Iraianbu IAS Inspiring Motivational Speech in Tamil | CM MK Stalin | Naan Muthalvan | Sylendra Babu

  Рет қаралды 267,628

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

Iraianbu IAS Inspiring Motivational Speech in Tamil | CM MK Stalin | Naan Muthalvan | Sylendra Babu
#IraianbuIAS #IraianbuMotivationalSpeech #DGPSylendraBabu
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Check Out Our Other Videos:
👉 கண்கலங்க வைக்கும் துரைமுருகன் பேச்சு.! | Durai Murugan Emotional Speech | MK Stalin | Ungalil Oruvan - • கண்கலங்க வைக்கும் துரை...
👉 வெட்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்.! | Rahul Gandhi funny Moments with CM MK Stalin | Durga Stalin | #HBD - • வெட்கப்பட்ட முதல்வர் ஸ...
👉 CM MK Stalin Visits Periyar Memorial | CM MK Stalin 69 Birthday | K Veeramani - • CM MK Stalin Visits Pe...
👉 முதல்வர் ஸ்டாலினை கவிதையால் புகழ்ந்த வைரமுத்து.! | Vairamuthu Fantastic Speech | CM MK Stalin - • முதல்வர் ஸ்டாலினை கவித...
👉 சிக்கி தவித்த சூர்யா.! | Actor Suriya Mass Entry With Fans | Etharkkum Thunindhavan Trailer Launch - • சிக்கி தவித்த சூர்யா.!...
👉 Durga Stalin Visits Maha Shivaratri Poojai at Kapaleeshwarar Temple | Senthamarai | CM MK Stalin - • Durga Stalin Visits Ma...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер: 214
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 жыл бұрын
பேச்சில் வீச்சில் மேடையைமட்டுமல்ல மக்கள் மனதையும் தன்னகபடுத்திக் கொள்பவர் இப்படிபட்ட தலைமை செயலாளர் கிடைத்த நாம் பேறுபெற்றோர்
@jonnywincent663
@jonnywincent663 2 жыл бұрын
Correct.
@saroraj4876
@saroraj4876 2 жыл бұрын
Pesi enna payan....akkullukulla vachirukum thundu pola...ealay makkalukaga vulaikka yarum illa.CM kooda irukava Appa ivlo ariva padichinga....
@monishdharshan7528
@monishdharshan7528 2 жыл бұрын
Obviously true
@rajendrans1685
@rajendrans1685 2 жыл бұрын
நேர்மைக்கு என்றும் உயர்வு உண்டு என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் நம் தலைமைச்செயலாளர் திரு.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள்.முதல்வர் அவர்களின் சரியான தேர்வு.வாழ்க நீ எம்மான்.
@shahidskitchenwithmom5134
@shahidskitchenwithmom5134 2 жыл бұрын
❤️
@mohamedkamil3176
@mohamedkamil3176 2 жыл бұрын
M mmm
@MuthuKumar-dc8tb
@MuthuKumar-dc8tb 2 жыл бұрын
முதலாளி என்பது முதல் தொழிலாளி என்பதன் சுருக்கமாக கொள்ளவேண்டும். அழகான வரிகள். நீங்கள் வகிக்கும்பதவிக்கு தகுதியான முதல் மனிதர் நீங்கள்.
@Anbesivam510
@Anbesivam510 2 жыл бұрын
மக்கள் முதல்வரின் நம்பிக்கை நட்சத்திரம் நம் தலைமை செயலாளர் அவர்கள் 🙏🙏🙏🙏🙏
@zu_one_sea6441
@zu_one_sea6441 2 жыл бұрын
இறையன்பு IAS அவர்களை தமிழ்நாட்டு அரசின் தலைமை செயலாளர் பதவியில் அமர்த்திய முதலமைச்சர் அவகளுக்கு நன்றி.🙏
@satheeshkumar5243
@satheeshkumar5243 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தங்களின் பேச்சு நன்றி ஐயா.
@xavierrayar6268
@xavierrayar6268 2 жыл бұрын
நேர்மையான அதிகாரிகளை காலம் நம் முதலமைச்சருக்கு வழங்கிருக்கிறது
@selwynjoseph3717
@selwynjoseph3717 2 жыл бұрын
ஆனால் சில்லரை தொண்டன் கெடுத்துவிடுகஇறான் அதை சரிசெய்வார் தளபதி என்று நம்புகிறேன்
@tamils4436
@tamils4436 2 жыл бұрын
திருட்டு குடும்பம் தலைமையில் நேரமை அதிகாரிகள் வீண்
@valimai6970
@valimai6970 2 жыл бұрын
எங்களுக்கு இளமைப் பருவத்தில் கிடைக்காத ஒரு உன்னதமான ஒரு வார்த்தையை, இன்று கேட்டேன் இருந்தாலும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இந்த மாதிரி ஒரு ஆலோசனையும், உத்வேகத்தையும், தன்னம்பிக்கையும், தரும் வார்த்தைகளை கேட்கும் போது மனதிற்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது, புத்துணர்ச்சி அளிக்கிறது, இந்த ஆலோசனைகள் அனைத்து வாலிப பிள்ளைகளுக்கும் இது நிச்சயமாக பயன் தரும், நன்றி! அருமை! வாழ்த்துக்கள்!
@selvakumaranpaniyadimai2916
@selvakumaranpaniyadimai2916 2 жыл бұрын
தலமை செயலாளருக்குரிய தனி பண்பு அருமை
@நாதன்நாதன்-ப6ற
@நாதன்நாதன்-ப6ற 2 жыл бұрын
அரசு விழாவில் அருமையான கருத்துக்களை அள்ளித்தெளிக்கும் அருமையான THALAIMAI SRYALALAR
@sulthansulthan6179
@sulthansulthan6179 2 жыл бұрын
நமது அரசின் சிறந்த ஆற்றல் மிகுந்த அதிகாரிகளை அமர்த்தி அவர்கள் மூலம் நம் தமிழ்நாட்டை வளமாக்க நாம் அனைவரும் அன்போடு களந்து அனைத்துறைகளிலும் எந்த சபலத்தையும் எதிர்பார்க்காமல் உழைப்புக்கு தகுந்த ஊதியத்தை பெற்று நம் நாட்டையும் வீட்டையும் ஔி பாய்ச்சுவோம் நம்மால் முடியாதது எதுவும் இல்லை இவ்வுலகில்.
@kanagabala42
@kanagabala42 2 жыл бұрын
என் இளமை காலத்தில் இந்த பேச்சை கேட்கவில்லையே என்று இருக்கிறது .நல்ல பேரலையை கொண்டு வரும் தொடக்கம்
@sivakumarsabapathy8740
@sivakumarsabapathy8740 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு. ஐயா அவர்களின் பேச்சை கேட்டால், யாருடைய உதவியும் இன்றி கல்லும் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும். நேர்மை தவறாமல் நாமும் முன்னேறி நாட்டையும் முன்னேற்ற மாட்டோமா?. கண்டிப்பாக நம்மால் முடியும். உங்கள் உரைக்கும் ஊக்கத்திற்கும் முதலமைச்சரின் முயற்சிக்கும் நன்றிகள் பல. வாழ்க தமிழ்நாடு. வாழ்க இந்தியா.
@rajendranm64
@rajendranm64 2 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
@nithyshsekharchinnadurai6454
@nithyshsekharchinnadurai6454 2 жыл бұрын
தலைமை செயலளாராக இருந்து இரண்டு அடி தள்ளிநின்று குனிந்து முதல்வருக்கு கர்சீப் எடுத்து கொடுத்த நபர்களை பார்த்த இந்த தமிழ் நாட்டில் சிறந்த தகுதியுள்ள உழைப்பாளிக்கு முழுசுதந்திரம் கொடுத்து எதிர்கால தலைமுறைக்கு தன்நம்பிக்கை என்னும் தீபத்தை ஏற்றிவைத்த ஆற்றல் மிகு தலைவர் மாண்புமிகு முதல்வருக்கு நன்றி
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 жыл бұрын
இவ்வளவு நாள் ஏனோ இவரை யாருமே பயன்படுத்திக் கொள்ளவில்லை. நம் முதல்வர் தேடிப்பிடித்து தனக்கு அருகில் அமர வைத்துக்கொண்டார்.
@abdulravoof3254
@abdulravoof3254 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@thaneshudayakumar5588
@thaneshudayakumar5588 2 жыл бұрын
Exactly
@pasupathiarumugam9212
@pasupathiarumugam9212 2 жыл бұрын
Our CM's first selection is our chief secretary our beloved Mr. Irayanbu IAS. SEMA MASS SPEECH. 👏👏👏👏👏👏👏👏🙏
@antoselvaraj6831
@antoselvaraj6831 2 жыл бұрын
👍
@pandithuraipandithuraip2606
@pandithuraipandithuraip2606 2 жыл бұрын
உயர் திரு.இறையன்பு ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்றேன். வாழ்க வாழ்க.
@abdulravoof3254
@abdulravoof3254 2 жыл бұрын
மிக அருமையாக கருத்து அற்புதமான பேச்சு நடை
@nashriyaparathi4774
@nashriyaparathi4774 2 жыл бұрын
அருமை அப்படியே அறிஞர் அண்ணா போல் ஒரு பேச்சு சூப்பர்
@tamizhvendan6784
@tamizhvendan6784 2 жыл бұрын
மெய் சிலிர்க்கும் அற்புத பேச்சு. 🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐💐
@RajaRaja-mt4mw
@RajaRaja-mt4mw 2 жыл бұрын
நேர்மையான அதிகாரிகளை உயர் பதவியில் அமர்த்தி சுதந்திரமாக செயல்படும் உரிமை வழங்கிய நம் முதல்வர் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள்.. வாழ்க வளமுடன்.. எம் தலைவர் மூப்பனாரின் தாரகா மந்திரமான "வளமான தமிழகம் வலிமையான பாரதம்" நம் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் அமையப்போவது உறுதி...
@patricsargunarajan1531
@patricsargunarajan1531 2 жыл бұрын
அருமையான. தேவையான உரை
@dhandapanip2486
@dhandapanip2486 2 жыл бұрын
வாழ்கவளமுடன்🙏🏼 ஐயா🙏🏼
@EnergyAuditing
@EnergyAuditing 2 жыл бұрын
தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் தான் நமது முதல்வர் கண்ட மாணிக்கம்
@tiger1995grvr
@tiger1995grvr 2 жыл бұрын
Siripu 😂
@sivaganesh8428
@sivaganesh8428 2 жыл бұрын
இந்த உரை அவர் மிகசிறந்த மனிதர் மிக சிறந்த அரசின் உயர் அதிகாரி என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறது இவரை முதல்வர் தலைமை செயலாளர் பொறுப்புக்கு அழைத்துக் கொண்டார் என்ற செயல் மிக சிறந்தது தொடரட்டும் இன்னும் பல நம் இறையன்பு ஐயாவின் உரை.....
@malarmalar1173
@malarmalar1173 11 ай бұрын
IAS மட்டுமல்ல நேர்மைக்கும் brand model💯❤️🙏
@narayanankrishnamoorthi2594
@narayanankrishnamoorthi2594 Жыл бұрын
ஐயா உங்கள் பொற்பாதங்களை வணங்குகிறேன்
@anandananandan2574
@anandananandan2574 2 жыл бұрын
மிக அருமையான பயனுள்ள வார்த்தைகள்
@francisiraj7315
@francisiraj7315 2 жыл бұрын
முதன்மை செயலாளர் மட்டுமல்ல முதன்மை மனிதருமாகவும் இருக்கிறார்.நல்லாட்சியின் அளவுகோல் முதல்வரைச் சுற்றி நல்ல மனிதர்கள்.தமிழகம் முன்னேற்றமடையும்.
@muralimukunthans.8612
@muralimukunthans.8612 2 жыл бұрын
RESPECTED SIR, YOUR MOTIVATIONAL SPEECH ALWAYS GREAT AND MARVELOUS 💐💯👌🙏
@samueljudah6215
@samueljudah6215 2 жыл бұрын
Awesome speech sir... Always ur have good motivation speech sir... 🙏
@sharmeelam5200
@sharmeelam5200 2 жыл бұрын
வியக்க வைக்கும் இறையன்பு sir பேச்சு நாம் செய்யும் பணி சாக்ரடீஸ் கவிதை போல் காவியமாக மைக்கேல் ஏஞ்சலோ புகழ்பெற்ற சிற்பம் போல பீத்தோவன் இசையைப் போல் காலத்தால் அழியாத பொக்கிஷம்
@mahmoodsulaimanlebbai5549
@mahmoodsulaimanlebbai5549 2 жыл бұрын
செம சார்
@RaviRavi-yj2bq
@RaviRavi-yj2bq 2 жыл бұрын
தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. தமிழ் ஆய்ந்த தமிழன் தான் தமிழ் நாட்டை ஆகவேண்டும் என்பது உண்மையாகி விட்டது. வாழ்க தமிழ்
@thamizhselvand1322
@thamizhselvand1322 2 жыл бұрын
வாழ்த்துகள்
@chandranran8713
@chandranran8713 2 жыл бұрын
நான் மிகவும் ரசித்து பார்த்து அண்ணா இறையன்பு அவர்களின்பேச்சு
@chandrasekaran6670
@chandrasekaran6670 2 жыл бұрын
தமிழக அரசிற்கு கிடைத்த அருமையான தலைமைச் செயலாளர். இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழி காட்டும் கலங்கரை விளக்கம்.
@lawrencearokiasamy7158
@lawrencearokiasamy7158 2 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சாளர் இதனை கேட்கின்ற ஒவ்வொரு வரும் பயன் அடைவார்கள். நல்ல தலைப்பு வாழ்க தமிழ் நாடு மக்கள் நலன் கருதி திட்டம் தீட்டி அனைவரும் பயன் பெற வேண்டும் என்று நினைக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம் என்னுடைய நெஞ்சார வாழ்த்துகிறேன். 👏👏👏👏💐
@l.dhacthayani5792
@l.dhacthayani5792 2 жыл бұрын
சூப்பர்
@ramasubbiahsr2901
@ramasubbiahsr2901 Жыл бұрын
Most Beautiful Motivational Speech by our Chief Secretary V .IraiAnbu sir Speech which requires for Tamilnadu upliftment Dr.Ramasubbiah
@fathimamanika5757
@fathimamanika5757 2 жыл бұрын
S Indeed its a right thinking He knows about every one because all r not equall everyone can achieve what they could learn n work 👋👋👋👋👋👋
@aishwaryadevi1814
@aishwaryadevi1814 2 жыл бұрын
One of the finest decisions ever made by our CM is selecting Irainabu sir as chief secretary
@kesavanv3975
@kesavanv3975 2 жыл бұрын
அருமை அய்யா 💐💐💐
@nashriyaparathi4774
@nashriyaparathi4774 2 жыл бұрын
குரலும்.அண்ணாவை போல்
@K.A.RAJ85
@K.A.RAJ85 2 жыл бұрын
👏👏👏👏👏
@lakshmanaperumalp5093
@lakshmanaperumalp5093 2 жыл бұрын
👋👋👋👋🙏
@deivarayanm8472
@deivarayanm8472 2 жыл бұрын
மிக அருமை ஐயா. உங்கள் வார்த்தைகள் புத்துணர்ச்சி தருகிறது.
@shinchanfan2012
@shinchanfan2012 2 жыл бұрын
Super sir
@imamn4998
@imamn4998 2 жыл бұрын
Mass. Speech. Ayya
@பானை
@பானை 2 жыл бұрын
பண்பட்ட மனிதர்கள் பக்கத்தில் இருந்தால் நாம் இந்த பாரினில் வெற்றி பெற முடியும்... இறையன்பு IAS இந்த பெயரை சொல்லும் பொழுதே நம்பிக்கை நெஞ்சில் எழும்... வாழ்க தமிழ்நாடு...🙏
@aslamanwar6339
@aslamanwar6339 2 жыл бұрын
Very good speech THANK YOU BEST WISHES
@rkgokul1
@rkgokul1 2 жыл бұрын
Ithanai nal engurindhar ivar.. Mass .. Great scholar philospher...
@abdulnazeer3384
@abdulnazeer3384 2 жыл бұрын
அருமை👌
@sayeekannanramaraj9142
@sayeekannanramaraj9142 2 жыл бұрын
Mind blowing message Iraiarasu IAS sir. Thought provoking speech. Super sir
@tamilselvanlp3310
@tamilselvanlp3310 Жыл бұрын
TNPSC Head post ku migavum thevaiyanavar.🎉🎉🎉❤❤
@jeraldprasath
@jeraldprasath 2 жыл бұрын
நல்லதொரு தலைமைச் செயலாளர். முதலாளி என்பவர் முதல் தொழிலாளி தான் .. ஆஹா அருமை ....
@mohamedhaleem2956
@mohamedhaleem2956 2 жыл бұрын
Respected Sir. You are just an Amazing person!!!
@sureshantony573
@sureshantony573 2 жыл бұрын
Must publish this program in all schools
@adityanrajagopal6636
@adityanrajagopal6636 2 жыл бұрын
He is a very intellectual officer and also a good human being.
@deepaashokan2637
@deepaashokan2637 2 жыл бұрын
அருமை ஐயா. 🙏
@rajendrana9124
@rajendrana9124 2 жыл бұрын
உங்களை தமிழக மக்களுக்கு முழுமையாக சேர்த்த பெருமை எங்கள் தளபதிக்கு உண்டு!
@sripunitha3116
@sripunitha3116 2 жыл бұрын
Super sir thank you so much
@ponnudurai9714
@ponnudurai9714 Жыл бұрын
அருமை ஐயா அருமை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்கள் ஆலோசனைகள கேட்டு ஆட்சி நடத்தினால் அந்த கட்சிக்கு அழிவே இல்லை நன்றி ஐயா
@palrajpilavadiyan1034
@palrajpilavadiyan1034 2 жыл бұрын
அருமையான தமிழ் உரையாடல் வாழ்த்துக்கள் ஐயா
@prathapkumar7773
@prathapkumar7773 2 жыл бұрын
Thank you Sir..
@gandhimathin8864
@gandhimathin8864 2 жыл бұрын
எல்லா எல்லைகளுக்கும் உட்பட்டாலும் வரவேற்புரையில் கூட வசந்த/ வளமான வருங்காலத்துக்கு வழிவகுக்கும் வல்லமை பெரிது; அரிது.
@somasundaramrajaretnam6531
@somasundaramrajaretnam6531 Жыл бұрын
Very good
@ursulanathan5238
@ursulanathan5238 2 жыл бұрын
Our chief secretary is always excellent, excellent selection by our CM as Tamil Nadu chief
@manikandamani142
@manikandamani142 2 жыл бұрын
Dear sir your my great inspiration for me
@atchudannadesan4089
@atchudannadesan4089 2 жыл бұрын
ஐயா நல்ல பதிவு அருமை
@AnbilKanthasamyME
@AnbilKanthasamyME Жыл бұрын
எந்த முதல்வர் தலைமை செயளாலர் பேசுவதை ரசித்து பார்த்து கொண்டு இருந்த முதல்வர் இதற்கு முன்னால் இருந்தது இல்லை .... நம் முதல்வர் தலை சிறந்த முதல்வர் என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு...
@gsknsk6968
@gsknsk6968 2 жыл бұрын
Great
@umamani8697
@umamani8697 2 жыл бұрын
Arumai Sir
@ootybrain7829
@ootybrain7829 2 жыл бұрын
ஐயா அவர்களின் புத்தகங்கள் வாழ்க்கையை தெரிந்துக் கொள்ள பேருதிவியாக இருக்கும்.முயற்சி செய்யுங்கள்.
@muralimukunthans.8612
@muralimukunthans.8612 2 жыл бұрын
RESPECTED SIR, YOU ARE VERY GREAT AND SUCH A WONDERFUL SPEECH 💐🙏 CONGRATULATIONS
@balueb4947
@balueb4947 2 жыл бұрын
Excellent boosting thair ambition thank you so much
@paari3
@paari3 2 жыл бұрын
அண்ணன் இறைஅன்பு அவர்களுடைய பேச்சு அறிஞர் அண்ணாவின் பேச்சை போன்றே இருக்கிறது, அதே உச்சரிப்பு. Very much same style, he tries to imitate
@krishnamoorthy4021
@krishnamoorthy4021 2 жыл бұрын
Super Sir, your speech wow. Tamil nadu got super Chief Secretary. Hats of to you. Thanks for good selection by our Hon. CM. Thiru. M.K. Stalin
@aishwaryadevi1814
@aishwaryadevi1814 2 жыл бұрын
Irainabu sir you are my role model Daily atleast for one time i will hear your speech . After achieving my goal surely I will meet you sir
@maniammpls4352
@maniammpls4352 2 жыл бұрын
Very very inspiring and interesting speech. Present generation children must hear this in all educational institutions. He was wasted all these years. Now he has achieved the right position. Congratulations Sir.
@ephraimebi2815
@ephraimebi2815 2 жыл бұрын
முதலாளி= முதல் தொழிலாளி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@niassuh83
@niassuh83 2 жыл бұрын
Adagapaa. Kaetutae erukallam pola.. sema speech.
@narayani400
@narayani400 2 жыл бұрын
Nice motivational speech ...to cleaning wrk also do ur best lk that...ths concept really feel gud.. To 👏💪
@eraeravi
@eraeravi 2 жыл бұрын
நனிநன்று. பாராட்டுகள்.
@chitrak7336
@chitrak7336 2 жыл бұрын
👌👌👌
@alagumurugan9380
@alagumurugan9380 2 жыл бұрын
Thalamai seiyalar iraiyanbu sir avarkaluku kodana Kodi nandrikal ayiya.
@srinivasan2299
@srinivasan2299 2 жыл бұрын
VAALGA VALARGA
@charlessoundarajan6658
@charlessoundarajan6658 2 жыл бұрын
Our CM always powerful and transformative, his selection of chief secretary of tamil nadu is very intellectual, very divine, we learn from iyya Dr. Iraianbu. God bless
@charlessoundarajan6658
@charlessoundarajan6658 2 жыл бұрын
Highly inspiring speech. Congratulations Sir. God bless
@manibalanp9630
@manibalanp9630 2 жыл бұрын
An Excellent Speach by Iri Anbu , IAS Sir......
@balamuruganr9451
@balamuruganr9451 2 жыл бұрын
I participated in the program...in our school smart class...on our cheif minister birthday.... Police officer sylendra Babu motivated speech I am inspirational
@ramasamyk6169
@ramasamyk6169 2 жыл бұрын
அருமையானஉரை
@sureshk-pm6bk
@sureshk-pm6bk 2 жыл бұрын
சார் நீங்கள் உங்கள் புத்தகம் 7அறிவு புத்தகத்தில் எழுதியுள்ளீர்கள் 🙏🙏🙏
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 2 жыл бұрын
BEUTIFUL WORDS BEYOND DESCRIPTION. WISEMAN . WORTHY PERSON TO BE PRAISED AND ADORED.
@pantaichou_Paron
@pantaichou_Paron 2 жыл бұрын
May God bless you sir with long life and good health. Your advice should be cast in gold. This speech should be printed and given to every teacher and student in Tamilnadu.
@venkateswarans3228
@venkateswarans3228 Жыл бұрын
IAS iarianpu super sir
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
Wonderful speech by TN Government chief secretary congratulating sir
@pushpam2012
@pushpam2012 2 жыл бұрын
Excellent..
@shibinfleming1541
@shibinfleming1541 2 жыл бұрын
❤️👏🙏
@palanisamyva8223
@palanisamyva8223 2 жыл бұрын
Wow super sir.
Iraianbu IAS Motivational Speech | CM MK Stalin | Anbil Mahesh Poyyamozhi
11:39
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 720 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 25 МЛН
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 720 М.