இரண்டு முறை மலம் கழித்தால் ஆரோக்கியமானதா? I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

  Рет қаралды 258,632

Mega Tv

Mega Tv

Күн бұрын

சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

Пікірлер: 117
@DAVIDDAVID-vu2tb
@DAVIDDAVID-vu2tb 3 жыл бұрын
கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் தவறு க்கு நமக்கு நாமே கொடுக்கும் தண்டனை
@bathrapriyan3118
@bathrapriyan3118 3 жыл бұрын
💯
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 3 жыл бұрын
வணக்கம் ஐயா. தகவலுக்கு மிக்க நன்றி
@vijayarani3481
@vijayarani3481 3 жыл бұрын
நன்றி ஐயா..🙏
@ramakrishnan5435
@ramakrishnan5435 3 жыл бұрын
.என்றும் உங்கள் நல்ல அசிகள் வேண்டும் ஜயா
@user-rb3rv8cn3v
@user-rb3rv8cn3v 3 жыл бұрын
ஐயா அருமையான பதிவு ஐயா
@user-uz8un5le7h
@user-uz8un5le7h 5 ай бұрын
Useful message of angry.I always believing this .Thanks.
@sermiliyusuf4717
@sermiliyusuf4717 3 ай бұрын
Super
@lathaganesan1044
@lathaganesan1044 3 жыл бұрын
Very nice and very useful information 🙏🙏🙏🙏
@sudeshjay2175
@sudeshjay2175 3 жыл бұрын
Very good ayya rombavum nalla vilakkam ayya super
@yusufmohammadehya8065
@yusufmohammadehya8065 3 жыл бұрын
Your classes very good, fantastic, excellent.
@karthid3861
@karthid3861 Жыл бұрын
மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள் அய்யா
@ramolinim6748
@ramolinim6748 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
வணக்கம் அறுமெயான முத்திரை.நன்ரி உங்களுக்கு 😊👍 வாழ்க வளமுடன் என்றும்.🌼🙏
@SelvaKumar-ig3eq
@SelvaKumar-ig3eq 3 жыл бұрын
S,nithishbalaji
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 3 жыл бұрын
Thankyou sir......l
@safpalani4835
@safpalani4835 3 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு
@ethirajuluvk9959
@ethirajuluvk9959 2 жыл бұрын
👍👍 Exalent very nice 👍👍👍🙏🙏
@kamalammavinayagam4296
@kamalammavinayagam4296 3 жыл бұрын
Nam IndiyaDesathin. Huge hugs Guru VazhiVarum PokkisamYOGA Guruvesaranam
@kalaivaninagaraj9255
@kalaivaninagaraj9255 4 ай бұрын
மாதமாக இருக்கும் பெண்ணிற்கு மலச்சிக்கல் குனமாக யோகா சொல்லுங்கள்
@pooja9149
@pooja9149 3 жыл бұрын
Vanakkam guruji..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..
@jothim3053
@jothim3053 2 жыл бұрын
அருமையாக எளிய முறையில் சொல்லி கொடுத்தா ஐயாவுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@sudeshjay2175
@sudeshjay2175 3 жыл бұрын
Very good exampleston
@subramonian1000
@subramonian1000 3 жыл бұрын
Valga valamudan iyya
@nalinnib2276
@nalinnib2276 3 жыл бұрын
Arumai iya vanangugiren
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 3 жыл бұрын
வணக்கம் ஐயா. தகவலுக்கு மிக்கநன்றி
@user-pc8jk9bt9v
@user-pc8jk9bt9v 5 ай бұрын
Nantri. Aiyaa
@infoskalakkal5881
@infoskalakkal5881 3 жыл бұрын
Very useful...
@mohamedsulthansulthan6366
@mohamedsulthansulthan6366 3 жыл бұрын
Very useful message
@joisobana92
@joisobana92 4 ай бұрын
படப்படுப்பு, பயம், இயலாமை மலசிக்கல் பசி இல்லாமை நீற்காடுப்பு உணமாக முத்திரை சொல்லுங்க ஐயா 🙏வணக்கம்
@asikaasikaa8566
@asikaasikaa8566 3 жыл бұрын
Thanks 👌👍🙏🙏🇮🇳🎖🌹
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 3 жыл бұрын
நன்றி ஐயா
@gunahoneyfromtrichy1792
@gunahoneyfromtrichy1792 7 ай бұрын
நன்றி ஐயா.
@venkiviews834
@venkiviews834 3 ай бұрын
சாப்பாடு சாப்பிட்டு கிறன் வயிறு உப்புசம் கிடையாது ஆனால் மோசன் சரியாக வரவில்லை அதற்கு தீர்வு சொல்லவும் நான் உங்கள் யோகா பயிற்சி பார்தேன் நன்றாக உள்ளது இந்த பயிற்சி செய்யதாள் சரியாகிவிடுமா எனக்கு மூலமும் உள்ளது இதற்கு தீர்வு சொல்லவும்
@yogayogeswaran6970
@yogayogeswaran6970 5 ай бұрын
Thanks
@jayalakshmis3705
@jayalakshmis3705 3 жыл бұрын
Thank you sir.very useful.
@mohamedthaha1538
@mohamedthaha1538 2 жыл бұрын
👌👌👌.Mika nallathunga ayyaa. Evvalavo youtub chanalkal irunthaalum muthirai, yoga ,kurithu vilakkamaana ungaludaya sorppozhivu, mikka payanullathu. Valka valamudan.
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 3 жыл бұрын
குருவே வணக்கம் எனக்கு மஷ்குலார் டிஸ்ராபி தயவு செய்து இந்த நோய்க்கு நல்ல தீர்வை தாருங்கள்
@lotusschoolthirukkalukundr9846
@lotusschoolthirukkalukundr9846 10 ай бұрын
Arumai,, Arumai, Arumai 🙏🙏🙏
@elangovank1105
@elangovank1105 3 жыл бұрын
சார் உங்கள் பனி மிக சிறப்பு.
@s.lathakannan8708
@s.lathakannan8708 3 жыл бұрын
Thanks ji
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 2 жыл бұрын
Xxlent Sir Super
@mahalaxmip2763
@mahalaxmip2763 3 жыл бұрын
Namaskaram sir, will u please show muthirai for thyroid problem.
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 3 жыл бұрын
Arumaiyana padhivu Sir. For ear pain do we have some mudra sir please inform Sir
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 3 жыл бұрын
ஓம் நமசிவாய குருவே நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@pooja9149
@pooja9149 3 жыл бұрын
Unggaludan pesa vendum eppadi pesuvadhu mbl number potunga gurujii...🙏🏻🙏🏻
@padminiselvam8427
@padminiselvam8427 3 жыл бұрын
Iyya, thank you so much.
@balasunder591
@balasunder591 2 жыл бұрын
அருமை
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Priceless information in bittersweet Tamil.thank you for sharing this wonderful information
@theomreligioustech5839
@theomreligioustech5839 3 жыл бұрын
Sodi illamal nijam cholunga
@dhanalakshmij4069
@dhanalakshmij4069 2 жыл бұрын
Sir please advice yoga steps for gallbladder and garbapai removed parents 🙏
@jaishree928
@jaishree928 3 жыл бұрын
Thank u sir.
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 жыл бұрын
நன்றி
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sagayaraj4605
@sagayaraj4605 4 ай бұрын
🙏
@deveshr2216
@deveshr2216 2 жыл бұрын
Ayya vericocele Muthirai,yogasanam sollunga ayya
@radhamani6824
@radhamani6824 3 жыл бұрын
நல்ல பதிவு
@selvarajjembukumar5381
@selvarajjembukumar5381 7 ай бұрын
🙏👌🙏
@ramadeviag5408
@ramadeviag5408 3 жыл бұрын
Good Evening Sir, I am Ramadevi fro Mysore .. Thanks for all of your useful videos..I have been asked to do uroflowmetry since 1 month as more than 450 ml of urine is getting ⁰ retained in the bladder Could you please help me with mudra to overcome this problem
@mangayarkarasiramachandran3332
@mangayarkarasiramachandran3332 2 жыл бұрын
I *
@jothim3053
@jothim3053 2 жыл бұрын
சூப்பர் ஐயா எல்லோரும் மன கதவையும் திறந்து விட்டீர்கள்
@krishnaswamynarasimhan6220
@krishnaswamynarasimhan6220 2 жыл бұрын
Please do apana mudra daily 30 minutes. This mudra improves constopation and gas problem
@gayathrir9229
@gayathrir9229 3 жыл бұрын
Super G
@ramachandrannarayanasamy7050
@ramachandrannarayanasamy7050 8 ай бұрын
Saimurai muthalil kaatti athan pin vilakkinaal nanrsaga puriyum
@janakisrileela9238
@janakisrileela9238 3 жыл бұрын
Arumai Guru g.thank u.like t attend classes.pl infim any centres n Madurai
@makalaxmi5834
@makalaxmi5834 3 жыл бұрын
V
@manonmanixavier9849
@manonmanixavier9849 3 жыл бұрын
Thank you sir
@selladurairamasamy1093
@selladurairamasamy1093 3 жыл бұрын
மிகவும் அருமையான,உங்களின் புரியும் அளவிற்கு கூறுகிரிர்கள் ஐயா நன்றி வணக்கம்.
@chithramannar1922
@chithramannar1922 2 жыл бұрын
Sir iam watching your all vedio and I enjoyed thank you, and I hope you to recover my daughter, she is suffering with schizophrenic. Could you help me with mudra to overcome this problem will you please help me, I expecting you, your vedio very soon
@aarthipaneerselvam1723
@aarthipaneerselvam1723 3 жыл бұрын
One day ku ethana mutra panalam 6 ku mela panalama
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 жыл бұрын
நன்றி நன்றி
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 3 жыл бұрын
Atpurthamana pathiyu nantri
@krishnamoorthy9867
@krishnamoorthy9867 2 жыл бұрын
🙏🙏
@subramaniananandan6518
@subramaniananandan6518 2 жыл бұрын
👌👍
@p.angappan5970
@p.angappan5970 3 жыл бұрын
Nandri ayya
@susilajanet7056
@susilajanet7056 3 жыл бұрын
Mantri ayya
@susilajanet7056
@susilajanet7056 3 жыл бұрын
Thank you
@user-nn8id5xk5d
@user-nn8id5xk5d 11 ай бұрын
Kan parvai thalivaga muthirai
@politics_shorts88
@politics_shorts88 5 ай бұрын
பிராண முத்திரை
@chidambaramnachiappan5551
@chidambaramnachiappan5551 3 жыл бұрын
Sir can I do this mudrra during my evening walking time with fingures in perfect position.regards.Have a nice day sir.Nachiappan
@ggeetharanjani3344
@ggeetharanjani3344 3 жыл бұрын
Can mushti muthirai can be done sitting on chair Guruji? I cannaot sit down on floor due to Rheumotoid arthritis
@aarajai125
@aarajai125 3 жыл бұрын
Iyya exercise mudichidu continues yoga seiyalama. Please answer me iyya
@suganakumari8129
@suganakumari8129 3 жыл бұрын
Malam mulumiya sella Vali vandum sir
@syamaladevadas4443
@syamaladevadas4443 3 жыл бұрын
Veryverythankssir
@GopalKadai-f8i
@GopalKadai-f8i 5 ай бұрын
Ayya parchi eppa seivadhu
@sabeermohamed5226
@sabeermohamed5226 3 жыл бұрын
sir romba headache aa iruku so athuku edhaavathu muthirai sollunga sir
@ramadeviag5408
@ramadeviag5408 3 жыл бұрын
Sir, I am passing motion once in 4 or 4 days. Now I am taking tablet to pass daily, which is working Can any mudra is there to solve my constpation problem .
@krishnaswamynarasimhan6220
@krishnaswamynarasimhan6220 2 жыл бұрын
Practice apana mudra daily for 30 minutes to get rid of constipation
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 3 жыл бұрын
அய்யா ! நரை முடியை கருமையாக்க நல்ல யோக முத்திரை சொல்லவும்.
@Vignesh_viggy
@Vignesh_viggy 3 жыл бұрын
Athu therinja avuruku inneram fulla black ah irrukumey 😜
@vkbhabitat
@vkbhabitat 3 жыл бұрын
Can we do Muthras while walking
@geethusaran2197
@geethusaran2197 3 жыл бұрын
Ayya back pain ku enna mudras ayya podanum reply pannunga
@gnanamalar251
@gnanamalar251 3 жыл бұрын
ஐயா தற்போது உங்கள் பதிவுகளை பார்க்கிறேன். நான் fistula operation இருபது வருடங்களுக்கு முன்பு செய்தேன். அதன் பிறகு தினம் 4 முறை மோஷன் போகிறேன் . கன்ரோல் செய்ய முடியலை. எங்காவது வெளியில் செல்லும் முன் மோஷன் வருகிறது. எங்கு சென்றாலும் மோஷன் வந்து விடுமோ என்று பயமாக உள்ளது. இதற்கு ஏதாவது முத்திரை இருந்தால் தயை கூர்ந்து சொல்லுங்கள்
@myvalliraj4831
@myvalliraj4831 3 жыл бұрын
பதன்ஜலி கடைகளில் ஜாம்பு ஜூஸ் என்கிற நாவல்பழ ஜூஸ் கிடைக்கும் இதை குடித்து வந்தால் மலம் கட்டுபடும்.👍
@santhoshkongu5773
@santhoshkongu5773 3 жыл бұрын
Sir pregnant irrukkum pothu entha exceice pannalama
@ponnarponnar567
@ponnarponnar567 2 жыл бұрын
எப்போது செய்யவது எப்படி செய்வது வந்து உங்களுடைய போன் நம்பர் அனுப்பவும்
@vanithavanitha6248
@vanithavanitha6248 3 жыл бұрын
நான் boxing செல்கிறேன் செய்யலாமா
@Harshajoke
@Harshajoke 3 жыл бұрын
Karpapai valuperuvatharkaana video pootuka
@siyamalam3026
@siyamalam3026 3 жыл бұрын
Thumbnail pathu vandhen... Adhukku padhil valakkam tharuvinga nu pathen.. aana emathitimga
@geethak7390
@geethak7390 3 жыл бұрын
வணக்கம் ஐயா, வஜ்ராசனம் அமர முடியவில்லை, சாதாரணமாக அமர்ந்து செய்யலாமா, தயவுசெய்து தெரிவியுங்கள் ஐயா.
@k.s.tgroup4462
@k.s.tgroup4462 3 жыл бұрын
இதுவே என் கேள்வியும்
@rajeeshankaran2223
@rajeeshankaran2223 3 жыл бұрын
ஐய்யா இது எத்தனை நாள் செய்ய வேண்டும்.
@subburamsrinivasanayakkar8185
@subburamsrinivasanayakkar8185 3 жыл бұрын
7 hu I
@ramachandrannarayanasamy7050
@ramachandrannarayanasamy7050 8 ай бұрын
Try to explain without boring
@e.akshaya2582
@e.akshaya2582 3 жыл бұрын
உமிழ் நீர் சுரத்தலுக்கான முத்திரை கூறுங்கள் ஐயா
@ramachandranpv6244
@ramachandranpv6244 3 жыл бұрын
lalithathrisadhi
@akkaqatar7223
@akkaqatar7223 3 жыл бұрын
talai waliki oru muttirai sollugga bahi
@muthukumar44474
@muthukumar44474 3 жыл бұрын
Thank you sir
@eniyavasakan3435
@eniyavasakan3435 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@venkateshkumar3602
@venkateshkumar3602 3 жыл бұрын
Super
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 3 жыл бұрын
குருவே வணக்கம் எனக்கு மஷ்குலார் டிஸ்ராபி தயவு செய்து இந்த நோய்க்கு நல்ல தீர்வை தாருங்கள்
@AASUSID
@AASUSID 3 жыл бұрын
🙏
@mythilys3135
@mythilys3135 3 жыл бұрын
Thank you sir
@nagaranithirumalai3759
@nagaranithirumalai3759 3 жыл бұрын
🙏🙏🙏
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 10 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 10 МЛН