வாழ்க வளமுடன், குருவின் முயற்சி தொடர்ந்து நடைபெற உதவும் ஐயா, அம்மா நீங்கள் இருவரும் எங்களுக்கு குரு உங்கள் இருவரின் தொண்டு செழிக்க வையகம் வாழ்க
@Arjun07-xc7ip6 күн бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை என்றும்
@sridharanvasudevan11292 ай бұрын
குருவின் தொண்டராக சேவை செய்யும் உங்களைப் போல அடியாராக இந்த நூற்றாண்டில் நீங்களும், உங்கள் துணைவியாரும் போற்றுதல் உரியவர். வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏
@saravananb87325 ай бұрын
🙏💐 ஐயா அருமையான காயகல்பம் விளக்கம் அருமை ஐயா அம்மா வாழ்க வளமுடன். குருவே துணை வாழ்க வளமுடன்
@sekarchandrasekar60978 ай бұрын
ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐயா
@nathiyasenthil15258 ай бұрын
அய்யா மிக்க நன்றி உங்கள் இருவரின் சொற்பொழிவு மிகவும் அருமையாக உள்ளது. நான் மண்றத்திற்கு வந்ததில்லை.ஆனாலும், உங்கள் வீடியோ அனைத்தும் நான் தவறாமல் பார்ப்பேன். தினமும் தவறாமல் எல்லா பயிற்சியும்.செய்கிறேன். எனது உடலில் பல மாற்றங்களை பார்க்கிறேன். அனைவரும் உடற்பயிற்சி தவறாமல் செய்ங்க மக்களே..... வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்.... வாழ்க வளமுடன்....
@dhamotharanjayaraman50694 ай бұрын
மன்றத்திற்கு வராமல் எப்படி பயிற்சி செய்கிறீர்கள் இது தவறு ஒரு முறையாவது மன்றத்திற்கு சென்றுவாருங்கள் வாழ்க வழமுடன்