Iraiva Nee Oru Sangeetham cover song

  Рет қаралды 8,339

Daffni

Daffni

3 ай бұрын

Пікірлер: 52
@eissamuhammad9140
@eissamuhammad9140 Ай бұрын
மிக அருமையான இசை குரூப் .‌ தபேலா நான்கு பேரும் வாழ்த்துக்கள்.‌ கோரஸ் சுப்பர் ஸ்பெஷல் நன்றி பாடியவர் மிக அருமை . 1995 யில் ஓமான் ( மஸ்கட் ) யில் கேட்ட ஞாபகம் . இன்றும் என்னிடம் அந்த கேசட் உள்ளது .‌ ஏறக்குறைய 30 ஆண்டுகள் பழமையான பாடல் .‌உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி
@arivoomanidavid115
@arivoomanidavid115 19 күн бұрын
இசைக்குழுவினர் அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மிக மிக‌ அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.
@gunaallevents4415
@gunaallevents4415 10 сағат бұрын
மிருதங்கம் மிக அருமை❤
@prexcidaarokiyanathan7061
@prexcidaarokiyanathan7061 2 күн бұрын
Very Beautiful Song. Amen Schlom Praise the Lord ❤❤🙏🙏🙏🙏
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Ай бұрын
Very good and splendid performance praising Lord Jesus..kernadaga raagathil padukira NeeOru Sangeetham Thanks to all musicians and Songsters
@robeyscover4886
@robeyscover4886 Ай бұрын
Key board, Tabela and Miruthangam playing super, Humming, swara and Jathi above the level...Very Very Nice
@jayajudahjayajulin9228
@jayajudahjayajulin9228 Күн бұрын
Kaanai moodi keattal Original song mathiri irukku 💐💐 vaaththukkal God bless the team 🙏
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 Ай бұрын
Very Nice 👍 Jesus bless you All 🎉🎉🎉🎉
@rabinantony8729
@rabinantony8729 4 күн бұрын
A to Z fulfilling Keyboard awesome, fabulous playing....kudos to entire team..🎉🎉🎉
@carmelchurch.aranthangi5664
@carmelchurch.aranthangi5664 2 ай бұрын
Super plying & Singing. Super ❤❤❤❤❤❤❤
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 8 күн бұрын
இசைக்குழுவினர் மிக அற்புதம்.. வாழ்த்துக்கள்..God bless you all 🎉❤🎉
@jayarani8185
@jayarani8185 12 күн бұрын
வாழ்த்த வார்த்தை இல்லை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤
@davidmanavalan5728
@davidmanavalan5728 3 күн бұрын
Extraordinary, unbelievable group, God bless you all
@nelsonphotography1990
@nelsonphotography1990 11 сағат бұрын
Very good, vera level group
@rajawillington7452
@rajawillington7452 2 күн бұрын
Nice singing coordination of the music instruments especially Tablas excellent
@arunprakashoo6920
@arunprakashoo6920 2 ай бұрын
Super vazthukal
@arkofsalvation5143
@arkofsalvation5143 13 күн бұрын
Vera level. Muyarchikum...vetrikum...engal vaalthukkal. Ungukai jebikirom
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 Ай бұрын
Super Singer and miruthangam thabela keeborad அருமை
@jesus-ty7lx
@jesus-ty7lx 23 күн бұрын
ஆமென்.ஆவே மரியா. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@user-yb6dn3vg3c
@user-yb6dn3vg3c 2 ай бұрын
Super singer super music fantastic
@asallwin
@asallwin 2 ай бұрын
சூப்பர்.
@jeyarajjanci1499
@jeyarajjanci1499 Ай бұрын
Super voice brother Godblessyou kartharukaipadungal
@SundaramSundaram-hb8mn
@SundaramSundaram-hb8mn Сағат бұрын
God bless all teem members thank you amen priese the Lord amen
@user-ve5bh3cs2u
@user-ve5bh3cs2u Ай бұрын
Super keyboard player..... One man show.
@johnwously8841
@johnwously8841 Күн бұрын
Pakka team🎉
@rajabritto8257
@rajabritto8257 2 ай бұрын
Keyboard playing is also super
@velappanchelliah9895
@velappanchelliah9895 2 ай бұрын
Mirthangam,thabala and others super.
@juditasharmi4806
@juditasharmi4806 14 күн бұрын
Well done.Praise The Lord!!!
@angelvijayam1256
@angelvijayam1256 3 ай бұрын
Awesome
@Sons.of.jesus.
@Sons.of.jesus. 3 ай бұрын
Very nice .
@abilamercy1813
@abilamercy1813 3 ай бұрын
Superb
@rajkumarv6063
@rajkumarv6063 3 күн бұрын
Mirudangam master coordinator is excellent ❤
@jeyarajjanci1499
@jeyarajjanci1499 Ай бұрын
Super team work bro
@jayakanth1118
@jayakanth1118 29 күн бұрын
Congratulations whole team, you guys nailed it keep it up, credits to the orchestra team superb, This is one of my fav song used to sing❤
@ammaabba-iw1dv
@ammaabba-iw1dv 22 күн бұрын
இறைவா நீ ஒரு சங்கீதம் - அதில் இணைந்தே பாடிடும் என் கீதம் உன் கரம் தவழும் திருயாழிசை - அதில் என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை இறைவா நீ ஒரு சங்கீதம் புல்லாங்குழலென தனித்திருந்தேன் - அதில் இசையாய் என் மனம் புகுந்திடுவாய் - 2 பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் - புதுப் பாடலால் என்னகம் இணைந்திடுமே எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில் எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா - 2 இறைவா நீ ஒரு சங்கீதம் கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் - நீ தோளினில் சுமந்தே வழிநடந்தாய் - 2 நாதா உன் வார்த்தைகள் வானமுதம் - 2 என்னை நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம் தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம் தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம் அருளாளன் நீயின்றி அழகேது என்னில் அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் - 2 இறைவா நீ ஒரு சங்கீதம்
@jamesloh8818
@jamesloh8818 3 сағат бұрын
Very good 🎉
@jesudasonemmanuel6296
@jesudasonemmanuel6296 19 күн бұрын
Super ji ❤❤❤❤❤❤❤
@vinoraj5302
@vinoraj5302 3 ай бұрын
Nice
@jacinthajasper
@jacinthajasper Ай бұрын
Super
@albertalbert9620
@albertalbert9620 9 күн бұрын
Good good very good
@hepson_offi
@hepson_offi 3 ай бұрын
❤❤
@kumaryoga9780
@kumaryoga9780 Ай бұрын
அருமை
@DescendantsofGod
@DescendantsofGod 14 күн бұрын
Siju Tabla.... 👏🏻 👏🏻 👏🏻
@jayapandian4617
@jayapandian4617 Ай бұрын
👍👌💐✝️🎶🎵🎵🎵🎵🎵👌
@David-kg6uo
@David-kg6uo 10 күн бұрын
❤❤❤🎉🎉
@mpkaruppu1990
@mpkaruppu1990 6 күн бұрын
❤❤❤❤❤❤
@charleskavitha1724
@charleskavitha1724 13 күн бұрын
🎉
@ArulK.c
@ArulK.c 13 күн бұрын
❤🙏
@rev.victorraj544
@rev.victorraj544 22 күн бұрын
God Bless You all.
@gunaallevents4415
@gunaallevents4415 10 сағат бұрын
மிருதங்கம் மிக அருமை❤
@graciouspeter2256
@graciouspeter2256 Ай бұрын
Awesome
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,1 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
இறைவா நீ ஒரு சங்கீதம்
6:50
Nellai_Sriram
Рет қаралды 13 М.
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН