Iraianbu IAS Motivational Speech | CM MK Stalin | Anbil Mahesh Poyyamozhi

  Рет қаралды 243,072

Mobile Journalist

Mobile Journalist

2 жыл бұрын

Iraianbu IAS Motivetional Speech | CM MK Stalin | Anbil Mahesh Poyyamozhi
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер: 311
@eswaranmd4129
@eswaranmd4129 2 жыл бұрын
தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைமை செயலாளரைப் பார்த்ததில்லை
@jayasreenidhipb9017
@jayasreenidhipb9017 Жыл бұрын
Well mentioned 👍
@chanasyaad4405
@chanasyaad4405 Жыл бұрын
இந்தியாவில் அதிக அளவில் மேதைகள் சான்றோர்கள் விஞ்ஞானிகள் இருந்தார்கள்.இன்னும்இருக்கிறார்கள்.எடுத்துகாட்டாகஅவர்களை சொல்லலாம்.நன்றி.வணக்கம
@ramanchinniah6238
@ramanchinniah6238 2 жыл бұрын
ஐயா, உங்களை வணங்குகிறேன். இப்படி ஒரு அற்புதமான அறிவுரையை மாணவச் செல்வங்களுக்கு யாரும் வழங்கியதில்லை. உங்கள் அறிவார்ந்த இந்த பேச்சால் நான் மட்டுமல்ல அனைவரும் தன்னையே மறந்து விட்டோம். வாழ்த்துக்கள் சார்.
@krishnaveni2310
@krishnaveni2310 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தமிழகத்தின் தவப்புதல்வன் நீர் ஐயா.
@aasaamigabriel1558
@aasaamigabriel1558 Жыл бұрын
ஐய்யா நீவிர் வாழ்க
@veerakumarsubramaniyan2863
@veerakumarsubramaniyan2863 Жыл бұрын
மிக அருமை சார்
@jayanthiu4562
@jayanthiu4562 2 жыл бұрын
இவ்வளவு அருமையான தலைமை செயலாளரை தேர்ந்தெடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி
@senthilkumara8607
@senthilkumara8607 2 жыл бұрын
அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்தத் தலைமைச் செயலாளர்? வில்லை வளைத்துவிட்டாரா? தமிழ்நாட்டில் பசி பட்டினியை ஒழித்துவிட்டாரா? ஏன் சார் எந்த காரணமும் இல்லாமல் சும்மா ஒருத்தரை ஏத்தி விடுறீங்க. எல்லா அரசு ஊழியர்களும் அவர்கள் மாதம் மாதம் பெறும் சம்பளத்திற்கான வேலையை ஒழுங்காக பார்த்தாலே போதும்.
@pongodijothimani1805
@pongodijothimani1805 2 жыл бұрын
Very correct Sar.
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 Жыл бұрын
@@pongodijothimani1805 yes yes👍👏
@sujathapandian6467
@sujathapandian6467 Жыл бұрын
அருமை sir... Powerpacked speech... Awesome .. keep motivating students.. they need more motivation than anything else
@rameshgk2690
@rameshgk2690 Жыл бұрын
Yes
@jeyaramd6801
@jeyaramd6801 2 жыл бұрын
ஐயா தங்களுடைய கருத்து மிக்க நேர்த்தியானது. தக்க நேரத்தில் மாணவர்களுக்கும் அதே நேரத்தில் ஊடகங்களுக்கும் நல்ல அறிவுரைகள் வழங்கி உள்ளீர்கள். மன நலம் சார்ந்த தங்களது கருத்து அனைவரும் பின் பற்றப்பட வேண்டிய ஒன்று. தங்களைக் காண ஆவலாக உள்ளேன்.
@ayyanareswari1426
@ayyanareswari1426 Жыл бұрын
Sirappana karuthu
@SivaSiva-un4rb
@SivaSiva-un4rb 2 жыл бұрын
உங்கள் 👳சேவை மக்களுக்கு தேவை. வாழ்க 🌈வளமுடன்
@jayarajprasad6011
@jayarajprasad6011 2 жыл бұрын
சில அன்பான அறிவுள்ள இதயங்கள்,நாம் வாழும் காலத்தில் வாழ்வது நாம் வாங்கி வந்த வரம். இறையன்பு இனிமையானவர். அவரின் பேச்சு சுவாரசியமானது. வளரத் துடிக்கும் நெஞ்சங்களுக்கு ஒரு கூடுதல் சக்தி. தொடரட்டும் உங்கள் வலிமை தரும் சொற்பொழிவு.
@poovaragavan7397
@poovaragavan7397 Жыл бұрын
100/100
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 Жыл бұрын
🙏
@ranielango168
@ranielango168 Жыл бұрын
பல ஆண்டுகளாக நான் அய்யா அவர்களின் புத்தகங்களையும், சொற்பொழிவுகளையும் ரசித்து ஆர்வத்தோடு கேட்டு கேட்டு வியந்து வருகிறேன்.அப்படி பட்ட அறிவு மிக்க ஒருவர் நமக்கு தலைமைச் செயலாளராக கிடைத்தது மிகவும் அவசியம்.தமிழக அரசுக்கு கிடைத்த பெருமை.முதல்வர் அவர்களின் முதிர்ந்த அறிவும் பயிற்சியும்,இப்படி பட்ட சான்றோர்களை தன் அமைச்சரவையில் இடம் பெற செய்துள்ளது. வாழ்க,வளர்க!!
@anandaraj621
@anandaraj621 2 жыл бұрын
உடல் நிலையில் ஏதோ மாற்றம் உடல்நிலை சீராக வைத்துக்கொள்ளுங்கள் ஐயா தமிழகத்தின் சொத்து
@pfakumbakonam9712
@pfakumbakonam9712 2 жыл бұрын
சண்டை இல்லாமல் சாதிக்க கற்றுக் கொள்.. என்றவர் ஐயா இறையன்பு..🙏
@mara-2022
@mara-2022 Жыл бұрын
kzbin.info/aero/PLkkQRVdmWdAuVQ0ZVxx0qxS2MZfS4q8c-
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
Good Idea sir god bless you sir. That's way correct sir. Thanks
@jayanthijayaraman2720
@jayanthijayaraman2720 Жыл бұрын
ஒப்பற்ற தலைமை செயலாளர் வாழ்க பல்லாண்டுகள் நிகரற்ற தலைவர்
@jayakalyanialagirisamy188
@jayakalyanialagirisamy188 2 жыл бұрын
இறையன்பு இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அன்புப் பரிசு. முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி.
@muthiyakarur8562
@muthiyakarur8562 2 жыл бұрын
உங்கள் உறையை அனைத்து மாணவர்களும் கேட்டாலே போதும் . தன்னம்பிக்கை வந்து விடும் ஐயா.
@retnamv2672
@retnamv2672 Жыл бұрын
DMK FRAUD
@retnamv2672
@retnamv2672 Жыл бұрын
Sir U are under fools
@retnamv2672
@retnamv2672 Жыл бұрын
U are equivalent to GOD Come out of the corrupted DMK party
@retnamv2672
@retnamv2672 Жыл бұрын
I respected STALIN when he appointed U as the chief secretary He cannot live without BRIBE U plz come out to save U
@poovaragavan7397
@poovaragavan7397 Жыл бұрын
உரையை அனைத்து மாணவர்களும் கேட்பது மிக்க நன்று
@ravimegala7046
@ravimegala7046 2 жыл бұрын
மாண்புமிகு தமிழக அய்யா உங்களுக்கு என் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
@dakshinamoorthy8233
@dakshinamoorthy8233 Жыл бұрын
உங்களிடமும் சைலேந்திரபாவுவிடமும் இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம் அருமை மிக்க நன்றி
@kamarkamarkamarkamar7968
@kamarkamarkamarkamar7968 2 жыл бұрын
அய்யா அவர்களுக்கு ஒரு கோரிக்கை ., அந்தகாலத்தில், நீதி போதனை என்ற ஒரு பீரியட்(வகுப்பு) இருக்கும் அதில் மாணவர்களுக்கு நீதி சம்மந்தமான கதைகளை பாடமாக சொல்லி அதிலுள்ள நீதியை விளக்கி போதனை செய்வர் அதே போன்று இந்த காலத்திலும்,பள்ளிகளில் ஒருநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி.!
@mara-2022
@mara-2022 Жыл бұрын
True. kzbin.info/aero/PLkkQRVdmWdAuVQ0ZVxx0qxS2MZfS4q8c-
@kartheesanp9891
@kartheesanp9891 Жыл бұрын
இப்படி ஒரு தலைமை செயலாளர் தமிழகத்தில் இருப்பது அருமை🙏🙏🙏
@sanamuru
@sanamuru 2 жыл бұрын
அய்யாவின் பேச்சு நிச்சயம் மாணவர்களை நல்வழி படுத்தும்.
@aayyappan7692
@aayyappan7692 2 жыл бұрын
Very important speech👌👌❤👍🙏
@valarmathisachithanandhan4855
@valarmathisachithanandhan4855 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா உங்களின் அறிவுரை கருத்துகள் இந்த உலகிற்கு தேவை என் பிள்ளைகள் இருவரும் உங்கள் கருத்துகளை மிக ஆர்வமாக கேட்பார்கள் உங்கள் ஆசி எங்களின் சுவாசமாக இருக்க வேண்டும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறாள் இந்த மஞ்சை லட்சுமி வளர்மதி
@viswasiraj
@viswasiraj 2 жыл бұрын
சபாஷ் தனித்தன்மையுடன் திகளும் தலமைச்செயலாளர்
@poovaragavan7397
@poovaragavan7397 Жыл бұрын
தனித்தன்மை உடன் தலைமை செயலாளர்
@laxmikandhan7047
@laxmikandhan7047 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா நன்றிகள் பல வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இறைவன் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன்
@dananthy3817
@dananthy3817 2 жыл бұрын
ஐயா மிக அருமையான கருத்து தற்போது மாணவர்களுக்கு மிகவும் தேவையானது, ஓய்வற்ற நிலையில் மாணவர்கள் 2 வயது முதல் 17 வயது வரை விளையாடுவதற்கோ மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கோ ஒரு சில பெற்றோர் அனுமதிப்பதில்லை, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை படிப்பு மட்டும் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள், பெற்றோர்கள் என் குழந்தை தான் எல்லாவற்றிலும் முதலில் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள், பள்ளிகளில் எங்க பள்ளி தான் முதல்ல இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், இவர்களுடைய பெருமைக்கும் கௌரவத்துக்கும் பிள்ளைகளை வதைக்கிறார்கள் இந்த நிலை மாற வேண்டும் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி நேரங்களில் மாற்றம் வேண்டும்.
@premaelango8411
@premaelango8411 Жыл бұрын
கல்வி முறையில் மாற்றம் வேண்டும்.
@ganesannathan6030
@ganesannathan6030 Жыл бұрын
Good information
@tamilarasi3778
@tamilarasi3778 2 жыл бұрын
அருமையான தகுந்த நேரத்தில் தங்கள் உரை மாணவ சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் ஒன்று.Moral science வகுப்பு எல்லா பள்ளிகூடத்திலும் அமைய வேண்டும்.
@jayanthipoojan1544
@jayanthipoojan1544 Жыл бұрын
இறையன்பு. ஐயா உங்கள் பேச்சு என்னை கவர்ந்தது
@kumarmanickamm1824
@kumarmanickamm1824 Жыл бұрын
அய்யா தங்களது பேச்சும், கருத்ததும் எங்களை எந்த சூழ்நிலையிலும் எங்களை கைவிடாது.......,😃💯😊👍
@mariappanayyavu798
@mariappanayyavu798 Жыл бұрын
தலைமை செயலாளர் ஐயா,இறையன்பு அவர்களே! தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் தலைமை ஏற்கும் பண்பு ஏராளம் பெற்றுள்ளீர்கள், தமிழகத்தின் தவப் பயனே! இறையருள் பெற்று இறையன்பு நீவீர் வாழ்க! பல்லாண்டு!!
@krishnanananth2073
@krishnanananth2073 2 жыл бұрын
My one of the best Role model in my life You sir. God bless you you, stay long lives. அருமையான பே‌ச்சு.
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 Жыл бұрын
I have இறையன்பு sir books. I am often reading. Super selection CM sir. kindly put this speech often in schools.
@lawrencearokiasamy7158
@lawrencearokiasamy7158 2 жыл бұрын
இந்த சமயத்தில் அனைவருக்கும் இது பயனுள்ள தகவல்கள் அனைத்து மக்களும் இந்த தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும் நாம் உடனே நம்பி விட கூடாது. எந்த அரசியல் வாதி பேசினால் உண்மை என்று நாம் நம்பி ஏமாற கூடாது. அனைவரும் நம் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை கூறி நேர்மையான ஒழுக்கமான பிள்ளைகளாக வளர்த்து இந்த சமுதாய முன்னேற்றம் அடைய நாம் உதவியாக இருப்போம். 🙏
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 жыл бұрын
Super Sir, உயர். திரு மரியாதைக்குரிய ஐ.ஏ.எஸ் . அவர்களின் மெஜஸ்ஜி நல்ல கருத்துக்கள். நன்றி! நன்றி. நன்றி வாழ்த்துக்கள்
@gandhimathin8864
@gandhimathin8864 Жыл бұрын
ஒவ்வொரு மாணவனும் மனிதனாக மகிழ்வோடு வாழ வேண்டுமே என்ற விருப்பத்தோடு பொறுப்புள்ள தாயாக , தகப்பனாக , ஆசிரியராக வழிநடத்தும் வல்லமையும் வாஞ்சையும் வருத்தமும் வணக்கத்துக்குரியவை.
@arumugamsethuramalingam256
@arumugamsethuramalingam256 Жыл бұрын
மிகவும் அருமையாக/தெல்லதெளிவாக /எல்லோர்க்கும் நண்மையாகஉரையாற்றியிருக்கிறார் *தலமை செயளாலர் திரு இறையன்பு அவர்கள்*இவன் சமூக ஆர்வலர்*ஆறுமுகம் சேதுராமலிங்கம் *
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
Very respectful speech by TN Government chief secretary Iraianbu sir. Great official very well said to students and all people of the Tamilnadu.
@k.sivanathan6453
@k.sivanathan6453 5 күн бұрын
அருமையான சிந்தனை அருமையான
@lakhsmanansukumaran709
@lakhsmanansukumaran709 10 ай бұрын
A good 👍 motivational speech and helpful to society thank you sir We are very much happy
@muralimukunthans.8612
@muralimukunthans.8612 Жыл бұрын
our Respected sir, you are a very great man and very good of your fantastic speech is very much appreciated 💐🙏
@gsbotgaming7191
@gsbotgaming7191 Жыл бұрын
ஐயாவின் பதவிக்கும் பெருமை சேர்த்து நேர்மை யை உணர்த்தியவர் மாநிலத்துக்கு பெருமை பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்த பெருமகனார்
@esthervelu30
@esthervelu30 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் நல்ல ஒரு அறிவுரைகள்
@helensubarathyd7537
@helensubarathyd7537 2 жыл бұрын
எத்தனை கை எடுத்து கும்பிட்டாலும் இப்படி ஒரு நல்ல கருத்து உண்மைகள் கிடைக்காது. கோடி, கோடி, கோடி நன்றிகள் வணக்கங்கள் பல. நன்றி வணக்கம். நீடிய ஆயுள சுகம் பெலன் இறைவன் தருவார் வணக்கம் வணக்கம் வணக்கம்
@n.johnvijuprakash4467
@n.johnvijuprakash4467 Жыл бұрын
0
@n.johnvijuprakash4467
@n.johnvijuprakash4467 Жыл бұрын
ßsß 😀ás
@n.johnvijuprakash4467
@n.johnvijuprakash4467 Жыл бұрын
lq 😂Q 😂😂😂😂😂w
@n.johnvijuprakash4467
@n.johnvijuprakash4467 Жыл бұрын
w
@dr.g.gajendrarajganesan8151
@dr.g.gajendrarajganesan8151 2 жыл бұрын
GREAT EXECUTIVE MOST RESPECTED SIMPLE AND DYNAMIC TRUTHFUL I A S IFFICER, A ROLL MODEL CS. FOR THE FUTURE GENERATION, GREAT TALK.
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 2 жыл бұрын
அருமையான உரை அய்யா,,,,
@kanniappang7733
@kanniappang7733 2 жыл бұрын
I salute you sir. Excellent marvelous extraordinary good speech for human.
@natarajana975
@natarajana975 Жыл бұрын
அனுகு முறையான பேச்சு வாழ்வை தீர்மானிப்பதாகவும் வாழ்வை தீர்மானிப்பது அணுகுமுறை யான பேச்சாகவும் அனுபவத்தின் சாயலாக சார்ந்து இருக்கிறது
@kamalas8226
@kamalas8226 Жыл бұрын
தளபதி நேர்மையான முறையில் ஆட்சி செய்து வருகிறார்..உதாரணம் இதோ.. இறைவன் கொடுத்த வரம் இறையன்பு ஐயா அவர்கள்.. வணங்குகிறேன் ஐயா..
@cvelu9896
@cvelu9896 2 жыл бұрын
Wow! An admirable inspiring speech. Mr Chief Secretary is a gift of the gab. Tamil Nadu has got a noble minded personality whose fame and name spread throughout the world wherever tamilians live.
@ManojManoj-ng1vq
@ManojManoj-ng1vq 2 жыл бұрын
தலைமை செயலாளர் ஒருவர் இப்படி நிகழ்ச்சியில் பேசுவது இதுவரை எந்த முதலமைச்சரும் செய்தது இல்லை, ஸ்டாலின் ஆட்சி ஜனநாயக ஆட்சி என்பதற்கு சான்று
@bagyalakshmi5578
@bagyalakshmi5578 Жыл бұрын
ஐயா நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதே என் பெருமை. தங்கள் எழுத்துக்களும், எண்ணங்களும் போற்றிப் பாதுகாத்து கடைப்பிடிக்கப் பட வேண்டிய பொக்கிஷங்கள். அறிவின் ஜீவ ஊற்று நீங்கள்..... பல்லாண்டு வாழ்ந்து இந்த நாட்டிற்கு நலம் சேர்க்க விழைகிறேன்.
@kajageo1001
@kajageo1001 2 жыл бұрын
மிக அருனையான பதிவு..
@rdkavingaming731
@rdkavingaming731 Жыл бұрын
Very super speach sir. Govenment Engeenering College s Resalt i paarungasirNalla padikiraStudents Nillamai so sad sir. To day Resalt Paarunga sir. Thirtyfirst News very Superb sir. FortyOne District Collector s Promotion. Superb sir.
@thamaraichelvan1343
@thamaraichelvan1343 2 жыл бұрын
எப்போதும் இவர் பேச்சு மடை திறந்தது போல் இருக்கும். அருமை sir.
@remapadmanabhan7628
@remapadmanabhan7628 Жыл бұрын
Most wonderful and motivating speech.
@kalaiselvid2206
@kalaiselvid2206 Жыл бұрын
இவர் எழுதிய ௭ல்லா புத்தகங்களும் ௭ன்னிடம் ௨ள்ளது நிறைய தகவல்களும், தன்னை சரி படுத்துவது ௭ப்படி ௭ன்ற ௮டிப்படையில் ௮ருமையான கருத்துக்களை ௮ள்ளிக் கொடுத்துள்ளார் ௭ல்லாரும் படிக்க வேண்டும்
@Nizar_Ahamed
@Nizar_Ahamed 2 жыл бұрын
Excellent speech by the best Chief Secretary of Tamil Nadu 👌🏻
@syedibrahim3503
@syedibrahim3503 2 жыл бұрын
திரு.இறையன்பு, I.A.S அவர்களின் பேச்சு அனைவருக்கும் ஒரு கிரியாஊக்கி என்பதில் ஐயமில்லை. திரு.Stalin, C.M. of Tamil Nadu அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
@santhiraman9490
@santhiraman9490 Жыл бұрын
ஐயா உங்களுடைய பேச்சு மிக அற்புதம் ஐயா நீங்கள் தமிழ்நாட்டுக்கே கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் உங்களைப் போன்ற சான்றோர்களை தமிழ்நாட்டுக்கு அளித்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா நீங்கள் தமிழ்நாட்டுக்கு அவசியம் தேவை ஆகவே உங்கள் உரையை நாங்கள் என்றென்றும் கேட்க ஆசைப்படுகின்றோம்வாழ்க வளமுடன்.ஜெய்ஹிந்த்.
@kavithamadanagopal2142
@kavithamadanagopal2142 Жыл бұрын
Super👌.TN CM sir, Thank You So Much.
@uma.ssrikanth676
@uma.ssrikanth676 Жыл бұрын
Excellent speech iya. Much needed information to the general public, parents and children. Highly motivational with absolute clarity put in a very strong manner. Lots of examples from history and literature added strength. Thanks iya for a cherishable speech.
@gunalankittu506
@gunalankittu506 2 жыл бұрын
Excellent motivational speech by our Chief Secretary sir.
@sekarmp5219
@sekarmp5219 2 жыл бұрын
நன்றி.
@doraisamit5378
@doraisamit5378 2 жыл бұрын
மிக மிக அவசியம் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள்
@siddhamurugansiddhamaruthu8194
@siddhamurugansiddhamaruthu8194 Жыл бұрын
நல்ல தரமான சாராம்சம் உள்ள பதிவு 👍 மக்களைச் செம்மைப்படுத்தும் அறிவார்ந்த கூற்று👌 பாராட்டுக்கள் ஐயா ❤
@geethal3989
@geethal3989 Жыл бұрын
Superb speech. It's not only for youngers but also elders those who are in stress
@venkadeshpachamuthu7052
@venkadeshpachamuthu7052 Жыл бұрын
எனது ஆசான் இறையன்பு ஐயா வாழ்க 🎉🎉🎉🎉
@elamaranchandrasekaran1164
@elamaranchandrasekaran1164 2 жыл бұрын
good speach Mr.Eraianbu sir
@manigandanmani9718
@manigandanmani9718 Жыл бұрын
மிக்க நன்றி
@ranganivasvijayaraj6221
@ranganivasvijayaraj6221 2 жыл бұрын
Very important speech , by our chief secretary. It is important not only to students, but for all, with respect to our cs, may God bless you sir. I am former , Register , Tamilnadu music and finearts university, Chennai
@murugesans3889
@murugesans3889 Жыл бұрын
Verynice to hear collector's speech.
@hemamalinihemamalini7448
@hemamalinihemamalini7448 Жыл бұрын
Sir give motivational speech not only for students,even for teachers who are depressed at present situation.
@masterffvarshan4881
@masterffvarshan4881 Жыл бұрын
அண்ணா கமாரஜார் பார்த்து வியக்கும் 👌தலைமை செயலாளர்👌 அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நீங்கள் இருக்கும் வாரை தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் இருக்கும் அய்யா 🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏
@mothermary4701
@mothermary4701 2 жыл бұрын
General Secretary Respected sir Iraianbu, very fabulous talk. Kindly Insist our children through Director of school Education. They must listen Your valuable speech. God bless you
@ilzda8231
@ilzda8231 Жыл бұрын
Very thought- provoking, meaningful motivational address for the students community by Thiru Iraianbu.Every student should listen to this address
@ManiK-cj9qq
@ManiK-cj9qq 2 жыл бұрын
உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்களுக்கு முதற்கண் வணக்கம் இனிய வணக்கம் தங்களின் பேச்சு மாணவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் கூறிய அறிவுரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வீடியோ மூலம் இந்த முழு சொற்பொழிவு கேட்டால் மாணவர்கள் மன அழுத்தம் குறையும் என்ற நம்பிக்கையுடன் நன்றியுடன் விடைபெறுகின்றேன்
@rajendranpalani2656
@rajendranpalani2656 2 жыл бұрын
ஐயா உங்களின் சிந்தனை சொல் செயல் தமிழுக்கும் தமிழ் பெருமைக்கும் மக்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் பெருமை பெருமை பெருமை ஐயா இப்படி ஒரு ஆபிசரை தேர்ந்தெடுத்த முதல்வர்க்கு நன்றி நன்றி நன்றி
@govindasamysubramanian1405
@govindasamysubramanian1405 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏
@natarajankannan5908
@natarajankannan5908 Жыл бұрын
அபரிமிதமான அன்பினை அருளியுள்ள இறைவனுக்கு கோடானுகோடி நன்றிகள், வணக்கங்கள். அவர்தம் பெற்றோர்கள் அமைத்தப் பெயர் ""இறையன்பு"" வீண்போகவில்லை. குடும்பத்தார் அனைவரும் வாழ்க வளத்துடன் என்றென்றும்.
@ramalakshmivalleri
@ramalakshmivalleri Жыл бұрын
Our present Chief secretary is an unique person to Tamilnadu Govt .
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
அருமை என் தலைவர் தேர்வு சரியான தேர்வு வாழ்க தலைவர் தலைபதி தமிழக நலனுக்காக பாடுபடும் ஒரு கட்சி திமுக அதன் தலைவரை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் என்று உங்கள் உடன் வணக்கம் வாழ்துகள் நட்புடன் சரவணன் ராசிபுரம்
@narayananmv7629
@narayananmv7629 Жыл бұрын
With blessings 🙌 of almighty 🙏 Our respected chief minister of tamilnadu has selected the best personality for the administration of tamilnadu govt. Long ago but my wish for such a spokesman has become true.
@vediyappanvediyappan2232
@vediyappanvediyappan2232 Жыл бұрын
அருமையான. சுருக்கமான ஆழமான அற்புதமான உரை. இந்த காலத்துக்கு தேவையான அவசிய உரை. ஐயா அவர்கள் தமிழகத்தின் பொக்கிஷ சொத்து.
@venkatramangopalakrishnan1989
@venkatramangopalakrishnan1989 Жыл бұрын
Excellent talk. Very encouraging to see such talks and it Can not be more clarity than this. Very happy to see CM Stalin encourage such humble officers instead of encouraging some arrogant ministers however intelligent they are to talk on such events.
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Arumai Ayya... Ungal Pechukku Naan Adimai...
@manoharanm1578
@manoharanm1578 2 жыл бұрын
நன்றி அய்யா
@neelagandanlakshmanan8780
@neelagandanlakshmanan8780 Жыл бұрын
Mr Iraianbu is an a outstanding orator, Eminent writter, and par excellence administrator. Mr Iraianbu is gift to the Tamilnadu and good human to the mankind.
@senthilsp368
@senthilsp368 Жыл бұрын
Well done sir.. Ur speech is always inspiring
@MrKavithaneha
@MrKavithaneha Жыл бұрын
Arumai... Excellent speech... congratulations sir..
@buelarohini9841
@buelarohini9841 Жыл бұрын
Super motivational speech sir your Greek lawyers story is a great inspiration intellectual and health both are so important for the young buds your advise and your speech is so fantastic and thought provoking. Thanks a lot for motivating the young generation.
@purani8989
@purani8989 Жыл бұрын
Excellent speech 👍👍👍
@manoranjitha6777
@manoranjitha6777 2 жыл бұрын
Thank you sir🙏
@josephineisabella3126
@josephineisabella3126 Жыл бұрын
Hats Off to you sir. You are My Role Model sir. You are the first Sub collector of my District-Nagai. I spired by your speech in NDHS school Exhibition. Very Proud of you sir
@ragulsragul6421
@ragulsragul6421 11 ай бұрын
LOVE YOU FOREVER DEAR IRAI ANBU SIR HAPPY FOREVER
@elangovansk9342
@elangovansk9342 Жыл бұрын
சேலம் சுப்ரமணிய நகர் ஶ்ரீ ராமகிருஷ்ண சாரதா மேனிலைப்பள்ளி தந்த தங்கம். எங்கள் பள்ளியில் நடைபெறும் ஒவ்வொரு இளக்கிய மன்ற பேச்சு போட்டியில் 7ம் வகுப்பு படிக்கும் போதே ஐயா அவர்களின் சொற்பொழிவை கண்டு கைதட்டி மகிழ்ந்த நாட்கள் நினைவில் உள்ளது...
@anandhapriya6905
@anandhapriya6905 2 жыл бұрын
நன்றிங்க
@kadirveluchandrasekaran7896
@kadirveluchandrasekaran7896 Жыл бұрын
YOUR SPEECHES ARE HIGHLY MOTIVATIONAL AND PREGNANT WITH ANECDODES AND QUOTES. MAY IRAIVAN SHOWER HIS ANBU ON YOU ALONG WITH ALL YOUR FANS .
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 2 жыл бұрын
தலைமை செயலாளர் தமிழகத்துக்கு கிடைத்த அறிவு சொத்து. இவர் இல்லை என்றால் தமிழகம் சைபர். மாறாத மாணிக்கம்.
@RajeshRajesh-sv2ut
@RajeshRajesh-sv2ut 2 жыл бұрын
Neengal suththamana manithar nanri ayya👏👏🙏🙏🙏💐💐
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 2 жыл бұрын
Wonderful Mr Erai Anbu.
@vasanthaponnupaiyan9143
@vasanthaponnupaiyan9143 Жыл бұрын
ஐயா தங்களது உரையை எங்கள் பள்ளி மாணவர்களுக்கு அனுபவ பகிர்வு/நீதி போதனை வகுப்பில் காண்பிக்கப்பட்டது.👍🙏 நன்றி ஐயா.
@k.ramalingam5220
@k.ramalingam5220 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்.
@sindhiyarajasekar7955
@sindhiyarajasekar7955 Жыл бұрын
Excellent speach Sir.... I'm seriously impressed
@srajsraj3588
@srajsraj3588 Жыл бұрын
அருமை அருமை டமஸ்தானிஸ் கதை நாங்கள் படிக்கும் காலத்திலிருந்து பள்ளி புத்தகத்திலிருந்து தன்னம்பிக்கைக்கும் பேச்சாற்றலுக்கும் டமஸ்தானி எடுத்துக்காட்டு இன்று இது போல் அறிவுரை கூறுபவர்கள் மிக சொற்பமானவர்களே உள்ளனர் எல்லா பணியிலும் உன்னதமாக செயலாற்றுகிறீர்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@seethalakshmim1912
@seethalakshmim1912 Жыл бұрын
Moral science is essential for the tean age students nowadays. You have done it very well sir.Thank u sir
@Gpguru365
@Gpguru365 Жыл бұрын
I request CM sir to display the audio of honourouble chief sec.speech in all schools for students
@maheswari2957
@maheswari2957 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@subhashinig5190
@subhashinig5190 Жыл бұрын
Great great speech thankyou sir
@pradhyumnag3704
@pradhyumnag3704 Жыл бұрын
Excellent speech, sir ur one of the GEM in the present govt.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 73 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 57 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 79 МЛН
Positive Attitude for All and Exam Tips for students and more...
27:37
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 73 МЛН