இரண்டு மாத காலமாக குழிக்குள் படுத்து உறங்கும் குடும்பஸ்தர்

  Рет қаралды 29,777

DK VANNI

DK VANNI

Күн бұрын

கிருஸ்ணராஜன் கார்த்திகன்
கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
0772680656
0767680656
• கண்ணீருடன் வீடு தேடி வ...
• லண்டனில் இருந்து வழங்க...
• லண்டன் தீபன் அண்ணா நேர...
• இளைஞர்களே உங்களை பாதுக...
• வீட்டை புடுங்கி விற்பன...

Пікірлер: 129
@harirasiah98
@harirasiah98 8 ай бұрын
வாழ்த்துக்கள் கார்த்திக் ❤️ இந்த வீடியோ பதிவை பார்க்க சிரிப்பு தான் வருகிறது.இந்த கூத்தைப் பார்க்க நம்ப முடியவில்லை அதோடு நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.ஏன் என்றால் சிலசமயம் உண்மையாகவும் இருக்க கூடும் நாங்கள் தவறாக நினைத்து பிழையான முடிவு எடுக்க கூடாது.கடவுள் தான் காக்க வேண்டும் உங்கள் பணி தொடரட்டும் ❤️
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 8 ай бұрын
ஹலோ கார்த்தி க் இந்த குத்து பார்த்து சிரிப்பு தான் வருது உங்களுக்கு எப்படி?
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og 8 ай бұрын
Athuthane nanum josikan sirekkuratha alukuratha 😂😂😂😂
@balaskitchen1887
@balaskitchen1887 8 ай бұрын
இருவருமே வேலை செய்யக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள்.வெளிநாடுகளில் மருந்தை பையில் வைத்துக் கொண்டுதான் நாங்களும் வேலைக்குப்போகிறோம்.
@niroshkumar7002
@niroshkumar7002 8 ай бұрын
இருமல் இருக்கு எப்படி வடை வியாபாரம் செய்ய முடியும் நீங்கள் வீடு தாறன் வேலை தாறன் தென்னைமரம் இருக்கு அதன் வருமாணம் எடுக்களாம் தேங்காய் விக்கலாம் கிடுகு செய்து விக்கலாம் உரிமையாளரிடம் உதவியும் கிடைக்கும் என்று சொல்லும் போது அவர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள் போல் தெரிகிறது
@niroshkumar7002
@niroshkumar7002 8 ай бұрын
அவர்கள் கஷ்ர பட்டு உழைத்து வாழ விரும்பவில்லை அது தெளிவாக தெரிகிறது
@IlangoIlankshvaran
@IlangoIlankshvaran 8 ай бұрын
1:51 ❤😂🎉😢😢😮😮😅😊
@Kujili
@Kujili 8 ай бұрын
Video has had a profound impact on my perception of my country's progress. This motivated me to reconsider ceasing all donations, as they shed light on the systemic issues hindering development and the efficacy of such contributions.
@Refriend
@Refriend 8 ай бұрын
I am very sorry to say this- i honestly felt that வாழையடி வாழை கொஞ்ச மண் மூட்டை அனுப்பி இருக்கலாம். 33/32 வயது, 3 பிள்ளைகள் - 5 வருடதிக்கிம் மேலாக வாழ்வாதார வாழ்க்கை . வன்னியில் ஒரு குடிசை போட வழியில்ல குழியில படுக்கனும் - மன்னிக்கவும்- பேசாம மண்ணால மூடிடலாம் என்றுதான் தோணுது.
@EMJEEPI
@EMJEEPI 8 ай бұрын
😂😂😂 வாழையடி வாழை ஊஊஊ...
@jegaarun7452
@jegaarun7452 8 ай бұрын
கார்த்திக் இந்த பகுதி கிராம சேவகரை அணுகி மிகுதியை தொடரவும் அது உஙகளக்கும் நல்லது
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 8 ай бұрын
ஹலோ கார்த்தி இப்படி ஆட்களை உதவி செய்ய வேண்டாம் சொம்பைரி கூடடம்
@ThillaiyampalamMukunthan
@ThillaiyampalamMukunthan 8 ай бұрын
இவர்கள் யாராது உதவி செய்வாரகள் என்ற எதிர்பார்ப்பு தான் உள்ளதே தவிர சொந்தமாக உழைத்து வாழும் எண்ணம் இல்லை உதவி செய்தும் பிரியோசனம் இல்லை கார்த்திக்
@sorupansoru5318
@sorupansoru5318 8 ай бұрын
குவைத் இல் இருகும் தங்கச்சி உதவி செய்யல என்று solluraa அவா வேலைக்கு போகலாம். உண்மைய சொன்னால் இப்ப மக்கள் எல்லாம் ஏமாத்த பழக கி ட் டாங்க
@SamuelAnura
@SamuelAnura 7 ай бұрын
God bless brother family
@sutharsinisivathas6256
@sutharsinisivathas6256 8 ай бұрын
இவர்கள் சோபரிகள் உதவி செய்யாதீர்கள் கார்தி
@jenittajeni7679
@jenittajeni7679 8 ай бұрын
Super valththukkal
@KanesinKural
@KanesinKural 8 ай бұрын
Sakthi bro of London ,gongratulation for your helpng to poor,
@EMJEEPI
@EMJEEPI 8 ай бұрын
Not poor.Lazy couple.
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 8 ай бұрын
ஹலோ கார்த்தி மனைவி வேலைக்கு போகலாம்
@EMJEEPI
@EMJEEPI 8 ай бұрын
இரண்டு மாத நடிப்புக்கு கிடைத்தது 50ஆயிரம் ரூபா🤣🤣🤣
@Waran1784NL
@Waran1784NL 8 ай бұрын
அப்படியே ஒரு லொறி மண்ணை போட்டு மூடி விட்டுருக்கலாம்
@EMJEEPI
@EMJEEPI 8 ай бұрын
😅😅😅
@palanjerika6918
@palanjerika6918 8 ай бұрын
😂😂😂😂
@manimakalaiphilippiah1710
@manimakalaiphilippiah1710 8 ай бұрын
கார்த்திக் தம்பி மனைவிக்கு வேளைக்கு போகலாம் உடம்பில் ஒரு குரையும் இல்லை கால் கை இழந்தவர்கள் கூட முடிந்தவரை உழைத்து குடும்பத்தை வாழ வைக்கிறார்கள் இது மிகவும் கேவலமாக இருக்கிறது.😊😊😊😊😊
@jegaarun7452
@jegaarun7452 8 ай бұрын
வியாபாராம் செய்ய இவர்கள் துணிய மாட்டார்கள்...காரணம் சோ....ரிகள்
@jegaarun7452
@jegaarun7452 8 ай бұрын
முறிகண்டிபகுதியில் தடி வெட்ட இடமில்லை என்றால் நம்பறிங்களா??
@parthysellam7990
@parthysellam7990 8 ай бұрын
⁰⁰
@MELLOCOMMUNITY
@MELLOCOMMUNITY 8 ай бұрын
வாழ்த்துகள் சகோ...
@Keetha555
@Keetha555 8 ай бұрын
என்ன சொல்ல இவர்களை அந்த ஆண் தங்கு வேலைக்கு போகலாம் security work நிறைய இருக்கு அதுக்கு தானும் அவர் போகலாம்
@jegaarun7452
@jegaarun7452 8 ай бұрын
அந்த காணிக்கு இவர்கள் போனதின் பின் உதவியை வழங்கவும்
@shanmugamsatkunarajah460
@shanmugamsatkunarajah460 8 ай бұрын
No words for comments
@sivakalai9091
@sivakalai9091 8 ай бұрын
கார்த்திக் நீங்கள் கேட்கின்ற கேள்விகள் எஸ்லாம் நியாமானது , இவர்களை விட எவ்வளவு வருதக்காரர்கள் 67 வயது வரைக்கும் வேலை செய்கின்றார்கள்,வசதி என்பது உடல் உழைப்பு,ஆசை தேவை ,இது சத்தியாக்கிரகம் போல தெரிகின்றது, 😂😂😂😂
@suseegunarathnam1397
@suseegunarathnam1397 8 ай бұрын
என்ன சகோதரி வேலைக்கு போகலாம் தானே அவர்கள் வேலை தேடுவதற்கு முயற்சியும்1 செய்யவில்லை
@sajithjeevini
@sajithjeevini 8 ай бұрын
யோசிக்க வேண்டும் கார்த்திக்
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 8 ай бұрын
இப்படிப்பட்டவர்களுக்கு தானா வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புகிறார்கள். முன் பின் தெரியாமல் உதவி செய்ய கூடாது
@thouyah
@thouyah 8 ай бұрын
இது சின்னபுள்ள தனமா தெரியல ஹஹஹ....கிடங்கு கிண்டி ஏன் இருப்பான் சும்மாவே நிலத்தில் ஒரு கொட்டில் போட முடியாதா என்ன....... . . என்ன என்ன கதை எல்லாம் சொல்லினம்
@dineshdina741
@dineshdina741 8 ай бұрын
உலகத்தில் இதுவும் ஒரு அதியசம்
@navamnavam6600
@navamnavam6600 8 ай бұрын
கசிப்புகுடிச்சுஇவனுக்குவருத்தம்இவங்கழுக்குஉதவக்கூடதுஉளைக்கலாம்
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 8 ай бұрын
தம்பி ஏமாற்றுவிடாதீர்கள் யோசியுங்கள்😅
@ThillaiyampalamMukunthan
@ThillaiyampalamMukunthan 8 ай бұрын
இவர்கட்கு உதவி செயதமை தவறு்்்்்்்
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 8 ай бұрын
Super
@jegaarun7452
@jegaarun7452 8 ай бұрын
இப்படியே விட்டு போங்க இவர்கள் யோசிச்சு முடிவுக்கு வரட்டும்..காணியை பார்த்து இருங்க என்ற கேள்விக்கு பதிலே வாராதாம் கல்லில நார் உரிச்ச மாதிரியிருக்கு
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 8 ай бұрын
You are absolutely right, this woman can find job, or do gardening. Mentally is expecting help from someone and have easy life. Time comes ,20 , 23 get married, without delay have children.. I know due to war a lot of people have kidney problem.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 8 ай бұрын
These people watch all your videos, then ask you help.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 8 ай бұрын
Very good Karthik, yes they have to show the attitude to develop themselves. Not waiting for someone help. Bloody lazy bastereds.
@EMJEEPI
@EMJEEPI 8 ай бұрын
Sure
@mohanrajk3468
@mohanrajk3468 8 ай бұрын
அண்ணா முழு சோம்பேறிகள் இப்படி ஆனாவர்களுக்கு உதவி செய்யாதீங்க
@qmarqmar5227
@qmarqmar5227 8 ай бұрын
Ellaa youtuberskum oru vendukol avargalin Telephon keettu parunga nichchayamaa 2or 3 latchamaaga irukkum
@dhasnavam2798
@dhasnavam2798 8 ай бұрын
வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் கார்த்திக் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள் ❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ கார்த்திக் இந்த பதிவு மிகவும் கஷ்ரமான பதிவு கார்த்திக் நம்பா முடியாவில்லை.இந்த கிடங்கில்..இருந்தது என்று சொல்லவதை நம்பாமுடியாவில்லை அன்பின் தம்பி சகோதரி... நீங்கள் உண்மையை..சொல்லி.. உதவி பேறவும் தயவுசெய்து உம்மை சொல்வது.. எல்லோருக்கும் நன்மைகள்..உண்டு வடைவண்டில்.திரும்பாவும்மா..ஞபாகம் வருகிறது..காணியை எடுத்து..குடுங்கள் கார்த்திக் நன்றி வாழ்த்துக்கள் 😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂 இந்த உதவியை செய்த.. லண்டனில் இருந்தது.வழையாடி உங்களுக்கு.. எமது அன்பின் வாழ்த்துக்கள் ❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ Vvt....... UK...... தாஸ்
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 8 ай бұрын
Well bro
@mathumathu4241
@mathumathu4241 8 ай бұрын
கார்த்திக் நீங்கள் பேய் என்று தான் உங்களை சனம் பேக்காட்டுது இவன் ஒரு பச்ச குடிகாரன் குடியால அழிச்சிட்டான்😮😮😮😅😅
@Sacuntary
@Sacuntary 7 ай бұрын
Sirikirada Alurada theriala. Ena kodumai.
@JAFFNATAMIL-ww9kx
@JAFFNATAMIL-ww9kx 8 ай бұрын
Ennada 😂😂😂😂😂😂😂😂 koduma da 😂😂😂😂😂😂 Anna Karthik anna
@luckystars7207
@luckystars7207 8 ай бұрын
நம்பத்தின்கோ இவர்கள் பேச்சு சரியில்லை
@jegaarun7452
@jegaarun7452 8 ай бұрын
இந்த காணியில கொட்டில் போட காணி உரிமையாளர் ஒத்துகொள்வாரா??
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 8 ай бұрын
அக்கம்பக்கத்தில் விசாரித்துப் பார்த்து செய்யவும்
@kulepachandrarajah6523
@kulepachandrarajah6523 8 ай бұрын
Hi.karthik..everkal.ena.sarasari.manitha.arive.ellathvarkala.entha.vitha.maatusinthnaiye.elaiya.neenkal.tHan.pAdam.ennaseivathu.
@suprasupra6729
@suprasupra6729 8 ай бұрын
கார்த்திக் மனைவி வேலைக்கு போகலாம்
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 ай бұрын
Nope 🙅‍♂️ 🙅‍♀️ it's not fun for MADAME.
@jegaarun7452
@jegaarun7452 8 ай бұрын
இந்த கிடங்கை விட பாலம் சிறந்தது
@jasisuntharalingam5685
@jasisuntharalingam5685 8 ай бұрын
Wife should go to work and husband can take care of the kids.
@sutharsinisivathas6256
@sutharsinisivathas6256 8 ай бұрын
இவர்கள் பேச்சு நம்பிக்கை இல்லாதது
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 8 ай бұрын
I don’t believe these two lazy people. He expect dowry as land from her mother, so he wanted to live in the compound. Please Karthik do some follow up. For viewers. Please settle them in the 3 acres land, push them to do some physical work. People are overseas do any work, I know one of our country man did wash horses for living. Most of Indian qualified youngsters come to Australia as students, and do cleaning job for living, 6 , 7 years later, complete btheir studies, get married , buy a unit / house and prove their families their life. Look at this lazy people, immediately have three children without thinking, poor children. People don’t get me wrong, I get upset and sad to see our people struggling like this. Thank you Karthik to do this great job. Vadai vandal is impossible, where do they cook Vadai. Where do he goes and sell Vadai, all the people live around that area are very low economic people , who has money to buy Vadai everyday, honestly I don’t get this message.
@Rani-v5o1u
@Rani-v5o1u 8 ай бұрын
இந்த சம்பவம் உண்மைதானா?.........
@navaselva
@navaselva 8 ай бұрын
MR.KARTIK ONE BY ONE SO MANY LAZY PEOPLE ARE CHEATING YOU AND TAKING YOUR KINDNESS FOR GRANTED.
@jegaarun7452
@jegaarun7452 8 ай бұрын
இந்த இடத்தில மருந்து உபகரணங்களை நில்த்தில மண்ணுள் வைத்திருந்தால் அறவே சுக மளிக்க வாய்ப்பில்லை
@EMJEEPI
@EMJEEPI 8 ай бұрын
இதுகள் மண்ணுக்கே பாரம்😂😂😂
@நான்வன்னித்தமிழன்
@நான்வன்னித்தமிழன் 8 ай бұрын
இவங்களுக்கு கோடி கொடுத்தாலும் பலன் இல்லை
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 ай бұрын
Please don't give over expectations ,give distance to the landlord otherwise these people will bother always.
@sujithasatheeskumar6404
@sujithasatheeskumar6404 8 ай бұрын
I don’t know what to say about the generation nowadays it’s too complicated
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 8 ай бұрын
உதவிய இங்கிலாந்து வாழ் "வாழையடி வாழை "அமைப்பினருக்கு மிக்க நன்றிகள்.
@pirinava121
@pirinava121 8 ай бұрын
Both of them are fit enough to do any job. Can you believe their situation .Their trying to cheat you. You are helping to most of the people. So most of the people are coming with false excuse. Think and help real deserve people
@emmanuvelarul1026
@emmanuvelarul1026 8 ай бұрын
தம்பி கார்த்திக் இவர்கள் இந்த இடத்தை விட்டு வெளியே பேகா விரும்பவில்லை இவருடைய வருத்தத்துக்கு வடைக்கடை சரிவராது .சுகாதாரப்பிரிவு அனுமதிக்காது.(இவரின் இருமலுக்கு). ஸ்கந்தபுரகாணி தான் சரி.
@SSATamIl
@SSATamIl 8 ай бұрын
Hi Karthik please be carefully.
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 8 ай бұрын
வணக்கம் கார்த்தி இவர்கள் இருவரும் முயற்ச்சியற்ற சோம்பேறிகள் இவர் மாமியோடு கோபித்துக் கொண்டு பள்ளம் தோண்டி படுத்தால் இவர் கோபக்காரன் one way பனியில் படுத்தால் சளி வைக்கும்தானே! இரண்டுமாதமாக கிடங்கில கிடந்து யோசித்து ஒரு நடிப்பிற்கு கிடைத்த ஊதியம் ஐம்பதாயிரம் ஆளை வாட்ச் பண்ணுங்கள் என்ன செய்கிறார் என!நன்றி
@jemeksanjemex9323
@jemeksanjemex9323 8 ай бұрын
கார்த்திக் உங்கள் கேள்விக்கு அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை தோட்டத்தில் வாவரும் வருமானதை எடுக்கலாம் என்று சொல்லியும் அவர்கள் அதை பெரிதாக எடுத்த மாதிரி தெரிய வில்லை அவர் எடுத்த முடிவில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிரமாதிரிதான் இருக்கு எதற்கும் கொஞ்சம் கண்காணிப்பாக இருக்கவும்
@SenunanthuSenunanthu
@SenunanthuSenunanthu 8 ай бұрын
Anna avara nampja kasu kuduththinka avar Nalla kanchchan kudipan
@NKulasekaram-nq5ds
@NKulasekaram-nq5ds 8 ай бұрын
காசு உதவி பெறுவதற் கானஏற்பாடுகளா?... உதவிப்பணம் தவறான வழியில் போகாமல் கவன மாக செயல்படவும்😎
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 8 ай бұрын
இவர்கள் சரியான சோம்பொறிகள்
@NesarajanRajan-f4y
@NesarajanRajan-f4y 8 ай бұрын
❤❤❤❤❤
@JH-lc9oz
@JH-lc9oz 8 ай бұрын
மது அருந்துபவர் போல் தெரிகிறது
@piratheepansubrumaniyam8038
@piratheepansubrumaniyam8038 8 ай бұрын
Please. Respect may be he said true.
@chelvibaskaran3928
@chelvibaskaran3928 8 ай бұрын
🙏🙏🙏
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og 8 ай бұрын
Dk karthik bro ennum thapputhan panrenkal bro plz vayathu 32.33 nalla vayathuthane ulaikkallanthane bro
@NicalausSivaguru
@NicalausSivaguru 8 ай бұрын
I never seen this kind of drama
@KanesinKural
@KanesinKural 8 ай бұрын
வாழையடி வாழை friends UK ஐச் சேர்ந்த சகோதரன் சக்தி நீங்கள் மற்றும் உங்கள் மனைவி ,பிள்ளைகள் யாவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்க வளமுடன்,
@thiyakarasuthiyakarasu6781
@thiyakarasuthiyakarasu6781 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 8 ай бұрын
🤔🤣🤣🤣🤣🤣
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 8 ай бұрын
😮😳
@balaskitchen1887
@balaskitchen1887 8 ай бұрын
இவருடைய இப்படியான இருமலோடு வடைக்கடை சரிவராது .எண்ணைப் புகைக்கு இன்னும்வருத்தம்கூடிவிடும். தோட்டம் தான்சரி.
@sirirajsiriraj9017
@sirirajsiriraj9017 8 ай бұрын
இது ஒரு காமடி
@jegaarun7452
@jegaarun7452 8 ай бұрын
நிற்கிற இடத்தில ஒரு பதிவு பந்தல் போட்டு அதற்குள் படுக்கலாம் ஏன் இவர்கள் அதை செய்யவில்லை..மளை வரவில்லை சரி வெயிலுக்கு என்ன செய்வினம்😅 ஏன் இவ வேலைக்கு போகவில்லை😮
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og 8 ай бұрын
Soreya nakam ella avarukku kavuraka pirassanai mamiyar vidda samaisal sappudallam padukka mudiyathu ulaka maka nadippuda same😢😢😢😢😢
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev 8 ай бұрын
Unmail.enaku.evarkalhi.parkauekapidikka.lila .enaku..vayatu.58 .man.velyi.seitu.than.shappidikiren..n.
@EMJEEPI
@EMJEEPI 8 ай бұрын
வயது வந்தவுடன் சோடி சேர்ந்து விடுவார்கள். வீடு இல்லை வேலை இல்லை. மூன்று பிள்ளைகள். 😅😅😅சோம்பேறிகள். கொஞ்சநாள் பிறகு ஐயோ இதில இருந்த கிணத்தை காணவில்லை 🤣🤣🤣...
@kirupaarul9657
@kirupaarul9657 8 ай бұрын
Carefull they know to get the children but don't want to work what's wrong for this lady what can't she work I don't think she will work lazy people
@deborahthevi718
@deborahthevi718 8 ай бұрын
அவா நல்லா தான் இருக்கா வீம்புக்கு பிடிவாதம் இருந்தால் இப்படி தான் பெற்றோர் விசாரித்து பாருங்கள்
@Sathees2024
@Sathees2024 8 ай бұрын
என்ன சொல்ல?
@shahilanavakumar242
@shahilanavakumar242 7 ай бұрын
Please don't give any fund these type of people. We are working very hard in snow and thunder storm. We send money to help whoever real need
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 8 ай бұрын
கண்டபடி எளுதுகிறார்கள் இதில் உதவிசெய்தவர்கள் ஆராவது இருக்கிறார்களா
@sellanthangarasa518
@sellanthangarasa518 8 ай бұрын
Hallo zusammen und danke 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abisuresh2012
@abisuresh2012 8 ай бұрын
😂😂😂😂😂😂😂
@aaishaaaisha9971
@aaishaaaisha9971 8 ай бұрын
😅😅😅😅
@VimlaVimla-ny3hw
@VimlaVimla-ny3hw 8 ай бұрын
🙏🙏🙏🇨🇦
@sasmiSasmi-mb3bc
@sasmiSasmi-mb3bc 8 ай бұрын
இதென்ன கூத்து
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og 8 ай бұрын
Ethuthan bro nadakam yaravathu nampuvankala 😂😂
@sirirajsiriraj9017
@sirirajsiriraj9017 8 ай бұрын
கார்த்திக் இவர்களுக்கு உதவ முன் G S அனுகவும்
@JathuJathu-s2g
@JathuJathu-s2g 8 ай бұрын
Poiiiiiii
@ARAVI-M..E
@ARAVI-M..E 8 ай бұрын
உண்மையாகவே கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள்
@MELLOCOMMUNITY
@MELLOCOMMUNITY 8 ай бұрын
@gankasannagarajah4584
@gankasannagarajah4584 8 ай бұрын
இந்த மாதிரி 1991 தொண்டைமானாறு பகுதியில் ஒரு குடும்பம் ஒரு வீட்டு வேலியோரம் வாழ்ந்தனர் குறிப்பிட்ட காலம் ஏன் இப்படி என்று எனக்கு தெரியேல்ல.
@thanushskt3145
@thanushskt3145 7 ай бұрын
Kai kaal nallathana iruku moothevi velaiku poda naankalum kastapadduthan ilaikuram kai kaal illamale kastapaddu ulaikurankal neenkal kai kaala vachukondu picha edukurinkal
@VelanaiBro
@VelanaiBro 8 ай бұрын
ஹலோ கார்த்தி க் இந்த குத்து பார்த்து சிரிப்பு தான் வருது உங்களுக்கு எப்படி?
@varmivarmi9633
@varmivarmi9633 8 ай бұрын
முழுவிபரங்களைஎடுத்துஉதவிசெய்யவும்கார்த்திக்ஏமாறவேண்டாம்
@jennysri4415
@jennysri4415 7 ай бұрын
🫢
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН