இரண்டாம் திருமணம் ஆசையூட்டப்பட்டதா? அனுமதிக்கப் பட்டதா? |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

  Рет қаралды 40,261

Abdul Hameed Sharaee

Abdul Hameed Sharaee

Күн бұрын

#Abdul_Hameed_Sharaee #Tamil_Bayanv #Ulaviyal#hameed_moulavi#ulaviyal thooral #sri lanka

Пікірлер: 160
@nisahnisah1979
@nisahnisah1979 3 жыл бұрын
மாஷா அல்லாஹ் மிகவும் நல்லதாக சொன்னிக ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் இப்படி வாழும் ஆன்களுக்கு இறைவன் ஈமானை கொடுப்பனாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 жыл бұрын
உண்மைதான் மௌலவி நானும் இரண்டாவது திருமணம் முடிக்க தான் இருந்தேன் ஆனால் Wife சொன்னாங்க முதலில் எனக்கு ஒரு திருமணம் முடித்து வைத்து விட்டு நீங்கள் இரண்டாவது முடிக்கலாம் என்று அந்த வார்த்தையை கேட்டதும் இரண்டாம் திருமணம் என்ற வார்த்தை கசத்து போய் விட்டது
@mohomedyesnajmudeen7028
@mohomedyesnajmudeen7028 3 жыл бұрын
Super bro
@shakulhameedu8969
@shakulhameedu8969 3 жыл бұрын
அல்லாஹ் மார்க்கத்தில் சொன்னதற்கு மாற்றமாக யோசிக்காதீர்கள்.பல திருமணம் அனுமதிக்கப்பட்டது.அது கடமையல்ல.ஆனால் அதற்கு மாற்றமாக கருத்து தெரிவிப்பது அல்லாஹ்வால் கடுமையாக தடுக்கப்பட்டது
@reepro4731
@reepro4731 2 жыл бұрын
ஹ, உங்கள் மனைவி மிக கூர்மையானவர் , இனிமேலாவது புரிந்து நடங்கள்
@mafasmohammed2943
@mafasmohammed2943 2 жыл бұрын
Mash Allah
@Unknown-yu2qr
@Unknown-yu2qr 2 жыл бұрын
She is great 👍
@mohammedjaya7162
@mohammedjaya7162 3 жыл бұрын
வஅலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ்.. ஒரு சிறந்த விளக்கம். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
@reepro4731
@reepro4731 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் , இனி வரும் சந்ததிகளான எங்களுக்கு அற்புதமான விளக்கம்.
@janofarshana2412
@janofarshana2412 3 жыл бұрын
Subhanallah 🖤 Allah pathukaganum..Arumaiyana pathivu..Intha kalathiruku yetra bayan..Allah namm anaivaraiyum pathukanganum..Allah podhumanavan❤
@sirajsorag453
@sirajsorag453 2 жыл бұрын
Mashaa Allah super bayan. Allah ungalukku rahmath seiwanaha aameen
@muhammedali-mx5zt
@muhammedali-mx5zt 2 жыл бұрын
Masha Allah என்னோட கேள்விகள் தவறாக இருக்குமோ என்று நினைத்து கொண்டு இருந்தேன் அதே கேள்விகளை அடுகடுக்காக movlavi avarhal கேட்டது மிகவும் மனதிற்கு ஆறுதல் அல்ஹம்துலில்லாஹ்
@ahmedimraanabdulraheem8680
@ahmedimraanabdulraheem8680 3 жыл бұрын
👌👌👌👍👍👍 அல்ஹம்துலில்லாஹ் நல்ல பயான்
@வேற்றுமையில்ஒற்றுமை-ழ5ழ
@வேற்றுமையில்ஒற்றுமை-ழ5ழ 3 жыл бұрын
Alhamdulillah nalla bayan.... En innoru thirumanam panna koodathu enbatharkaane kaaranam thelivaage koorineergal 👌 Aanal etharku innoru thirumanam seiyelaam endre karanathyum koorineergal 👌👌 sirappu 👌 Barakallahu feek
@zuhaomar1826
@zuhaomar1826 3 жыл бұрын
Masha Allah mukkiyamana oru wilakkam. neraya penkalin athangathukku oru nalla wilakkam hazrath👍
@chayaking2526
@chayaking2526 2 жыл бұрын
Ama kandipa
@shakulhameedu8969
@shakulhameedu8969 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் கருத்துக்கு நான் மாற்றமானவன் இல்லை. ஆனால் அனுமதிக்கப்பட்ட ஒன்றுக்கு எதிரான கருத்துக்களை சொல்ல நாம் அஞ்ச வேண்டும்
@chayaking2526
@chayaking2526 2 жыл бұрын
Correct ah than sollirkaanga Islam aduthavarkalai novinai seyya sollavilla
@jasmineyasar9650
@jasmineyasar9650 2 жыл бұрын
Anumadhi dhane koduthurukanga farlu nu sollalaye. Idhu sunnah . Markathula seiyya vendiya evalo sunnakalai seiyya mudiyadhapa. Aangal idhula mattum yen ivalo intrest ah irukanum
@rahmathshaj9315
@rahmathshaj9315 11 ай бұрын
Alhamthulillah arumaiyana bayan ethu theyreyamal en kanavar erandavathu therumanam seithu neyayam enkerar
@shanfiyafarween8962
@shanfiyafarween8962 3 жыл бұрын
Correct ah sonninga moulavi💯💯... Enka daddy naala enka mummy eh olunga paathuka mudila 😔...ithula innum rendu wife kalyanam panni periya thappu senjittaru... Paavam my mummy.... So sad 😪....my mummy ku dua seinka friends...
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் நானும் பிரார்த்திக்கிறேன் இறைவனிடம் நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்
@beemaparveen9407
@beemaparveen9407 3 жыл бұрын
Yenakum indha nilamaidhan, yen kanavarum yennai vittu pirindhu vittaru.. Maargam 4 manaivigailai kalyaanam seiya Allah anumadhiththai nee thadukiraaiyaa yendru solli veen pazhigalai solli yennai pirindhu vittaru, dua seiyungal avar manam maara vendum. Allah avar kalbai thiruppi vendum insha Allah...
@beemaparveen9407
@beemaparveen9407 3 жыл бұрын
Avar kudumbame avarai aadharikiraargal..
@beemaparveen9407
@beemaparveen9407 3 жыл бұрын
Social activist "Jarina Jamal" kanavarmaargalai social service yendra peyaril widow ku help pannunga divorce aana pengaluku vazhkai kodungal yendru solli, Maargadhin peryaraal mislead seigiraar.. allah indha Jarina Jamalai paadhukaakattum
@shanfiyafarween8962
@shanfiyafarween8962 3 жыл бұрын
@@beemaparveen9407 kantipa ma kantipa in sha allah dua seiran neenga kavla padathinka
@mohideenbawadrnaleem5297
@mohideenbawadrnaleem5297 3 жыл бұрын
Maasha Allah Jazakumullahu khair
@mohammadinfaz8398
@mohammadinfaz8398 Жыл бұрын
Arumaiyana bayan allhamdulilah 🤲
@mariamfarzana3825
@mariamfarzana3825 2 жыл бұрын
Masha Allah super . In Muslim community most of the women facing this situation. And spending their lives for the sake of their children. But the men who are doing this polygamy will not trying to understand their wife situation and they are not even able to understand wife feeling and not respects wife feeling and emotions. Hats off to the Imam abdul Hameed who explained it boldly . But many imams are not explaining this detaily ,and they supports and encouraging men to marry another women ,disgusting preachers who guides other men to offend innocent wives
@mytube78
@mytube78 3 жыл бұрын
Masha Allah Nalla oru pechu. Kattayam aangal keluga.
@shameemhalim6883
@shameemhalim6883 3 жыл бұрын
Nalla bayan intha mari thurogikalukku nalla bayan
@mohamedifazinamdeen
@mohamedifazinamdeen 3 жыл бұрын
Stupendous speech Hasrath. May almighty ALLAH bless and bolster you and grant resounding success here and hereafter ! Aameen
@mohammedjaya7162
@mohammedjaya7162 3 жыл бұрын
වඅලෙය්කුම් සලාම් වරහ්මතුල්ලාහි වබර කාතුහ් .. දෙවැනි විවාහය පිළිබඳව අපූරු විස්තරාත්මක කථිකාවක් . සියලුම මුස්ලිම්වරුන්ගේ සවණට යොමුවි ඉගෙන ගත තුතු ක්‍රියා මාර්ගයක් . ජසාකල්ලාහුල් හය්රන් මව්ලවි තුමස්❤️
@usmannm6385
@usmannm6385 3 жыл бұрын
Thanks
@parveenbanu3631
@parveenbanu3631 3 жыл бұрын
Ennal en kanavanai innoru pennodu ninaithu kooda parkka mudiya villai
@chayaking2526
@chayaking2526 2 жыл бұрын
😭 unmai
@khalidriyaz9613
@khalidriyaz9613 3 жыл бұрын
Arumaiyana pathivu
@NuzrathFathima
@NuzrathFathima 3 ай бұрын
Marsha allah
@s.i.ffasmiya7957
@s.i.ffasmiya7957 3 жыл бұрын
Super super bayan
@arshathmohammedarshath3258
@arshathmohammedarshath3258 2 жыл бұрын
ஸாகல்லாஹு ஹைர் இரண்டிரண்டாக மும்மூன்றாக நன் நான்காக
@hashima1196
@hashima1196 2 жыл бұрын
Ma sha allah
@ramijarami6787
@ramijarami6787 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஹஜரத் என் வாழ்விலும் இதே பிரச்சனைதான் என்ன அவரிடம் இருந்து வெளியே ஆவது எப்படி என்று தெரியவில்லை எனக்கு இன்னும் திருமணம் தேவை இல்லை எனக்கு ஒரு வேலை வாய்ப்பு கிடைத்தால் போதும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ஹஜ்ரத்
@mhdnabees2413
@mhdnabees2413 2 жыл бұрын
Alhamthulillah
@jaanu3769
@jaanu3769 Жыл бұрын
Vera level bayan
@keepgoing4580
@keepgoing4580 2 жыл бұрын
Arumayana pathivu hazrath.
@jasmineyasar9650
@jasmineyasar9650 2 жыл бұрын
Hajrath enakaga duaa seinga .
@ahamedahamed5397
@ahamedahamed5397 3 жыл бұрын
Yenaku oru santhagem oru aanudaye vila elumbil irunthu avanudaye vaalkai thunai padaikappattiruku athe irandam thirumanam moonram thirumanam saifavarhal avarudaye vila yelumbil irunthu padaikappattarhalaa? Athu yeppadi? Naame vaalanumunnu ninachaalum anthe vaalkai thalakle pooi mudiyithu athukapparam varakudiye kanavan manaivi yeppadi yeduthukalaam avanke vila yelumbule irunthu padaikappatathaa ille munnaye thalak solle paatevarudaye vila yelumbulerunthu padaikapattathaa
@ZahisDream
@ZahisDream 3 жыл бұрын
Same doubt. Long years. Please answer hasrath
@shakulhameedu8969
@shakulhameedu8969 3 жыл бұрын
நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் : 66:1) ஏதோ ஒரு காரணத்தினால் மனைவியின் பேச்சை கேட்டு தேனை குடிக்கமாட்டேன் என நபி சல் அவர்கள் சத்தியம் செய்ததை கண்டித்துதான் இந்த வணனம் இறங்கியுள்ளது. அல்லாஹ் நாடினால் என சொல்லிவிட்டு சும்மா இருப்பதே சரியானது
@ImranKhan-se5dd
@ImranKhan-se5dd Жыл бұрын
Absolutely....
@fathimahaseena9785
@fathimahaseena9785 2 жыл бұрын
Miga sariyaana vishayam ithai Ella aangalum purinthu kollanum
@fanusabanu386
@fanusabanu386 9 ай бұрын
@creativeflair27
@creativeflair27 2 жыл бұрын
Alhamdulillah
@_mohamedmueed_1078
@_mohamedmueed_1078 Жыл бұрын
இலங்கை பெண்களுக்கு ஒரு quraan சவூதி பெண்களுக்கு ஒரு quraan
@parveenbanu3631
@parveenbanu3631 3 жыл бұрын
Ali ( rali ) avargal fathima (rali) avargalin irappirku pirage marumanam mudithargal, Mohammed nabi (Alai) kathija (rali) irukkum varai adutha thirumanam seiyavillai
@hajasherif1837
@hajasherif1837 Жыл бұрын
Irandam kalyanam pannalam but eppadi pannalam register panna mudiyathu vilakkam kodunga hajrath insha allah enakku dua pannuga hajrath
@hamsathaysha8956
@hamsathaysha8956 3 жыл бұрын
ரஸுல் (ஸல்)அவர்கள் முடித்து இருக்கிறார் அதனால் எங்களுக்கும் மார்கத்தில் அனுமதி இருக்கிறது என்று சொல்கிறார்கள்
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 Ай бұрын
அனுமதிக்கப்பட்டதோடு எளிதாக்கப்பட்டுள்ளது
@BabyBaby-fh4tl
@BabyBaby-fh4tl 3 жыл бұрын
Moulana neengae sonnathu unmai than en kanavarukku ennai pidikama ponathal ennai thguntha karangal illmal talaq solli irukkar ennakku enn uyirodu irukarom endru ellam thonuthu
@chayaking2526
@chayaking2526 2 жыл бұрын
Kavalai pada vendam Allah neethiyalan
@fathimashareena2362
@fathimashareena2362 3 жыл бұрын
Drug addiction nuku counciling kudupeengala hazrath
@nayeemfarmingideas363
@nayeemfarmingideas363 3 жыл бұрын
World la aangala wida pengal adhiham. Oruwanuku oruththi enra nelama continue aawina balance aahum pengalda nelama enna?? Awanga wifatcharathula porathuku sandharpam kooda illaya.? Srilanka la Muslim wifatcharihal theda mudiyadhe. Alhamdhulillah. Ongada karuththu muallim... Plsss
@ashifasithi2074
@ashifasithi2074 6 ай бұрын
Naan nesikura bayanku mrg aairuchu,naa avugala nikkah pannanum nenaikireb,,avuga wife sollitu pannanuma sollama,,panna,,andha nikkah sellumanu solluga ajarath plss
@newbrand100
@newbrand100 Жыл бұрын
One question hazrath, neenga solra maari aan matta sunnathu galai kadai pidittu wandaal, dinomum tahajjud tholudutu wandaal, udal balamum, panam wasadi ullawan oru talaaq aana pen manikku waalakai kudukartukku irandaam tirumanam seyyalaama? Iduku badil ninga aam yendru sonnaal, yen ippo 1st manaiwi ki manasu punpadaada, ippo 1st manaiwi ki aluga warada, konjo yosicchi bayaan pannuga hazraath. India will pattum yettanayo pengal talaaq aagi, widaviyagi, waisu aadugama aagi tirumanam mudikka mudiyama vitill aludu kondirukiraargal, iwangalukkelaam ninga yenna badil vacchirukkinga
@newbrand100
@newbrand100 Жыл бұрын
Hadith "حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَكَمِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ رَقَبَةَ، عَنْ طَلْحَةَ الْيَامِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ هَلْ تَزَوَّجْتَ قُلْتُ لاَ‏.‏ قَالَ فَتَزَوَّجْ فَإِنَّ خَيْرَ هَذِهِ الأُمَّةِ أَكْثَرُهَا نِسَاءً‏.‏" Narrated Sa`id bin Jubair: Ibn `Abbas asked me, "Are you married?" I replied, "No." He said, "Marry, for the best person of this (Muslim) nation (i.e., Muhammad) of all other Muslims, had the largest number of wives." Sahih al-Bukhari, 5069
@thawarriorhorse5501
@thawarriorhorse5501 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உங்களிடம் சில கேள்விகள் முன் பின் சுன்னத்துகள் தொழுதால் தான் இரண்டாவது திருமணம் முடிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கத்தில் ஏதேனும் சட்டம் உள்ளதா அல்லது மாதம் மூன்று சுன்னத்தான நோன்புகள் பிடித்தால்தான் இரண்டாவது திருமணம் முடிக்க வேண்டும் என்று மார்க்கத்தில் சட்டம் உள்ளதா இஸ்லாமிய மார்க்கத்தில் எக்காரணம் கொண்டும் ஹராமானது செய்யக்கூடாது அதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை இது அனைத்து முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டிய கடமை இரண்டாவது திருமணம் செய்வதற்கு இறைவன் அளித்த அனுமதியைக் கொண்டு நியாயமான காரணங்கள் இருந்தாலும் கூட எந்தப் பெண்ணும் இரண்டாம் திருமணம் செய்வதை அனுமதிக்கப்போவதில்லை இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் அப்படியிருக்கும்போது அல்லாஹ்விற்கு பயந்துகொண்டு அல்லாஹ் வழங்கிய அனுமதியைக் கொண்டு ஹலாலான முறையில் அவர் இரண்டாம் திருமணம் செய்வதில் எந்த தவறும் இல்லை அதை தவறு என்று பேச எவருக்கும் உரிமையும் இல்லை நீங்கள் முதலில் ஒரு சார்பாக பேசுவதை கைவிடுங்கள் நீங்கள் பேசுவதில் ஆண்கள் பெரும்பாலும் தவறானவர்கள் பெண்கள் மட்டுமே நல்லவர்கள் என்பது போல் உள்ளது கணவன்மார்கள் உடைய விஷயத்தில் சின்ன கருத்து முரண்பாடுகளில் கூட பொறுமை காக்காமல் மற்றும் சிறிய உடல்நலக்குறைவின் காரணமாக கூட பிள்ளைகள் இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் உடனடியாக குலா கொடுத்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்த பெண்கள் எத்தனை நான் உங்களுக்கு உதாரணம் காட்ட அப்படிப்பட்ட பெண்களை நீங்கள் பார்த்ததே இல்லை என்று கூறுகிறீர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் ஏராளமான பெண்கள் உதாரணத்திற்கு காட்டலாம் அப்படியிருக்க பெண்கள் பெரும்பாலும் நியாயவான்கள் ஆண்கள் பெரும்பாலும் தீயவர்கள் போன்ற சித்தரிக்க வேண்டாம் நியாயமான காரணங்கள் இருந்தும் அவர் இரண்டாம் திருமணம் செய்ய முற்பட்டால் அதை எந்த பெண்ணும் அனுமதிப்பதே இல்லவே இல்லை இது முழுக்க முழுக்க உண்மை.ஹராமை கூட ஏற்றுக் கொள்ளும் சில பெண்கள் ஹலால்லை இந்த திருமண விஷயத்தில் ஏற்றுக்கொள்வது இல்லை. நீங்கள் பார்த்து சில விஷயங்களை கருத்தில் கொண்டு அனைவரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டாம். உங்கள் பயான் நான் விரும்பி கேட்கும் பயன்களில் ஒன்று ஆனால் இரண்டாம் திருமண விஷயத்தில் நீங்கள் தொடர்ந்து ஒரு சார்பாக மட்டுமே செயல்படுகிறார்கள். இறைவன் வழங்கிய சட்டத்தில் நீதமாக நடந்து கொள்பவர்கள் பல பேர் உண்டு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் நியாயமான காரணத்திற்காக இரண்டாம் திருமணம் செய்யும் ஆண்களின் கூட பெண்கள் அனுமதிப்பது இல்லவே இல்லை. அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் ஒரு சார்பாக பேசுவதை கைவிட்டு நடைமுறையில் உள்ள நீதியை பேசுங்களல் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகளால் இரண்டாவது திருமணம் செய்த நீங்கள் சொல்வது போல் முழுக்க முழுக்க ஹலால் ஹராம் பேணும் முன் பின் சுன்னத்துகள் தொழும் வட்டியைத் தவிர்த்து இருக்கும் பணத்தில் ஹலாலான முறையில் நீதமான வியாபாரம் செய்யும் இரண்டாம் திருமணம் செய்த ஆண்களை நான் பார்த்துள்ளேன் ஆனால் அவர்களுடைய விஷயத்தில் அவர்களின் முதல் மனைவிகள் அவர்களை காயப்படுத்துவதை தொடர்ந்து செய்கிறார்கள் எனினும் அந்த கணவன்மார்கள் பொறுமையை தான் கையாளுகிறார்கள் ஆக இது போன்ற பல கணவன்மார்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள் ஒரு பக்கம் மட்டும் சாராமல் இரண்டு பக்கம் உள்ள நியாயங்களை கருத்தில் கொண்டு பேசுங்கள் மௌலவி உங்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்பதைத்தவிர உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்ல வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை ஏதேனும் வார்த்தைகளில் தவறாக பேசி இருந்தால் அல்லாஹ்விற்காக என்னை மன்னித்து விடுங்கள்.
@abdulhameedsharaee
@abdulhameedsharaee 3 жыл бұрын
பயானை முழுசாக கேளுங்கள் எல்லோரையும் பிழையாக கூறவில்லை
@askiasrif6969
@askiasrif6969 3 жыл бұрын
சரியான பதில் மௌலவிட பேச்சில் நக்கல் அதிகம்
@usmannm6385
@usmannm6385 3 жыл бұрын
@@abdulhameedsharaee super
@thawarriorhorse5501
@thawarriorhorse5501 3 жыл бұрын
@@askiasrif6969 உங்களுக்கு தமிழ் முழுவதுமாக புரியுமா என்று எனக்கு தெரியவில்லை நான் கமெண்டில் எழுதியுள்ளது அனைத்தும் உங்கள் மௌலவி கூறியதை தான் மேற்கோளிட்டு சுட்டிக் காட்டியுள்ளேன். நக்கல் அதிகம் என்று நீங்கள் கூறுவது யாருக்கு என்று எனக்கு தெரியவில்லை அவர்களிடம் அவர்கள் கூறியதிலிருந்து சிறு விளக்கத்தையும் அவர்கள் கூறுவதற்கு மாறாகவும் சில விஷயம் இந்த இரண்டாம் திருமண விடயத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்பதை தெரியப்படுத்தினேன் நாம் அனைவரும் மனிதர்கள் தான் மலக்குமார்கள் அல்ல தவறு விடுவது கல்வி பயின்று அவர்களுக்கும் சில சமயங்களில் நடைபெறும் அவ்வாறு நடைபெறும் பொழுது அதை சுட்டிக் காட்டுவது அல்லது அதற்கான விளக்கத்தை தேவைப்படும்போது எழுப்புவதில் எந்த தவறும் இல்லை இது ஏகத்துவ வாதிகளுக்கு நன்கு புரியும்.
@thawarriorhorse5501
@thawarriorhorse5501 3 жыл бұрын
@@abdulhameedsharaee பயானை முழுவதுமாக இரண்டு முறை கேட்டுவிட்டேன் நான் என்ன கூற வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன் நான் கேட்பது மார்க்கம் அனுமதித்த வகையில் இரண்டாவது திருமணம் செய்து ஹலாலான முறையில் வாழக்கூடிய தமிழ் பேசும் கணவன்மார்கள் யாருமே இல்லையா அப்படி இருந்தா அவர்களைப் பற்றியும் நீங்கள் ஒரு வீடியோ போடலாமே மற்றும் உரிய காரணத்திற்காக இரண்டாவது திருமணம் செய்யும் ஆண்களை எந்த மனைவிமார்கள் முழுமனதோடு அதை செய்ய விடுகிறார்கள் எனக்கு தெரிந்து நான் அவ்வாறு கண்டதில்லை அதைப்பற்றி நீங்கள் ஏன் பெண்களுக்கு மார்க்க அறிவை எத்தி வைக்கக் கூடாது என்பதுதான் எனது கேள்வி.
@AllahuAkbar786Allah-tk1lh
@AllahuAkbar786Allah-tk1lh Жыл бұрын
Assalamu alaikum waRahmatullahi wabarakathuhu enoda valkailum ithunaal narya pathika patruken enakum en kanavar Kum love and arrange marraige veetar samathathoda nadanthuthu en kanavar vasathi Kami thn mrge ana 8 months la en sister kuda thavarana uravu na pregnent ah irnthen apo enak thrnji nala aludhen veetla sla mudyathu enak vapa ila uma mtum thn na asapatu pona valkai naala enala velile sla mudila ini ipd pnamtenu enkita manipu ketu manichen ana antha manipuku value ilatha mari thrumbavm avnga marala thodarbula thn irnthnga ipo enak 3 vaiyasula payan irkan en husband ku nrya kadan irku odambum apo apo seri ilame ahum inum en sis kuda thodarbula irkango keta avala second marriage pna porenu slrngo daily aluren renduperutaiyum Kenji pthuten evlo sli pathuten mudila enala daily aludhut irken yen ipd pnrengenu keta islathla ithu halal nu slranga marriage ahi 4 yrs Achu na santhosahamave ila enakaha dua seinga brothers and sisters plzz allah enayum en pilayum pathuhakatum en pilakaha thn porutht valren plz enakaha dua seinga
@hamsathaysha8956
@hamsathaysha8956 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
@FathimaYesmin-n2g
@FathimaYesmin-n2g 2 ай бұрын
Manaiwikku theriyamal nikah seiyalama.maniwi irukkum pothe aruthawal kanawanudan thiruttu walka wala mudiyuma. Droogam,aniyayam thane.
@asanvinowfi4688
@asanvinowfi4688 3 жыл бұрын
Pengalukkana oru hathees kooda yarum sollrathu illa aana alaga puriya vaikkiringa aangal olukkama irunthu manaivi kooda valntha entha oru pennum thappu panna mattanga innum pengala paththi nalla hatheeskala velippaduthunga hajrath appuram ellarum pengalnaale naragathukku padacha mathuri bayan panranga
@chayaking2526
@chayaking2526 2 жыл бұрын
Kanavan mattum sariyaha irunthal entha oru pennum thavaru seyya murpadamaatal ..ithu en karuthu Allahve ellam arinthavan
@shakulhameedu8969
@shakulhameedu8969 3 жыл бұрын
மேலோட்டமாக கவனிப்பவர்கள் தவறாக புரிய வாய்ப்புண்டு
@nayeemfarmingideas363
@nayeemfarmingideas363 3 жыл бұрын
Nabi sallallahu alaihi wasallam awangada manaivi 2 per pesitu nabiyawarhalidam then paani waasam weesudhu endu sonna waralaru irukke. Idhula awanga otrumaya indhadhu puriyudhe. Inga ulla pengal Ku mattum enna. Otrumaya ika elama
@chayaking2526
@chayaking2526 2 жыл бұрын
Athan hazhrath theliva solrare then natil Ulla pengal appadithan vada nattu pengal manam sammathikkum
@rahmanrahman-jb3vr
@rahmanrahman-jb3vr Жыл бұрын
Assalamu alaikkum Azrath 2 wife oru vitil vasekalaama
@mohamedshafeelmohamedbilal6364
@mohamedshafeelmohamedbilal6364 Жыл бұрын
சரி மௌளவி Neutral ah kadacha nallo Ungada kadha பலதார திருமணம் Makruh du solluvinga pola So careful shk
@juslyahamed1130
@juslyahamed1130 Жыл бұрын
A.alaikum mowlavi muthal manaivi mouth aavi athula 2 pilaihal iruntha avaru wedding panalama
@foodvolg7617
@foodvolg7617 3 жыл бұрын
Abdul hameed movlavi plz emergency ...oggala contact panna mutium ma plz lots of pblm plzz
@foodvolg7617
@foodvolg7617 3 жыл бұрын
Send u r no plz😭😭😭
@foodvolg7617
@foodvolg7617 3 жыл бұрын
Etha msg ku rply pannuga
@safwaanmydeen2865
@safwaanmydeen2865 3 жыл бұрын
அஸ்ஸலாமு அழைக்கும்: உங்கள் வாட்சப் நம்பர்
@ImranKhan-se5dd
@ImranKhan-se5dd Жыл бұрын
Ithuhalellaam therinja rabbuthaan itha saddamaakkirkaan. Oru sila nafarhal seyra thavaraala rabbudaya saddaththa viruppu veruppu illaama pinpatraththaan veanum.
@priyo8593
@priyo8593 5 ай бұрын
Assalamualaikum sir , ennakkum en kanavrukkum ethu pathi than problem, avar en kita poi solli marriage pannikitar, avarukku 2vathu than nan . 1wife odi poitanga , ok ennakku 2 life tha appadi nu nanum ok solliten enga v2laiym ok sollitanga , apro yennachithuna en kanavar 4 marriage pannanum athu islathoda kadamai nu ennoda nimathiya kolaichitaru, thinamum sanda , en kita ennakku yarum illa na mattum than erukken nu sonnaru , ana avarukku pattima erukkanga avanga kita enna marriage pannuna vishiyatha solla la ipo avanga pattima kita ennakku arjent ah ponnu parunga nu sollirukkanga na ipo yenna pannurathu yarkita help ketkkurathu nu theariyala ungalala ethavathu udhava mudium na udhavi seiunga sir😂
@nhkhandcraftza3261
@nhkhandcraftza3261 3 жыл бұрын
Hasarath mengal 2 kaliyanam mudika elada
@abdulmejeeth2203
@abdulmejeeth2203 3 жыл бұрын
Ean kanavar eanaku theriyaamal second marrage mudicittaaru
@rafeeqmohammed8103
@rafeeqmohammed8103 2 жыл бұрын
Unmaikun na irandam thirumanam than ana enda laif la ora alukai kannirum than
@kayalasiya6905
@kayalasiya6905 3 жыл бұрын
En kanavarum irandaam thirumanam seidu kolven endru adikkadi solli kashta paduthurar
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் அவருக்கு புரிய வையுங்கள் அவரோடு உண்மையாகவும் பாசமாகவும் இருங்க சகோதரி அல்லாஹ் அவருக்கு எல்லா விதமான தீய எண்ணங்களை விட்டும் பாதுகாப்பான் இன்ஷா அல்லாஹ்
@kayalasiya6905
@kayalasiya6905 3 жыл бұрын
@Believe in One God share pannalum paarkavae maatanga sis...dua seinga...
@kayalasiya6905
@kayalasiya6905 3 жыл бұрын
@@allprisebetoallah8486 naan romba paasama irukren avar thaan ennidam veruppagavae nadandu kolgiraar...allah enakku porumaya tharanumnu dua seinga
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 жыл бұрын
@@kayalasiya6905 இன்ஷா அல்லாஹ்
@kayalasiya6905
@kayalasiya6905 3 жыл бұрын
@Believe in One God enna dua nu sollungalaen...
@Makjazz
@Makjazz 3 жыл бұрын
உங்களை தொடர்பு கொள்வது எப்படி... எனக்கு வயது 25 என்னைவிட மூத்த 28 வயதான பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறேன்.. மனதில் சில குழப்பம் சிலர் மூத்தபெண்ணை திருமணம் செய்வது எதிர்காலத்தில் சரியாக வராது இதுபோன்ற சொல்கிறார்கள்.. மார்க்கத்தில் அனுமதி உள்ளதா... திருமணம் முடித்தால் நடைமுறையில் என்ன மாறியான சிக்கல்எங்களுக்குள் வரும் கொஞ்சம் தெளிவுபடுத்தினால் எனக்கா பெரு உதவியாக இருக்கும்
@dev-bc2rv
@dev-bc2rv 2 жыл бұрын
Do
@sham5440
@sham5440 2 жыл бұрын
When prophet got permission by allah to be with " maariyathul kibithiya" aysha ( ralzi) and his other wives oppos it then Allah oderd to divorce them. Allah asked them " how can you oppos something that Allah has granted " Remember ladies will fade their interests in family life with her age, when she had menopause she's retired with intimacy, but to men till they die they had their need for intimacy, so he shouldn't go haram that why Allah give this opportunity, ther is no need for first wives permission, but he should care both equally, What Allah permits we have no right to oppose it
@mohammadrifty1428
@mohammadrifty1428 Жыл бұрын
Allahu Akbar
@rizashaheed3257
@rizashaheed3257 3 жыл бұрын
En kanawan rendawada enna nikah pannita ippa 1st wife mattum mukkiyam nu enna emathita poitara
@chayaking2526
@chayaking2526 2 жыл бұрын
Allah neethiyalan
@ashifasithi2074
@ashifasithi2074 6 ай бұрын
Allah irukan dua seiga
@fathimarimsan7348
@fathimarimsan7348 3 жыл бұрын
En kanawan innoru pennai ninaippazai கூட என்னால் aetru kolla mudiyaadhu. Izil innoru kalyaanam aaa nenjae wedichchirum paa😭
@chayaking2526
@chayaking2526 2 жыл бұрын
Correct ...
@mohamedrafee4545
@mohamedrafee4545 2 жыл бұрын
அல்லாவின் சட்டத்தை மனம் ஏற்க்க மாறுதல் நீங்கள் காஃபிர் என்பதை உணர வேண்டும்
@mohamedrafee4545
@mohamedrafee4545 2 жыл бұрын
அல்லாஹ் ஆண்களுக்கு குடுத்த அனுமதி அதை குறை சொல்ல யாருக்கும் அனுமதி இல்லை
@cithekabanu9685
@cithekabanu9685 3 жыл бұрын
ஆண்கள் வெள்ளி அரைஞாண் கயிறு அணியலாமா?
@user-px1dh2lj3t
@user-px1dh2lj3t 9 ай бұрын
Nan 2 terummanam mudal wife inum sanda
@safwaanmydeen2865
@safwaanmydeen2865 3 жыл бұрын
அஸ்ஸலாமு அழைக்கும்: இஸ்லாத்தின் பெண்கள் எத்தனை திருமனம் செய்யலாம்?
@MohamedMohamed-xq6vt
@MohamedMohamed-xq6vt 3 жыл бұрын
பெண்களுக்கு ஒரு கணவன் இறந்து விட்டால் அல்லது விவாகரத்துப் பெற்று பிரிந்து விட்டால் மீண்டும் திருமணம் முடிக்க தாராளமாக அனுமதியுள்ளது. ஏக காலத்தில் ஒரு கணவனுக்கு மேல் திருமணம் முடிக்க முடியாது.
@nuhannuhan2334
@nuhannuhan2334 2 жыл бұрын
Appo parents rendu perum pirinji divorce panni wittutu rendu perum wera thirumanam pannitu pillaiya parkama irundha andha pillaiyoda kawala sadharama hazarath...
@fathimarumaiza-ud7ec
@fathimarumaiza-ud7ec Жыл бұрын
Molavi ongalaya oru kelvi kekanum
@sitisalman71
@sitisalman71 3 жыл бұрын
Please hasarath ungada nr Please thanga
@mohamedimthath5940
@mohamedimthath5940 3 жыл бұрын
Please hasarath ungada numbar send pannuga
@saibudeensaibudeen2407
@saibudeensaibudeen2407 3 жыл бұрын
hazrth neaga in hathies muran baduthu.before shabi girls ok.... but ipo ulla girls not following Allah ku triem.Allah eallarukum pothumanvan
@fattymalhothra
@fattymalhothra 2 жыл бұрын
Angal mattu 4 thirumanam Panna mudiyum pengal 1 ithu pengal pannina thavarana pen enru sollu vanga
@zifaathhazan5818
@zifaathhazan5818 3 жыл бұрын
Dont liket
@skpetrolubess9968
@skpetrolubess9968 3 жыл бұрын
You fool bahi
@user-vs6xq5qp6u
@user-vs6xq5qp6u 3 жыл бұрын
என்ன fool? மரியாதையாக பேசுங்கள்
@dhilshadt1806
@dhilshadt1806 2 жыл бұрын
Assalamu Alaikum Moulavi ungal phone number thevai kudumba pracchanai Sambandhamaha ulaviyal Aalosanai peruvadharku
@samayalcollectionyasmeen7915
@samayalcollectionyasmeen7915 2 жыл бұрын
Asslamu alaikom hajrath Unga phone number kuduanga
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 21 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
சமர் அரசியல் நிகழ்ச்சி  - 19.09.2024
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 151
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 21 МЛН