இரண்டு கட்டை விரலை கட்டி/Gana Chella Muthu Media 6360886986/IRANGAL 𝔽𝕦𝕝𝕝 SONG

  Рет қаралды 418,064

Gana Chellamuthu Media

Gana Chellamuthu Media

2 жыл бұрын

LYRICS & SINGER : GANA CHELLA MUTHU
MUSIC : DINESH
CAMERA & EDIT :GANA NISHANTH

Пікірлер: 313
@Raja-dc8wb
@Raja-dc8wb 20 күн бұрын
எனக்கு அப்பா இருக்கின்றார் ஆனால் எனக்கு மற்றுமொரு அப்பாவாக இருந்த என் மாமா என் கூட இல்லை I miss you😢😢😢
@adamganayuvaraj
@adamganayuvaraj 2 жыл бұрын
இரங்கல் பாடல் என்றால் ‌இதுதான் .... அருமையான பதிவு ‌வாழ்த்துகள் 👍 Waiting for Next Song ...
@deepachinnaiya2223
@deepachinnaiya2223 2 жыл бұрын
Voice vera level na....Appa illama vazhra valiya varthaiyala velila sollida mudiyathu...i miss my appa
@chithrav9403
@chithrav9403 Жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வருது
@ksganesh470
@ksganesh470 2 жыл бұрын
Vera leval chellamuthu anna கல் நெஞ்சம் கூட கலங்கும் உங்கள் பாடல் வரிகளை கேட்டு
@anbubalakrishnan1979
@anbubalakrishnan1979 11 ай бұрын
🌹என்ன ஓரு அற்புதமான பாடல் வரிகள்... அருமையான குரல் வளம்... வாழ்த்துக்கள் சகோதரா 🌹
@p.dharunp.dharunya2359
@p.dharunp.dharunya2359 Жыл бұрын
கூவுர குயிலின் சேவல் பார்த்து பிடிக்குது பாட்டு டப்பிங் சோகம் பாடல் சூப்பர் அண்ணா
@tamizhazhagan4432
@tamizhazhagan4432 11 ай бұрын
பாடல் நிறைய நினைவுகளை ஞாபகபடுத்துகிறது .... அருமையான வரிகள்
@ashwathverynicequestionsid8142
@ashwathverynicequestionsid8142 Жыл бұрын
Sir வணக்கம் இந்த பாட்டு கேட்டவுன் என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤
@ganaparthibanofficial6854
@ganaparthibanofficial6854 2 жыл бұрын
அற்புதமான வரிகள் அண்ணா நீ பாடுறது அண்ணா எல்லம் சாங் கேட்டுடன் குரல் சூப்பர் அண்ணா லவ் யூ அண்ணா
@punithananrupinthan9619
@punithananrupinthan9619 10 ай бұрын
கல்லையும் கரையவைக்கும் வரிகள் மற்றும் குரல் அண்ணா😢😢
@THARMA03
@THARMA03 11 ай бұрын
நீங்கள் பாடும் விதமும் உங்கள் பாடல் வரிகளும் மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் மேன்மேலும் வளர எனது அன்பான வாழ்த்துக்கள் அண்ணா.
@anbalagan1989
@anbalagan1989 2 жыл бұрын
அப்பாவின் நினைவை தூண்ட செய்யும் பாடல் இது
@ayishaalahudeen7552
@ayishaalahudeen7552 Жыл бұрын
இந்த பாடலை ஆயிரம் தடவை கேட்டும் கண்ணீர் குறையலை என் அப்பா ஞாபகம்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢💕
@ManiMani-wk4bj
@ManiMani-wk4bj 11 ай бұрын
Waiting for my death
@bestcollectionmachis6641
@bestcollectionmachis6641 2 жыл бұрын
அண்ணா உங்கள் வரிகளும் குரலும் ஆழமாய் மனதை உலுக்குகிறது அருமை மேலும் உங்கள் பணி சிறக்க வணங்குகிறேன் 👌💐
@ganaseethamedia6905
@ganaseethamedia6905 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான வரிகள்
@ganadani2617
@ganadani2617 2 жыл бұрын
அண்ணா வரிகள் முற்றிலும் அருமை அண்ணா......பாடிய விதம் சொல்லவே தேவை இல்ல....தரமான சம்பவம்...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@munirathinamabinayaabinaya.m
@munirathinamabinayaabinaya.m Жыл бұрын
Im addicted with the song 😭😭😭😭😭😭😭🖤
@MagaratothiMagaratothi
@MagaratothiMagaratothi 23 күн бұрын
❤❤🎉😢
@kalisuresh543
@kalisuresh543 Жыл бұрын
என்ன குரல்.....! வாழ்த்துக்கள் அண்ணா....ரத்த உறவை... உன் வாய்வழி சத்தம் உயர்த்திவிட்டு....உன் பாட்டு வரிகள் என் அப்பா அன்பை
@shanmuga6424
@shanmuga6424 2 жыл бұрын
கண்ணிர் துளிகளை தவிர வேற வர்தை வரவில்லை 😭😭😭
@kalaikathir3843
@kalaikathir3843 Жыл бұрын
Miss u appa.....🥺😭😭😭😭😭😭😭
@mohanrajichannel234
@mohanrajichannel234 Жыл бұрын
எனக்கும் அப்பா இல்லை இந்த பாட்ட கேட்டு செமயா அழுந்துட்டன் 😭😭😭😭
@VinovijayVijay-yv8kt
@VinovijayVijay-yv8kt Ай бұрын
2:00
@mgrmgr7824
@mgrmgr7824 Жыл бұрын
தரமான பாடல்...சூப்பர்
@saravananpd2003
@saravananpd2003 Жыл бұрын
உங்கள் வரிகள் என்னை வருடி விட்டன.
@mgrmgr7824
@mgrmgr7824 Жыл бұрын
எங்க அப்பா எங்களையெல்லாம் அனாதகளையாக்கிவிட்டு இறைவனிடம் இன்று சென்றுவிட்டார்...
@kaviyakaviya1854
@kaviyakaviya1854 Жыл бұрын
Superb bro 24 years la Yan appa feeling vanthu irukku intha song kekumpothu
@user-nz5yb8dt7o
@user-nz5yb8dt7o 8 ай бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் bro.
@logeshwari652
@logeshwari652 Жыл бұрын
அண்ணா வரிகள் நல்ல இருக்கு அண்ணா எங்க அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிறது அண்ணா அப்பா என் கூட இல்ல அண்ணா எங்க அப்பா இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ரொம்ப நல்ல இருக்கு அண்ணா இந்த பாடல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👌👌👌👌👌
@user-selvamthamiz
@user-selvamthamiz 2 жыл бұрын
அருமையான வரிகள் அண்ணா
@johnyshaji2433
@johnyshaji2433 19 күн бұрын
Anna ipo ta inta song kakran romba appava Miss pandran en uir avara ta iruntar ipo illa
@shankarshankar8518
@shankarshankar8518 3 ай бұрын
அத்தனை வரிகளும் மெய் சிலிர்க்க வைக்கிறது 😢😢😢 என்னோட அப்பாவையும் நான் miss pandra
@ganavishalmedia60
@ganavishalmedia60 2 жыл бұрын
ஐ லவ் யூ செல்ல குட்டி அண்ணா வேற லெவல் லிரிக்ஸ் ❤️❤️
@user-yy9jr6rx1d
@user-yy9jr6rx1d 4 ай бұрын
எனக்கு பிடித்த பாடல், பாடல் வரிகள் அருமை😭😭😭
@user-nx3hg5wo6r
@user-nx3hg5wo6r 4 ай бұрын
Super.bro
@SAIRAMJPTRT
@SAIRAMJPTRT Жыл бұрын
Super anna I miss my daddy 😭 thanks My feelings touch my heart that song
@gkmusic5741
@gkmusic5741 2 ай бұрын
அருமை...!
@chithrav9403
@chithrav9403 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தான் என் வாழ்க்கை மாதிரி இருக்கு அப்பா இல்லை அம்மா இறந்து மூன்று மாதம் ஆனது இன்னும் வலியில் துடித்துக் கொண்டு தான் இருக்கிறேன்😢😢😢😢😢
@m.poovarasanpoo7681
@m.poovarasanpoo7681 Жыл бұрын
😂
@KanagaI-wu2fk
@KanagaI-wu2fk 9 ай бұрын
😭😭😭😭😭
@KanagaI-wu2fk
@KanagaI-wu2fk 9 ай бұрын
Sameto
@KanagaI-wu2fk
@KanagaI-wu2fk 8 ай бұрын
😭😭😭😭
@thiyagunila9720
@thiyagunila9720 Жыл бұрын
அண்ணா நான் உங்களுடைய மிக பெரிய ரசிகன் அண்ணா....❤❤❤
@senthilambalam1597
@senthilambalam1597 8 ай бұрын
உண்மையாலுமே நான் இந்த பாட்டு கேட்டு கலக்கி விட்டேன் எனக்கு அப்பா இல்லை 😭😭 இந்த பாட்டை நான் அடிக்கடி கேட்பேன் கேட்கும் பொழுது ரொம்ப மனசு வேதனை ஆக இருக்கும் 😭😭
@MuruSan-hc2mz
@MuruSan-hc2mz 3 ай бұрын
Songs super I love you yen thatha ni appu varuthu I miss you 😢😢😢
@Thamizhrasu
@Thamizhrasu 6 ай бұрын
சூப்பர்.song.tambi❤❤❤❤❤❤❤
@SarveshKumar-hq8fi
@SarveshKumar-hq8fi Жыл бұрын
அப்பா இல்லாம எவ்வளவு கஷ்டம் தெரியுமா வழ்ற வாழ்க்கை கூட வாழ முடியாது இந்த ஒவ்வொரு வரியும் கேட்கும் போது என்ன அறியாமல் அழுகை வருது அப்பா அப்பா அப்பா இருக்கும் பொது தெரியாது அவரு arumai அவரு இல்லாத போது தா தெரியுது அப்பா அப்பா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-bv7cl2ld5f
@user-bv7cl2ld5f Жыл бұрын
Dai..Avan evalo kstan tharan theriuma da.... Daiii
@marimariappan5511
@marimariappan5511 Ай бұрын
Super voice anna
@sivasairam7999
@sivasairam7999 2 жыл бұрын
அருமையான வரிகள் இன்று எங்க அப்பா நினைவு நாள்...my status இந்த song full வீடியோ.... 😭
@cuddaloreganapasangamedia1193
@cuddaloreganapasangamedia1193 2 жыл бұрын
My rool model gana chellamuthu anna ❤️❤️❤️😘😘😘😘😍
@pvbalu7229
@pvbalu7229 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா பாடல் அருமையாக உள்ளது 👏👏
@suthakark4915
@suthakark4915 2 ай бұрын
Tharamana song....
@UmasankarUmasanakar-tz4cn
@UmasankarUmasanakar-tz4cn 3 ай бұрын
Amma illa appa Illa sema feeling😭😭😭😭😭😭😭🖤
@ganayesumedia2748
@ganayesumedia2748 2 жыл бұрын
Singing vera level anna ❤️ i am gana yesu 😍
@s.anishkar4873
@s.anishkar4873 Жыл бұрын
You also vera leval.yesu.and yr voice
@baskaranbass7246
@baskaranbass7246 2 жыл бұрын
கலங்க வைக்கும் பாடல் சூப்பர் ஹீரோ
@jayaramraja5309
@jayaramraja5309 Жыл бұрын
நான் முதலில் கேட்கிறேன் கண்ணீர் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை அருமையான வரிகள் அற்புதமாக பாடி ருக்கிறார்
@seerveedu007vkb4
@seerveedu007vkb4 2 жыл бұрын
வரிகள் கேக்கும்போது என்னை அறியாமல் கண்ணீர் துளிகள் அர்த்தம் கண்டுபிடிக்கிறது இப்போது என் கூட அப்பா இல்ல அனாதை மாதிரி இருக்கிறேன்....
@PanneerSelvam-xx5pm
@PanneerSelvam-xx5pm 11 ай бұрын
Hh
@user-tg7mf6dw4v
@user-tg7mf6dw4v 10 ай бұрын
Yenamo panuthu... yarumilatha mari iruku .😭😭😭😭😭
@boomikarathi191
@boomikarathi191 10 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@jeevak6385
@jeevak6385 10 ай бұрын
​@@user-tg7mf6dw4v😭
@thamizhthamizh1717
@thamizhthamizh1717 Жыл бұрын
தரமான பாடல் அண்ணா.
@SINDUMPAPS
@SINDUMPAPS 2 жыл бұрын
Anna supper intha patai kekum pothu Appa napakam varuthu
@sathiyanpsathiyan7101
@sathiyanpsathiyan7101 Жыл бұрын
நான் 2 ஆம் வகுப்பு படிக்கும் போது என் அப்பா இறந்துவிட்டார் இந்த பாடல் கேட்கும் போது என் அப்பா ஞாபகம் வருது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@KanagaI-wu2fk
@KanagaI-wu2fk 9 ай бұрын
😭😭😭😭😭
@KnithyaPandiyan
@KnithyaPandiyan 2 ай бұрын
I miss my dad😢😢vera lleval anna song
@sagosri6149
@sagosri6149 2 жыл бұрын
அண்ணா varalavel சூப்பர் அண்ணா i love you anna
@Joywithbathu_
@Joywithbathu_ 5 ай бұрын
😭😭 itha pattu eathana time ketalum alugai than varuthu Intha varugal ellam en appavuku eluthana mathiriye irruku miss you pa
@ragavanveeraragavan-fc5jc
@ragavanveeraragavan-fc5jc Жыл бұрын
குரல்வளம் அருமை நன்றாக இருக்கு நன்றாக படி இருக்கிற அண்ணா
@user-nj8yg1uv6i
@user-nj8yg1uv6i 2 жыл бұрын
அருமை அண்ணா 💞💞💞
@djmuni1990
@djmuni1990 2 жыл бұрын
சூப்பரா இருக்கு அண்ணா சாங்
@yesmedia0544
@yesmedia0544 7 ай бұрын
Koovura kuyilu song mathiri irukku but line nice
@jeevak6385
@jeevak6385 10 ай бұрын
கண்ணீர் துளிகளை தவிர வேரொன்றும் வரவில்லை...😭
@sothumutta404
@sothumutta404 Жыл бұрын
Entha song keattathum yannakku ya appa neayapakkam vanudduchiii😭😭😭😭😭😭I really miss you appa😭😭😭😭😭😭😭😭
@vmvanumamalai8468
@vmvanumamalai8468 2 жыл бұрын
Very nice feeling song bro 👌 All the best bro
@threestarmidea5265
@threestarmidea5265 2 жыл бұрын
Semma lyric super voice all tha best anna
@MrHarichandru
@MrHarichandru Жыл бұрын
சோக ராகம்.. சுக ராகம் 👍🏻 அருமை. வாழ்த்துக்கள் 💐
@KalishVaran-dh6xc
@KalishVaran-dh6xc Ай бұрын
😭😭😭😭😭🫂🫂🫂🫂என்னுடைய உண்மையான உயிர் நண்பன் 😭😭😭😭😭என்னுடைய அப்பா 😭😭😭ஆன 😭😭😭😭😭😭கடைசியா அவிங்க முகத்த பாக்க முடியாத பவிய அய்டேன் 😭😭😭😭😭😭அப்பா 🫂🫂🫂🫂😭😭😭😭😭😭இன்று என்னுடைய அப்பாவிக்கு 😭😭😭🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🌹🌹🌹💐💐💐இரண்டாம் ஆண்டு 😭😭😭🙏🙏🙏🌹🌹 நினைவு அஞ்சலி..... இருந்தாலும்... தினம் தினம் எனக்கு 😭😭😭😭😭உன்னுடைய ஞாபகம் வந்து வந்து என்ன கொல்லுது 😭😭😭😭😭அப்பா 😭😭😭😭சாத்தியமா சொல்லுறேன் 🙏🙏🙏🙏🙏எல்லா சாமிகிடவும் வேண்டுனது உனக்கு வேணுமுன்னா என்ன எடுத்துக்கோ என் அப்பா வா சந்தோசமா வாழ விடு ஆண்டவா என விடுனேன் ஆன 😭😭😭😭😭😭😭😭அந்த கடவுலுக்கு கூட 😔😔😔😔என்ன புடிக்கல என்னபண்றது 😭😭😭😭😭😭
@Classic_Gamer_FF16
@Classic_Gamer_FF16 Жыл бұрын
Very nice excellent song
@palanimk8162
@palanimk8162 2 жыл бұрын
Super vera vera level bro vazhithukal gana mk palani
@chechichechi9089
@chechichechi9089 2 жыл бұрын
🔥🔥🔥 adimai na ungaluku song vere level bro
@muthazhagan5784
@muthazhagan5784 Жыл бұрын
Nice lyrics Anna....nice voice ❤️❤️❤️
@LoveRaj-zo7id
@LoveRaj-zo7id Ай бұрын
I miss you appa😂😂 Appa nee illama romba kastama irukku appa Ennayum un kooda kootinu Poidu appa😂😂😂😂 I love you appa❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
@user-od4ow6wh1y
@user-od4ow6wh1y 4 ай бұрын
En ammavai ninaithu kanneer vadokiren thampi vazhthukkal 😢😢😢
@DineshS_
@DineshS_ 11 ай бұрын
Super bro❤
@thangakumar6399
@thangakumar6399 10 ай бұрын
Super bro super super
@ramamurthir7884
@ramamurthir7884 11 ай бұрын
சொல்ல முடியாது வார்த்தைகள் அண்ணா யாராலும் இது போல பாட முடியாது
@user-qf2yu9qo1r
@user-qf2yu9qo1r 3 ай бұрын
Bro உங்களோட இந்த பயணம் மேலும் மேலும் nenga உயர நா இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் ❤
@ksganesh470
@ksganesh470 2 жыл бұрын
உங்களை நான் சந்திக்க விரும்புகிறேன் பேச விரும்புகிறேன்
@ArchanaArchana-r2n
@ArchanaArchana-r2n Күн бұрын
Super Anna
@venkatesantit1513
@venkatesantit1513 Жыл бұрын
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
@JeyJeyabaljey
@JeyJeyabaljey 2 ай бұрын
Very nice bro
@ilavarasi1
@ilavarasi1 Жыл бұрын
அருமை அண்ணா, வாய்ஸ் சூப்பர்,
@user-br1po4xo4d
@user-br1po4xo4d 2 ай бұрын
Super
@TVBROTHERS
@TVBROTHERS 2 жыл бұрын
Super bro
@S.manikandanManikandan-lq1eu
@S.manikandanManikandan-lq1eu 5 ай бұрын
ஒரு கணம் இதயம் நொறுங்கி விட்டது அப்பாவுடைய ஞாபகம் 🤔🤔🤔🙏🙏
@ramya....alonegirl
@ramya....alonegirl 9 ай бұрын
Miss you my appa😢.......😭
@VILLAGE_GANA_MUSIC
@VILLAGE_GANA_MUSIC 2 жыл бұрын
Unga lryics kku na eppaum adimai Anna ♥️
@FranklinmahanaChinna
@FranklinmahanaChinna 9 ай бұрын
Appa ne pora please come back appa😢😢😢😢😢😢ne ellama nanum ammavum rompa kasta paturom😢😢😭😭😭😭😭😭😭
@user-td8db7wv3z
@user-td8db7wv3z 4 ай бұрын
காண பட்டுன இப்படி இருக்கணும் அருமையான பாடல் loosumari படுறது எல்லா காண பட்டு இல்ல இதா காண ❤❤❤❤
@user-td8db7wv3z
@user-td8db7wv3z 4 ай бұрын
Nic bro ungalamari orusila peru irukarathala innum intha காண பாடல் கேக்க தோணுது thanks❤️
@manikandans6
@manikandans6 2 ай бұрын
அன்பு தம்பிஅருமை மனதில் பதிந்த ஆழமான நினைவுகள் ஒரு ஆண் படும் மன கஸ்டம் ,சொல்ல முடியா வார்த்தைகள் மறக்க முடியாது முடியாது முடியாது நன்றி நன்றி நன்றி
@Yamu271
@Yamu271 2 жыл бұрын
Song Vera level Anna ❤❤❤
@tamilmanitamil6919
@tamilmanitamil6919 2 жыл бұрын
Song vera leval jii
@chechichechi9089
@chechichechi9089 2 жыл бұрын
Evola time keetalum melting 😘 unga growth vere level na ❤️ different songs😘😘😘
@manid3144
@manid3144 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ அருமைய் இன்னும் மென் மேலும் வளர்க என்னோட வாழ்த்துக்கள் 💞💞🌹💞💞
@Dharu0403
@Dharu0403 Жыл бұрын
Super super
@user-on8yb3ju4n
@user-on8yb3ju4n 11 ай бұрын
👌🏽👌🏽👌🏽குரல் வளம் சூப்பர்
@redrose3555
@redrose3555 2 жыл бұрын
Hii da song semma lyrics Vera leval 🔥💯👍
@girijagirija7065
@girijagirija7065 Жыл бұрын
Very nice Anna🥰 I miss you paa 😭😭
@user-he7gv8kz1o
@user-he7gv8kz1o 11 ай бұрын
Neenga padura pattu ellame super sad song very very nice
@user-fb7qr5gf8r
@user-fb7qr5gf8r 3 ай бұрын
Super song
@sakthivelsakthi2187
@sakthivelsakthi2187 2 жыл бұрын
அருமை அண்ண 💔💔💔
@Manikandan-py4ds
@Manikandan-py4ds Жыл бұрын
Voice melting bro 😇
@supramaniS-bg1ps
@supramaniS-bg1ps Ай бұрын
இந்த பாட்டுக்கு.நான்.அடிமை.நான்
Unna Vatchen pottiela Song Gana Chellamuthu 6360886986
5:16
Gana Chellamuthu Media
Рет қаралды 231 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 21 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 57 МЛН
Appa song / Gana Chellamuthu 2022 BGM #appa #ganachellamuthu
4:16
BLUE GANA MEDIA
Рет қаралды 808 М.
Urum Orangala Irangal Song//Gana Chellamuthu Media 6360886986
4:48
Gana Chellamuthu Media
Рет қаралды 69 М.
Armstrong Song | Karupar Nagarin Velicham | Gana Vinoth | Se Rajesh | RIP | 2024
4:32
Gana Vinoth Musical Official
Рет қаралды 24 М.
RIP - 100 | JUKE BOX - 1 | IRANGAL SONGS | GANA BALA
37:20
GANA BALA
Рет қаралды 415 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 21 МЛН