
@ramasamyp2133 Ай бұрын
பாமக சார்பில் அன்புமணியும் நாதக சார்பில் சீமானும் இங்கு நின்றிருந்தாலும் களநிலவரம் இதுதான் முடிவும் இது தான்!!
@YadhishPs
@YadhishPs Ай бұрын
100% fact
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
சூப்பர் சார். நன்றி.
@user-ni5ey5je6q
@user-ni5ey5je6q Ай бұрын
கோடிசூப்பர்
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
திரு.கோட்டீஸ்வரன் சார் அன்பு வணக்கம். இந்த மாபெரும் வெற்றி வந்தவுடன் நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்ன கருத்து இந்த மாபெரும் வெற்றி எங்களுக்கு கூடுதல் பொறுப்பை தந்திருக்கிறது என்று சொன்னார். இதுதான் சரியான பதில். இனி வரும் தேர்தல்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இது மக்களின் அரசு. நன்றி.
@rmdrafeeq
@rmdrafeeq Ай бұрын
ஒருத்தன் வாயாலயே சண்டாளன் ஆனான் 😅
@renganathan1759
@renganathan1759 Ай бұрын
சரியான பேச்சு அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்
@Money_Machine04u
@Money_Machine04u Ай бұрын
Stalin proven again he is gud raha thanthri.....
@dhanavel2675
@dhanavel2675 Ай бұрын
DMK thalapathy mass
@jesuraja8556
@jesuraja8556 Ай бұрын
மக்கள் நல்லா தெளிவாதான் இருக்காங்க இனி வருங்காலங்களில் நாம் தமிழ் நாட்டுக்கு தி மு கா மட்டும் போதும்
@raisah8439
@raisah8439 Ай бұрын
வணக்கம் சார் ❤❤
@Dr.M.Arulappan
@Dr.M.Arulappan Ай бұрын
Excellent interview, therefore I search for Koteeswaran Interview....
@Sangimalai90
@Sangimalai90 Ай бұрын
பத்து தோல்வி பழனிச்சாமி அவர்கள் இடைத்தேர்தலை போட்டியிடாமல் புறக்கணித்தார் என்பதை விட அந்த மக்கள் அதிமுகவை புறக்கணித்து விட்டார்கள் என்பதைத்தான் இந்த வாக்கு சதவிகிதம் உணர்த்தும் செய்தி🤔🤔🤔 கட்சி நலன் கட்சியின் வெற்றி என்ற உணர்வை விட, தொடர் தோல்வி பழனிச்சாமி அவர்களுக்கு சுயநலம் தான் மேலோங்கி இருக்கு 🤔🤔 கட்சித் தலைமை பதவி மட்டும் இருந்தால் போதும் வெற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டிருக்கிறார் 🤣🤣🙏
@Mathanram0
@Mathanram0 Ай бұрын
சாதி வெறி பொட்டிமனி
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
போடா பானை😅😅😅
@sellwings-mg9vo
@sellwings-mg9vo Ай бұрын
நான் தான் 1st like முதலி?
@ramkumars3767
@ramkumars3767 Ай бұрын
நாட்டு நடப்பை வெளிப்படையாக சொல்லியுள்ளீர்கள் ❤ வாழ்த்துகள் சார்❤
@RamalingamV-xz5hu
@RamalingamV-xz5hu Ай бұрын
தம்பி கோடீஸ்வரன் நபர்கள் அரசு செய்யும் தவறுகளையும் எதிர்க்கட்சி என்ற குறைகளையும் சொல்லி உள்ளார் தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்
@jahabaralijahabarali8172
@jahabaralijahabarali8172 Ай бұрын
அருமையான பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் நேர்மையான மனிதர்
@thangarakesh1250
@thangarakesh1250 Ай бұрын
In my view ... Kodiswaran is a big fan of aringar anna
@jaggi7918
@jaggi7918 Ай бұрын
வணக்கம் ஸசொல்லிய இவருக்கு. அப்புறமா நேயர்களுக்கும் வணக்கம் என்று சொல்ல வேண்டும் நேயர்களுக்கு. எனபது .தவறு
@gowrisankarc5943
@gowrisankarc5943 Ай бұрын
ஓட்டுரிமை பெற்ற மக்கள் மிக தெளிவாக முடிவெடுத்துள்ளார் கள்.
@user-yo1sp3hh4g
@user-yo1sp3hh4g Ай бұрын
பாஜக பாமக கேட்டுக்கொண்டதற்கெணங்க‌அதிமுகளத்திலிருந்து வெளியிலிருக்கமுடிவு எடுத்திருக்கலாம்என்றுநினைக்கிறேன்.
@jeyaprakashnarayanan4796
@jeyaprakashnarayanan4796 Ай бұрын
கோட்டிஸ்வரன் அண்ணாவின் பேச்சு எப்போதும் நடுநிலையாக பேச கூடியவர் எனக்கு பிடித்த பத்திரிகையாளர் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா ❤
@hemanthakumardhanasegaran5614
@hemanthakumardhanasegaran5614 Ай бұрын
Mr Koteeswaran, I watch your shows regularly. But today, just to show that you are treading a mid path, you didn’t do well in the show today . Sad. You watch the video please. Thanks
@prekamkarthiga2440
@prekamkarthiga2440 Ай бұрын
எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக non வன்னியர் வாக்கு திமுகவுக்கு தான் போகும் திமுக non வன்னியர் வாக்கு அதிமுகவுக்கு தான் போகும் non வன்னியர் திமுக அதிமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள் நீங்கள் பெருசா விவாதம் பண்ண வேண்டியதில்லை நான் அதிமுக non வன்னியர் எப்போதும் ஜாதி கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் பொதுவாக ஜாதி அரசியல் செய்யாத தேசிய மாநில கட்சிகளுக்கு வாக்களிப்பது நடைமுறை கூட்டணியே வைத்தாலும் non வன்னியர் ஜாதி கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 Ай бұрын
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவை ஏற்படுத்தி தனி ஒதுக்கீடுகள் கொடுத்தது தி.மு.க. ஆகவே படித்து பதவியில் இருக்கும் வண்ணியர்கள் / படையாச்சி வகுப்பினர் இதை மறக்க மாட்டார்கள்.
@JaganathanJaganathan-vu2gf
@JaganathanJaganathan-vu2gf Ай бұрын
2026 தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும்.
@user-bw8eb9vo2q
@user-bw8eb9vo2q Ай бұрын
தி.மு.க.தான் மக்களுக்கான கட்சி . மற்றவர்கள் அவர்களுக்கான கட்சி.
@sundararajankaliappagounde2654
@sundararajankaliappagounde2654 Ай бұрын
பணத்தால்வந்த வெற்றி வாய்கிழியபோசுபவன் எல்லாம் அறிவாய்?
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz Ай бұрын
2026
@vengadachalampalaniappen5005
@vengadachalampalaniappen5005 Ай бұрын
Sandala kilambakam bus terminal....rename
@Sangimalai90
@Sangimalai90 Ай бұрын
நாம் தறுதலைகள் கட்சிக்கு வீரபாண்டி மக்கள் தகுந்த பாடம் புகட்டிவிட்டார்கள்🤔 மறைந்த தலைவர்கள் குறித்து ஈனத்தனமாக, தெரு பொருக்கிகளைப் போல் பேசினால் 🤔 மக்கள் அவர்களுக்கு என்ன பரிசளிப்பார்கள் என்பதை காட்டி விட்டார்கள் 🤣🤣🤣
@subbiahjeevan368
@subbiahjeevan368 Ай бұрын
திமுக VS நாம் தமிழர் கட்சி யார் பலசாலி ஒரு கண்ணோட்டம் திமுக பெரிய கட்சி தானே திமுக எத்தனை பேர் உடனும் கூட்டணி வைக்கட்டும் காசு கொடுக்காம வெற்றி பெற வேண்டாம் அனைத்து தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்கை வாங்குமா திமுக பெரிய கட்சி தானே தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற வேண்டாம் அனைத்து தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்கை வாங்குமா திமுக பெரிய கட்சி தானே உதயசூரியன் சின்னத்தை எடுத்துவிட்டு புதிய சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெற வேண்டாம் அனைத்து தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வாங்கி வாக்கை வாங்குமா இதில் யார் பல சாலி என் கண்ணோட்டத்தில் நாம் தமிழர் கட்சியே பலசாலி உங்கள் கண்ணோட்டத்தில் நீங்கள் சொல்லலாம்
@Thiru7960
@Thiru7960 Ай бұрын
திரு. கோடீஸ்வரன் VCK is not ஜாதி கட்சி . Please properly cross check because some time your openion is not merge to the field activities
@santhakumar426
@santhakumar426 Ай бұрын
தம்பி கோட்டீஸ்வரன் எப்பொழுதும் இயல்பாக, சிறப்பாக பேசுபவர். வாழ்த்துகள்.
@user-qb2ug2rd7q
@user-qb2ug2rd7q Ай бұрын
Total media persons are against ....pmk...
@redindianaztec6768
@redindianaztec6768 Ай бұрын
Rightly said BJP is a party against Thamiz people it’s language and it’s interest All in All BJP is a party which is totally against Thamiz culture it’s language and race as a whole
@ramalingame7845
@ramalingame7845 Ай бұрын
பாராளுமன்ற தேர்தல் முடிந்த ஒரே மாதத்தில் பா.ம.க. 23000வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. அது யார் வாக்குகள்?
@rameshvasanth72
@rameshvasanth72 Ай бұрын
என்னடா மாங்கோட்டை....
@ArunDare143
@ArunDare143 Ай бұрын
Neeandapakkura
@ramalingame7845
@ramalingame7845 Ай бұрын
@@rameshvasanth72 மண்டூகம்.
@muthukumar-uf7jm
@muthukumar-uf7jm Ай бұрын
Suitcase stalin win 250 koodi koodi vikravandi.. ..
@a.thirunavukkarasu-vb7cq
@a.thirunavukkarasu-vb7cq Ай бұрын
In 2026 election also DMK will be voted to power. No doubt. If ADMK had contested Admk would have 50000 votes, PMK would have 30000 votes and DMK would have received 75000 thousands votes and DMK would have won by a margin of minimum 25000 to 30000 votes. It is a fact. People especially Women have voted in favour of DMK because of welfare schemes.
@user-wr8rw2jj4j
@user-wr8rw2jj4j Ай бұрын
Super kodidshwaran sir 🎉🎉🎉
@parthasarathykr5145
@parthasarathykr5145 Ай бұрын
DMK ADMK kalla todarbu?
@LakshmipathyPathy-we2uk
@LakshmipathyPathy-we2uk Ай бұрын
நடந்தது ஒரு தேர்தலா இதுக்கு ஒரு விவாதம் நேரத்தை waste பண்ணாதீங்க
@user-qb2ug2rd7q
@user-qb2ug2rd7q Ай бұрын
56,000 is very good vote
@radhakrishnan7025
@radhakrishnan7025 Ай бұрын
பணம் பிரியாணி புடவை இதுதான் தேர்தலை நிர்ணயித்தது.இதைப் பேச வேண்டும்.ஊடகங்களும் லஞ்சத்தின் பின்.
@southtechie
@southtechie Ай бұрын
பணம் பிரியாணி புடவை கொடுத்தாலும் பாஜக-நாதக கும்பலுக்கு ஓட்டு கிடைக்காது.
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui Ай бұрын
Mk ஸ்டாலின் massssss cm tamilnadu
@polytricks9655
@polytricks9655 Ай бұрын
தேர்தலில் அதிமுக பங்கெடுக்கவில்லை ஆனால் வாக்காளர்களை அவர்கள் விருப்பத்திற்கு வாக்களிக்க விட்டுவிட்டார்கள். வாக்குக்கு 10,000 ஏன் அவர்கள் வருமானத்தை தடுக்கவேண்டுமென்ற நல்லெண்ணமாகவும் இருக்கலாம்.
@j.mathivelan2285
@j.mathivelan2285 Ай бұрын
Rk nagar ல இத கூட திமுக வாங்கல
@jesuraja8556
@jesuraja8556 Ай бұрын
ஒட்டு வாங்க வக்கு துப்பு இல்லை பேச்ச பாரு
@harikarthikharikarthik22
@harikarthikharikarthik22 Ай бұрын
Pmk epothu nadantha9 mp therthalil deposit Poi vittathe
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
​@@jesuraja8556R.K.நகரில் தி.மு.க.டெபாசிட்போச்சி
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 Ай бұрын
*விக்கிரவாண்டி பா. ம. க 56296* *வாக்குகள்* *பட்டுப்புடவைக்கு மயங்காத பெண்களுக்கும், சாராயத்திற்கு மயங்காத ஆண்களுக்கும் நன்றி*
@tharmaraj3780
@tharmaraj3780 Ай бұрын
56296 ஓட்டுக்களும் சாதிய வெறியர்களின் ஓட்டுக்கள்.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
​@@tharmaraj37808:03 நீபானை நீ அடிமை உன் புத்தி அப்படித்தான் போகும்..ஒரு பைசா கொடுக்காமல் பாட்டாளிகளின் ஓட்டு
@vikky9534
@vikky9534 Ай бұрын
சாதி வெறி பிடித்த வன்னியர்கள் ஓட்டு 😝😝
@user-dc1zb9hl2v
@user-dc1zb9hl2v Ай бұрын
பழமும் ஓட்டுக்கு 500 குடுத்துச்சி
@user-cv2yq1jd6u
@user-cv2yq1jd6u Ай бұрын
அர லட்சம் ஓட்டுகள் கிடைத்தன வன்னிய ஒற்றுமை
@smuthuswamy3905
@smuthuswamy3905 Ай бұрын
உனக்கு வேற வேலையே இல்லடா
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 Ай бұрын
பாமகவின் வாக்கு வளர்ந்துள்ளது
@rkannan8843
@rkannan8843 Ай бұрын
Admk votes
@jhonpeter2889
@jhonpeter2889 Ай бұрын
பாஜக கூட்டணி இல்லையென்றால் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பாமகவுக்கு டெபாசிட் கூட கிடைத்திருக்காது..! டெபாசிட் பெற்றுக் கொடுத்த நாளைய தமிழக முதல்வர் அண்ணாமலை ஜி அவர்களுக்கு நன்றி நன்றிநன்றி..! 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
நீ மதம்மாறிய பானை்..அண்ணாமலை அ.தி.மு.க.வைப்பற்றி சம்மந்தம் இல்லாமல் பேசியதால்பா.ம.க.வரவேண்டிய ஒரு பத்தாயிரமாவது குறைந்து விட்டது
@VelMani-cq7le
@VelMani-cq7le Ай бұрын
Full
@chandra.kothandapani977
@chandra.kothandapani977 Ай бұрын
Dayee koteesvaren you are EPS ( Admk )party - Admk is BJP B Team party .
@BaluMK-ky9ub
@BaluMK-ky9ub Ай бұрын
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா தர்மபுரியில் புண்டயை காட்டினால் வோட் போடவில்லை, அதுக்கு அப்புறம் விக்கிரவாண்டில் மீண்டும் அவள் புண்டையை காட்டினால் யாரும் வோட் போடா.வில்லை பார்த்து....பார்த்து...சலித்து விட்டது .... து. ......
@Vedimuthu333
@Vedimuthu333 Ай бұрын
தவழ்பாடி ராஸ்கோலு வீட்டை விட்டு வெளியே வர பயந்து அவன் வீட்டு வாசல் படியில் காமராஜர் படம் வைத்து பூ தூவுகிறான்! ஒழிந்தான் டன் டன்! 😂
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,3 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,3 МЛН