உங்கள் தொண்டு மக்களுக்கு தேவை மனம் நிறை,த வாழ்து, கல் வாழ்க வளமுடன்
@loganayakisenthilkumar15156 ай бұрын
அய்யாவும் அம்மாவும் நீண்ட காலம் இந்த சேவை செய்து வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு ❤
@padmininarasimman6653 жыл бұрын
அருமை அருமை அற்புதம் தம்பதி இருவரும் பேசியது பார்வதி பரமசிவம் நேரில் சந்தித்த திருப்தி கிடைத்தது இறை தேடலில் இறைவனையே சந்தித்தது போன்ற அனுபவம் எனக்கு கிடைத்தது எனக்கு வயது 65 து மனவளகலை ஒரு இரண்டு மாதம் சென்று பயிற்சி எடுத்தேன் தினமும் வீட்டில் பயிற்சி செய்வேன் ஒரு முக்கியத்துவம் இல்லாமல் ஏனோ தானோ என்று செய்வேன் ஜயாவுடய பயிற்சி வகுப்புகளை யூடியூப் சேனலில் பார்த்த பிறகு முறையாக அதன் முக்கியத்துவத்தை புரிந்த கொண்டு பயிற்சிகளை செய்து நிறைய வியாதிகளில் நிவர்த்தி கிடைத்தது வாழ்க வளமுடன் & நலமுடன்
@MadhuMitha-bl4zx3 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் தம்பத்தியறின் வேதாத்திரிய சேவை இன்னும் நிறைய கிராமங்களுக்கு போய் சேரட்டும் தம்பத்தியர் வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏
@VenkatramanIyer-dj9wo Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊good
@girirajk6156 Жыл бұрын
@@VenkatramanIyer-dj9wo8u6😮
@VenkatramanIyer-dj9wo Жыл бұрын
Good
@rajarambharathi92403 жыл бұрын
அருமை வாழ்த்து க்கள் மேலும் வளர வேண்டும் கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வாதிக்கட்டும் தங்களது தொலைபேசி எண்னை குறிப்பிடுங்கள்.
@bhuvanewarirajagopalan75133 жыл бұрын
வாழ்க வையகம் 🙏 வாழ்க வையகம் 🙏 வாழ்க வளமுடன் 🙏. ஐயா , அம்மா இருவரும் இணைந்து செய்யும் தொண்டு அளப்பரியது🙏 தங்களை சந்த்திப்பதற்கு எண்ணம் போட்டுள்ளேன்🙏.
@mithrasekar50212 жыл бұрын
மனவளக்கலை அறிவுத்திருக்கோவில் இரண்டும் பூரணமாக உள்ளன உங்கள் தொண்டு மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தொண்டாற்றி இன்பம் காண்போம் வாழ்க வளமுடன்
@matheswaran81244 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் பணி உயர்ந்தது நீங்கள் எப்போது இந்த மாதிரி பேராசிரியர்களின் அனுபவங்களை பதிவு செய்வீர்கள் என்று காத்துக்கொண்டிருந்தேன் இது மாதிரி பதிவுகள் நம்மை இன்னும் ஊக்கப்படுத்துகிறது நன்றி
வாழ்க வளமுடன்..!! அருமையான உரையாடல்.. செளமித்திரன் ஐயா அவர்களும், பொன்னி அம்மா அவர்களும் பல்லாண்டு காலம் வாழ்ந்து சேவை செய்ய வேண்டுமென வாழ்த்துகிறேன்.. 🙏 வாழ்க வளமுடன்..!!
@iraithedal4 жыл бұрын
தங்களது வாழ்த்துக்கு நன்றி, வாழ்க வளமுடன்🙏
@devikaranisivasubramanian8749 Жыл бұрын
Pranayamamsevathusollunga
@kalaiselvimahendran4152 Жыл бұрын
வாழ்க வளமுடன். உங்கள் சேவை தொடரட்டும்.நன்றி அய்யா அம்மா.
@ramaasridhar79713 жыл бұрын
ஐயா, அம்மா. தற்செயலாகத்தான் தங்கள் வீடியோவை பார்க்க நேர்ந்தது.நானும் மகரிஷி அருளிய உடற்பயிற்சி செய்து வருபவள் தான்.என்றாலும் தங்கள் விளக்கங்கள் எனக்கு வேறோரு பரிமாணத்தை உணர்த்தியது. இத்தனை காலமாக செய்தது ஏனோ தானோ என்று செய்தது மாதிரி தோன்றியது.இப்போது உடற் பயிற்சி செய்வது உண்மையாகவும் உற்சாகமாகவும் அமைகிறது.உங்கள் இருவரின் பேட்டியை இன்று பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மனம் நிறைந்தது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும். குருவருள் வழி நடத்தும். வாழ்க வளமுடன். 🙏🙏
@r.radhakrishnan18253 жыл бұрын
அய்யா அம்மா 🙏 தங்கள் குடும்பம், உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் சிறக்கவும், தங்கள் பணி மேலும், மேலும் சிறக்கவும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏⚘
@rajimohan47722 жыл бұрын
ஐயாவும், அம்மாஅவர்களும் மிகவும் அருமையாக விளக்கம் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன்.
@alankanityanand32132 ай бұрын
Great service by the blessed couple.be blessed by the Divine vazhga valamudan 😊
@kovendanthilakaran78462 жыл бұрын
🙏🙏🙏வாழ்க வளமுடன் ஐயா... வாழ்க வளமுடன் அம்மா... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இறை அருளும் குரு அருளும் துணை கொண்டு வாழ்க பல்லாண்டுகள்... வாழ்க வளமுடன்...
@moorthymoorthy2091 Жыл бұрын
ஐயா உங்கள் சேவை மையம் மக்களுக்கு பயன்படுகிறது.என் வாழ் த்துகள
@chandrasrinivasan1204 жыл бұрын
இறை தேடல் அருமையான நிகழ்ச்சி. வேதாத்ரியத்தில் இணைந்திருந்தாலும் அதன் அருமை பெருமைகளை விளக்கமாக சௌமித்ரன் அய்யாவும் பொன்னி அம்மாவும் எடுத்து சொன்னது வேற லெவலுக்கு எம்மை பண்படுத்த, புரிந்து கொள்ள,பயன்படுத்த மிகவும் உதவிகரமாக தூண்டுதலாக இருந்தது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@iraithedal4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@jayabav80873 жыл бұрын
Vazgha Valamudan ayya amma
@alliswell20454 жыл бұрын
ஒரு மணி நேரம் அற்புதமான விளக்கம்.. உணர்வுபூர்வமான விளக்கம்... வாழ்க வளமுடன் சௌமித்ரன் அய்யா பொன்னி அம்மா... வாழ்க வளமுடன் மதி அண்ணா..
@iraithedal4 жыл бұрын
நன்றி, வாழ்க வளமுடன்🙏
@navanithaas.p54982 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு உங்க ரெண்டு பேர் ரொம்ப பிடிக்கும் வேதாத்திரியத்தை மக்கள்கிட்ட கொண்டு சேக்ர விதம் அருமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gowrikarunakaran5832 Жыл бұрын
மிகவும் உபயோகமான பதிவு நன்றி
@kasivishwanathan31063 жыл бұрын
சிறந்த பயிற்சி முறை உயர்ந்தவர்மக்கலை மகிழ்ச்சி நிறைவு உயர்வு வாழ்க வளமுடன்
@arunachalamkarunagaran2596 Жыл бұрын
Excellent discussion. Most sincere two human beings. Its very very fortunate for all those who could get trained by these two gurus. both these two humans deserves all applause.
@thenmozhiselvam3374 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா,அம்மா 🙏🙏🙏🙏🙏
@tamizhselvi71114 жыл бұрын
தம்பதியினரின் தெய்வீகப் பணி தொடர இறையருளும் குருவருளும் துணை புரியட்டும்.வாழ்க வளமுடன்.🙏. இறைதேடல் நிகழ்ச்சிக்கு நன்றி . வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் அய்யாவும் அம்மாவும் வணங்கி மகிழ்கிறோம்
@anbusaran49913 жыл бұрын
உடுமலைபேட்டை ஏரிப்பாளையம் தவ மன்றத்தில் இன்றும் நாளையும் முழு வகுப்பு தம்பதியினர் இருவரும் எடுக்கிறார்கள். எங்கள் குடும்பமே மீண்டும் பயிற்சி பெற குரு அருள் துணை நிற்கிறது.மகிழ்ச்சியை பகிர்ந்து மகிழ்கிறேன். நன்றி நண்பரே. வாழ்க வளமுடன்
@swathi98313 жыл бұрын
உளமார்ந்த பேச்சு, மனநிறைவா இருக்கு வாழ்க வளமுடன்
@saraswathirakkiappan63023 жыл бұрын
வாழ்க வளமுடன ஐயா அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க பல்லாண்டு🙏🙏
@narayanasamym65704 жыл бұрын
பேரா சௌமித்ரன் ஐயா மற்றும் பேரா பொன்னி அம்மா வாழ்க வளமுடன்....... Be blessed by the divine....Really inspirational and Motivational..Thank you for your selfless service...
@rajithav44573 жыл бұрын
நன்றி சகோதரரே 🙏வாழ்க வளமுடன் ஐயா அம்மா நன்றி 🙏வாழ்க வளமுடன் குரு 🙏🙏🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
@arrunar14954 жыл бұрын
Inspired!✨ Thank you for this awesome post, anna. Vaazhga valamudan Madhi anna. Vaazhga valamudan Sowmithran ayya. Vaazhga valamudan Ponni amma. 😊🙏💐
@iraithedal4 жыл бұрын
Vazhga Valamudan 🙏 aruna😊 Thanks for the comments.
@bagyalakshmi26944 жыл бұрын
Sowmithiran அய் யா மற்றும் அம்மாவின் சேவை யும் தொடர வாழ்க வளமுடன். மதி bro உங்க சேவையும் தொடர வாழ்க வளமுடன் . Speech very super brother.
@iraithedal4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@jayalakshmib77823 жыл бұрын
Very very inspiring interview. Be blessed by the Devine. வாழ்க வளமுடன்.
@jrpandiarajanr27804 жыл бұрын
வாழ்க வளமுடன்.நேரலையில் நீங்கள் சொன்னதிலிருந்து பேராசிரியர்கள் சௌமித்ரன்,பொன்னி இவர்களது நேர்காணலை எப்போது வெளியிடுவீர்கள் என்று தினமும் காத்திருந்த ஆசையை இன்று நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி. தம்பதியினரின் சேவை பிரமிக்க வைத்தது. உங்களுடைய சேவைகளும், அம்மா ஐயா அவர்களது சேவைகளும் மேலும் சிறக்க வாழ்த்துகள். குரு வாழ்க குருவே துணை
@iraithedal4 жыл бұрын
மிக்க நன்றி தங்களது ஆதரவுக்கு, இங்குள்ள சுழல்நிலை தாமதப்படுத்திவிட்டது. இதை (8.50GB)பதிவேற்றம் செய்வதற்கு மட்டும் 9மணி நேரம் ஆனது சகோ. வாழ்க வளமுடன்🙏
@jrpandiarajanr27804 жыл бұрын
@@iraithedal தங்களது பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்மூலம் நாங்கள் அடையும் மனநிறைவை வார்த்தைகளால் சொல்ல முடியாது .நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்
@indradevi7333 Жыл бұрын
Divine couple👫 good communication skill 🙏❤🎉
@navanithaas.p54982 жыл бұрын
இறை தேடல் க்கு கோடன கோடீ நன்றிங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeswaris5571 Жыл бұрын
வாழ்க வளமுடன். சிறக்கட்டும் உங்கள் தொண்டு. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻
@kavithas75684 жыл бұрын
நன்றி ஐயா 🙏. உங்கள் சேவை மேன்மேலும் தொடருட்டும் வாழ்த்துக்கள் ஐயா அம்மா 🙏🙏 வாழ்க வளமுடன் ஐயா அம்மா 🙏🙏
@iraithedal4 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@Kamal-nc8wg3 жыл бұрын
Guru thiruvadi saranam guruve thunai vazhga valamudan vazhga vaiyagam 🙏🙏🙏🙏 unga speach keka guru yengaluku sandharpam kuduthathaku nandri nandri nandri
@gangajayakumar75513 жыл бұрын
Vaazhga Valamudan Smt. And Shri Sowmithran. Thanks for iraithedal Anbar.
@vasudevanelumalai93624 жыл бұрын
வாழ்க வளமுடன் சிறப்பான நேர்காணல்.பேராசிரியத் தம்பதியரின் சேவை அளப்பரியது. பேட்டி கண்டவரின் பாங்கு பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள். குரு வாழ்க, குருவே துணை🙏
@iraithedal4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@satheesjeyaramani64993 жыл бұрын
Valha vaiyakam🙏 Valha valamudan🙏 Kuru valha🙏 Kuruve thunai🙏 It is really nice to hear about both of you.God bless you to do the great service forever🙏
@chandrasrinivasan1204 жыл бұрын
ஆதர்ச தம்பதிகள் மற்றும் அவர்களது அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன். மிகவும் பயனுள்ள எங்களது தேடலுக்கு ஆர்வத்தூண்டுகோலான நிகழ்ச்சி. மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும். 💐💐💐🙏🙏🙏
@iraithedal4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@tamiljothidakalanjiyam33104 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது சகோ..வாழ்க வளமுடன்..மிக்க நன்றி சகோ .. பொன்னி அம்மாவும் சௌமித்ரன் ஐயா அவர்களும் வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன். இறைத்தேடல் ச்சேனல் வாழ்க வளமுடன். தாங்கள் நலங்களா ஐயா. எமது வணக்கங்கள் தங்களுக்கு. உங்களின் இறைத்தேடல் ச்சேனல் மேலும் மேலும் உயர்க. வளர்க. இப்படிக்கு எம். சௌந்தரராஜன். இராசிபுரம். 24.04.2020.
@iraithedal4 жыл бұрын
தங்களது வாழ்த்துக்கு நன்றி சௌந்தரராஜன் ஐயா. வாழ்க வளமுடன்🙏
@srividhya39384 жыл бұрын
Vazhga valamudan sowmitran aiiya and ponni amma. Vazhga valamudan iraithedal. Thanks for uploading this video.
@iraithedal4 жыл бұрын
Thanks for the comments, Vazhga Valamudan🙏
@1cool1vijay4 жыл бұрын
வணக்கம். மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் தரும் பதிவிற்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@iraithedal4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@lekameganathan22773 жыл бұрын
மிக மிக அருமை ஐயா 🙏வாழ்த்துக்கள் 🤝👍👍💐வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் எனது வேண்டுகோள் கூடிய விரைவில் உங்கள் அனுபவங்களையும் இதுபோன்று பதிவு செய்து அப்லோடு செய்யவும் நன்றி அ/நி க. மாதேஸ்வரன் திருப்பூர்.
@iraithedal4 жыл бұрын
காலம் நம்மை தேர்வு செய்யும்பொழுது நிச்சயம் பதிவிடுவோம், நன்றி வாழ்க வளமுடன்🙏
@vimalaperiyasamy98193 жыл бұрын
Thanks ayya and amma🙏🙏🙏
@mynambalvasantharajan42904 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். ஐயாவின் உடற்பயிற்சி மிகவும் ஆழமானது.மனமார்ந்த நன்றி.
@duraisamyperumal68314 жыл бұрын
Inspiring interview. Vazgha Valamudan.
@iraithedal4 жыл бұрын
Thank you. Vazhga Valamudan🙏
@vinodhrathanam80422 жыл бұрын
Vazhaga Valamudan 🙏🌸
@ranjanesenthilkumar9443 жыл бұрын
Vazhga valamudan ayya, amma 🙏
@vabirami37824 жыл бұрын
என் மனதின் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. குரு வாழ்க குருவே துணை. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்........
@iraithedal4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@radhavenkat32453 жыл бұрын
உங்கள் இருவர் சேவை மிக உயர்ந்த அம்மா ஜயா....குருவால் கொடி குருவே துணை... வாழ்க வளமுடன்....🙏🙏🙏
@rajebalaalhasoun79703 жыл бұрын
Guru adi saranam Gueu Vazhgaa🙏, Guruvee Thunai 🙏 Iyaavum Ammavum vazhgaa Valamudan 🙏
@rajanrajan33502 жыл бұрын
Very good information vazgavalamudan
@sudervizhinatarajan32164 жыл бұрын
Iraithedal Madhivanan ,Tnx for this vedio. Vazhga valamudan
@iraithedal4 жыл бұрын
Vazhga Valamudan🙏😊
@muraliakash6774 жыл бұрын
வாழ்க வளமுடன். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றி.
@iraithedal4 жыл бұрын
நன்றி, வாழ்க வளமுடன்🙏
@ganeshmurugan9830 Жыл бұрын
Super sir...very good
@sujanam40522 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@55srajendran4 жыл бұрын
தம்பதியர் சேவை அளப்பர்கரியது. நான் 1990 களிலேயே அகத்தாய்வு பயிற்சி நான்கும் முடித்தாலும் பிரம்ம ஞான பயிற்சியை தொடர்ந்து முடிக்க இயலவில்லை. மகரிஷி அவர்களிடம் நேரில் சான்றிதழ் பெற தவற விட்டது எனது வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத இழப்பு. இவர்களுடைய நிகழ்ச்சியை பார்த்த பொழுது இவர்களிடம் சென்று மீண்டும் ஒரு முறை பயிற்சி எடுத்தால் என்ன என்று தோன்றியது. ! இவர்களுடைய சேவை பாரட்டுதலுக்கும் போற்றுதலுக்கு ம் அப்பாற்பட்டு மகத்தான ஒன்று. வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்!!
@iraithedal4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@suriyasuriya86353 жыл бұрын
🙏🙏🙏♥️♥️♥️♥️
@arpudajayaseeli43743 жыл бұрын
Be Blessed by the divine
@gopal30320084 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா. சிறந்த பதிவு. நன்றி.
@iraithedal4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@y.poonkodiy.poonkodi5034 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள்ளுடன் வாழ்ந்து இப்பணியை தொடரவேண்டும் வாழ்க வளமுடன்
@srihari1156 Жыл бұрын
Vaazhga valamudan
@sthalasayananselvaraj69794 жыл бұрын
நீங்கள் தம்பதிகள் இருவரும் 120 வாழுந்து சேவை செய்ய வேண்டும் இறை இறை யருளும் துணை இருக்கும் vazhgavalamudan
@iraithedal4 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@alamelujanakiraman11353 жыл бұрын
உங்கள் சேவை தொடர குரு இறைவன் அருள் புரியனும் . வாழ்க வளமுடன்.
@rathimohan47823 жыл бұрын
Pl explain Kayakalpam Sir. I am doing all the excercise. Daily. I am having severe neck and shoulder pain.
@reenaa54734 жыл бұрын
Excellent speech , also heard some of hist speeches in VeWaVethathiri channel and live zoom programs.
@iraithedal4 жыл бұрын
Thanks for the comments. Vazhga Valamudan🙏
@Baskarank-q5h9 ай бұрын
அருமையான நேர்காணல், வாழ்க வளமுடன.
@thebetterhome2 ай бұрын
Vazhga Valamudan Aiya Amma 🙏🙏🙏💐
@saralamanoharan82954 ай бұрын
Vaazgha valamudan best couple servers.Vaazgha valamudan
Super bro. என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@iraithedal4 жыл бұрын
நன்றி, வாழ்க வாழ்க வளமுடன்🙏
@harikrishnankrishnan88144 жыл бұрын
Vazgha valamudan Your interview is very much impressived. Long live both of you. Guru's Blessings always for your service.
@iraithedal4 жыл бұрын
Thank you. Vazhga Valamudan🙏
@kanchaniraman35572 жыл бұрын
இப்போது தான் ஒரு வாரம் முன்பு பேராசிரியர் சௌமித்திரன், பேராசிரியர் பொன்னி அவர்களின் எளிய முறை உடல் பயிற்சி வீடியோக்களை பார்த்தேன்.11 வீடியோக்கள் அத்தனையும் பொக்கிஷங்கள்.ஒரு வருமாக கண்ணில் படாதது இப்போது தென்பட்டது. உடனே அந்த பதிவுகளை என்னுடைய எல்லா குரூப் புக்கும் அனுப்பி விட்டேன். இரண்டாவதாக நான் உங்களின் இறைதேடல் பதிவுகளை ஆரம்பமுதலே பார்த்து வருகிறேன். ஆனால் இந்த பதிவு மட்டும் என் கண்ணில் படாமல் இப்போது தான் பார்க் நேர்ந்தது. பேராசிரியர் அவர்களை பற்றிய விபரங்கள் அறிய ந்து கொண்டேன். நானும் என் friendம் 1999 ல் ஆசிரியர் பயிற்சி எடுத்துக் கொண்டு பெங்களூரில் வகுப்புகள் நடத்தி வந்தோம். உடல் பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தோமே தவிர இவ்வளவு விபரங்கள் எங்களுக்கு தெரியாது.2014 க்கு பிறகு எங்களுக்கு வயதாகிவிட்டதால் எங்களால் பார்த்து க்கொள்ளமுடியவில்லை என்று வேறு ஒரு ஆசிரியரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டோம். இந்த மாதிரி ஒழுங்காக உடல் பயிற்சிகள் செய்திருந்தால் ஆரோக்கியம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.என நினைக்கிறேன் எனக்கு 78 வயது ஆகிறது. வாழ்க வளமுடன் 🙏🙏ஏனோ இன்று உங்கள் பதிவை பார்த்தவுடன் எனக்கு இதை சொல்லத் தோன்றியது. பேராசிரியர் சௌமித்திரன், பொன்னி அவர்களுக்கு என் நல்ல வாழ்த்துக்களை தெரிவிக்கவும். முடிந்தால் அவர்களின் ஃபோன் நம்பரை எனக்கு தெரியப்படுத்துங்கள். என் ஃபோன் நம்பர் எழுதி 9743670184. வாழ்க வளமுடன் அன்புள்ள திருமதி காஞ்சனிராமன் . பெங்களூர்.