தமிழகத்து தர்ஹாக்கள் | THAMILGATHU DARGA HAKKAL | Tamil Islamic Songs | Tamil qaseeda

  Рет қаралды 1,629,783

Tamil islamic bayan

Tamil islamic bayan

Күн бұрын

தமிழகத்து தர்ஹாக்கள்
THAMIZHAGATHU DHARUHAKKAL , Tamil Islamic Song, Tamil qaseeda
Subscribe for more videos

Пікірлер: 436
@ishakashwin7746
@ishakashwin7746 2 жыл бұрын
iam hindu .....i love islam..i love this song......allah oruvane pothumanavan...❤❤❤❤
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/eKiUfGywi9J0pKc
@SakubarSathik-dx8ob
@SakubarSathik-dx8ob 5 ай бұрын
@shameemali6606
@shameemali6606 3 ай бұрын
Supper brooo
@riyasahamed9020
@riyasahamed9020 2 жыл бұрын
நீடாமங்கலம் வாடாதருளும் வாயுதுஅலிஷா ஒலியுல்லாஹ்
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 7 ай бұрын
தமிழகத்தில் எவ்வளவு வலிமார்கள் இஸ்லாமிய பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்துள்ளனர் என்பதை இந்த பாடல் மூலம் அறிய முடிவதோடு அல்லாமல் இப்பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் நான் அழுது விடுகிறேன் இது உண்மை வாழ்ந்த அனைத்து வழிமார்களும் இறை நேசர்களும் எவ்வளவு கண்ணியத்தோடு தமிழ் மண்ணில் இஸ்லாமை வளர்த்துள்ளனர் என்பதை உணர முடிகிறது 70 80 ஆகிய காலங்களில் தர்காக்களில் நடைபெறும் ஊறுஸ் விழாக்கள் மிக விமர்சையாக ஹிந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அனைவரும் ஒன்று கூடி சமய ஒற்றுமையை பறைசாற்றும் விழாவாக இருந்ததை நான் பல ஊர்களில் இருக்கக்கூடிய தர்காக்களில் பார்த்து உள்ளேன் எல்லாம் வல்ல இறைவன் இப்பாடலை பாடிய ஷேக் முஹம்மது அவர்களுக்கு அருள்புரிவானாக...
@rafickhussain4121
@rafickhussain4121 3 ай бұрын
)0mpppn0npv mpn p k knkpk pass!nj!jj++h0 h0: vc:ggh bn
@assanassan3786
@assanassan3786 3 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து தர்ஹாக்களையும் அதில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவுலியாக்கள் பற்றி மிகவும் அருமையாகப்பாடிச்சென்ற காயல் ஏ. ஆர். ஷேக்முகம்மது அவர்களுக்கு அல்லாஹுத்தாலா சொர்க்கத்தில் நல்லதொறு இடத்தைக்கொடுப்பானாகவும் ஆமீன். பத்தமடை அசன்.
@nifaiqbal7754
@nifaiqbal7754 2 жыл бұрын
இவர்கள் உண்மையான முஸ்லிம்களே இல்லை.
@anamalaivt2779
@anamalaivt2779 2 жыл бұрын
@@nifaiqbal7754 சந்தேகம் ஏன் இவர் தான் முஸ்லிம்
@sheikmohamedali6256
@sheikmohamedali6256 Жыл бұрын
Aamin 🤲
@umarkasim912
@umarkasim912 9 ай бұрын
Aameen
@s.md.azeefmohammed4699
@s.md.azeefmohammed4699 Ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பில்லாலமீன்
@mohamedasankasim7357
@mohamedasankasim7357 3 жыл бұрын
மேலப்பாளையம் பசீர் அப்பா நாயகம் வெள்ளை கலீபா நாயகம் மஸ்தான் சாகிபு வலியுல்லாஹ் ❤️❤️❤️
@basprabupirates3837
@basprabupirates3837 2 жыл бұрын
பாசிபட்டிணம் எங்கள் சர்தார் நெய்னார் முகம்மது ஒலியுல்லா🙏
@syedbasheershahina868
@syedbasheershahina868 2 жыл бұрын
Assalamu allaikkum
@basprabupirates3837
@basprabupirates3837 Жыл бұрын
@@syedbasheershahina868 wa alaikku wasalam
@mohamednizam9715
@mohamednizam9715 6 ай бұрын
Jkp​@@syedbasheershahina868
@mohamedismail2240
@mohamedismail2240 2 жыл бұрын
மிக மிக அருமையான பாடல். மனது சஞ்சலம் அடையும் போதெல்லாம் இப்பாடலை கேட்டால் அந்தந்த மஹான்மார்களின் சன்னிதானத்தில் நிற்பது போன்ற உண்ரவை தரும் பாடலிது . மஹான்மார்களுக்கு மரணம் என்பது கிடையாது என்று முடிந்துள்ளது இப்பாடல் இது உண்மையான வரிகளே .
@yusufmd4806
@yusufmd4806 2 жыл бұрын
08H0
@anytimehappy2513
@anytimehappy2513 Жыл бұрын
ஆதாரம் இருக்கா
@umarmoosa4703
@umarmoosa4703 Жыл бұрын
@@anytimehappy2513 Iruku niraya
@zforzebra161
@zforzebra161 9 ай бұрын
MASHALLAH.
@AbdulHadi-tl9po
@AbdulHadi-tl9po Ай бұрын
Mashallah
@riyasudeen.i7863
@riyasudeen.i7863 9 ай бұрын
அருமையான பாடல் உடலுக்கும் உள்ளத்துக்கும் அழகு மிகுந்த நிம்மதி
@yoosufmohamedyasin8867
@yoosufmohamedyasin8867 Жыл бұрын
திருப்பாலைக்குடி உமர்கத்தா அப்பா ஒலிவுல்லாஹ்
@ahamedhassan6381
@ahamedhassan6381 8 күн бұрын
இந்த பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஷேக் முஹம்மது அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.இந்த பாடல் மூலம் உலக மக்களுக்கு இந்தியா வில் இஸ்லாத்த பரப்ப வந்த வலியுல்லாஹ்களை நினைவு கூர்ந்துள்ளார்.மேலும் எனது சொந்த ஊரான காயாமொழி கலந்தர் அப்பா வலியுல்லா அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!
@parveenparveen6528
@parveenparveen6528 Жыл бұрын
உங்களது ஊர் ஆற்றங்கரைபள்ளிவாசல் கந்தூரி விழாவில் காயல் சேக் முஹம்மது அவர்கள் இந்தப் பாடலைப் பாடும்போது மிகவும் அருமையாக இருக்கும்
@kareemahamed-qb7ym
@kareemahamed-qb7ym Жыл бұрын
Juhu jjhjjjjjjhj jjjjjjjjjjjjjjkkkkkjjhmhmj.mhkkjhhkhk K
@gandhimathinathan4681
@gandhimathinathan4681 2 жыл бұрын
என் வயது 50 நான் ஏழாவது வகுப்பு படிக்கும்போது தமிழகத்து தர்க்காகளைபாத்துவருவோம். என்ற பாடலை ஆர்வமுடன் கேட்டுரேக்கிறேன். இன்றுவரை ஏனோ தெரியவில்லை இந்தபாடலின் மீது ஒருவித ஈர்ப்பு. நான் இந்து இறைநம்பிக்கைஉடையவன்
@hijabqueen1609
@hijabqueen1609 2 жыл бұрын
Alhamdulillah
@syedibrahimdubai
@syedibrahimdubai 2 жыл бұрын
நல்ல விஷயங்கள் அனைவருக்கும் பிடிக்கும்
@shakulhameedkudarathullah5329
@shakulhameedkudarathullah5329 2 жыл бұрын
👍
@syedibrahim3148
@syedibrahim3148 2 ай бұрын
இசை
@muhammednafris
@muhammednafris Жыл бұрын
மன அமைதியை தரும் பாடல், ஒவ்ளியாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவுக்கு சுகம் சுகம்.....
@rajavenikpastro5066
@rajavenikpastro5066 3 жыл бұрын
உயிர் உள்ள பாடல்❤️❤️❤️இப்பாடலை பாடியவர் கடவுளின் அருளைப் பெற்ற வர் ❤️❤️❤️யா' அல்லாஹ்🌹🪴💐🪴🌹💐🪴🌹💐🌹🪴💐🌹💐🪴🌹💐🌹🪴🌹💐🌹🪴❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maliksalim8104
@maliksalim8104 3 жыл бұрын
Ym
@mohidheen
@mohidheen 3 жыл бұрын
இந்த பாடலை பாடியவர் சங்கநாத செம்மல் காயல் A.R. சேக் முகம்மது
@user-rt4qx6br5b
@user-rt4qx6br5b 3 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போதெல்லாம் உள்ளமே உருகி கண்ணால் கண்ணீர் மல்கின்றேன் 😭
@rajinimurugan7671
@rajinimurugan7671 2 жыл бұрын
நல்ல பதிவு நல்ல கருது
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/eKiUfGywi9J0pKc
@faizurrahmank6617
@faizurrahmank6617 3 жыл бұрын
"ஷேக்முஹம்மது"அவர்களை உலகறிய செய்தபாடல்.
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/eKiUfGywi9J0pKc
@spbachirkhan1639
@spbachirkhan1639 11 ай бұрын
Nagoor vali,allah vin adiyatkal. Allah vin biyarey ❤❤❤🎉😮
@s.md.azeefmohammed4699
@s.md.azeefmohammed4699 Ай бұрын
என் பெயரிலும் ஒரு அவுலியா.ஆழியூரிலே வாழும் இனாயத்துல்லாஹ் ஒலியுல்லாஹ் மாஷா அல்லாஹ்
@hakkimbai6936
@hakkimbai6936 Жыл бұрын
தமிழ் மொழி உயிர் எழுத்து மெய்யெழுத்து வரிசையில் மிக அழகாக பாடியுள்ளார்...❤
@nazeerussain3521
@nazeerussain3521 Жыл бұрын
எங்கள் ஆனந்தூர் முகம்மது புகாரி அவர். அனைத்து ஊருக்கும் சென்றுவந்தது போல் இருக்கும், இப்பாடல் கேட்குபோதேல்லாம்.
@fathugurrappani1652
@fathugurrappani1652 Жыл бұрын
ஆனந்துர் எங்கே.. எப்படி வருவது.. நான் சென்னை
@nazeerussain3521
@nazeerussain3521 Жыл бұрын
@@fathugurrappani1652 திருச்சி-காரைக்குடி-தேவகோட்டை-ஆனந்தூர்.
@Rasik.__22
@Rasik.__22 2 жыл бұрын
புதுக்கோட்டை நாச்சரியில் சாச்சா பீவி அம்மா
@mohamedrafii5989
@mohamedrafii5989 2 жыл бұрын
அருமையான பதிவு......கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@mubaraksharief3807
@mubaraksharief3807 11 ай бұрын
Childhood memories ❤❤❤😂appa poduvaru indha song's
@spbachirkhan1639
@spbachirkhan1639 11 ай бұрын
Very very good darga ,paris ❤❤❤❤😮
@basprabupirates3837
@basprabupirates3837 2 жыл бұрын
எங்கள் ஊர் பாசிபட்டிணத்தில் விரைவில். எங்கள் ஊர் மன்னர்# சர்தார் நெய்னார் முகம்மது ஒலியுல்லா சந்தனக்கூடு விழா....
@subeersubeer2747
@subeersubeer2747 2 жыл бұрын
Wdd
@TenkasiTjsharief
@TenkasiTjsharief 2 жыл бұрын
அந்த ஒலியுல்லா சந்தனம் & கூடு கேட்டாரா உங்களிடம்????
@selvamurugans8620
@selvamurugans8620 Жыл бұрын
😅
@basprabupirates3837
@basprabupirates3837 Жыл бұрын
@@TenkasiTjshariefஅவர் கேட்கவில்லை என்றால் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.மிகச்சிறப்பாக நடந்தது.
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/eKiUfGywi9J0pKc
@aalimzainivoice9894
@aalimzainivoice9894 Жыл бұрын
என் நேசமிக்க அப்பா என் ஹபீப் அப்பா பூதமங்கலம் அரசாட்சி புரியும் ஸைய்யதினா ஸைய்யத் மஃசூம் சாஹிப் வலியுல்லாஹ் பெயரும் ஸைய்யதினா ஸைய்யத் பக்கீர் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் பெயரும் வரவில்லை
@mohamedaarifalimmuneeri7868
@mohamedaarifalimmuneeri7868 2 жыл бұрын
அல்ஹம்து லில்லாஹ்
@harshansama4488
@harshansama4488 2 жыл бұрын
ஒடுக்கம் பட்டியில் வாழும் நம் நாதாக்கள் பெயரை சொல்லாதது பெரிய மன வருத்தம்
@shahulhameed2667
@shahulhameed2667 Жыл бұрын
Qq1qqqqqqq1qqqqqqq1q1qqqq1qqqqqqqqqqqqqqq😂😂😂qq1 qqqq qqq11qqqqqqq1😂😂qqqqqqq😂😂qqq1q😂😂qqqqqqqq
@shahulhameed2667
@shahulhameed2667 Жыл бұрын
Qq1q12qqqqq
@syedmohamedmohamedmeera4437
@syedmohamedmohamedmeera4437 4 жыл бұрын
எப்படி‌ இப்படிமூச்சுவிடாமல் பாடமுடந்தது திருஏஆர்ஷேக் முஹம்மது அவர்களே மிகவும் எள்ளோருடைய மனதையும் கவரும் பாடல் இது மாஷா அல்லாஹ் செமசூப்பர்
@sadhikbatcha7120
@sadhikbatcha7120 3 жыл бұрын
Rhhhhrnhkrhghnhh
@niveshraja4517
@niveshraja4517 3 жыл бұрын
ओृझृ
@muthumaraicarmaraicar4279
@muthumaraicarmaraicar4279 3 жыл бұрын
மே லூம் நிரைய பாடல் கள்
@muthumaraicarmaraicar4279
@muthumaraicarmaraicar4279 3 жыл бұрын
மேலும் நிரைய பாடல்கள் எதிர் பார்த்தேன் சொற்ப எண்ணிக்கை ஏன் போண்ரோரருக்கு ஏமாற்றமலிக்கிறது.
@allauddinazar7903
@allauddinazar7903 3 жыл бұрын
Vpp0pkkk
@mohamedsaleem973
@mohamedsaleem973 2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@senthilkumarsenthilkumar8746
@senthilkumarsenthilkumar8746 Жыл бұрын
13: 23-ல் எங்கள் ஊரில் உள்ள காரணகடல் மஹான் எலந்தர் ஹாலந்தர் சாஹிபு வலியுல்லா தர்ஹா - நிரவி (நாகூர் மெயின்ரோடு) செந்தில்குமார் - நிரவி
@suharachuzali6199
@suharachuzali6199 2 жыл бұрын
മാഷാ അല്ലാഹ് അൽഹംദുലില്ലാഹ് അള്ളാഹു അക്ബർ സുപ്പർ 👍👍👍🌹🌹🌹
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
tamil manasilavunundo
@dhabrealam9829
@dhabrealam9829 5 ай бұрын
இனிமையான குரல்.
@user-vc9vt4bw1s
@user-vc9vt4bw1s 6 ай бұрын
My favorite song ❤🎉
@Nazima-el2pf
@Nazima-el2pf 4 ай бұрын
Good
@syedmcharaj6675
@syedmcharaj6675 3 жыл бұрын
அவ்லியாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவுக்கு சுகம் சுகம் இறை நேசர்கள் களுக்கு ஸலாம் சொல்வது எவ்வளவோ இனிமையான சுகம்
@muhammedhussainqadri2517
@muhammedhussainqadri2517 3 жыл бұрын
Beshak
@mohamedfazil5950
@mohamedfazil5950 2 жыл бұрын
Allah vitam matum than Dua kekanum, Avliyakkalum nammai ponra Manithargal than, ivarkal irainesargal yenru ungaluku yeppati theriyum, Nabi ku salam sollunga , Tharka povathu Sirik (Allah virku inivaipathakum), Allah intha pavathai mannika matan
@eksanahabeeb4525
@eksanahabeeb4525 Жыл бұрын
You correct
@ahmedbasha7475
@ahmedbasha7475 Жыл бұрын
@@muhammedhussainqadri2517 frfr
@ahmedbasha7475
@ahmedbasha7475 Жыл бұрын
@@muhammedhussainqadri2517 usko bhi
@abdulkatharabdulkatharabdu6425
@abdulkatharabdulkatharabdu6425 4 жыл бұрын
90 வரை அதிஷ்டம்தான் இனிவரும் காலம் ஒன்னும் இல்லை
@syedmasood515
@syedmasood515 2 жыл бұрын
அருமையான சாங் 👌💐👍
@s.ishakisrafeel6456
@s.ishakisrafeel6456 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💐
@SyedAli-cm5tu
@SyedAli-cm5tu Жыл бұрын
முஸ்லிம்கள் தவிர்த்து மா ற்று மத சகோதரர்களிடமும் இஸ்லாம் தாக்கத்தை ஏற்படுத்திய இஸ்லாமிய பாட கர்கள் இருகண்களாக நாகூர் இ எம் ஹனிபாவும்,காயல் ஷெய்க் மொஹமதும் மறக்க முடியாதவர்கள் அவர்களைபோன்றவர்கள் இன்று நம்மிடம் இல்லாதது நமது துரதிர்ஷ்ஸ்டமே...இன்னும பல காலத்திற்கு அவர்கள் புகழ் வாழும்.....
@RameejaBanu-r1s
@RameejaBanu-r1s Ай бұрын
என்சொந்த ஊர்தளவாய்பட்டிணம்அங்குஉள்ளதுஇளவனஸாஹிப்ஒலியுல்லாதர்ஹா
@ajmmeeranjamal9242
@ajmmeeranjamal9242 3 жыл бұрын
இறைவனின் அருட்கொடை
@crafttime2192
@crafttime2192 2 жыл бұрын
Hjifissiisisisidudhfhxhxuxud7d8s8ss8siduxuuszuzuzuzusususu>
@பாரதிமதியரசன்
@பாரதிமதியரசன் 3 жыл бұрын
இஸ்லாத்தை மறுமலர்ச்சி பெறவைக்கும் மகத்தான பாடல்!!!
@Sheik_fareeth
@Sheik_fareeth 5 ай бұрын
Ya Ervadi Sulthan Syed Ibrahim Badusha Shaheed valiyullah nayagam
@ezhilxerox5594
@ezhilxerox5594 Жыл бұрын
arumaiyana Padal Manathukku Nimmathi Undu.
@spbachirkhan1639
@spbachirkhan1639 11 ай бұрын
Very very good i am very hapy ❤❤❤ paris
@shyamiyer164
@shyamiyer164 2 жыл бұрын
Shaik Mohammed avargal unique one and only ya allah great singer என் உறு காரர் ரொம்ப பெருமை
@salimsheriff4359
@salimsheriff4359 3 жыл бұрын
Allah ninaivu kurapaduvatatku karanamavargal allahvin nesargal.. aana waliyullahkal.. allahu akbar.. tabarakallah
@rosgaming9707
@rosgaming9707 4 ай бұрын
கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்ப ஒலியுள்ள
@MohamedzubaerMohamedzubaer
@MohamedzubaerMohamedzubaer 27 күн бұрын
Masha Allah my favourite song
@saithangaming8347
@saithangaming8347 3 жыл бұрын
Allah is only one
@pongovi7847
@pongovi7847 3 жыл бұрын
சுகம்
@sreenivasalubabu9989
@sreenivasalubabu9989 4 жыл бұрын
நல்ல வாய்ஸ். ஆளுமை கொள்ளும் ஒலி. வாழ்த்துக்கள்!
@mhassan6160
@mhassan6160 3 жыл бұрын
அருமையான பதிவு
@koyathangl4820
@koyathangl4820 3 жыл бұрын
Very..very..good..songs..alhamdu..lillah
@pbabu7363
@pbabu7363 Жыл бұрын
காதர்.வலி.ஷாகுல்.ஹமித்.யூசுப். யுசுப்.நாகூர். மாஷா.அல்லா.கிருபை
@KursithKhan
@KursithKhan 2 ай бұрын
P
@KursithKhan
@KursithKhan 2 ай бұрын
😊
@pandiyanpandiyan7524
@pandiyanpandiyan7524 2 жыл бұрын
Perunnavalur nannappa வலியுள்ள கலந்தர் வலியுள்ள avuliyakkal
@zforzebra161
@zforzebra161 9 ай бұрын
மண்ணறை வாழும் அவுலியாக்களுக்கு மரணம் என்பது கிடையாது மரணம் என்பது கிடையாது.
@ஐமாதமிழ்channel
@ஐமாதமிழ்channel 7 ай бұрын
உண்மை...
@dhabrealam9829
@dhabrealam9829 5 ай бұрын
நாம் சொல்லக்கூடாது.
@alnashim2346
@alnashim2346 2 жыл бұрын
செந்தலைபட்டிணம் மலையாளி சாகிப்பு
@mujiburrahuman3559
@mujiburrahuman3559 2 жыл бұрын
Allaahvai Anji Kollungal..
@kadermakmk8314
@kadermakmk8314 Жыл бұрын
R u mental
@adamzeeadamzee979
@adamzeeadamzee979 3 жыл бұрын
மாஷாஅல்லா.
@akbars5836
@akbars5836 3 жыл бұрын
. பரமத்தி வேலூர் சகன் ஷா அவ்லியா வின் பெயர் விடுபட்டுள்ளது
@mohamedrilwan2196
@mohamedrilwan2196 3 жыл бұрын
Masha Allah
@danish_jeelani
@danish_jeelani Жыл бұрын
Maaashaallah❤❤❤❤❤❤
@abdullahbasheer4444
@abdullahbasheer4444 Жыл бұрын
Alhamdulilla..
@RajalakshmiRajendran-t5s
@RajalakshmiRajendran-t5s Ай бұрын
Supper songs very nice thanks
@ezhilxerox5594
@ezhilxerox5594 Жыл бұрын
காபிர்களிடம் கேட்பதைவிட அவ்லியாக்களிடம் கேட்பதை விரும்புவோர் முஸ்லிம்கள். அவ்லியாக்களிடம் கேட்பதைவிட காபிர்களிடம் கேட்பதை விரும்புவோர் வஹாபி கவாரிஜ்கள். 14.9.20
@ezhilxerox5594
@ezhilxerox5594 Жыл бұрын
மிக மிக அருமையான பாடல். மனது சஞ்சலம் அடையும் போதெல்லாம் இப்பாடலை கேட்டால் அந்தந்த மஹான்மார்களின் சன்னிதானத்தில் நிற்பது போன்ற உண்ரவை தரும் பாடலிது . மஹான்மார்களுக்கு மரணம் என்பது கிடையாது என்று முடிந்துள்ளது
@navas6304
@navas6304 Жыл бұрын
Vaahabi eppothu kaaferidam keatargal
@abdulkhaderwaliakw2333
@abdulkhaderwaliakw2333 4 жыл бұрын
Mash Allah Masha Allaha Ya Khader Murad Hasil Subhan Allah
@shaganaparveen7854
@shaganaparveen7854 3 жыл бұрын
Masha Allah 🤲
@pakinpakin3923
@pakinpakin3923 3 жыл бұрын
ameen
@mohammedsaith5642
@mohammedsaith5642 2 жыл бұрын
Allavin anbana irai nesa selvarkhal😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😇
@abuvijay7667
@abuvijay7667 Жыл бұрын
Ya allah arumai na padal
@AjmeerKajamaideen
@AjmeerKajamaideen 6 ай бұрын
சூப்பர்
@asmahathoon4531
@asmahathoon4531 3 жыл бұрын
Nice song and Nice voice allahavuka yalla pugalum
@saranya7902
@saranya7902 Жыл бұрын
I love this song 🎵 ❤ 💕
@spbachirkhan1639
@spbachirkhan1639 11 ай бұрын
Very very nagoor temple songs good iam very hapy ❤❤❤🎉😮 France paris
@md.zuhairzuhair9097
@md.zuhairzuhair9097 3 жыл бұрын
Allah ungalukku barakath seyvanaha
@muzeepmuji8274
@muzeepmuji8274 Жыл бұрын
Tadukupetai jailabuddin bava😍😍😍
@navajinaseem8586
@navajinaseem8586 Жыл бұрын
Mashaallah
@anwerali5349
@anwerali5349 Жыл бұрын
god is great voice
@affan4278
@affan4278 2 жыл бұрын
Song super very nice to hear
@faizurrahmank6617
@faizurrahmank6617 3 жыл бұрын
இப்பாடலின் இறுதி வரி"உண்மையிலும் உண்மை"
@zforzebra161
@zforzebra161 9 ай бұрын
MASHALLAH
@thangamansari6541
@thangamansari6541 10 ай бұрын
19நிமிடம் தொடர்ச்சியாக கேட்டும் சலிப்பு தட்டவில்லை உங்கள் அனுபவம் எப்படி
@Sabina2569
@Sabina2569 7 ай бұрын
Unmai salibu tattathu ithu ariyavagai song
@faizurrahmank6617
@faizurrahmank6617 2 ай бұрын
உண்மை
@sikkandharbatcha-cz6lm
@sikkandharbatcha-cz6lm Жыл бұрын
Mashaallah 😢😢😢😢😢❤❤❤❤
@sheikbareeth3375
@sheikbareeth3375 3 жыл бұрын
Super👌🏻👌🏻
@sundharsundhar5476
@sundharsundhar5476 3 жыл бұрын
Thanks sir God gift gold songs honey voice mind relax health happy diamonds chennal
@askarali2039
@askarali2039 3 жыл бұрын
Masha Allah super nice voice Allah ungaluku yallam nalumum undagattum
@m.abdulrahim1247
@m.abdulrahim1247 3 жыл бұрын
2syalionajimapatveen 8க்ஊஐஷஸ
@salamkamba2559
@salamkamba2559 2 жыл бұрын
Alhamdulilla
@syedshahibshajahan2954
@syedshahibshajahan2954 3 жыл бұрын
மாசா அல்லா
@sulaimana9857
@sulaimana9857 3 жыл бұрын
ਣਭਢਭਢਢਭੳ ਢਢਢਭਗਮਮਮ
@lkskalanthar4702
@lkskalanthar4702 3 жыл бұрын
Mashallah Allah 🤲🏻
@akbaralimohammed1343
@akbaralimohammed1343 Жыл бұрын
Thirumalai rayan pattinam apdulrahman sheef oliyulla
@KajaHkaja
@KajaHkaja 6 ай бұрын
நேற்று தான் கிருஷ்ணகிரி தர்காவுக்கு போய் வந்தேன்
@siddiquebatcha6381
@siddiquebatcha6381 11 күн бұрын
தர்கா பெயரை குறிப்பிடாயும்
@haihello5926
@haihello5926 3 жыл бұрын
Alhamthulillah..Allah unkalukku arulpurivaanahe
@GAMEING-lm3zy
@GAMEING-lm3zy 4 жыл бұрын
so nice voice....and good info
@mohamedthanzil3834
@mohamedthanzil3834 3 жыл бұрын
Qq
@selvarajis6854
@selvarajis6854 2 жыл бұрын
ARPUTHAM
@AbdulRahman-wm7lb
@AbdulRahman-wm7lb 2 жыл бұрын
Today..no such singer.
@jahabarsadiq3745
@jahabarsadiq3745 2 жыл бұрын
Avuliyakkalukku maranam kidaiyadu irai nesargalai poatrungal
@abdulajies1366
@abdulajies1366 Жыл бұрын
My favourite
@guruthalha913
@guruthalha913 2 жыл бұрын
அருமை மாஷா அல்லாஹ் இனி ஒரு முறை எடிட்டிங் பண்ண முடிந்தால் எல்லா இடங்களுடைய படமும் பாட்டுக்கு ஏற்ற மாதிரி பின்னாடி காண்பிக்கப் பட்டால் இன்னும் அருமையாக இருக்கும் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
kzbin.info/www/bejne/eKiUfGywi9J0pKc
@fathugurrappani1652
@fathugurrappani1652 Жыл бұрын
இது தான் எனக்கும் ஆசை..... அனைத்து தர்கா களையும் பார்க்க வேண்டும் என்று
@Ntk78680
@Ntk78680 2 жыл бұрын
LIFE TAMIL LEGEND KING VOICE MOHMEDH SHEAK BROTHER MISS YOU ...KARANIKKADU MASTHAN SHAHIF OLIYULLAH ARANTHANGI TK PUDUKKOTTAI DISDIRIC NTK 2026 NAAM THAMIZAR INSHA ALLAH 2026
@sheikmohamed2294
@sheikmohamed2294 3 жыл бұрын
Masha allah..🤲
@mohamedniyas5956
@mohamedniyas5956 9 ай бұрын
Good
@akbarbasha1083
@akbarbasha1083 Жыл бұрын
Super sweets songs
@rajinimurugan7671
@rajinimurugan7671 2 жыл бұрын
நல்ல karuthu
@AslamSenthalai
@AslamSenthalai 5 ай бұрын
🌃🌃🌃🌃
@rajinimurugan7671
@rajinimurugan7671 2 жыл бұрын
அருமை பதிவு
ASMA UL HUSNA TAMIL MUSLIM SONGS BY ZAINUL ABIDEEN FAIZI
34:07
Noorul Hassan
Рет қаралды 2 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,1 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 38 МЛН
Thamizhagathu
10:51
A.R. Sheik Mohammed - Topic
Рет қаралды 1,1 МЛН
தமிழகத்து தர்காகளை பார்த்துவருவேம்
10:54
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,1 МЛН