Sollathigaram | மக்கள் பணத்துக்கு விலை போய்ட்டாங்கனு தரக்குறைவா சொல்றத ஏற்றுக்கொள்ளவே முடியாது

  Рет қаралды 54,299

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Sollathigaram | மக்கள் பணத்துக்கு விலை போய்ட்டாங்கனு தரக்குறைவா சொல்றத ஏற்றுக்கொள்ளவே முடியாது -இந்திரகுமார் தேரடி, பத்திரிகையாளர்
#Sollathigaram #MKStalin #vikravandibyelection #DMK #BJP #PMModi #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 302
@IV-ew9rc
@IV-ew9rc 2 ай бұрын
இது சொம்பு இல்லை அண்டா இதுக்கு போய் பத்திரிகையாளர் என்ற வேஷம் வேறு
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 2 ай бұрын
எல்லா தேர்தலிலும் ஒட்டுக்கு விலை போவது ஊருக்கே தெரியும்
@andimuthu1813
@andimuthu1813 2 ай бұрын
சீமான் கட்சிக்கு பனம் எங்கிருந்து வருகிரது
@Dheena846
@Dheena846 2 ай бұрын
DMK கு வேட்டி சேலை வாங்கி கொடுக்க எங்கிருந்து வந்தது னு‌ போய் கேளு‌ போ....
@raghuram7584
@raghuram7584 2 ай бұрын
மக்களிடம் இருந்து தான் வருகிறது
@akashsrinivasan7779
@akashsrinivasan7779 2 ай бұрын
Illa admk kitta iruthu varadhu ​@@raghuram7584
@user-me1hn6wr6g
@user-me1hn6wr6g 2 ай бұрын
திருட்டுரயில் ஏறிவந்த சண்டாளன் கருணாநிதி எப்படி கோடிஸ்வரன் ஆனான்?
@jamesedward4746
@jamesedward4746 2 ай бұрын
Sotha thinnudaa broker payale ​@@raghuram7584
@rithictab2963
@rithictab2963 Ай бұрын
உண்மையில் பணத்திற்கு மக்கள் விலை போய் விட்டார்கள்.இதில என்ன தரக் குறைவு
@gunasekaran396
@gunasekaran396 2 ай бұрын
இந்தத் தலைப்பே தவறானது... விக்கிரவாண்டியில் வென்றது ஜனநாயகமா ?பணநாயகமா ? என்ற தலைப்பு வைத்து பேசியிருக்கலாம்...
@tajismail70
@tajismail70 2 ай бұрын
Why if I give you money Do you will whatever discusting ? Use your brain ,people vote whom they like
@rajapandianp4822
@rajapandianp4822 2 ай бұрын
Enda naaye,makkal mela Pali podurreenga,eelai elaiyavarkal vaangi iruppangada,un soothu enda eriyuthu.entha katchi kaadu koduthalum vaangu vaangada,ootu mattum dmkthaan piduvaangada,staalin Tamil naatu makkalin anbukku uriyavarada,thotha piralu ippadi thaan ethirikatchi pesamudiyum.dmk I ethirpavan irukkumidam theriyamal poi viduvaan.tamilaga makkal DMK ku perum atharavu koduthullanar.un sootha vaaya mooditu poda venna.
@gunasekaran396
@gunasekaran396 2 ай бұрын
@@tajismail70 விக்ரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 2000 வீதம் 80% வாக்களர்களுக்கு கொடுக்க பட்டிருக்கிறது.. வேஷ்டி சேலை பிரியாணி தினசரி 500 கொடுத்து பெற்ற கேவலமான வெற்றி.. பாமக - நாம் தமிழர் வேட்பாளர்கள் பலமுறை தேர்தல் கமிஷனரிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.. இது எல்லாம் உங்கள் மூளைக்கு எட்ட வில்லையோ ???
@naveenmbala
@naveenmbala Ай бұрын
​@@tajismail70 correct 💯
@sureshD-cz2lz
@sureshD-cz2lz 2 ай бұрын
பத்திரிக்கையாளர் என்ற பெயரில் திமுகவுக்கு சொம்பு தூக்காதே
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Ай бұрын
ஹிஹிஹி வலதுசாரி என்று வந்து செம்பு தூக்கும் போது சரியா இருந்ததா.😂😂😂
@marymeldaosman172
@marymeldaosman172 2 ай бұрын
தி்முக பணம் வாங்காதீர்கள் என்று சொல்லி வாக்கு வாங்க முடியுமா?😂😂
@eakambaram.easakthivel7759
@eakambaram.easakthivel7759 2 ай бұрын
மது பிரியர்கள் போன்று பனப்பிரியர்கள் என்று அழைக்கலாமா?
@saravanantu
@saravanantu 2 ай бұрын
பணம் குடுப்பது மட்டுமே வெற்றி பெற மிக்கிய காரணம்.
@baalanarayanan1232
@baalanarayanan1232 2 ай бұрын
இந்த அல்லக்கைக்கு மக்கள் மேல எவ்வளவு அக்கறை, வெக்கமா இல்லையாடா?
@tamilselvamp7626
@tamilselvamp7626 2 ай бұрын
வாக்காளர்கள் விலை போனதே உண்மை இந்திரகுமார் அவர்களே...முழு பூசணிக்காய மறைக்காதீர் தம்பி
@Dheena846
@Dheena846 2 ай бұрын
DMK Veatti Selai Vaangi kodukka engirundhu kasu varudhu nu poi kelu Po...
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 2 ай бұрын
Admk 2026 win. Single Singam eps
@tamillive1063
@tamillive1063 2 ай бұрын
கார்த்திக் அவர்களுக்கு தெரிந்த கட்சி திமுக திமுக திமுக எது சொன்னாலும் திமுக இன்னும் கட்சி அப்படியே இருக்கும்
@ganapathykrishanan1289
@ganapathykrishanan1289 Ай бұрын
He saying as neutral he not bieas he taking with facts
@user-tt4rj9kx2j
@user-tt4rj9kx2j 2 ай бұрын
இந்த தேறடி முரசொலி பத்திரிகையாளர் 😂😂😂😂😂😂🤦🤦🤦🤦
@rajrathinamn697
@rajrathinamn697 Ай бұрын
மக்கள் தங்களை பணம் வாங்கி கொண்டு வாக்கு அளித்ததாக கூறும் தலைவர்கள் அவர்கள் பெட்டி வாங்கி கொண்டு அணி மாறியது மட்டும் சரியா.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
பெட்டி திமுக ஏன் கொடுத்தது ? கொள்கை குன்றுகள் ஏன் பழம் நழுவி பாலில் விழாதா என்று விஜயகாந்த் வாயை பார்த்து ஜொல்லு விட்டது ? 2016 ல் விஜயகாந்த், இரண்டு கம்யூனிஸ்ட் கபோதிகள் ,சைகோ கூட மக்கள் நலக் (???) கூட்டணியுடன் இணைந்து விசிக குருமா திமுகவை கட்டுவிரியன் பாம்பு அதை அழிக்காமல் விட மாட்டேன் என்று சபதம் போட்டு விட்டு இப்போது அதே கட்டுவிரியன் பாம்பு கூட அதே சைக்கோ, ரெண்டு கம்யூனிஸ்ட் கபோதிகள் கூட சேர்ந்து கொண்டு திமுகவை (கட்டுவிரியன் பாம்பு) கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து உருள்கிறானே ஊசிப் போன குருமா 😮😮. கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸ் உறவை முறித்து கட்டுமரம் சொன்னதை மறந்து விட முடியாது தமிழ் நாடு . இலங்கை தமிழர் விஷயத்தில் காங்கிரஸ் செய்த துரோகத்தால் என் பிணம் கூட காங்கிரஸ் களவாணிகள் கூட கூட்டணி வைக்காது என்று கூவியதை குருமா மறந்து விட்டு இப்போது அதே பிணம் குருமா ராகுலைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது என்ன தரம்?
@sakthivelasakthivel9639
@sakthivelasakthivel9639 Ай бұрын
அவிங்க பொழப்பு அது நீங்க மட்டுமே மாறக்கூடாது
@vijayaprabhakararumugam7913
@vijayaprabhakararumugam7913 2 ай бұрын
அது என்னனா இந்த நாய்களும் வாங்கி தின்ற நாய்ங்கதான 😂 அதான் பதரரான் 😅
@Tmsview
@Tmsview 2 ай бұрын
ஒரு டம்ளர் சாராயத்துக்கும் பிரியாணி ஒரு பொட்டலத்துக்கும் ஒரு வேட்டி துண்டு சேலைக்கும் விலை போய்விட்டார்கள் மக்களே கேக்குறாங்க இது கொடுத்தால் அனைவரும் முதலமைச்சர் ஆகலாம் 😅👍
@thangaranganr8889
@thangaranganr8889 2 ай бұрын
இந்யிர குமார் இவன் பத்திரிகையாளனா எந் பத்திரிக்கைனு போடுங்காடா.திமுக அனுதாபினு போடுங்க.பணம் கொடுத்து பெறுவது வெற்றியா
@rti5897
@rti5897 2 ай бұрын
Indra Kumar nee oru DMK sombhu ya. Accept it. Don't preach nonsense.
@arulpunitha6404
@arulpunitha6404 2 ай бұрын
வேணும்னா கஞ்சாவுக்கும், சாராயத்துக்கும் விலை போனாங்கணு சொல்லுவோமா?
@sundaram2621
@sundaram2621 2 ай бұрын
தேவிடியா பயலாடா நீ. முதன்முதலாக கும்மிடிப்பூண்டியில் செயலலிதா ஆரம்பித்தது இது.அழகிரி என்கிற நாய் அதை திருமங்கலத்தில் உச்சமாக்கினான்.
@SGK-c9x
@SGK-c9x 2 ай бұрын
Punnakku... inthirakumar. Please don't put his name as journalist.he is purely dmk
@subramani1820
@subramani1820 2 ай бұрын
23 நாட்கள் சாராயம் இலவசம். வேர என்னடா வேண்டும். நீங்களே பணம் வாங்கிவிட்டுதான் பேசுறீங்க.
@sakthivelasakthivel9639
@sakthivelasakthivel9639 Ай бұрын
இதே போல் குரங்கு 🐒🐒🐒 குப்பன் மாநிலம் உ.பி யில் எப்படி என்பதை பாக்கலாமே
@mariyalnatarajan5172
@mariyalnatarajan5172 Ай бұрын
இந்திரன் தேரடி அற்புதமான விவாதம்...
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh Ай бұрын
இந்திரகுமார் பேசுறதுக்கு ஒரு நாயும் பதில் சொல்ல முடில 😂😂😂 அண்ணன் on fire 🥰🥰
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
ஆமா தேவடியா பயலுக்கு எதுக்கு நாய் பதில் சொல்ல வேண்டும் கொத்தடிமை மாமா பயலே😮😮😮
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 2 ай бұрын
சகோதரர் இந்திரகுமார் தேரடி மிக தெளிவான பேச்சு நிதர்சனமானதும் கூட❤❤❤❤❤❤
@arun.sebastin
@arun.sebastin Ай бұрын
Oombunaar 😅 dei Ivan டுபாக்கூர் இந்திரகுமார் எச்ச நாய்
@elangovan-l6y
@elangovan-l6y 2 ай бұрын
வாய்கரிசி போட்டா பிணம் கூட வாய் திறக்கும் என்பார்கள். பாவம் சிறு காசுக்கு விலைபோகும் தமிழக வாக்களர்களை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா .
@PradeepKumar-lw1hv
@PradeepKumar-lw1hv 2 ай бұрын
200 credited innum nalla muttu kudu 😂
@user-cl8io7yb7r
@user-cl8io7yb7r Ай бұрын
தேர்தல்ல நிற்கவேண்டியது தோற்றவுடன் பணம் கொடுத்து விட்டார்கள் என்று ஒப்பாரி வைக்கவேண்டியது
@anbumani3197
@anbumani3197 2 ай бұрын
ச்சீ.அக்னீஸ்வரன போன்ற கழிச்சடைகளை தொடர்ந்து விவாதங்களுக்கு அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவனைப் போன்ற நபர்களை அதிகம் பேச விடுங்கள்.
@varatharajanm.v9421
@varatharajanm.v9421 2 ай бұрын
இந்த எல்லா ஊடாகவியலாளர்கள் முதலில் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்ட மக்களை கண்டிக்க வேண்டும். அவர்களுக்கு சப்போர்ட் பண்ண கூடாது அப்போது தான் மக்கள் திருந்துவார் கள். சமூக த்தை நேர்மையாக மாற்ற அனைத்து படித்தவர் களும் மக்களின் தவறான அணுகுமுறை யை சுட்டி காட்டவும் வேண்டும்.
@ganeshpapa1773
@ganeshpapa1773 2 ай бұрын
அன்று இருந்த மக்கள் வேற இன்று இருக்கிற மக்கள் வேற போதைக்கும் பணத்துக்கும் அடிமை.
@tajismail70
@tajismail70 2 ай бұрын
You insulting that people
@Mahalingam-js9wp
@Mahalingam-js9wp 2 ай бұрын
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்துக்கு பிறகு ம் அமோக வெற்றி என்பது மக்கள் கள்ளச்சாராயம் குடித்தால் பத்து லட் சம் கிடைக்கும் என்ற மனநிலையில் உள்ள மக்களை பாராட்டவா வேண்டும். படிப்பறிவு ள்ள மாநிலம் என்று சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.மக்கள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது தமிழக மக்களிடம் கற்றுக்கொள்ளலாம்.அதற்கு உறுதுணையாக. இங்குள்ள ஊடகங்கள் துணைநிற்கும் தரக்குறைவான நிலமைக்கு போக.ஊடகங்கள் ஜனநாயகத்தை பற்றி பேசும் போது சிரிக்கத்தான் முடியும்.
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 2 ай бұрын
Thiravidiyans succeeded in corrupting the people and the country. It will take time to correct this sad state and the people.
@mohamedayub9948
@mohamedayub9948 2 ай бұрын
அதிமுக க்கு இந்த தேர்தலைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை
@manivannangovindan3900
@manivannangovindan3900 2 ай бұрын
மக்கள் விலை போனது உண்மைதானே. தேரடி திமுக விடம் விலை போனவர் தான்
@sundharamsundharam6548
@sundharamsundharam6548 2 ай бұрын
குவட்டரும் கோழி பிரியாணி வெற்றி பெற்றது
@safir2020rah
@safir2020rah 2 ай бұрын
Appo dmk vote anaithu makkalum kudikaaranu solreenga apditaane bro, ungaludaya arasiyal aathayathirku makkalai kochai paduthatheergal, oru velai tamilnaattu makkal ellam kaasu vaangitum quarter vaangitum vote podraangana antha tamil naatil taan neengalum ungalai saarnthavargalum vaalreenga neenga quarter ku vilai poiteengala
@Dheena846
@Dheena846 2 ай бұрын
​@@safir2020rahஇதற்கு இது பதில் இல்லையே 😂
@safir2020rah
@safir2020rah 2 ай бұрын
@@Dheena846 thambigal entha kelvi kettaalum ipditaane bathil solreenga appo ungalukaana bathilum apditaan irukkum
@karthikeyansrinivasan2621
@karthikeyansrinivasan2621 2 ай бұрын
Victory got by distributing lot of money.Shame on democracy.
@vijayaprinthaprintha7331
@vijayaprinthaprintha7331 Ай бұрын
Supper veraleal Tholar inthirakkumar Avarugaludaya vaatham Miga miga supper ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subbiahjeevan368
@subbiahjeevan368 2 ай бұрын
திமுக கூட்டணி வைத்து பணம் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சி மாதரி பத்தாயிரம் ஓட்டு வாங்க முடியுமா இந்த தேர்தலில் யார் பலசாலி திமுக வா நாம் தமிழர் கட்சியா நாம் தமிழர் கட்சி தான் பலசாலி
@user-rv9cv6qx4x
@user-rv9cv6qx4x 2 ай бұрын
காசு தரலன்னா ஒரு பயலு ஓட்டு போட அவ வூட்ட வுட்டு வெளியே கூட வரமாடானுக.நெல் லுக்கு பாய்ச்சிய நீர் அங்கே புல்லுக்கு பாயு. மாம்.அது போலத்தான் நாதகவும்.
@rti5897
@rti5897 2 ай бұрын
News18, don't you people know, indra kumar is a dmk sombhu. 200 rupees upis. He is not a journalist.
@kannanr1841
@kannanr1841 2 ай бұрын
மக்களுக்கான பணம் எங்களிடம் இருக்கிறது பணத்திற்காக மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்
@elginjosec
@elginjosec 2 ай бұрын
பண்ம் - ப, பாம்பு - பா 😂
@Mgrrasigann
@Mgrrasigann 2 ай бұрын
மக்கள். தரங்கெட்டு.. தரமான. வெற்றி அள்ளி அள்ளி கொடுத்துட்டாங்க 😀😀😀😀😀😀
@naveenmbala
@naveenmbala Ай бұрын
Loosers always find excuses that is what ntk is doing
@PrakashJeyarani
@PrakashJeyarani 2 ай бұрын
அண்ணே உண்மை என்றும் பொய் ஆகாது
@naveenmbala
@naveenmbala Ай бұрын
That's why no one believe Seeman lies
@SIM-gx7gl
@SIM-gx7gl 2 ай бұрын
பணநாயகம் வென்றது✌️ஜனநாயகம் மர்கய்யா
@arokiadass513
@arokiadass513 2 ай бұрын
தேர்தல் ஆணையம் யாரிடம் இருக்கு பதில் சொல்ல வேண்டும் மத்திய அரசு தேர்தல் ஆணையத்தை தவறு இருக்கிறது என்று ஒத்து கொண்டால் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்
@balajimoorthy3843
@balajimoorthy3843 2 ай бұрын
உண்மை சொன்னால் மக்கள் விலை போய் விட்டார்கள்
@user-rv9cv6qx4x
@user-rv9cv6qx4x 2 ай бұрын
ஏங்க கட்சி தலைவ பணம் வாங்கல் அவ பொட்டியில் வாங்குவான் ஏழைவாக் காளான் கோயில் வாங குரான்.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 2 ай бұрын
பணம் கொடுத்தாலும் கொட்காவிட்டாலும் எதுக்கு போடவேண்டும்என்று மணதில் இருக்கும் கட்சிக்குத்தான் ஓட்டு போடுவார்கள் மக்கள் மடயர்கள் இல்லை
@paramasivamkaliyan6203
@paramasivamkaliyan6203 2 ай бұрын
Nee romba அறிவாளி
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 2 ай бұрын
அப்போ மக்கள் மடயர்கள் என்று சொல்லவர்ரெ
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
அப்புறம் ஏன்டா மானங்கெட்ட தேவடியாப்பயலே திமுக பணம் கொடுத்து ஓட்டு போட சொல்லுது ?
@kasanadukarthik2774
@kasanadukarthik2774 Ай бұрын
இந்திரகுமார் பத்திரிகையாளர்ரா.. ஏய் கார்த்திகை செல்வன்...
@drvsenthilkumar6210
@drvsenthilkumar6210 2 ай бұрын
உண்மை தான தேரடி...ஏன் தையதக்கான்னு குதிக்கிற😂
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 Ай бұрын
மக்கள் பணத்துக்கு விலை போகவில்லை மக்கள் விலை கொடுத்து வாங்கி விட்டது திமுக என்று சொல்லலாமா
@loganathanr2445
@loganathanr2445 2 ай бұрын
தி.மு.க சொம்பா இருக்கலாம் அதுக்கு இப்படியா ?😂😂😂
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
2026 லும் மக்கள் நலத் திட்டங்களால் திமுக ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அதிமுக
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 ай бұрын
மக்களை கூட்டி கொடுத்து வெற்றி பெறக்கூட தயங்காத அரசியலை தான் திராவிடமும் ஆரியமும் செய்கிறது......😂😂😂
@MMPMB80
@MMPMB80 2 ай бұрын
Karthik claims that victory is solely due to money, but Karthikai Selvan has been consistently pointing out that the ruling party hasn't always won everywhere. Karthikai Selvan's statement highlights the contradictions in Karthik's argument, not the other way around.
@Thiruchselvam-jw7nl
@Thiruchselvam-jw7nl 2 ай бұрын
பணத்திற்காக விலை போகாமல் வேறு எதற்கு விலை போனாங்க ராசா அதிமுக வையே விலைக்கு வாங்கினார்கள்
@santhiyarithvika477
@santhiyarithvika477 2 ай бұрын
இந்திரகுமார்கு திமுக ஊம்பினு போடுங்கடா . அவன் திமுக ஊம்பிடா
@urruddu1542
@urruddu1542 2 ай бұрын
Apurom makkal nan kodai vankunavanu sollalama ponkada neenkalum unka election um
@darwin.j3569
@darwin.j3569 Ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு நாங்க தான் கொடுக்கிறோம் பணம் உங்களுக்கு எங்கடா வலிக்கிறது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் கொத்தடிமை முட்டாள் முரசொலி 😮😮😮
@radhakrishnancp8047
@radhakrishnancp8047 2 ай бұрын
Vote for Right 👍
@engg14
@engg14 2 ай бұрын
இவர் 200உபி டா
@ravivarma9281
@ravivarma9281 Ай бұрын
நீ சங்கியா?
@Vin5704
@Vin5704 Ай бұрын
பொது வெளியில் அராஜகமும் மீடியாவிடமும் தறுதலையாக பேசும் சீமானை முற்றிலும் மக்கள் புறந்தள்ள வேண்டும்.
@ratnakumar7039
@ratnakumar7039 Ай бұрын
நல்லவர்கள் அப்படித்தான் தெரியும் நீ சோத்தில் உப்புபோட்டு சாப்பிட்டு, அறிவுகெட்ட பயலே நல்ல தண்ணீர் குடி, திராவிட மூத்திரம் குடிக்காதே அதுதான் உனக்கு எது சரி சரிஇல்லை என்று புரியவில்லை.
@myrecyclebin4043
@myrecyclebin4043 Ай бұрын
காலையில் குடிகிறவங்களா குடிகாரர்கள் என்று சொல்லாதீர்கள் - திமுக அமைச்சர். பணம் வாங்கிக்கொண்டு vote போடுறவங்கள தரகுறைவா பேசக்கூடாது - இந்திரகுமார் தே....
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 Ай бұрын
Indrakumar oru DMK kothadimai 🐶🐶🐶🐶🐶
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Ай бұрын
சிறப்பு இந்திரகுமார்🎉🎉🎉🎉
@Moracko
@Moracko 2 ай бұрын
அருமையான வெற்றி 🎉❤
@dboopathi6574
@dboopathi6574 2 ай бұрын
Dmk பொட்டை பசங்க 😂😂😂
@ksanand1974
@ksanand1974 2 ай бұрын
கறிகஞ்சி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாத. நெறியாளர் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுடா. பென்னாகரம் தேர்தல் பத்தி சொல்லு
@jayakumarramachandra4599
@jayakumarramachandra4599 2 ай бұрын
எப்படி கூவுறானுங்க 200ரூபாய்க்கு
@alagappansethuraman
@alagappansethuraman 2 ай бұрын
இந்திரகுமார் அவர்களே திமுகவிற்கு விலை போனவர் தான்
@sreesai7801
@sreesai7801 2 ай бұрын
பத்திரிகை ஆசிரியர் போர்வையில் திமுகவின் கைகூலி செம்பு இந்திரகுமார்
@Thiruvaimani
@Thiruvaimani 2 ай бұрын
யாருதான் பணம் கொடுக்கல? மக்களை கொச்சை படுத்துவது தவறு? இதை பேசுவை தவிர வேறு காரணம் இல்லையா? கட்சிகளின் முன்னிலை இருப்பவர்கள் இந்த மாதரி பேசாமல் நாக்காரியமாக பேசுவது நல்லது!
@kamcrusader
@kamcrusader 2 ай бұрын
மக்களை தான் கொச்சை படுத்தனும்... காசு வாங்காம ஓட்டு போடுறவங்களை பாராட்டலாம்.....பிச்சை வாங்கிட்டு ஒட்டு போடற மக்களுக்கு கள்ள சாராயம் கொடுக்கலாம்
@rparameswaran3767
@rparameswaran3767 Ай бұрын
பா மா கா திராவிட கட்சிகளிடம் பல நூறு கோடி கள் வாங்கி கொண்டு கட்சி நடத்துகிறது. இது சரி என்றால் மக்கள் பணம் பெற்று கொண்டு பிடித்தவர்களுக்கு vote செய்வதும் சரி
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
விக்கிரவாண்டி வெற்றி மக்கள் நலத் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் இங்கு கிடைத்த வெற்றி 🇮🇳🖤❤️🌄
@ThangarajK-xb6ce
@ThangarajK-xb6ce 2 ай бұрын
சத்தான்குளம் பார்முலா என்னவாயிற்று?
@bittuguru290
@bittuguru290 2 ай бұрын
தம்பிஸ் சங்கீஸ் கதறல் சூப்பரா இருக்கும் பாருங்க 🥀 🐢 😂😂😂😂😂😂
@ArulDass-hu6gr
@ArulDass-hu6gr Ай бұрын
நாம் தமிழர் கட்சி
@kmpskmps2435
@kmpskmps2435 2 ай бұрын
தோத்துப் போனவனின் வழக்கமான புலம்பல்தான் இது..😅😅😅
@tamilselvam135
@tamilselvam135 Ай бұрын
உண்மைய சொன்னா கேவலமா
@sivanadarajah9351
@sivanadarajah9351 2 ай бұрын
Money power
@user-me1hn6wr6g
@user-me1hn6wr6g 2 ай бұрын
இந்திரகுமார் எனும் இவன் ஒருதற்குறி😂😂😂
@rti5897
@rti5897 2 ай бұрын
Ivan peria DMK sombhu.
@dhanushraji158
@dhanushraji158 2 ай бұрын
அண்ணன் இந்திரகுமார் அவர்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் மிக தெளிவாகவும் சரியாகவும் இருக்கும் அதற்கான தரவுகளோடு... 👍
@prasanththangavelu
@prasanththangavelu 2 ай бұрын
ஊம்பு உபி
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy 2 ай бұрын
Sahotharikaley, sahothararkaley admk, sendra, murai, vaangiya, votekalai, vida, 30-aayiram, athikam, petru, irukiraarkal alhamthulillah. Atharku, kaaranam, amaithikum, makilchikum, kidaitha, vetri.
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 2 ай бұрын
மேதகு அண்ணன் பிரபாகரன் உயிரோடு இருந்தால் சைமனின் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்து கொஞ்சம் பார் உங்கள் பெரிய அண்ணி விஜயலட்சுமி நினைத்துப்பார்
@mahendranka2737
@mahendranka2737 2 ай бұрын
அன்பு மணி பெட்டி வாங்கலையோ
@ChandaranMunusami
@ChandaranMunusami 2 ай бұрын
வந்து நீங்களும் வாங்கிக்கோங்க
@ManiThangavelu
@ManiThangavelu 2 ай бұрын
Yenda panam koduthu vetri petrathu vetkama illa avanga panam vangittu vote pottaanga nu sonnaa yenna yhappu
@johnsonw2498
@johnsonw2498 Ай бұрын
Sunnewsseithigal
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 2 ай бұрын
Sathankulam formula was the frist, jayalitha aiadmk issued 500 rs.
@LiveAndLetLiv
@LiveAndLetLiv 2 ай бұрын
Idumbu, apdiye karutha poi soluvapla.
@RdGanesh540
@RdGanesh540 2 ай бұрын
இந்திர குமார் திமுக சொம்பு
@Jesuraja-ql9mh
@Jesuraja-ql9mh 2 ай бұрын
அந்த மயிரு குமார் ஊபிஸ் 200அவன் 😅
@chellappany9990
@chellappany9990 2 ай бұрын
மகளிர் உரிமை தொகை என்ற என்ற பெயரில் மாதம் 1000 Rs கொடுத்து எல்லா தேர்தலில் வாக்கு வாங்கும் விதமாக ஒரு திட்டம் போட்டு விட்டார்கள். விட்டார்கள்.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 Ай бұрын
தமிழ்நாட்டின் அனைத்து அமைச்சர்கள் தமிழ்நாட்டின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டின் அனேக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டின் அனைத்து திமுக மாவட்ட செயலாளர்கள் அனைத்து அரச அதிகாரங்கள் கட்டுக்கடங்காத ஊடக பிரச்சாரங்கள் ஓட்டுக்கு பணம் ஓட்டுக்கு குவாட்டர் ஓட்டுக்கு கஞ்சா பொதி ஒட்டுக்கு சேலை வேட்டி ஓட்டுக்கு மூக்குத்தி ஓட்டுக்கு கோழிப்புறியாணி ஓட்டுக்கு போடவில்லை என்ற்ல் 1000 மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம் பட்டிமுறையால் பொதுமக்களை சட்டவிரோதமாக அடைத்தல் இதை விட பொய் வாக்குறுதிகள் இத்தனையும் செய்தும் நாம் தமிழர் கட்சி 10000 வாக்குகளை பெறுவதை தடுக்க முடியவில்லை தவிர்க்க முடியவில்லை இதுதான் நாம் தமிழரின் அரசியல் வெற்றி
@user-dm2tt3zb3b
@user-dm2tt3zb3b Ай бұрын
Panam.kodukkatha.yokkivan.katchi.ontru.sollunga.mgr.pada.vasanam...arachiyalil.vetrithan.mukkiyam.athargana.kayalum.muraigal.kanniyakuraivagaerunthalum.
@user-ux7py6ot7v
@user-ux7py6ot7v 2 ай бұрын
Well bro Indirakumar❤❤❤
@icekumar
@icekumar 2 ай бұрын
200 upis pundai mavane....un ammavai nee velai pesi vikkalam
@PararasasingamThileepan
@PararasasingamThileepan Ай бұрын
திமுக செம்பு உன்னை பத்திரிகையாளர் என்று சொல்வது கேவலம்..
@vsaravanan2003
@vsaravanan2003 2 ай бұрын
இந்திரகுமார்... நல்லா மண்டி போடுவான் ..😅
@venkatesh8758
@venkatesh8758 2 ай бұрын
Panathukkaga maarradhu arasiyalvadhigal mattum dhan makkal illa
@ChinnaiahMariyappan
@ChinnaiahMariyappan Ай бұрын
Seemn😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@KM-ko2bd
@KM-ko2bd 2 ай бұрын
200 ova upi pesuran
@moseschinnadurai1345
@moseschinnadurai1345 Ай бұрын
நாம் தமிழர் கட்சி இதிலிருந்து தெறிந்து கொள்ளவேண்டும் தமிழ் நாட்டில் இரண்டே கட்சி தான் என்று ஒன்று திமுக மற்றும் அதிமுக என்று
@syedjaffershaw4133
@syedjaffershaw4133 2 ай бұрын
மரம் வெட்டி‌ ஒழிக
@jmsparama5415
@jmsparama5415 2 ай бұрын
Maram vetta vendiya nerathula vetta vendi than
@suresh-qe2zd
@suresh-qe2zd 2 ай бұрын
Vote ivanungalukku podalalna jananayaga padukolai. Vote podradhe janangal dhan da naai tumblers 😂
@vivekantony1291
@vivekantony1291 Ай бұрын
ayya idumbaaavanam karthik avaragale , ethana thadava deposit vanga mudiyalanaaaalum , konjam koooda koootchamaae illaama..... "ithu Jana naayaga padukolai", naanga atha apdi than paakurom, ipdi thaan paakurom nu, kathai solriya .... vetkamaavae ilaya.... Poi ulachi sambaarchi saapdungada....
@surendransurendran2922
@surendransurendran2922 2 ай бұрын
Vetri petral oru pechu tholvi adainthal veroru pechu arasiyalil ithu oru trend
@gnanjappan7467
@gnanjappan7467 Ай бұрын
Every election after received sweetboxs put allince with alternate parties.peoples watching. all corrupted always abuses DMK.
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 40 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 36 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 15 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН