மாஷா அல்லாஹ் மிக அருமையான பாட்டு மிக அருமையான பாட்டு இதெல்லாம் நான் என்றோ கேட்டிருக்க வேண்டும் என தாமதமாக கேட்கிறேன் என்று நான் வருத்தப்படுகிறேன் என்றாலும் உங்களுடைய ஒவ்வொரு பாடல்களையும் நேரம் இருக்கும்போதெல்லாம் கேட்டு கேட்டு மகிழ்கிறேன் இன்ஷா அல்லாஹ். வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல அருளையும் நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல பொருளாதார வசதியையும் வாழ்க்கையை தந்து இன்னும் உங்களுடைய குரல் பலர் இஸ்லாமியர்கள் நெஞ்சங்களில் ஒலிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் அஸ்ஸலாமு அலைக்கும்