Appa song / Gana Chellamuthu 2022 BGM

  Рет қаралды 931,546

BLUE GANA MEDIA

BLUE GANA MEDIA

Күн бұрын

Пікірлер: 244
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty 2 ай бұрын
என் அப்பாவின் முகத்தை கூட நான் பார்த்தது இல்லை... அப்பாவின் அன்புக்காக ஏங்கும் உன் அன்பு மகள்... 🙏😭🙏😭.. 🫂👈
@tomandjerry7035
@tomandjerry7035 Ай бұрын
😢
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty Ай бұрын
😭​@@tomandjerry7035
@jaga.4403
@jaga.4403 Ай бұрын
Unga appa un kudavetha irupanga ungaluku theriyamale pathinu irupanga noo feel u happy ok 😊😊
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty Ай бұрын
🫂🙏என் dheivamae😭👈​@@jaga.4403
@ramasamy1705
@ramasamy1705 6 ай бұрын
என் அப்பா இறந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டது அவரை என்னால் மறக்க முடியவில்லை அவர்க்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@maruthamurthymurthy5777
@maruthamurthymurthy5777 Жыл бұрын
அப்பா எங்களை மறந்ததேன் என்னுயிர் அப்பா நானும் வறேன் அப்பா உனக்கு துணையாக...
@rajankalkulam9557
@rajankalkulam9557 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பாடல் வாழினால் முழுவதும் மறக்க முடியாது கோடி நன்றி உங்களுக்கு
@elumalail4579
@elumalail4579 Жыл бұрын
இந்தப் பாடலை கேட்டு மிகவும் கண்கலங்கி அழுதுவிட்டேன் பாடிய உங்களுக்கு உங்களுக்கும் இந்தப் பாடலை எழுதிய கவிஞருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
@nijamudeennijam6710
@nijamudeennijam6710 Жыл бұрын
அப்பா நி இல்லாம இந்த உழகத்திலே வாழமுடியாம வாழ்துட்டி இருக்குரேன் 😭😭😭😭😭
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty 4 ай бұрын
Nanum than appa... Romba kastama iruku
@kalaivani5495
@kalaivani5495 4 ай бұрын
Yes
@kgfdspscreations4246
@kgfdspscreations4246 2 жыл бұрын
செல்லமுத்து உங்க வரிகள் ஒவ்வொன்றும் கேட்க்க கேட்க்க அற்புதமாக இருக்கு மாறாக உங்களது சிந்தனையும் கூட மிக அருமை. இசை மிக அற்புதமானவை அதீத திறன் மிக்க உங்ளது கலவை சிரப்பு மேலும் உங்களது படைப்புகள் வெலிவர காத்திருப்பேன் ...God bless you'll. 👏💪👏👍
@ThirumaliNambi9775-fz2kg
@ThirumaliNambi9775-fz2kg Жыл бұрын
மனசு நிம்மதியில்லாமல் வாழ்ந்துவரும் அனைவருக்கும்மே உள்ளத்தின் ஆறுதலை தரும் அற்ப்பூதமான அர்த்தமுள்ள பாடல்கள் நன்றிகளந்த நல்வாழ்த்துக்கள்
@vinitham965
@vinitham965 Жыл бұрын
😮😊😮
@ThirumaliNambi9775-fz2kg
@ThirumaliNambi9775-fz2kg Жыл бұрын
@@vinitham965 உள்ளம் வலிக்கும்போது என் சொந்த உறவுகள் என்னருகில் இல்லை என்பதாலே ?தங்களின் சோகம்மான ராகங்களையும் பாடலின் வரிகளையும் என்னுள்ளம் ரசிப்பதிலே ...மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது தங்களுக்கு நன்றிகளந்த நல்வாழ்த்துக்கள்
@shree4996
@shree4996 8 ай бұрын
நல்ல வரிகள் தம்பி மிகவும் உணர்ச்சி மிகுந்த பாடல் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@BalaMurugan-qe3fm
@BalaMurugan-qe3fm 9 ай бұрын
அருமையான பாடல் ப்ரோ உங்களுக்கு வாழ்த்துக்கள் அருமையா இருக்கு ஐ மிஸ் யூ மை அப்பா
@sivakumar-be2jr
@sivakumar-be2jr Жыл бұрын
இந்தப் பாடலை கேட்டவுடன் எனக்கு எங்க அப்பா ஞாபகம்
@sakthir216
@sakthir216 7 ай бұрын
எங்கள் அப்பா இறந்து 14 வருடங்கள் ஆகும் i miss you appa
@harshamadhubalabala
@harshamadhubalabala Жыл бұрын
சொந்த பந்தயம் மனசு எவ்வளவு வலிக்கும் ஒரு பாடல் எழுதினேன் சூப்பரா
@appunrajk
@appunrajk 11 ай бұрын
எனக்கு அப்பா இருப்பாரு என்ற நம்பிக்கையில் நான் இருந்தேன் ஆனால் நாங்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருப்பது பிடிக்கவில்லை கடவுள்மேல் சொல்லமாட்டேன் ஏன் தெரியுமா பூமியில் பிறந்தவர்கள் ஒரு நாள் மன்னுக்குள்ள போக தான் வேண்டும். உயிருடன் இருக்கும்நல்லதுஅது மட்டும்இல்லாமல் ஒருவரே தாழ்வாகபேசுவது மிகவு தவறு அப்பா அம்மா இல்லாத பிள்ளைகளுக்குபிள்ளைகளுக்கு சமர்பணம்😢😢😢
@harshamadhubalabala
@harshamadhubalabala Жыл бұрын
சொந்த பந்தம் ஏமாத்துறான் மனசு எவ்வளவு வலிக்கும் ஒரு பாடல் எழுதின
@shivahanusreehanusree7075
@shivahanusreehanusree7075 Жыл бұрын
அப்பா நீ இல்லாத இந்த உலகத்துல நான் எப்படி வழப்போறன் தெரியல அப்பா
@MSelvi-kl4kt
@MSelvi-kl4kt 7 ай бұрын
எங்க அப்பா விடு போய் 40வது நாள் ஆகுது எங்களுக்காகவே பாடின மாதிரி இருக்கு அப்பா மிஸ் யு அப்பா😢
@prathapr.pradhap5258
@prathapr.pradhap5258 Жыл бұрын
அனைத்து உருக வைத்த பாடி அவருக்கு மிக்க நன்றி அண்ணா என் கண்கள் கண்ணீரில்😭😭😭😭😭😭😭😭😭
@MariMuthu-l7n
@MariMuthu-l7n 11 ай бұрын
நானும் என் அப்பாவை பார்த்ததில்லை ஐ மிஸ் அப்பா ❤😢😢😢😢😢😢❤❤❤😢😢😢😢😂😂😂😂
@SrikumarSrikumar-h3x
@SrikumarSrikumar-h3x 4 ай бұрын
எனது உயிர் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty 4 ай бұрын
@SangeethaMurugan-j4x
@SangeethaMurugan-j4x 6 ай бұрын
எங்க அப்பா இறந்து 19.வருடம்.
@SubashiniMidhu
@SubashiniMidhu 8 ай бұрын
I really miss you appaaaaaaa❤❤❤❤❤
@suganthisuganthi6172
@suganthisuganthi6172 6 ай бұрын
Appa unna pakkanum va pa pls.....😢 pa nee ilama u ponnu thaniya irukka ye pa u ponna thaniya vettu poitta pa pls va pa......unna romba miss pandra pa i really miss you pa ......u pasathuku engura u ponnu va pa....yarupa enkaku appa irukka....😢va pa pls
@DeviDevi007-d4v
@DeviDevi007-d4v 10 ай бұрын
Appa nee ya appa enna vitu pona nee illama romba kasdama irukku appa 😢unna pola yarum enakku illa appa nee illama kuda amma kuda oru nalu kuda alugatha nalu illa appa 😭Miss you appa but love you so much appa 😭enakku nee vennum appa enna paga vaa appa enga appa irukka enna vitu enga pa nee irukka un pulla kupura appa vaa appa.....😭
@manikandan-iq6gf
@manikandan-iq6gf Жыл бұрын
Miss you appa 😭😭😭
@PandiselvamPandiselvam-us5ij
@PandiselvamPandiselvam-us5ij 5 ай бұрын
Vanthutu appa 😢😢😢😢😢thirumbi va appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sasikumark2537
@sasikumark2537 Жыл бұрын
Love you appa... Vanthurupa thirumpa...😢😢😢
@ManiMegalai-vz6he
@ManiMegalai-vz6he 6 ай бұрын
அப்பா நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு ஐ மிஸ் யூ அப்பா 😭😭😭
@MSelvi-kl4kt
@MSelvi-kl4kt 7 ай бұрын
மிஸ் யு பா திரும்பி வா பா😢😢😢😢😢
@bakiyajayaraman2179
@bakiyajayaraman2179 10 ай бұрын
அப்பா உங்களுக்குப்பின் என்னை பாத்துக்கொள்ள யாருமே இல்லப்பா... என்ன ஒத்தைல விட்டுட்டு போய்ட்டியே 😭
@SangeethaSangeekutty
@SangeethaSangeekutty Жыл бұрын
Miss u appa engala mathiri yarum kasta Pata kudathu 😢😢😢 but I love u appa😢😢😢😢
@Soniya-p7v
@Soniya-p7v 2 ай бұрын
எங்க அப்பா 😭😭😭
@JOTHIJOTHI-jk6kn
@JOTHIJOTHI-jk6kn Жыл бұрын
I miss you 😭😭😭😭 😭😭😭. Appa
@KokilaKokila-hk5es
@KokilaKokila-hk5es Жыл бұрын
😭😭miss you appa Nee illama naa happy illa appa Nee Enakku venupa pls appa vaa appa💔😭😭😭💔💔💔love you appa..... 💔💔💔❤️❤️❤️
@patturoja5944
@patturoja5944 Жыл бұрын
என்னேட அப்பா எனக்கு இல்லை நான்
@nandunandur
@nandunandur Жыл бұрын
I miss you APPA 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔
@vinodha6783
@vinodha6783 Жыл бұрын
Miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kamalan5981
@kamalan5981 Жыл бұрын
I miss u appa
@KalishVaran-dh6xc
@KalishVaran-dh6xc 6 ай бұрын
அப்பா இங்க எல்லாரும் என்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்துறாங்க அப்பா 😭😭😭😭😭😭நீங்களும் அந்தமாரி பண்ணதீங்க அப்பா... முடியல அப்பா 😭😭😭😭😭😭நீ இல்லாம 🔥🔥🔥🔥🔥தீ ல நிக்கிறமாரி இருக்குப்பா 😭😭😭😭
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty 4 ай бұрын
😭😭😭
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty 4 ай бұрын
Feel pannathinga ma... Kandippa nammakuda nizhalaka varuvangaaaa
@Amudhan-Iniya
@Amudhan-Iniya 6 ай бұрын
எனக்கு அப்பா இருக்காரு.. ஆனா என்னோட 2 பிஞ்சுக் குழந்தைகளுக்கு அப்பா இல்லை.. இழக்கக் கூடாத வயசுல அப்பாவை இழந்து தவிக்குற என் குழந்தைகளுக்கு நான்தான் அப்பாவா இருக்கேன்.. என்னை என் குழந்தைங்க அம்மானு கூப்பிடாம அப்பானுதான் கூப்பிடுவாங்க.. என் விதி என் குழந்தைகளை நோகடிக்குது..😢😢😢
@niranjansadha2225
@niranjansadha2225 6 ай бұрын
Unga family nalla nilamaiku varum
@Amudhan-Iniya
@Amudhan-Iniya 6 ай бұрын
@@niranjansadha2225 Thank You..🙏
@SivakumarAkash-mt6jf
@SivakumarAkash-mt6jf Жыл бұрын
Miss you appa.....life....2020.......
@m.sureshkumarm.sureshkumar7999
@m.sureshkumarm.sureshkumar7999 5 ай бұрын
எங்களை மரியாதை கலந்த தைரியத்தோடு எங்களை வளர்த்த இ அப்பா,,,!
@AjithAjith-fm4hw
@AjithAjith-fm4hw Жыл бұрын
Miss you appa romba supper lines
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 Жыл бұрын
I lot of miss my appa
@thadauesvinisty
@thadauesvinisty 5 ай бұрын
I love you appa super song
@KrisnanJayanthi
@KrisnanJayanthi 4 ай бұрын
Missyou,appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@KalishVaran-dh6xc
@KalishVaran-dh6xc 6 ай бұрын
21.05.2024... இண்ணெயோட 2. வருஷம். ஆகுது 😭😭😭😭😭😭😭😭ஆன ஒருநாள் கூட ஒண்ணாபத்தி நினைக்காத நாள் இல்ல அப்பா 😭😭😭😭😭நீ போணுத்துக்கு அப்பூறம்தான் எனக்கு 😭😭😭😭😭😭கஷ்ட்டம் என்ற என்னனு 😭😭😭முடியல அப்பா வலிக்குது அப்பா 😭😭😭😭😭.... ஆன 😭😭😭என்ன ஒருதடவை கூட பாக்காம 😭😭😭😭😭போய்டியா 😭😭😭அப்பா 😭😭😭கடசியா ஒருதடவை உன்னுடைய முகத்தை பாத்துருந்த போதும் 😭😭😭😭🙏🙏🙏😭😭😭🙏🙏🙏அப்பா தயவு சென்சி. கேக்குறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏ஒருதடவை.. 🫂🫂🫂🫂என்னுடைய காணவில்லை வந்துடாவது போ அப்பா 😭😭😭😭😭😭உண்மையிலே. என்ன பாக்கல... 😭😭😭😭காணவில்லைவிது வாரியப்பா ஒன்ன 🙏🙏🙏கையெடுத்து கும்பிடு கேக்குறேன் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭என்னமாடும் யப்பா இவிலவி கஷ்டாம் குடுக்கிறிங்க. 😭😭😭😭தங்கமுடியாத கஸ்ட்மான கடைசியா ஒன்ன என்னால 😭😭😭😭பாக்க முடியாம போன அந்த நாள் என்னால மறக்க முடியாது பா...... யப்பா. என்ன ஒங்களுக்கு பிடிக்காத அப்பா 😭😭😭😭😭😭😭😭சாத்தியமா ஒங்களதவற வேறயாரையும் அவிலாதுக்கு. புடிக்காது அப்பா 😭😭😭😭😭😭😭எத்தன ஜேன்மம் எடுத்தாலும் உனக்கே மாகாண பிறக்க.... தினமும் உன்னுடைய போட்டோ. வே வச்சி கும்பிடு இருக்குறேன். அப்பா எப்பிடியாவது 😭😭😭😭வந்து என்ன பாரா நீ இருக்குறோப்போ நான் இவிலோ கஷட படல அப்பா 😭😭😭😭😭😭😭
@sarveswarnsarveswarn6618
@sarveswarnsarveswarn6618 Жыл бұрын
Very miss you appa 😭
@sureshsuresh-if2dm
@sureshsuresh-if2dm 4 ай бұрын
Miss you appa my heart appa l love you appa
@vadivugnanam9539
@vadivugnanam9539 Жыл бұрын
Miss u so much appa
@SangeethaMurugan-j4x
@SangeethaMurugan-j4x 6 ай бұрын
Apps patal super.
@santhoshkumar-xp8qv
@santhoshkumar-xp8qv Жыл бұрын
Miss u appa
@P.sathiyapriya
@P.sathiyapriya 9 ай бұрын
🥺🥺😭😭i . MISS YOU so much AppA 😭😭❤❤
@dada-bp7nf
@dada-bp7nf Жыл бұрын
Appavum amma 😭😭😭😭😭😭
@dayasudha4794
@dayasudha4794 5 ай бұрын
I also didn't see my father.😭🙁😭😭😭😭❤
@vengaidhana4924
@vengaidhana4924 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 miss you appa 🙏🙏🙏🙏
@MohamedRisan-yk9dm
@MohamedRisan-yk9dm 8 ай бұрын
i miss you my appa 😭😭😭😭😭
@MuruganP-y5n
@MuruganP-y5n 4 ай бұрын
சூப்பர்
@Kiruthiga-yc9oh
@Kiruthiga-yc9oh Жыл бұрын
Ya appa vaa Miss panran va appa 😢😢😢😢va paa
@BossBoss-pv4nd
@BossBoss-pv4nd Жыл бұрын
Missu you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@abiabirami3634
@abiabirami3634 Жыл бұрын
Miss you my Appa really miss you
@RGandhimathi-q9q
@RGandhimathi-q9q 8 ай бұрын
Never fail ur voice Father's songs i am silvery to u ur voice great ❤❤❤ Madurai Aravind
@bmwnaveenkumar1208
@bmwnaveenkumar1208 Жыл бұрын
Super anna really super...
@marimuthuvijayan2400
@marimuthuvijayan2400 8 ай бұрын
😂😂missyouappa
@BalaMurugan-qe3fm
@BalaMurugan-qe3fm 9 ай бұрын
ஐ மிஸ் யூ அப்பா 😭😭😭
@MadhubalaK-pq2oj
@MadhubalaK-pq2oj 5 ай бұрын
Miss you my daddy
@ramasamy1705
@ramasamy1705 6 ай бұрын
என் அப்பா இறந்த நாள் 26.5.2020
@prabuk4845
@prabuk4845 Жыл бұрын
😭😭😭😭 miss you my dear Appa 😭😭😭😭😭😭😭😭😭😭
@velloreganajpveeramani5588
@velloreganajpveeramani5588 2 жыл бұрын
Supper anna
@meerakowsi7357
@meerakowsi7357 Жыл бұрын
Appa 💖💛💚💟👫
@meerakowsi7357
@meerakowsi7357 Жыл бұрын
Apparent 💔💕💖💝💘😉😠😇😇😠😆
@kavithaelango1395
@kavithaelango1395 Жыл бұрын
Miss you appa😂😂😂
@Mutheesh-gz3gc
@Mutheesh-gz3gc 9 ай бұрын
I miss appa 😢😭😭😭 you
@sangamansangaman5901
@sangamansangaman5901 Жыл бұрын
Appa song enga familyke eluthitinga anna nanri nanri miss you appa
@santhiyasanthiya8433
@santhiyasanthiya8433 Жыл бұрын
Naan enga alpaca romps miss pandren😂😥😥
@santhiyasanthiya8433
@santhiyasanthiya8433 Жыл бұрын
I miss you appa😥😥😥😥
@BalaMurugan-qe3fm
@BalaMurugan-qe3fm 9 ай бұрын
ஐ மிஸ் யூ அப்பா 😭😭😭😭😭😭😭
@Saranrajsaranya-f3f
@Saranrajsaranya-f3f Жыл бұрын
Miss you appa ungal romba miss panra appa 😭😭😭😭😭😭😭😭😭😭
@kumarsasi9689
@kumarsasi9689 5 ай бұрын
எல்லாரும் இருந்தும் என்னை அனாள்தையாக விட்டு விட்டார்க
@PriyaPriya-ms6
@PriyaPriya-ms6 Жыл бұрын
ஐ மிஸ் யூ அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@KalishVaran-dh6xc
@KalishVaran-dh6xc 6 ай бұрын
அப்பா 😭உன்னுடைய. பெரிய பையன். ஒனக்கு கொல்லி வாசி புண்ணியதை தேடிக்கிட உன்னுடைய சின்ன பையன் அம்மா விக்கு.... 😭😭😭😭😭😭😭😭😭ஆன நடுபையன் என்ன தப்பு பண்ணுன பா உங்ககிட என்ன கிக்குற நீங்க எத்தன எதிர்ப்பு வந்தாலும். கடைசியா நடுப்பையான. 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏பாத்துக்குறேன் என்று நினைஙக அப்பா நீங்க கடைசியா ஒங்களுடைய முகத்த பத்த சந்தோசம் போதும் 😭😭😭😭😭😭அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭அப்பா
@sivasangavisivasangavi684
@sivasangavisivasangavi684 Жыл бұрын
Nan entha mari irunthapa enga appa eranthutanga❤️❤️🙏😭😭😭 miss you appa🙏
@Sutha-il8yh
@Sutha-il8yh 4 ай бұрын
எண்அப்பாமமுகம்தெரியாதுஎனக்குஎல்லாமே என் அண்ணன் தான்என்மகள்களுக்கும்என்நிலைதான்
@babyraji2687
@babyraji2687 Жыл бұрын
Really super lines...
@ManiKandan-sd1hs
@ManiKandan-sd1hs 16 сағат бұрын
அண்ணே எங்க அப்பா போட்டோவ இதுமரி வைக்க முடியுமா ஸ்டேட்டஸ் வைக்க
@nishas6983
@nishas6983 2 жыл бұрын
Anna super
@Mutheesh-gz3gc
@Mutheesh-gz3gc 9 ай бұрын
I miss you 😢😢😢😢😭😭😭😭
@SenthilKumar-n8z
@SenthilKumar-n8z 5 ай бұрын
அப்பா
@rajakalairajarajakalairaja5164
@rajakalairajarajakalairaja5164 Жыл бұрын
Super anna super
@suganyarajam
@suganyarajam 11 ай бұрын
ஐ.மீஸ்.யு.அப்பா😭😭😭😭
@MSelvi-kl4kt
@MSelvi-kl4kt 7 ай бұрын
லவ் யு அப்பா 😢😢😢
@SandhiyaPandiyan-gb6zm
@SandhiyaPandiyan-gb6zm 6 ай бұрын
என்னோட அப்பா நான் எனக்கும் உசுரு ஆனா மூணு மாசத்துக்கு முன்னாடி தான் இறந்து போயிட்டாரு எனக்கு என் அப்பா வேணும் எங்களுக்காக வந்துவிடுங்கள்
@aramalakshmi1460
@aramalakshmi1460 8 ай бұрын
Miss you Appa 8/2/2024
@Samsung-fc3wb
@Samsung-fc3wb Жыл бұрын
Miss you my dear hero 😭😭😭😭😭😭😭😭😭
@navankumarkumar8508
@navankumarkumar8508 3 ай бұрын
அருமை
@NishaNisha-wx4mo
@NishaNisha-wx4mo Жыл бұрын
I miss you appa😭😭😭😭
@UmeshKumar-un6ig
@UmeshKumar-un6ig 2 жыл бұрын
supper sir
@rbworld2814
@rbworld2814 Жыл бұрын
Appa ni illadha vaalkaiya na epdi vala poranu nenachale kastama irukkupa en uyiraiyum vittudanumnu thonudhupa 😢😢😢😢😢😢
@g.svenkatesan9760
@g.svenkatesan9760 Жыл бұрын
எப்படியப்பா உன்னால் அழாம பாடமுடிஞ்சது கிரேட்ப்பா
@tamilvamsamchannel1156
@tamilvamsamchannel1156 2 жыл бұрын
Super ji
@m.karthikamuthuraj4316
@m.karthikamuthuraj4316 Жыл бұрын
No one can replace appaaàaaa
@srinivasansubramanian1113
@srinivasansubramanian1113 Жыл бұрын
அருமை அண்ணா
@jaganjagan690
@jaganjagan690 3 ай бұрын
அப்பா I miss you Appa
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 63 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 29 МЛН
Appa Song - Gana Gokul // Dad's Love
5:25
Kaimalu Gokul
Рет қаралды 246 М.
RIP - 100 | JUKE BOX - 5 | IRANGAL SONGS | GANA BALA
1:24:33
GANA BALA
Рет қаралды 158 М.
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 63 МЛН